TerrorisminFocus

Wednesday, June 28, 2006

ஆ(ற்)று வெள்ளத்தில் அசுரன்

அடாது எழுதும் தோழர் விடாது கறுப்பின் அன்பு அழைப்பினை ஏற்று, எனக்கு பிடித்த ஆறுகளை வழங்கி இருக்கிறேன்.

பிடித்த உணவு வகைகள்

1) வெந்தயக் களி

2) கூட்டாஞ்சோறு, கருவாட்டுக் குழம்பு

3) பழைய சோறும், சுண்டவைத்த பழைய குழம்பும்

4) வத்தக்குழம்பு

5) தேங்காய் பாலும், வெள்ளை அப்பமும்

6) மாட்டுக் கறி


படித்த நினைவில் நிற்க்கும் புத்தகங்கள்

1. சோளகர் தொட்டி

2. கன்னி நிலம்

3. தாய்

4. வீரம் விளைந்தது

5. மார்க்ஸ் முதல் மாவோ வரை

6. அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சில எளிய மனிதர்கள்


என்னைச் செதுக்கியவர்கள்

1) பகத்சிங்

2) ஸ்டாலின்

3) லெனின்

4) மாவோ

5) செ-குவேரா

6) அம்மா, அப்பா, பெரியப்பா


பார்த்து பாதிப்படைந்த/ரசித்த படங்கள்

1) Brave heart

2) Final Solution

3) தண்ணீர் தண்ணீர்

4) Seven Samurai

5) Golden Era - சார்லி சாப்ளின்

6) பாரதிராஜா/பாக்யராஜ் இவர்களின் ஆரம்பகால படங்கள்


பிடித்த காமெடி நடிகர்கள்

1) சுனாபானா

2) கைப்புள்ள

3) வீரபாகு

4) டி. ராஜேந்தர்

5) கோமாளி அப்துல்கலாம்

6) வாஜ்பேயி


மிகக் கடுமையாக வெறுக்கும் மக்கள் விரோதிகள்

1) சிரிராமன்

2) இந்திரன்

3) கிறுக்கினன்...ஸாரி... கிருட்டினன்

4) அத்வானி

5) மன்மோகன் சிங்/P.C.

6) ஊத்தைவாயன் காமக்கேடி பீடையாதிபதி சங்கராச்சாரி


அடிக்கடி கேட்கும் பாடல்கள்

1) இளையராஜாவின் இன்னிசைகள்

2) சில பழைய தமிழ் பாடல்கள்

3) சில பழைய புதிய இந்தி பாடல்கள்

4) சிம்பொனி மெட்டுக்கள்

5) நாட்டுப்புற பாடல்கள்

6) மக்கள் பிரச்சனைகளை பற்றிய பாடல்கள்


நேரம் போவது தெரியாமல் மேயும் இடங்கள்

1) தமிழரங்கம்

2) மா சிவகுமார்

3) தருமி

4) சந்திப்பு

5) குமரிமைந்தன்

6) விடாது கறுப்பு


விடாது கறுப்பு படித்து சிரிக்கும் பதிவுகளே எனக்கும் சிரிப்பை மூட்டுகின்றன

1) வஜ்ராயுதன்

2) ஐயராமன்

3) டோன்டு

4) முகமூடி

5) மாயவரத்தான்

6) இவர்களினுடைய மான் காராத்தே வல்லுனர்களான பிற அல்லக்கைகளும், விசிலடிச்சான் குஞ்சுகளும்.


நான் அழைக்க விரும்பும் பதிவாளர்கள்

1) அடி-அதிரடி

2) மங்கை

3) மிதக்கும் வெளி

4) பூ வாசம் - Hari

5) மா சிவகுமார்

6) சந்திப்பு

என்னை அழைத்த விடாதுகறுப்புவிற்க்கு நன்றி!!

19 பின்னூட்டங்கள்:

said...

அண்ணே வாங்கண்ணே,

வி.க பதிவில் சமீபத்திய உங்கள் பின்னூட்டம் படித்தேன். உண்மையிலேயே வெள்ளம்ணே.

நேசகுமார் அண்ணாச்சி மாதிரி புள்ளிவிவரத்தோடு எழுதுறிங்க.

அவரு உங்களுக்கு தனிப்பதிவு போட்டு விளக்கம் கொடுத்ததைப் பார்த்து உங்களின் எழுத்தின் திறமைவியந்தேன்.

உங்கள் பதிவுகள், அணை போடமுடியாத அசுர வெள்ளம் தான்

-இவண் வி.க பதிவில் ஆறுபோட அழைக்கப்பட்ட மற்ற ஐவரில் ஒருவன்

said...

வணக்கும் ஐவரில் ஒருவரே,

தங்களது பாராட்டுகளுக்கு நன்றி!

தங்களது வருகைக்கு நன்றி!


தங்களை வெளிப்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்குமே. இது கோரிக்கைதான்.

யாரென்று தெரியாமல் மண்டை காய்கிறது :-))

ஒரு படத்தில் பஸ்ல போறவன எழுப்பிவிட்டு விசாரிச்சு குழப்புவாங்களே..அது மாதிரி....

அப்புறம் தம்பி....அண்ணே அண்ணேன்னு சொல்லி ரொம்ப அவமானப்படுத்திறீக....அதான் அம்சமா..அசுரன்னு ஒரு பேர வைச்சிருக்காகல்ல...அத சொல்லி கூப்பிடுங்க....ஆங்....
(அம்மா, மாரியாத்தா.... ம.ம.ன்னு கூப்பிடாம இருந்தாச் சரி...)

தங்களது பாரட்டுக்கள் வஞ்சப்புகழ்ச்சி அணியா அல்லது உண்மையிலேயே பாராட்டுகிறேர்களா என்று குழப்பமாக உள்ளது.
(சும்ம்மாமா.. வெள்ளாட்டுக்கு ஹி..ஹி..ஹி;-)))

நேசக் குமாரோடு என்னை ஒப்பிட்டு அவமானப்படுத்தியிருக்க வேண்டாம்:-))
(சரி, விடுங்க்க்ககக... பாஸு.. ஏதோ formalityக்கு சொன்னா ரெம்பத்தான்....)



-இவண் வி.க. பதிவால் ஆற்றுக்குள் தள்ளப்பட்ட நீச்சல் தெரியாத ஒரு அற்ப ஜீவராசி :-))

அசுரன்.

said...

அசுரா!

எனக்கும் நீச்சல் தெரியாது; எனினும் நீங்கள் இறங்கி, முதல் ஆளாக என்னையும் அழைத்துள்ளதால்
ஆ(ற்)றில் இறங்கத் துணி(யணி)ந்து விட்டேன்.

'ஆறு' எவை என்பதை 'ஆறு'தலாக ஆற்றுப் படுத்தித் தர நான்கு 'ஆறு' மணி நேரம் தேவை.

தருவீர்களா?

said...

ஆ(ற்)றில் இழுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் அசுரரே!

எல்லாத்தையும் விட டாப் உங்களின் ஆறு நகைச்சுவைத் தொகுப்பு தான்.

அதிலும் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று தலை குப்புற கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று குதர்க்க சாஸ்திரம் வாதிடும் ஒரு முதியவர் அவருக்கு காதுகிழிய ஜால்ரா தட்டும் பிற காமெடி குரூப் இவர்கள் எல்லாம் இல்லை என்றால் வலைப் பூக்களில் பொழுது போகாதே!

said...

Bonapert,

ஏங்க PC (P.Chidambaram?)பிடிக்காது என்று சொல்லியிருக்கீர்கள்?

இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் தீவிர ஆட்களில் ஒருவர் என்பதற்காகவாவது PCயை ஆதரியுங்கள். Please...

said...

அன்புள்ள அசுரன் அவர்களுக்கு,

அழைப்பினை ஏற்று ஆறு பதிந்த தங்களுக்கு எனது நன்றி.

அழகாக தொகுத்து இருக்கிறீர்கள். தங்களுக்குப் பிடித்த புத்தக பட்டியல் அருமை.

அன்னக்கை ஜிஞ்சா கோஷ்டிகளுக்கு அஞ்சிக் கொண்டிருந்தோம் என்றால் வெட்கக் கேடு. வீரம் விளைந்த மண் நம்முடையது.

ஒண்ட வந்தவை விறட்டி ஊரில் உள்ளவை ஓடினால் மகா கேவலம். வாருங்கள் இணைந்து அவற்றினை துரத்துவோம்.

said...

அடி-அதிரடி,
நாங்க என்ன பொறக்கும் போதே நீச்சல் தெரிஞ்சுகிட்டா பொறந்தோம். இப்படி யாராச்சும் தள்ளிவிட்டாத்தான் உண்டு. அதான் ஆத்துக்குள்ள விழுந்திட்டேங்கல்ல.. நல்லா கைய கால ஆட்டி try பண்ணுங்க.
ம்...ம்... நல்லா தம் கட்டி....

தங்களது துணிச்சலுக்கு பாராட்டுக்கள்,
அசுரன்.

said...

தி.ராஸ்கோலு,

வலைப்பூ பொழுது போக்குக்கு ஒட்டுமொத்த குத்தாயி(குத்தகை) எடுத்திருக்கும் குழுவின் வெளிநாட்டு(இஸ்ரேல்) தூதுவர் ஒரு காமெடி பதிவு போட்டுள்ளார்.

படித்த சிரித்து மகிழலாம்.

அப்புறம், ஆற்றுக்குள் தள்ளப்பட்டவர், தள்ளிவிட்டவர். இவர்களுக்கு 'ஆறு'தள் பரிசெல்லாம் கிடையாதா?

அசுரன்

said...

சிவபாலன்,

தங்களது கேள்விகக்கு என்னுடைய 'இழிச்சவாயர்களு, இந்திய விவசாயமும்' பதிவு பதில் சொல்லும் என்று நினைக்கிறேன்.

அவர் இடஓதுக்கீட்டை ஆதரிப்பது வேறு ஆனால் அவர் நடைமுறைப்படுத்தும் பொருளாதார திட்டம் இடஓதுக்கீடு வெறுமனே சட்ட புத்தகத்தில் மட்டுமே இருக்கும் நிலையைத்தான் உருவாக்கும்.

said...

நன்றி விடாது கறுப்பு,

நமது ரசனை ஒன்றாக இருக்கும் பட்சத்தில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

அன்னக்கை(நல்ல உவமை) கோஸ்டிகள்தான் தற்போது நம்மை கண்டு அஞ்சியுள்ளனர்.

நேரடியாக பேச தைரியமற்ற கால்கரி சிவா போன்றவர்கள் கிடைத்த இழிச்சவாயர்களை கொம்பு சீவி விட்டு தங்களது அரிப்பை சொறிந்து கொண்டார்கள்.

இழிச்சவாயர்கள் கிழிந்தவாயர்கள் ஆனபின் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு பினாமி ஒன்று உருவாக்கியுள்ளார்கள்.

துரத்துவோம் கடைசிவரை....

தோழமையுடன்,
அசுரன்

said...

அசுரா!
ஆறு அடி போட்டுவிட்டேன்.

என்னை ஆ(ற்)றில் இழுத்து விட்டதற்கு

நன்றி அசுரரே!

said...

அழைப்பிற்கு நன்றி...

மங்கை

said...

தங்களை செதுக்கியவர்கள் வரிசை... மற்றவர்களுக்கு வெளிச்சம் பாய்ச்சும். இந்த வரிசையில் உள்ள அனைவரையும் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷத்தில் பிடிக்கும். பகத்சிங்கின் வீரம் - துணிச்சல், லெனினின் தத்துவார்த்த அணுகுமுறை, அமைப்பு பற்றிய கோட்பாட்டு உருவாக்கம், வர்க்க நிர்ணயிப்பு..., °டாலின் இவர் புரட்சியின் சின்னம், பாசிசத்திற்கு மரண அடி கொடுத்தவர், இவரைக் கண்டால் சங்பரிவாரங்களின் தொடை நடுங்கும், மாவோ - லாங் மார்ச், எளிய பேச்சு, செயல் தந்திரம், சே, உலக இளைஞர்களின் வசீகரன், புரட்சியின் விதை, இவரைப்போல் இன்னொருவர் மூச்...
சரிங்க அசுரன் மார்க்சு எங்கே? இவரது வாழ்க்கையை இன்றைக்கும் நினைத்துப் பார்த்ததால் துன்பத்தில் உழலும் கண்களுக்கு விழிப்பு ஏற்படும். அதே போல் ஜென்னி...

உணவு விஷத்தில் இன்னும் பழமையாகவே இருப்பதுபோல் தோன்றினாலும், அதுதான் மிகச் சிறப்பானது - ருசியானது.

அப்புறம் நீங்கள் மேயும் தளத்தில் ஒன்றாக சந்திப்பையும் ஏற்றதற்கு நன்றிகள்...

தங்களது அழைப்புக்கு நன்றி! விரைவில் நானும் ஒரு பதிவு போடுகிறேன்.

மறந்துட்டேன். படித்த புத்தகத்தில் கன்னி நிலம் நெஞ்சில் நிழலாடுகிறது. அந்த பெண்ணின் போராட்டம், பெண்களின் உழைப்பை மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்த நாவல்.

இறுதியாக, சமீப காலமாக கழுத்து வலி இருப்பதால், தங்களது கட்டுரைகள் உட்பட, பல நன்பர்களின் கட்டுரைகளை படிப்பதில் ஒரு தேக்கம் நிலவுகிறது. விரைவில் சரிப்படுத்தி விடுகிறேன். எழுதுங்கள்... இடதுசாரி - தத்துவார்த்த அணுகுமுறையுடன் கூடிய சிந்தனையாளர்கள் தளத்தில் இயங்குவது இன்றைய உலகில் அத்தியாவசியமானது. பொதுவாக இதுபோன்ற நவீன ஊடகங்களை ஆதிக்க சக்திகளே கையாள்கின்றன. எனவே, தொழிலாளி வர்க்க கண்ணோட்டத்தில் படைப்புகளை கொடுப்பதன் மூலம் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை இந்த ஊடகத்தில் நம்மால் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தங்களுக்கும் இருக்கும் என கருதுகிறேன். இல்லையென்றால் டோண்டு, டோண்டு, டோண்டு.... என்ற புலம்பல்தான் தளத்தில் எங்கும் கேட்கிறது.

said...

மங்கை,

நன்றாக ஆறு போட வாழ்த்துக்கள்.:-))

அசுரன்

said...

சந்திப்பு,

மார்க்ஸின் வாழ்க்கை சமீபத்தில் தான் அறிமுகம்(எனது கம்யுனிச அறிமுகமே ஒரு 2 வருடங்கள்தான்). அதற்க்கு முன் ஏதோ எல்லாரும் சொல்லுகிறார்கள் என்று அவரை மலைப்பாக பார்ப்பதுதான். அவரது தத்துவம் ஏதோ உலகின் மிக சிற்ப்பான தத்துவம் என்றளவில்தான் அறிமுகம்.

ஆனால் லிஸ்டில் உள்ள தலைவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் எனது புரியாத வயதில் என்னை பாதித்தவர்கள்.

அதனால்தான் அவர்களின் லிஸ்ட்.

கார்க்கி மிகப்பெரும் எழுத்தாளராக அறியப்பட்டாலும் கூட எனது favorite மிகையில் சொலகவ். அவர் புரட்சிகர ரஸ்ய கிராமத்தின் ஆன்மா என்றால் மிகையில்லை.

அவரது சோரபுத்திரன், அவன் விதி போன்ற கதைகளை படித்தால் இன்றளவும் மனம் பாராமாகிவிடும்.

//இடதுசாரி - தத்துவார்த்த அணுகுமுறையுடன் கூடிய சிந்தனையாளர்கள் தளத்தில் இயங்குவது இன்றைய உலகில் அத்தியாவசியமானது. பொதுவாக இதுபோன்ற நவீன ஊடகங்களை ஆதிக்க சக்திகளே கையாள்கின்றன. எனவே, தொழிலாளி வர்க்க கண்ணோட்டத்தில் படைப்புகளை கொடுப்பதன் மூலம் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை இந்த ஊடகத்தில் நம்மால் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.//

நம்பிக்கை எனக்கும் உண்டு.

தோழமையுடன்,
அசுரன்.

said...

NEE ENDA NAELKALUIKKU PIRAKU TAMILMANATHIL ORU NAEL LA VAACIPU VAACITHRUKIRAN.

KAKITHTHINBATI BRAHMAPUTHIRA NATHIKARAIIKU VAENTHU ERUPAVAN

said...

m_vasubiki@rediffmail.com,

வருகைக்கு நன்றி,

முதல் வரியில் பாராட்டியிருக்கிறேர்கள் நன்றி.
இரண்டாவது வரி புரியவில்லை :-))

பரவாயில்லை விடுங்கள். தொடர்ந்து வந்து உங்களது விமர்சனத்தை பின்னூட்டமிடுங்கள்.

ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் வரும் இடம் பின்வரும் மதுமிதாவின் தளத்தில் பார்த்தேன். தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளவும்.
http://madhumithaa.blogspot.com/2006/05/blog-post_114861703541596273.html


நன்றி,
அசுரன்

said...

Thiru Asuran
I am reading your Pathivu.
Your writings fascinated me lot
Pl. read MARKS Vazhkai Varalaru.
Your writings are so bold and Anitharamanadhu. Pleas keept it up
Nadppudan
yaaro

said...

///Pl. read MARKS Vazhkai Varalaru.
Nadppudan
yaaro
///


விரிவான விவாதங்கள்

யாரோ,

தங்களது ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி,

மார்க்ஸ் பிறந்தார் புத்தகம் படித்துள்ளேன். அதன் பல பகுதிகள் இன்னும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது. குறிப்பாக சமீபத்திய எனது IT துறை பதிவில்கூட அற்ப்பவாதிகள் குறித்த பிரம்பின் மீதான் நாயின் காதல் எனும் அந்த புத்தகத்தின் ஒரு பகுதியின் பாதிப்பில் எழுதியிருந்தேன்.

மார்க்ஸ் பிறந்தார் எனும் புத்தகம் அரசியல் சார்பைக் கடந்து அனைவரும் படிக்க வேண்டும்.(Especialy yonungsters)

எனக்குள் இருந்த பல அற்ப்வாதிகளை அடையாளம் கண்டு போராட அந்த புத்தகம் உதவியது.

ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றீ,

அசுரன்

Related Posts with Thumbnails