TerrorisminFocus

Thursday, January 10, 2008

வாஜ்பேயிக்கு கட்டாயம் கொடுக்கனும் பாரத ரத்னா!

வாஜ்பேயி - தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர் என்று சில முற்போக்காளர்களால் (ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்.... :-)) பெருமிதமாக புகழப்பட்டவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து தற்போது சர்ச்சைகள் நடந்து வருகின்றன. இது தேவையற்றது என்பது என் கருத்து. எது தேவையற்றது? வாஜ்பேயிக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதா? கிடையாது. அவருக்கு கொடுப்பது குறித்த சர்ச்சைகள் தேவையற்றது என்பதே என் கருத்து.

பாரத ரத்னா விருதுக்கு வேறு எந்தவொருத்தரையும் விட மிக மிக பொருத்தமானவர், அந்த விருதுக்காகவே பிறந்தவர் என்று சொன்னால் அது வாஜ்பேயிதான். குறிப்பாக பாரத ரத்னாவில் உள்ள பாரத என்ற சொல்லே இப்படி அந்த விருது பிற்காலத்தில் வாஜ்பேயிக்கு கொடுக்கப்படும் என்று தெரிந்தே வைக்கப்பட்ட பெயர் என்று கூறுமளவு அவர் மிகப் பொருத்தமானவர்.

அப்படியென்ன அவர் பொருத்தமானவர்? என்ன கேள்வி இது... சும்மாவா பின்னே... வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்து கொண்டிருந்த பொழுது அதில் போராடியவர்களை காட்டி கொடுத்த காவளிப் பய வேலை பார்த்து தியாகம் செய்தவரல்லவா நம்ம வாஜ்பேயி? இப்படியொரு STD... ஸாரி ஹிஸ்டரி இருக்கும் போதே பாராளுமன்றத்தில் தான் விடுதலை போராட்ட தியாகி என்று உண்மை சொன்னவரல்லவா இந்த குடு குடு கிழட்டு தியாகி. குஜராத் இனப்படுகொலை குறித்து நீலிக் கண்ணீர் வடித்துவிட்டு அந்த பக்கம் போய் அதனை நியாயப்படுத்திய பிரதமரல்லவா இந்த யோக்கியன். இது தவிர்த்து பன்னாட்டு கம்பேனிகளுக்கு பாரத மாதாவை கூட்டிக் கொடுத்த பெருமையென்ன? கங்கா மாதாவை கொப்போடும் குலையோடும் அப்படியே அல்வா சாப்பிடுவது போல தேம்ஸ் வாட்டர்ஸ் கம்பேனிக்கு கூட்டி கொடுத்த பெருமையென்ன?

அவரை வயதான தாத்தா என்று சொல்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் என்றுமே ஒரு பக்கத்து வீட்டு மாமாதான். வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலிருந்து இன்று மறூகாலனியாதிக்க அரசியல் நடவடிக்கைகள் வரை தான் என்றும் மார்க்கண்டேயனாய் வலம் வரும் ஒரு இளம் மாமா என்று நீரூபித்தவர் இந்த சரியான முடிச்சவுக்கி கட்சியில் இருக்கும் ஆக கேவலமான தவறான நபர் (சரியாத்தான் சொல்லிருக்கேன் ஏன்னா நான் ப்ர்ர்ர்... வகை முற்போக்காளன் அல்ல).

"யோக்கியன் வற்றான் செம்பெடுத்து உள்ள வை"....

இவரைப் போல பாரத ரத்னா விருது பெற்ற இன்னொருவர் தமிழகத்தில் பார்ப்பன பண்பாட்டு புரட்சி ('பயங்கரவாத பொறுக்கி' என்று படிக்கவும்) கும்பலுக்கு மேடையமைத்துக் கொடுத்த புரட்சி தலிவர் எம் சி ஆர் என்பது யாதேச்சையான விசயமல்ல.

வாஜ்பேயிக்கு அந்த விருதை கொடுக்கவில்லை எனில் அது அந்த விருதுக்குத்தான் அவமானம். அந்த விருதென்ன இதற்க்கு முன்பு அவமானப்பட்டதேயில்லையா? அப்படியில்லை நண்பர்களே. வாஜ்பேயி இதுக்கு முன்ன பட்ட அவமானங்களுடன் ஒப்பிடும் போது விருது கிடைக்காத அவமானம் ஒன்றும் கிடையாது. ஆனா விருதுக்கு அப்படியில்ல. அம்புட்டதான்.... ஒழுங்கா கொடுத்துபுடுங்க...

அசுரன்

3 பின்னூட்டங்கள்:

said...

நல்லா கேக்குறாங்கய்யா விருத... யேப்பு அத்துவானி... வாசுபாய வச்சி காமெடி கீமெடி பண்ணல்லியே... அய்யோ அய்யோ

said...

//"யோக்கியன் வற்றான் செம்பெடுத்து உள்ள வை"....//

”நல்லவனப் போலெ இருப்பானாம் பரம சண்டாளன்”

பாட்டுக்கு எதிர் பாட்டு போல இது பழமொழிக்கு எதிர் பழமொழி!!

நீங்க பாட்டுக்கு வாஜ்பாயிக்கு பாரத ரத்னாவுக்கு ஆதரவு கரம் நீட்டி நீங்களும் ஒரு ப்ர்ர்ர்ர் முற்போக்காளர் என்பதை காட்டீட்டிங்க.. இப்ப
இன்னாடான்னா ஒரு அரை-லூசு கலைஞருக்கு பாரத ரத்னா கேட்டு முன்மொழிந்து நெம்ப கஸ்டப்பட்டு ஒரு வஞ்சப்புகழ்ச்சிக்கு ட்ரை பண்ணுது.. பாவம் தமிழ்மணி
அவருக்கு உகார்ர எடத்துல பயங்கர அரிப்பாம் - இரவுக்கழுகார் ஸ்கூப் நியூஸ் கொடுத்துட்டுப் போறார்...

எம்ஜியார் யாரு.. இன்னா.. அவரோட போய் கலைஞரை ஒப்பிட்டு வயசான காலத்துல இம்சை பன்றாங்க. இவர் என்ன அவரைப் போல சினிமாவுல
குத்து டான்சு போட்டிருக்காரா பாரத ரத்னா வாங்க? எம்ஜியாரு அண்ணாவுக்கும் பெரியாருக்கும் போட்ட நாமம் ஒன்னே போதுமே.. பாரத ரத்னா
என்ன பாராத ரத்னா கூட கொடுத்திருக்கலாம். அண்ணாயிசம்னா என்ன லேசுப்பட்ட சமாச்சாரமா?

அப்பாலிகா நம்ப வாஜுபாயி.. இந்த வாத்துக்காலன் ( நன்னி - SS.சந்திரன்) கங்கா மாதவையும் பாரதமாதவையும் வச்சி விபச்சாரம் பண்ணது
மட்டும் தான் ஒரே தகுதியா? இன்னும் எம்பூட்டு தகுதி திறமைகள கோமணத் துணில ஒளிச்சி வச்சிருக்காரு..? மாடர்ன் ப்ரட் கம்பெனில இருந்து
ஒவ்வொரு சுதேசி கம்பெனியையும் விதேசி கம்பெனிகளுக்கு கூட்டிக் கொடுத்த தெறம இன்னா..? குஜராத்ல முசுலிம்கள் கல் 'தடுக்கி' விழுந்து
தெரியாம செத்துப்போன போது ஒக்காந்து யோசிச்சி கவுஜ எழுதின அயகு என்ன...? அய்யங்காராத்து மாமி ஜெயாவுக்கு காவடி தூக்கிய
அந்த கண்கொள்ளாக் காட்சியெல்லாம் லேசில மறந்து போகுமா..? போக்ரான் சோதனைக்கு பின்னே அமெரிக்கா காலில ”குப்புற வுழுந்தானாசனம்”
செய்த அந்த அழகு என்னா?

வெள்ளெக்காரனுக்கு நம்ப வாஜுபாயி இன்னிக்கு நேத்தா குண்டி நக்கியிருக்காரு..? சுதந்திரப் போராட்ட காலத்திலேர்ந்தே அதை ஒரு வீர மரபாக
போற்றிப் பாதுகாத்திட்டு வர்ற நம்ப வாஜுபாயிக்கு பாரத ரத்னா மட்டுமில்ல.. ஏதாவது அமெரிக்க ரத்னா, பிரிட்டன் ரத்னா.. போல பிரம்மாண்டமா
கொடுத்து சிறப்பித்தாக வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் மனித சமூகமே மாட்டிக் கொண்டு முழி பிதுங்கி நிற்கிறது.

இன்னும் போக ஆஸ்கர் விருது, பிலிம்பேர் விருது என்று இருக்கும் அத்தனை விருதுக்கும் தகுதி வாய்ந்த ஒரே நபர் வாஜுபாயி தான்..

இந்த பொன்னான சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு நானும் ஒரு ப்ர்ர்ர்ர்ர் முற்போக்காளன் தான் என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
வாய்ப்புக்கு நன்றி கூறி வடை பெறுகிறேன்..

பி.கு - ஆமாங்க.. இந்த ப்ர்ர்ர்ர்.. முன்னே வர்றதா இல்லை பின்னாடி வர்றதா?

said...

தலைப்பு நன்னா இருக்கேன்னு உள்ள வந்து பார்த்தா ஒரே துவேஷம்., எப்படியோ போங்கோ.,

'இந்தியா' பரத முனிவனால் ஸ்தாபிக்கப்பட்ட தேஸம் அது ஹிந்துமத கலாச்சாரத்தையே தனது வலிமையாக கொண்டது, அதனால் ‘இந்தியா’ என்று சொல்றதை காட்டிலும் இந்த புனித வரலாற்றை குறிக்கும் வகையில் பாரதம் என்றே அழைக்க வேண்டும், அதிலும் இது முனிபுங்கவர்களால் உருவாக்கப்பட்ட தேஸம் என்பதால், புன்ய பாரதம் என்று எங்களவாக்கள் கூறி வருகிறோம்!! ஹிந்துக்களின் நலன் காக்கும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, வி.ஹெச்.பி, அ.தி.மு.க போன்ற ஹிந்து நலன் காக்கும் அமைப்புகளும் அப்படியே கூறி வருகின்றன.

இப்படியொரு புனித வரலாற்றை கொண்ட பாரதம் எனும் பெயர் கொன்ட 'பாரத ரத்னா' விருதை, வாஜ்பாய்க்கும், எம்.ஜி.ஆர்க்கும், அம்மாவுக்கும் அளிப்பது சால‌ப்பொருத்தமானது...

ஆனால் இங்கு ஒருத்த‌ர் கருணாநிதிக்கும் இந்த‌ விருதை கொடுத்து பெருமைப்ப‌டுத்த‌னும்னு சொல்றார். திராவிட கருணாநிதியோ இந்த புண்ணிய வரலாற்றையெல்லாம் மறுத்து திராவிடம் பேசி இந்த புண்ய பாரதத்தை துண்டாட நினைத்தவர், இன்றளவிலும் தமிழர்கள் பற்றி பேசி பாரதத்தினரை துண்டாட நினைப்பவர், அவருக்கும் பாரத ரத்னா என்று எழுதுகிறார்களே என்று வருத்தமாக இருந்தது. ஆனால் அவர்கள் எழுதுவதும் சரிதான் என்று பிறகுதான் தோன்றியது. இந்த திராவிட கொழுந்து கருனாநிதிக்கு 'பாரதம்' என்று பெயர் தாங்கிய விருதை கொடுத்து ஹாஷ்யம் செய்வதை காட்டிலும் அந்த நீசனை வேறு எந்த முறையிலும் அவமானப்படுத்த முடியாது என்று நான் ஸிந்திக்கிறேன், அதனால் நான் அதனை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.,

Related Posts with Thumbnails