TerrorisminFocus

Wednesday, January 30, 2008

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

நன்றி லேமூரியன்


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

தாவது நாங்க ஒரு ஆள்தான் பார்ப்ப்னியத்த எதிர்க்குறோம், நாங்கதான் உண்மையான பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அப்படின்னெல்லாம் மார் தட்டிக் கொண்டு அலைஞ்சவங்க எல்லாம் இப்போ பார்ப்ப்னியம் மேலே ஏறி நின்னு அடிக்கும் போது எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. அது தனிக் கதை.




இப்போ விசயம் என்னன்னா, பார்ப்பனியத்தோட அடியாள் படை, ரவுடி, கழிசடை கும்பல் துப்பாக்கியோட மத்திய பிரதேசத்துல ஊர்வலம் போயிருக்கானுங்க. அது 30ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தியா வந்திருக்கு. இதே RSS கும்பலோட அல்லக்கை அமைப்பான பஜ்ரங்தள் ஆளுங்க 2007 ஆரம்பத்தில் மஹாராஸ்டிர நாண்டட்டில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து மாட்டிக்கிட்டாங்க. அப்பொதான் RSS நாக்பூர் ஆபிசுக்கு குண்டு வைச்சது, வெறு சில மசூதிகளில் குண்டு வெச்சது எல்லாம் இவந்தான்னு தெரிஞ்சது. குண்டு வைச்சிட்டு பலிய முஸ்லீம் மேல போட வசதியா முஸ்லீம் குல்லா முதலான தயாரிப்புகளோட நாண்டட்டில் மாட்டிக்கிட்டாங்க.

இது தவிர்த்து சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது. இதற்க்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, குஜராத கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா விடியோவில் பேசினான் ஒரு எம்.எல்.ஏ. இப்போ போதாக்குறைக்கு RSS கும்பல் IT துறையில் வேறு நேரடியாக நுழைந்துவிட்டது.

இப்படி ஒரு அதி பயங்கரவாத கும்பாலா இருந்தாக் கூட இவனுக்கு இந்த அரசு எல்லா பாதுகாப்பும் வழங்கும். ஏன்னா இந்த அரசே ஒரு பார்ப்பனிய அரசுதான். இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க சில பார்ப்பன எதிர்ப்பாளர்கள். அவிங்கள் நினைச்சாதான் பாவமா இருக்கு.

பார்ப்பினியம் தெளிவாக உள்ளது, இந்த அரசாங்க அமைப்பை நம்பி தனது செய்ல்பாடுகள் இல்லை என்பதில். மாறாக இந்த அரசின் இயல்பில்தான் தனது பலத்திற்க்கான ஊற்று மூலம் உள்ளது என்பது அதற்க்கு தெளிவாக தெரிந்த காரணத்தினால்தான் அரசாங்கம் அமைக்கும் விசயத்தில் ஏற்ப்படும் பின்னடைவுகளை அது பொருட்படுத்துவதில்லை.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இந்தியாவில் பார்ப்னியத்தை வீதிகளில் சந்தித்து அடிக்காத வரை பார்ப்பனியத்துக்கு கவலையில்ல.

Indian Express News

Source: Newscap also read செய்தி விமர்சனம்

Related Articles:

"குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்"

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் ...

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும...

6 பின்னூட்டங்கள்:

said...

ஒரு புகைப்படம் இருந்தால் நன்றாக இருக்கும். தேவைப் பட்டால் என் பதிவில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

said...

how is their violence different from yours?

said...

காந்தி மாதிரி ஒரு ஆள் இங்க பேசிட்டு போயிருக்காறாரு. அவரு என்னிக்குமே வன்முறையின் மூலத்தை கேள்வி கேட்க்கமாட்டார். அதன் எதிர்வினையை கேள்வி கேட்ப்பார்.

நாம் எந்த ஆயுதம் எடுப்பது என்பதை எதிரி தீர்மானிக்கீறார்ன் என்பது மாவோவினுடைய மேற்கோள். சதாரண வால்போஸ்டர் ஒட்டுவதைக் கூட தேசதுரோகமாக கைது செய்து சிறையில் அடைப்பதும், தனது நிலத்தின் மீதான் உரிமையை கேட்பதற்க்காக கலிங்காநகர் முதல் நந்திகிராம் வரை சுட்டுக் கொல்லப்படுவதற்க்கும், என்கௌன்டர் முதல் அரசியல் ரவுடி தாதாக்காளால் கொல்லப்படுவதை வரை போராடும் தலைவர்கள் அழித்தொழிக்கப்படுவதற்க்கும் எதிரான வன்முறையும்.

இஸ்லாமியர்கள் முதல், தலித்துக்கள், உழைக்கும் மக்கள் வரை அதிகார பலமில்லாதவர்கள் மீது தனது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்க்காக செய்யப்படும் வன்முறையும் ஒன்று அல்ல.

அசுரன்

said...

Thanks Lemurian

said...

தோழரே,

தமிழ்மணி என்ற பெயருக்கு பின்னால் இருக்கும் கும்பலில் ஆர்.எஸ்.எஸ் பாசிசவாதிகள் இருப்பதை பற்றி எழுதியிருப்பதோ, இதனை முறியடிப்பதற்காக பார்ப்பன எதிர்ப்பாளர்கள் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்ற யோசனையையும் இந்த பதிவில் முன்வைத்திருக்கிறேன் படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்களேன்.,

சம்பூகன்

said...

படித்தேன் தோழர் சம்பூகன் சரியான நேரத்தில் வந்துள்ள கட்டுரை. வாழ்த்துக்கள். பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அசுரன்

Related Posts with Thumbnails