சுயமரியாதையுள்ள(?) இந்துத்துவ வெறியர்களே - இந்த முறையாவது......
நீலகண்டன் என்பவர் RSS சுயம்சேவக்காக தன்னை கூறிக் கொள்பவர். அவர் சமீபத்தில் ஒரு கட்டுரை போட்டுள்ளார்.
கட்டுரை தலைப்பு,"வேதமும் பாலியல் பதங்களும்". வேதத்தின் புனிதம் பேச விழைந்த நீலருக்கு இந்துத்துவம் குறித்து நானும் பல இடங்களீல் எழுப்பிய கேள்விகளை மீண்டும் ஒரு முறை இங்கு இடுகிறேன். அதற்க்கு வசதியாக உள்ள இந்த கட்டுரை பகுதிகளை வைத்து அந்த கேள்விகளை எழுப்புகிறேன்.
நீலர்:
//வேதம் பல தள பொருட்களை உடையது என்பதையும் பல படிமங்களை கொண்டது என்பதனையும் இந்துக்கள் அறிவார்கள்//
அசுரன்:
எந்த இந்துக்கள்? வேதம் அறிந்தவந்தான் இந்து என்றால் அவன் சிறுபான்மை. உண்மை பேசும் அரவிந்தன் ஒரு அதிசயம்.
நீலர்://சம்பிரதாய நம்பிக்கைப்படி இராமாயணத்துக்கு முந்தைய உபநிடதங்களிலேயே சொல்லியிருக்கிறது. எனவே அசுவமேத யக்ஞத்திற்கு இப்படி அசிங்கமாக பொருள் கொள்வது தகாது என சொல்லியிருக்க வேண்டுமா இல்லையா? //
அசுரன்:அது சரி அசுவமேத யாகம் செய்த பின்பு யாகம் செய்த பார்ப்பனர்களுடம் படுத்த் எழுந்திருத்தே ராமன் பிறந்தான் என வால்மீகி ராமயணத்தில் உள்ளதே(ஏதோ ஒரு சாஸ்திரி என்பவர் 1920 களில் மூல பிரதிகளுடன் எழுதிய நுலையும் அந்த மூல பிரதியையும் அடிப்படையாக வைத்து குருவிக்கரம்பை வேலு என்பவர எழுதிய உரை). அவர் தனது புத்தகத்தின் முகப்பிலேயே சந்தேகப்படுபவர்கள் தமது முகவரிக்கு வந்தால் அந்த மூல பிரதியை காட்டுவதாகக் கூறியுள்ளார்.
சும்ம ஆன பூன என்று கதை விடக் கூடாது.
ஏற்கனவே நாங்கள் பல இடங்களில் கேட்டுள்ள கேள்விகள் எதற்க்கும் இது வரை பதில் சொல்லவில்லை,
#1) இந்து தர்மம் என்ன?
#2) பிறப்பினடிப்படையில் வர்ணாஸ்ரமம் ஏன் சாதியாக திரியாது? அது எந்த வகையில் சிறந்ததொரு சமூக அமைப்பு?
நீல்ஸ்://சரி அகப்பொருளை விடுவோம். அதனை சொல்லாமல் குறிப்பிடாமல் விட்டுவிட்டு செல்லும் நேர்மையின்மையை விடுவோம்.//
அசுரன்:நேர்மை வாய்மை என்று உங்களுக்கு சம்ப்ந்தமில்லா விசயங்களை பேசியுள்ளீர்கள் நீங்கள் நேர்மையானவர் எனில் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் do or die யுத்தம் ஒன்று நடத்துவோம். வரும் தைரியம் உண்டா?
இது அசுரர்களின் காலம் ஏனேனில் ஐயியாரம் வருடம் பழைய குப்பையை கிளறி ஒன்றும் செய்ய முடியாது.
நீல்ஸ்://நாட்டார் வழக்குகளிலும் இத்தகைய வழிபாட்டுமுறைகள் உள்ளன. இந்த வழிப்பாட்டுத்தன்மைகளை இதே ஆசாமிகள் வேத தருமத்துக்கு மாறுபட்டது என முன்வைப்பார்கள். ஆனால் அத்தகைய வழிபாட்டுமுறைகளும் வேதபாரம்பரியத்தினால் ஏற்கப்படுபவையே எனும் எளிய உண்மையினை ஏற்காமல் //
அசுரன்:வேத பாரம்பரியம், பிற பார்ப்ப்னிய குப்பைகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும்(ஹோமோசெக்ஸ், தாயை புணர்தலையும் கூட) ஐயாயிரம் வருடம் உழைக்காமல் சும்ம இருந்த நேரத்தில் தின்று விட்டு ஏன்னத்தையோ கிறுக்கி வைத்திருந்தால் அதில் எல்லா இழவும் இருக்கத்தான் செய்யும். ஆனால், நாட்டார் வழிபாட்டை சம்ஸ்கிருதமயமாக்கும் நீங்கள் ஏன் பெரும் தெய்வங்களை நாட்டர் வழிபாட்டு முறைக்கு மாற்றக் கூடாது. இதில் எது சிறந்தது? ஏன் சிறந்தது? ஏன் பெரும் தெய்வ வழிபாட்டு முறை புனிதமானது? நாட்டார் வழிபாட்டு முறை இழிவானது?
இந்த கேள்விகளுக்கும் இது வரை பதிலிட வில்லை நேர்மையின் சிகரமான நீலக்ணடன். ஆனால் அறச் சீற்றத்த்ல் மட்டும் நல்ல ராமர்கள். அவனைப் போலவே கேப்மாறியாக இருக்கிறார்கள்.
நீல்ஸ்:///இதே அளவுக்கோலை இவர்களுக்கு பல்லாயிரம் கோடிக்கணக்கான டாலர்கள் செலவில் பரப்பப்பட்டுவரும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக காட்டமுடியுமா என்றால் நிச்சயமாக இல்லை//
அசுரன்:கிருத்துவ மதம், இஸ்லாம் இவை எல்லாம் மார்க்ஸியத்துக்கு விரோதிகளே. இவர்களை அத்து மீறும் பொழுது மிகக் கடுமையாக் விமர்சித்தே வந்துள்ளோம். ஆனால், இவையனைத்திற்க்கும் மதம் என்று குவாலிபையாக தகுதி உண்டு. ஏனேனில் இவையனைத்தும் மக்கள் விடுத்லையை முன்னிறுத்தி வந்த மதங்கள். அதாவது அபின் என்ற விளக்கத்துக்கு பொருத்தமானவை. பார்ப்னிய மதம் எனப்படும் சமூக ஒடுக்குமுறை வர்ணாஸ்ரம்ம் யாருடைய விடுதலை விரும்பி வந்தது?
அந்த பார்ப்ப்னிய பண்பாட்டு அடக்குமூறைகளுக்கெதிராக இன்று வரை நீலகண்டன் வகையாறாக்கள் ஒரு மசிறும் செய்யாமல்(குறைந்தது ஒரு கண்டதேவி, ஒரு பாப்பபட்டி, ஒரு கவுண்டனுடைய கிராமத்தில் சாதியை ஒழிக்க முடியுமா இந்த பொய்யர்களால்? ஒரு கருவறை நுழைவுப் போராட்டம் நடத்த இயலுமா இவர்களால்?) அதற்க்கு புனித வட்டம் கட்ட முற்ப்படும் போது அது எமது உடனடி எதிரியாக மாறிவிடுகீறது.
அதற்க்குப் பிறகு இந்த கட்டுரையில் இவர் அடிக்கும் ஜ்ல்லியெல்லாம் அகம் புறம் என்று புரியாத பாசைதான். அதிகம் தின்று ஆன்மீக அஜீரண கோளாறில் தவிக்கும் சில நடுத்தர வ்ரக்க அல்ப்பைகள் - இந்த மனித குல விரோதிகளின் குஜராத படுகொலைகள், பாபர் மசுதி இடிப்பு நாடகம் முதலானவற்றிக்கு புனித வட்டம் கட்டும் முகமாக இவர்களுடன் உரையாடி - "சூப்பர்", "உண்மை", என்று கருத்து தெரிவிக்க வசதியான மேஜிக்கல் ரியலிச எப்ஃக்டில் பேசுகிறார் நீல்ஸ். நமக்கு கொஞ்சம் தன்மான உணர்வு ஜாஸ்தி. பிழைப்புவாதம், எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கும் தேவை எமக்கு இல்லை. குறிப்பாக ஆன்மிக ஆஜிரணக் கோளாறு இல்லை. ஏனேனில் வயிற்றுக்கு உணவில்லா மக்களின் பிரச்சனையே எனது ஆன்மிக உணர்வை தீர்மானிப்பதாக இருக்கிறது.
மற்றபடி இதுவரை நமது கேள்விகளுக்கு இவர்கள் செய்துள்ள எதிர்வினைகளும். பாபர் மசுதி இருந்த இடத்தில் ராமன் பேண்டான் மோன்டான் என்று கதை விடுத்ததையும் பார்க்குமிடத்து, ஈ.வே.ரா குறித்து இவர்கள் அள்ளிவிடும் சரக்குகளின் தரம் நமக்கு தெரிந்ததே. இது போல புரூடா விடுவதில் சுமார் 2500 வருச எக்ஸ்பீரியன்ஸ் கொண்ட பெரிய குப்பை மேடு ஒன்று இவர்களிடம் உள்ளதை நான் குறிப்பிட்டே தீர வேண்டும்.
நிற்க,
இவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சொறிந்து விடுவது இருக்கீற்தே அய்யோய்யோய்யோ... ரொம்ப அருமை. இவர் அவரை புகழ, அவர் இவரை புகழ்... நடுவில் ஒருவர் வந்து இருவரையும் புகழ..... மெய்மறந்து சொறிந்து விட்டுக் கொள்வார்கள்.
நான் முதலில் தமிழ்மணத்தில் எழுதத் துவங்கிய பொழுது இந்துத்துவ வெறியர்களின் கூடாரமாக அது இருந்தது அப்பொழுது இந்த சொறியல் சத்தம் ரொம்ப விமரிசையாகக் கேட்க்கும். அதே சத்தத்தை இப்பொழுது ஜடாயுவின் பதிவு ஒன்றின் பின்னூட்டத்தில் கண்டேன். அந்த பதிவு ஜெயமோகன் என்பவர் எழுதியுள்ள புரியாத குப்பை ஒன்றைப் பற்றியது. புரியாத ஒன்றை எழுதியதாலேயே எங்கே நமக்கு புரியவில்லை என்று தெரிந்தால் அசிங்கமாகிவிடுமோ என்று ப்யந்து ஒவ்வொருத்தரும் ஒரே சொறியல் - நீ ஆழமானவர், நீ அறிவுசீவி என்று. அல்பைகள் என்று சரியாகத்தான் சொல்லியுள்ளார் மார்க்ஸ்.
இதே அறிவு ஜீவிகள்தான் நாம் இதுவரை இவர்களிடம் கேட்ட சில அடிப்படை கேள்விகளுக்கு இன்று வரை பதில் சொல்லவில்லை. முட்டாள்களிலும் அடி முட்டாள், சுய இன்பக்காரர்கள் என்பதை மீண்டும் மீண்டும் இவர்கள் நிரூபிக்கிறார்கள்.
அசுரன்
Related Articles:
இந்து/பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!...
இந்து/பார்ப்பினிய மதம்-பிரியானி-கறிவேப்பிலை
பொங்கலும், இந்துத்துவ வெறியர்களும்!!
43 பின்னூட்டங்கள்:
வருவாய்ங்களா? வரமாட்டாங்க... எத்தனை முறை அடிச்சாலும் வாங்கிக்கிறாண்டா இவென் ரொம்ப நல்லவன் சொல்லிட்டாங்கன்னு சொல்லி இவர்களுக்குள் சொறிந்து விட்டுக் கொள்வார்கள் என்று நினைக்கீறேன்.
இவரகளுக்கு சிங்கி அடிக்கும் ஆன்மிக புலிகளாவது(நல்லவங்க - முதல் மரியாதை சிவாஜி மாதிரி) வருவார்களா? அல்பைகளுக்கு வீரம் கிடையாது அதனாலேயே நேர்மை கிடையாது எனவே எல்லாருக்கும் சிங்கி அடிக்கும் அதுவும் ஆன்மிக டூபாக்கூர்களுக்கு எக்ஸ்ட் ரா சிங்கி அடிக்கும் இவர்களும் வருவதற்க்கு வாய்ப்பு கம்மியே...
தூ.... மானங்கெட்டவர்களே......
அசுரன்
இவர்களின் வர்ணாஸ்ரம புனிதத்தை காக்க இவர்களால் சமீபத்தில் பலி கொடுக்கப்பட்டவர் டோ ண்டு என்பவர். சாதியை வெறுப்பதாக சும்மா பிலிம் காட்டும் இவர்கள் அதை கட்டிக் காக்கும் வர்ணாஸ்ரமம் குறித்தும், அதனையே சமூக அமைப்பாக நம்பும் RSS -ன் சித்தாந்தம் குறித்து கேள்வி கேட்டால் வாய் மூடி மௌனமாகும் மர்மம் என்ன?
கருத்து தளத்தில் நீங்கள் வைக்கும் கேள்விகளுக்கு அவர்கள் சரி'யாக பதில் சொன்னதாக சரி'த்திரமே இல்லை.
முகுந்தன்
//இவரகளுக்கு சிங்கி அடிக்கும் ஆன்மிக புலிகளாவது வருவார்களா?//
ராசா அசுரா.. கவனமா இருலே.. ராசிவ் காந்தியையே ஏப்பம் விட்டவனுக அவனுக..
பா(ர்)ட்டி
இந்துத்துவா வெறியர்களின் இரட்டை வேட செயல்பாடுகளில் ஒரு முக்கியமான விசயத்தை கவனிக்க வேண்டும், இப்படியாக வேத குப்பைகளையும், மனு நீதி அய்யோக்கியத்தனங்களை உரித்து உப்புக்கண்டம் போடும்போது, "இன்றைய இந்துமதத்தின் பெரும்பாலோர் அறியாத, தன் தகுதியினாலேயே வழக்கொழிந்துவிட்ட ஒரு தர்மத்தின் தீமைகளை விளக்கு விளக்கு என்று விளக்கித் தள்ளுவது புரிந்து கொள்ளக் கூடியதுதான்" என உள்நோக்கம் கற்பிப்பார்கள். இந்த காலத்தில் யார் இதெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள், மனுநீதியையும் வேதத்தையும் யார் படிக்கிறார்கள், யார் பின்பற்றுகிறார்கள் ஏன் குப்பையை கிளறுகிறீர்கள் என்பார்கள், கொஞ்சம் வேத, மனுதர்மத்தின் மீதான தாக்குதல்கள் அடங்கியவுடன் ஆரம்பிப்பார்கள் ஆகா வேதம் போல உண்டா.... அதில் உள்ள அற்புதங்களை பாருங்கள், அறிவியல், வரலாறு, புவியல் லொட்டு லொசுக்கெல்லாம் இருக்கிறது என்று ஆனந்த கூத்தாடுவார்கள், வேத குப்பைகளை கிளறி எடுத்து காண்பித்தால் "மறுபடியும் முதல்லருந்தா(வடிவேல் சொல்வது போல படிக்கவும்)" என்பது போல உடனே யார் இந்த காலத்தில் இதெல்லாம் பின்பற்றுகிறார்கள் என்பார்கள்....
அசுரன்,
அடிக்கடி சாயத்தை வெளுப்பதால் தான் அதன் பெயர் நீல்ஸ் ?
:)
ஏய் தலிவரு் சொறிய ஆரபிச்சுட்டாரு. ஒரு குல்லா போட்ட கூட்டமே வரும் தலிவரு் கையால சொறிஞ்சுவிடும் சுகத்துக்கா..
அசுரன்,
முதலில் நீங்கள் இந்தப் பதிவுக்கு கொடுத்த லேபிலான 'அல்பை' -சூப்பர்!
//வேதம் பல தள பொருட்களை உடையது என்பதையும் பல படிமங்களை கொண்டது என்பதனையும் இந்துக்கள் அறிவார்கள்//
நம்ம புளூ-த்ரோட்டு அண்ணன், வேதத்தில் பல தளப் பொருட்கள் இருக்கு என்கிறாரே அந்த தளப் பொருட்கள் என்னவென்று எடுத்துச் சொல்வார் என்று நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. இந்த ஈர வெங்காயத்தை உள்ளங்கைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு தான் சும்மா வெட்டிப் பீலா விட்டுக் கொண்டு திரிகிறார்கள். அதில் உள்ள குப்பைகள் மற்றவர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் 'சூத்திரன் வேதம் படித்தாலோ கேட்டாலோ காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்' என்பது போன்ற சட்ட திட்டங்களை உண்டாக்கிக் கொண்டனர்.
இப்போது நடைமுறைக்கு ஒத்து வராவிட்டால் மனு சாஸ்திரத்தை கூட பின்பற்ற வேண்டியதில்லை என்கிறார்களே, இதே அளவு கோலை மற்ற எல்லா இந்து வேதங்களுக்கும் புரானங்களுக்கும் பின்பற்ற தயாரா என்று புளூ-த்ரோட்டு விளக்க வேண்டும். ஆம் என்றால், தில் இருந்தால் - இங்கே வரட்டும் வேதத்திலும் புரானங்களிலும் என்ன பீயை பேண்டு வைத்திருக்கிறான்கள் என்பதை நாம் காட்டுவோம். அதை நடைமுறையிலிருந்து விலக்க தாயாரா என்று சொல்லட்டும்.
இப்படி ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டே வந்தால், கடைசியில் பெரியார்தாசன் சொன்னது போல - இந்து மதத்தில் மிஞ்சப் போவது 'கொஞ்சம் குடுமி மயிறும் கிழிந்த கோமனமும்; தான்
//எனவே அசுவமேத யக்ஞத்திற்கு இப்படி அசிங்கமாக பொருள் கொள்வது தகாது என சொல்லியிருக்க வேண்டுமா இல்லையா?//
அசுவமேத யாகத்தில் குதிரையின் குஞ்சாமணியை பிடித்துக் கொண்டு வீட்டுப் பெண்கள் இரவு முழுதும் நிற்க வேண்டும் என்று வேதங்களில் கரை கண்ட அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியே சொல்கிறார். முதலில் இந்த கருமத்தை அவரிடம் சொல்லி, அதன் 'புனிதத்தை' புரிய வைப்பார் புளூ-த்ரோட் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
//ஐயாயிரம் வருடம் உழைக்காமல் சும்ம இருந்த நேரத்தில் தின்று விட்டு ஏன்னத்தையோ கிறுக்கி வைத்திருந்தால் அதில் எல்லா இழவும் இருக்கத்தான் செய்யும்//
இவன்களின் சதியே இது தான். சுத்து பட்டு பகுதிகளில் எவனெல்லாம் நல்ல வார்த்தை சொல்லி வைத்தானோ அது வெல்லாம் இந்து தர்மம் தான் என்று இப்போ டுபாக்கூர் விட்டுக் கொண்டிருக்கிறான்கள். போகிற போக்கில் இந்து மதத்தின் மையமான வேதத்தை எதிர்த்த புத்தரையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொண்டு விட்டனர்.
//இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் do or die யுத்தம் ஒன்று நடத்துவோம். வரும் தைரியம் உண்டா?//
காக்கி டாயர் டாபர்களுக்கு என்னிக்கு தைரியம் இருந்தது இப்போ புதுசா வர்ரதுக்கு?
//தூ.... மானங்கெட்டவர்களே......//
Forgot to say.. I repeat this Good shot!!
R.V
தூ.... மானங்கெட்டவர்களே...... :-)
ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்.
சாட்டையை சொடுக்கியுள்ளீர்கள் கடின தோலை உடைய எருமைக்கும் வலிக்கும் விதத்தில்....
ஆனால் இந்த ஜடங்களுக்கு உறைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
பார்ப்போம் ஹிந்துத்துவ ஜால்ரா அடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கண்டர் என்ன சொல்கிறார் என்று!
இறை நேசன்.
//ஏய் தலிவரு் சொறிய ஆரபிச்சுட்டாரு. ஒரு குல்லா போட்ட கூட்டமே வரும் தலிவரு் கையால சொறிஞ்சுவிடும் சுகத்துக்கா..//
ஆமான்டா நீங்க போயி நடிகை கூட குத்தாட்டம் போட்டு ஊரல்லாம் நாறுனானே கொலை குற்றவாளி ஊத்தைவாயன் சங்கரச்சாரி அவனுக்கு சொறிஞ்சுவிடுங்க.. ஏன்டா பண்னாடைகளா உங்களுக்கு எங்களுக்குமே(அசுரர்கள் உனக்கு புரியுற மாதிரி சொன்ன சூத்திரர்கள், பஞ்சமர்கள்) ஒத்துவரலே முஸ்லீம எதுக்குடா இடையில் வம்புக்கு இழுக்கிற.....
தூ.... மானங்கெட்டவர்களே என்று யாரைக் குறிப்பிடுகிறேன் என்று தெரிகிற்தா?
ஆயிரக்கணக்கில் சாதாரண மக்களை குஜராத்தில் கொன்று குவித்தது, அயோத்தி ராமன் என்ற 'பார்ப்பன மகனின்' பெயரில் செய்த அட்டுழியங்கள், போலீஸுடன் சேர்ந்து இந்தியா முழுவதும் படு கோழைத்தனமாக செய்து வரும் அழிவு வேலைகள் - இவையணைத்தையும் நடந்தேயிறாத சம்பவங்கள் போல மனதில் மறைத்துக் கொண்டு, RSS நாய்களின் தளத்தில் போய் உராசிக் கொண்டிருக்கும் சில நடுத்தர வர்க்க ஆன்மீக அல்பைகளை நோக்கியே அந்த மானங்கெட்டவர்கள் என்ற வரியை வைத்தேன்.
RSS உள்ஜட்டிகளுடன் ஒருவன் உராசுகிறான் என்றால் அவன் இந்துத்துவ வெறியனாக இருக்க வேண்டும். அப்படியில்லையெனில் எதையும் வெளிப்படையாக விமர்சிக்க பயப்படும், எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்க முற்ப்படும் அல்பைகளாகவே இருக்க வேண்டும்.
இவர்கள் எப்படியிருப்பார்கள் என்றால், தெருவில் பெரிய கலவரமே நடந்து கொண்டிருக்கும் வீட்டில் அமைதியாக உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருப்பார்கள். கதவு தட்டப்படும், ஒரு இந்துத்துவ பன்றி வாயிலும் கைகளிலும் ரத்தம் ஒழுக வரும். உடனே இவர்கள் சொல்வார்கள்,
"வாங்க நண்பரே உங்க இந்து தர்மம் குறித்த பதிவு வெகு அருமை, நல்ல பழைய வர்லாற்று பாடல்களையெல்லாம் போட்டு சிறப்பா எழுதிருக்கீங்க."
அப்பறம், "என்ன கை வாயெல்லாம் ரத்தம், துடைச்சிக்கோங்க. யாரது பார்த்தா என் பெயர் ரிப்பேர் ஆகிவிடும்'.
அந்த பன்றி போன பிற்ப்பாடு, மனதிற்க்குள் - 'நல்லவேளை நம்மள போட்டுத்தள்ளாம போனான
இப்படி படு கேவலமான இந்த பிழைப்புவாதிகளை முன்னிட்டே அந்த வரிகள். இவர்கள் சமூக அக்கறை பதிவு வேறு போடுவார்கள் அதுதான் காமெடியே. அதில் நாம் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல்மாட்டார்கள் என்பது ஒரு எக்ஸ்ட்ரா செய்தி. ஆனால் இவர்களை தேசப் பற்றுள்ளாவர்கள் என்றூ நாம் நம்ப வேண்டும்.
இவர்களிடம் சென்று RSS நாய்களுடன் படுத்துறங்குகிறாயே அவர்களின் அட்டுழியங்களுக்கு பொறுப்பேற்கிறாயா என்று கேட்டால் பதில் வராது வராது வரவே வராது. அவன் சோத்துக்கும் சுகத்துக்கும் குந்தகம் வராமல் எவ்வளவு கேவலப்பட்டாலும் அது போன்ற அல்பைகளுக்கு பெரிய நஸ்டமாக தெரிவதில்லை.
இப்ப தெரியுதா யார் மானங்கெட்டவர்கள் என்று?
அசுரன்
தோழர் அசுரன்,
"தூ.... மானங்கெட்டவர்களே"
இதுங்கள இவ்வளவு மரியாதையா கூப்பிட்டுமா பதில் சொல்ல வரமாடங்குதுங்க... ஒருவேளை சுயமரியாதைனா அது மத்தவங்களுக்குத்தான் நாம அத எதிர்குறவங்கனு நெனைச்சுடுச்சிங்களோ..
தோழமையுடன்,
ஸ்டாலின்
"இப்ப தெரியுதா யார் மானங்கெட்டவர்கள் என்று?"
you mean to say.. "Nadunilaivathigal"?? Explain this in detail :)
R.V
இதற்கும் பதில் சொல்வதாக நினைத்து எழுதப்பட்டிருக்கும் ஒரு நேர்மையற்ற பதிவுக்கான பின்னூட்டம்.
அசுரன், சுயசொறிதல் நிறைந்துள்ள அந்தப் பதிவில் இட மனமில்லாததால், இங்கு இடுகிறேன். தயவுசெய்து பிரசுரிக்கவும்:
* பாலபாரதி கேட்டது பத்து கேள்விகள். அத்தோடு, பின்னூட்டங்களில் கேட்கப்பட்ட கேள்விகளையும் கூட விட்டுவிட்டு, சங்கரமடம் என்ற ஒரு வார்த்தையைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு, ஐயா வைகுந்தர், அமிர்தானந்தமயி அம்மா, வள்ளலார் என்று ஓவராக உளறிக் கொட்டி அப்படியே ஊருக்கும் போகிறேன் என்று ஒரேயடியாக வெளியே ஓட ஒரு பதிவு என்று போட்டிருக்கவே வேண்டாம்!
* //பிறப்பினடிப்படையில் வர்ணாஸ்ரமம் ஏன் சாதியாக திரியாது? அது எந்த வகையில் சிறந்ததொரு சமூக அமைப்பு?// என்ற கேள்விக்குப் பதிலைக் காணோம். "சாதியமில்லை இந்து மதம்" என்ற ஜல்லி மட்டும் அப்படியே இருக்கிறது. எப்படி என்று விளக்கினால் சாயம் வெளுத்துப் போய்விடுமே!
* அடுத்து பின்னூட்டம் போட்ட அறிவாளியின் அழகைச் சொல்ல வேண்டும். இந்தப் பதிவு போட்ட நாளிலிருந்து மனு தர்மத்தின் கறை படாத பக்கங்களை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு, குதித்துக் கொண்டிருந்தது இதனால் தான் என்று சொல்லவும் முடியாமல், மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல், எங்கோ என்னவோ படித்துவிட்டு, நீங்கள் இருக்கும் மும்பை என்று வேறு உளறிக் கொட்டுகிறது! இவர்கள் இதெல்லாம் செய்ய மாட்டார்கள், அதெல்லாம் செய்ய மாட்டார்கள் என்று தன் முதுகைப் பார்க்காமல் கைக் கூசாமல் இணையத்தில் எழுத இவர்களுக்கு மட்டும் தான் வரும்! எதிராளி இந்த சேவா பாரதி, உப்புமா பாரதி போன்ற வார்த்தை அலங்காரங்கள் இல்லாமலேயே, சமூகத்திற்காக என்னென்ன செய்திருக்கிறார் என்று கொஞ்சமாவது தெரியுமா? அல்லது படித்துத் தெரிந்து தான் பேசுகிறார்களா?!!
எனக்கென்று பதிவில்லாததால், இந்தப் பின்னூட்டத்தை பாலபாரதியின் பதிவிலும் இடுகிறேன்.
நீல்ஸ் இப்போ ஒரு புது பதிவு போட்டுள்ளார்(சில கேள்வி-பதில்கள்). அதிலும் சொந்த செலவில் சூனியம்தான்
***************
#1)
//ஏன் காஞ்சி சங்கரமடம்? எத்தனை மற்ற மடங்கள் காஞ்சி மடத்தினை ஏற்றுள்ளன. ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று யாராவது உண்ணாவிரதம் இருக்கிறார்களா என்ன? வேண்டுமென்றால் நீங்களே கூட ஒரு சங்கரமடத்தினை உருவாக்கலாமே. சங்கரமடம்தான் இந்துமக்களின் ஏகபோக குரல் என சங்கராச்சாரியாரே சொல்ல மாட்டாரே. //
சங்க்ர மடம் மட்டுமே இந்துக்களின் மடமல்ல என்று இப்பொழுது ஜல்லியடிக்கும் நீலகண்டன் அவரை கைது செய்த போது மட்டும் இந்து சமுதாயம்(வேறு யார் RSS, BJP உள்ளிட்ட பார்ப்பன சமுதாயம்தான்) கொதித்தெழ்ந்த மர்மம் குறித்தும் பதில் சொல்ல வேண்டும்.
இதே உள்ளக் கொதிப்பை ஏன் பிரமேனந்தாவின் விசயத்தில் இவர்கள் காட்டவில்லை என்பதையும் சொல்ல வேண்டும். ஒரு வேளை சங்க்ராச்சாரி விசயத்தில் எப்படியும் பேரம் படிந்து அவர் விடுதலையாகிவிடுவார் என்ற செய்தி வந்து சேர்ந்தது காரணமாக இருக்கலாமோ?
#2) // நாட்டார் வழக்காற்றினை வைத்து வயிற்றுப்பிழைப்பு நடத்தும் பேராசிரிய ஆசாமிகளுக்கு இங்கெல்லாம் நிலபுலன் உற்றார் உறவினர் எல்லாம் உண்டு. ஆனால் காக்கும் பெருமாள்களாக இந்த பேராசிரிய பிள்ளைகளுக்கு வரமுடிந்ததா? இல்லையே. "அட கீழ்த்தரமே இந்த தெய்வங்களை வைத்து அந்த தெய்வசக்திகளுக்கு நடத்தப்படும் சடங்குகளை ஆவணப்படுத்தி தானேடா நீ சம்பாதிக்கிறாய்//
கோயிலைக் காக்க ஓடோ டி வந்த இந்த RSS கும்பல் அப்படியே அதனை தமது பார்ப்ப்ன பண்பாட்டு வழக்குக்கு மாற்றுவது குறித்து பதில் சொல்லுவதில்லை. அதே நேரத்தில் நாட்டார் வழக்காற்றியல் குறித்து எழுதிய பல்வேறு மார்க்ஸிய தோழர்கள் அந்த கடவுளர்க்ள் சார்ந்த தாழ்த்தப்பட்ட பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக கலமிறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
சாமிய காப்பத்த வந்த RSSயே எங்கள் வாழ்க்கை போனபோது எங்கே ஒழிந்திருந்தாய். எங்களை சாதி வெறி கொண்டு தாக்கிய போதும், கண்ட தேவி, கோவில்பட்டி முதல் பாப்பட்டி வரை எங்களை அவமானப்படுத்திய போதும் எங்கே வாய் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தாய்.
ஆக, உனக்கு அரசியல் செய்து அடியாள் படை சேர்க்க வாகான இடம், தியாகம் செய்ய தேவையில்லாத இடம் பார்த்துதானே நக்குவாய்?
#3) உயிர் பலி குறித்து ஒப்பேத்தி எழுதியுள்ள நீலகண்டன், சமணமும், பௌத்தமும் கூட உயிர் பலி மறுப்பதை மறந்து விடுகிறார். அது போலத்தான் வள்ளலாரும் இன்ன பிற மத, கடவுள் நம்பிக்கை பிரிவினரும். பாலபாரதி உயிர் பலி குறித்து கேட்டதின் நோக்கமே இது போல பல பண்பாட்டு பரிணாமங்களை கொண்டது இந்தியா அதனால் வர்ணாஸ்ரம, வேதாந்த எனும் ஒற்றைப் பண்பாட்டு அடையாளம் எனும் குப்பையில் அதனை அழித்து நாசமாக்காதே என்று குத்திக் காட்டத்தான்.
#4) //'நாட்டார் வழக்கு வேறு இந்துக்கள் வேறு' என பேச என்ன அருகதை இருக்கிறதென நான் கேட்கிறேன். //
நாட்டார் வழக்கு என்பது கடவுள் குறித்ததா? கடவுளை உன் ஜட்டிக்குள் வைத்துக் கொள் அது குறித்து எமக்கென்ன கவலை இருக்க முடியும்? எமது கவலை மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளும் அதனூடாக அழிந்து வரும் தாக்குதலுக்குள்ளாகி வரும் அவர்களின் பண்பாடுகளுமே. இதில் கடவுளும் இருக்கிறார். நீயோ வெறுமனே வெறுப்பு ஆர்சியலுக்கு வசதியாக கடவுளை தூக்கி இடுப்பில் செருகிக் கொண்டு வேட்டி அவிழ வாழக்கை இழந்து நிற்க்கும் எமது மக்களை அடியாளாக அணி சேர்க்கிறாய்.
ஆக, வெளியிலிருந்து ஒருவன் வந்து அழிக்கக் கூடாது அவ்வள்வுதான் உன் பிரச்சனை. ஆனால், நீ அழித்துக் கொள்ளலாம் என உரிமை கொண்டாடுகிறாய். நாட்டாட் கடவுள் வழிபாட்டு முறைக்கு நீ உரிமை கொண்டாட என்ன உரிமை உள்ளது.
#5) எல்லாமே சூப்பர். எல்லாமே கடவுள்தான். எங்கும் கடவுள் எதிலும் கடவுள் என்று அடியாள் தேவைப்படும் இடத்த்ல் மட்டும் ஜல்லியடிக்கும் இந்த பதர்கள். உண்மையில் வலியுறுத்துவது, வர்ணாஸ்ரம தர்மம், வேதாந்தம், பாப்பன புனிதம், மனு தர்மம்.
மறந்து விடாதீர்கள் ஜனநாயக சக்திகளே, இது பார்ப்பனியம் தனது தலைமை பீடத்தில் வர்க்க முரன்பாட்டுக்கும், வர்ண் முரன்பாட்டுக்கும் இடையே ஏற்ப்பட்ட இடைவேளியை சரி செய்யும் நேரம். என்வே ஜனநாயக வேடம் போட்டு சமூக பொருளாதார ரீதியாக மேல்நிலையாக்கம் அடைந்தவர்களை உள்ளிழுக்கும். அதன் ஆன்மா என்பது என்றுமே வர்ணாஸ்ரமமதான். எனவே அது உழைக்கும் மக்களின் ஆகக் கேடான எதிரி.
#6) //சாதீயமல்ல இந்து தருமம். இந்து தருமம் பலகோடி பன்மைத்தன்மைகளை ஆன்மநேய ஒருமைப்பாட்டால் இணைக்குமோர் என்றும் அழியா சனாதன ஜீவ சக்தி//
சரி நண்பரே, ஒரு முறை ஒரே ஒரு முறை அந்த வர்ணாஸ்ரம குப்பை குறித்து ப்தில் சொல்லுங்கள்... என் செல்லம்ல....
#7) //ஆனால் எங்காவது நீ இப்படித்தான் சாமி கும்பிட வேணும் என எந்த அம்மனாவது சுடலைமாடன் மீது புனிதப்போர் தொடுத்ததுண்டா? //
ஈராயிரம் வருடம் இந்தியாவில் பார்ப்ப்னர்கள் நடத்தியதன் பெய்ர் புனித போரில்லமல் என்னவாம்? ஒரு வேளை இந்தியாவில் சாதி என்பதே கம்யுனிஸ்டுகளும், பிரிட்டிஸ்க்காரர்களும், பெரியாரிஸ்டுகளும், கிருத்துவர்களும், இஸ்லாமியரும் கண்டு பிடித்த பொய் என்று சொல்லுவார் நீல்ஸ். அதை நாம் நம்ப வேண்டும் எனப்தற்க்காக புரியாத சில செய்யுள்கள் என்று குழப்பியடித்து சிரிப்பார் இவர். சாத்தியமுள்ளது.
#8) சரிடா சோமாறி, ராமேஸ்வரம் கோயிலில், 'இங்கு பார்ப்ப்னர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு' என்று ஒரு ப்லகை தொங்குகிறது. அதற்க்கு எதிராக ஒரு பதிவு போடேன். உங்க RSS-ல் பேசி ஒரு மாநாடு நடத்து. இஸ்லாமியன் புடுங்குறான் என்று பேசும் நாய் நீ. ஏன் பார்ப்பனன் கிழிக்கிறான் என்று அங்கு பேச முடிவதில்லை. ஒரு வேளை அமெரிக்க டாலர் தட்டுப்பட்டால் அடுத்த் வேலை சோற்றுக்கு உண்டக்கட்டி எடுக்க வேண்டியிருக்கும் என்பதாலா?
#9) //. வெரா போன்ற வக்கிரபுத்திகாரர்களால், காலனிய அளவுகோல் கொண்டு எம் இந்துதருமத்தை அளவிடத்துணிவதென்பது சிறுநரி வாலால் சமுத்திரம் அளந்தது போன்றது//
உன் RSS (ச)மூத்திரத்தின் ஆழம் வர்ணாஸ்ரமம் என்றும் அதன் அகலம் வேதாந்தம் என்றும் எமக்கு தெரியும். உமக்கு தெரியுமா?
இது குறித்து கேட்ட கேள்விக்கு (ச)மூத்திரத்தில் முங்கி குளித்த நீல்ஸ் அந்த வாசனை மறையாமல் விளக்கிக் கூறினால் நாங்கள் அந்த (ச)மூத்திர குட்டையில் விழாமல் விலகிச் செல்வோம். நரியாம், சமுத்திரமாம்.... பன்றிகளின் புகலிடம் என்று சொல் அதுதான் சரி.
இது தவிர்த்து எனது இந்த பதிவின் கேள்விகளுக்கோ முந்தைய பதிவின் கேள்விகளுக்கோ இவர்கள் பதில் சொன்னதேயில்லை. பயம்....
#9) அப்புறம் கழிவறை, சாண் எரிவாயு கட்டிக் கொடுப்பது குறித்து பேசுகிறார். NGO வேலை செய்வதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது. கழிவறையும், சுற்றுப்புற சுகாதரமின்மையும்தான் தலித்துக்களின் நிலைமைக்குக் காரணம் என்று சேவாபாரதி சொல்கிறதாக் தெரிகிறது. இதைத்தான் பார்ப்புகளும் சொல்கீறார்கள். சரிதானே RSS ஒரு பார்ப்ப்னிய இயக்கம் என்பது.
ஒரு பெரும்பகுதி உழைக்கும் மக்களை பிற்போக்கான நிலைமையில் வைத்து சுரண்டுவதோடல்லாமல் அதனை சாக்கிட்டே அவர்களின் ஏழ்மையை இவர்களின் அரசியலுக்கு அருவடை செய்வதை என்னவென்று சொல்வது. கழிவறை கட்டிக் கொடுத்துவிட்டு அவனது உரிமைகளை இவர்கள் கொடுக்கீறார்களா? இல்லை மாறாக அந்த கழிவறையில் கழித்தவன் எல்லாம் நாளை திரிசூலம் ஏந்தி இஸ்லாமியனின் குடலை கிழிப்பர். இங்கே ரத்தம் ஒழுக நீல்ஸ் எழுதிக் கொண்டிருப்பார். இந்த பிரச்சனை எதுவுமே தெரியாதது போல சில அல்ப்பை நடுநிலைகளும், நல்லவர்களும், போலி தேச பக்தர்களும் சமூக் ஆர்வலர்களும், அவரது தளத்தில் "சூப்பர்" "உண்மை" என்று ஜல்லியடித்து ஜன்நாயக முகமூடி வழங்கிக் கொண்டிருப்பார்கள்.
தூ.... மானங்கெட்டவர்களே.......
அசுரன்
ஒரு புறம் இந்து ஒற்றுமைக்காக உழைப்பதாக பம்மாத்து.
இன்னொரு புறம் நாயர், வேளாளரை மட்டம் தட்டுதல்.
நாடாரை கேவலமாக நடத்திய பிராமணியத்திற்கு பிராமணர்கள் காரணம் இல்லை என்று சப்பைக் கட்டு. ஆனால் சாணார் நாடாராக எல்லா விதத்திலும் பாடுபட்ட கிருஸ்துவ மிஸனரிகள் மீது நன்றி இல்லாத குணம்.
இடையில் நாடார் சத்திரியர் என்று போலி கௌரவம் தேடுதல்.
இது தான் நீலகண்டனின் சுய ரூபம்.
இவர் போன்ற ஆட்களுக்கு உண்மையில் 'ராம ராஜ்யம்' வந்தால் தான் தனது உண்மை நிலை புரியும்.
//இது பார்ப்பனியம் தனது தலைமை பீடத்தில் வர்க்க முரன்பாட்டுக்கும், வர்ண் முரன்பாட்டுக்கும் இடையே ஏற்ப்பட்ட இடைவெளியை சரி செய்யும் நேரம். என்வே ஜனநாயக வேடம் போட்டு சமூக பொருளாதார ரீதியாக மேல்நிலையாக்கம் அடைந்தவர்களை உள்ளிழுக்கும். அதன் ஆன்மா என்பது என்றுமே வர்ணாஸ்ரமமதான். //
//உன் RSS (ச)மூத்திரத்தின் ஆழம் வர்ணாஸ்ரமம் என்றும் அதன் அகலம் வேதாந்தம் என்றும் எமக்கு தெரியும். உமக்கு தெரியுமா?//
//சாமிய காப்பத்த வந்த RSSயே எங்கள் வாழ்க்கை போனபோது எங்கே ஒழிந்திருந்தாய். எங்களை சாதி வெறி கொண்டு தாக்கிய போதும், கண்டதேவி, கோவில்பட்டி முதல் பாப்பட்டி வரை எங்களை அவமானப்படுத்திய போதும் எங்கே வாய் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தாய்//
//ஈராயிரம் வருடம் இந்தியாவில் பார்ப்ப்னர்கள் நடத்தியதன் பெயர் புனித போரில்லாமல் என்னவாம்?//
//சரிடா சோமாறி, ராமேஸ்வரம் கோயிலில்,'இங்கு பார்பனர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு' என்று ஒரு பலகை தொங்குகிறது. அதற்கு எதிராக ஒரு பதிவு போடேன். உங்க RSS-ல் பேசி ஒரு மாநாடு நடத்து. இஸ்லாமியன் புடுங்குறான் என்று பேசும் நாய் நீ. ஏன் பார்ப்பனன் கிழிக்கிறான் என்று அங்கு பேச முடிவதில்லை.//
சரியான விளக்கங்கள் கேள்விகள், எங்க ஒரு பயலையும் கானோம். அனானியாவாச்சும் வந்து அழுதுட்டுப் போவாய்ங்களே. பேர் சொல்லாம வர கூடாவா பயபடுறாய்ங்க.. ரொம்ப நல்லவயங்கடா..
அசுரனுக்கு பதில் சொல்ல எந்தவொரு அறிவிசீக்கும் முடியவில்லை என்பது ஏன் என்று எனக்குப் புரியவேயில்லை.
///"இப்ப தெரியுதா யார் மானங்கெட்டவர்கள் என்று?"
you mean to say.. "Nadunilaivathigal"?? Explain this in detail :)///
ராஜவனஜ்ஜின் மேற் குறீப்பிட்ட கேள்விக்கு கீழே பதில் தருகிறேன்.
இந்த பதிவின் பிரதான நோக்கம் என்பது நீல்ஸ் போன்ற RSS அரைவேக்காடுகளை விட அவரது தளத்தில் சென்று உரையாடி வினையாற்றி எல்லாருக்கும் நண்பன் என்ற பெயர் வாங்குவதோடு மட்டுமல்லாமல், RSS-ன் அத்தனை அயோக்கியத்தனத்தையும் மறக்கடிக்கச் செய்து ஜனநாயக முகமூடி கொடுக்க துணை போகும் சிலரை குத்தி கிழிப்பதே இந்த பதிவின் பிரதான நோக்கம்.
அவர்கள் நடுநிலைவாதிகள் எல்லாம் கிடையாது. பிழைப்புவாதிகள். அதிகபட்சம் ஆபத்தில்லாத விசயங்களில் மட்டும் தமது சுயமரியாதையை காட்டுபவர்கள்(புரொபசனல் டேக்ஸ் ஏத்தினால் மனதுக்குள் பொறூமுவது, ஆனால் ஒரு ஆட்டோ க்காரனிடம் அவன் ஏதோ பெரிய கொள்ளைக்காரன் போல நியாயம் பேசுவது).
அப்படிப்பட்ட நடுத்தர வர்க்க அல்பைகளை RSSக்காரர்களாகவே அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். இந்த பாசிச சக்திகளின் பலவீனம் அதன் கோழைத்தனம். தமிழ்மணத்தில் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படும் பாசிச RSSம் அதற்கு முதுகு சொறிந்து விட்டு மானங்கெட்டுப் போன அதி நல்லவர்களும் தனிமையின் ஒளியில் கோழைத்தனதின் பொருள் RSS தத்துவம் என்பதை புரிந்து கொள்வர்.
RSS தளங்களில் முதுகு சொறியும் அல்பைகள் யாராவது அவர்களின் அயோக்கியத்தனத்துக்கு பொறூப்பேற்ப்பார்களா?
இந்து என்ற மனித குல விரோத தத்துவத்தின் பெயரால் ஆள் திரட்டி இவர்கள் செய்த கொலைகள் எத்தனை?
குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடம் முதலில் வாழ்த்து சொன்னது யார்? பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள்தானே?
இத்லிருந்து தெரியவில்லை இருவரும் ஒருவருக்கொருவர் முதுகு சொறிந்து விடுகிறார்கள் என்று.
"தீவிரவாதமா? தீர்வு இந்துத்துவம்" - இப்படி விளபரப்படுத்துகிறது.
"இஸ்லாமிய அடிபப்டைவாதமா? தேவை இந்துத்துவ பாசிசம்" - இப்படி விளம்பரப்படுத்துகீறது இஸ்லாமிய பயங்க்ரவாதம். ஆக மொத்தத்தில் ஜனநாயக சக்திகள் இந்த இருவரும் ஒன்று என்பதை உணர் வேண்டாம்?
//
இடையில் நாடார் சத்திரியர் என்று போலி கௌரவம் தேடுதல்.
இது தான் நீலகண்டனின் சுய ரூபம்.
இவர் போன்ற ஆட்களுக்கு உண்மையில் 'ராம ராஜ்யம்' வந்தால் தான் தனது உண்மை நிலை புரியும்.//
"மறந்து விடாதீர்கள் ஜனநாயக சக்திகளே, இது பார்ப்பனியம் தனது தலைமை பீடத்தில் வர்க்க முரன்பாட்டுக்கும், வர்ண் முரன்பாட்டுக்கும் இடையே ஏற்ப்பட்ட இடைவேளியை சரி செய்யும் நேரம். என்வே ஜனநாயக வேடம் போட்டு சமூக பொருளாதார ரீதியாக மேல்நிலையாக்கம் அடைந்தவர்களை உள்ளிழுக்கும். அதன் ஆன்மா என்பது என்றுமே வர்ணாஸ்ரமமதான். எனவே அது உழைக்கும் மக்களின் ஆகக் கேடான எதிரி." -
அனானி அவர்களே மேற்சொன்ன வரிகளின் அர்த்தம் புரிந்து கொள்ள இயலும் வகையில் உள்ளதா?
வர்ண சமூகம் என்பது வர்க்க சமூகத்தை பிறப்ப்னி அடிப்படையில் உறுதிப் படுத்தும் ஒரு அமைப்பு. வர்ண சமூகம் வர்க்க சமூகத்தைவிட அதீதமாக கெட்டி தட்டிப் போனது. அதாவது வர்க்க சமூகத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவன் பரம்பரம்ரையாக ஏழையாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், வர்ண சமுதாயத்தில் ஏழையாக இருந்தாலும் பணககரனாக இருந்தாலும் சமூதாயத்தில் அதிகாரம் என்பது அவனுக்கு பரம்பர பரம்ப்ரையாக கிடைக்கும். ஆனால் சமூகம் தனது இயல்பில் வர்க்க சமுதாயமாகவே இயங்கி வளர்கிறது. எனவே சாதி, வர்ண பேதங்களை மீறி நீண்ட கால போக்கில் வர்க்க முரன் ஒவ்வொரு சாதியிலும் வெளீப்படுகீறது. அதாவது ஆதிக்க சாதியில் இல்லாதவரும் செல்வாக்கு பெற்ற்வர்களாக கனிசமான அளவு உருவாவது. அப்படி ஒரு நிலைமை வரும் போதெல்லாம் பார்ப்ப்னியத்திற்க்கெதிரான குரல் எழும்.
அதாவது வர்க்க பேதம் வர்ன பேதம் எனும் மேல் கூட்டை மீறி வளரும் போதெல்லாம் இந்த பார்ப்ப்னிய எதிர்ப்பு வெளிப்படும். அப்பொழுதெல்லாம் பார்ப்ப்னியம் தனது கதவுகளை திறந்து ஜனநாயகப்படுத்திக் கொள்ளும். அதுதான் இப்பொழுது நடக்கிறது. ஆசாரிகள் பூணூல் போடுவது, சில கன்னட சாதிகள்,. தமிழ்நாட்டு சாதிகளின் மேல்நிலையாக்கம் ஆகியவைப் பற்றிய குமரி மைந்தனின் கட்டுரைகளும் இதனை உறுதிப்படுத்துகிற்து.
ஆக, வர்க்க பேதம் வர்ண பேதத்தின் கட்டுக்குள் அடங்கும் வரை இந்த பொக்கு நடக்கும் பிறகு மீண்டும் வர்ண பேதம் முகமூடி களைந்து வெளிக்காட்டும்.
இதன் பொருள் என்னவென்றால், இந்தியாவில் உழைக்கும் வர்க்கம் என்பது பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்ப்ட்ட சாதிகளே, இதிலிருந்து ஆதிக்க வர்க்கம் உருவாகும்(உழைக்கும் வர்க்கம் இல்லாதது) ஆனால் அது சாதிரீதியாக ஆதிக்க வர்ணமாக இல்லாத போது பார்ப்ப்னிய எதிர்ப்பு என்பது முன்னுக்கு வருகிறது. அப்பொழுது பார்ப்ப்னியம் இந்த மேல்நிலையாக்கம் அடைந்த பிற சாதி ஆட்களை உள்ளே இழுத்துக் கொண்டு பார்ப்பனர்களாக மாற்றும். அதற்க்கு வசதியாக கதவை திறந்து விடும். ஆக கடைசியில் உழைக்கும் வர்க்கம் அடிமை சேவகம் செய்வதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ளும்.
இப்போ சொல்லுங்க, ராமராஜ்யம் வந்தா நீலகண்டனுக்கு கஸ்டமா? கிடையாது. ஏனேனில் வர்க்க ரீதியாக அவர் ஒரு பார்ப்ப்னர். இந்துத்துவம் அவரை வர்ண ரீதியாகவும் பார்ப்பனராக்கும் ஒரு வரலாற்றுக் கட்டம் இது. ஆகவே அவ்ர் ஒரு பார்ப்ப்னரே. கஸ்டம் இன்றைக்கு சூலாயுதம் ஏந்தி அடியாள் வேலை செய்யும் உழைக்கும் உதிரி பாட்டாளிக்குத்தான். தமிழ்நாட்டில் RSS அந்த அம்சத்தில் பூஜ்யத்திற்க்கு கொஞசம் அதிகம் அவ்வளவே. மற்றபடி மேல்நிலையாக்கம் அடைந்த நடுத்தர வர்க்க ஆட்களின் பலம்தான் RSSக்கு.
அசுரன்
நம்ம நீல்ஸ் பின்னூட்டத்தில் பின்வருமாறூ சொல்லியுள்ளார்,
//அசுரன் என்று ஒரு ஆசாமி வந்திருக்கிறான் பாருங்கள். வந்து மாட்டினால் விடலாமா? ஆனால் என்ன இந்த கும்பலுக்கு கொஞ்சம்கூட வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது. //
யாருக்கு? எனக்கு சூடு சொரனை இல்லையா? அது சரி அம்பி நானும் அடிப்படையான கேள்விகள கேட்டு இது வரை மூன்றூ அல்லது நான்கு பதிவுகள் போட்டுவிட்டேன் ஏன் ஒன்னுக்கும் ப்தில் சொல்வதில்லை?
பதில் சொல்லாதா நீல்ஸ் சொரனை அதிகம் முள்ளவர். திரும்ப திரும்ப கேள்வி கேட்க்கும் நான் சோரனை இல்லதவனா?
வாங்க உங்க தளத்திலேயே ஒரு பதிவ போடுங்க கிள்ளி பாருங்க சொரனை எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கலாம்.
உண்மையிலெயே பாவம் நீல்ஸ்தான் வசமா மாட்டிக்கிட்டார். அசுரனிடம் சிக்கிய நீல்ஸை அசுரன் சின்னாபின்னமாக்கினான். ஐந்தாயிரம் வருட பழைய மந்திர தந்திரங்களை நம்பிக்கையுடன் பிரயோகித்த நீல்ஸ் அவை பயனின்றி தோல்வியுறுவது கண்டு மனம் வெதும்பினார். அப்பொழுதான் கவனித்தார் இது விஞ்ஞான யுகம் என்பதையும், கருத்து முதல்வாதம் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடும் என்பதனையும். அசுரர்களோ விஞ்ஞான யுகத்தின் தத்துவ செறிவான இயக்கவியல் பொருள்முதல்வாத ஆயுதம் கொண்டு தாக்குகிறார்கள் என்பதனையும் சிறிது தாமதமாகவே கண்ணுற்றார். அய்யோகோ அதற்க்குள் காலம் கடந்துவிட்டது, பெருத்த அவமானம், வாழ்நாள் தழும்பாக அழுந்த பதிந்துவிட்டது. அங்கே ஒப்பாரிச் சத்தம் ஓங்கிக் கேட்கிறது.
மார்க்ஸ் சொல்கிறார், "வரலாற்றில் பழி வாங்குவது என்று ஒரு நிகழ்ச்சிப் போக்கு உள்ளது. முரன் நகையாக, எந்த ஆளும் வர்க்கம் முதலில் அடக்குமுறை வன்முறையை ஏவியதோ அதே ஆளும் வர்க்கம்தான் இந்த பழி வாங்கும் நிகழ்ச்சிக்கும் வித்திடுகிறது' என்று அர்த்தம் வரும் வகையில் அந்த வரிகள் வரும். இது அசுரர்கள் பழிவாங்கும் காலம். பறைகளின் ஓசையுடன் வசந்தத்தின் இடிமுழக்கம் பின்னணியில் சிம்பொனி இசைக்க பழி வாங்கும் படலம் வெகு விமரிசையாக நடந்தேறும் காலம் இது. தேவர்கள் சாக்கிரதை.
அம்பி நீல்ஸ் திரும்ப்வும் கேட்கிறேன்,
வர்ணாஸ்ரமம் எந்த வகையில் உயரந்த சமூகம்?
சொல்லுங்க சொரனையுள்ளவரே
சொரனையற்ற அசுர பரம்பரை குலக் கொழுந்தாகிய நான் என்னை திருத்திக் கொள்கிறேன் தவறிருந்தால்
சொல்வீர்களா? சொரனையுள்ளதா?
அசுரன்
அண்ணே ரோட்டுல போகும்போது பன்றி நம்மல பாத்து உறுமுனா, யாரவது திருப்பி அதுகூட சண்டைக்கு போவாங்களா. எல்லோரும் அத பாத்து ஒதுங்கிதான் போவாங்க. ஆனா பன்றி என்ன நினைச்சுக்குமாம் நம்மல பாத்து எல்லோரும் பயப்படுராங்கனு.
அந்த மாதிரிதான் அண்ணே உங்கள பாத்து எல்லோரும் ஒதுங்கி போய்ட்டு இருகாங்க.
:)))))))))))))))))))))))))))))))))))))))))))
ஆனா என்னைக்காவது பன்றி புடிக்குறவன(புள்ளிபாண்டி :))))))))))))) )் வரும் போது அந்த பன்றி ஓடுற ஓட்டத்த பாத்திருகீரீங்களா..
கண்கொள்ளாகாட்சியா இருக்கும்.
அட பன்னி புடிக்கிற அனானி,
பன்றி என்ன நினைக்கும்னு பன்றிக்குத்தான் தெரியும், உனக்கு எப்படி தெரிஞ்சுது. உன்னை பன்றி புடிக்கிறவன்னு நினைச்சசுக்கிட்டு நீ பன்றியாவே இருக்கியே டா. இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல வர்றீங்களே ஏன்டா பதில சொல்ல மாட்டேங்குறீங்க. சரியோ தப்போ கொஞ்சம் பயப்படாமத்தான் பதில சொல்லுங்களேன்...
தோழர்களே,
ஒருவன் பன்றி என்று விளித்து எழுதிச் செல்கிறான் எனில் அவன் நம்மை எதிர்த்து வாதாட ஒன்றூமில்லாத அவலத்தையே விளம்பரப்படுத்திச் செல்கிறான்.
அவனது விருப்பமும் இங்கு அந்த அடிப்படையிலான வெத்து சண்டைகள் நடக்க வேண்டும் என்பதுதான். எனவே அது போன்றவற்றை நாம் ஊக்கப்படுத்தாமல் இருப்பதே நல்லது என்றூ கருதுகிறேன்.
ஏனேனில், மீண்டும் ஒரு முறை பன்றியானவர் இங்கு வந்து பின்னுட்டமிட்டிருந்தார் அதனை நான் அனுமதிக்க வில்லை.
முந்தைய அவரது பன்றீ வினைக்கு நமது தோழர் ஒருவர் தனது கண்டனத்தை நக்கல் தோணிக்க பதில் பின்னூட்டமிட்டிருந்தார். ஆயினும் இந்த விவாதத்தை அனுமதிப்பது பன்றியாகிய அனானியின் விருப்பத்தை நிறைவேற்றுவது போலாகிவிடும் என்பதால் தோழரின் பின்னூட்டத்தையும் அனுமதிக்கவில்லை.
மாற்றுக் கருத்திருந்தால் தெரியப்படுத்தவும்.
அசுரன்
தோழர் அசுரன்,
கேள்விகளுக்கு நேரடியான பதில்களை எதிர்பார்க்காதீர்கள். எந்த கேள்விகளுக்கும் இந்துத்துவ வெறியர்களிடம் நேரடியான நேர்மையான பதில் இல்லை.
நந்தனாரை யாகக்குழியில் எரித்தும், காத்தவராயனை கழுவிலேற்றியது, அய்யா வைகுண்டரை சித்திரவதை செய்தது, அய்யன் காளியை குண்டர் படை ஏவி கொலை செய்ய முனைந்தது என பார்ப்பனீய வெறியர்களது இரத்தவெறி சரித்திரத்தில் நிறைந்திருக்கிறது. இன்று இந்துத்துவ வெறி பரப்பும் இவர்களது மூதாதைகளின் கொடுமைகளை மறைக்க மேலே குறிப்பிட்ட வரலாற்று நாயகர்கள் தங்கள் பக்கம் இயங்கியது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கும் இவர்களிடம் என்ன நேர்மை இருக்கும்?
சாதிக்கோட்பாடுகளுக்கும், கொடுமைகளுக்கும் காரணமான மனுதர்மத்தை "பேஸ் பேஸ் நன்னாயிருக்கு! தர்மம்னா மனு தான்" ன்னு விளம்பரம் வேற.
குழலியின் பின்னூட்டத்தில் சொல்ல்லியிருப்பது போல இவர்கள் போடுகிற வேடங்கள்...இது தான் நேர்மை!
அசுரன்,
மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுப்பதன் மூலம் தங்களை அறிவுஜீவிகளாக காட்டிக் கொண்ட ஒரு வர்க்கம், தன்னை ஒருவன் கேள்வி கேட்டவுடன் ரோசம் பொங்க, தான் அறிவுஜீவி என்று ப்ரூவ் பன்ன, புரியாத பாட பாஷயில் ஏதாவது கூறி இது தெரியாத நீயெல்லாம் முட்டாள் என்று கூறுவது வழக்கம். இதுதான் இந்த வர்க்கத்தின் மனநிலை, நம்ம நீல்ஸ் மட்டும் அதற்க்கு விதிவிலக்கா என்ன. பாலபாரதிக்கு நீல்ஸ் பதில் கூறியிறுப்பதும் இந்தவகையில்தான். இதுவறை நமது கேள்விகளூக்கு நேர்மையான பதிலளிக்காத இந்த சூரப்புலிகள் பதுங்குவது பாயத்தான் என்று நினைக்க வேண்டாம் இவை புலிகளல்ல பூனைகள். பூனைகள் என்றைக்கும் பாயாது. தமிழ்மணத்தில் ஒரு தேவஅசுர யுத்ததை எதிர்பார்ப்பது வீண், இனி அசுரர்கள் அன்அப்போஸ்டுதான்.
Hello Asuran,
Please take care of your health....since your bloos presure reach its high level. Whatever you said in this blog Never affect them.
Thevars are focussing on their future...they are GROWING, only you ppl are stand behind by doing these non-sense.
Thevars clamly telling and following their practicess...but you ppl are jumping and losing your opportunities...
Finally, YOU PPL ARE THE LOSERS!!! THEY ARE CLEVER !!!!!!
இந்த பதிவில் கருத்து தெரிவித்துச் சென்ற அனானிகள், நண்பர் குழலி, பாட்டாளி, திரு, கோபா, அழகு, தோழர் ராஜவனஜ், ஸ்டாலின், சகோதரர் இறைநேசன் அனைவருக்கும் நன்றி.
அசுரன்
I really pity these key board revolutionaries.Are they aware
of the fact that RSS inspired/
supported organisations run the
largest number of schools in
India.Vidya Bharathi and Seva
Bharathi are winning the hearts
and minds of millions of India
while you indulge in rhetoric.
10 or 20 bloggers can praise
each others and think they are
revolutionaries.In Tamilnadu
itself Hindutva movement has
grown by leaps and bounds in the last decade. You can make fun
of the service done by RSS etc
but deeds speak louder than words.
For a household that has no bathroom or latrine service by
RSS matters.For IT professionals
like you that may mean nothing.
Perhaps you may be using the 'revolutionary' junk
produced by the left as tissue
paper :). For most Indian that
is a luxury.
RSS can beat the missionaries in
their own game.It is a question
of time.Having 1000 blogs in support of Ma.ka.Ea.ka may give
some smug satisfaction but on
the ground you are losing the
battle.So dont underestimate
RSS and its sister organizations.
However much you hate them, you
cant wish them away. They are here
to stay.So get some cheap pleasure
in talking about Neelakantans and
brahmins they are steadfast
in their faith and committment.
Brahmins do not respond your lazy talk but mind their business.You
think you have won as they have not
responded.But for them you are a
non-entity.They have faced and survived Periyar.
இம்புட்டு நேரம் முட்டி மோதி பாத்துட்டு 'முடியலன்னு' வடிவேலு மாதிரி புலம்பிட்டு போயிருக்குறாரு RSS அனானி.
உன்னோட சித்தாந்தம் இன்னாடா? அதனால் இன்னா பிரயோசனம்னு கேள்வி கேட்டாக்கா பதில் சொல்லத் தெரியாம பின்னங்கால் பிடதீல அடிக்க ஓடிட்டாரு உங்க ஆள்.
RSSக்கு என்னைக்குனாலும் புரட்சிக்ர அமைப்புகளால்தான் ஆப்பு. எங்கெல்லாம் புரட்சிகர சக்திகள் இருக்கோ அங்கெல்லாம் RSS அனானியாத்தான் அலையனும்ங்கிறததான் இங்க தமிழ்மணத்தில் சிம்பாளிக்க சொல்றோம்.
நாங்க அவிங்கள் பொறுத்த வர 'நத்திங்' அப்ப்டிங்கிறனாலதான் ஆரம்பத்துல எங்களுக்கு பதில் பதிவு போடுறதுல ஆரம்பிச்சு அதுலயும் அம்பலாமாகி கடசில பின்னூட்டத்துல பொலம்புற ரேஞ்சுக்கு வந்தாங்களோ உங்க பார்ப்பன புடுங்கிகள்?
மீசைலே மண் ஒட்டலேன்னு ஏன் இந்த பிடி சாதனை? :-))) ஒத்துகோபா.....
ஆமா, சங்கராச்சாரி கேஸுல சென்னையில வைச்சி நல்லா அடிவாங்கிட்டு போனிங்களே எப்படி இருந்தது? இன்னொரு முறை வேணுமா? :-))
ராமன் என்கிற சோமாறி படத்த ரோட்டுல போட்டு ஏறி மிதிச்சி எறிச்சாய்ங்க.. அப்பல்லாம் விட்டுப் பிட்டாய்ங்க உங்க ஆளுங்க அப்புறமா தனியா போன ஒரு தோழர் மண்டல கட்டையால அடிச்சி நாங்க பேமானி கோழை ராமனோட வாரிசுதான்னு நிருபிச்ச RSS தமிழகத்தை பொறுத்த வரை சாக்கடை ஓரம் கிடக்கும் பன்றிச் சாணத்திற்க்கு சமம். பெரியார் சிலையை உடைக்க கறுப்பு டிரஸ் போட்டு வந்த சூரப் புலிகளுக்கு இங்கும் தலைமறைவாகவே ஒருத்தன் வந்து வக்காலத்து வாங்குவது நல்ல காமெடி...
தம்பி.... அப்படி போயி ஓரமா ஒங்காருப்பா.... அய்யோ அய்யோ
அசுரன்
//ஆமா, சங்கராச்சாரி கேஸுல சென்னையில வைச்சி நல்லா அடிவாங்கிட்டு போனிங்களே எப்படி இருந்தது? இன்னொரு முறை வேணுமா? :-))//
"ஒரு முறை" என்று மட்டும் சொல்லி பல வருடங்களாக 'எப்படா இவனுகள மிதிக்க சான்ஸு கெடைக்கும்' என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் எங்களை கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கிய அசுரனை வன்மையாக கண்டிக்கிறேன். :))
In 1980 BJP was born.In 1984 it won just 4 seats in lok sabha election.In 89 it increased
and in 1996 they came very close
to power.In 1998 they were ruling
India with coalition partners.In 1999 they won and NDA ruled for a full five year time as the first non-congress led coalition government to complete the full term.In 2004 they were out but
BJP is still powerful.It rules in
3 three states and in two is a partner of the ruling coalition.
What has been the impact of your
CPI(ML) (SRC) aka ma.ka.i.ka after
all these years.Today Hindutva
groups can mobilize more persons
than what you can mobilize.Their reach is wider than yours.This is
the reality.You are free to have
illusions.Finally Shankaracharya
came on bail despite all attempts
by JJ's government.You can burn pictures of Rama or tear them
or garland them with chappal.
Your 'revolutionary' activity
is at that level.Can you rebuild
Babri Masjid.It is gone, gone
forever.You can cry and cry with
muslims, who cares.You can
shed copious tears with muslims
and stupid 'secular'ists
of this country.You spend time
in blog but a swayam sevak is
out in the field.He wins over
people even as you dream of
creating class consciousness.
You are not even a paper tiger,
where as RSS is a real tiger.
History is our favor.
தோழர் அசுரன்,
நீண்ட நாட்களுக்குப் பிறாகு உங்கள் பதிவின் பக்கம் வருகிரேன். அனல் பறக்கிறது. இன்னொரு ஆழமான அருமையான பதிவிற்கு நன்றி..
அனானி மேல் ஏன் கோபப்படுகிறீர்கள்? அவர்
//ஆனா பன்றி என்ன நினைச்சுக்குமாம் நம்மல பாத்து எல்லோரும் பயப்படுராங்கனு.//
இப்படிச் சொன்னது நீல்ஸைப் பார்த்து தான். அவர் தன் கருத்தால எல்லாரும் ப்பூரித்து புளகாங்கிதம் அடைவார்கள் என நினைத்தால் சொ.செ.சூ வைத்துக் கொள்கிறார்.
என்ன தான் RSS-ன் சுயரூபத்தை வெளிப்படுத்திய கோபம் இருந்தாலும் நீலகண்டனை அனானி இப்படியா பன்றி என விளிப்பது?
இங்கன நடுத்தர வர்க்கம் இருக்குர ப்ளாக்குல உங்க கருத்தச் சொல்லி வென்றெடுக்க வக்கில்ல, ஆனா படிக்காத பாமர மக்கள மூளைச் சலவை செய்யுறோம்னு சொல்லு. அப்படித்தானே?
அதான் நீ RSS 'புலி' 'தீ' அப்படின்னு பயம் காட்டிறியே எம்பா நாங்க கேட்ட கேள்விகள் ஒன்னத்துக்கும் பதில் சொல்லலை?
அத்த சொல்லு...
உன்னோட புலியும் அதோட தீயும் மறைஞ்ச மர்மம் தெரியல....
சாதாரண ப்ளாக். அதுவும் இங்க இருக்குறவன் எல்லாம் பெரிசா விசயம் தெரிஞ்சவன் கிடையாது. இங்கெயே உங்களால ஒன்னும் செய்ய முடியல.
இது பெரியார் பிறந்த பூமி, RSS இன் கல்லறைக்கு 1950களிலேயே இடம் பதிவு செய்யப்பட்ட தேசம் இது.
அந்த இடத்தோட எக்ஸ்டென்ஸந்தான் இந்த ப்ளாக். இந்தியாவுல வேற எங்க்யாவது இந்த அளவு அடி வாங்கியிருப்பியா நீ? சொல்லு?
இப்படித்தான் இவிங்கள மாதிரியே ஒருத்தான் ஆட்டமா ஆடினான் அவென் பேரு ஹிட்லர், அவனோட சகலப்பாடி ஒருத்தன் இருந்தான் அவன் பேரு முசோலினி.
ரெண்டு பேரும் பய்ந்தாக் கொள்ளி விருதா வேட்டுக..... கடசில அதுல ஒருத்தன் தற்கொல செஞ்சி செத்துப் போனான்.
பாசிஸம் என்பது முதலாளித்துவத்தின் வடிவம். அது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நெருக்கடி உருவாக்கும் அழுத்தத்தின் வெளிப்பாடு. எனவே இந்தியாவில் RSS திருட்டு கும்பல் வளர்வதில் ஆச்சரியம் இல்லை.
நீ ஊதற சங்க ஊதிக்கிட்டே இரு.... நாங்க இங்க உனக்கு குழி தோண்டிகிட்டே இருக்கிறோம்.... வந்து பகுமானமா படுத்துக்கோ....(இப்போ இல்ல) அப்போ தெரியும் உன் சங்கு சத்ததோட அர்த்தம்.
அப்புறம் பாபர் மசுதி இருந்த இடத்தில் இந்தியாவின் தலை சிறந்த பல்கலைக்கழகம் கட்டப்படுவதை india பாக்கத்தான் போகுது..... நீ உன் கல்லறைல கூட அனானியாவே புலம்பி கடசி வர பரமாதமாவை பாக்கமா பூமிலெயே அலைஞ்சிகிட்டு இருக்கப் போற :-)))
அசுரன்
தோழர் ராசுகோலு,
நெடு நாள் கழித்து வந்திருக்கிறீர்க்ள். வருகைக்கு நன்றி.
வந்தவுடனே அவிங்களுக்குள்ளாற சிண்டு மூட்டி விடுறதா?
ஏதோ ஒரு போறமைல இப்படி ஒருத்தன ஒருத்தன் போட்டு தள்ளுறது என்பது அவிங்க பரம்பரை பழக்க்ம்
*************
RSS க்கு தர்ம அடி கொடுக்கும் தனது ஆசையை பதிவு செய்த மக்கள் குரலுக்கு நன்றி.
அது மரண அடியாகவும் இருக்கும் என்பதனை உறுதிபடக் கூறுகிறேன்.
அசுரன்
தோழர்,
//ற்ஸ்ஸ்க்கு என்னைக்குனாலும் புரட்சிக்ர அமைப்புகளால்தான் ஆப்பு. எங்கெல்லாம் புரட்சிகர சக்திகள் இருக்கோ அங்கெல்லாம் ற்ஸ்ஸ் அனானியாத்தான் அலையனும்ங்கிறததான் இங்க தமிழ்மணத்தில் சிம்பாளிக்க சொல்றோம்.//
//ராமன் என்கிற சோமாறி படத்த ரோட்டுல போட்டு ஏறி மிதிச்சி எறிச்சாய்ங்க.. அப்பல்லாம் விட்டுப் பிட்டாய்ங்க உங்க ஆளுங்க அப்புறமா தனியா போன ஒரு தோழர் மண்டல கட்டையால அடிச்சி நாங்க பேமானி கோழை ராமனோட வாரிசுதான்னு நிருபிச்ச ற்ஸ்ஸ் தமிழகத்தை பொறுத்த வரை சாக்கடை ஓரம் கிடக்கும் பன்றிச் சாணத்திற்க்கு சமம். பெரியார் சிலையை உடைக்க கறுப்பு டிரஸ் போட்டு வந்த சூரப் புலிகளுக்கு இங்கும் தலைமறைவாகவே ஒருத்தன் வந்து வக்காலத்து வாங்குவது நல்ல காமெடி...//
//இது பெரியார் பிறந்த பூமி, ற்ஸ்ஸ் இன் கல்லறைக்கு 1950களிலேயே இடம் பதிவு செய்யப்பட்ட தேசம் இது. அந்த இடத்தோட எக்ஸ்டென்ஸந்தான் இந்த ப்ளாக். இந்தியாவுல வேற எங்க்யாவது இந்த அளவு அடி வாங்கியிருப்பியா நீ? சொல்லு?//
//பாசிஸம் என்பது முதலாளித்துவத்தின் வடிவம். அது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நெருக்கடி உருவாக்கும் அழுத்தத்தின் வெளிப்பாடு. எனவே இந்தியாவில் ற்ஸ்ஸ் திருட்டு கும்பல் வளர்வதில் ஆச்சரியம் இல்லை.//
கலக்குறீங்க.. எவ்வளவோ சொல்லனும்னு ஆசையா இருக்கு. அதையெல்லாம் வார்த்தைகளால் அல்ல தோழமை கொண்ட அணைப்பினால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் அதனால் வார்த்தைகளால் வெளிபடுத்த ஆசைப்படும் வீண்முயற்சியை விட்டுவிடுகிறேன்... புரட்சிகர வாழ்த்துக்கள்!!!!!
தோழமையுடன்
ஸ்டாலின்
அசுரன்,
ஒரு வாரகாலம் இண்டர்நெட் வசதியில்லாத ஊருக்கு ஓடிப்போய் ஒளிந்து கொண்ட நீல்ஸ் இப்பொ நைசா தலை காட்டறான். இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வான என்று எதிர்பார்க்கலாம்.
இது பெரியார் பிறந்த பூமி, ற்ஸ்ஸ் இன் கல்லறைக்கு 1950களிலேயே இடம் பதிவு செய்யப்பட்ட தேசம் இது. அந்த இடத்தோட எக்ஸ்டென்ஸந்தான் இந்த ப்ளாக்.
RSS can mobilize more persons
in tamilnadu than all your marxist-maoist groups put together.RSS has grown rapidly during past decade
in this state.Periyar may be your Kaval Theivam but that is of no use.He is safely there in statues.
Veeramani is busy with promiting himself and his books.Periyar's disciples have been with BJP
one time or other.In the next few decaded TN will become a grave for
principles and movements started
by Periyar.We can employ you in a museum dedicated to Periyar
and Kazhagams in some capacity.
Till then stick to your MNC
job.
இப்படியே சுய திருப்தியோட அலைங்க... ;-)))
எங்களுக்கும் நீங்க இப்படி அலைவதுதான் தேவையாக இருக்கிறது.....
மற்றபடி ஏகாதிபத்திய அடிவருடிகளான கருணாநிதி, வீரMoney குறித்து என்னிடம் புலம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. ;-))
அசுரன்
யார் எதிரி ?
இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமுமே முதல் /அ/ முக்கிய எதிரி என்று சொல்பவர்களுக்கு சில கேள்விகள்
முன்னுரை
நான் சரித்திரத்தை குறை கூறவில்லை. ஒப்புகிறேன். நான் அவ்ரங்கசீபுக்கோ, மற்ற மதங்களுக்கோ சப்பை கட்டு கட்ட இங்கு வரவில்லை
எனினும் இஸ்லாமே இந்துக்களுக்கு முதல் எதிரி, எனும் வாதத்தை மறுக்கிறேன் ... ஆகவே மதச்சண்டைக்கு விருப்ப்மோ, நேரமோ இல்லையென்றாலம், உண்மை நிலை அறிய சில கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது
கேள்விகள் :
1. நாம் சரித்திரத்தில் படிப்பது என்ன ? அவுரங்கசீப் இந்தியாவில் பல பாகங்களை ஆண்டான். பல ஊர்களில் கண்மூடித்தனமாய் மதமாற்றம் செய்தான். அல்லவா ?
அவுரங்கசீப் காலத்தில் நடந்த கட்டாய மத மாற்றத்தை விட இன்று இந்தியாவில் அதிக மதமாற்றம் நடந்துவிடவில்லை... பெரும் அளாவில் கட்டாய மதமாற்றம் நடக்கவும் இயலாது
அவுரங்கசீப் வாழ்ந்து சுமார் 300 வருடங்களுக்கு பின்னும் .. சமீபத்திய காலம் வரை, 1950களிலும், இந்தியாவில், இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருந்தது ... அது எப்படி ?
அவ்ரங்கசீப் (மாலிக்காபூர்.. சரித்திரத்தில் இடம் பெற்ற ..பெறாத இன்ன பிற இஸ்லாமிய மன்னர்கள் ) காலத்தில் பிழைத்த இந்து மதம் எப்படி (எதனால்) பிழைத்தது ??
அன்று பிழைத்த இந்து மத்துக்கு .. இன்று சுதத்திர இந்தியாவில், 21ஆம் நூற்றாண்டில், இஸ்லாம் [அல்லது கிறித்துவம்] அப்படி என்ன ஊறு விளைவிக்க முடியும் ?
2. இன்று இருப்பதை காட்டிலும், கிறித்துவத்துக்கு, வெள்ளையர் ஆட்சியில் செல்வாக்கும் சலுகையும் அதிகம். எனினும் வெள்ளையரின் முழு ஆட்சியை சுமார் 200 இந்து மதம் எப்படி தாங்கியது ?
இந்த 200 ~ 250 ஆண்டுகளிக் ஏன் இந்தியர் எல்லோரும் கிறித்துவர் ஆகிவிடவில்லை ? அல்லது இந்து மதம் ஏன் அழிந்துவிடவில்லை ?
1950களில் கூட இந்துக்கள் எப்படி 80%க்கும் மேல் இருந்தனர் ?
3. கடந்த 10 ... 20 ஆண்டுகளில், தமிழ் நாட்டில் எத்துனை தமிழ் இந்துக்கள் இன்னபிற மத்ததவரால் கொல்லப் படடு அல்லது தாக்கப் பட்டு இருக்கிறார்கள் ?. இத்தகைய கேஸ்கள் எத்துனை கேஸ்கள் கோர்ட்டில் இருக்கின்றன ?
அதேசமையம் எத்துனை விவாகறத்து [இந்து ஆண் vs இந்து பெண்] கேஸ்கள் கோர்ட்டில் நடக்கின்றன ? கோர்ட்டில் தங்கிஇருக்கின்றன ?
யாருமே மத வெறியால் தாக்கப்பட / கொல்லப்படவில்லை என்று வாதிக்க வரவில்லை. இரண்டு பட்டியல்களையும் [இஸ்லாம் Vs இந்து, மற்றும் இந்து Vs இந்து, ஆகிய இரண்டு பட்டியல்களையும்] இடுங்கள் என்றே கூறுகிறேன்
இஸ்லாம் 1000 வருடம் முன்பு இங்கே வந்தது ... 100 வருடம் முன்பு இதை செய்தது, துருக்கியல் இது நடந்தது, 20 வருடம் முன்பு கிறித்துவம் அதை செய்தது என்று சொல்லி சொல்லி சாகும் வேளையில், நம் வீட்டில், அதாவது இந்துக்களில் வீட்டில், நித்தம் நித்தம் என்ன நடக்கிறது என்று சற்றே சிந்திக்கவும்
இன்று இந்து குழந்தைகளை விட இந்து முதியோரே அனாதைகளாய் நிற்கின்றனர்
- முதியோர் இல்லங்கள் நிறம்பி வழிகின்றன
- மருமகள் விரட்டிவிட்டாள் என்று தெருவில் நிற்போர் ...
- அனாதைகளான அருமை பெற்றோர்,
- அனாதைகளாய் போன நேற்றைய இந்தியா....
இவர்களில் இந்துக்களே அதிகம்
Family courtக்கு ஒரு முறை விஜயம் செய்யுங்கள். இந்து கேஸ்கள் அத்துனை, முஸ்லீம் கேஸ்கள் எத்துனை என்று தெரியும்...
சிந்திப்பீர்...செயல் படுவீர்
நான் எந்த மதத்துக்கும் சப்பை கட்டு கட்ட வரவில்லை. எனக்கு தென்படும் உண்மை நிலையை எழுதுகிறேன்
நான் ஒரு இந்து, அதனால் தான் இதை எழுதுகிறேன்
ஞாயமான, ஆபாசமற்ற வாத்தை எதிர் நோக்கி நிற்கிறேன்
நண்பன்
விநாயக்
The hindutva fascists have written against temple entry in Thinnai.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706072&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706142&format=html
Asura, where are your fire brigades?
திண்ணை RSS கும்பலின் திண்ணை. அங்கு நமது எழுத்துக்களை வெட்டி ஒட்டி, தலைப்புகளை சிதைத்து, வாசகர் பார்வையில் பட இயலா இடங்களில் பிரசுரிப்பார்கள். இந்த அனுபவம் எனக்கும், கற்பக விநாயகத்திற்க்கும், இன்னும் சிலருக்கும் ஏற்பட்டது. நமது எழுத்துக்களை அவர்கள் அங்கு அனுமதிப்பதே அவர்கள் தளத்திற்க்கு ஜனநாயக அங்கீகாரம் கோரும் ஒரு தந்திரம் என்று உண்ர்ந்த் காரணத்தினால் திண்ணையில் எழுதுவதை நிறுத்திக் கொண்டேன்.
அங்கு சென்று படிப்பதுமில்லை.
அசுரன்
//இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமுமே முதல் /அ/ முக்கிய எதிரி என்று சொல்பவர்களுக்கு சில கேள்விகள்
முன்னுரை
நான் சரித்திரத்தை குறை கூறவில்லை. ஒப்புகிறேன். நான் அவ்ரங்கசீபுக்கோ, மற்ற மதங்களுக்கோ சப்பை கட்டு கட்ட இங்கு வரவில்லை
எனினும் இஸ்லாமே இந்துக்களுக்கு முதல் எதிரி, எனும் வாதத்தை மறுக்கிறேன் ... ஆகவே மதச்சண்டைக்கு விருப்ப்மோ, நேரமோ இல்லையென்றாலம், உண்மை நிலை அறிய சில கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது//
மிகச் சரியாக கேள்விகள் கேட்டுள்ளீர்கள் விநாயக் வாழ்த்துக்கள்
அசுரன்
Post a Comment