ராவண லீலா கொண்டாடிய உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துக்கள்!
நேற்று பாஜக அலுவலகங்களை அடித்து நொறுக்கி ராவண லீலா கொண்டாடிய உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துக்கள். இதே சூடுடன் RSS ஆயுத கிடங்குகள் உள்ளே நுழைந்து மக்களிடம் அம்பலப்படுத்தியிருந்திருக்கலாம்.
பார்ப்பனிய பயங்கரவாதிகளின் இரட்டை நாக்கு துடுக்குத்தனங்களுக்கு இப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில் ஜெயேந்திரருக்கு ஆதரவாக சென்னை நீதிமன்றத்தில் கூடிய காவிக் கூட்டத்தை நையப் புடைத்து விரட்டிய மக இகவினரை ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.
இது பெரியார் பூமி. அயோக்கிய ராமனுக்கு ஒரு துண்டு கோமணம் கூட கிடைக்காது.
இந்த பார்ப்ப்னிய பயங்கரவாத பன்றிகள் எத்தனை இடத்தில் போலிசு மற்றும் அரசு இயந்திரத்தின் துணையுடன் படு கோழைத்தனமாக சிறுபான்மையினர் மீதும் பிற அப்பாவி மக்கள் மீதும் தாக்குதல் தொடுத்திருந்திருப்பர். தைரியமானவர்கள் எனில் நேரடியாக மோதலாமே? அதுதான் இவர்களின் அப்பன் புரோகிதன் மகன் ராமனுக்கே கிடையாதே. குஜராத் கலவரத்தின் போது கண்களில் மரண பீதியுடன், கை கூப்பி, கண்ணீர் வடித்த ஒருவரது புகைப்படம் அளவுக்கு இல்லாவிடினும் இதோ இங்கே ஓரளவு அந்த மரண பீதியை அனுபவித்திருப்பார்கள் பார்ப்பன பாசிஸ்டுகள். கம்பிகளுக்கு பின்னே பய பீதியுடன் பாசிஸ்டுகள், வெளியே போலிசு துணையுடன் உடன்பிறப்புகள். பாசிஸ்டுகளை நாம் சாகடிக்க வேண்டாம். மாறாக, மரண பீதி என்றால் என்னவென்பதை அவர்களுக்கு உணர்த்தினாலே போதும். சப்த நாடியும் ஒடுங்கி ஒரு சொறி நாயைப் போல வாலை சுருட்டி பின்னால் சொருகிக் கொண்டு ஓடி ஒளிந்து கொள்வர். அத்வானி, வாஜ்பேயி போன்ற பாசிஸ்டு சொறி நாய்கள் ஓடி ஒளியும் காலம் வரும். அது இந்திய உழைக்கும் மக்கள் திருநாள். அதுதான் ஒடுக்கப்பட்டவ்ர்கள் திருநாளாம் ராவண லீலா.
*************
தெருத் தெருவாக பாஜகவினரை அடித்தாலும் கேட்க நாதியில்லை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.!திங்கள்கிழமை, செப்டம்பர் 24, 2007
விருதுநகர்:
பாஜகவினரை தெருத் தெருவாக தேடிப் போய் அடித்து உதைத்தாலும் கேட்க ஒரு நாதியும் கிடையாது என்று தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆவேசமாக பேசியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் தலைக்கு விலை வைத்த வி.எச்.பி. சாமியார் வேதாந்தியைக் கண்டித்து விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரும் திரளான திமுகவினர் கலந்து கொண்ட இந்த போராட்டத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் உடன் கலந்து கொண்டார்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், தமிழினத் தலைவர் கலைஞருக்கு வட நாட்டு சாமியார் ஒருவர் விலை வைக்கிறார்.
இங்குள்ள பாஜகவினரை நாம் தெருத் தெருவாக தேடிப் போய் அடித்து உதைத்தாலும் கேட்பதற்கு ஒரு நாதியும் இல்லை என்பதை வட நாட்டு மதவாதத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
***************
மயிலாடுதுறையில் பாஜக அலுவலகம் சூறை
திங்கள்கிழமை, செப்டம்பர் 24, 2007
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட பாஜக அலுவலகத்தை திமுகவினர் சூறையாடினர்.
கச்சேரி சாலையில் நாகை மாவட்ட பாஜக அலுவலகமும் பாஜக தேசிய பொதுகுழு உறுப்பினரான வழக்கறிஞர் ராஜேந்திரனின் அலுவலகமும் அருகருகே உள்ளன.
நேற்று திமுகவைச் சேர்ந்தவர்கள் கும்பலாக வந்து இரு அலுவலகங்களின் பூட்டுகளையும் உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
அங்கிருந்த நாற்காலிகள், மேஜை, பீரோ, கண்ணாடிகளை உடைத்து எறிந்து தெருவில் வீசினர். வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்த கோப்புகளும் கிழித்து எறியப்பட்டன.
இச் சம்பவத்தையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
*************************
BJP office in Chennai attacked
Special Correspondent
Stones thrown at office building, agitators want Centre to take action against Vedanti |
15 BJP members injured
H. Raja’s house also attacked
— Photos: S.R. Raghunathan
VIOLENT DEMONSTRATION: A DMK worker being stopped from hurling stones at the BJP office in Chennai on Sunday. (Right) DMK supporters who gathered near the BJP office to protest the remarks made against Chief Minister M. Karunanidhi.
Miscreants threw stones at the office building, damaging windowpanes. A flag post of the party was uprooted.
Fifteen BJP members, including some women, suffered minor injuries, G. Kumaravelu, vice-president of the State unit of the party, told reporters.
The incident took place around 10-15 a.m., when the DMK members, led by the Information Minister Parithi Ilamvazhuthi, and the DMK north and south district secretaries, Balaraman and J. Anbazhagan, gathered near the South Boag road end of Vaidyaraman Street, where the BJP office is located, and raised slogans against Mr. Vedanti and BJP senior leader L.K. Advani.The agitators wanted Mr Vedanti to withdraw his remarks and the Union Government to take action against him.
Around 11 a.m., all those who took part in the demonstration courted arrest. Among those who participated in the agitation were M. Subramaniam, Chennai Mayor, and Mr. Anbazhagan. Mr Ilamvazhuthi, who spoke to reporters at the end of the demonstration, said his party conducted the stir in a “peaceful manner.”According to Mr. Kumaravelu, the attack was also carried out in other parts of the State. The party’s flag posts in Villupuram were damaged.
The Hindu Munnani’s office in Chindatripet in Chennai was attacked, he said.Describing the attack as an organised act, Mr. Kumaravelu alleged that it was carried out by the DMK with the help of the police. Before the demonstrators gathered, the Joint Commissioner of Police (South) G. Dorairaj had assured him and other members of the BJP that their party office would be protected and that there was no need for worry. In fact, they were asked to remain inside and lock the gates. Tamizhisai Soundararajan, general secretary of the State unit, wanted to know if the DMK was sending out a message that no party opposing its brand of politics should exist in the State.
Mr. Dorairaj said: “A few persons pelted stones. They were instigated by the BJP members who came out of the office and said something.” The police officer said he would not call the incident an “attack.”Denying the police officer’s statement, Mr. Kumaravelu said a police complaint would be lodged. His party would present a memorandum to the Governor.
BJP State president L. Ganesan and the national president Rajnath Singh had been informed of the attack and the State unit’s core committee would meet on Monday morning.**************
ஆயினும் இந்த எதிரிவினை போதாது. அழகிரி என்கிற மூன்றாம்தர ரவுடிக்காக தினகரன் அலுவலகத்தில் நுழைந்து அப்பாவி தொழிலாளியை பலி வாங்கியவர்கள் ஏன் பார்ப்பனிய பயங்கரவாத மக்கள் விரோத கூட்டத்தாரிடம் மட்டும் பம்மி பதுங்கி பாதுகாப்பகவே மோதுகிறார்கள்? உடன்பிறப்புகளின் நியாயமான உணர்வுகளுக்கு மட்டும் அணை போடுவதேன்?
அசுரன்
Related Article:
புரோகிதன் மகன் ராமனும், புரோக்கர் கருணாநிதியும்!
15 பின்னூட்டங்கள்:
எனது வாழ்த்தையும் இணைத்துக்கொள்கிறேன். புதிய மகிழ்ச்சி - சென்னையில் ராமாயணம் கொளுத்தபப்ட்டது.
இந்த இனிய செய்தியை நேற்று இரவு நான் கேள்விபட்ட போது மகிழ்ச்சி நிலை கொள்ளவில்லை தோழர் ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை, இந்த பாசிஸ்டுகளின் மரண பீதி கொண்ட முகத்தையும், குரங்கு இராம.கோபலன் இயலாமையால் கோபப்பட்டு துடிக்கும் காட்சியையோ கண்டு களிக்க முடியவில்லையே என்ற ஏக்கமே வந்துவிட்டது. இரவெல்லாம் உறக்கம் இல்லை...
பெரியார் பற்ற வைத்த நெருப்பு இன்னும் தி.முக தொண்டர்களின் மனதில் கணன்று கொண்டிருப்பதை கண்டு கலங்கி திகைத்து நிற்கிறது பார்ப்பன பயங்கரவாத கும்பல். சென்ற வார துக்ளக்கில் திராவிட முக்காடு கழகம் என்று திமிராக எழுதிய சொட்டை பார்ப்பான் சோ எங்கு முக்காடு போட்டு கொண்டு போய் தொலைந்தான் என்று தெரியவில்லை., திராவிட முன்னேற்ற கழக தலைமை நிச்சயமாய் உடன்பிறப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும், காட்டாற்று வெள்ளமாய் எழும் உடன்பிறப்புகளின் உணர்வுகளுகளை, ஆட்சியை மனதில் கொண்டு திமுக தலைமை தடுத்து விட கூடாது. 3000 முஸ்லீம்களை கொன்ற பிறகும் நரேந்திர மோடி ஆட்சியில் நீடித்தான் என்பதனை உதாரணமாக் கொண்டு எந்த கலக்கமுமில்லாம் திமுக தலைமை அமைதி காக்க வேண்டும்.
மொழி தெரியாத குஜராத் முஸ்லீம்கள் கூட இந்த காட்சிகளை கண்டிருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார்கள் என்று நினைக்கும் போது இந்த மகிழ்ச்சியெல்லாம் இரட்டிப்பாகிறது..
பல்லாண்டு கால பகைமுடிக்க பஞ்சம சூத்திரர்கள் வெகுண்டு எழவேண்டும் என்று இந்த தருணத்தில் நான் வாழ்த்துகிறேன்
ஸ்டாலின்
இந்த இனிய செய்தியை நேற்று இரவு நான் கேள்விபட்ட போது மகிழ்ச்சி நிலை கொள்ளவில்லை தோழர் ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை, இந்த பாசிஸ்டுகளின் மரண பீதி கொண்ட முகத்தையும், குரங்கு இராம.கோபலன் இயலாமையால் கோபப்பட்டு துடிக்கும் காட்சியையோ கண்டு களிக்க முடியவில்லையே என்ற ஏக்கமே வந்துவிட்டது. இரவெல்லாம் உறக்கம் இல்லை...
பெரியார் பற்ற வைத்த நெருப்பு இன்னும் தி.முக தொண்டர்களின் மனதில் கணன்று கொண்டிருப்பதை கண்டு கலங்கி திகைத்து நிற்கிறது பார்ப்பன பயங்கரவாத கும்பல். சென்ற வார துக்ளக்கில் திராவிட முக்காடு கழகம் என்று திமிராக எழுதிய சொட்டை பார்ப்பான் சோ எங்கு முக்காடு போட்டு கொண்டு போய் தொலைந்தான் என்று தெரியவில்லை., திராவிட முன்னேற்ற கழக தலைமை நிச்சயமாய் உடன்பிறப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும், காட்டாற்று வெள்ளமாய் எழும் உடன்பிறப்புகளின் உணர்வுகளுகளை, ஆட்சியை மனதில் கொண்டு திமுக தலைமை தடுத்து விட கூடாது. 3000 முஸ்லீம்களை கொன்ற பிறகும் நரேந்திர மோடி ஆட்சியில் நீடித்தான் என்பதனை உதாரணமாக் கொண்டு எந்த கலக்கமுமில்லாம் திமுக தலைமை அமைதி காக்க வேண்டும்.
மொழி தெரியாத குஜராத் முஸ்லீம்கள் கூட இந்த காட்சிகளை கண்டிருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார்கள் என்று நினைக்கும் போது இந்த மகிழ்ச்சியெல்லாம் இரட்டிப்பாகிறது..
பல்லாண்டு கால பகைமுடிக்க பஞ்சம சூத்திரர்கள் வெகுண்டு எழவேண்டும் என்று இந்த தருணத்தில் நான் வாழ்த்துகிறேன்
ஸ்டாலின்
Such violence will invite more violence and retaliation. BJP may be weak in Tamil Nadu but not every where.They are stronger than
DMK in states like Karnataka. If they retaliate in Delhi can DMK bear that.
தமிழகமெங்கும் இராமாயணத்தைக் கொழுத்துவோம்.
I condemn the Vedhanthi's statement. Peaceful demonstration by DMK activists are inevitable at this juncture but the violence unleashed by DMK is unwarranted. It is better to defeat the policy of Sangh Parivar rather than physical attack that will always facilitate their growth. It is the high time in Tamil Nadu for all anti-RSS forces should join together to throw (Not physically) them into Sethusamuthram shipping Canal
iஇந்த போராட்டத்தில் பார்பன குடுமிகளையும் அறுக்கவேண்டும் தோழர்
தம்பிகளா ரொம்ப ஆட்டம் போடாதீங்கடா அதர்மம் சில முறை வெற்றி பெற்றது போலிருக்கும் ஆனால் தர்மம் தான் வெல்லும் ராமன் ஒழுக்க சீலன் நீதி நெறி பிறழாமல் வாழ்ந்தவன் எனவே நீதி எங்கள் பக்கம் தான் இருக்கிறது,ராமனுடைய முழு பரிமாணத்தையும் நீங்கள் இன்னும் பார்க்க வில்லை ஆனால் பார்ப்பீர்கள் அதற்குள் ஆட்டம் போடாதீங்க கண்னுங்களா பொறுத்திருந்து பாருங்க.
போர் போர் போர்
இடி இடி என ஒரு
பெருங்குரல் எடுத்தனர்
இது பொடி என அவர்
நிலைதலை குழைத்தனர்
எனதருந் தோழர்
இது அவன் இடமென
இருந்திடும் நிலையினை
இனி விடா தழிப்போம்!
தனியொரு தலைவனின்
தலைதனை வேண்டினன்
இனியொரு தலையோ மிஞ்சும்.
தமிழனை இகழ்வதோ
தலைதனைக் கேட்பதோ
என பெரும் இடியதை
கேட்டோம்!
புலியெனப் பாய்ந்திடு
புயலெனச் சுழன்றிடு
கிலிதனை தந்திடு
தோழா !
நிலைதனை உணர்ந்திடு
நிலைமயை மாற்றிடு
நெஞ்சே!
தமிழனை இகழ்ந்தவன்
தலைதனை கொண்டுவா
அஞ்சேல் !
magizhchchiyaai irukkiRadhu...
aanaal pUnoolum kudumiyum aRubadavillaiyE?
aththuvaaniyaiyum, raamakobalanaiyum ithu pOnru oda oda adikka vENdum...
huh...vaikOvaiyum sErththu koluththa vENdum...
//Such violence will invite more violence and retaliation. BJP may be weak in Tamil Nadu but not every where.They are stronger than
DMK in states like Karnataka. If they retaliate in Delhi can DMK bear that//
wheregone your senses asshole?
So, Do you reckon its the fight between tamils vs Hindutva fascists? Retaliation my balls...If its so Tamilians are proud about it & I hope it will lead to the real cause of ma ka i ka...If it (whatever u said) happens, TN is graveyard for Advani, umabarti & co...
//aththuvaaniyaiyum, raamakobalanaiyum ithu pOnru oda oda adikka vENdum...
//a
அத்துவானி செத்த பய எங்கெ ஒரே மேடையில் பேசவரட்டும்
கருணாநிதி ஒரு பத்து இரமாயணமாவது சொல்லுவார் .
இந்த புராணங்களை அவனுகளை விட
நம்ம உடன்பிறப்புகள் அதிகமா படிச்சு வச்சு இருக்காங்க.
அவனுக பப்பெல்லாம் வடக்கதான் தோழர் .
பெரியாரை ஹிந்தியில் மொழி பெயர்த்து பிரசாரம் செய்தால் .
அவனுக மொத்தமும் காலி
:)
>The agitators wanted Mr Vedanti to withdraw his remarks and the Union Government to take action against him.
அது சரி; கருணாநிதி ஏன் உ.பி. போலீஸ்கிட்ட புகார் கொடுக்கக் கூடாது? உ.பி. போலீஸ் கருணாநிதி மேல் வன்முறையை தூண்றுகிரவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம். அதெல்லம் கருணாநிதி உ.பி. அரசாங்கத்திட்ட புகார் கொடுத்தால்தானே செய்ய முடியும். ஏன் முக அப்படி செய்யவில்லை?
>இவன் ஒரு பயந்தாங்கோள்ளி. அன்று வாலியை நேரில் மோதி வெற்றிக் கொள்ளும் தைரியமின்றி ஒளிந்திருந்து கொன்றான்.
நீங்க மார்க்ஸ் வாதியே இல்லை. மார்க்ஸ் end justifies the means தானே சொல்லிருக்கிறாரு. முடிவுதான் செய்முறையை சரிபடுத்தும் என்று லெனின், மாவோ, ஸ்டாலின் முதலியவர்கள் நம்பினார்கள் அல்லவா? அப்படி இருக்கும் போது நீங்கள் ராமனின் செயலை பாரட்ட வேண்டுமே தவிர, பழிக்கக் கூடாது. எதிரியை பின் புறத்துலிருந்து கொல்ல சுலபமானல் அப்படியே செய்ய வேண்டும். எந்த போர் வீரனும் அப்படித்தான் சிந்திப்பான். In love and war everything is justified. நீங்கள் ராமன் செய்தது தப்பு என்பது academic and moral நோக்கம்.
தாமதமாகவே தகவல் கிடைத்தது - தமிழகத்தில் இந்து பாசிஸ்டுகளை கண்ட இடத்தில் காறித்துப்புகிறார்கள் என்று. உண்மையில் சமீப நாட்களில் என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த நிகழ்வு இதுவாகத்தானிருக்கும்.
உடன்பிறப்புகள் இன்னும் பெரியாரை மறக்காமலிருப்பது கூடுதல் சந்தோசம். ஆனாலும் குஜராத்துக்கு இது சரியானதொரு பதிலடியில்லை என்றே தோன்றுகிறது. ராமகோபாலனையும் இல கணேசனையும் சாணிகரைத்து அடித்து கழுதையில் ஊர்வலம் கூட்டி வந்திருக்க வேண்டும். தமிழகத்துக்குள் எவனும் இனிமேல் 'கெத்தாக' செந்தூரத்தை தீட்டிக்கொண்டு திரியவே பயப்பட வேண்டும் ( நினைவிருக்கட்டும் இஸ்லாமியர்கள் தங்கள் மத அடையாளத்தை வெளியிட்டுக்கொள்ளவே அஞ்சும் சூழலை கோவை குண்டு வெடிப்பை தொடர்ந்து ஏற்படுத்திய நாய்கள் தான் இவர்கள்.. மு.ரா வை பெரியாஸ்பத்திரிக்குள் வைத்து அண்டர்வேருடன் ஓட விட்டவர்கள் இந்து சொறி நாய்கள் என்பதை உ.பி கள் மறந்து விடக்கூடாது )கொஞ்சம் கூட கருணையில்லாமல் அம்மனமாக ஓட விட வேண்டும்.
இன்னும் முக்கியமாய் இந்த நெருப்பு அணையாமல் தொடர வேண்டும்
Post a Comment