செய்தி: பயங்கரவாதி!
செய்தி:
தமிழகத்தில் விஏஓ பதவிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதற்கான வினாத்தாளில், 17வது கேள்வியாக பாலகங்காதர திலகர், அரவிந்தகோஷ், வஉசி, சுரேந்திரநாத் பானர்ஜி உள்ளிட்ட சுதந்தர போராட்ட தியாகிகள் பெயர் குறிப்பிட்டு, இதில் யார் தீவிரவாதிகள் இல்லை என கேட்கப்பட்டிருந்தது.
***************
பயங்கரவாதம் வலைப்பூவிலிருந்து
//அருந்ததிராயின் வார்த்தைகளில் சொல்வதென்றால், "இந்திய ஒரு போலீஸ் ராஜ்யமாக மாற இருக்கிறது. அங்கு நடப்பவற்றை ஏற்றுக் கொள்ளாத ஒவ்வொருவரும் பயங்கரவாதி என்று அழைக்கப்படும் அபாயம் உள்ளது..... பயங்கரவாதம் என்ற சொல்லாடலுக்கு எந்தவொரு தெளிவான விளக்கமும் கொடுக்காமல் விட்டு வைத்திருப்பதன் மூலம் அதன் அர்த்தம் மிகப்பரந்து விரிந்ததாக திட்டமிட்டே விடப்பட்டுள்ளது. நாமும் கூட வெகு விரைவில் மாவோயிஸ்டுகள் என்றோ நக்சலைட்டுகள் என்றோ, பயஙகரவாதிகள், பயங்கரவாதி ஆதரவாளன் என்றோ அழைக்கப்பட்டு முடித்துக்கட்டப்படும் நாள் வெகு தூரத்திலில்லை."//
//வரைமுறையின்றி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்க அரசியல்வாதிகளும், அதற்க்கு தரகு வேலை செய்யும் பார்ப்ப்னிய பயங்கரவாதிகளும் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஒரு போலியான எதிரியை உருவாக்கும் தேவை உள்ளது.//
//தொடர்ந்து பயங்கரவாத பீதியூட்டுவதன் மூலம் தமது பாசிச செயல்பாடுகளையே நியாயமானது என்ற பொதுக்கருத்தை வலுப்பெறச் செய்யும் தேவை இருவருக்கும் உள்ளது.//
//எதிர்மறையாக நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், இவர்களின் பாசிச நடவடிக்கைகளும் வீரியம் பெற இருக்கின்றன என்பதே ஆகும். இவர்களின் பய பீதியூட்டும் கோயபல்ஸ் பிரச்சாரம் வேகம் பிடிக்கப் போகின்றன என்பதே ஆகும். பய பீதியூட்டவும், போலி எதிரியை உருவாக்கவும் தேவையான சம்பவங்கள் இனி தொடர்ந்து அடிக்கடி உற்பத்தி செய்யப்படும் என்பதே ஆகும்.//
அசுரன்
5 பின்னூட்டங்கள்:
Ithanai innum virithu ezhutha vendi ullathu..
naadu maru kaalani aagi vittathukku ithu nalla athaatchi.
Annaikku vellaikkaaranukku VOC theeviravaadhi..
Innaikkum avaru theeviravaadhi… appo naadu yaaru kaiyila irukku?
அல்பாவாதிகள் சிலரின் போலி மனிதாபிமானத்தை ஒரு பதிவில் பின்னூட்டமாக படித்தேன். ரொம்ப வக்கிரமாக இருந்தது....
வாயில் தினித்த மலத்தைப் போல.
எதுவும் செய்யப் போறது இல்ல. ஆனாலும் ஒவ்வொருத்தனுக்கும் தான் ரொம்ப நல்லவன், இளகிய மனம் படைத்தவன், ச்சோ, ச்சோ வை அடிக்கடி உச்சரிக்கும் புண்ணியவான் என்று காட்டுவதில்தான் எவ்வளவு ஆர்வம். இந்த அல்பைகளை செயல்பாட்டுக்க்கு கூப்பிட்டால் தெரியும் அவர்களின் அருகதை, ஒரு சொறிநாயைப் போல ஓடி ஒளிந்து கொள்வார்கள்.
இவர்கள் சொறிவதற்க்கேன்றே சில பதிவுகளும், அதில் வரும் பின்னூட்டங்களும்..... மலம் நிரம்பி வழிகிறது..
இவன் சுகமா வாழ சம்பாதிக்கிற துட்டு எல்லாம் குறைந்த கூலிக்கு மிகப் பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டி சேர்ப்பதுதான். ஒழுங்கு மரியாதையாக உழைப்பாளர்களுக்கு கூலி தருவது என்றால் ஒரு தோசை 15 ரூபாய்க்கு மேல் ஏன் 150 ரூபாய்க்கு மேல் இருக்கும். அப்பத் தெரியும் இவனோட திறமை ஒரு தோசைக்குகூட ஆவாது என்ற உண்மை. ஆனா அந்த அவுசாரித்தனம் குறித்து இவர்களுக்கு கவலைகிடையாது, கிஞ்சித்தும் அக்கறை கிடையாது. ஆயினும் ஒவ்வொரு அல்பையும் தன்னை அவுசாரித்தனம் என்ற வார்த்தை கூட தெரியாத பெரிய நாகரிக கனவான் என்று நினைத்துக் கொள்கிறான்.
இதையெல்லாம் அம்பலப்படுத்தி அவன் முகத்து நேராக பேசும் போது அவன் காட்டும் நடிப்பு இருக்கிறதே.... அடடடடட.டா....எனக்கு ரொம்ப பிடிச்ச நகைச்சுவை நடவடிக்கை இதுதான். ஏதாவது ஒரு அல்பை கிடைத்தால் அவனது புனித பிம்ப்பங்கள் அத்தனையும் உடைத்து அவமானப்படுத்தி, அவன் ஒரு அல்பை என்பதை அழுத்தம் திருத்தமாக அவனுக்கு உணர்த்தி அனுப்புவது எனக்கு ஒரு பொழுது போக்கு.
சிறு கம்பேனிகள் வால் போஸ்டர் அடித்ததை ஏதோ நாட்டையே கூட்டிக் கொடுத்தது போல கருதி பின்னூட்டத்தில் ஆவேசம் காட்டிய அல்பைகள், நகரின் குறுக்கே கோயில் இருந்ததால் இந்தியாவே கெட்டுக் குட்டிச்சுவராய் மாறி விட்டது போல ஆவேசம் காட்டி பின்னூட்டத்திலும் பதிவிலும் மாற்றி சொறிந்து விட்டுக் கொண்ட அல்பைகள்... அப்ப்பாப்பா... அல்பைகள் பலவிதம்.... சரி ரொம்ப பேசி இங்க சுத்திக் கிட்டிருக்குறதுல ஒரு பெரிய கோஸ்டியே பன்னிக் கோஸ்டிதான் அவமானப்படுத்த விரும்பவில்லை :-))

தோழர்,
பொதுவில் பகத்சிங் போன்ற புரட்சியாளர்களை பயங்கரவாதிகள் என ஆங்கில ஏகாதிபத்தியம் அழைத்தது போலவே,இன்றும் நமது பாடப்புத்தகங்கள் சொல்லிக் கொடுக்கின்றன என்ற போதிலும், மேற்குறிப்பிட்ட வினாவில் உள்ள தீவிரவாதி எனும் வரையறை அருந்ததிராய் அல்லது நாம் சொல்லும் விதத்தில் பயன்படுத்தப்படவில்லை. அன்றைய காங்கிரசில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரு பிரிவினர் இருந்ததாக(ஆம், இருந்ததாக) வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அக்கருத்தின் அடிப்படையிலேயே சுரேந்திரநாத் பானர்ஜியைக் குறிப்பிடுவதற்காக இக்கேள்வி கேட்கப்பட்டுள்ளதெனக் கருதுகிறேன்.
இருக்கலாம். நீங்கள் சொல்லும் அம்சம் எனக்கு தோன்றாமல் போய்விட்டது. ஆனால் அரசு பரிட்சைகளில் இப்படித்தான் கேள்விகள் கேட்க்கும் வழக்கம் உள்ளதா?
தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிந்து கொள்ளவும்
அசுரன்
http://copymannan.blogspot.com/2007/06/blog-post.html
Post a Comment