TerrorisminFocus

Thursday, January 10, 2008

மரணத்த விக்குறான் மோடி, மானத்த விக்குறார் கிருக்ஷ்ணசாமி!!

ம.க.இ.க. பொதுச் செயலாளர் மருதையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை புதிய கலாச்சாரம் பத்திரிகை சார்பில் அனானியாக ஒரு தோழர் பின்னூட்டமிட்டுச் சென்றுள்ளார். காமாரஜர் அரங்கத்தை மோடி என்கிற சொறி நாய்க்கு வாடகைக்கு விடுவதை கண்டித்தும் அது வெறுமே காங்கிரஸ் என்ற கும்பல் சம்பந்தப்பட்டது அல்ல தமிழர்களின் மானம், சுயமரியாதை சம்பந்தப்பட்டது எனவே அதனை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது என்று அனைத்து ஜனநாயக, முற்போக்கு அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது. படித்துப் பார்க்கவும்.

**************************

ம.க.இ.க. பொதுசெயலர் தோழர் மருதையன்
இன்று பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கை

"மரண வியாபாரி நரேந்திர மோடி பங்கேற்கும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்சிக்கு காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு தரக்கூடாது" என்று காங்கிரஸ் தலைவரிடம் நாங்கள் கோரியிருக்கிறோம் இந்த கோரிக்கையை முன் வைத்து சத்தியமூர்த்தி பவன் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எங்களது தோழர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருக்ஷ்ணசாமியோ "வியாபார ரீதியில் நிர்வகிக்கப்படும் யார் கூட்டம் நடத்துகிறார்கள் என்பதை தமிழக காங்கிரஸ் கண்கானிக்க முடியாது என்றும் இந்த விசயத்தில் தலையிட முடியாது" என்றும் கூறியிருக்கிறார். வியாபார விசத்தில் இவ்வளவு கறாராக நடந்து கொள்ளும் காங்கிரஸ் தலைவர் அரசியல் விசயங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

சமீபத்திய குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி அரசை "மரண வியாபாரிகள்" என்று விமர்சித்ததிற்காக சோனியாவை 'வெளி நாட்டுக்காரி' என்று சாடினார் மோடி. முன்னால் ம.பி முதல்வர் திக் விஜை சிங் மோடியை 'இந்து பயங்கரவாதி' என்று சரியாகவே குறிப்பிட்டார். "அது பிரச்சாரம்-இது வியாபாரம்" என்கிறாரா கிருக்ஷ்ணசாமி? அப்படியானால் லக்ஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் பணம் கட்டினால் அவர்களுக்கும் காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு விடுவாரா?


இனப்படுகொலை குற்றத்திற்காக மோடி மீது அய்ரோப்பாவில் வழக்கு உள்ளது. அவர் அங்கே சென்றால் மறு கனமே கைது செய்யப்படுவார். இனப்படுகொலை குற்றவாளி என்ற காரணத்தினால் தான் "அமெரிக்காவில் கால் வைக்க கூடாது" என்று மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வியாபார ஒப்பந்தம் போடுவதற்காக கூட அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ மோடி நுழைய முடியாது என்பது தான் இதன் பொருள். அமெரிக்க, அய்ரோப்பிய முதலாளிகளே வியாபாரத்தை பொருட்படுத்தாத போது கிருஸ்ணசாமி வியாபாரத்தில் இவ்வளவு குறியாக இருப்பது ஏன் ?


2002 இனப்படுகொலையின் போது காங்கிரஸ் எம்.பி இஸான் ஜாப்ரியை அவரது வீட்டில் வைத்தே கண்டதுண்டமாக வெட்டிக்கொன்றதும் மோடியின் காவிப்படை தான். இந்த கொலையில் முதல் குற்றவாளி மோடி தான் என்றும், அவரை கைதுசெய்ய வேண்டும் என்றும் ஜாப்ரியின் மனைவி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். "கொலை வேறு வியாபாரம் வேறு" என்கிறாரா கிருஸ்ணசாமி?

கிருக்ஷ்ணசாமியின் மீது தாக்குதல் நடந்த உடனே "தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குழைந்து விட்டது" என்று குமுறினார் அவரது மகன் விக்ஷ்னு பிரசாத். குஜராத் முசுலீம்கள் கொல்லப்பட்ட போது "அதை கண்டு கொள்ள கூடாது" என்று போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தவர் தான் இந்த மோடி இதை எதிர்த்த சிரீ குமார் என்ற குஜராத் உளவுத்துறையைச் சேர்ந்தவர் தனது பதவியையே இழந்திருக்கிறார். ஆனால் கிருக்ஷ்ணசாமியோ 'வியாபாரத்தை இழக்க முடியாது' என்கிறார்.


காமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டம் தான் மோடியின் ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மையை கிருக்ஷ்ணசாமி மறுக்கிறாரா? காந்தி கொலையை நியாயப்படுத்தும் " நான் கோட்சே பேசுகிறேன்" என்ற நாடகம் மற்ற மாநிலங்களிலெல்லாம் தடை செய்யப்பட்ட போதும் அதை குஜராத் முழுவதும், நடத்திக்காட்டியவர் மோடி. பணம் கொடுத்தால் கோட்சே நாடகத்தை நடத்துவதற்கும் காமராசர் அரங்கத்தை கிருக்ஷ்ணசாமி வாடகைக்கு விடுவார் போலிருக்கிறது.

இது மதச்சார்பின்மை நிலவும் பெரியார் பிறந்த மண். உலகமே காறி உமிழ்ந்த ஒரு மத வெறி கொலைகாரன் இந்த மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவமானம். கிருக்ஷ்ணசாமிக்கு பணம் தான் முக்கியம் என்றால் அவர் நட்டப்பட வேண்டாம்! காமராசர் அரங்கத்திற்கான ஒரு நாள் வாடகையை மக்களிடம் வசூலித்து நாங்கள் அவருக்கு தந்து விடுகிறோம், பணத்தைக் காட்டிலும் மானமும் மனிதாபிமானமும் மதச்சார்பின்மையும் தான் நமக்கு முக்கியம்.

மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை கொடுப்பதற்கு தமிழகத்தின் எல்லா கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மதவெறிக்கு துணை போகும் கிருக்ஷ்ணசாமியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். டில்லியில் உள்ள எமது தோழமை அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். மதவெறி கொலைகாரன் மோடி தமிழகத்தில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் !

இவன்
மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க. 10.12008Related Articles:

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் நம்ப விரும்புகிறோம் அல்லவா??!!!

பாஸிஸ்டுகளின் வெற்றி !!

குஜராத் : தோல்வி யாருக்கு?

வர்ணாசிரம கிரிமினலும்! ஹவாலா கிரிமினலும்!

“இறுதித் தீர்ப்பு” குஜராத் படுகொலை :ஆவணப்படம்

வரலாறு பழிக்கிறது நாம் கோமாளிகள் என்று!

மோடியின் ராம ராஜ்ஜியம்Do we have a choice?

இந்துத்துவம் என்றால் பொய்த்துவம், பித்தலாட்டம், கர...

கலி முற்றும் பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!!!

படியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனுநீதி!

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில் 1 -2

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்!

Rama.... Rama....

15 பின்னூட்டங்கள்:

said...

பார்ப்பனியத்திற்கு உங்களால் தான் தோழர்களே சாவு!
பெரியார் என்கிற சுயமரியாதைக்காரனின் பெயரை
பயன் படுத்தும் மானம் கெட்ட நாய்கள்,
அந்த நாயை தமிழர் தலைவர் என்று அழைத்து
சொறிந்து விட்டு சுகம் கானும் சொரனை கெட்ட நாய்கள்
எவனும் தமிழகத்தின் மானத்தை காக்க மாட்டார்கள்
மாறாக மக்களே பெரியாரை ஒதுக்கும் அளவிற்கு
அவர்களை மதவெறியர்களாக்கி விடுவார்கள்
தமிழ் நாட்டின் மானத்தை காப்பாற்றினீர்கள்,காப்பீர்கள்
உங்கள் தோழர்களே அய்யாவின் வாரிசுகள்.

வாழ்க ம.க.இ.க
வாழ்க தோழர்கள்

ஒழிக
கொலைகாரன் மோடியும்
அவனது பார்ப்பன பயங்கரவாத கும்பலும்.

said...

இனப்படுகொலை குற்றத்திற்காக மோடி மீது அய்ரோப்பாவில் வழக்கு உள்ளது. அவர் அங்கே சென்றால் மறு கனமே கைது செய்யப்படுவார்.

Not at all.He cannot be arrested there. He has a diplomatic passport and the protocol demands that he is treated as a holder of such passport. For example he will
not be subjected to security or customs check. So there is no question of arresting him or interrogating him there. Dont confuse your fantasies with facts.

Dont make yourself a laughing stock by making such stupid claims. In any case how many
dictators have been arrested when they visited European countries.
USA denied him visa then. But that did not stop US firms investing in
Gujarat.They will come to Modi when they need him. Why should he
go there to do business.

said...

I really dont understand the point. He is an Indian Citizen and he is attending a Private Function, which many people might have not known (like me), unless people start cribbing like these and start to create Unneccessary noises. Remember he has been voted to Power again by the people whom he has ruled for more than 8 years. Nobody has done that in India, except the Communists in WB and MGR in TN i believe. So lets not waste time in all this

said...

அப்பாவி குஜராத் மக்களின் கொலைகளின் ரத்தக்கறை கையில் படிந்த மோடி தமிழ்நாட்டுக்கு வருவதற்கான எதிர்ப்பில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.

மா சிவகுமார்

said...

வாங்க மாசி,

எப்படி இருக்கீங்க....

பேசி ரொம்ப நாள் ஆச்சி... இப்போதான் இந்த பக்கம் வழி தெரிஞ்சதா...

ஆதரவுக்கு நன்றி

அசுரன்

said...

அறிக்கையை பதிந்தமைக்கு நன்றி

said...

Modi should thank them for making his low profile visit to Chennai into a major issue. They are giving him free publicity. Out of sheer curiosity to see and listen to Modi now more people will attend the function organized by CHO. I think CHO should host them a party at Hotel President, after Modi's visit, to thank them for their efforts in making the function a big success.

said...

திராவிட க்ட்சியினரை கேவலாமக வசை பாடி சென்றுள்ளவர் ஒரு குடுமி மச்சாந்தான் என்பதை தோழர் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். எனக்கு அப்படித்தான் தெரிகிறது. ஏனேனில் திராவிட கட்சியினர் மீதான வன்மத்தை எங்களுக்குள் சண்டை மூட்டி விட்டு தீர்த்துக் கொள்ளும் இழிவான அதே பார்ப்பன பன்றித்தனம்தான் இந்த பின்னூட்டத்திலும் தெரிகிறது. நேர்மையாக மோத வக்கற்ற இந்த பன்றிக்கும் நாய்க்கும் பிறந்தவர்கள் இது போல முகமூடி போட்டு தமிழ்மணத்தில் உலாவி வருகின்றனர். தோழர்களும் நண்பர்களூம் எச்சரிக்கையுடன் இருந்து இது போன்றவர்களின் குடுமியையும் வாய்ப்பிருந்தால் வேறெதெல்லாம் அகப்படுகிறதோ அவற்றையும் அறுத்தெரிய வேண்டுகிறேன்.

அசுரன்

said...

இனப்படுகொலை புகழ் மோடி சென்னை வரும்போது கருப்பு கொடி காட்டும் போராட்டம் ஏதேனும் நடைபெறுவதாக இருந்தால் தெரிவியுங்கள். எதிர்ப்பினில் நானும் கலந்துகொள்கிறேன்.

said...

/thank them for their efforts in making the function a big success.
//

குடுமிக்கும் பூணூலுக்கும் தர்பைக்கும் பொறந்த ஆங்கில அனானி
குஞ்சே.... மோடிக்கு எங்களது பதிவு விளம்பரம் தருகிறது எனில் உனது பிறப்பின் கடமையை தீர்க்கும் வகையில் நீ எமது பதிவுக்கு விளம்பரம் தரலாமே? மாமா வேலை பார்ப்பதிலிருந்து சிறிது வித்தியாசமாக இந்த வேலையை செய்யலாமே ஆங்கில் குஞ்சு?

அசுரன்

said...

மோடியின் வருகை குறித்த எதிர்ப்பு அரசியல் தளத்திலும், இணையத்திலும் அதிகமாவதை கண்டு மோடியின் அடிவருடி டோண்டு பதட்டத்தில் கம்யூனிஸத்தை தாக்கி தனக்கு தானே பின்னூட்டம் போட்டு கையடித்து மகிழ்வதை கண்டீர்களா தோழர்? :-))))

said...

மோடி என்ற நரமாமிச பன்றி சுயமரியாதை பூமியாம் பெரியார் பிறந்த இந்த மண்ணை அவமதிக்கும் வகையில் சென்னை வந்ததை எதிர்த்து பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், புரட்சிகர அமைப்புகளும் ஆர்பாட்டம் செய்தன.

இது குறித்து வழக்கம் போல பார்ப்பன கொட்டை தாங்கி பத்திரிகைகள் எதுவும் செய்தி வெளியிடவில்லை. மோடி தமிழகத்தில் தனது பார்ப்பன மத வெறி கழிவை கழிந்து சென்று மூன்று நாட்கள் ஆன பிறகும் அது குறித்து போட்டோ வுடன் செய்தி வெளியிட்டு தனது பார்ப்பன அரிப்பை சொறிந்து கொண்டது CPMன் ஊதுகுழலும், சிங்கள இன வெறியின் ஆசன வாயுமான தி இந்து பத்திரிகை.

CPIன் ஜனசக்தி தின ஏடு இது குறித்து ம க இகவின் போராட்ட புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. போராட வக்கில்லாத தமது 80 வருட பாரம்பரியத்தை புகைப்படம் வெளியிட்டு தீர்த்துக் கொண்டார்கள் போலும்.

மக்களுக்கு செய்தி சொல்ல வேண்டியவன் ஆளும் வர்க்கத்தின் பின் புறத்தை நக்கிக் கொண்டிருக்கீறான். போராட வேண்டியவனோ வெறுமே செய்தி மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறான்.

மோடி அடைக்கப்பட்டு அறுக்கக் கொண்டு போகும் ஒரு பன்றியைப் போல தமிழகத்திற்க்கு கொண்டு வரப்பட்டான்.

அசுரன்

said...

//நீ எமது பதிவுக்கு விளம்பரம் தரலாமே?//

மோதியின் விஸிட், இங்கொன்றும் அங்கொன்றுமான சிறு சிறு எதிர்ப்புகளைத் தவிர மிக வெற்றிகரமாக நடந்ததாகவே படித்தேன்.

நீங்கல் சொல்லியிருப்பது போல பின்னூட்டக்காரர்கள் பதிவுகளுக்கு விளம்பரம் தந்தார்கள். பதிவர்கள் மோதிக்கு விளம்பரம் தந்தார்கள்.

யாரும் அறியாமல் சென்றிருக்கவேண்டிய ஒரு விஷயம் பெரிதுபடுத்தப்பட்டு மோதிக்கும், துக்ளக் விழாவுக்கும் சர்வதேச அளவில் ஒரு பரபரப்பைக் கொடுத்தது தான் இதில் வருத்தமான விஷயம்.

said...

அனானி எதில் படித்தார் என்று தெரியவில்லை. ஏனேனில் எதிர்ப்பு குறித்து எந்த செய்தி ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.

ஆயினும் இப்படி தலைமறைவாக ஒருவன் வந்து செல்ல வேண்டிய அளவில் இங்கு அவனுக்கு எதிர்ப்பு இருந்தது என்பதை அனானி புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை.

ஒன்று கவனீத்தீர்களா அனானி அவர் இங்கு வந்தது குறித்தும் கூட பார்ப்பன பத்திரிகைகள் அடக்கியே வாசிக்கின்றனவே? ஏன் தெரியுமோ நோக்கு? அது குறித்தும் கொஞ்சம் வருத்தப்படுங்கள் அனானி.

அசுரன்

said...

//ஒன்று கவனீத்தீர்களா அனானி அவர் இங்கு வந்தது குறித்தும் கூட பத்திரிகைகள் அடக்கியே வாசிக்கின்றனவே? //

எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் தோழர்? இந்த வாரம் ஆனந்த விகடன் பாருங்கள்:

"குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான், இந்த வார தமிழகத்தின் ஹாட் விசிட்டர்! பிரதமர், ஜனாதிபதி வரும்போதெல்லாம்கூட அசராத தமிழகம், மோடி விசிட்டில் கொஞ்சம் அதிர்ந்துதான் போனது!"

இதற்கு பெயர்தான் அடக்கி வாசிப்பதா? என்னவோ போங்கள்.

Related Posts with Thumbnails