TerrorisminFocus

Friday, November 01, 2013

கழுதையிடம் கற்பூர வாசனை பற்றி கேட்பது தவறுதான், இசைப்பிரியா பற்றி கேட்கலாமா?

 தீபாவளி கொண்டாடும் அன்பார்ந்த மக்களே. தீபாவளி கொண்டாடக் கூடாது ஆனா கொண்டாடலாம் என்று குழப்பத்தில் உளழும் முற்போக்கு அறிஞர் பெருமக்களே. உங்க எல்லாத்துக்கும் வணக்கமுங்க. நரகாசுரன் வதம்தான் தீபாவளி இல்லையா? நரகாசுரனை ஏன் கொன்னானுங்க? எந்த சூழலில் கொல்லப்பட்டிருப்பான் என்பதை கற்பனையாக உருவகித்து புரிந்து கொள்ள சிரமப்படுபவர்கள். முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி எனும் முகாந்திரத்தின் ஊடாக இலங்கையை கையகப்படுத்தும் இந்தியா-சீனா-அமெரிக்கா-பாகிஸ்தான் கூட்டுச் சதிகாரர்கள் நடத்திய படுகொலைகளை பார்க்கலாம்.

சிற்பான்மையினரின் பண்பாட்டை பெரும்பான்மையினர் ஒடுக்கி அழித்த வரலாற்றின் உச்சக்கட்ட நிகழ்வுதான் முள்ளிவாய்க்கால். பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு எனும் சிறுபான்மை இங்கிருந்து பெரும்பான்மை பண்பாட்டை கபளீகரம் செய்த வரலாறுதான் தீபாவளி. நரகாசுரனை கொன்ற சூழலின் தகிப்பு புரிய வேண்டுமா? இதோ முள்ளிவாய்க்கால் முற்றுகை தாக்குதலின் போது ஒழிக்கப்பட்ட இந்த இசையின்  குரலை பாருங்கள். புலிகளின் தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர் இசைப் பிரியாவின் படுகொலை நிகழ்வு உங்களுக்கு புரிந்தால் தீபா'வலி'யும் புரியும்.





நரகாசுரன் கெட்டவன் என்பவர்கள், பிரபாகரனது பிணத்தை பார்த்து இதே போல பேச முற்படுவார்களா என்று யோசிக்கிறேன். பிரபாகரனின் தவறுகள் தீபாவளிகளை நியாயப்படுத்திவிடாது. நராகசுரனின் தவறுகள் முள்ளிவாய்க்கால்களை புனிதப்படுத்திவிடாது. கிருஷ்ணனும், பெருமாளும், விஷ்ணுவும், மோடி ராஜபக்சேக்களின் புராண பிம்பங்கள்தான். புனித பிம்பங்களை கேள்வி கேட்காதே என்கிறீர்களா? சரிதான் நரகாசுரன் காலத்தில் எப்படி சிறுபான்மை பெரும்பான்மையை ஒடுக்கியிருக்கும் என்ற கேள்விக்கு பதில் இதுதான்...

கொல்லப்பட்ட நரகாசுரன்

 கொல்லப்பட்ட நரகாசுரன் வாரிசுகள், கொண்டாடுவோம் தீபாவளி நாம்

உங்கள் இதயத்தில் சிறிதளவேனும் ஈரம் மிச்சமிருந்தால் இந்த கேள்விகள் உங்களுக்கு வலிக்கும். ஒளிகளின் நாள் என நீங்கள் முன் தள்ளும் கலாச்சாரம் வலிகளின் நாட்பட்ட வடு என்பது புரியும். இதோ கொலைக்கார கிரிமினல் விஷ்ணு அவதாரம் மோடியை வெட்கமின்றி கொண்டாடும் நீங்கள், நாளை பாசிச பன்றி கிருஷ்ணவதாரம் ராஜபக்சேவையும் கொண்டாடுவீர்கள். எதையும் நியாயப்படுத்த ஏதாவது சாக்கு சமாதானம் கிடைக்கும் போது இதற்கும் சில கிடைத்துவிடாதா என்ன? எந்த சூழலிலும் கூச்ச நாச்சமின்றி இருப்பதற்கு பழகிவிட்ட நாகரிக கணவான்கள் அல்லவா நீங்கள்?  ஸாரி தமிழில் சொல்லிவிட்டேன் ஹைலி டிக்னிபைட் சிட்டிசன்ஸ் இல்லையா?

 விஷ்ணு அவதாரம் மோடி

கிருஷ்ணனாவதாரம் ராஜபக்சே

நாளை முள்ளிவாய்க்காலையும் தீபாவளியாகக் கொண்டாடுவீர்கள் நீங்கள். தவறு என்று சொல்லும் எம்மைப் போன்றவர்களை பகடியும் செய்வீர்கள். சந்தேகமே வேண்டாம், இதற்காக வெட்கமோ, வருத்தமோ பட வேண்டாம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? தவறுதான் கழுதையிடம் கற்பூர வாசனை பற்றிய அறிவை எதிர்பார்ப்பது தவறுதான். கழுதைகளே எம்மை மன்னித்தருளுங்கள்.

அசுரன்

நன்றி நரகாசுரன்…!

2 பின்னூட்டங்கள்:

said...

We'll done

said...

பாட்னா குண்டு வெடிப்பு : 5 'ஹிந்துத்துவா' தீவிரவாதிகள் கைது ! 1.கோபால், 2.கணேஷ், 3.பவன், 4.விசால், 5.ராஜு 'ஊமை'யாகிப் போன ஊடகங்கள் !! நரேந்திர மோடியின் ஏற்பாட்டின் பேரில், பெரும் செலவில் கூலிக்கு ஆள் அமர்த்தி 'பாட்னா'வில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தான் என, தற்போது தெரிய வந்துள்ளது. பாட்னாவிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் 'லக்கி சராய்' என்ற இடத்தில் வைத்து, தேசிய புலனாய்வு (NIA)அமைப்பினரால், சனிக்கிழமையன்று (09/11) கைது செய்யபபட்ட இவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடைய, கோபால் குமார் கோயல், விகாஸ் குமார், பவன் குமார், கணேஷ் குமார் ஆகியோரிடமிருந்து பல்வேறு வங்கிகளின் 'ATM' கார்டுகள், ஏராளமான வங்கி பாஸ் புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் 20-25 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் 'சங்பரிவார்' தீவிரவாத அமைப்புக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, இது போன்ற பாதக செயல்களில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் அளித்த தகவலின் பேரில், இன்றைய தினம் (11/11/13) ராஜு சாவ், என்ற மற்றொரு தீவிரவாதியும் கைது செய்யப்பட்டுள்ளான். பாட்னா குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரத்துக்குள்ளாகவே கைது செய்யப்பட்ட 'ஹிந்துத்துவா' தீவிரவாதி 'பங்கஜ்' குறித்து, அரச பயங்கரவாதிகளும் ஊடக ஊதாரிகளும், வாய் திறக்க மறுக்கின்றனர்.

Related Posts with Thumbnails