TerrorisminFocus

Friday, February 22, 2008

நேபாளம் ஜனநாயக குடியரசாவதை தடுக்க BJP சதி!!!

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வழிநடத்திய பத்து வருட ஆயுத போராட்டத்தின் உச்ச கட்டமாக பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் மன்னராட்சியை தூக்கியெறியும் போராட்டம் வெற்றியடைந்தது. இதனை அடுத்த தமது ஆயுதங்களை பெட்டகத்தில் வைத்து பூட்டிவிட்டு தமது ராணுவத்தை கலைத்து ஜனநாயக குடியரசில் இணைய சம்மதித்தது மாவோயிஸ்டு கட்சி. இன்னிலையில் தேர்தல் நடந்தேறாமல் தொடரந்து தள்ளி வைக்கப்படுவதும், நேபாளத்தில் எல்லைப் பகுதிகளில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தேவையின்றி துப்பாக்கி சூடு நடத்தி பீதி கிளப்புவதும், RSS பயங்கரவாத கும்பல் தனது கூலி பட்டாளத்தை எல்லை தாண்டி அனுப்பி குழப்பம் விளைவிப்பதும் நடந்து வருகிறது என்று மாவோயிஸ்டுகள் குற்றம் சாட்டுகிறார்கள். நேபாளத்தில் ஒரு ஜனநாயக குடியரசு வரவிடாமல் இந்திய ஆளும் வர்க்கங்களும், பார்ப்பனிய பயஙகரவாதிகளான RSS குண்டர்களும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் சதி செய்து வருகிறார்கள் என்றும் பிற்போக்கு மக்கள் விரோத இந்து அரசை மன்னரின் தலைமையில் மீண்டும் அமைப்பதுதான் இவர்களின் நோக்கம் என்றும் மாவோயிஸ்டு தலைவர் கஜுரேல் சென்னையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள நடந்த மாலை நேர பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

அகண்ட பாரத கனவுகளுடன் வெறி கொண்டு அலையும் பயஙகரவாதிகளான BJP-RSS சங்க பரிவார குண்டர் படை தனது அகண்ட பாரத்தத்தில் ஒரு பகுதியான நேபாளம் இந்து நாடாக இல்லாமல் மதச் சார்பற்ற குடியரசக மலர்வதை பார்த்துக் கொண்டு சும்மயிருக்காது என்பது யாவரும் அறிந்ததே. மேலும் தீண்டாமை, சாதி ஒடுக்குமுறை உள்ளிட்ட பார்ப்பினிய அடக்குமூறைகளுக்கு சமாதி கட்டிய மாவோயிஸ்டு புரட்சியை அவர்கள் சாகடிக்கவே நினைப்பார்கள் என்பதிலும் யாருக்கும் சந்தேகமிருக்காது.

இதன் ஒரு அம்சமாகத்தான் இந்தியா வந்த மாவொயிஸ்டு தலைவர் கஜுரேலின் கருத்தரங்கத்திற்க்கு தடை விதித்தது தமிழக அரசு. அடுத்த நாட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை மரியாதை கூட கொடுக்க வக்கில்லாத இந்த அரசுதான் மோடிக்கு மட்டும் ஜனநாயகம் பேசும். இதன் மூலம் இவர்கள் யாருக்கு மஞ்சள் துண்டு தூக்குகிறார்கள் என்பதை சிறப்பாகவே வெளிச்சமிட்டு காட்டுகீறார்கள்.

செய்திரசம்


Nepal party accuses BJP of trying to sabotage polls

Posted online: Tuesday , February 19, 2008 at 03:00:11
Updated: Tuesday , February 19, 2008 at 03:19:11

Chennai, February 18: The Communist Party of Nepal (Maoist) on Tuesday charged the Sangh Parivar outfits in India as well as the US with trying to "sabotage" the April elections to the Constituent Assembly of that country. "Elections have been postponed thrice... The US and the BJP and its sister organisations such as VHP and RSS in India do not want the elections to be held for their own vested interests," top-rung Maoist leader and party's central committee member C P Gajurel alleged. While the US wanted to make Nepal a base with an aim to control India and China, the Sangh Parivar wanted Nepal to remain a Hindu nation, he told reporters in Chennai. Gajurel had come to the city to attend a meeting of an Indo-Nepalese forum. He also charged the "Hindu fundamentalists" with creating violence in some parts of the country, especially those close to Bihar and Uttar Pradesh in order to sabotage the polls. "We, by the electoral process, want to make Nepal a people's republic and abolish the 240-year-long monarchy. But elections have been already postponed thrice and if they are not held on April 10, we would initiate a mass movement in the country," he said. However, he ruled out any armed struggle, which the Maoists had resorted to while opposing the monarchy earlier, saying "the arms were locked in the containers while the cadre confined to cantonments". "Years of people's war (armed struggle) resulted in a mass movement, paving way for people's rule. Those who are supporting the monarchy, including some Generals in the Royal Nepalese Army, do not want elections to be held as that will put an end to feudalism in Nepal," Gajurel said. Responding to a query, Gajurel said there was "no clear evidence" on the direct hand of the government of India in "attempts" to sabotage the elections. Further, "we have taken up with India, the efforts of the fundamentalists, and some provocative firing by the CRPF on the Indo-Nepalese border," Gajurel, who had been once lodged in a Chennai prison, said. On the Maoist movement in India, Gajurel said the Nepali Maoists were ideologically similar to the former, but desisted from "making suggestions to them". The Maoist leader also called for support from the people of India, the European Union (EU) and other global powers for the successful conduct of the elections in April.

Related Article:

BJP, US active to thwart poll

Police denies Maoist meeting in city hall

இன்வ்itation for a Hall meeting - A Red Star in the Sky of Nepal!!!
RAW’s new strategy for Nepal
இந்திய உளவு துறை நேபாளத்தில் குழப்பம் விளைவிக்க சதி
நேபாள் தெராய் பகுதியில் கிளர்ச்சி செய்பவர்களுக்கு இந்திய உளவுத் துறை ஆதரவு நேபாள காங்கிரஸ் தலைவர் கொய்ராலா வருத்தம்

3 பின்னூட்டங்கள்:

said...

சும்மா....

said...

"//தமிழக அரசு. அடுத்த நாட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை மரியாதை கூட கொடுக்க வக்கில்லாத இந்த அரசுதான் மோடிக்கு மட்டும் ஜனநாயகம் பேசும். இதன் மூலம் இவர்கள் யாருக்கு மஞ்சள் துண்டு தூக்குகிறார்கள் என்பதை சிறப்பாகவே வெளிச்சமிட்டு காட்டுகீறார்கள்.\\"

You are very correct Asuran. Always this "MA MAAnickam" indian government expose their original faces. Their (Modi's) Demcrotic rights are only in the Mamaa Cho and Maami Jeya's Underwears. We will soon remove their dirty and diseased under wear.

said...

உலகத்திலேயே இந்து நாடு நேபாளம் தானம்மே!

அட தேவுடா! மதசார்பற்ற இந்தியாவே, இவ்வளவு இந்து மதவெறியர்கள் அராஜகம் பண்ணுகிறார்கள் என்றால்...

இந்து மதத்தையே அரச மதமாக இருந்தால், அந்த நாட்டின் கதி,அதோ கதி தான்.

புரட்சி வந்ததற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு ஒரு நல்ல ஆப்பு.

இமயமலையில் ஒரு சிவப்பு நட்சத்திரம்.

அவர்களின் அந்திம காலம் தொடங்கிவிட்டது அங்கு.

இங்கு?

Related Posts with Thumbnails