இந்திய பயங்கரவாதம் ஒரு அறிமுகம் - பாசிசத்துடனான வரலாற்று தொடர்பு
பயங்கரவாதம் தளத்தில் பார்ப்பனிய பயங்கரவாதம் தனக்கான அமைப்பு வடிவங்களையும், தேசிய வெறி பிரச்சார உத்திகளையும், சித்தாந்த அடிப்படைகளையும் பாசிசத்தை உருவாக்கிய முசோலினியிடமிருந்து கற்றுக் கொண்டதையும், முசோலினிக்கும் RSS பயங்கரவாத இயக்கத்திற்க்கும் இருந்த உறவுகளையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் கட்டுரை. படித்து கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். நண்பர்களூக்கு அறிமுகப்படுத்துங்கள்.
Introduction to the Indian Terrorists - The Historic Facist Link
அசுரன்

