TerrorisminFocus

Tuesday, May 13, 2008

உத்தபுரம்: பல்லிளிப்பதை கருணாநிதி அரசு நிறுத்த வேண்டும்!

துரை உத்தபுரத்தில் சாதி வெறியர்கள் கட்டிய சுவர் இடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த ஊர் ஆதிக்க சாதி மக்கள் மலையில் சென்று குடியேறியுள்ளனர். அவர்கள் போராடுகிறார்களாம். அதுவும் எதற்கு? மக்களிலேயே இன்னொரு பிரிவினர் இவர்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டுமாம். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டுமாம். இவர்களை ஆதரித்து இவர்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் தமது கடைகளை அடைத்துள்ளனர். இது அதிகாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம். என்னாங்கடாது தர்ம சங்கடம்? உன் குடும்பத்த நான் கூட்டி கொடுத்தா அது நம்ம எல்லாத்துக்கும் தர்ம சங்கடம். உன் குடும்பத்த தேவடியா குடும்பம்னு ஒத்துக்க சொல்லி நான் போராடுனா அதுல நியாயம் சொல்றதுல நாட்டாமைக்கு என்னடா தர்ம சங்கடம்?

இந்த தர்ம சங்கடத்த தவிர்க்க அரசு பல்லிளித்துக் கொண்டு இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அநீதியான சாதிவெறி கோரிக்கைக்கு அரசு பிச்சைக்காரன் போல ஆதிக்க சாதி வெறியர்கள் முன் மண்டியிடுவதும், நியாயமான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சாத்வீகமான பல்வேறு போராட்டங்களை இதே அரசின் துப்பாக்கி குண்டுகளாலும், குண்டாந்தடிகளாலும் ஒடுக்கப்படுவதும் என்பதுமாகவே இந்த அரசின் நடவடிக்கைகள் உள்ளது. இந்த அரசை எதால் அடிக்கலாம்?
_________________________________________________
உத்தபுரம்: போராடும் மக்களுக்கு ஆதரவாக இன்று கடையடைப்புசெவ்வாய்க்கிழமை, மே 13, 2008
மதுரை: உத்தபுரம் பிரச்னையைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் தற்போது மலையில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லுப்பட்டி, ஏழுமலை, பேரையூர் பகுதிகளில் இன்று கடையடைப்பு நடக்கிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தபுரம் கிராமத்தில் சர்ச்சைக்குரிய சுவர் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சமூகத்தினர் அருகில் உள்ள மலையில் குடியேறி நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். இது அதிகாரிகளுக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது

மலையில் உள்ள மக்களை அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் சந்தித்து சமாதன பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை

கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகளுடன் மலையில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண கோரி 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மலையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்

இந்நிலையில் மலையேறிய மக்களுக்கு ஆதரவாக கல்லுப்பட்டி, ஏழுமலை, பேரையூர் பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஒரு பிரிவு மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகளுக்கு மேலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

1989இல் நடந்தது என்ன என்பதை சற்றே எண்ணிப்பார்க்கவும். போடிநாயக்கனூருக்கு அருகில் ஒரு ஊரில் தலித் பெண் ஒருத்தியை ஆதிக்க சாதி வெறியன் (பிள்ளை) பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டான். அதனைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் ஜான்பாண்டியன் ஒரு கூட்டத்தில் பேசினார். கொலைக்குற்றவாளி அப்போதைய ஆளும் கட்சியான திமுகவிற்கு நெருக்கமானவர் (போடி மனோகரனா?) என்பதால் கருணாநிதி அரசு உளவுத்துறை மூலமாக ஜான்பாண்டியன் பேசிய வன்முறைப் பேச்சை ஒவ்வொரு ஊர்களிலும் டீக்கடைக்காரர்கள் ஊடாக எடுத்துச் சென்று கலவரத்துக்க்கு விதை ஊன்றி பாலியல் வன்முறைக்குற்றத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிட முயற்சித்தது. (கோடொன்றை சிறிதாக்க அதன் பக்கத்திலே பெரிய கோடு போட்ட பீர்பால் கதை) உடனே தலித் (பள்ளர்)களுக்கு எதிராக பிள்ளை,நாய்க்கர்,தேவர் கூட்டணி அமைத்துக் கொலை செய்யத் தொடங்கினர். தீவைப்பு, கொள்ளை எனப்பரவி 10 நாட்கள் நடந்த இக்கலவரத்தில் பல இடங்களில் தலித்களும் திருப்பித் தாக்கினர். அப்படித் தாக்கிய பல ஊர்களில் உத்தபுரமும் ஒன்று. அங்கே உடனே அடிவாங்கிய ஆதிக்க சாதி சுவரொன்றை எழுப்பி விட்டது.

இது தீண்டாமைச் சுவர் என்று தெரிந்தும் இந்நாள்வரை அதனை அரசு அனுமதித்ததே தவறு.
மலைக்குப் போகட்டும்..அல்லது கடலில் கூட போய் விழட்டும்..
சாதித்தினவெடுத்த நாய்களை ஏன் மதிக்க வேண்டும்.
சமமாக வாழ முடியாதவனுக்கு ரேசன் கார்டு கொடுக்கக் கூடாது..
அவன் வீட்டுக்கு கரண்ட் கொடுக்கக் கூடாது,
அவன் பிள்ளைகளின் இட ஒதுக்கீட்டை (பி.சி.) ரத்து செய்ய வேண்டும்..
அவனுக எங்கேயும் பேங்கில் அக்கவுண்ட் கூட தொடங்க விடக்கூடாது..
பாஸ்போர்ட் வழங்கக் கூடாது..
ஒட்டுமொத்த இந்தியாவே மலைக்குப் போனவர்களின் முகத்தில் காறித் துப்ப வேண்டும்..
அச்சாதிகளின் ஓட்டுக்காகப் பல்லிளிப்பதை கருணாநிதி அரசு நிறுத்த வேண்டும்.

நன்றி இமேயிலில் கோவையன்
செய்திரசம்

7 பின்னூட்டங்கள்:

said...

உங்கள் இந்தப் பதிவுடன் 100% ஒத்து போகிறேன்.

இந்த விஷயமாக நான் பொங்கி எழுங்கள் தலித் நண்பர்களே! You have nothing to lose but your chains என்னும் தலைப்பில் பதிவாகப் போட்டுள்ளேன்.

தலித் சகோதரர்களும் அரசு ஏதாவது செய்யும் என்று காத்திராமல் நாடார்கள் போல தங்கள் பொருளாதாரம் மற்றும் கல்வி பெறுதல் ஆகியவற்றில் உயர்வு பெற உழைக்க வேண்டும். கடினமான வேலைதான் இல்லையென்று கூறவில்லை. ஆனால் செய்தேயாக வேண்டும். முன்னுக்கு வந்த தலித்து மக்கள் தம் ஏழை சகோதரர்களை மறக்கலாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வழிமொழிகிறேன்.

///
இது தீண்டாமைச் சுவர் என்று தெரிந்தும் இந்நாள்வரை அதனை அரசு அனுமதித்ததே தவறு.
மலைக்குப் போகட்டும்..அல்லது கடலில் கூட போய் விழட்டும்..
சாதித்தினவெடுத்த நாய்களை ஏன் மதிக்க வேண்டும்.
சமமாக வாழ முடியாதவனுக்கு ரேசன் கார்டு கொடுக்கக் கூடாது..
அவன் வீட்டுக்கு கரண்ட் கொடுக்கக் கூடாது,
அவன் பிள்ளைகளின் இட ஒதுக்கீட்டை (பி.சி.) ரத்து செய்ய வேண்டும்..
அவனுக எங்கேயும் பேங்கில் அக்கவுண்ட் கூட தொடங்க விடக்கூடாது..
பாஸ்போர்ட் வழங்கக் கூடாது..
ஒட்டுமொத்த இந்தியாவே மலைக்குப் போனவர்களின் முகத்தில் காறித் துப்ப வேண்டும்.. ////

said...

இதைத் தானே சிபிஎம் கட்சியும் சொல்கிறது. இந்த விவகாரத்தில்
அவர்களை நீங்கள் பாராட்டி எழுதினால்
குறைந்தா போய்விடுவீர்கள்.

said...

//இது தீண்டாமைச் சுவர் என்று தெரிந்தும் இந்நாள்வரை அதனை அரசு அனுமதித்ததே தவறு.
மலைக்குப் போகட்டும்..அல்லது கடலில் கூட போய் விழட்டும்..
சாதித்தினவெடுத்த நாய்களை ஏன் மதிக்க வேண்டும்.
சமமாக வாழ முடியாதவனுக்கு ரேசன் கார்டு கொடுக்கக் கூடாது..
அவன் வீட்டுக்கு கரண்ட் கொடுக்கக் கூடாது,
அவன் பிள்ளைகளின் இட ஒதுக்கீட்டை (பி.சி.) ரத்து செய்ய வேண்டும்..
அவனுக எங்கேயும் பேங்கில் அக்கவுண்ட் கூட தொடங்க விடக்கூடாது..
பாஸ்போர்ட் வழங்கக் கூடாது..
ஒட்டுமொத்த இந்தியாவே மலைக்குப் போனவர்களின் முகத்தில் காறித் துப்ப வேண்டும்..
அச்சாதிகளின் ஓட்டுக்காகப் பல்லிளிப்பதை கருணாநிதி அரசு நிறுத்த வேண்டும்//

கறாரான வார்த்தைகள்.. "இந்தியாவே மலைக்குப் போனவர்களின் முகத்தில் காறித் துப்ப வேண்டும்" ஒரு வேளை 'இந்தி'யாவே மலையேறினாலும் மிச்சமிருப்பவர்கள் 'இந்தி'யாவின் முகத்தில் காறித்துப்பவேண்டும்..

டோண்டு, உங்க பதிவில சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்..

ஆனா, //அரசு ஏதாவது செய்யும் என்று காத்திராமல்// என்று சொல்கிறீர்களே.. அப்புறம் அரசு என்கிற ஒரு ஜந்து இருந்து இன்னா பிரயோசனம்னு சொல்லுங்களேன்..

( இங்கியே சொல்லிடுங்க.. அப்பாலிக்கா உங்க கேள்வி-பதில் பகுதில சேர்த்திடாதிங்க )

said...

//ஆனா, //அரசு ஏதாவது செய்யும் என்று காத்திராமல்// என்று சொல்கிறீர்களே.. அப்புறம் அரசு என்கிற ஒரு ஜந்து இருந்து இன்னா பிரயோசனம்னு சொல்லுங்களேன்..//

இங்கேயே பதில் சொல்லிட்டா போச்சு. நான் சொல்வது ப்ராக்டிகலாக செய்வது. நாமே செயல்பாட்டை துவங்கினால் கண்ட்ரோல் நம் கையில்தான் இருக்கும். இல்லை அரசுக்காக காத்திருப்பது என்றால் காத்திருங்கள். யாருக்கு நட்டம்? அபபடி அறுபது ஆண்டுகள் காத்திருந்தது போதாதா?

தானே செயல்பட்டு முன்னேறிய நாடார்கள் உதாரணம் கண்ணுக்கு எட்டவில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

டோண்டு அங்கிள்,

மேலே அந்த அண்ணாத்தே சொல்லிருக்குறத தப்பா பிரிஞ்சுக்கீறிங்க....

அவர் இன்னா சொல்றாருன்னா நான் பிரிஞ்சுக்கிறேன்ன்னா, நாமே செஞ்சிக்குறதுக்கு தயாரு ஆனா அப்புறம் என்ன மசித்துக்கு இந்த அரசாங்கம் இருக்கு?

வெறும 'மாமா' வேல பாக்கறதுக்கு அரசு தேவையில்ல அப்படின்னு சொல்றா மாதிரி தெரியுது டோண்டு மாமா...

அதுனால பெட்டர் இந்த அரசு என்கிற ஐந்துவினுடைய தேவை என்னான்னு கொஞ்சம் பதில் சொன்ன புண்ணியமா போகும்....

அப்படியே இந்த மாமா அரசு நாங்களே செஞ்சுக்கலாம்னு களத்துல இறங்கும் போது போலீசு மாமாவ துப்பாக்கியோட அனுப்புற மர்மத்தையும் கொஞ்சம் எக்ஸ்பெளையின் பண்ணிடுங்கோ....

அசுரன்

said...

நாமே காரியங்களை கையிலெடுது செய்வதென்றால் அது சட்டவிரோதமான அல்லது வன்முறை காரியமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே. நான் சொன்ன நாடார்களின் உதாரணங்களில் அவர்களே தங்கள் சமுதாயம் முன்னேற ஒற்றுமையாகப் பாடுபட்டார்கள். சாதாரண பிடியரிசித் திட்டத்தின் மூலம் ஒற்றுமையை வளர்த்ததை காமராஜ் அவர்கள் வாழ்க்கை வரலாறிலிருந்து அறிந்து கொள்ளலாம். நான் சொன்ன டீக்கடை யோசனையும் அதே குடையின் கீழ்தான் வருகிறது. இது பற்றி எனது தலித் நண்பர் ஒருவரிடம் கூறிய போது அவர் அரசே டீக்காடையை அமைத்து தருமா எனக் கேட்டார். இப்படி இருந்தால் எப்படி? முதல் முயற்ற்சி என்பது நமக்குள்ளிலிருந்துதான் வரவேண்டும். எனது 'ராம்நகரி' பதிவைப் பற்றிய பதிவில் இந்த விஷயத்தை நான் சுட்டிக் காட்டியுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2007/05/blog-post_08.html

மற்றப்படி அரசு என்பது எதற்கு இருக்க வேண்டும், அந்த ஜந்து என்றெல்லாம் எழுத, போட நன்றாக இருக்கும், ஆனால் காரியத்துக்காகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Related Posts with Thumbnails