TerrorisminFocus

Thursday, May 15, 2008

நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!

ந்திகிராம் பிரச்சினையை ஒட்டி கல்கத்தா வந்து சென்றார் அத்வானி. வந்தவர் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் தனது நண்பர் CPM(டாடாயிஸ்ட்) முதலமைச்சர் புத்ததேவுவை பார்க்காமல் சென்று விட்டார். ஆயிரம் பிரச்சினை என்றாலும் ஒரு அடிப்படை நாகரிகம் வேண்டாம்? ஒரு நண்பரை அவ்வளவு தூரம் வந்துவிட்டு பார்க்காமல் சென்று விடுவதா?

மனம் வெதும்பி பத்திரிகைகளில் புலம்பினார் புத்ததேவு. 'நண்பர் அத்துவானி இம்புட்டு தூரம் வந்துபிட்டு என்ன பாக்காம போயிட்டாரு... ரொம்ப காண்டாக்கீது" என்று. உடனே அத்துவானிக்கு ரொம்ப பொச்சரிப்பா.. ஸாரி புல்லரிப்பாப் போச்சி. அவர் சொன்னார் "நண்பர் புத்ததேவு சந்திக்காம போனது வருத்தந்தான். நான் அவர சந்திக்கிறத எங்க கட்சி தொண்டர்கள் சரியா புரிஞ்சிக்க மாட்டாய்ங்க" அப்படின்னு.

இந்த ரெண்டு பேரோட நட்பு செண்டிமெண்டு மேற்கு வங்க கூரையை பிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் ஓடுச்சு. அந்த செண்டிமெண்டு எபெக்ட் ஆறாருதுக்கு முன்னெயே நாடாளுமன்றத்துல காம்ரேடு பிருந்தாகரத்தும், சுஸ்மாசுவராஜ் அப்படியே கட்டிப் பிடிச்சி உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்காத குறையாக தமது நட்பை, பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். படம் பத்திரிகைகளில் வெளிவந்து மூன்று காட்சிகளும் ஹவுஸ் புல்லாக நூறு நாள்கள் ஓடும் அளவு பிரபலமாகியது. படத்த என்னால கண் கொட்டு பாக்க முடியல.. கண்ணு முழியெல்லாம் ஒரே கண்ணீரு.... (போட்டோ வுல கூட பின்னாடி ஒருத்தர் இந்த பாசப்பினப்ப பாத்து பீலிங்ஸ் ஆகி நிக்கிறாரு).


Where left & right unite: CPI(M) and BJP leaders Brinda Karat (left) and Sushma Swaraj exchange pleasantries after the Women’s Reservation Bill was tabled in the Rajya Sabha on Tuesday. — நன்றி: The Hindu

தூ... வெக்கங்கெட்ட நாயிகளா.... பார்ப்பன பயங்கரவாத படு கொலைகாரர்களுடன், மனித குல விரோதிகளுடன் வெட்கமின்றி பொது இடங்களில் ஒட்டி உறவாடும் இவர்கள் கம்யுனிஸ்டு என்று தமது கட்சிக்கு பெயர் வைத்து கம்யுனிசத்தின் மீதும் ஒணுக்கு அடிக்கின்றனர். விட்டால் பாஜகவை இடதுசாரி கட்சிகள் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் போல தெரிகிறது. அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகள் லிஸ்டில் பாஜக இருந்தால் என்ன CPM இருந்தால் என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய பாசிச மட்டைகள்தான்.

நன்றி: செய்தி ரசம்

Related News:

CPM government has shot killed five Forward Bloc party persons over Anti SEZ protest

SEZயை எதிர்த்த பார்வேர்ட் ப்ளாக் கட்சியினர் ஐந்து பேர் CPM அரசால் சுட்டு சாகடிக்கப்பட்டனர்

கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா - CPM வெறி நாயும்! CPIயும்!

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!

மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத...

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியு...

தத்துவ குருடர்களும், முதலாளித்துவ வளர்ச்சியும்!!!

11 பின்னூட்டங்கள்:

said...

நல்ல கிண்டல் நடை.. கூர்மையான விமர்சனம்.

எங்கே.. சி.பி.எம் மக்களுக்கு உறைத்தால் தானே..

said...

ஏன்யா ஒழுக்கு, பார்பனரான ராஜாஜியுடன் நட்பு பாராட்டிய பெரியாரும் பாசிச மட்டையா?

said...

ராஜாஜியும், பாஜக போன்ற வெளிப்படையாகவே வெறி கொண்டு, படுகொலைகளை அரங்கேற்றி திரியும் பயங்கரவாதிகளும் ஒன்னாய்யா ஒழுக்குக்குப் பிறந்த புழுக்கு?

said...

What does the 'personal human relationship' have to do with 'political differences'?

your desire to keep the enmity and hatred is very alive, mr. comrade!!

didnt same advani respected even the enemies like pakistan? why shouldnt he do it with his fellow hindustani here?

Params

said...

Dey Params,

We are not talking about Human having personal relationship with Ditch Pig(The likes of Brahmanic Monkey brigade).

Here we expose to the general democratic people the CPM- Facist(or Pig) relationship with RSS.

May be you like to maintain the personal relationship of Pig and Monkey as Human relationship. We neither have that urge nor have the need to do so.

Athenda Personal relationship?

said...

Athenada 'fellow hindustani'?

As Yediyurappa did in Hokenakal is 'Fellow Hindustani'?

or as Brahmanic terrorist use to change the meaning of words from place to place and time to time, the Hindustani have meaning Kanadiga in Karnataka, Marathi in Mumbai?

Podang...... Dubuku

said...

ப்ருந்தாவும்,சுஷ்மாவும் பொது இடத்தில் கூட அடிதடியில் ஈடுபட
வேண்டுமா இல்லை கட்டிப்புரள
வேண்டுமா. ஒருவரை ஒருவர்
பார்த்து ஹலோ சொல்லக்கூடாது
என்று எந்த மடையன் சொல்வது.
மருதையன் விகடனில் எழுதுவார்.
புத்தக விழாக்களில் கலந்து
கொள்வார்.இந்த ஜெண்டில்மேன்களின்
சீடர்கள் அடுத்தவர்கள் கை குலுக்கினால் கூட திட்டுவார்கள்.

மாஒ நிக்சனை வரவேற்றாரே,
அமெரிக்காவுடன் மக்கள் சீனம்
உறவு கொண்டதே, கிசிங்கருக்கு
அரசு மரியாதை மாஒ அரசால்
தரப்பட்டதே.அதையெல்லாம்
இதே போல் எழுதுவீர்களா?

said...

பாஜக என்ற பார்ப்பன பயங்கரவாத அமைப்பும் இங்கு கொடுத்துள்ள பிற எ-காக்களும் ஒன்றா? மேலும் புத்ததேவு அத்வானியை நண்பர் என்று விளித்து அன்பு பாராடியது போல மாவோயிஸ்டுகளோ, அல்லது மாவோவோ அல்லது ஸ்டாலினோ எந்த ஏகாதிபத்திய பிற்போக்கு ஒடுக்குமூறை சக்திகளுடன் கட்டி பிரண்டு கொஞ்சி கொண்டிருக்கவில்லை. இன்னும் குறிப்பாக சொன்னால் நீங்கள் கொடுத்துள்ள எ-காவில் உள்ளவர்கள் ஒட்டு மொத்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு அதற்க்கு குந்தகம் வராமல் இருக்க செய்த சம்ரசங்களே ஏகாதிபத்தியத்துடன், பகுதி பிறபோக்கு சக்திகளுடனும் அதிகாரப் பூர்வ உறவு முறை கொண்டது ஆகும். CPM அப்படியென்ன பாஜகவுடன் கூடிக் கொழாவி நாட்டை ஆபத்திலிருந்து காத்துவிட்டது? ஒரு மசிரும் கிடையாது. பாஜக ஒரு அல்லக்கை, CPM ஒரு அல்லக்கை இதிலென்ன கொள்கையை மீறி CPM அவிங்களோட கொஞ்சி கொழாவ வேண்டிக் கிடக்கிறது என்ற கேள்வியின் ஊடாக CPMமும் ஒரு அல்லக்கை துரோக கட்சி என்பதை குறிப்பிடவே இந்த பதிவு.

அசுரன்

said...

அப்புறம் அம்பி இந்த பதிவு ஒன்ன மாதிரி நல்லவுங்களுக்காக எழுதல மாறா கொஞ்சம் சுயமாரியாத இருக்குற ஜனநாயக சக்திகளான எங்களப்போல கெட்டவர்களுக்கு எழுதனது. நீங்க யாரு கூட வேனா போங்க யார வேண 'கூட்டி'க்கிட்டு அலையுங்க அதெல்லாம் நாங்க கண்டுக்க்ப்போறதேயில்ல..

அசுரன்

said...

//அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவைவரவேற்று கருத்து தெரிவித்து வரும் பாரதீய ஜன் சக்தி தலைவர் உமாபாரதிக்குதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.



சென்னை வந்த உமா பாரதியை தி.க. தலைவர் கி.வீரமணி சந்தித்துப் பேசினார்.அப்போது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற தமிழக அரசின்உத்தரவுக்கு வரவேற்பும், பாராட்டும் தெரிவித்ததற்காக உமா பாரதிக்கு வீரமணி நன்றிதெரிவித்துக் கொண்டார்.

மேலும், பிற்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற உமா பாரதி தீவிர முயற்சி எடுக்கவேண்டும் என்றும் வீரமணி கோரிக்கை விடுத்தார்.
//
இது 2006 / மே 23 இல் வந்த செய்தி.

போன வாரம் வந்த இன்னொரு செய்தி
//
மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கி ழமை பிற்பகலில் புறப்பட்ட முதல்வர் கருணாநிதி, கோபாலபுரத்தில் தனது வீட்டுக்குச் சென்றார். அங்கு, முதல்வரை பத்திரிகையாளர் "சோ' சந்தித்து நலம் விசாரித்தார்.
//
இந்த இரண்டு திராவிடக் கொழுந்துகளும் சோத்தைத் தானே தின்கிறார்கள்?

said...

//இந்த இரண்டு திராவிடக் கொழுந்துகளும் சோத்தைத் தானே தின்கிறார்கள்?//

வெரிகுட் கொஸ்டின்...

Related Posts with Thumbnails