TerrorisminFocus

Friday, March 07, 2008

தினமணியின் பூணூலில் பொங்கி வழியும் RSS கொழுப்பு!!!

RSS ன் கொழுப்பெடுத்த அயோக்கியத்தனத்தை தனது பத்திரிக்கையில் வாந்தியெடுத்ÐûÇÐ திணமணி எனும் பார்ப்பனமணி பத்திரிகை. இந்து மக்கள் கட்சி எனும் RSS பயங்கரவாதிகளின் அல்லக்கை கட்சி ஒன்றின் அடியாள் படை தாதா நாயான அர்ஜூன் சம்பத என்பவன் பெயரில் வெளி வந்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அந்த பத்திரிகை(ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால், Friday March 7 2008 00:00 IST, தினமணி). சிதம்பரத்தில் சமீபத்தில் தமிழில் பாடுவதற்க்கு தடையாக இருந்த தீட்சிதர்களை பின் வாங்க வைத்து பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில் ரொம்ப நல்லவன் போல எழுதுகிறான் இந்த கோயம்புத்துர் கொலைகார பொறுக்கி. ²தோ தீட்சிதர்கள் அங்கு தமிழை எதிர்க்கவில்லை என்பது போலும். இன்னாள் வரை தீட்சிதர்கள் அங்கு வேறு சாதியினரையும் தமிழையும் வளர்த்தே வந்துள்ளன்ர் எனபது போலும் மாறாக மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட திராவிட கம்யுனிஸ்டு கட்சியினர்தான் பிரச்சினை உண்டு பன்னுவதாகவும் கொழுப்பெடுத்து பேசுகிறான் ஒரு பார்ப்பன பயங்கரவாதி. ஆயினும் தீட்சிதர்கள் வரலாறும் சரி இன்றைய நடப்பும் சரி மக்களை அவமதிப்பதாகவே உள்ளது.

ஏதோ இந்துக்கள் எல்லாருக்கும் நான் தான் ஹோல்சேல் பாதுகாப்பு குத்தகை எடுத்துள்ளேன் என்பது போல கதறும் இந்த வெறியர்கள் நேற்று அதாவது 6 மார்ச் 2008 ல் சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடியததற்க்Ì தீட்டு கழித்து தீட்சிதர்கள் நடத்திய பரிகார பூசையை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்?

தீட்சிதர்களின் வரலாறும் ஆக ஆயோக்கியத்தனமானதுதான். இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் பெரும்பான்மை இந்துக்களை அவமானப்படுத்தி எழுதியுள்ள இந்த தினமணி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவர தமிழ் ஓலைகள் ராஜ ராஜ சோழனால் பூட்டியிருந்த அறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சம்பவமே கூட தீட்சிதர்கள் தமிழை எந்தளவுக்கு அவமானப்படுத்தியுள்ளனர் என்பதற்க்கு ஒரு சான்றாகும். லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழ் பாடல்களை ஒரு அறையில் பூட்டி நாசம் செய்ததுடன் இல்லாமல். ராஜ ராஜ சோழன் வந்து அந்த அறையை திறக்க சொன்ன போது திறக்க மாட்டேன் என்று அடாவடித்தனமும் செய்தனர் (இன்று தமிழில் பாடுவதற்க்கு செய்வது போலவே). இதில் பாதிக்கும் மேற்ப்பட்ட தேவரப் பாடல்கள் தீட்சிதர்களின் அயோக்கியத்தனத்தால் அழிந்து போய் மீதியுள்ளவைதான் கிடைத்தன. வரலாறு இப்படியிருக்க அர்ஜூன் சம்பத அல்லது அவன் பெயரில் எழுதிய அல்லக்கை வரலாற்றை திரித்து எழுதுகிறது. அன்றாட சம்பவங்களையே திரித்து எழுதுபவர்களுக்கு வரலாற்றை திரிப்பது பெரிய விசயமில்லைதான்.

இது அன்று வரலாறு என்றால் இன்று கடந்த சில வருடங்கÇ¢ல் மட்டும் சிதம்பரம் கோயிலில் வளாகத்திலேயே சில கொலைகளும், பாலியல் வன்புணர்வு குற்றம் ஒன்றும் நடந்துள்ளது. இவற்றில் எல்லாம் தீட்சிதர்கள்தான் சம்பந்தப்பட்டுள்ளனர். இப்படி சிதம்பரம் கோயிலின் புனிதத்தை தமது சொந்த அரிப்புக்காக கெடுத்து வருபவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஆதரிக்கிறது இந்த RSS கும்பல்.

சாளுக்கிய மன்னனுக்கும், சோழப்பேரரசின் இளவரசிக்கும் பிறந்த குலோத்துங்க சோழனுக்கு முடியுரிமை வழங்குவதா கூடாதா என்ற சர்ச்சை எழுந்தபோது, தில்லை தீட்சிதர்கள் சாளுக்கிய வாரிசினை ஆதரித்துப் பட்டம் சூட்டத் துணை நின்றதாகவும், அதன்பேரில் தீட்சிதர்கள் குலோத்துங்கனிடமிருந்து பல உரிமைகளையும் தில்லைக் கோவில் சொத்துக்களையும் பெற்றதாகவும் வரலாறு சொல்கிறது. அதில் இருந்து தீட்சிதர்கள் சாளுக்கிய வம்சத்தில் இருந்து சோழனாக மாறிக்கொண்ட குலோத்துங்கன் காலத்தில் செப்பேடுகளில் மட்டும் தேவாரம் இருக்கட்டும். தினமும் பாடத்தான் வேண்டுமா? என்று தந்திரமாக தமிழை நடராசனிடம் இருந்து அகற்றி விட்டனர். இந்த சதியினை நக்கீரன் பத்திரிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனால் தினமணியோ வரலாற்றையே புரட்டிப்போடுகிறது.

பார்ப்பன பயங்கரவாத அமைப்பான RSS என்றைக்கும் பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கைய மதித்ததே கிடையாது. நாட்டார் வழிபாட்டு தெய்வங்களையும் மாமிசம் உண்ணும் கடவுளர்களையும், சிறு தெய்வங்களையும் அவமரியாதையாக கருதி அவற்றை புணீதப்படுத்தி பார்ப்பனமயமாக்குவதுடன் இது போல ஏற்கனவே பார்ப்ப்னியமயமாக்க்கப்பட்ட கோயிலகளில் சதாரண மக்களை அவமரியாதை செய்வதையும் எதிர்த்து குரல் கொடுத்ததில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள் கருவறைக்குள் நுழைவதாகட்டும், தேர் இழுப்பதில் உரிமை கேட்பதாகட்டும் இவர்கள் ஆதிக்க சாதியினர் பக்கமிருந்தே குரல் கொடுப்பர். அது போலவேதான் இப்பொழுதும் கூட பார்ப்பனியத்தின் பக்கமிருந்து குரல் கொடுக்¸¢றார்கள்.

10.5.2005 அன்று ராமகோபாலன் தனது தொண்டர்களோடு இஸ்லாமியர் வாழும்பகுதியான கோட்டைமேட்டை ஒட்டிய உக்கடம், மதுரைவீரன் கோவிலுக்கு வருகிறார்.1008 கோயில்களுக்கு செல்லும் பயணத்தில். இந்த 10 ஆண்டுகளில் தொய்ந்துபோயுள்ள சங்பரிவாரத்தாருக்கு புத்துணர்ச்சியூட்ட இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

அப்பகுதி இளைஞர்கள் அவரைத்தடுக்கிறார்கள். கோயிலில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஒரு இந்துவான தனக்கு இந்துக்கோயிலில் நுழைய உரிமையுண்டு என்கிறார் ராமகோபாலன்.

'அதே உரிமை எங்களுக்கும் உண்டல்லவா?' 'இங்கிருந்து 10 கி.மீ.தொலைவிலுள்ள காளப்பட்டியில் மாரியம்மன் கோயிலில் நுழைய முயன்றதற்காக அருந்ததியர் காலனி தீவைத்துக் கொளுத்தப்பட்டது தெரியுமா?' என்று கூறி இந்துக்களாகிய நாங்கள் அந்த கோயிலில் நுழைவது குறித்து பேசிவிட்டு இந்த கோயிலில் நுழைந்து கொள் என்று தடுத்துள்ளனர் இளைஞர்கள்.

இந்துக்களிடையேயான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ராமகோபாலன். 'அப்படியானால் முதலில் காளப்பட்டி போவோம். மாரியம்மனை ஒன்றாக தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரைவீரன் கோயிலுக்கு வருவோம்' என்கின்றார்கள் இளைஞர்கள். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான தர்மத்திற்கு விரோதமான நிபந்தனை என்று மறுத்துவிட்டுத் திரும்புகிறது காவிப்படை.

ஒருவாரம் கழித்து 24-05-2005 அன்று கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள பண்டத்தரசியம்மன் கோவிலுக்கு தகுந்த தயாரிப்புகளோடு வருகிறார் ராமகோபாலன்.

இந்த முறை கோட்டைமேட்டை விட மிகச் சிறந்த வரவேற்பு அவருக்கு. கோவில் இருக்கும் தெருவில் நுழையவே அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே நிபந்தனை. ஆவாரம்பாளையமே திரண்டுவந்து அவரைத் தடுக்கிறது. தங்கள் இலக்குகளை சரியாக அடையாளம் கண்டுகொண்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். (நன்றி: புதுவிசை)

இன்று இத்தனை வக்கனையாக பேசும் இந்த பொய்யர்கள் ஏன் ஆறுமுகசாமி முதன் முதலில் தமிழில் பாடச் சென்ற பொழுது தாக்கப்பட்டது குறித்து பேச மறுக்கிறார்கள்? கள்ள மௌனம் சாதிக்¸¢றார்கள்?

அப்பொழுது அவருடன் எந்த கம்யூனிஸ்ட் இருந்தான், எந்த மக இகக்காரன் இருந்தான்?

கோவை கலவரத்தில் ரவுடித்தனம் செய்த அர்ஜூன் சம்பத்தை நாளை அவனது மக்கள் விரோத செயல்களுக்காக மக்கள் அவனுக்கு நடு வீதிகளில் தண்டனை கொடுக்கும் போது அவன் அம்மா என்றுதான் கத்தப் போகிறான். மாதாஜி என்றல்ல என்பதை அவன் நியாபகம் வைத்துக் கொள்ளட்டும்.

இத்தனை வக்கனையாக பேசும் RSS மக்கள் விரோத கும்பல் நீதிபதியிடம் ஆறூமுகச்சாமியை விடமுடியாது என்பதற்க்கு மறுப்பாக தீட்சிதருக்கும், சம்ஸ்கிருதத்திற்க்கும் பாரம்பரிய உரிமைகள் இருப்பதாகவும், பிறரை அந்த மண்டபம் வரை அனுமதிப்பது நகைகளுக்கு ஆபத்து என்றும் கூறி வாதாடியதை எதிர்த்து எதேனும் செய்வார்களா?

அதாவது தீட்சிதர் தவிர்த்து, சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் கோயிலில் உரிமையில்லை என்பதுதான் அவர்களின் வாதமெனில் இந்துக்களின் நலனுக்கு போராடும் RSS கும்பல் இன்னேரம் தீட்சிதர்களின் மண்டையில் தட்டி வழிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டுமல்லவா?

அதாவது தீட்சிதர் தவிர்த்தும், சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் உரிமையில்லை என்பது சாதிவெறியில்லையா? மொழி வெறியில்லையா?

தீட்சிதர் தவிர்த்து மற்றயவர்களை கோயிலில் விட்டால் திருட்டு போய்விடும் என்று சூத்திரன் அத்தனை பேரும் திருடன் என்று சொல்வது RSS வெறியர்களுக்கு தேனாக இனிக்கிறது போலும்.

இவையெல்லாம் சாதி வெறி, மொழி வெறி பிடித்து பெரும்பான்மை மக்களை அவமதிப்பவர்கள் RSS உள்ளிட்ட பார்ப்பன வெறீ கும்பலா அல்லது வேறு யாருமா என்பதை தெளிவாக காட்டுகின்றன.

இவற்றையெல்லாம் பிரசூரிப்பதற்க்கு திணமணியின் கழுத்தில் பாயந்து வயிற்றில் ஊடும் பூனூல் அனுமதிக்காது.


இப்படியெல்லாம் பேசினால் உடனே இஸ்லாமில் வேற்று மொழியில் இருக்கிறதே என்று ஒரு வாதம் வைக்கிறார்கள் இவர்கள். மசூதிகளில் அராபியில் ஓதுகிறார்கள்தான். அங்கு தாய்மொழிக்காகக் குரல் எழும்பி, அதற்கு இமாம்கள் தடைபோட்டால் அதற்கும் குரல்கொடுப்போம். ஆனால் கிறித்தவமோ, இசுலாமோ தமிழ் மொழியை நீச பாசை என்றோ, தமிழ்மக்களை-சூத்திரர்களை 'வேசிமக்கள்'என்றோ சொல்வது இல்லை அதுவும் நீதிமன்றம் முதல் இதோ தினமணியில் அறிக்கை வடிவில் வரை தமிழை அவமானப்படுத்திவிட்டு தைரியமாக வலம் வருவதில்லை அவர்கள் என்பதும் உண்மை.

பிறமதத்துக் காரர்களிடம் தமிழில் வழிபாடு நடத்து என்று வலியுறுத்துவார்களா என்று வக்கனையாக கேட்க்கும் இவர்கள் இங்கு கிறித்துவ வழிபட்டு இடங்களில் தமிழில்தான் வழிபாடு நடக்கிறது. மேலும் பைபிளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து அதனை வாசிக்கக் கல்வியை அவர்கள் தந்ததால்தான் கல்வியும் கிறித்தவமும் ஒடுக்கப்பட்டமக்களிடையே பரவிற்று. முதலில் இந்துமத வேதங்களையும், உபநிசத்துக்களையும், அப்படியே சங்கரர் எழுதிய சரோஜாதேவி புத்தகத்தையும், சவுந்தர்ய லகரியையும் மொழிபெயர்த்துவிட்டு இதைப் பத்திப் பேசலாம்.

இதே முற்போக்கு புரட்சிகர அமைப்பினர்தான் இஸ்லாமிய பிற்போக்கு தனங்களுக்கு, பெண்ணடிமைத்தனங்களையும், தஸ்லீமா நஸ்ரீனுக்கு ஆதரவாகவும் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அமைதியாக அயோக்கியத்தனம் செய்யும் போதெல்லாம் ஏதோ பார்ப்ப்னிய மதத்தில் ஆக சிறப்பாக பல்வெறு விசயங்கள் இருக்கிறது என்று பூ சுற்றுவதும். அவர்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினால் உடனே இஸ்லாமில் இல்லையா, கிருத்துவத்தில் இல்லையா என்றோ அல்லது பாகிஸ்தானில் இல்லாததா, பங்களாதேசில் இல்லாதாதா என்றும் வேறு மாதிரி பேசுவதும் என்பதாக இரட்டை நாக்கு கொண்டவர்கள் இவர்கள். ஏதோ நாம் இஸ்லாம், கிருத்துவம், பாகிஸ்தான், பங்களாதேஸ் எல்லாம் மிக முற்போக்கானவை என்று சொன்னது போல.

இன்று நாத்திகனுக்கு அங்கென்ன வேலை என்று கேட்க்கும் கோயம்புத்தூர் கொலைகாரன் அர்ஜூன் சம்பத என்ற மனிதகுல விரோதி, ஆத்திகரான ஆறுமுகசாமி தனது உயிருக்கு நாத்திகர்களான மக இகவினர் துணையின்றி தீட்சிதர்களால் ஆபத்து என்று கோர்ட்டில் ஒப்படைத்து சிறை புகுந்த போது அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன் வந்திருக்கலாமே? தஸ்லீம நஸ்ரீனுக்கு ஆதரவளிக்க முன் வந்த வாய்களுக்கு ஏன் ஆத்திகரான ஆறுமுகச்சாமிக்கு ஆதரவளிக்க முடியவில்லை?

அதாவது சர்ச்சையின் நோக்கம் ஆன்மிகமாக இல்லாததுதான் இவர்களுக்கு கவலையளிக்கிறதாம். உண்மையில் இவர்களுக்கு கவலையளிப்பது இவர்களின் பார்ப்ப்னிய ஆன்மிக ஆதிகத்திற்க்கு ஆபத்து உருவாகியுள்ளது என்பதே ஆகும். ஆத்திகரான ஆறூமுகச்சாமிக்கெதிராக தமிழுக்கெதிராக வரலாறு நெடுகிலும் தீட்சிதர்கள் சதி செய்த பொழுதெல்லாம் கண்டிக்க வக்கில்லாத முதுகெலும்பற்ற அடிமை கும்பல் தலைவான அர்ஜூன் சம்பத் இன்று தமிழர்களின் உரிமைக்கு போராடும் போது ரொம்ப நல்லவன் போல சதி செய்கிறார்கள் என்று முதலை கண்ணீர் வடிப்பதின் பின்னால் உள்ள சதியை நாம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

என்றைக்கு பெரும்பான்மை மக்களின் பண்பாட்டை அவமதிப்பது என்றும், பெரும்பான்மை மக்களின் உரிமைகளை அவமதித்து மறுப்பதும் என்றும், பிற்போக்குத்தனத்தால் மக்களை முட்டாள் ஆக்குவது என்றும் ஆகிவிட்டதோ அன்றே அங்கு ஆத்திகம் நாத்திகம் என்பதெல்லாம் இல்லை மாறாக மக்களின் உரிமை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது. அதனால் அதற்க்கான போராட்டத்தின் நியாயத்தைத்தான் நேர்மையானவன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவன் பேச வேண்டுமேயொழிய அதை விடுத்து அப்பொழுது வந்து ஆத்திகம் நாத்திகம் என்று பேசினால் உண்மையில் அவன் ஏதோ சூழ்ச்சி செய்கிறான் என்றுதான் அர்த்தம். அர்ஜூன் சம்பத்தும் சரி அவருக்கு இந்த கட்டுரையை எழுதி கொடுத்த கும்பலும் சரி சூழ்ச்சிகள் செய்வதில் விற்பன்னர்கள் என்பது சமீபத்தில் தென்காசி இந்து முன்னணியினர் குண்டு வைத்து கைதான சம்பவத்திலும், கோவையில் குண்டு இருப்பதாக புரளி கிளப்பி அப்பாவிகளை மாட்டி விட்ட வழக்கிலும் சரி தெளிவாகவே அம்பலமாகியுள்ளது.

ஆறுமுகசாமி சிவபக்தர்தான். அவரின் பக்தியை இந்துமக்கள் கட்சியும் தீட்சிதர்களும் மதிக்கிறார்கள். அவர்களே அவரின் பக்தியை மெச்சி, நாத்திகம் பேசுறவாளிடம் இருந்து தனியாகித் தன்னந்தனியனாகி ஆறுமுகசாமி வந்தால் அவரை அரவணைப்போம் என்கிறார்கள். இதை நாம் நம்புவதற்கு நாம் ஒன்றும் நந்தனார் மாதிரி அப்பாவிகள் இல்லை. ஏனெனில் நேற்று போலிஸ் பாதுகாப்புடனும், மனித உரிமை கழகம், மக இக உள்ளிட்ட தோழமை அமைப்பினரின் பாதுகாப்புடன் சென்ற பொழுதே தீட்சிதர்கள் போலிசையும் தாக்கி போராடியவர்களையும் தாக்கினர் எனும் போது தனியாக வந்தால் இவர்களின் அரவணைப்பு எப்படியிருக்கும் என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் அரவணைப்பையும், பின்னர் சோதியில் கலக்கவைக்கும் பித்தலாட்டத்தையும். தில்லைக்கோவிலின் தென்வாயிலே சொல்கிறது. அன்று நந்தன்காலத்தில் ம.க.இ.க. தோழர்கள் இல்லை. நீதிமன்றம் (அநீதியே சொன்னாலும் அதன் பெயரிலாவது) இல்லை. இருந்திருந்தால். நந்தன் கதையை இன்று இருப்பது போல படித்திருக்க நியாயமில்லை.

பார்ப்ப்னியம் அதுவும் குறிப்பாக சிதம்பரம் தீட்சிதர்கள் வேற்று சாதியினரையும், மாற்று கருத்துள்ளவர்களையும் அரவணைக்கும் வரலாறு நந்தன், வள்ளலார் முதல் இன்று ஆறுமுகச்சாமி வரை நன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நாத்திகர்களான மக இக, மனித உரிமை கழகம் போன்ற அமைப்புகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருந்தால் ஆத்திகர்களான நந்தனையும், வள்ளலாரையும் இன்னும் சில பல பார்ப்ப்னிய எதிர்ப்பு தியாகிகளின் உயிரையும் பாதுகாத்திருக்கலாம்.

இந்தியாவெங்கும் பொய்யையும் புணை சுருட்டையும் ஆயுதமாக கொண்டு வரலாற்று அவமரியாதை துடைக்க கட்டிடங்களை இடித்து தள்ள புறப்பட்ட வாணர கும்பலின் தலைமை கொலைகார தறுதலையான அர்ஜூன் சம்பத். சிதம்பரத்தின் தெற்கு வாயில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களின் அவமரியாதைச் சின்னமாக நிற்கிறதே. இந்து மக்கள் முன்னணி அந்த சுவரை இடிக்க கரசேவை ஆரம்பித்துவிட்டு நியாயவான் போல பேசட்டும்.

இந்த மக்கள் எழுச்சி 19ஆம் நூற்றாண்டில் இருந்திருந்தால், பார்ப்பனியத்தையும், கண்மூடிப்பழக்கங்களையும் மண்மூடிப்போகச் சொன்ன வள்ளலாரையும், பார்ப்பனீயத்தை எதிர்த்துக் கொலையுண்டு வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்ட பல ஆன்மீகவாதிகளையும் படுகொலையில் இருந்து காப்பாற்றி இருகக் முடியும். வள்ளலாரை ஜோதியில் எரித்த அதே வெறி. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னமும் சிவனடியார் ஆறுமுக சாமியை நோக்கிப் பாய்ந்தபோது. நக்சல்பாரிகள்தான் தமிழைக் காப்பாற்றினர். பார்ப்பனியத்தின் கொலைவெறிச் சதியை முறியடித்தனர். ஏனென்றால், எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ,எங்கெல்லாம் உரிமைகள் நசுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் வசந்தத்தின் இடி முழக்கமாய் மக்களுக்கு வெற்றியை கொடுக்க களமிறங்கும் நக்சல்பாரி. அதுதான் சிதம்பரம் தமிழ் வழிபாடு விசயத்திலும் நடந்துள்ளது.

இன்று தமிழ், ஆத்திகம் என்று பேசும் இன்று பார்ப்பன அடியாளும், அவனது கட்டுரையை பிரசூரித்த பார்ப்பன பத்திரிகையும் இது வரை தமிழர் என்ற சொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பிரச்சினைக்கும் சரி, இந்துக்கள் எனப்படுபவர்கள் இந்து என்ற பெயரிலேயே அவமாரியதை செய்யப்படும் பிரச்சினையிலு சரி குரல் கொடுத்ததேயில்லை. அங்கெல்லாம் நாம்தான் கொடுத்துள்ளோம். அதே போலத்தான் ஆறுமுகச்சாமி விசயத்திலும்.

சுயமரியாதையுள்ள ஓவ்வொருத்தனும் அர்ஜூன் சம்பத் போன்ற ரவுடிகளின் திமிர்பிடித்த பேச்சுக்களை பிரசூரிக்கும் பார்ப்பன கொழுப்பெடுத்த தினமணியை கடுமையாக கண்டிக்க வேண்டியுள்ளது.

இதனை அனைத்து நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

அசுரன்

8 பின்னூட்டங்கள்:

said...

அசுரனின் அடியா இல்லை அசுர அடியா.கலக்கிட்டீங்க மச்சி.

said...

"இந்த மக்கள் எழுச்சி 19ஆம் நூற்றாண்டில் இருந்திருந்தால், பார்ப்பனியத்தையும், கண்மூடிப்பழக்கங்களையும் மண்மூடிப்போகச் சொன்ன வள்ளலாரையும், பார்ப்பனீயத்தை எதிர்த்துக் கொலையுண்டு வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்ட பல ஆன்மீகவாதிகளையும் படுகொலையில் இருந்து காப்பாற்றி இருகக் முடியும். வள்ளலாரை ஜோதியில் எரித்த அதே வெறி. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னமும் சிவனடியார் ஆறுமுக சாமியை நோக்கிப் பாய்ந்தபோது."

Yes Aasura I accept your concept
it is a time to teach new lesson
and we prove who is Tamilan.

said...

ஆகா! தலைப்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு! நான் கேட்ட கேள்விக்கு தான் இன்னும் பதிலில்லை தோழர்!

:-(

said...

தமிழனுக்கும் உரிமையாக வேண்டும்
கடவுளின் கருவறை
அதுவரை களைப்பின்றி ஒலிக்கட்டும்
உனது போர்ப்பறை

said...

மிகச் சரியான பதிலடி இது..கொடுங்கோன்மைப் பார்ப்பன பயங்கரவாதம் இம்மண்ணில் வீழ்த்தப்பட்டு அதற்குக் கல்லறை கட்டப்படும் வரை நக்சல்பாரிகள் ஓயப்போவதில்லை..

தமிழை,தமிழரை அவமரியாதை செய்து வந்த பொறுக்கிக் கும்பலின் வாலை ஒட்ட நறுக்கிய ம.க.இ.க.வின் வெற்றியைக்கூட பதிவு செய்யாமல், தமிழர் தலைவர் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் மானமிகுவின் விடுதலையோ பம்மிக்கொண்டு அன்னாரின் வளைகுடா வியாபாரத்தை மட்டும் விரிவாக வண்ணப்படங்களுடன் அச்சிட்டுள்ளது..

இனிமேலாவது சுயமரியாதையுள்ள தமிழர்கள் புரிந்து கொள்ளட்டும்..பார்ப்பனியத்தை யார் முறியடிப்பார்கள் என்பதை? பெரியார் பெயரில் வியாபாரம் / நாற்காலி சுகம் காணும் போலிகளா? போர்க்குணத்துடன் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் மார்க்சிய லெனினிய ம.க.இ.கவினரா? என்பதனை..

கட்டபொம்மன்

said...

தீட்சிதப் பூணூலுக்கு சூத்திரக் கவசமா?

"தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன்" என்ற தேவாரப் பண்ணைப் படிக்கும் பொழுது , ஆறறிவு படைத்த, மான ஈனமுள்ள மனிதன் எவனும் அவ்வாறு வாழ்ந்திருப்பானா என நாம் யோசித்திருப்போம். அப்படி யோசிப்பவர்களுக்கு ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்பவர்தான் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத். ஆனால், இவர் அடியாருக்கு அடியார் மட்டும் அல்ல, அதையும் தாண்டி, அடியாளுக்கு அடியாளாக (செல்லமாக அ.அ) இந்து மதத்துக்கு 'சேவை' செய்து வருபவர். கோவை 'கலவரத்தில்' அப்பாவி இசுலாமியர்களை 'களையெடுக்கும் உழவாரப் பணி' செய்த உத்தமர். அந்த மகா உத்தமர், நேற்று(07-03-2008) தினமணி நாளிதழில், 'ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால்' என சிதம்பரம் தேவாரப் போராட்டத்தைக் குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அறிவாய்ந்த இக் கட்டுரையை, ஆறாண்டுகளுக்கு முன்பு, திராவிட, மகஇக கம்யூனிஸ்டுகள் ஆதரவின்றி, தன்னந்தனியனாய், சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாட முயன்ற ஆறுமுகசாமியைத் தாக்கி, தீட்சிதர்கள் அவரது கையை முறித்த பொழுதே, அவரோ அல்லது அவருக்கு எழுதிக் கொடுத்த ஐடியாமணிகளோ எழுதியிருக்கலாம்... ஆனால், பிரச்சினைக்கு அடிகொள்ளியான இச்சம்பவத்தையே மறைத்து விட்டு, இப்பொழுது ஒரு வெங்காய மூட்டைக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இப்பொழுது ஆறுமுகசாமியைத் தூண்டி விடுவதாகச் சொல்லும் இந்த யோக்கிய சிகாமணிகள் எல்லோரும் ஆறாண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்ததா இல்லையா என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். நூற்றாண்டுகளுக்கு முந்தைய சோழர்கள் , சந்தானக் குரவர்கள் காலக் கதையையெல்லாம் பத்தி பத்தியாக விரிக்கத் தெரிந்த அ.அ, ஆறாண்டுக்கு முந்தைய நிகழ்வைப் பற்றி ஒரு வார்த்தையாவது எழுதியிருக்கலாம்.

பாசிசத்தின் உண்மை முகம் இதுதான். எது அடிப்படையான விசயமோ, எது பேசப்பட வேண்டிய விசயமோ, எது பிரச்சினைக்கு ஆதாரமோ அதை மூடி மறைப்பதும், அதனைச் சுற்றி புளுகு மூட்டைகளை அடுக்குவதும், அதன் மூலம் மொத்த விவாதத்தையும் திசை திருப்பி மக்களை மடையர்களாக்குவதும் தான் இட்லர் முதல் இ.ம.க வரை நடத்தி வரும் உத்தி.

சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடத் தடையில்லையாம், தீட்சிதர்களும், காசி திருப்பனந்தாள் மடத்திலிருந்து ஓதுவார்களும் அன்றாடம் பாடுகிறார்களாம். பிரச்சினை தீட்சிதர் பாடுகிறாரா, திருப்பனந்தாள் மட ஓதுவார் பாடுகிறாரா என்பதல்ல. அ.அ வியந்தோதுகிற சாதி மத பேதமின்றி கருவறை(அது சித்சபையாம், சிற்றம்பல மேடை இல்லையாம், நீ இன்னா வேணா சொல்லு நைனா, வணக்கம்-னு சொல்லு, நமஸ்தேஜி-ன்னு சொல்லு) வரை சென்று வழிபட முடிகிற சிதம்பரம் நடராஜர் கோவிலில், 'சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படாத' சாதாரண சிவனடியார்கள், பொதுமக்கள் தேவாரம் பாடி வழிபட முடியுமா, முடியாதா என்பதுதான் பிரச்சினை, வழக்கு. இதற்கு அ.அ பதில் சொல்லவில்லை. சிதம்பரம் தீட்சிதர்கள் உயர்நீதிமன்றத்தில் பதில்(தீர்ப்பு) சொன்னார்கள்.

"நடராசனே ஒரு தீட்சிதர்தான் என்பதால் நாங்கள் தெய்வப் பிறவிகள். இந்தக் கோவிலை நிர்வாகம் செய்வது தீட்சிதர்களின் பிறப்புரிமை. அதன்மீது ஆணையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் கிடையாது.

மத நம்பிக்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் எதிராக தமிழைப் புகுத்துவதுதான் இந்த அரசின் கொள்கை. எனவே, ஆணையரின் உத்தரவு தொடர்பாக இந்த அரசிடம் மனுச் செய்தால் நீதி கிடைக்காது. ஆறுமுகசாமியின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதாக ஆணையர் கூறுகிறார். வழிபடுவதற்குத்தான் உரிமையே தவிர, எங்கே நின்று வழிபடுவது, என்ன பாடுவது என்பதெல்லாம் வழிபாட்டு உரிமையில் சேராது. "

- இது அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவுக்கு எதிராக கடந்த ஜுன் 8, 2007- அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தாக்கல் செய்த மனுவில் உள்ள வாதங்கள்.

ஆக, தீட்சிதர்கள் தான் சிதம்பரம் கோவிலில் என்ன பாடுவது, எப்படிப் பாடுவது, 'புழக்கடையா, வாசற்படியா, வாசற்படி தாண்டியா' -எங்கே நின்று பாடுவது என பாரம்பரிய பார்ப்பனீய உரிமையோடு தீர்மானிப்பார்கள். அதனை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கேட்க முடியாது. அறநிலையத் துறை கேட்க முடியாது. ஆறுமுகசாமி கேட்டால் கையை முறிப்பார்கள். நீதிமன்றம் கேட்டால் 'கைலாய மலையிலிருந்து சிவனோடு வந்த' ஆதாரத்தைச் சொல்லி வியாக்கியானம் செய்வார்கள். காவல்துறை சென்றால் கடிப்பார்கள். இந்த இலட்சணத்தில், அங்கே தேவையில்லாமல் 'சர்ச்சை' செய்கிறார்களாம், இதற்கு விளக்கம் தர ஒரு வேதாந்தி! யார் தேவையில்லாமல் 'சர்ச்சை' செய்கிறார்கள்?

சிதம்பரம் கோவிலை 'சர்ச்சை'க்குரியதாக மாற்றியது யார்? நடுநிலைமை வகிப்பதாக சொல்லும் 'இந்துக்கள்', நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அறநிலையத்துறையின் ஆணையின்படி, காவல்துறை அனுமதி பெற்று பாடச் சென்ற ஆறுமுகசாமியை பாட விடாமல் 'சித்சபையில்' நடராஜர் சிலையைச் சுற்றி நின்று ஊளையிட்டவர்கள் யார்? உடனடியாக கருவறையைச் சாத்தியவர்கள் யார்? பரப் பயலே என்று ஏசிக் கூச்சலிட்டவர்கள் யார்? அவரது கண்ணாடியை உடைத்தவர்கள் யார்? காவல்துறையினரோடு கருவறைக்குள் மல்யுத்தம் நடத்தியவர்கள் யார்? தொலைக் காட்சிப் பெட்டியில் இத்தனையையும் கண்ட நடுநிலைமையான 'இந்துக்களே', புனிதத்தை காப்பாற்றும் நோக்கம் உடையவர்களாக தீட்சிதர்கள் இருந்திருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்? முதல்வருக்கு மனுச் செய்திருக்கலாம். புனிதம் கெடும் கோவிலைக் காப்பாற்ற தனியாக பூஜை செய்திருக்கலாம். ஏன், வடக்கிருந்து உயிர் துறந்திருக்கலாம். ஆனால், தொலைக்காட்சிப் பெட்டிகள், பத்திரிக்கைகள் முன்னிலையில் கட்டப் பஞ்சாயத்து ரெளடிகளைப் போல காலித்தனம் செய்து விட்டு, தேவாரம் பாட முயன்ற ஆறுமுகசாமியும், அவரை 'தூண்டி' விட்ட மகஇக கம்யூனிஸ்டுகளும் சிதம்பரம் கோவிலுக்கு எதிராக சதி செய்கிறார்களாம்.

ஆறுமுகசாமி தன்னை யாரும் தூண்டி விடவில்லை என பலமுறை சொல்லியிருக்கிறார். ஞாயிறு(02-03-2008) மாலை, மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களை காவல்துறை வெறிகொண்டு தாக்கி கைது செய்த பொழுது, தானாக சென்று காவல் நிலைய வாசலில் தன்னையும் கைது செய்யுமாறு உண்ணாவிரதம் இருந்து போராடினார் அந்த எண்பது வயது முதியவர். அவருக்கு இருக்கும் தைரியத்திலும், மான உணர்விலும் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத அ.அ, அவரைப் பார்த்துப் பரிதாப்படுவதற்கு எந்த அருகதையுமில்லை . அதே வேளையில், இனிமேல், சிதம்பரத்தில் தேவாரம் பாடுவதற்கு நிச்சயம் மக்களைத் 'தூண்டுவோம்' என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறோம். பூணூலுக்கு விடப்பட்ட சவாலை சிரமேற் கொண்டுள்ள அ.அ, தமது 'நியாயமானக்' கருத்துக்களை முன்வைத்து, மக்களை தேவாரம் பாட விடாமல் 'தூண்டுமாறும்' வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

இறைமறுப்புக் கொள்கை உடையவர்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஆன்மிக விஷயங்களில் தலையிட வேண்டிய அவசியம் என்ன என்ற 'ஆழமான' கேள்வியைக் கேட்கிறார் அ.அ. காஞ்சி சங்கர மடம் எனும் ஆன்மிக புனித நிறுவனத்தின் 'புண்ணிய' செயல்களில், ஆர்.எஸ்.எஸில் கூடச் சேராத ஆத்திகரான சங்கர ராமன் தலையிட்டார். விளைவு, தலையே போனது. நேர்மையான, நியாயமான பக்தர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? பாரபட்சமற்ற விசாரணைக்கு போராடியிருக்க வேண்டும். விவரங்களை சோதித்திருக்க வேண்டும். மகஇக கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள் தூண்டி விடாத சொர்ணமால்யா, அனுராதா ரமணன் போன்ற இந்துப் பெண்களின் கருத்துக்களை கேட்டு, அதற்காகப் போராடியிருக்க வேண்டும். ஏன் பக்தர்கள் போராடவில்லை? ஏனென்றால், யாரும் சங்கர ராமனாகத் தயாரில்லை. நாத்திகர்களுக்கும், நக்சல்பாரிகளுக்கும் மட்டும்தான் சாவதற்கு பயம் இல்லை.

அட சாவதற்குத்தான் பயம், 'இந்துக்களுக்கு' சாப்பிடுவதற்கும் பயமா? கிடா வெட்டத் தடைச் சட்டம் வந்த பொழுது, 'ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றக் கூடிய மரபுகளையும், சமய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் மீறும்' இந்த 'இந்து' விரோதச் செயலுக்காக கொதித்தெழுந்த 'இந்து மக்கள்' யார்? சிதம்பரப் பார்ப்பன ஆன்மிகத்தின் சவாலுக்கு களமிறங்கும் இந்து சூரர்கள், சாதாரண மக்களின் ஆன்மிகத்திற்கு களமிறங்க மறுத்தது ஏன்? அன்றும் திருச்சியில் கிடா வெட்டத் தடைச் சட்டத்தை எதிர்த்து மக்களின் சிறு தெய்வ வழிபாட்டு உரிமைகளை பாதுகாப்பதற்காக கிடா வெட்டி சிறை சென்றது மகஇக கம்யூனிஸ்டு நாத்திகர்களா, தொந்தி வளர்த்த ஆத்திகர்களா? சிதம்பரம் கோயில் வழிபாட்டு முறைகளை சீர்திருத்தம் செய்ய முயற்சிப்பது நமது சமய நம்பிக்கைகளை அழிக்கும் முயற்சி என அ.அ குறிப்பிடுகிறார். சிறு தெய்வ வழிபாட்டு முறைகளை அழிப்பது எந்த கணக்கில் சேர்த்தி?

ஆம். 'இந்துக்களுக்கு' பயம்தான். இரண்டாயிரம் ஆண்டு கால பயம். இந்து மதம் என்ற பெயரில் சுயமரியாதையற்ற அடிமைகளாக இந்து மதப் பட்டியில் கட்டி வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் 'இந்து' பயம். சைவப் பட்சிணிகளின் அகோரப் பற்களை அறிந்த பயம். புரிந்த தேவாரத்தை வீட்டிற்குள்ளும், புரியாத மந்திரங்களை கோவிலில் புனிதமென்றும் ஏற்றுக் கொள்ளும் சொரணையற்ற பயம். ஆம், 'இந்து' மதத்தின் அக்கிரமங்களை 'இந்துக்களே' தட்டிக் கேட்க முடியாத வெட்கக் கேடான நிலையில் 'இந்து' மதம் இருக்கிறதென்றால், நாத்திகர்களாகிய நக்சல்பாரிகள்தான் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.

சிறீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வாய் வைத்து பிளப்பது எந்நாளோ எனச் சொல்பவர்கள்தான் மகஇக கம்யூனிஸ்டுகள் என்கிறார் அ.அ. அது பாரதிதாசன் பாடல். பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிரான ஒரு கவிஞனின் நெருப்பு வரிகள். பீரங்கி வைத்து பிளப்பதுதான் திட்டமென்றால், பேருந்துகளிலும், ரயில் நிலையங்களிலும் எமது தோழர்கள் முழங்கவும், ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும், பத்திரிக்கைகளும் நடத்தி தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்வை மீட்டெடுக்க வேண்டிய அவசியமுமில்லை. ரத்தம் சொட்டச் சொட்ட தடியடி வாங்க வேண்டிய நிர்ப்பந்தமுமில்லை. ஆனால் , 'இந்து' மதப் போராளிகள்தான் தென்காசியில் தமது அலுவலகத்திற்கு தாமே குண்டு வைத்துப் 'பிளந்து' கொண்டிருக்கிறார்கள். அயோத்தியில் ராம ஜென்ம பூமி விவகாரத்தில் தங்கள் நோக்கத்திற்கு உடன்பட மறுத்த எத்தனை இந்துக் கோயில்களை பாஜக இடித்துத் தள்ளியது என்பதற்கு அயோத்தியில் கொலை செய்யப்பட்ட ராம ஜென்மக் கோவில் பூசாரியும், அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் பூசாரிகளுமே சாட்சிகள்.

பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு , "எல்லோரும் இந்துக்கள் என்றால், ஏன் நாங்கள் கருவறைக்குள் நுழையக் கூடாது?" என்ற முழக்கத்தோடு, தாழ்த்தப்பட்டவர்களை அணிதிரட்டி, மகஇக தோழர்கள் திருச்சி சிறீரங்கம் கோவிலில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தினார்கள். அங்கே ரங்கநாதருக்கு செருப்பு மாலை போட்டதாக ஒரு அவதூறு செய்திருக்கிறார் அ.அ. இது ஒரு முழுப் பொய். அம்பேத்கர், பெரியார் படங்களோடு கருவறை நுழைவுப் போராட்டம் நடத்திய தோழர்கள் போலிசாலும், சிறீரங்கப் பார்ப்பனர்களாலும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர் என்பது தான் நடந்த உண்மை. சொந்த மதத்தில் உள்ள மக்களையே சூத்திரர்கள், பஞ்சமர்கள் என இழிவுபடுத்தி, கருவறையிலிருந்து விலக்கி வைத்து விட்டு, இசுலாமியர்களை இந்து விரோதிகளாக சித்தரித்து, இசுலாமிய வழிபாட்டுத் தலங்களை இடிப்பதற்கும், அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு கூலிப்படையாக தமிழ் மக்களை மாற்ற முடியாது என்பதற்கான அடையாளமாக, ஒரு பதில் நடவடிக்கையாக அப் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். சிதம்பரத்திலோ ஒரு பக்தர் தேவாரம் பாடி வழிபட வேண்டுமென்பதற்காக, ஆறாண்டுகளாக தன்னந்தனியாகப் போராடுகிறார். வேடிக்கை பார்த்த வீடணர்களெல்லாம் இன்று வியாக்கியானம் செய்கிறார்கள்.

சரி, நாத்திகர்கள், நக்சலைட்டுகளை விடுங்கள். ஆத்திகரான பச்சையப்பன் அறக்கட்டளையின் முன்னாள் டிரஸ்டி சேரன், தீட்சிதர்களின் நகை களவாடலை, கோவிலுக்குள்ளேயே அரங்கேற்றும் சீர்கேடுகளை நக்கீரன் (மார்ச்-8, 2008) இதழில் சாடுகிறார். 1997-ல் சென்னை உயர்நீதிமன்றம் தீட்சிதர்களை கைது செய்து, கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என தெரிவித்திருக்கிறது. நாத்திகர்களுக்கு என்ன வேலை எனக் கேள்வி கேட்கிற அ.அ, சிதம்பரம் கோவிலுக்கு படியளக்கும் பச்சையப்பன் அறக்கட்டளைக்கும், உயர் நீதிமன்றத்திற்கும் என்ன பதில் சொல்வார்?

தீட்சிதப் பூணூலுக்கு விடுக்கப்பட்ட சவாலை ஆன்மிகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக மடை மாற்றுவதற்காகத்தான், வேண்டுமென்றே அர்ஜீன் சம்பத் என்ற பார்ப்பனரல்லாத, பெயர் தெரியாத இந்து மக்கள் கட்சியின் தலைவர் பெயரால், சூத்திரக் கவசமணிவித்து ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது தினமணி. தில்லைவாழ் அந்தணர்களின் அடியாட்களுக்கு அடியாட்களின் பொருமலையும், புலம்பலையும் வெளியிடுவது அரசாணையை அவமதிப்பதன் தொடர்ச்சி மட்டுமல்ல, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்கும் நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, இது தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்வுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால். இம் மோசடித் தகிடுதத்தங்கள் எடுபடாது. கிரிமினல் கும்பலான தீட்சிதர்களிடமிருந்து சிதம்பரம் கோவிலை மீட்டெடுக்கும் வரை தமிழ் மக்கள் போராட்டம் ஓயாது. தேவாரப் பண்ணிசை முழக்கம் இப் போராட்டத்தின் முரசு மட்டும்தான். போர் உண்மையில் இப்பொழுதுதான் தொடங்குகிறது. 'பக்தர்கள்' என்று தம்மை கருதிக் கொள்ளும் தமிழ் மக்கள் இப்போரில் வெகு நாட்களுக்கு நடுநிலைமையில் தஞ்சமடைய முடியாது. இரண்டிலொரு நிலையை எடுத்துதானாக வேண்டும்.

said...

த‌ங்க‌ளுடைய‌ ப‌திவும், தோழ‌ர். அர‌சுபால்ராஜ் அவ‌ர்க‌ளின் (க‌ட்டுரை போன்ற‌) பிண்ணூட்ட‌மும் பார்ப்ப‌ன‌ ப‌த்திரிக்கைக‌ளின் முக‌த்தில‌றைந்த‌தைப் போன்று தோன்றுகிற‌து. எத்த‌னைமுறை தெளிவாக‌ ப‌தில‌லித்தும் கூட‌ இன்னும் அவ‌ர்க‌ளுடைய‌ சொத்தை வாத‌த்தை (நாத்திக‌ர்க‌ளுக்கு கோயிலில் என்ன‌வேலை?, அங்கே பார்ப்ப‌ன‌ர்க‌ளால் தேவார‌ம் பாட‌ப்ப‌டுகிற‌து, க‌ம்யூனிஸ்டுக‌ளும் அர‌சாங்க‌மும் கோயிலைவிட்டு உட‌ன‌டியாக‌ வெளியேற‌வேண்டும்... போன்ற‌தான விஷயங்களை) இன்னும் விடாம‌ல் புல‌ம்பிக்கொண்டே இருக்கின்ற‌ன‌ர். பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாதி 'சோ'தாப்ப‌ய‌ல் கூட‌ த‌ன‌து ப‌த்திரிக்கையில் (துக்ள‌க்)இதையே 'புர‌ட்சிக‌ர‌மாக‌' தெரிவித்து த‌ன‌து வாச‌க‌ர்க‌ளிட‌ம் (கூடுத‌லான‌ காப்பிக‌ளுட‌ன் விற்று) காசு பார்த்துவிட்டான்.

said...

ஆகா என்ன அற்புதமான கட்டுரை.
ஆனால் சில நிதர்சனங்கள் இந்த கட்டுரையை எழுதியவரை நொக்கி பாய்வதால் போலி கம்யூணிச வேசம் போடுவர் என்று தெரிந்தால் ஒரு சிறு தயக்கம்.

Related Posts with Thumbnails