TerrorisminFocus

TabView Widget by Hoctro

Thursday, May 14, 2009

கம்யுனிஸ்டுகளா இவர்கள்? கம்முனாட்டிகள், மலம் உருட்டும் வண்டுகள்!!!

கொஞ்ச காலம் முன்னாடி மதவாதம்தான் நாட்டின் பெரிய எதிரின்னு சொல்லிக் கொண்டு காங்கிரசுக்கு சிரத்தையாகக் கோமணம் கட்டிக் கொண்டிருந்தனர் CPM காம்ரேடுகள். காங்கிரசு கோமனம் குத்திய உள் குத்து வலி தாங்காமல் ஒரு கட்டத்தில் 'காங்கிரசு இந்தியாவை கூட்டிக் கொடுப்பதுதான்' நாட்டின் முதன்மை அபாயம்ன்னு சொல்லிக் கொண்டு வெளியே வந்தனர். ஆனால், இந்த காலகட்டம் முழுவதும் கேரளாவிலும், மே.வாவிலும் இவர்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கூட்டிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் என்பது வேறு விசயம்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற புனிதப் ப(கு)சு சோம்நாத் சாட்டர்ஜி CPMலிருந்து வெளியேறினார். இன்னிலையில் தேர்தல் வந்தது.

உடனே கொஞ்சம் கொஞ்சமாக காம்ரேடுகளின் பஞ்ச் டயலாக்குகள் உருமாறத் துவங்கின. முதல் கட்டமாக மதச்சார்பற்ற அரசு அமைப்போம் என்ற முழக்கத்தை முன்னுக்குக் கொண்டு வந்தனர்.

அத்துடன் சேர்ந்து ஜெயலலிதா எனும் இந்துத்துவ பாசிஸ்டை மதச்சார்பற்ற ராணியாக உருவகப்படுத்தினார்கள். இதன் அடுத்த கட்டமாக, மதச் சார்பற்ற அரசு அமைக்க எதையும் செய்வோம் என்றார் கரத். அடுத்த கொஞ்ச நாளிலேயே காங்கிரசுடன் கூட்டணி குறித்து மே 16க்கு அப்புறம் முடிவு செய்வோம் என்றார்.

"காங்கிரசு ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல" என்று புத்ததேவு குத்துதேவாக மாறி ஒரு ஓரத்தில் பஞ்ச் ஒன்றை குத்தி வைத்தார். இவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் ரெண்டு செண்டர் குத்து குத்தி இடதுசாரிகளுடன் நாங்கள் குத்தாட்டம் போடத் தயார் என்றார்.

உடனே பாரளுமன்ற கோவனம் சோம்நாத் சாட்டர்ஜி தான் சாகும் போது ஒரு சாதாரண CPM தொண்டனாக சாக விரும்புவதாகக் கூறி செண்டிமெண்டு குத்து அடித்தார்.


இவையணைத்தும் தெளிவாக CPMன் காங்கிரசு நோக்கிய சவாரியை சுட்டிக்காட்டின.


இப்படி எல்லாம் கூடி வந்த வேளையில், சனியன் திடீரென்று யெச்சூரி நேற்று பின்வருமாறு கருத்துக் கூறினார்: "காங்கிரசு அரசுக்கு நாங்கள் ஆதரவு குத்தாட்டம் போட மாட்டோம்", "கரத் சொன்னது அவரது சொந்த கருத்து" என்றார் யெச்சு ஊறி.

இதை பார்க்கும் பொழுது ஏதோ CPM தனது கொள்கையில் விலகுவதும் பிறகு மீண்டும் சரியான பாதைக்கு வந்து விட்டதும் போன்று யாருக்காவது தோன்றினால் அவரை நினைத்து பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

எப்பொழுதுமே சந்தர்ப்பவாதத்தின் எல்லா நிலைகளையும் ஆதரித்து தனது கட்சி அணிகளை மாற்றி மாற்றி பேச விடும் மொள்ளமாறித்தனத்தை CPM வெகு காலமாக செய்து வருகிறது. கம்யுனிசம் குறித்து கரத் கதறினால், முதலாளித்துவம் குறித்து ஜோதிபாசு உளறுவார்.

வட கிழக்கில் பாஜகவுடன் CPM மாநிலத் தலைமை கள்ளத் தேர்தல்க் கூட்டு சேர்ந்தால், இந்திய தலைமையோ அந்த அணிகள் எமது நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதுடன் முடித்துக் கொள்வார்.

நந்திகிராம் குறித்து ஒருவர் பிளிறினால், மம்தா குறித்து ஒருவர் பிதற்றுவார். ஸ்டைரைக் தப்பு என்பார் புத்ததேவு, ஸ்ட்ரைக் எங்கள் மயிர் மூச்சு என்பார் கரத். அமெரிக்க பூட்ஸை மோந்து பார்க்க ஒருத்தர், நக்கி பார்க்க ஒருத்தர், அதை அம்பலப்படுத்த ஒருத்தர்.

முதலாளித்துவம் ஒழிகன்னு ஒரு காம்ரேடு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, இன்றைய பொருளாதாரச் சரிவிலிருந்து முதலாளித்துவத்தை காப்பாற்றும் ஐ.நா ஆலோசனை குழுவில் ஒரு காம்ரேடு பஜனை செய்து கொண்டிருப்பார்.

தாழ்த்தப்பட்டவருக்கு நெஞ்சு விடைக்க குரல் மட்டும் கொடுக்க ஒருவர், ஆதிக்க சாதிகளுடன் நெஞ்சாரத் தழுவி கூடிக் குலாவ பலர்.

இப்படி எல்லா கருத்துக்களையும் சொல்லி வைப்பதன் மூலம் எல்லா வோட்டுக்களையும் பொறுக்கலாம் என்ற மக்கள் ஜனநாயக செயல் தந்திரம்தான் CPMனுடையது.

இதுகள் காமெரெடுகள் அல்ல, கன்றாவிகள். இவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்ல கம்னாட்டிகள். மொத்தத்தில் இந்த அருவெறுக்கத்தக்க சமூக கிருமிகளின் அழிவில்தான் விடுதலைக்கான புதிய முழக்கங்கள் தமது புத்துணர்வை பேண முடியும். இல்லையேல், இந்த கம்முனாட்டிகள் கழிக்கும் மலத்தில் பிரண்டு எழுந்து மீள்வதிலேயே பல நேர்மையான அணிகளின் காலம் கடந்துவிடும்.


அசுரன்

10 பின்னூட்டங்கள்:

kalagam said...

அருமை அருமை

இந்தபன்றிக்கூட்டத்தில் புனிதப்பசுவை தேடி அலையும் புரட்சிகர அணிகளை என்னவென்று சொல்வது

இப்படி சொல்லலாம்"மாடு மேய்க்கப்போனவன் பன்னி புடிச்சகதை போல"





http://kalagam.wordpress.com

Anonymous said...

///பல நேர்மையான அணிகளின்//

Who are they?

அசுரன் said...

/////பல நேர்மையான அணிகளின்//

Who are they?
//


CPMலிருந்து தொடர்ந்து அத்துக் கொண்டு ஓடி வரும், அங்கேயே இருந்து மன புழுங்கிக் கொண்டிருக்கும் சில நேர்மையான ஆட்கள்.

Anonymous said...

சந்திப்பு மற்றும் மாதவராஜ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

Anonymous said...

You are correct. They fight for the dalits. At the same time they promote only brahmins. They are budle of contradictions.

அசுரன் said...

//மாதவராஜ் //

மூனாவது அணி, மூனாவது அணின்னு ஜூ காட்டுவாரே அந்த மாதவராஜ்தான?....

மூனாவது அணியில இருக்குறவன் எல்லாம் புரட்சிக்காரன் மாதிரியும், அதுகள பாத்து முதலாளிங்க பயப்படுற மாதிரியும் இவரு விடுற கதய கேட்டாக்க, வடிவேலு சொல்றா 'நானும் ரவுடி..' 'நானும் ரவுடி' தான் ஞாபகத்துக்கு வருது..

அசுரன்

Anonymous said...

மாதவராஜை இங்கு அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். விவாதத்துக்கு பயந்து, தொடை நடுங்கி, பின்னூட்டங்களை மறைக்கும் ஒரு அக்மார் போலி கம்மூனிஸ்டை இங்கு அழைத்தால் அப்புறம் ஆர்.எஸ்.எஸ் காரன் கூட சிரிப்பான்...

Anonymous said...

Its toooo hot. All that you say is correct but your writeup style would keep those who are in dilema to come close to you. afterall every one have their own ego.

Anonymous said...

//Anonymous said...

சந்திப்பு மற்றும் மாதவராஜ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்//

இவங்களும் எஸ் ஆயிட்டாங்களா

குமரன் said...

இடதுசாரிகள் மேற்குவங்கத்தில் சரியான அடியாமே! நந்திகிராமத்திலும், சிங்கூரிலும், பழங்குடி கிராமங்களிலும் செய்த அட்டூழியங்களுக்கு சரியான அடி!

என்ன தோழர் நிறைய ஆளா ஆளையே காணோம்! நீங்க இருந்த பொழுது, அமுங்கியிருந்தவர்கள், இப்பொழுது தலைதூக்கி பார்க்கிறார்கள். அடிக்கடி வாங்க அசுரன்!

Related Posts with Thumbnails