பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்!
பாசிஸ்டுகளின் இயல்பே உண்மையை கண்டால் பயந்து அஞ்சி ஓடி ஒளிந்து கொள்வதுதான். பாருங்களேன் October 2004 ல் ஒரு பாசிஸ்டை ஒரு பொது மேடையில் நிறுத்தி உண்மைகளை கேட்ட பொழுது அது அஞ்சி நடுங்கி மேடையிலிருந்து பயந்து ஓடியது. இதா அதே Octoberல் 2007ல் இன்னொரு பாசிஸ்டை வேறொரு மேடையில் நிறுத்தி உண்மைகளை கேட்ட பொழுதும் அஞ்சி நடுங்கி நா வறண்டு தண்ணீர் தாகமெடுக்க பதறி ஓடியுள்ளது.
இங்கு தமிழ்மணத்திலும், வேறு பல்வேறு இடங்களிலும், சம்பவங்களிலும் கூட பாசிஸ்டுகளின் முன்னால் மறுக்க இயலா உண்மைகளை வைத்த போதெல்லாம் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி ஒளிந்ததை பார்த்த அனுபவம் நம்மில் பலருக்கு இருந்திருக்கும். இவர்கள் அனைவருமே பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டுகள்.
அந்த அக்டோபர் சம்பவங்களை கீழே பார்ப்போம்.
October 2007-ல் ஒரு பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டு - மோடி:
CNN IBN சேனலில் Devilஒs Advocate என்ற நிகழ்ச்சியில்(கலைஞர் கருணாநிதி இவருக்கு முன்பாக இதில் தோன்றியவர். அவர் அஞ்சி நடுங்கி ஓடி விடவில்லை) மோடியை கரன் தப்பார் என்பவர் பேட்டியெடுத்தார். பாசிஸ்டு மோடியிடம் கேட்க்கப்பட்டதெல்லாம் உண்மைகள் குறித்த ரொம்ப ரொம்ப சாதாரணமான கேள்விகள் மட்டுமே. அதற்க்கு பதிலளிக்க பயந்த அந்த கோழை பின்வருமாறு கூறி ஓடி விட்டான். அவர்களிடம் கேட்க்க தகுந்த நியாயமான கேள்விகளை கேட்டால் நெஞ்சு வெடித்து மேடையிலேயே மரணித்துவிடுவார்கள் போல...
KT: Can I point out to you that in September 2003 the Supreme Court said that they had lost faith in the Gujarat government? In April 2004 the Chief Justice of the Supreme Court said that you were like a modern day Nero who looks the other side when helpless children and innocent women were being burnt. The Supreme Court seems to have a problem with you.
Modi: I have a small request to make. Please go through the SC judgment. If there is anything in writing, I ll be happy to know everything.
KT: There was nothing in writing. You are right. It was an observation.
Modi: If it is in the judgment then Ill be happy to give you the answer.
KT: But do you mean a criticism by the Chief Justice in court doesnt matter?
Modi: Its a simple request. Please go through the court judgment. Hand out the sentence you are quoting and let the people know it.
KT: Ok. In August 2004 the Supreme Court reopened some 2,100 cases out of a total of around 4600 almost 40 per cent, and they did so because they believed that justice hadnt happened in Gujarat.
Modi: Ill be happy. Ultimately the court of law will take the judgment.
KT: Ill tell you what the problem is. Even five years after the Gujarat killings of 2002, the ghost of Godhra still haunts you. Why have you not done more to allay that ghost?
Modi: This I give it to the mediapersons like Karan Thapar. Let them enjoy.
KT: Can I suggest something to you?
Modi: I have no problem.
KT: Why cant you say that you regret the killings that happened? Why cant you say that may be the government should have done more to protect Muslims?
Modi: What I had to say I have said at that time, and you can find out my statements.
KT: Just say it again.
Modi: Not necessary that I have to talk about, in 2007, everything you want to talk about.
KT: But by not saying it again, by not letting people hear the message repeatedly you are allowing an image contrary to the interest of Gujarat to continue. Its in your hands to change it.
(Modi takes mike off)
Modi: Ill have to rest. I need some water.
Paani (water).
Modi: Dosti bani rahe bas (Friendship should be maintained, thatஒs all). Iஒll be happy. You came here. I am happy and thankful to you. I cant do this interview. Itஒs ok your things are. Apne ideas hain aap bolte rahiye aap karte rahiye (These are your ideas, you keep talking, keep doing). 3-4 questions Ive already enjoyed. Nahin please.
KT: But Modi saab...
Modi: Nahin, please Karan.
KT: But Modi saab.
Modi: Karan dekho main dostana sambhand rakhna chahta hoon, aap usko koshish kariye (Karan, I want to maintain friendly relations. You make efforts towards that).
KT: Mujhe ek cheez samjhayee sir. I am not talking about doing anything wrong. I am saying why cant you correct your image?
Modi: This is not the time. Uske liye aap mujhe 2002 mein mile hote, 2003 mein mile hote mein sab kar leta (for that, you should have met me in 2002, you should have met me in 2003, I would have done all that).
Thanks: The Hindu
தேசிய நாயகன் மோடி தேசிய காமெடியனாக மாறியதற்க்கு அவனது பாசிஸ இயல்பு தவிர வேறொன்றும் காரணமில்லை. உலகப் புகழ்பெற்ற பாசிஸ்டு ஹிட்லர் அவன் ஹீரோவாக இருந்த காலத்திலேயே காமெடியனாக சித்தரிக்க (The Great Dictator) முடிந்ததற்க்கு சார்லி சாப்ளினின் திறமை மட்டும் காரணமல்ல. அவன்(ஹிட்லர்) பாசிஸ்டு என்பதும் சேர்ந்துதான் அங்கே காமெடிக்கு வலு சேர்க்கிறது. பாசிஸ்டுகள் கோழைகளாக இருப்பது இயங்கியலின் விதி. பயப் பீதியில் இருக்கும் முதலாளித்துவத்தின் கடைசிப் புகலிடம் பாசிசம். அதனல் கோழைத்தனம் என்பது அதன் அடிப்படை இயல்பு.
October 2004-ல் ஒரு பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டு - ஜெயலலிதா:
இதே போல அக்டோ பர் 2004ல் ஜெயலலிதா என்ற பாசிஸ்டை மேடையில் உட்கார வைத்து சில சாதாரண கேள்விகள் கேட்டதற்க்கு அது பின்வருமாறு பதில் சொல்லி ஓடி விட்டது.
(http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml)
KT: Except for the fact that many people felt, not just the press this time, but the court was actually saying that legally you were innocent but morally you had a case to answer at least to yourself personally.
JJ: I told you I do not comment on any judgment of the Supreme Court, whether the judgment involves me personally or any other matter of public importance. I never have commented on any judgment of the Supreme Court, I will not do so.
KT: You are a very tough person, Chief Minister.
JJ: People like you have made me so.
KT: You said that you were misunderstood.
JJ: Yes.
KT: Do you think that you are badly treated by the press?
JJ: I do not wish to say anything more on this. Anyway your interview is not doing anything to help matters.
KT: My aim, Chief Minister, was to get to the core of the misunderstanding. You said that the press.
JJ: Your aim seems to have been to put as many unpleasant questions as possible and try to provoke me.
KT: Not to provoke you but to put to you the questions that have been discussed for the last three years and which in many ways may be responsible for the electoral adversityஸ
JJ: Havent you asked all of your questions? Have you got anything more to ask?
KT: I have come very close to the end of this interview, I have only one last question. Are you
confident that you can see your electoral low point over with, and that you will win in 2006?
JJ: Wait and see. I told you already I dont believe in astrology. I cant predict what will happen in the next elections but you will be around I suppose. Wait and see what happens.
KT: Is that a yes, you will win?
JJ: I said wait and see.
KT: Chief Minister, a pleasure talking to you on HARDtalk India.
JJ: I must say it wasnt a pleasure talking to you. Namaste
சாதாரண கேள்விகள் கேட்டால் அது இவர்களை தூண்டிவிடுகிறதாம். இவர்கள் சொல்லும் பொய்களை நம்பும் வெறியேற்றப்பட்ட கூட்டங்களில் பேசி பழகி விட்டார்கள் அல்லவா அதனால்தான் வித்தியாசமாக ஓரளவு சொந்த புத்தியுள்ளவர்கள் மத்தியில் பேசுவதற்க்கு இவர்களால் இயலவில்லை. இப்படி பீதி கொண்டு பயந்து ஓடுவதற்க்கு ஒரு சொறிநாயாக பிறந்திருக்கலாம். அல்லது ஒரு பன்றியாய் பிறந்து மலத்தை தின்று உயிர் வாழ்ந்திருக்கலாம். மானங்கெட்ட பொழப்பு.
அரசு இயந்திரத்தின் பலத்தில் நின்று கொண்டு அடாத ஆட்டம் ஆடும் இது போன்ற பாசிஸ்டுகளை வீதிகளில் சந்தித்து கேள்விகளாலேயே கொன்று விடலாம். அவ்வளவுதான் இவர்கள். ஒரு கரப்பான் பூச்சியை ஒத்ததோரு வாழ்க்கை, மன இயல்பு.
அசுரன்
Related Article:
கரண் தாப்பரிடம் இருந்து தப்பியோடிய மோடி: சீழ்ப் பிடித்து நாறும் இந்துத்துவ முகம்
14 பின்னூட்டங்கள்:
//Modi: I have a small request to make. Please go through the SC judgment. If there is anything in writing, I ll be happy to know everything.//
ஏன்னா, உச்ச நீதிமன்றம் எழுத்தில் கொடுக்கவில்லை. அதனால் தான் "If there is anything in writing". எழுத்துபூர்வமாக கொடுத்திருந்தால்? வேறு ஏதாவது கேள்விகள் கேட்பார். பதில்? வரும்...ஆனா வராது.
//KT: But do you mean a criticism by the Chief Justice in court doesnt matter?//
அம்மாவுக்கும் மோடிக்கும் தான் இதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி ஆச்சே! இதுக்கெல்லாம் கவலை படுவாங்களா என்ன?
மோடி போன்ற நாய்களை "கண்ட" இடத்தில் சுட வேண்டும்
2002 ஆண்டு நிகழ்ந்ததைப் பிடித்து தொங்கிக் கொண்டிருங்கள் அதானல் அவருக்கு ஒரு பாதிப்பும் இல்லை. குஜராத்தில் போய் கேளுங்கள்,
அவருக்கு ஏன் அவ்வளவு மரியாதை இருக்கிறது என்று தெரியும்.
மோடி மீது ஊழல் புகார்
கிடையாது, குடும்பம் அரசில் தலையிடுவது என்பதில்லை (அவர் ஒரு பிரம்மச்சாரி),
தொழில் வளர்ச்சி மிகவும் அதிகம், சட்ட ஒழுங்கு நன்றாக உள்ளது-
இப்படி பல
பாசிட்டிவான அம்சங்கள் இருப்பதால் 2002ல் நடந்ததை மட்டும் வைத்தும அவரை
ஒரு சராசரி குஜராத்தி மதிப்பிடுவதில்லை. இந்தத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்று
முதல்வராக வாய்ப்புகள் அதிகம். குஜராத்திகள்
கரன் தாப்பர் பேட்டிகளை பார்த்து யாருக்கு ஒட்டுப் போட வேண்டும் என்று முடிவு செய்வதில்லை.
மோடியின் முன்னாள் கூட்டாளிகளை சேர்ப்பதா வேண்டாமா என்று காங்கிரஸ் குழம்புகிறது. அங்கு கம்யுனிஸ்ட்கள், பிற கட்சிகள் இல்லவே இல்லை என்று சொல்லலாம். எனவே பாஜகவா, காங்கிரஸா
என்று வரும் போது மோடி வெல்ல வாய்ப்புகள் அதிகம். மோடி யாரைக் கண்டும் பயந்து ஒட
வில்லை, அப்படித் தேவையுமில்லை. தமிழ்நாட்டில் ஜெ மீண்டும் முதல்வாராவார். மோடியை திட்டுகிற செக்யுலரிஸ்ட்கள் அவர் மீண்டும் முதல்வரான பின்னும் திட்டலாம். வேறு எப்படி தொழில் நடத்துவது.
http://www.individual.com/story.php?story=71792211
Oct 16, 2007 (Asia Pulse Data Source via COMTEX) --
The Narendra Modi-led Gujarat government has brought about a perceptible change in the quality of life of people in the state through various initiatives taken in the last six years, global consultancy firm Ernst and Young has said in its report. ?Gujarat has been bringing about a silent socio-economic revolution and is ready to show the way as a role model... It has managed to bring about a perceptible change in the quality of life of its people in some of the remotest corners,? the Ernst and Young report on ?Gujarat: Beyond the Obvious? said. It said the 72 initiatives conceptualised and implemented by the state government in as many months have brought about a socioeconomic transformation, benefiting scores of people across the state.
Measures by the government to improve infrastructure, attract investments and provide higher and technical education have been instrumental in improving the overall quality of life, it said. ?The state has consistently exhibited higher growth rates than the national growth average. We are growing faster than some of the Asian economies,? Modi said commenting on the report. Gujarat has a higher per capita net income of 833 dollars against the national average of 672.2 dollars, exports which account for 15 per cent of the country?s total exports and a higher sectoral growth in agriculture, industry as well as services.
The Planning Commission has given the state the highest growth target of 11.2 per cent in the 11th Plan period as compared to 10.2 per cent achieved during the 10th five-year plan. Through public-private partnerships, the state has created infrastructure like ports and roads. This model has gone beyond the traditional domains of hard infrastructure and has permeated to areas like health, education and culture. Investment promotion efforts by the state have resulted in investment commitments to the tune of 210 billion dollars, which is also reflected in a study by RBI that has ranked Gujarat first in respect to share of new corporate investments, the report said. Besides comparing favourably on the national parameters, Gujarat has become one of the favourite destinations for overseas investors as well.
The state has one of the highest FDI figures over the past few years. Gujarat International Finance Tech City, another initiative by the Modi government, integrates IT and Finance to make the state an alternative financial hub to Mumbai. The report has lauded Gujarat for the steps taken by it to increase transparency, improve governance, health and sanitation and speed up justice through programmes like ?Urban Development Year?, ?Nirmal Gujarat?, ?Evening Courts? and ?Krushi Mahotsav?.
Through the ?Jyotigram Yojana?, 24-hour power supply has been provided to rural household in more than 18,000 villages. Gujarat has one of the largest optic fibre networks in Asia, providing connectivity and access to approximately 18000 villages. Khet Talavadi (deepening of ponds and Bori Bandh for water conservation and harvesting for agricultural purposes) is another initiative at the micro-level, which has brought about a green revolution in the most arid regions of the state.
?Such programmes have gone a long way in making multiple state agencies work in a coordinated manner to accomplish a common goal of improving health and sanitation and creating cleaner and greener environs,? it said. The state?s emphasis on improving literacy rates, especially among the girl child, and curtailing drop-out rates has ?created a change in mindsets toward gender stereotypes,? it said. ?Basic literacy coupled with vocational skills have not only led to an increase in literacy ratio but has also helped in creating a large pool of skilled and technically qualified manpower thereby giving them access to better job opportunities,? the report said.
Access to quality medical care to large populations in the state through private participation schemes has led to six community health centres working on this model catering to a much larger inpatient and out-patient population. ?Gujarat has today emerged as one of the most prosperous states of India making it the definitive growth engine of the region.
The last six years have seen the state transform and compete with developed nations on equal footing and the state has already become a role model for several state economies,? Ernst and Young partner Utkarsh Palnitkar said. Bold economic innovations particularly with respect to publicprivate partnership in healthcare, education, urban development, good governance for rural infrastructure and farming, steps for gender equality, simplification of and regulations for augmenting investments have contributed significantly to the development of the state, the report said.
-----------------------------------
ஸ்டாலின், போல்பாட்டுடன் ஒப்பிட்டால் மோடி ஒரு ஜுஜுபி என்பதை ஒப்புக்கொள்கிறோம். லட்சக்ணக்கான மக்களை கொன்று விட்டு அதையெல்லாம் சரி என்று வாதிடும் திறமை கம்யுனிஸ்ட்களுக்கு கைவந்த கலை. அவர்கள் அதைப் பொறுமையாக விளக்குவார்கள்.
மோடியும் 2002ல் நடந்ததை அப்படி டி.வியில் தாப்பரிடம் சொல்லியிருக்கலாம். பாதியில்
ஒடி வந்த 'கோழை', கம்யுனிஸ்ட்கள் போல் 'வீரர்' இல்லைதான், ஒப்புக்கொள்கிறோம்.
டேய் டுபுக்கு அனானி,
இந்தியா ஒளிர்கிறது பாணி மோடி மஸ்தான் வித்தைகளை அரங்கேற்றிய இந்துத்துவ பயங்கரவாதியின் ஒரு தளபதிதானே குஜராத்தை ஆள்கிறான். குஜராத் ஒளிர்கிறது என்கிற உங்க பொய்களுக்கு ஏகாதிபத்திய நிறுவனங்களையே சாட்சிக்கு கொண்டுவருகிறீர்கள். ஏன் இதே குஜராத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்காது.
ஏகாதிபத்திய பொருளாதாரத்தில் குஜராத்தை முன்னேற்றியதாக புளுகு வட்டம் கட்டி மோடியினுடைய பாசிச நடவடிக்கைகளுக்கு புனித வட்டம் கட்ட முயலும் அயொக்கிய சிகாமனி முக்காடிட்டு வருவதுதான் அபத்தமாக இருக்கிறது.
அப்புறம் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் குறித்த புரளி. இத அம்பலப்படுத்தி பல கட்டுரைகள் போட்டாயிற்று ஒன்றீல் கூட உங்க ஆட்கள் வந்து எதையும் பிடுங்கிப் போட வக்கில்ல. ஆன புரளி பேசறத மட்டும் விடுறதா இல்ல. ஏண்டா இப்படி பயந்து சாவுறீங்க.... சரியாதன் எழுதிருக்கேன். பாசிஸ்டுகள் கோழைகள் என்று.
உறுதியாக க்ம்யுனிஸ்டுகளுடன் ஒப்பிடும் அளவு உங்களைப் போன்ற பாசிஸ்டுகள் வீரர்கள் இல்லைதான். ஏன் மோடி உள்ளிட்ட உங்க சகோதரர்கள் யாரும் மனிதர்களே கிடையாது. மானங்கெட்ட பன்றிகள்தான்.
அசுரன்
//2002 ஆண்டு நிகழ்ந்ததைப் பிடித்து தொங்கிக் கொண்டிருங்கள் அதானல் அவருக்கு ஒரு பாதிப்பும் இல்லை. //
அதான் பாதிப்பில்லனு தெரியுதுல்ல பெசாம பொத்திக்கிட்டு போக வேண்டியதுதான... உனக்கு எங்க வலிக்குது... சும்மா நடிக்காதீங்கடா.... அயோக்கியப் பயலுவலா....
அசுரன்
see this video:
Kanimozhi in the same program
http://www.ibnlive.com/videos/50516/father-was-quoting-valmiki-when-he-said-ram-drank.html
அனானி,
//2002 ஆண்டு நிகழ்ந்ததைப் பிடித்து தொங்கிக் கொண்டிருங்கள் அதானல் அவருக்கு ஒரு பாதிப்பும் இல்லை. குஜராத்தில் போய் கேளுங்கள்,
அவருக்கு ஏன் அவ்வளவு மரியாதை இருக்கிறது என்று தெரியும்.
மோடி மீது ஊழல் புகார் கிடையாது, குடும்பம் அரசில் தலையி? ??ுவது என்பதில்லை (அவர் ஒரு பிரம்மச்சாரி), தொழில் வளர்ச்சி மிகவும் அதிகம், சட்ட ஒழுங்கு நன்றாக உள்ளது//
நீங்கள் சொல்வது உண்மை. முக்கியமாக தொழில் வளர்ச்சி. இந்த விஷயத்தில் மோடி தெளிவாகவே இருக்கிறார். என்னதான் மதம் ஓட்டு போடும் என்றாலும், அது அடுத்த தேர்தலுக்கு உதவாது. உணர்ச்சிவசப்பட்டு ஓட்டு போடுவது என்பது ஒரு தேர்தலுக்கு தான். அதற்கு பிற்பாடு அங்கே நிற்பது, கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் வாழ்க்கைத் தரம் எப்படி என்பதை பொருத்தது. மகாராஷ்டிராவில் சிவசேனை விஷயத்திலும் இது தான் நடந்தது. அதனால் தான் மோடி தன் வித்தைகளை வெகுவாக விற்பனை செய்கிறார்.
ஆனால், கோத்ரா ஆவிகள் அவரை சும்மா விடாது. And, he is deserved.
//லட்சக்ணக்கான மக்களை கொன்று விட்டு அதையெல்லாம் சரி என்று வாதிடும் திறமை கம்யுனிஸ்ட்களுக்கு கைவந்த கலை.//
எப்படி?
Mr. Asuran,
Narendra Modi belongs to an Other Backward Caste - is not a Brahmin. Check out: http://www.hinduonnet.com/thehindu/2002/12/26/stories/2002122600461000.htm
முசோலினி ஹிட்லரினுடைய வரலாறை படிப்பவர்களுக்கு மோடியின் வெற்றிகள் குறித்த பிரமைகள் மறையும். தமது பாசிச நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்க இது போல பொருளாதார சாதனைகளை ஊதிப் பெருக்கி விளம்பரம் செய்வது என்பதும் பாசிஸ்டுகளின் நடைமுறைதான். இந்தியாவுக்கு என்னவோ அதுதான் குஜராத்துக்கும். அங்கும் விவசாயத்தின் சீரழிவு என்பது நடந்து வருவதுதான். குஜராத் விவசாயிகள் தற்கொலைச் சாவு குறித்து அரசாங்கம் செய்து வரும் மொள்ளமாறித்தனம் தற்போதுதான் வெளி வர துவங்கியுள்ளது.
மேலும் இவை இங்கு விவாதிக்கப்பட வேண்டிய விசயமல்ல. இவற்றை இங்கு விவாதப் பொருளாக மாற்றுவதும் கூட ஒரு மோசடிதான். மோடி என்ற பாசிஸ்டு பன்றியின் நடவடிக்கைகள் குறித்து நேர்மையாக பேசுவது என்பது சொந்த செலவில் சூனியம் வைக்கும் விசயம் என்பதாலேயே இது போல குஜராத் ஒளிர்கிறது பிரச்சார போர்வையின் பின்னால் ஒளீந்து கொண்டு பேசுகின்றனர் பார்ப்பன பயங்கரவாத கோழைகள்.
ஒரு அனானி மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் என்கிறார். அதில் எமக்கும் சந்தேகம் இல்லை. பார்ப்ப்னியம் ஒரு வர்க்க இயல்பு. மோடி பார்ப்ப்னியத்தை தூக்கிப் பிடிப்பதற்க்கு ஒரு பார்ப்பனனாக பிற்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு தமிழ்மணத்திலும் கூட பாசிஸ்டுகளாக நம்மிடம் அடி வாங்கிய ஓடிய அல்லக்கைகளான நீலகண்டன், வக்ரா சங்கர் உள்ளிட்டவர்கள் பிறப்பால் பார்ப்பனர்கள் அல்ல. எனவே மோடியின் பிறந்த சாதி குறித்து இங்கு விவாதம் செய்வது அவசியமற்றது.
அசுரன்
குஜராத்தில்
கோவணம் கிழிய
ஓடிய மோடி.
கோவையில்
ஆயுள் தண்டனைகள்
அனுபவித்த பின்பு.
பாவம்..தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.மோடியின் வித்தை தெரிந்திருந்தால் இன்று தண்டனைக்குப் பதிலாக தியாகப் பட்டம் பெற்றிருக்கலாம்.
மோடியின் ராம ராஜ்ஜியம்
சில நேரங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வார்த்தைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான கட்டுரைகள்
இந்துத்துவ பாசிஸ்டுகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும்.. ஆனாலும் உண்மைகளை ஒவ்வொரு முறை நேரடியாக பார்க்கும்
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகள் செத்துப் போகிறது. இதை எழுதும் போதோ கைகள் நடுங்குகிறது. இந்த பாசிஸ்ட் நாய்களின்
குடலை உருவும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆற்றாமையில் தொண்டை விம்முகிறது. இந்த நாய்களைப் பாதுகாத்து நிற்கும் இந்த நீதி மன்றங்களையும்,
அரசு இயந்திரத்தையும் நொறுக்கித் தள்ள முடியவில்லை இன்னும் என்கிற உண்மையால் வெட்கம் வருகிறது.
எல்லோருக்கும் தெரியும் நரேந்திர மோடி என்னும் கொலைகாரன் இரண்டாயிரத்தியிரண்டில் எப்படியெல்லாம் முஸ்லிம் மக்களை கூட்டம்
கூட்டமாக கொன்று குவித்தான் என்று. எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டது. எத்தனையோ முறை காறித்துப்பியாகி விட்டது.
ஆனால் நம்மால் இது மட்டும் தான் முடிந்திருக்கிறது என்பது எத்தனைக் குறைவானதொன்று என்பது நேற்று தெகல்கா பத்திரிக்கை குஜராத்தின்
கொலைகாரர்களின் பெருமிதம் ததும்பும் பேச்சுக்களை அம்பலத்திற்கு கொண்டுவந்தபோது புரிந்தது.
அந்தக் கொலைகள் வெறும் ஆத்திரத்திலோ சொந்த விவகாரங்களுக்காகவோ நடத்தப்பட்ட கொலைகள் அல்ல. அது ஒரு இன அழிப்பு! நேற்றுக் காண நேர்ந்த வீடியோக்
காட்சி ஒன்றில் இந்துத்துவ வெறியன் ஒருவன் எப்படி கர்பவதியான ஒரு முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து இன்னும் உலகத்தைக் கூட
காணாமல் உறங்கிக் கிடந்த கருவை வெளியே எடுத்து கிழித்து எறிந்தோம் என்று சொன்னதைக் கேட்ட போது இந்த பாசிஸ்டுகளையும் இவர்கள்
இந்த முறையில் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கும் இராம ராஜ்ஜியத்தையும் இவர்கள் நாயகனான இராமனையும் இவர்கள் காட்டிய கொடூரத்தைக்
காட்டிலும் ஆயிரம் மடங்கு கொடூரத்தைக் காட்டி எதிர்த்தழிக்க வேண்டியதன் அவசியம் மண்டையில் உறைக்கிறது.
தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம் பிரமுகரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் சில முஸ்லிம்கள். அந்த வீட்டை நாலாபுறமும்
இருந்து சுற்றி வளைத்துக் கொண்ட இந்து வெறியர்கள், சுற்றிலும் தீ மூட்டி இருக்கிறார்கள். அந்தப் பிரமுகர் "வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். தயவு செய்து எங்களைக்
கொல்ல வேண்டாம்" என்று கெஞ்சி இருக்கிறார். "சரி பணத்தைக் கொடு விட்டு விடுகிறோம்" என்று கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். அவர் வெளியே வந்ததும்
ஒருவன் அவரை உதைத்துக் கீழே தள்ளி இருக்கிறான். ஒருவன் அவர் கால்களை வெட்டியிருக்கிறான். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். ஒருவன்
அவன் இரண்டு கைகளையும் வாளால் துண்டித்திருக்கிறான். பின்னர் அவருடைய பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கிறது.... கடைசியில் அவரை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார்கள்.
இத்தனையையும் செய்தவர்கள், தெகல்காவின் காண்டிட் காமெராவின் முன் மிகவும் பெருமிதமாகச் சொல்லிப் பூரித்துப் போகிறார்கள்.
ஒருவன் தன்னுடைய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு சொல்கிறான், "முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்... நாங்களெல்லாம் சுவைத்தோம்... வேண்டுமானால்
வி.ஹெச்.பி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்களேன்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள். இதோ என் எதிரே சாமிப் படம் இருக்கிறது, என் அருகே என் மனைவி
இருக்கிறாள்.. நான் பொய் சொல்ல மாட்டேன்; நானும் கூட ஒருத்தியை சுவைத்தேன்.. பின் அவளைக் கொன்றேன்"
இவர்களுக்கு நல்ல சாவு வருமா? இவர்கள் இன்னும் உயிரோடு அலைவது என்பது மானமும் ரோஷமும் உள்ள நாகரீக மனிதன் எவனால் பொருத்துக் கொண்டிருக்க முடியும்?
இவர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகும் முறை இது தான்.
இதோ இது தான் ராம ராஜ்ஜியம்! இதைத்தான் இந்துத்துவ இயக்கங்கள் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இவர்களின் நாயகன் தான் ராமன். இவர்களைத்தான்
தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆதரிக்கிறாள். இவர்களைத்தான் ஒரு மாநிலத்தின் அத்துனை அரசு இயந்திரமும், அரசாங்கமும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது. இவர்களில்
ஒருவனான பாபு பஜ்ரங்கி என்பவனுக்குத் தான் நரேந்திர மோடி மவுண்ட் அபு என்னும் இடத்தில் இருக்கும் குஜராத்தி பவனில் ஐந்து மாதம் அடைக்கலமும் கொடுத்து, பின்னர்
மூன்று நீதிபதிகளை மாற்றி விடுதலை செய்வித்தான். மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நூறில் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. மேற்கொண்டு விவரிக்க எனக்கு
மனதிடமும் கிடையாது.. ஆனால் இதைத்தான் இந்துக்களின் பதிலடி என்று அன்றைக்கு ஜெயலலிதா சொன்னதோடு மோடியை ஆதரித்து அறிக்கையும் விடுத்தாள்!
ஒட்டுமொத்த கொலைகளையும் பின்னிருந்து இயக்கியது மோடி. அத்தனைக் கொலைகளையும் மூடி மறைத்தது அம்மாநிலத்தின் அரசு இயந்திரங்களான
நீதித்துறை, காவல்துறை. பொய் சாட்சிகளை உருவாக்கியது அரசு வழக்கறிஞர்கள்.. அதனை ஊக்குவித்தது நீதிபதிகள். தெளிவாகத் தெரிகிறது
இந்த அரசு இயந்திரங்கள் யாருக்கானது என்று. ஒழித்துக்கட்டப்பட வேண்டியது பாஜாகா ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமல்ல;
மாறாக இவர்களுக்கு இந்த தைரியம் உண்டாவதற்குக் மூல காரணமான அரசு இயந்திரமும் தான்!
மக்களுக்கான நீதியை இந்த அமைப்புக்குள் தேடுவது எப்பேர்பட்ட மடத்தனம் என்பதை நேற்றுப் பார்த்த காட்சிகள் உணர்த்துகிறது. உயிரைக்காப்பாற்றிக் கொள்ள
மறைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களை வி.ஹெச்.பியினருக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து ஆள்காட்டி வேலை செய்தது காவல் துறை. இவர்களைத் தான் நாம்
இன்னும் நாம் நம்பப் போகிறோமா? "நீதி தேவைதையின்" முன்னே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசு வக்கீலும், நீதிபதியும் தான் பொய் சாட்சிகளைத்
தயார்படுத்தியது.. இவர்களைத் தான் நாம் நம்பப் போகிறோமா?
இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கான தண்டனையை இந்திய அரசு அமைப்பு கொடுக்காது. அதற்கான அருகதையோ யோக்கியதையோ அதற்குக் கிடையாது. கோவை குண்டு வெடிப்புக்காக
முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கிய அதே நீதித்துறை, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த நவம்பர் கலவரத்திற்குக் காரணமான பார்ப்பனத் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு
இதே குஜராத் பாணியில் எங்கேயெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கேயெல்லாம் அவர்களின் கடைகள் இருக்கின்றன என்பதை காட்டிக் கொடுத்து உதவிய காவல் துறையையும்
ஏன் தண்டிக்கவில்லை?
அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். தண்டிக்கவும் முடியாது. இந்திய ஆளும் வர்கம் என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக்குக் கொட்டை தாங்கும் வர்க்கம் என்பதைக் கண் முன்னாள்
கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நேற்றைய தெகல்கா வீடியோக்கள்.
ஒரே நம்பிக்கை மக்கள் தான்! உழைக்கும் மக்கள் தான் இவர்களுக்கான தண்டனையை, இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள். இவர்கள் சொறி நாயைப் போல தெருவில்
கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். அதில் முதல் கல்லை நக்சல்பாரிகளே வீசுவார்கள்!
கார்கி
kaargipages.wordpress.com
//மோடியின் ராம ராஜ்ஜியம்//
பொருக்கி பசங்க எதுக்குங்க பூமிக்கு பாரமா...இவர்களையெல்லாம் தூக்கில் போடலாம்.
காலத்திற்கேற்ற பதிவு.
பின்னோட்டமும் விவாதங்களும் அருமை.
//பயப் பீதியில் இருக்கும் முதலாளித்துவத்தின் கடைசிப் புகலிடம் பாசிசம். அதனல் கோழைத்தனம் என்பது அதன் அடிப்படை இயல்பு.//
அருமையான வாசகம்... பாசிசத்தின் கோரமுகம் எத்தனை வெளிப்படுத்தினாலும் ஊடகங்கள் அதிகம் கவலைப்படவது சினமா நடிகைகைளின் அறைவாங்கும் அயோக்கியத்தனங்களைத்தான். கார்கியின் பின்னோட்டமும் அருமை.
மோடிவகை பாசிஸ்டுகள் மக்களால் தூக்கியெறியப்படுவார்கள் அதுதான் வரலாறு.
Post a Comment