TerrorisminFocus

TabView Widget by Hoctro

Monday, October 02, 2006

விவசாயியும், SEZயும், அடிவருடிகளும்

நன்றி 'தி ஹிந்து' நாளிதழ்(30 செப், 2006)


Photobucket - Video and Image Hosting

அசுரன்

5 பின்னூட்டங்கள்:

Sivabalan said...

நீங்கள் சொல்வதை சொல்லிட்டே இருங்க.. பார்ப்போம்..

கார்டுனுக்கு நன்றி.

rajavanaj said...

அசுரன்,

சில நேரங்களில் மவுண்ட் ரோடு மகாவிஷ்னுக்களால் கூட உண்மையை மறைக்க முடிவதில்லை என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

நன்றி

ராஜா

அசுரன் said...

சிவபாலன், ரஜவனஜ்,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,
அசுரன்

ஸ்ரீ said...

இக்கருத்துப்படம் ஒரு நீண்ட பதிவுக்கான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.இப்படத்தில் உள்ள வாசகங்கள் கருத்துகளின் தீவிரத்தை மட்டுப்படுத்துகிறது என எண்ணுகிறேன்.இங்கே வெளியிட்டமைக்கு நன்றி.

அசுரன் said...

//இக்கருத்துப்படம் ஒரு நீண்ட பதிவுக்கான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.இப்படத்தில் உள்ள வாசகங்கள் கருத்துகளின் தீவிரத்தை மட்டுப்படுத்துகிறது என எண்ணுகிறேன்.இங்கே வெளியிட்டமைக்கு நன்றி. //


ஆம், உண்மைதான். படத்திலுள்ள வாசகங்கள் படத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்துகிறது. வாசகத்தை விடுத்துப் பார்த்தால், அடிவயிற்றைக் கலக்குகிறது.

நன்றி Sree,
அசுரன்

Related Posts with Thumbnails