இந்துக்களின் வழிபாட்டுரிமைக்காக இந்துத்துவக் குரங்குகள் போராடுமா?
புண்ணிய பூமியாம் இந்த பாரதத்தில் இந்துக்களுக்கு எங்குமே நிம்மதியில்லை. பாரத மாதாவின் புதல்வர்களாம் இந்துக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தட்டிக் கேட்பதற்கு ஆர் எஸ் எஸ்யையும் அதன் சங் பரிவார குரங்குகளையும் விட்டால் வேறு நாதியில்லை - இதெல்லாம் ஆர் எஸ் எஸ் குரங்குகளின் வழக்கமான புலம்பல்களாகும்.
இவர்கள் சொல்லும் இந்துக்கள் யார்? இதோ அந்த அப்பாவி இந்துக்கள்தான் திருப்பூர் உத்தமபாளையத்தில் தலித்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கிறார்கள். திருப்பூரில் பெரிய புடுங்கி போல வலம் வரும் ஆர் எஸ் எஸ் இந்து - காவி பயங்கரவாதிகள் இந்த தலித் 'இந்து'க்களின் வழிபாட்டுரிமைக்காக ஏன் போராடுவதில்லை? தமிழகம் முழுவதும் இவ்வாறு தலித்துக்களின் வழிபாட்டு உரிமையை எதிர்த்து ஆதிக்க சாதி வெறியர்கள் நடத்திய பல்வேறு கொலை வெறித் தாக்குதல்கள் இந்த சுட்டியில் இருக்கின்றன. வினாயகர் சதுர்த்தி அன்று அய்யோ இந்துக்களின் உரிமையெல்லாம் பறி போகிறதே என்று ஒப்பாரி வைத்து அப்பாவி கிருத்துவ, முஸ்லீம் மக்களை வில்லன்களாக்கும் இந்த கிரிமினல்கள், ஏன் அதே போல தலித்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் ஆதிக்க சாதியினரை எதிர்த்து ஒப்பாரி வைப்பதில்லை?
ஏனேனில், கவுண்ட சாதி வெறியர்களிடமு, பிற சாதி வெறியர்களிடமும் கஞ்சி வாங்கி ஊற்றிக் கொண்டுதான் ஆர் எஸ் எஸ் அல்லக்கைகள் வயிறு வளர்க்கிறார்கள். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய முடியுமா? அதுப் பாரதப் பண்பாடாகுமா என்ற லாஜிக் பிரச்சினையின் காரணமாக அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று யாரும் தப்பாக எடை போட்டுவிடாதீர்கள்.
இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதுமே ஆதிக்க சாதி வெறியர்களின் காலை நக்கும் சொறி நாய்தான் ஆர் எஸ் எஸ் இந்து காவி பயங்கரவாத கும்பல். குஜராத்தில் சாதி மீறி காதல் மணம் புரிபவர்களை கடத்தி வந்து பிரிப்பதற்கு என்றே ஆர் எஸ் எஸ் குண்டன் ஒருவன் பிரபலமாக உள்ளான். இதே காவிக் கொடி சாதி வெறி சொறிநாய்கள்தான், பசு மாட்டுத் தோலுரித்த குற்றத்திற்காக தலித்துக்களை உயிருடன் தோலுரித்தனர்.
இப்படியெல்லாம் அயோக்கியத்தனம் செய்யும் இந்த பொய்யர்கள் இன்னொரு பக்கம் இந்துக்களுக்கு அபாயம், இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று கதறுவதின் ஒரே நோக்கம், கலவரங்களின் போது அடியாள் வேலை செய்ய தலித் மக்களை அணி திரட்டுவதே ஆகும். எனவே...
எச்சரிக்கே....
எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை...
அந்த ஆர் எஸ் எஸுக்காரன் வற்றான் எச்சரிக்கை....
எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை...
கையில் தீப்பெட்டிய எடுத்து வற்றான் எச்சரிக்கை...
அசுரன்
- மாட்டிக் கொண்ட திருடனும், சந்தைக் கடை ரவுடியும் - ...
- தீபாவளி, நவராத்தியின் போது பயங்கரவாதிகளின் தாக்குத...
- இந்து என்று சொல்லுடா மாட்டுக் கறி தின்னுடா!!
- அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!
- இந்தியாவைப் பீடித்த பன்றிக் காய்ச்சலும், பாபர் மசூ...
- 'வினை'யகர் சதுர்த்தி!!
- அக்சார்தம் கோயிலை தாக்கியவர்களுக்கு மரணதண்டனை, பாப...
1 பின்னூட்டங்கள்:
CLICK THE LINK AND READ
இந்து மதம் எங்கே போகிறது ?
Post a Comment