TerrorisminFocus

TabView Widget by Hoctro

Thursday, August 21, 2008

கினியா பன்றிகளா இந்தியர்கள்?

கட்டுரைக்கு இங்கே சொடுக்கவும்

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

திரு.அசுரன் அவர்களே, உங்களது அரைகூவல் சரியானது. இதற்கெல்லாம் தீர்வு கட்டியே ஆகவேண்டும். நேற்றைய அடிமை இந்தியாவி்ன் பல தலைவர்களின் நடத்தைகள் மீது நாம் இன்று எந்த முறையில் குறை கூறி வருகிறோமோ, அதே முறையில் நாளைய இந்தியாவில் இன்று நடக்கும் அநியாயங்களைப் பற்றி வருங்கால வாலிபர்கள் நம்மைப்பற்றி குறை சொல்லப் போவது நிச்சயம். இந்தியாவில் நடக்கும் இதுபோன்ற ஈனச்செயல்களை பார்த்தும் பார்க்காததுபோல் நடித்து எதையும் தடுத்து நிறுத்த முடியாத கையாலாகாதவர்களாக இருக்கிறோம். இதற்கெல்லாம் பொறுப்பேற்று நாம் அனைவரும் குற்றவாளி்க் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களே!

(இதுபோன்ற பிரச்சினைகளில் தயவு செய்து அரசியலை கலப்பதை தவிர்க்க வேண்டும்).

நன்றி.

அசுரன் said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாசிலா.

ஆம் எதிர்கால சந்ததிகள் நம்மை காறி உமிழப் போவது என்னவோ உண்மை. செயலற்ற மோன நிலையில் நாம் மயங்கிக் கிடக்கும் வரை எதிர்காலத்தை பற்றிய இந்த முன் கணிப்பு மட்டும் உறுதியாக நடந்தேறும் என்று நம்பலாம்.

இந்தியர்களை கினியா பன்றிகளாக மாற்றியது இந்த அரசியல்தான். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை.

அசுரன்

Anonymous said...

கினியா அல்ல‌, கினி - JPR Bangalore

Anonymous said...

என்ன தலைவா உங்க டாக்டர போட்டு அரவிந்த நீலா போடு இபடி பொறட்டி எடுக்கிறாரு நீங்க எங்க போயிட்டிங்க?

http://rudhran.wordpress.com/

Related Posts with Thumbnails