TerrorisminFocus

Monday, January 12, 2009

விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள் - உலக வங்கி அறிவிப்பு!!

லக வங்கி இனிமேல் விப்ரோ கம்பேனியுடன் எந்த ஒரு வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்ளாது என்று தடை செய்து விட்டது. இது போல தடை செய்யப்பட்ட கம்பேனிகள் சத்யம், விப்ரோ, மற்றும் மெகா சாப்ட். தடை செய்யக் காரணம் இவை மோசடியான நடைமுறை கொண்டவை, உலக வங்கி ஊழியர்களை ஊழல்படுத்துகின்றன இந்த கம்பேனிகள், வெளிப்படையான நடைமுறை இல்லாதவர்கள், தகவல்களை சரியாகக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள். இந்த கம்பேனிகள் மோசடி மற்றும் ஊழல் குறித்த உலக வங்கியின் கொள்கைகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளன. பட்டியலை விரைவில் வெளியிட இருக்கிறது உலக வங்கி.

இது குறித்து விப்ரோ கம்பேனி சம்பந்தமில்லாமல் கருத்து சொல்லியுள்ள நிலையில் உலக வங்கியானது தெளிவாக குறிப்பிட்டுவிட்டது, அதாவது தனது ஊழியர்களுக்கு கிடைத்த நியாயப்படுத்தமுடியாத அணுகூலகங்கள்தான் இந்த கம்பேனிகளை தடை செய்ய காரணம் என்று. இந்த நியாயப்படுத்த முடியாத அணுகூலம் என்ற வார்த்தை ஊழல், லஞ்சம் என்பதின் நாகரிகமான வடிவமேயன்றி வேறல்ல.


""
However, the World Bank said the ban was for improper benefits to its staff.
""

கீழே கொடுக்கப்பட்டுள்ள சரத்துதான் சத்யம், விப்ரோ போன்ற திறமையாளர்களை தடை செய்ய உலக வங்கி கூறும் காரணம்.


Fraud and Corruption

1.14 It is the Bank’s policy to require that Borrowers (including beneficiaries of Bank loans), as well as bidders, suppliers, and contractors and their subcontractors under Bank-financed contracts, observe the highest standard of ethics during the procurement and execution of such contracts. [18] In pursuance of this policy, the Bank:

(a) defines, for the purposes of this provision, the terms set forth below as follows:

(i) “corrupt practice” [19] is the offering, giving, receiving or soliciting, directly or indirectly, of anything of value to influence improperly the actions of another party;

(ii) “fraudulent practice” [20] is any act or omission, including a misrepresentation, that knowingly or recklessly misleads, or attempts to mislead, a party to obtain a financial or other benefit or to avoid an obligation;

(iii) “collusive practice” [21] is an arrangement between two or more parties designed to achieve an improper purpose, including to influence improperly the actions of another party;

(iv) “coercive practice” [22] is impairing or harming, or threatening to impair or harm, directly or indirectly, any party or the property of the party to influence improperly the actions of a party;

(v) "obstructive practice" is

(aa) deliberately destroying, falsifying, altering or concealing of evidence material to the investigation or making false statements to investigators in order to materially impede a Bank investigation into allegations of a corrupt, fraudulent, coercive or collusive practice; and/or threatening, harassing or intimidating any party to prevent it from disclosing its knowledge of matters relevant to the investigation or from pursuing the investigation; or

(bb) acts intended to materially impede the exercise of the Bank’s inspection and audit rights provided for under par. 1.14 (e) below.

இது குறித்த தகவல் தந்த பிராக்னோஸ்டிக் சேஜ் க்கு நன்றி. பிராக்னோஸ்டின் பின்னூட்டம்(சுருக்கப்பட்டது):


""""
விப்ரோ கம்பேனியுடன் பிசினஸ் செய்வதை 2011 வரை தடை செய்துள்ளது உலக வங்கி. ஏற்கனவே இது போல போன வாரம் சத்யம் கம்பேனியை தடை செய்தது உலக வங்கி. இப்போழுத் விப்ரோ இத்துடன் சேர்ந்து இன்னொரு கம்பேனியும். இது போல உள்ள கம்பேனிகளின் லிஸ்டை வெளியிட இருக்கிறார்கள்.

இவர்களை தடை செய்வதற்கு உலக வங்கி சொல்லும் காரணம்:
"Improper benefits to Bank staffs".

இந்த கம்பேனிகள் தமது கிளையண்டை பிடிக்க எல்லா வகை மோசடிகளீலும் ஈடுபடுவார்கள். வெளியே ரொம்ப யோக்கிய கனவான்கள் போல வேசமிடம் இவர்கள் (நீல்கேனி போன்றவர்கள்) உண்மையில் இப்படிப்பட்ட 420 கும்பல்கள்தான். அவர்கள் கிளையண்டை பிடிக்க செய்யும் மோசடிகள்

ஊற்றிக் கொடுப்பது முதல் கூட்டிக் கொடுப்பது வரை அடங்கும்.

சமீபத்தில் வினிதா என்கிற நடிகை மாட்டிக் கொண்ட சம்பவத்தில் அவருடன் இருந்த வெளிநாட்டு கிளையண்டும், இந்திய கம்பேனியும் சேர்ந்து அம்மணமாக நின்றனர்.

அது போல ஊழல்படுத்தி உலக வங்கி ஊழியர்களை தன் வசப்படுத்தினார்கள் என்பதே இவர்களை தடை செய்ய உலக வங்கி சொல்லும் குற்றச்சாட்டு.

அவர்கள் சொல்லும் இன்னொரு குற்றச்சாட்டு இவர்கள் வெளிப்படையான நடைமுறை கொண்டவர்கள் அல்ல என்பது.


http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/NEWS/0,,contentMDK:22030864~pagePK:64257043~piPK:437376~theSitePK:4607,00.html
""
This change was made in the interest of fairness and transparency.
""

இப்படிப்பட்ட கம்பேனிகளை பிராடு அன்டு கரப்பசன் (மோசடி மற்றும் ஊழல்) பக்கத்தில் இட்டுள்ளது உலக வங்கி.


""""


""""
இப்படி பொய் சொல்லி மோசடி செய்து மாமா வேலை செய்யும் இந்த கம்பேனிகளும், முதலாளிகளும் தான் இந்தியாவை வளர்க்கிறார்களாம், திறமையானவர்களாம்.

விவசாயியும், மக்களும் திறமையற்றவர்களாம் மோசடிக்காரர்களாம். போங்கடாங்....

இந்த பச்ச புள்ளகளத்தான் நம்ம அரசியல்வியாதிங்க கெடுத்துட்டாங்களாம்... ஏதோ ஒரு படத்துல சத்யராஜ் சாராயம் குடித்ததற்கு கவுண்டமணியை திட்டும் மனோராமா அது மாதிரி, இந்த ஊழல் சிகாமணிகள்தான் அரசியலையும், அரசையும் ஊழல்படுத்தி தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.


////புகுந்த(அரசியல்) கொஞ்ச நாட்களிலேயே சத்யம் அப்படிங்கிற மிகப்பெரிய கம்பெனியை காலி பண்ணிட்டாங்க. ////

தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமல்ல ஒட்டு மொத்த கார்போரேட் முதலாளித்துவ கும்பலே ஊழல் கும்பல்தான்.

"முதலாளித்துவம் இயங்குவதே இந்த அரசை ஊழல் படுத்துவதன் மூலம்தான்"

முக்காலமும் உணர்ந்த முனிவன்


""""


அசுரன்

தொடர்புடைய பதிவுகள்:

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

ராமலிங்க ராஜூ கோவிந்தா, கோவிந்தா

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

17 பின்னூட்டங்கள்:

said...

ஒரு உப தகவல் சத்யம் ராஜு மீது போடப்பட்டுள்ள வழக்கு 420 வழக்கு.

அசுரன்

said...

இந்த மாதிரி ஏமாற்றுப் பேர்வழிகள் ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்ததுதான்!

ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்பது கொஞ்சம் வியப்பான விஷயம்தான்!

ஆனால் இவர்கள் போட்ட ஆட்டம் என்ன? ஊழியர்களை போட வைத்த ஆட்டம் என்ன?

ஆட்டத்தால் பாதிக்கப் பட்டவர்கள் எத்தனை பேர்?

கடந்த சில நாட்களில் ஏற்படுத்திய மக்களிடையே பொருளாதாரச் சமநிலையின்மையின் தாக்கங்கள் எத்தனை எத்தனை?

நியாயமாகக் குறைந்த அளவில் கடன் கேட்டவர்கள் நிதி நிறுவனங்களால் இடதுகையால் புறக்கணிக்கப் பட்டனர்.

இந்த மாதிரி கம்பெனிகளின் ஊழியர்கள் என்றால் பே ஸ்லிப் இருந்தால் போதும்! நான்கே நாட்களில் கடன் அப்ரூவ் ஆகும்! காசோலை கூட அவர்கள் இருக்குமிடம் தேடி கொண்டு போய்ச் சேர்க்கப் பட்டது!

வாடகை, நிலம்/வீடுகளின் விலைகள், புரோக்கர்கள் ஏற்படுத்திய மாய விலையேற்றம், விலைவாசி உயர்வு போன்ற பாட்டாளைகளைப் பெருமளவில் பாதித்த காரணிகளுக்கு மூல காரணம் இது போன்ற பிராடு நிறுவணங்கள்தான் என்றால் அது மிகையாகாது!

said...

how many times world bank has given bribes to various govts to give loans at very high intersts to developing nations.

World bank is no 1 corrupt multilateral organisation.

said...

/
சமீபத்தில் வினிதா என்கிற நடிகை மாட்டிக் கொண்ட சம்பவத்தில் அவருடன் இருந்த வெளிநாட்டு கிளையண்டும், இந்திய கம்பேனியும் சேர்ந்து அம்மணமாக நின்றனர்.
/

Sir proof or any related link???

said...

//
how many times world bank has given bribes to various govts to give loans at very high intersts to developing nations.

World bank is no 1 corrupt multilateral organisation.
//

கலவானிக்கும் - கலவானிக்கும் சரியாபோச்சுனு சொல்றிங்களா ??

இவ்வளவு நாள் கம்பெனி அதிபர்கள் எல்லாருக்கும் போதனை செய்தது ஏமாற்று வேலை தானா ???

said...

Proofs & Links

http://thatstamil.oneindia.in/news/2003/08/14/vinitha.html

இந் நிலையில் வினிதாவுக்கு புரோக்கராக செயல்பட்டு வந்த அன்வர் ஷாவின் செல்போனை போலீசார் ஒட்டுகேட்டனர். அப்போது சென்னையை மையமாகக் கொண்ட சர்வதேச கார் நிறுவனத்தின் மூத்த அதிகாரியானவி.ஜே.லீ என்பவர் அன்வர் ஷாவைத் தொடர்பு கொண்டு நடிகை வேண்டும் என்று கேட்க, வினிதாவின் பெயரைச்சொன்னார் அன்வர்ஷா.

(இது நடந்தது அந்த கம்பேனியின் கெஸ்ட் ஹவுஸில்)


http://movies.indiainfo.com/telugu/movienews/morenews121.html

He reportedly had brokered the deal between a businessman of Korean national who came to Chennai on business purpose and Vineetha.

said...

Ok.
ippadi yosichu paarunga.

what if they bribed world bank and got projects to india. it creates employment, brings dollars .


indian companies are already associated with sadam oil oozhal,.. tata etc..

i agree the industrialists in india are the basic reason for corruption in india.

Inayathil kettadhu:
[ Britishkaran indiavai surandiyadhal Raju americavai surandittaram.]

said...

It seems in 2007 itself World Bank banned Wipro for 4 years (2007-2011)

said...

இந்த மோசடிகளை எல்லாம் மிஞ்சிய மோசடி கம்பெனி ரிலையன்ஸ் (நம்பிக்கை).

ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்குகளை மறு தணிக்கை செய்தால் பல உண்மைகள், மோசடிகள் வெளியே வரும்.

said...

SEE HOW WE BEHAVE.

WHEN YOU MENTION VINITHA WE FORGOT WIPRO'S FRAUDS AND GO BEHIND VINITH, VINITHA LINK, VINITHA PICTURE.

WHEN WE ARE LIKE THIS WHY WIPRO & SATYAM CAN NOT CHEAT US.

said...

அவசரம்! வன்னியில் மனிதப் பேரவலம்! தமிழ்ப் பதிவர்களே உதவுங்கள்

தற்போது வன்னியில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகளின் படி குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கி உள்ள மூன்று லட்சம் தமிழர்களை அழித்து ஒழிக்கும் நோக்கில் சிறிலங்காவின் முப் படைகளும் கடுமையான குண்டு வீச்சுக்களை
ஆகாயத்தில் இருந்தும், தரையில் இருந்தும், கடலில் இருந்தும் முல்லைத் தீவை நோக்கி நடாத்தி வருவதாக அறியப் படுகிறது.உலகின் வல்லரசுகளினம், இந்திய நடுவண் அரசின் ஒப்புதலுடனையே இந்த தாக்குதல்கள் தற்போது முடுக்கி விடப்படுள்ளது.சுமார் அய்ம்பதினாயிரம் சிறிலங்காப் படைகள் பல முனைகளில் இருந்து குண்டு வீச்சுக்களை நாடத்தி வருகின்றன.செறிவாக மக்கள் கூடி இருப்பதால் மிக அதிகளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை தமிழ் நாட்டு அரசிடம் மட்டுமே இப்போது இருக்கிறது.தமிழ் நாட்டு மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் வலைப்பதிவர்களிடமும்,தமிழ்ப் பத்திரிகையாளர்களுடமுமே இருக்கிறது.இந்த அவசரச் செய்தியை தமிழ்மணம் எங்கும் பரவ வைக்கும் நோக்கில் ஒரு பதிவையாவது இடும் படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.மின்னஞ்சல் மூலமாகவும் தொலை பேசி,குறுந் தகவல் மூலமாகவும் உங்கள் நண்பர்கள் ,உறவினர்களுக்கும் இந்த அவசரச் செய்தியை அறியத் தந்து ,முழுத் தமிழ் நாட்டிற்க்கும் இந்தச் செய்தியை கொண்டு செல்லுங்கள்.

நடை பெறப்போகும் இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த எம்மால் இயன்ற அனைத்தையும் இப்போது இந்த நிமிடத்தில் செய்வோம்.
நன்றி.SLA shelling targets densely populated Vanni regions
Uploaded by spyglass8
மேலதிக தகவல்களுக்கு
முரசுமோட்டை மக்கள் குடியிருப்பில் சிறிலங்கா வான் படை தாக்குதல் 31.12.2008 http://www.votradio.com/gallery/categories.php?cat_id=91
முரசுமோட்டை-வெளிக்கண்டல் சிறிலங்கா வான் படை தாக்குதல் 01.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=92
முரசுமோட்டை ஏறிகனைத்தாக்குதல் 02.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=93
வட்டக்கச்சி,தருமபுரம் பகுதிகளில் எறிகணைத்தாக்குதல் 08.01.2009 http://www.votradio.com/gallery/categories.php?cat_id=102
முல்லைத்தீவு தேரா மேற்குப்பகுதி ஏறிகனைத்தாக்குதல் 11.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=103
http://www.pulikalinkural.com/

said...

http://www.rediff.com/money/2009/jan/12world-bank-not-to-sign-deals-with-wipro.htm

//In 2000, in connection with its IPO of American Depository Shares in the United States, Wipro offered a commonly utilised and SEC-approved Directed Share Program (DSP), which allowed employees and clients to purchase ADSs at the IPO price.

The programme's object was to involve employees and customers with the public offering to expand the recognition and brand. A majority of the shares sold under the DSP were allotted to Wipro employees.

Pursuant to this, Wipro representatives offered the World Bank, through its Chief Information Officer (CIO) and senior staff, participation in the program, Wipro said in statement.

All participants in the programme signed a conflict-of-interest statement, saying that their purchase did not violate any ethics or policies of their company.

However, the World Bank had determined in June 2007 the company would be ineligible for the international lender's direct contracts up to 2011, citing a conflict of interest policy.

//

said...

>>விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள்

Fortune 500 என்றால் டுபாக்கூர் கம்பெனி 500, என நிருபனம் ஆகி வருகிறது

said...

தோழரே வணக்கம்,
இந்த பதிவினை வினவு நூல் அறிமுகத்துடன் இணைத்துள்ளேன்.

said...

ரிடிப் தளத்தில் உள்ள தகவலைப் படித்தால் அசுரன் ஒரு டுபாக்குர்
பேர்வழி என்று தெரிகிறது.உலக வங்கி
விப்ரோ பங்குகளை வாங்கிய ஊழியர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது?.
இதில் ஊழல்,லஞ்சம் இல்லை.
உலக வங்கியில் யாருக்கு லஞ்சம்
கொடுத்ததாக விப்ரோ மீது குற்றச்சாட்டு இல்லை.விப்ரோ,
இன்போஸிஸ்,சத்யம் லட்சக்கணக்கில்
வேலைவாய்ப்பினை உருவாக்கி,
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை
அந்நிய செலவாணியில் சம்பாதித்தன.
அது இந்திய பொருளாதராத்தினை
வலுப்படுத்தியது. அந்தவகையில்
ஐ.டி துறையின் சேவை மகத்தானது.

said...

நாராயண மூர்த்தி நடத்தை கெட்டவரா?!!!

சத்யம் நிறுவனம் பிரச்சினையில் சிக்கியது நாம் அனைவரும் அறிந்ததே. இந்திய அளவில் புகழ் பெற்ற இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தி, இதை பற்றி கருத்து தெரிவிக்கையில் "சத்யம் ஒரு கறை படிந்த நிறுவனம்" என்று மேம்போக்காக குற்றம் சாட்டினார். இதை அடுத்து பொது மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

௧. இந்திய குடியரசு தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்ட ஒருவர், போட்டி நிறுவனம் என்பதற்காக, பொது புத்தியில் குற்றம் சாட்டுவது சரியா?

௨. ராஜு செய்த தவறுக்காக மொத்த சத்யம் நிறுவனமும் கறை படிந்ததாக கருதினால், பணீஷ் மூர்த்தி பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் மூன்று மில்லியன் கொடுத்த நாராயண மூர்த்தி, ஒரு நடத்தை கெட்டவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

said...

@@@@
http://thatstamil.oneindia.in/news/2009/01/13/business-azim-premji-letter-wipro-staff-world-bank.html

வங்கியுடன் தொழில்ரீதியில் வர்த்தகம் செய்துகொண்டே வங்கி ஊழியர்களை தனிப்பட்ட முறையில் விப்ரோ 'கவனித்ததாகவும்', இது முறைகேடானது, நாணயமற்றது என்றும் உலக வங்கி குற்றம் சாட்டியது.

ஏற்கனவே சத்யமும் இப்படித்தான் உலக வங்கியின் ஆர்டரை பெறுவதற்கான அதன் சில அதிகாரிகளுக்கு பங்குகளை ஒதுக்கித் தந்து 'கவனிப்பு' செய்து, கண்டனத்துக்கு உள்ளாகி, இதைத் தொடர்ந்து வெளியே வந்த திகைப்பூட்டும் விவரங்களால் சிக்கலில் மாட்டிக் கொண்டது.
@@@@

Related Posts with Thumbnails