TerrorisminFocus

TabView Widget by Hoctro

Monday, June 28, 2010

அடத் தூ.... மானங் கெட்ட பதிவர்களே!!!!




யார் யாருக்கு எப்படியெப்படித் தோனுதோ அப்படி அப்படியே எடுத்துக்கோங்கன்னு சொல்ல மாட்டேன்!!

மொத்தத்துள்ள மானமுள்ளவங்களுக்கு, சூடு சொரனை உள்ளவங்களுக்கு சரியாத் தோனும்!!

அசுரன்

செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!

இது தொடர்புடைய சுட்டினு நினைச்சா தொடர்புடையது. இல்லைனா இல்லை ...

6 பின்னூட்டங்கள்:

பாசிசபேசி said...

*காவல்துறையினரின் கடுமையான
உழைப்புக்குத் தலைவணங்குகிறேன்*!

http://groups.google.com/group/muththamiz/msg/398afb4db961b55d

அசுரன் ஐயா இதுகூட தொடர்புடையதுன்னு நினைச்சா தொடர்புடையது இல்லேன்னா இல்ல...

செம்முழி மாநாடு முடிஞ்சாச்சு அடுத்தது FETNA வில் குலுக்கல் நடிகைகளால் தமிழ் துலக்கப்படும்.. அதற்கும் மினிட் பை மினிட் அப்டேட் வயங்கப்படும்

வால்க டமீல் வலர்க பதிவுலகம்

News for you said...

உமக்கு அந்த தகுதியில்லை, அதனால் உம்மை அழைக்கவில்லை என்பதற்காக மற்றவர்களை பழிக்காதீர் , உம்மையும் அழைத்திருந்தால் நீரும் சென்றிருக்கமாட்டீர் என்பதில் என்ன நிச்சாயம், அவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு இருந்தனர் (ஆனால் உத்தமத்தில் INFIT உட்கட்சி பூசல் ) , வாயில் வந்ததையெல்லாம் எழுதகூடாது , உண்மை என்னனு தெரிஞ்சுக்கனும்

Anonymous said...

நீ கூட மானங்கெட்டவந்தானே...!

மகஇக கூட்டம் மானங்கேட்டு பிறந்ததுதானே...!

யாரோ மாவோ என்ற மானங்கெட்டவனை தலைவராகக் கொண்டு உருவான ஒரு அய்யரின் தலைமையில் இயங்கும் மகஇக கூட்டத்திற்கு மானம் எதற்கு?

Unknown said...

:(

குட்டக்கொழப்பி said...

நச்......அசுரன்..........

சில வரிகள்.... பல உண்மைகள்......

Anonymous said...

மாபலி விருந்து அழைப்பு!- மாலதி மைத்ரி

Related Posts with Thumbnails