இந்தியாவில் இந்துவுக்கு நீதியில்லை என்று சொல்லும் சொறிநாய்களின் கவனித்திற்கு
இந்தியாவுல இந்துவுக்கு நீதி இல்லையாம். உண்மைதான் இதோ 1997ல் ரண்வீர் சேனா எனும் ஆதிக்க சாதி பயங்கரவாத குண்டர் படை 58 தலித்துக்களை தீயிட்டு எரித்துக் கொன்றனர். பிஹார் ஜெகன்னாபாத மாவட்டத்தைச் சேர்ந்த லஷ்மண்பூரில்தான் இக்கொடூரம் நிகழ்ந்தது. கொல்லப்பட்டவர்களில் 27 பெண்கள், 10 சிறுவர்கள், ஒரு கர்ப்பிணிப் பெண் அடங்குவர்.
இந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாதிவெறி பயங்கரவாத குற்றவாளிகள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளது பாட்னா தலைமை நீதிமன்றம். இந்த சாதிவெறியர்களுக்கு ஆதரவு பாஜக எனும் இந்துக்களின் காவலன்.
கோத்ரா ரயில எறிச்சுட்டான்னு ஊரையே கொழுத்துன பன்னிங்க இந்த படுகொலைகளுக்கு எத்த எரிச்சானுங்க? இல்ல இங்கே வக்கனையாப் பேசித் திரியும் சாக்கடையில் உளலும் பிராணிகளை ஒத்த காவிகள் இந்த படுகொலைகள் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்? செத்த உயிர்கள் தலித் என்பதாலா? அப்புறம் என்ன மசித்துக்கு மதம் மாறினானு ஊர கூட்டி ஒப்பாரி வைக்கிற?
ஆஹ, இந்த கும்பல் இந்து என்று கூட்டம் சேர்ப்பது சிறுபான்மை ஆதிக்க சாதி கும்பலின் சுரண்டலுக்கான சதிதானேயன்றி, வேறொன்றுமில்லை. அப்படியில்லயென்றால் கொல்லப்பட்ட 58 பேருக்காக இந்த நாட்டையே காவி கும்பல் கொளுத்தியிருக்க வேண்டுமே? மாறாக கொன்ற பயங்கரவாதிகளுடன் ஒட்டி உறவாடி அலைவது ஏன்?
சிறுபான்மை இந்துவுக்கு பெரும்பான்மைக்கான உரிமை வேண்டும் என்று கோரும் காவி கும்பலே பதில் சொல்.
அசுரன்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment