TerrorisminFocus

Tuesday, January 30, 2007

தமிழ் மக்கள் இசை விழா - நிகழ்ச்சிநிரல்

தமிழ் மக்கள் இசை விழா
- பதினான்காம் ஆண்டு

___________________________________________________________________________ மறுகாலனிய, பார்ப்பனியப் பண்பாட்டுப்படையெடுப்பிற்கெதிரான போர் முழக்கம்.
___________________________________________________________________


பிப்ரவரி 24, 2007 சனிக்கிழமை
_________________________
தஞ்சை-திருவள்ளுவர் திடல்
__________________
காலை : கருத்தரங்கம்
_______________________
மாலை : கலை நிகழ்ச்சிகள்
____________________




காலனியாதிக்க எதிர்ப்பு மரபு !
மறுகாலனியாக்கம் எதிர்த்து முழங்கு !



அன்பார்ந்த உழைக்கும் மக்களே,


ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போர், தென்னகத்தில்தான் முதன்முதலில் மூண்டெழுந்தது. திப்பு, மருது, கட்டபொம்மன், ஊமைத்துரை, சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, தூந்தாஜி வாக் என எண்ணற்ற வீரர்கள் இந்த விடுதலைப் போரில் உயிர் துறந்திருக்கின்றனர்.


இது மன்னர்களும் படைவீரர்களும் மட்டும் நடத்திய போர்அல்ல; ஆயிரக்கணக்கான மக்களும் விவசாயிகளும்பங்கு கொண்ட மாபெரும் மக்கள் போர். 1800-01 ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் நடைபெற்ற இந்தப்போர்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்.


ஆனால் பெருமை மிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. 1806 வேலூர் சிப்பாய் புரட்சி என்பது இந்த முதல்சுதந்திரப் போரின் வீரமிக்க முடிவுரை.


அந்த வீரம் செறிந்த வேலூர் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு.


வட இந்தியா முழுவதும் காட்டுத்தீ போலப் பற்றிப்படர்ந்து ஆங்கிலேய அரசையே அலறவைத்த 1857சுதந்திர போருக்கு இது 150ஆம் ஆண்டு.


வ.உ.சி யின் 'சுதேசிக் கப்பல் கம்பெனி' துவங்கப்பட்டதற்கு இது நூற்றாண்டு.


விடுதலைப் போரின் விடிவெள்ளி, பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டு.


நேரடிக் காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடிய மறுகாலனியாதிக்கம் இன்று நம் நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சூழலில், அன்றைய விடுதலைப் போரின் வீரமரபை இந்த இசைவிழாவில் நினைவு கூர்கிறோம். தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறுவணிகர்கள் போன்ற எல்லாத் தரப்பு மக்களையும் இந்த விழாவில் பங்கேற்க அழைக்கிறோம்.


****************
தங்கள் நன்கொடைகளை அனுப்பி இசை விழாவினை சிறப்பிக்கலாம்.
****************


காசோலைகளாக அனுப்பவும்.

Name: paanumathi srinivaasan
Bank : State Bank of India
Bank Code No : 1852
Account No : 10098061432



அனுப்ப வேண்டிய முகவரி:

இரா.சீனிவாசன்,
எண் - 4, 5-வது தெரு,
ஜெகந்னாதபுரம்,
சேத்துப்பட்டு,சென்னை- 600 031


***
மேல் விவரங்களுக்கு புத்தகப்பிரியன் வலைப்பூவை அனுகவும்.


நன்றி புத்தகப் பிரியன்,

அசுரன்


****************************************************
தோழர் சபாபதி சரவணனின் சிறப்பு அழைப்பு:
****************************************************

வலையுலக தோழர்களில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதை இங்கோ அல்லது எனக்கு தனிமடலிலோ (wewakeananda@yahoo.com) தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி. எல்லோரும் சந்தித்து மகிழ ஆவல்.
ஒரு முக்கிய குறிப்பு: எல்லா ஆண்டு போலவும் இவ்வாண்டும் 10 ரூபாய் மாட்டுக் கறிச் சாப்பாடு விழா அரங்கத்தில் கிடைக்கும். என்னைப் போல் சில்லி பீப் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.



தமிழ் மக்கள் இசை விழா - நிகழ்ச்சிநிரல்





79 பின்னூட்டங்கள்:

said...

TEst

said...

நிகழ்ச்சிக்கான அழைப்பிதழே நிறைய தகவல்கள் தருவதாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் உள்ளது..

இந்த அழைப்புப் பதிவை நிறைய பேர் பார்க்கும் வன்னம் அவ்வப் போது வந்து கருத்துப் பிரச்சார காவாளித்தனம் செய்யும் என்னம் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் ;-)

ராஜாவனஜ்

said...

சோதனை பின்னூட்டம்....

said...

+

said...

தோழர் அசுரனுக்கு,வனக்கம். இசை விழா அறிவிப்பு பற்றிய வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. மேலும் நன்கொடை அனுப்ப வேன்டிய முகவரியில் வீட்டு எண் மற்றும் தெரு எண் தவறாக உள்ளது , இப்படி இருக்க வேண்டும் எண் - 4, 5-வது தெரு. உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

said...

தோழர் பாவேல்,

எனக்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை. புத்தக பிரியன் எனும் தளத்தில் இருந்ததை அப்படியே இங்கு வழங்கியுள்ளேன்.

அதே தளத்தில் இந்த முகவரி பிரச்சனை குறித்தும் கேட்டுள்ளேன். விரைவில் பதில் வரும் என்று நினைக்கிறேன்.

அசுரன்.

said...

பாவேல் சொல்லும் தகவல் சரிதான் திருத்திக் கொள்ளவும்

உயிர் தோழன்
ஆந்தெரேயுஸ்

said...

சரிங்க.... ஆந்தேரேயுஸ்....

தகவலுக்கு நன்றி.... மாற்றிவிடுகிறேன்.

அசுரன்

said...

இந்த பதிவுக்கு பின்னுட்டமளித்து ஆதரவு தந்துள்ள நல்ல உள்ளங்கள்.... அண்ணன் செந்தழல் ரவி அவர்களையும், கவிஞர் பாலபாரதி அவர்களையும்,

பின்னூட்ட காவளித்தனம் செய்வதாக உறுதியளித்துள்ள வள்ளல் ராஜவனஜ் அவர்களையும் வரவேற்கிறேன்.

அசுரன்

said...

தாய் நாவலின் காதாபாத்திரங்களையும், வீரம் விளைந்தது நாவலின் நாயகனையும் ஞாபகப்படுத்தும் பாவேல் மற்றும் ஆந்தெரேயுஸ் அவர்களையும் வரவேற்கிறேன்.

அசுரன்

said...

தாய் நாவலின் காதாபாத்திரங்களையும், வீரம் விளைந்தது நாவலின் நாயகனையும் ஞாபகப்படுத்தும் பாவேல் மற்றும் ஆந்தெரேயுஸ் அவர்களையும் வரவேற்கிறேன்.

அசுரன்

said...

அழைப்பிற்கு நன்றி தோழர்.

மேலும் வலையுலக தோழர்களில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதை இங்கோ அல்லது எனக்கு தனிமடலிலோ (wewakeananda@yahoo.com) தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி. எல்லோரும் சந்தித்து மகிழ ஆவல்.

ஒரு முக்கிய குறிப்பு: எல்லா ஆண்டு போலவும் இவ்வாண்டும் 10 ரூபாய் மாட்டுக் கறிச் சாப்பாடு விழா அரங்கத்தில் கிடைக்கும். என்னைப் போல் சில்லி பீப் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.

said...

அசுர அண்ணா

சும்ம ஒரு + குத்து!

அபிமானி

said...

கயமை.....!!!!!

said...

+ குத்துகிறேன்,.

said...

சும்மா ஒரு மைனஸ் குத்த முயல்கிறேன்.

said...

ஏற்கனவே ஓட்டு சேர்த்துட்டாங்களாம்

said...

சன்னலை மூடுகிறேன்.

said...

Hello Sir,

i have a toubt.

What is the relation between Tamuz Makkal Izhai Vizha and Indian freedom fight against Colonical England ....

i need the proper answer to justify ...


-->>Fernando--

said...

ஒரு முக்கிய குறிப்பு: எல்லா ஆண்டு போலவும் இவ்வாண்டும் 10 ரூபாய் மாட்டுக் கறிச் சாப்பாடு விழா அரங்கத்தில் கிடைக்கும்.

said...

Test :)

said...

Test 1,2,3 ..... :)

said...

Dear Fernando,

முதலில் தமிழிசை குறித்து ஒரு சின்ன அறிமுகம்,

தமிழ் மூன்று வகைப்படும் - இயல், இசை, நாடகம் என்று.

இதில் இயல் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. இசைத் தமிழ் குறித்து எதுவும் இல்லை.

மாறாக மணீமேகலையில் தமிழிசை குறித்து அதன் டெக்னிக்கல் அம்சங்கள் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளதாக சமீபத்தில் எங்கோ படித்தேன்.

அதே போல நம்மிடம் புழங்கிய அந்த இசை மரபை ஓரளவு அறியும் முயற்சியில் 20 நூற்றாண்டில் குறிப்பிடத்தகுந்த அறிஞர் பெரும்மக்கள் பெரும் முயற்சி எடுத்து வெற்றி பெற்றனர்.

இந்த தரவுகளின் அடிப்படையில் அந்த இசை மரபு என்பது அந்த காலகட்டத்தின் செழுமையான வடிவமாகவே இருந்துள்ளாது தெரிகிறது.

நிலங்களை ஐவ்வகையாக பிரித்து அதற்க்கேயுரிய இலக்கணம் வகுத்த தமிழர் மரபில் இசையையும் கூட அவ்வாறு வகைப்படுத்தி வைத்திருந்தோம்.

இதில் கவனிக்க வேண்டியது பறைதான் அன்று உபயோகப்படுத்திய பெர்குஷன் சாதனங்களில் முக்கியமானது.

இப்படியாக மக்களின் இசையாக புழங்கி வந்த ஒன்றை தியாகராசர் வளர்த்தெடுத்ததாக ஒரு புருடா விட்டு வரலாற்றை திரித்துக் கொண்டிருக்கிறார்கள் சிறுபான்மை கூட்டத்தினர்.

இப்பொழுது இரண்டு கடமை உள்ளது நம்மிடம்,

ஒன்று:
தியாகராசனால் வரம்பிடப்பட்டு இன்று கிணற்றுத் தவளையாக மாறிப் போன அந்த இசையின் வரலாற்றை ஞாபாகப்படுத்துவதன் மூலம் அந்த இசை அதன் பழைய மக்கள் மரபுகளை மீட்டெடுத்து இன்றைக்கு மக்களீடம் புழங்கும் வடிவங்களை உள்வாங்க வைத்து அதன் அடுத்தக் கட்டத்துக்கு வளர்த்தெடுக்க வேண்டிய வேலை. மக்களின் வாழ்க்கை அழிவதின் ஊடாக அது சார்ந்த காலாச்சார அடையாளங்களும் அழிகின்றன. இவை நாம் பல்லாயிரம் வருடங்களின் அனுபவச் செறிவு என்பதனை உணர வேண்டும். இவற்றில் எடுக்க வேண்டியதை எடுத்து நமது மரபுகளை செழுமைப்படுத்திக் கொள்ள தேவை இருக்கிறது.


இரண்டு: இன்றைக்கு நாட்டு விடுதலை என்பது பண்பாட்டு தளத்திலும் நாம் ஏகாதிபத்தியத்தின் கழிசடை கலாச்சாரத்துக்கு அடிமையாக இருப்பதிலிருந்து பெரும் விடுதலையை உள்ளடக்கியே உள்ளது.

பிழைப்புவாதத்தை - சுயமரியாதையாலும், கோழைத்தனத்தை- தன்மான உணர்ச்சியாலும், அடிமை உணர்வை - விடுதலை மரபின் வரலாறை உரக்க கூறி விடுதலை உணர்வு ஊட்டுவதன் மூலமும் வீழ்த்த வேண்டியுள்ளது. ஒரு பண்பாட்டு புரட்சியை உள்ளடக்கியே இந்தியாவின் விடுதலையும் உள்ளது. ஆக அந்த அம்சத்தில், வெறும் இசை விழாவாக இல்லாமல் அந்த இசை ஏதேனும் உள்ளடக்கத்துக்கு ஏற்ற வகையில் இருக்க வகை செய்து இந்த விழா எடுப்பதாக கருதுகிறேன்.

இந்த முறை அது விடுதலைப் போராட்ட ம்ரபு.....

பறையின் ஓசை கேட்டிருக்கிறீர்களா? வாருங்கள் வந்து கொஞ்சம் அந்த சிலிர்ப்பூட்டும் இசையை அனுபவித்துச் செல்லுங்கள்... இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடக்கிறது எனவே தோழர்கள் நல்ல தாயாரிப்புடன் இருப்பார்கள் என்றூ எதிர்ப்பார்க்கலாம்.

புரிந்ததா Fernando?...

என்ன செந்தழாலாரே என்னோட எழுத்து நடை இன்னும் கோழி கிண்டுன மாதிரிதான் இருக்கா?


அசுரன்

said...

இது நல்ல விசயத்திற்காக - 1

said...

அசுரன்

நல்ல பதிவு!!

வாழ்த்துக்கள்!!

said...

இது நல்ல விசயத்திற்காக- 2

said...

Asuran

I posted three comments..

Please check your comment moderation page..

said...

தோழர் அசுரன்,

தமிழ் மக்கள் இசைவிழா அழைப்பிதழை பதிவு இட்டு சிறப்பித்து விட்டீர்கள்.

நிகழ்ச்சிக்கான அழைப்பிதழே நிறைய தகவல்கள் தருவதாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் உள்ளது

said...

//எல்லா ஆண்டு போலவும் இவ்வாண்டும் 10 ரூபாய் மாட்டுக் கறிச் சாப்பாடு விழா அரங்கத்தில் கிடைக்கும். என்னைப் போல் சில்லி பீப் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.//

சேம் பின்ச் ;)

said...

Fernando>>>

Sir ... i can't catch your story telling ...

IS it for remember the patriots or remember the suppressed culture of us.

My thouht now is only that thamizhisai also suffered by Classicals of Barbana Indian State.

is it correct?

said...

வாங்க சிவபாலன்,

எப்படியிருக்கீங்க.... ரொம்ப நாள் கழிச்சி வர்றீங்க....

பின்னூட்ட காவாளித்தனத்துக்கு நன்றீ

உங்களோட பாலியல் கல்வி பற்றிய கட்டுரையை முகப்பு பக்கத்திலேயே சுட்டிக் கொடுத்து வைக்கலாமே?

அவற்றை முழுமையாக படிக்க எண்ணி பல நாட்கள் தள்ளி போய் கொண்டே இருக்கிறது. எனக்கும் ஒரு குட்டி தம்பி இருக்கிறான். அவன ஒழுங்கா, இன்றைய சமூகத்தின் வக்கிரங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வலுவோடு வளர்க்க வேண்டாமா?

அசுரன்

said...

தியாகராசனால் வரம்பிடப்பட்டு இன்று கிணற்றுத் தவளையாக மாறிப் போன அந்த இசையின்

You are a frog in a well, while that music is appreciated across the continents.However much you hate it, Carnatic music will flourish and will continue to
be heard,practised and passed
on to future generations.

said...

கரும்பலகை, கட்டபொம்மன்(நீஙகளும் ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க), சபாபதி சரவணன், fernando அனைவருக்கும் நன்றி

அசுரன்

said...

Fernando>>>

Pls tell your word for my previou quest?

said...

//You are a frog in a well, while that music is appreciated across the continents.However much you hate it, Carnatic music will flourish and will continue to
be heard,practised and passed
on to future generations.///


அப்படியா...

எனக்கு அப்படியொன்றும் தெரியவில்லை....

ரொமப் கஸ்டப்பட்டு செத்த பொனத்துக்கு அலங்காரம் செய்து உயிரோட இருக்கிற மாதிரி செட்டப் செய்யிற மாதிரிதான் தெரியுது.

வளர்ச்சியில்லாத எந்த கலையும் செத்த பிணம்தான், பழைய சமூகத்தின் பிழைப்புவாத பின்புலத்தில் அவல்ச் சுவை நிரம்ப கதறும் கர்னாடக சங்கீதத்தின் வீச்சும் பரப்பெல்லையும் மிக மிக குறுகியது

குறைந்த பட்சம் அந்த கலைக்கு நேர்மையாக அதை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுப்டுங்கள். அதை விடுத்து புனித பிம்பம் கட்டி சொந்தமாக கல்லறை தோண்டாதீர்கள் :-)))


இங்க கூட கர்நாடக் சங்கீத பாணியில் தமிழிசையை பாட வைத்து அதை ஆதரிக்க ஆள் இல்லை என்று சிலர் வருத்தப்பட்டு எழுதியிருந்தார்கள்.

சமூக மாற்றத்தின் ஊடாக மக்களின் ரசனை பண்பு காலாச்சாரம் எல்லாம் மாறீ வருகிறது. அந்த விழுமியங்கலை உட்கிரகித்து வளராத எந்த கலையும் இப்படி அழிந்து விட்டது என்று அழ வேண்டியதுதான்,

மாறாக, தமிழ் மக்கள் இசை விழா வருட வருடம் பத்து பதினைந்தாயிரம் ரசிகர்களை ஈர்த்து நடக்கும் விழாவாக உள்ளது.

ம.க.இ.கவின் பாடல் ஒலிப்பேழைகள் அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி எல்லாத் தரப்பினரையும் சென்றடைகிறது.


அசுரன்

said...

/////////
Fernando>>>

Pls tell your word for my previou quest?

///////////

I am unable to understand this....

Asuran

said...

from aasath to anony ...

who is the frog in the well. Last two centuries, your peoples had sing the same song with same structure like Mecalaes' education system. They can't success the competitive exams. Minimum numbers of them have succeeded by their nature of Voice or Dressings.

How this Karnatic Music can grow...

But we need the research or art, culture, music, dance with human struggle for production, class struggle, struggle with nature.

Do you see this type of calling at your songs or fearless Raman from Dummy Saraboji had celebrating by Thyagarayayaiar.

said...

என்னாலான பின்னூட்டக் கயமை.. :)

said...

I thank '+ annony' and Pons Akka...(Adikkaatheenga akkaa)

Asuran

said...

The 'Dash Board' Says a comment is pending Moderation. But I didn't find any comments in the 'Comment Moderation' page as well as in my mail box.

If somebody left Comment and not found here please post again.

Asuran

said...

//Pons Akka...(Adikkaatheenga akkaa)//
ஆஹா.. அசுரன்.. நீங்களுமா!!! :)

said...

இது நல்ல விசயத்திற்காக- 3

said...

அசுரன்,

நிச்சயம் லிங்க தருகிறேன்!!

இன்னும் பின்னூட கயமை இந்தப் பதிவுக்கு நிறைய பாக்கி இருக்கு.. கடைசியில் லிங் தருகிறேன்!

said...

If you hate Carnatic music because of your aversion towards Thiagaraja
then it speaks volumes about your ignorance.

said...

சமூக மாற்றத்தின் ஊடாக மக்களின் ரசனை பண்பு காலாச்சாரம் எல்லாம் மாறீ வருகிறது. அந்த விழுமியங்கலை உட்கிரகித்து வளராத எந்த கலையும் இப்படி அழிந்து விட்டது என்று அழ வேண்டியதுதான்.

If so dont lament about the death and decline of many folk arts
and performing traditions.

said...

என்னாலான பின்னூட்டக் கயமை.. :)

said...

ஆசாத், சுடலைமாடன், செல்வநாயகி அனைவருக்கும் நன்றி

அனைவரும் கட்டாயம் தமிழ் மக்கள் இசை விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றூ கோருகிறேன்.


அசுரன்

said...

தோழர் நான் அவசியம் வருவேன். இரண்டாண்டுகளாகத் தடைபட்டிருந்த நிகழ்ச்சியைக் காண ஆவல் இருக்காதா என்ன? நிகழ்ச்சிநிரலை முழுதாகப் போட்டிருக்கலாமே?

said...

தோழர் மிதக்கும் வெளி,

இது குறித்து என்னிடம் எதுவும் முழுமையான தகவல்கள் இல்லை. புத்தகப் பிரியன் வலைத்தளத்தில் இருந்து இங்கு போடுகிறேன். :-))

பார்ப்போம் என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது என்று....

அசுரன்

said...

From AASATH

I dont hate Karnatic Music. I had learned it upto KEERTHANAI.

But i hate the Domination of LAnguage and its constant core ....

We can't sing the song of sinking Raman ....

We need the Revolutionary core and structure. Within classical revolutionary poem, drawing, dance, ... etc couldn't possible.

Pls imagine the following scenerio at our society. 1. Brahmins and their ideology have defeated by Mass of Suthraas and Panchamaas.
2. They have removed from State/Temple, ie all institutins.
3. All professional college degre holders (fro. IIT, IIM, IIMSC, ETC)should be work in India, especially at our Village (as per Gandhi's vision).
4. All agri. land should be divided into all individuals including Dalits.
5. Free works should be avoided.
6. Work by birth has imposible.
7. Religion has seperated from State.
8. Education and High reservation is birth-right to Suffered communities.
9. State has not support to any domination communities even cultural grounds also. Also it should furnish them while found that activities.
10. For individuals, they should involve the nations' production.

E
T
C

If this scenerio should possible, how KARNATIC MUSIC had succeesed.

said...

//பார்ப்போம் என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது என்று....//

அசுரன் அய்யா,
அதான் வெளியே மிதக்கும் அய்யா போட்டு உடைச்சுட்டாரே, நீங்க பாட்டுப் பாடி எம் மக்களை மகிழ்விக்கப் போவாதாக.நானும் வரேன்.உங்க ஆல்பம் cd வாங்கணும்.

பாலா

said...

This is a funny blog with funnier
comments.Keep it up.

said...

//அசுரன் அய்யா,
அதான் வெளியே மிதக்கும் அய்யா போட்டு உடைச்சுட்டாரே, நீங்க பாட்டுப் பாடி எம் மக்களை மகிழ்விக்கப் போவாதாக.நானும் வரேன்.உங்க ஆல்பம் cd வாங்கணும்.//

you are most welcome Bala....

Asuran

said...

அட கூமுட்டை பாலா, அசுரகானம் என்பது சாதியத்தை எதிர்த்த ம.க.இ.கவின் பாடல் ஒலிப்பேழை. அதுகூடத் தெரியாத லூசு, தேவகானம் என்றால் தேவா வீட்டுவாசல் முன்னால் போய் நிற்பியா? 'பார்ப்பனர்கள் அறிவாளி கிடையாது' என்று சரியாகத்தான் அம்பேத்கர் சொல்லியிருக்கார்.
- சுகுணாதிவாகர்

said...

'பார்ப்பனர்கள் அறிவாளி கிடையாது' என்று சரியாகத்தான் அம்பேத்கர் சொல்லியிருக்கார்.
Do you know what he has said about muslims and their behavior.

said...

Bala has registered his Condemn for Mithakkum Veli's comments.

Asuran

said...

பதிவுக்கு நன்றி!

வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். கடைசி நேரத்தில் எப்படி நிலைமை என்பது தெரியவில்லை. புதுச்சேரிக்கு வருபவர்கள் ஏற்கனவே என்னைத் தொடர்பு கொள்வார்கள் இப்போது நான் புதிய வீட்டில் எனவே எனது முகவரி அவர்களிடம் இருக்க வாய்ப்பில்லை.

எனவே, புதுவைக்கு யாரேனும் வந்தால் எனது தொலைபேசி: 94431 05825 எண்ணுக்கு தொடர்பு கொள்ளச் சொல்லவும்.

said...

////
வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். கடைசி நேரத்தில் எப்படி நிலைமை என்பது தெரியவில்லை. புதுச்சேரிக்கு வருபவர்கள் ஏற்கனவே என்னைத் தொடர்பு கொள்வார்கள் இப்போது நான் புதிய வீட்டில் எனவே எனது முகவரி அவர்களிடம் இருக்க வாய்ப்பில்லை.

எனவே, புதுவைக்கு யாரேனும் வந்தால் எனது தொலைபேசி: 94431 05825 எண்ணுக்கு தொடர்பு கொள்ளச் சொல்லவும்.
////

You must attend this Festival...

Asuran

said...

Now நிகழ்ச்சிநிரல் also Available....

Does the list looks Impresive?!!!

I invite everybody....

Come enjoy... and Enlight yourself....

Asuran

said...

Now நிகழ்ச்சிநிரல் also Available....

Does the list looks Impresive?!!!

I invite everybody....

Come enjoy... and Enlight yourself....

Asuran

said...

\\ எங்கே தன் அணியினர் அனைவரும் தஞ்சாவூருக்குப் போய்விடுவார்களோ என உதறல் எடுத்த போலி கம்யூனிஸ்டின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், அதே நாளில் சென்னையில் ஒரு பயிற்சிப்பட்டறையை நடத்துகிறது // தோழரே இனி அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் அல்ல அவர்களின் பாத்திரம் துரோகத்திலிருந்து எதிரி என்கிற நிலைக்கு உயர்ந்து விட்டது. அது கிடக்கடும் எனக்கு வருத்தமென்னவென்றால் இந்த இசை விழாவிற்கு என்னால் வரமுடியவில்லை என்பது தான், பார்ப்போம் அடுத்த இசை விழாவிற்காவது வாய்க்கிறதா என்று. பாவெல்

said...

எல்லோருக்கும் நமஸ்காரம், நாந்தான் சொரி சொரி கிரி பங்கர் ச்சீ வந்திருக்கேன். இந்த பக்கம் யாருமே க்ஷேமமாயில்லை ஒரே அடிதடி சன்டைன்னு கேள்விப்பட்டு பதறி போய் தான் ஓடோடி வந்திருக்கேன். ஐயையோ அப்படி [மட்டுமே] நினைத்து விடாதீர்கள் ரசிப்பதற்கும் தான் அதோடு முக்கியமாக பைசல் பன்ன வந்திருக்கேன். ஏன்னா அது தானே நம்ம தொழில் அதை மறக்க முடியுமான்ன்னோ. சரி சரி நான் அப்புற்மா வர்ரேன்,

said...

i am aasath ....

Hello Pavel...

IzaiVizaa is not a function. It is the struggle against Parpaneeya Maraphu...

So come to join this strugle...

said...

Dear Sugumaran,

I missed the opportunity of meeting you, when I visited Puduvai last week. No problem, in the coming days I will visit Puduvai frequently, definitely I will call and fix appointment.

said...

அன்புள்ள தோழர் சபாபதி சரவணன்,

தங்களது பின்னூட்ட மடல் கிடைக்கப்பெற்றது. தங்களது முன் முயற்சி எடுத்த பங்களிப்பிற்க்கு எனது மனமுவந்த நன்றிகள்.

தோழர் சங்கர பாண்டி அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தமிழ் மக்கள் இசை விழாவில் கலந்து கொள்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாய்ப்பிருந்தால் அவரையும் எனக்கு ம்டலிடச் சொல்லிக் கேட்டுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

எனது மின்கடித பெட்டி விவரம் profile பகுதியில் காணக்கிடைக்கும். ஆயினும் கீழே கொடுக்கிறேன்.

asuran@inbox.com

அசுரன்

said...

எங்கே தன் அணியினர் அனைவரும் தஞ்சாவூருக்குப் போய்விடுவார்களோ என உதறல் எடுத்த போலி கம்யூனிஸ்டின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், அதே நாளில் சென்னையில் ஒரு பயிற்சிப்பட்டறையை நடத்துகிறது.

Notice : If anyone gets married or fixes any function or falls sick
or does anything that directly or
indirectly reduces the chance of participation in Tamil Makkal Isai Vizha such person(s) shall be
labelled as enemy/enemies of Tamils, working class and will be
asked to do hard manual labor for
six months after Makiak captures power through revolution.Comrade
Asuran and Co will prepare the list of such traitors and enemies
of working class and submit to Makaika.

said...

யாருய்யா இது அனானி,

சரியான லூசா இருப்பான் போல இருக்குது....

ஏன் அதே நாள்ல இந்தியாவுல, தமிழ்நாட்டுல, தஞ்சாவூர்ல திருமணம் செய்றவன், வேற பொது நிகழ்ச்சி நடத்துறவனே இல்லையா?

அவிங்கள எல்லாம் நாங்க என்ன விரோதின்னு சொல்றோமா?

ஏன் நம்ம தோழர் பாவேல் கூட கலந்து கொள்வதில் சிரமம் இருக்குன்னு இங்க சொல்லிறுக்காரு. உடனே நாங்க அவர விரோதின்னு சொல்லனுமா?

CPM வோட அரசியல் குறித்து நன்கு அறிமுகமானவர்கள்தான் புரட்சிகர அமைப்பினர் எனவே அதன் நடவடிக்கைகளை அவருக்கு தெரிந்த கோணத்தில் விமர்சனம் செய்கிறார் சின்னக் கட்டபொம்மன். CPMக்கு சொன்னதை எல்லாருக்கும் பொதுமைப்படுத்தி காவாளித்தனம் செய்கிறார் அனானி.

கொஞ்சம் கூட மண்டைல இருக்குற அந்த ஈரக் களிமண்ண உபயோகப்படுத்துறது இல்லன்னு கங்கணம் கட்டிட்டு இருக்காறு நம்ம அனானி.... அய்யோ பாவம்... இப்படில்லேம்தான் நம்மள எதிர்கொள்ள வேண்டிய அவலச் சூழலில் இந்த அனானி இருக்குது போல...

அய்யோ... அய்யோ.... நல்லா பிடிச்சாங்கய்யா இந்த அனானிய.... :-))

அசுரன்

said...

தோழர் ஆசாத்தின் அழைப்பு மகிழ்சியளிக்கிறது, கருத்துப்பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி,மேலும் அது பார்ப்பன மரபுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல மறுகாலனிய பண்பாட்டிற்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான போரும் ஆகும்.விழாவிற்கு போய் வரும் தோழர்கள் போர்க்களம் பற்றி எழுதுங்கள். அடுத்த ஆண்டு போர்க்களத்தில் நானும் நிற்பேன். பாவெல்

said...

///
அடுத்த ஆண்டு போர்க்களத்தில் நானும் நிற்பேன்.///

நல்லது பாவேல் :-))

said...

//Notice : If anyone gets married or fixes any function or falls sick
or does anything that directly or
indirectly reduces the chance of participation in Tamil Makkal Isai Vizha such person(s) shall be
labelled as enemy/enemies of Tamils, working class and will be
asked to do hard manual labor for
six months after Makiak captures power through revolution.Comrade
Asuran and Co will prepare the list of such traitors and enemies
of working class and submit to Makaika.
//

i am aasath

Marriage is the function of individual. Workshop of Tha.Mu.Ea.Sa. is for Mass of the peoples. Why can't you figurised a Mass instead of Ton Quikshot.

Do you imagine such Psudo Revolution. Enemies defined by their activities. We have the propertical enemy who have like as Ton Qikshot.

If you or Tha.Mu.Ea.Sa will self-critisized, why we show them as enemy class. What is the use...

said...

நல்ல பதிவு!!

வாழ்த்துக்கள்!!

said...

வருகைக்கு நன்றி கல்ஃப் தமிழன்

அசுரன்

said...

தோழர் அசுரன்,

ம.க.இ.க இசையும். கலையும் மக்களின் விடுதலையை அடிநாதமாக கொண்டது என்பதில் வியப்போ மறுப்போ இல்லை. பாட்டளியின் குரல் இசையாய் இனிய இந்த விழாவில் ஒலிக்கட்டும். ம்ம்ம் கலந்துகொள்ளதான் வாய்ப்பில்லை. இணையத்தில் கேட்க, பார்க்க காத்திருப்பேன்.

said...

தோழர் இரா சுகுமாரனின் வருகைக்கு நன்றி

அவர் கட்டாயம் விழாவில் கலந்து கொள்ள வேண்டும்.

அசுரன்

said...

test

said...

திரு,

தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

அசுரன்

said...

அசுரன் அய்யா,

இந்த விழாவுக்கு எங்களாவாளயெல்லாம் உள்ளே விடுவாளா?

அன்புடன்

முரளி மனோகர்

said...

News Bit #1:

The festival was tremandous with the participation of More than ten thousands of People.

The confrence was very Informative, Esp the one from Cheekay Ranga Gowda on Tippu, Marudayan's and Thurai Shanmugam's Speaches.

Cultural Events enthraled even more people and the whole ground was densely packed with people. The events 'Veera Chola Thappattam' Performance and the 'Ishai Chitharam' of MaKaEeKa were Splendid and Awesmocking.

'Ishai Chitharam' was special kind of performance with the highest show of professionalism, Creativity,which is new to many of the audiance, even the elite intellectual group. This 'Ishai Chithram' used the 'Maryudhiruvar Kummi' in their plot(The rhytham of 'Maruthiruvar kummi' is still reverbarating).

Asuran

said...

மகஇகவின் பாடல்களை சொல்ல மறந்துவிட்டேன், ஹார்மொனி இசையை சில காலமாகவே அவர்கள் முயற்சித்து வருவது தெரிந்ததுதான், ஆயினும் அதில் அவர்கள் வல்லன்மை பெற்றுவருவது இந்த இசை விழாவில் மிக கண்கூடாக தெரிந்தது, அதுவும் ஆண் குரல் முடியும் தருவாயில் பெண்ணின் ஹம்மிங்குடன் புல்லாங்குழல் இணைந்து மிக அற்புதமான ஒரு இசை அனுபவத்தை வழங்கினார்கள். பாடல்களுக்கேற்ற மேடை நடனம் அல்லது சித்திரம் நவீன நாடக உத்திகளை புரட்சிகர கலை வடிவங்களுடன் இணைத்து வழங்கும் நல்ல முயற்சியாக இருந்தது. சிறுவர்களின் பாடல்கள் மிகச் சிறப்பாக இருந்தது, சிறார்களின் தடுமாறும் மழலையில் புரட்சிகர பாடல்களை கேட்ப்பது ஒரு நல்ல அனுபவமாக, கொண்ட கொள்கைக்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும் ஏனேனில் நம்மை அடியொற்றி ஒரு சிறு தலமுறை உருவாகி வருகிறது அவற்றின் நம்பிக்கைகளை வெம்ப வைப்பதாக நமது நடவடிக்கைகள் இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை உணர்வை வூட்டுவதாக இருந்தது.

பிறகு புத்தகங்கள், கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புத்தக நிலையம் முழுவதும் ஆட்கல் நிறைந்தே காணப்பட்டது, இரவு பதினோறு மணிக்கு CPI தலைவர் தோழர் தியாகரஜன் வந்து சில புத்தகங்களை வாங்கிவிட்டு கலை நிகழ்ச்சியை சிறிது நேரம் பார்த்து விட்டுச் சென்றதை கவனித்தேன். என்ன தோழர் இந்த பக்கம் என்ற பொழுது, தஞ்சையில் CPI கூட்டம் எதிலோ கலந்துவிட்டு அப்படியே இங்கு வந்ததாக தெரிவித்தார். விரிவாக பேச சூழல் இடங்கொடுக்கவில்லை.



பிறகு புத்தகங்கள், கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புத்தக நிலையம் முழுவதும் ஆட்கல் நிறைந்தே காணப்பட்டது, இரவு பதினோறு மணிக்கு CPI தலைவர் தோழர் தியாகரஜன் வந்து சில புத்தகங்களை வாங்கிவிட்டு கலை நிகழ்ச்சியை சிறிது நேரம் பார்த்து விட்டுச் சென்றதை கவனித்தேன். என்ன தோழர் இந்த பக்கம் என்ற பொழுது, தஞ்சையில் CPI கூட்டம் எதிலோ கலந்துவிட்டு அப்படியே இங்கு வந்ததாக தெரிவித்தார். விரிவாக பேச சூழல் இடங்கொடுக்கவில்லை.

குருசாமி மயில்வாகனன் தயாரித்த 'லெனின் - எதிர்காலத்திற்க்கான வரலாறு' எனும் குறுங்சித்திரம் CD வடிவில் கிடக்கப்பெற்றது. அது தவிர்த்து தோழ்ர் இராயகரனின் - மனித சமூக சாரத்தை மறுக்கும் உலகமயம் எனும் புத்தகம், சிதம்ப்ரம் கோயில் துரோக தீர்ப்பின் நகல் - இவை திடலில் விற்ப்னைக்கு கிடைக்கப் பெற்றது.

ஓவியக் கண்காட்சி சிந்தனைக்கு விருந்தாகவும், ஒரே இடத்தில் உட்கார்ந்து கருத்தரங்கை கேட்ப்பதிலிருந்து சிறிது ஆக்கப் பூர்வமாக அசுவாசப்படுத்த ஏதுவாகவும் இருந்தது.

அப்புறம் மிக முக்கியமாக, பீஃப் வறுவல் - நிரம்ப கூட்டமாக இருந்தபடியால் கடைசி வரை சாப்பிடக் கொடுத்துவைக்கவில்லை.


அசுரன்

Related Posts with Thumbnails