சிரிக்க, சிந்திக்க, செயல்பட சில கார்ட்டூன்கள்!!!
இதத்தான் நாங்களும் சொல்றோம்.... புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரிதான்....
இந்திய மக்களை ஆபத்திலிருந்து காப்பற்றும் போலி கம்யூனிஸ்டுகள்
பாஜக, காங்கிரஸ், CPM, CPI அத்தனை ஓட்டு கட்சிகளும் இதைத்தான் செய்கின்றன. அதாவது நாட்டை கூட்டிக் கொடுப்பது. அது பார்லிமெண்ட் அல்ல.. 'மாமா'மன்றம்
மாஜிக் மாமா....
கடைசீல டேங்க் கவர் கூட மிஞ்சாது போலருக்கு...
ஆடம்பரமாக அல்ல அத்தியாவசிய தேவைகளை கனவில் கண்டால் கூட இனி வரி விதிக்கும் இந்த அரசு. ஒட்டுண்ணியாக வெறும் வரி விதிப்பதையும், போலீசு, ராணூவம், சிறைச்சாலை, நீதிமன்றம் கொண்டு மக்களை ஒடுக்குவதையும் மட்டுமே செய்யும் இந்த அரசை தீ வைத்து சொக்கபானை கொளுத்துவது ஒன்றுதான் தீர்வு....
பங்கு சந்தை அதள பாதாளத்துக்கு போனா மட்டும் வந்துற்றானுங்க... நாடே அதள பாதாளத்துல தொங்குறத காப்பாத்தா இவங்கி எவனும் வரமாட்டான்கள். அத செய்யிறதுக்கு நக்சல்பாரிகள்தான் வரனும்...
அசுரன்
Related Articles:
உலக மக்களின் எதிரி அமெரிக்காவும் - மக்களின் உணவை த...
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - பகுதி 3
பஞ்சம்... பஞ்சம்.... பஞ்சம்...
எரிபொருள் எரிக்கிறதே...! எரிக்கிறதே...!!
அப்பாவி ஆடுகள் மீது பாயும் அமெரிக்க ஓநாய்
மக்களிடம் பணம் அதிகமாகிடுச்சு அதான் விலைவாசி உயர்வ...
தமிழக விவசாயத் துறை : பன்னாட்டு நிறுவனங்களில் தரகன்!
விலைவாசி உயர்வு : தனியார்மயம் பரப்பும் கொள்ளைநோய்!
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்
9 பின்னூட்டங்கள்:
நல்ல பதிவு ,
எல்லா படங்களும் அருமை
கலக்கல் தலை. அருமையான படங்களை சேகரித்து தந்துள்ளீர்கள் .
// போலீசு, ராணூவம், சிறைச்சாலை, நீதிமன்றம் கொண்டு மக்களை ஒடுக்குவதையும் மட்டுமே செய்யும் இந்த அரசை//
சவுக்கடி.
" இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு " னு பல ஆயிரம் வருடம் முன்னரே சிந்தித்த நாம் இப்பொழுது எவ்வளவு கேவலமான வாழ்க்கை நிலையை கொண்டுள்ளோம்...
சிரிக்க முடியாத ஆனால் அவசியம் சிந்திக்க வேண்டிய நல்ல பதிவுகள்.
என்ன களப்பிரர்,
நட்சத்திர வாரத்தில் நகைச்சுவை மிளிர சமூக அவலங்களை தோலுரித்து கட்டுரைகள் போட்டீர்கள். பிறகு சிறிது அமைதியாகிவிட்டீர்கள்.... என்னவென்று விசாரிக்கலாம் என்று இருந்தேன். அதற்க்குள் நீஙக்ளே பின்னூட்டமிட்டுவிட்டீர்கள் :-)
ஜட்டி கட்டுரை சூப்பர் அண்ட் நக்கல்.... அதுவும் ஐய்யப்பனை எவனெல்லாம் தொட்டான் என்று கண்டுபிடிக்க முடிஞ்ச ஐய்யப்பனால் எந்த ஜட்டிக்குள் எனன் ஒழித்து வைக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க முடியாதாய்யா என்று எழுப்பியிருந்த கேள்வி வெகு அருமை....
அசுரன்
முதல் முறை வருகை தரும், அதிஷா, சுந்தரராஜன், களப்பிரர் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி....
Cartoons romba nallaa irukku asuran Anne
Ganesh
நல்ல பதிவு
couldn't type tamil here. sorry for so much delay in commenting. a good work comrade..
நன்றி தோழர் அரசுபால்ராஜ்
Post a Comment