TerrorisminFocus

Monday, July 09, 2007

இந்திய பயங்கரவாதம் ஒரு அறிமுகம் - பாசிசத்துடனான வரலாற்று தொடர்பு

யங்கரவாதம் தளத்தில் பார்ப்பனிய பயங்கரவாதம் தனக்கான அமைப்பு வடிவங்களையும், தேசிய வெறி பிரச்சார உத்திகளையும், சித்தாந்த அடிப்படைகளையும் பாசிசத்தை உருவாக்கிய முசோலினியிடமிருந்து கற்றுக் கொண்டதையும், முசோலினிக்கும் RSS பயங்கரவாத இயக்கத்திற்க்கும் இருந்த உறவுகளையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் கட்டுரை. படித்து கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். நண்பர்களூக்கு அறிமுகப்படுத்துங்கள்.

Introduction to the Indian Terrorists - The Historic Facist Link

அசுரன்

4 பின்னூட்டங்கள்:

said...

சும்மா... சும்மா....

said...

நல்ல பதிவு தோழர்..
வாழ்த்துக்கள், புல்டோசர்..
-கோகுல்

said...

இந்திய பயங்கரவாதமா இந்து பயங்கரவாதமா தலைப்பு எங்கோ உதைக்கிறதே

ஸடாலின்குரு

said...

தோழர் ஸ்டாலின் குரு,

தலைப்பு சரியாகவே உள்ளது. :-))

இந்தியாவில் இன்று உள்ள பயங்கரவாதம் என்பது அதாவது இந்தியாவின் பயங்கர்வாதம் என்பது இந்து பயங்கர்வாதமே என்பதே கட்டுரையின் தலைப்பு சொல்ல வரும் பொருள்.

கட்டுரையின் தலைப்பு இந்திய பயங்கரவாதம் ஏனெனில் இந்திய ஆளும் வர்க்கமாக இங்கு பயஙக்ர்வாதத்தை செலுத்துவது பார்ப்ப்னிய இந்து பயஙகரவாதமே.

அசுரன்

Related Posts with Thumbnails