மோடி வந்தால் ஊழல் குறைவதும், பன்னி விட்டையும்!!
மோடி வந்தால் ஊழல் ஒழியுமாம். இவனும், அம்பானி, அதானி கும்பலும் குஜராத்து வளங்களை மொட்டையடிக்க போட்டுக் கொண்ட ஒப்பந்தங்கள் ஊழல்கள் எல்லாம் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வருது. ஒன்னு மட்டும் புரியல, சாப்பிடற உணவு இங்க ரொம்ப கேவலமா இருக்கு, அங்க கொஞ்சம் பரவால்ல அதனால் அங்க சாப்புடுறேன்னு சொல்றவன ஒன்னும் செய்ய முடியாது. சாப்பிட்டேயாக வேண்டும் எனும் போது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் சாப்பிடுறதுக்கு கை நிறைய பிரெஸ் கழுத விட்டையை மன்மோகன் தந்தாரு 9 வருசமா தின்னானுங்க. இப்போ, கழுத விட்ட டேஸ்ட இதுக்கு மேல தாங்க முடியாது அதனால மோடியோட பன்னி விட்டய சாப்பிட போறோம்னு சொல்லிட்டு சில பேரு கிளம்புறானுக.
அசுரன்
1 பின்னூட்டங்கள்:
வா மணிகண்டன் மாதிரி காவி டவுசரை வெளியே காட்டும் தைரியமில்லாதவர்களுக்கு இந்த டேஸ்ட் வெரைட்டி தேவைப்படுகிறது
என்ன செய்ய சிலருக்கு அதுதான் ருசிக்கிறது
Post a Comment