TerrorisminFocus

Monday, February 18, 2008

வீர முழக்கமிடும் சொறிநாயும், கிழிந்து தொங்கும் ஜனநாயக கோமணமும்!!!!

"சூரியன யார் சுட்டது?
சூரியன யாரும் சுட முடியாது சார்.... சூரிய வெப்பம்தான் நம்மள சுடும்.... "
இது பிரபலமான கவுண்டமணி பட டயலாக்.

இதே மாதிரி "சூரியன கண்டு நாய் குரைத்த மாதிரி" அப்படின்னும் ஒரு பேமஸான டயலாக்/சொலவடை மக்களிடையே வெகு காலமாக புழக்கத்தில் உள்ளதுதான்.

சமீப காலங்களில் பார்ப்பனியவாதிகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் ஜனநாயக முகமூடி போட்டுக் கொண்டு முற்போக்காளர்களை மோதவிட்டு ரத்தம் குடிக்க செய்த சதிகளும், கிருத்துவ, இஸ்லாமிய பதிவர்களை மோதவிடுவதற்க்காக முகமூடி போட்டுக் கொண்டு வேலை செய்ததும் அனானிகள் முன்னேற்ற கழகத்தாலும், தோழர் நண்பர் சம்பூகனாலும் அம்பலப்படுத்தப்பட்டன. குறிப்பாக தோழர் சம்பூகனின் அறநெறியின் பாற்பட்ட ஆக்ரோசமான வாதங்கள் தமிழ்மணி என்ற பெயரில் ஒளிந்திருந்த - தமிழ்மணத்தில் மார்க்கெட் இழந்த ஏகாதிபத்திய அடிவருடி கும்பல்/பார்ப்ப்னிய கும்பல் கூட்டணியை அம்பலப்படுத்தியது.

இன்னிலையில் இவர்களது ஒரேயொரு வாதமான ஜனநாயகம் என்பதை அவர்கள் உண்மையில் எந்த அர்த்தத்தில் சொல்கீறார்கள் என்பதையும், இன்றைக்கு ஜனநாயகம் என்று முன்னிறுத்தப்படும் மக்கள் விரோத அமைப்பின் அருகதையையும் விளக்கி அசுரனில் கட்டுரை இடும் எண்ணம் இருந்து வந்தது. அந்த தேவையை இல்லாதொழிக்கும் வகையில் ஆக்ரோசமான வெகு சில வரிகளில் சூரியனை பார்த்து குரைத்த ஒரு நாய்க்கு பதிலளிக்கும் முகமாக தோழர் சூரியன் ஜனநாயகம் என்று மக்கள் விரோத அடிவருடி குமபல் எதை சொல்கிறது என்பதனை குறிப்பிட்டுள்ளார். அந்த வரிகள் கீழே.....
__________________________________________________
நாய் இப்படி குரைத்தது:
ஜனநாயகவாதிகளே கம்யூனிச சர்வாதிகாரத்தை கொண்டு வரத்திட்டம் போடும் இந்த பயங்கரவாத கும்பலை முறியடிப்போம் இந்த்திய ஜனநாயகத்தை கட்டிக்காப்போம்.

சூரியன் இப்படி சுட்டது:
வீர முழக்கம் போடும் சொறி நாயே!!!!!!

எது உன் ஜனநாயகம், "மகாராஷ்ட்ராவில் 17,000 விவசாயிகளை கொன்று" ,

அம்பானியை 1 நொடிக்கு 40 லட்ச‌ம் சம்பாரிக்க வைத்தியே அதுவா ?

எது உன் ஜனநாயகம், "3000 முஸ்லிம் மக்கள் படுகொலையை நாங்கள் ரானா ப்ரதாப் சிங் போல் ருசித்து செய்தோம்" என்று சொன்ன RSS, BJP, BAJRANG DAL ஆகிய இந்து மத வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்",

தன் சுய நிர்ணய உரிமைக்காக போராடும் காஷ்மிர் மக்களை பயஙகரவாதி என்கிறாயே
அதுவா ?

பதில் சொல் !

ஏன் இந்த பய பீதி!

உன் இந்து என்ற "தேவிடியா மகன்" பட்டத்தை நாங்கள் தூக்கி எரிந்து விட்டு மனிதனாக வாழ முற்பட்டால் பயங்கரவாதி !

நீ பீ அள்ளச் சொல்லி ஆனையிட கை நீட்டும் போது , தாழ்த்தப்படவன் கையை மடக்கி மேல் எழுந்தால் அவன் தீவிரவாதி !

அங்கே பார்ப்பனியம் என்ற‌ பேயை எம் உழைக்கும் மக்கள் அடித்து விரட்டுகின்றனர் !

அங்கே மன்னன் என்ற சொறி நாயை எம் உழைக்கும் மக்கள் அடித்து விரட்டுகின்றனர் !

இதெல்லாம் அம்பானிக்கும், அமெரிக்காவுக்கும் மாமா வேலை பார்க்கும் உனக்கு புரியாது !!!!!!!!!!!!!!!

__________________________________________________

Related Articles:
மக்கள் மன்றத்தின் மீது அரசு ...
இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும் ...
விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம ...
ஒரு மன்னன் மனிதனான கதை
அடிமை நாடும், போலி சுதந்திரமும்
அனானிக்கு ஒரு பதில் - அதிகார ருசி, புரட்சி, கம்யுன...
கேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்?
விவசாயியும், SEZயும், அடிவருடிகளும்
மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்
இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் த...
சோசலிச சமூகம் ஏன்? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
தேசத் துரோக அடிவருடிகளும், சுதந்திர வர்த்தகமும் - ...
நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!
மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!
நாலாவது தூண்களும், நாறும் போலி ஜனநாயகமும்!!
மக்கள் மீது மலம் கழிக்கும் நாட்டை 'பீ' காடாக்குவோம...

3 பின்னூட்டங்கள்:

said...

பார்ப்பன கும்பலின் ஜனநாயக ஜல்லிக்கு தக்க பதிலடி கொடுத்த தோழர்.சூரியனுக்கு எனது வாழ்த்துக்கள், அந்த வரிசையில் சம்பூகன் பதிவையும் சுட்டிக்காட்டியிருக்கும் தோழர்.அசுரனுக்கு எனது நன்றிகள். இந்த இடத்தில் நான் ஒரு விசயத்தை கவனப்படுத்த விரும்புகிறேன், முன்பொருமுறை பார்ப்பனமணி எழுதும் பொழுது "நான் மருதையனோடேயே விவாதித்திருக்கிறேன் தெரியுமா" என்று ஒரு சரடை அவிழ்த்து விட்டிருந்தார். அதனை எனது பதிவில் சுட்டிக்காட்டி நான் எழுதும் பொழுது கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.


//தமிழ்மணியின் நேர்மை பற்றி நமக்கு தெரியாததல்ல, மைசூர் அரண்மனையின் வடிவமைப்பில் கட்டப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தை பெரிய கோவில் வடிவில் கட்டப்பட்டது என்று வாய்கூசாமல் ஆணித்தரமாக பொய் சொன்னவர்தான் இந்த தமிழ்மணி, அதனை நான் பொய் என்று எடுத்துக் கூறிய பொழுது தனது தவறை ஒத்துக்கொள்ளாமல் எங்கேயோ படித்ததைதான் கூறினேன் என்று எழுதியவர்தான் இந்த யோக்கிய சிகாமணி, இவர் மருதையனோடும் மற்றவர்களோடும் விவாதித்த இலட்சணத்தை நாம் துருவி துருவி கேட்டால் "நான் மருதையன் என்றுதான் சொன்னேன் எந்த மருதையன் என்று சொன்னேனா? நான் கூறியது எங்க வீட்டுக்கு பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் மருதையனை" என்று கூட‌ பதில் கூறுவார், யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை என்றால் அடுத்த முறை எழுதும் பொழுது "நான் மாவோவோடே விவாதித்திருக்கிறேன்" என்றும் எழுதுவார், இதுதான் த‌மிழ்ம‌ணியின் நேர்மை, பெரியார் வாழ்நாள் முழுக்க‌ க‌ம்யூனிச‌த்தை எதிர்த்தார் என்று புர‌ளி கிள‌ப்பிய‌ பார்ப்ப‌ன‌ கும்பலிட‌ம் வேறு என்ன‌ நேர்மை இருக்கும்?//

தமிழ்ம‌ணி பின்பு ஒரு நாள் "நான் மாவோவோடு கூட‌ விவாதித்திருக்கிறேன்" என்று சொன்னாலும் சொல்வார் என்று அவர் நேர்மையின் மீது கேள்வி எழுப்பியபடி எள்ள‌லாக‌த்தான் அன்று சொன்னேன்., ஆனால் பாருங்கள் தமிழ்மணி தான் நேபாள மாவோயிஸ்ட்களிடமே விவாதித்து விட்டதாக‌ இன்று கூறியிருக்கிறார்.,

//தமிழ்மணி hat gesagt...

15-16 வருடங்களுக்கு முன்னரே திருவான்மியூரில் அவர்களை பார்த்து பேசிவிட்டேன்.//

இப்படி தமிழ்மணி யார் யாரொடெல்லாம் விவாதித்திருக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்த்தான் பார்க்க வேண்டும்., நிச்சயம் இனிவரும் பதிவுகளில் அவர் சொல்வார், அவர் ஓடிவிடுவார் என்று மட்டும் யாரும் கனவு காணாதீர்கள், எவ்வளவு தூரம் அம்பலப்படுத்தினாலும் எந்த பதிலும் விளக்கமும் அளிக்காமல் தாக்குபிடித்து நிற்கும் அளவிற்கு தடித்த தோல் அவருக்கு. அதனால் ஓட‌ மாட்டார், தொடர்ந்து மொக்கை போடுவார்.


சம்பூகன்

said...

//15-16 வருடங்களுக்கு முன்னரே திருவான்மியூரில் அவர்களை பார்த்து பேசிவிட்டேன்.//

அதாவது தமிழ்மணி கணக்குப்படி இன்னிலிருந்து 15-16 வருடம் முன்பு எனில் வெகு சரியாக 1995-ல் அவர் மாவொயிஸ்டுகளை சந்தித்திருக்க வேண்டும்.

நேபாள மாவொயிஸ்டு என்ற பதம் பொது அரங்கிற்கு வந்ததே 1996-ல்தான் எனும் போது மொக்கைமணி இங்கு யாரை சந்தித்தார் என்று தெரியவில்லை. இந்த விவரம் மொக்கைமணியின் ஒரே தகவல் மூலமான விக்கிபிடியாவில் உள்ளது.(ஏற்கனவே இந்த கும்பலின் முக்கிய நபரான டாலர் செல்வன் மீதான நமது விமர்சனம் எதையும் முழுமையாக உள்வாங்காமல் மேம்போக்காக படித்து விட்டு சுயதிருப்தியில், பரவச உணர்வில் எழுதுவதை குறிப்பிட்டு இருந்தது. இதே அம்சம் மொக்கைமணி பதிவுகள் எல்லாவற்றிலும் வெளி வருகிறது)

The CPN (M) was formed following a split in the Communist Party of Nepal (Unity Centre) and it used the name 'CPN (Unity Centre)' until 1995. On February 13, 1996 it launched the "Nepalese People's War", and it controlled rural areas of the country's territory before the agreed ceasefire.//தாக்குபிடித்து நிற்கும் அளவிற்கு தடித்த தோல் அவருக்கு. அதனால் ஓட‌ மாட்டார், தொடர்ந்து மொக்கை போடுவார்.//


அவரது முந்தைய அவதாரத்திலேயே வெகு விமரிசையாக அம்பலப்படுத்தப்பட்டார். ஆயினும் கூட வெட்கமின்றி தனது சொந்த பெயரிலேயே செயல்படும் அளவு தோல் தடித்தவர்தான் மொக்கைமணி. அப்பொழுதும்(முந்தைய அவதாரத்திலும்) கூட நமது கேள்விகள் எதற்க்கும் பதில் சொன்னதில்லை. அவருக்கு எப்போதுமே குதர்க்கமாக மொக்கை போட மட்டுமே வரும் என்பதை இன்று வரை நிரூபித்து வருகீறார். ;-)

அசுரன்

said...

//அதாவது தமிழ்மணி கணக்குப்படி இன்னிலிருந்து 15-16 வருடம் முன்பு எனில் வெகு சரியாக 1995-ல் அவர் மாவொயிஸ்டுகளை சந்தித்திருக்க வேண்டும்.///

Small Correction.....

அதாவது தமிழ்மணி கணக்குப்படி இன்னிலிருந்து 15-16 வருடம் முன்பு எனில் வெகு சரியாக >>>>1992-ல் <<<< அவர் மாவொயிஸ்டுகளை சந்தித்திருக்க வேண்டும்.

Related Posts with Thumbnails