TerrorisminFocus

Friday, April 13, 2007

காந்தியசத்தைவிட கொடியதொரு இசம் எது? - மா. சிவகுமார்

ந்தியாவின் காந்தியிசத்தைவிட கொடியதொரு இசம் RSS என்று மா. சிவகுமார் நேரடியாக சொல்லவில்லை. ஆனால் அவர் பல இசங்களை ஒப்பிட்டு எழுதும் அடிப்படையை நான் யூகித்து அவரது வேலையை மிச்சப்படுத்தும் விதமாக இந்த கருத்தை கூறுகிறேன்.

கொலைகளும், சாவும், வன்முறையும் மட்டுமே அளவுகோல் எனில் உலகில் காந்தியிசமே மிகக் கோடூரமான இசம். இந்திய பிரிவினையின் போதும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போதும் இழந்த உயிரிழப்புகள் அவற்றுக்கான கூலியாக குறைந்த பட்ச விடுதலையைக் கூட பெறாமல் போன துரோகத்தில் காந்தியிசமே மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகிலேயே வேறு எங்கும் இந்த கேவலம் நடந்ததில்லை. உலகில் வேறு எங்கும் இப்படி கேவலாமன முறையில் மக்கள் இறந்ததில்லை.

இந்த படுபாதக இசத்தை விட RSS இன் பார்ப்ப்னிய பயங்கரவாதம் மாகா கோடூரமானது என்று அவர் எழுதியுள்ள பதிவு --> ஆர் எஸ் எஸ் என்ற அபாயம்


ஆம், உண்மைதான் RSS பயங்கரவாதம் அஹிம்ஸை எனும் முகமூடியற்ற காந்தியமே என்ற வகையில் மிக கோடூரமானதுதான்.

அசுரன்

தொடர்புள்ள சுட்டிகள்:

மாவோவின் சீனா

மாவோவின் பாய்ச்சல் பொருளாதாரமும் ஏகாதிபத்திய பொய்களும்

ஸ்டாலின் அவதூறுகள் - அமெரிக்க உளவாளிகளா அல்லது நிரூபர்களா?

காந்தி நல்லவரா? கெட்டவரா?

அஹிம்ஸையின் இம்சை

1 பின்னூட்டங்கள்:

said...

புரட்சிகர வன்முறை குறித்து மாக்ஸிம் கார்க்கி(புத்தகம்: லெனின் - 1921)

"At times one can see in this harsh political leader flashes of almost feminine gentleness and kindness to others, and I am sure that the terror costs him many sufferings, which he succeeds in concealing skillfully. It is impossible and inconceivable that men, destined by history to perform the great contradiction of killing some for the freedom of others, should not feel the pains and the sufferings which nearly exhaust the soul. I know several pairs of eyes in which this burning pain has become fixed forever, for their whole life. All killing is organically revolting for me; but these men are martyrs, and my conscience would never permit me to condemn them"


"இந்த கடுமையான அரசியல் தலைவர்(லெனின்) அடுத்தவர் மீது பெண்மையின் அன்பையையும், பண்பையும் காட்டுபவரா இருப்பதை யாரும் பார்க்கலாம், மேலும் இந்த பயங்கரங்கள்(புரட்சிக்கு பிந்தைய பாட்டாளி வர்க்கம், எதிரிகள் மீது ஏவிவிட்ட வன்முறைகளை குறிக்கிறார் கார்க்கி) அவருக்கு அதிகப்படியான கஸ்டங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை உறுதியாக கூறுவேன், அவற்றை வெகு திறமையாக அவர் மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைக்கிறார். ஒருவரது ஆன்மாவை உறைய செய்யும் வகையில் மற்றவர்களின் சுதந்திரத்துக்காக சிலரை கொன்று விடும் கடமையை வரலாற்றால் தம்மீது சுமக்கப்பட்ட ஒருவர் வலியையும், கஸ்டங்களையும் உணர மாட்டார் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாததும், சாத்தியமில்லாததும் ஆகும். சுட்டெரிக்கும் இந்த வலியை நிரந்தரமாக தமது வாழ்நாள் முழுவதும் ஏந்தி நிற்க்கும் பல ஜோடி கண்களை நான் பார்க்கிறேன். எல்லாவிதமான படுகொலைகளூம் என்னை வெகு இயல்பாக கிளர்ந்தெழச் செய்கிறது. ஆனால், இவர்கள் புனிதர்கள், இவர்களை கண்டன செய்வதற்க்கு எனது மனசாட்சி எந்த காலத்திலும் இடம் கொடுக்காது".

Related Posts with Thumbnails