TerrorisminFocus

Thursday, March 29, 2007

பார்ப்பனிய பயங்கரவாதத்தின் யாதார்த்தவாதம்!

நீலகண்டன் என்பவர் இந்துத்துவம் குறித்து ரொம்ப அடிப்படையான சில கேள்விகள் கேட்டத்தற்க்கு பதில் சொல்ல பயந்து ஓடினார். இணைய தொடர்பில்லா கிராமத்தில் உட்கார்ந்து யோசித்ததில் மார்க்ஸியத்தின் மீது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மனோவியல் தாக்குதல் நடத்தும் விதமாக அவதூறூ பிரச்சாரம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதன் மூலம் பார்ப்பினிய பயங்க்ரவாதத்தின் மீதான கேள்விகள் குறித்த வாசகர்களின் எண்ணவோட்டத்தை மடை மாற்றலாம் என்று பார்ப்பன துர் புத்தி சொல்லிக் கொடுத்திருக்கும். துரதிருஷ்டவசமாக அவர்து முதல் க்ட்டுரையில் இருக்கும் அவதூறுகளின் எண்ணிக்கையும் மீறி அதன் மையமான விசயத்தை விமர்சித்து தோழர்கள் ரயாகரனும், ராஜவனஜ்ஜும் கட்டுரைகள் இட்டுள்ளனர். இன்னும் அந்த கட்டுரையின் ஒவ்வொரு அம்சத்திலும் உள்ள பொய்யை அம்பலப்படுத்தி கட்டுரைகள் வரும் என்று வலைப்பதிவு தோழர்கள் குறிப்பிட்டுள்ளனர். வாழ்த்துக்கள். இந்த நிலையில் சோசலிச யாதார்த்தவாதம் என்ற பெயரில் ரஸ்ய பஞ்ச கால புகைப்படங்களை போட்டு வைத்து அடுத்த புரளியை தொடுத்துள்ளார் நீலகண்டன். ரஸ்யாவின் சாதனைகள் குறித்த கேள்விகளை கேட்டு வியப்பு தெரிவித்திருந்த முயூஸ்ஸின் பின்னூட்டத்திற்க்கு இது வரை பதிலளிக்காத நீலகண்டந்தான் இப்படி அரைபொய், அரை உண்மைகளை நம்பி ஜீவிதம் நடத்தி வருகிறார்.

மூயுஸின் கேள்வி:
""ரஷ்யாவோ, சீனாவோ, அல்லது வேறு எந்த கம்யூனிஸ எதேச்சதிகார நாடுகளோ முரண்பாட்டுஇயக்கவியலுக்கு எதிரான, அல்லது வேறுபட்ட கருத்துக்கூறிய அனைத்து அறிவியலாளர்களையும் அழித்ததா? அல்லது சகித்துக்கொண்டாலும், இத்தகைய பயங்கரத்தின் அச்சுறுத்தலுக்கு நடுவே பல கண்டுபிடிப்புக்களை வெற்றிகளை ரஷ்யர்கள் எங்கனம் சாதித்தார்கள்? ஏனெனின் மனிதம் சுதந்திரமான சூழ்நிலையிலேயே உற்பத்தித் திறன் அதிகம் கொண்டுள்ளது. அச்சூழ்நிலை இல்லாதபோதும் ரஷ்யா எத்தனையோ சாதனைகளை செய்தது என்பது ஒரு மிகப் பெரிய முரணாய் உள்ளதே. விளக்குங்களேன்.""

ஆனால் ஒரு முழு உண்மை ஒன்று பார்ப்ப்னிய பயங்க்ரவாத யாதார்த்தவாதத்திற்க்கு சாட்சியாக உள்ளது. சாதியில்லை, சாதியில்லை, சாதி குறித்து விமர்சிப்பவன் தான் உண்மையில் சாதி வெறியன் என்பதாக முற்போக்காளர்கள் மீதும், ஜனநாயக சக்திகள் மீதும், கம்யுனிஸ்டுகள் மீதும் அவதூறு பேசி வந்த பார்ப்பன கும்பலை யாதார்த்தில் ஒவ்வொரு அம்சத்திலும் பார்ப்ப்னியம் சாதியத்தை உறுதிப்படுத்தியுள்ளதை நாம் விரிவாக பேசி அம்பலப்படுத்தியே வந்துள்ளோம். ஆயினும் இதற்க்கு விசுவல் பலம் கொடுக்கும் வகையில் சமீபத்தில் நண்பர் யெஸ். பாலபாரதி ஒரு புகைப்படத்தை தனது தளத்தில் வெளியிட்டுள்ளார். வஜ்ரா என்ற பார்பினிய பயங்கரவாதியிடம் விவாதம் செய்த போது ராமேஸ்வரம் கோயில் குறித்த அந்த சாதி வெறி பலகைய நான் குறிப்பிட்ட பொழுது என்னை நம்ப மறுத்தார்கள் அவர்கள். இதோ அவர்களின் பார்வைக்கு பார்பினிய பயங்கரவாதத்தின் யாதார்த்தவாதம்.

சாதியில்லை எமது சித்தாந்தம், எமது சித்தாந்தம் வர்ணாஸ்ரமமே. அது குணத்தின் அடிப்படையிலானது, பிறப்பனடிப்படையிலானது இல்லை என்று கூறும் இந்த பொய்யர்கள். குணம் என்பது ஒருவனுடைய பொருளாதார சூழலால் உறுதிப்படுவதையும், பொருளாதார சூழல் என்பது ஒருவனுடைய பிறப்பால் தீர்மானிக்கப்படுவதும் குறித்து மௌனமே சாதிக்கிறார்கள். இது குறித்து கேள்வி எழுப்பிய நண்பர் திருவுக்கு இன்று வரை பதில் சொல்லவில்லை இவர்கள். இதோ சாதியில்லை என்று சொல்லும் கற்பனவாதிகளின் யாதார்த்தவாதம் ராமேஸ்வர கருங்கல்லில் பல்லிளிக்கிறது.





ராமனும் சிவனும் சேர்ந்த புண்ணிய பூமி ராமேஸ்வரத்தில், சாதியின் நர்த்தனம் தெரிகிறதா? இவர்கள் சாதியில்லை என்பதன் அர்த்தம் மேல்நிலையாக்கமடைந்த நடுத்தர வர்க்க அல்பைகளே சாதி பேதமின்றி பார்ப்பன பண்பாட்டை சுவிகரியுங்கள். நாம் இன்றைய நவீன யூகத்திற்க்கான புதிய பார்ப்பனராய் உருவாகி, இந்துத்துவத்தின் பார்ப்ப்னிய மேல் தளத்தை ஜனநாயகப்படுத்துவோம். இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை நாம் வர்ணாஸ்ரம கொடுங்கோன்மையில் பூட்டி இன்னும் ஒரு ஆயிரம் வருடம் இழிவு படுத்துவோம் என்ற அரைக் கூவுலின் வெளிப்பாடே. ஆனால் அல்பைகளே அறிவியலும், தத்துவமும் பார்ப்ப்னியத்தின் அடித்தளத்திற்க்கு ஆப்படிக்கும் இயக்கப் போக்கை கொண்டதாக இருப்பது தெரியாமல் பிரியானிக்கு கருவேப்பிலை ஆகிவிடாதீர்கள். இது கலியுகம்.

திருவின் கேள்விகள்:

1) குணநலன்களின் அடிப்படையில் தான் வர்ணப்படுத்தல் அமைகிறது என்றால், குறிப்பிட்ட அந்த குணநலன்கள் எவை?

2) குறிப்பிட்ட அந்த குணநலன்கள் 'குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே' அமையுமா? இல்லை எல்லோருக்கும் பொதுவானதா?

3) அந்த குணநலன்களை விதிப்பதும், காலத்திற்கேற்ப மாற்றும் அதிகாரமும் யாரிடம் இருந்தது? இருக்கிறது?

4) குணநலன்களின் அடிப்படையில் தரம் பிரித்து வர்ணங்களை மாற்றி அமைக்கும் 'தரக்கட்டுப்பாட்டு முறை' எப்படி அமல்படுத்தப்பட்டது? எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை அது நடைபெறும்?

5) குணம் உயர்ந்ததும் பிராமணனாக சூத்திரனை மாற்றியதற்கும், சூத்திரனாக பிராமணனை மாற்றியதற்கும் வரலாற்று ஆதாரங்கள் (புராணக் கதைகள் வேண்டாம்), நிகழ்கால சாட்சியங்கள் என்ன?

6) குணநலன்கள் அடிப்படையில் கொலை வழக்கில் சிக்கியிருக்கும் காஞ்சி சங்கராச்சாரி இருள்நீக்கி சுப்பிரமணியம், அப்பாவி மக்களை படுகொலைகளை நிகழ்த்த ஆதரவளித்த நரேந்திர மோடி, கலவரங்கள் உருவாக காரணமான மசூதி இடிப்பை மேற்பார்வையிட்டு நிகழ்த்திய சங்கப்பரிவார தலைவர்களுக்கு வர்ணம் மாறிவிட்டதா? இப்போது அவர்கள் எந்த வர்ணத்தில் இருக்கிறார்கள்?

7) அடுத்தவன் மலத்தை தின்ன வைக்கப்பட்டாலும், அடக்குமுறைகளை அனுபவித்து மனிதனாகவே அறமுடன் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வர்ண உயர்வு கிடைத்ததா? எங்கே? அந்த உயர்வால் அவர்கள் அடைந்த பயன் என்ன?


அசுரன்

Note:

அரவிந்தன் நீலகண்டன் தனது சமீபத்திய பதிவில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ஆன்டிரியூ கிரிகோரியேவிச் எழுதிய ஒரு புத்தகதிலிருந்து எடுக்கப்பட்டது அந்த புத்தகம் பற்றியும் புகைப்படங்கள் பற்றியும் ஏற்கனவே புதிய் கலாச்சாரம் அம்பலப்படுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளது மேலும் உக்ரைன் பிரச்சனையில் காட்டப்படும் புள்ளிவிவர்ங்கள் பெரும்பாலும் இட்டுக்கட்டியவை என்றும் அந்த கட்டுரை நிறுவுகிறது. அந்த கட்டுரையை ஞாபகப்படுத்தி அத்ற்கான சுட்டியை தந்த ராஜவனஜ்க்கும், ஸ்டாலினுக்கும் நன்றி.



தொடர்புடைய சுட்டிகள்:

வேதத்தின் சாறு இது - ஊரேல்லாம் நாறுது!!

சோசலிச சமூகம் ஏன்? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஒரு மன்னன் மனிதனான கதை

9 பின்னூட்டங்கள்:

said...

test

said...

ரஜினியை கழிசடை என்று சொன்னதாலேயே எம்மை வெறுத்து பார்ப்ப்னிய RSS கும்பலுடன் இணைந்தவர் ஒருவர் இருக்கிறார் தெரியுமா?

கம்யுனிசம் மீது தனது பாசத்தை வெளியிடும் அதே நேரத்தில் அது இந்தியாவில் சாத்தியப்படுவது குறித்து சந்தேகம் தெரிவிப்பார் அவர். அந்த அல்பவாதி இன்று RSS கும்பலுடன் உரசி கொண்டுள்ளார். மக்கள் மீது இல்லாத பாசம் ரஜினி மீது ;-))) அய்யோ... அய்யோ...

அசுரன்

said...

நல்ல தொகுப்பு!

தங்களுடைய தத்துவத்தின் மேல் எழுப்பப்பட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்க வக்கில்லாததால் நம்ம மான் கராத்தே மாஸ்டர் "இனையம் இலாத கிராமத்தில்" பதுங்கிக் கொண்டு அவர்களின் அடுத்த தந்திரத்தை வடிவமைத்துள்ளார் போலிருக்கிறது. இப்போது எதிர்ப்புக் குரல் இருப்பதால் தானே பிரச்சினை என்று தமிழ்மணத்தின் மேலும் பூங்காவின் மேலும் பாயத்துவங்கி இருக்கிறார்கள்.

அல்லக்கை ஒன்று 'இந்திய தேசியத்தின்' எதிர்ப்பாளர்களுக்கு பூங்கா ஆதரவளிப்பதாக உளரத் துவங்கியுள்ளது. இவர்கள் ஓப்பனாக வாயத் தொறந்து 'இந்திய தேசியம்' இந்து/பார்ப்பன தேசியம் தான் என்று விளக்கமாக சொல்லிவிட்டால் நமக்கும் வேலை சுலபமாகி விடுமே..

இன்னொரு முனையில் சண்டையைத் துவக்கியுள்ள அசுரனுக்கு வாழ்த்துக்கள்..
ஆனாலும் பாருங்க... இவனுகளுக்கு எருமைத் தோலு.. எத்தன தரம் செருப்பால அடிச்சாலும் ஒறைக்கவே ஒறைக்காது..

said...

திருவின் கேள்விகள் திருகும் கேள்விகள்.

அங்கு படிக்கவில்லை, நன்றி அசுரரே.

அவா சொல்றா 'சுதந்திரத்துக்கு முன்பு சுபிக்ஷமாக இருந்துச்சாம்.' நாடு !!!

said...

தங்கமணி மற்றும் பெயரிலி போன்ற முக்கியஸ்தர்கள் சொல்லியும் இன்னும் திரட்டியை விட்டு ஓடாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் இழிபிறப்புகளுக்கு மானம், ரோஷம், வெட்கம் எதுவுமே இல்லை.

உப்பு போட்டு சோறு தின்று இருந்தால்தானே ஓடுவதற்கு?

ஹரி, ஜடாயு, அரவிந்தன், ஹரி, ஓகை, திருமலை போன்ற அறிவுஜீவி மிருகங்கள் தங்களின் வலைப்பதிவுகளை தமிழ்மணம் திரட்டியில் இருந்து மீட்டுக்கொண்டு அதன்பிறகு பூங்காவைப் பற்றியோ அதன் ஆசிரியர்களைப் பற்றியோ குறை சொல்லி இருந்தால் நான் மனம் மகிழ்ந்து இருப்பேன்.

பார்ப்பன ஏகாதிபத்தியத்தையும் அதன் அழுக்கு கோர முகத்தினையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னால் உடனே இந்துவை குற்றம் சொல்கிறார்கள் என்பார்கள். அப்போ தலித்துகள் இந்துக்கள் இல்லையா? பிழைக்க வந்த ஒண்டு குடித்தன மிருகங்கள் மொத்தமாக இந்து என்ற மதத்தினையே தங்களுக்கு சொந்தம் என்கின்றன. எங்கே போய் முட்டிக் கொள்வது?

இப்போது எஸ்கே என்கிற சைபர் பிராமணா பார்ப்பனக் கழுகு ஒன்று எரியும் திரியில் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்கிறது. மற்றவர் மதம் மாற்றுகிறார்களாம், ஆனால் பார்ப்பனர் ரொம்ப கஷ்ட ஜீவனம் செய்கின்றனராம்.

தேறாக்குடி மிருகங்கள்.

said...

//இதன் மூலம் பார்ப்பினிய பயங்க்ரவாதத்தின் மீதான கேள்விகள் குறித்த வாசகர்களின் எண்ணவோட்டத்தை மடை மாற்றலாம் என்று பார்ப்பன துர் புத்தி சொல்லிக் கொடுத்திருக்கும்.//

பட்டுகோட்டைக்கு வழிகேட்டா கொட்ட பாக்கு ரூபாய்க்கு எட்டுனு விலை சொல்ற காரிய கிறுக்கனுங்க..

//சாதியில்லை எமது சித்தாந்தம், எமது சித்தாந்தம் வர்ணாஸ்ரமமே. அது குணத்தின் அடிப்படையிலானது, பிறப்பனடிப்படையிலானது இல்லை என்று கூறும் இந்த பொய்யர்கள். குணம் என்பது ஒருவனுடைய பொருளாதார சூழலால் உறுதிப்படுவதையும், பொருளாதார சூழல் என்பது ஒருவனுடைய பிறப்பால் தீர்மானிக்கப்படுவதும் குறித்து மௌனமே சாதிக்கிறார்கள்.//

குணம் எந்த அடிப்படையில் அமைகிறதென்று அவர்களுக்கு பிரகதாருன்ய உபநிடதம் வேற மாதிரி சொல்லி கொடுத்துருக்கு அத இங்க சொன்னானுங்கனாக்க சொந்த செலவுல சூனியம்தான்...

//நடுத்தர வர்க்க அல்பைகளே சாதி பேதமின்றி பார்ப்பன பண்பாட்டை சுவிகரியுங்கள். நாம் இன்றைய நவீன யுகத்திற்க்கான புதிய பார்ப்பனராய் உருவாகி, இந்துத்துவத்தின் பார்ப்ப்னிய மேல் தளத்தை ஜனநாயகப்படுத்துவோம். இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை நாம் வர்ணாஸ்ரம கொடுங்கோன்மையில் பூட்டி இன்னும் ஒரு ஆயிரம் வருடம் இழிவு படுத்துவோம் என்ற அரைக் கூவுலின் வெளிப்பாடே. //

உண்மைதான் நடுத்தரவர்கத்தின் நடுநிலைவாதிகள்(?) புரிந்து கொள்வார்களா?

//ரஜினியை கழிசடை என்று சொன்னதாலேயே எம்மை வெறுத்து பார்ப்ப்னிய RSS கும்பலுடன் இணைந்தவர் ஒருவர் இருக்கிறார் தெரியுமா?//

தன்னோட தலைவர் பாணியிலயே குழப்பமடைஞ்சு திரியிற அந்த அல்பை யாருங்க?

தோழமையுடன்
ஸ்டாலின்

said...

சந்திப்புக்கு
-----------
ஏன் சார் உங்களுக்கு கொஞ்சம் கூட
வெட்கமாக இல்லயா ?

ஏன் ?

என்று கேட்கிறீர்களா !

அந்த அரை டவுசர் நீல்ஸ் கட்டுரைக்கு பதில்
கூறுங்கள் என்று லெனின் என்கிற தோழர் உங்களிடம்
கேட்டாரே உங்களுக்கு நினைவு இல்லையா ?

ஆனால் நீங்கள் அவருடைய கேள்விக்கும் பதில் கூறவில்லை,
அரை டவுசரின் கட்டுரைக்கும் பதில் கூறவில்லை.
ஏன் ?
எங்காவது காட்டுக்குள் போய் பதுங்கிக்கொண்டீர்களா ?

சரி பரவாயில்லை வெளியே வாருங்கள்

நெஞ்சில் துனிவுள்ள வீரர்கள்,
தோழர் லெனினுடைய மாணவர்கள்,
கம்யூனிஸ்டுகள் பதில் கூறியிருக்கிறார்கள்
பாருங்கள்.

சரி,சரி வெட்கப்படாமல் வந்து கொஞ்சம்
எட்டிப்பாருங்கள், அப்படியே
உங்களுடைய கருத்துக்களையும் கூறுங்கள்

said...

ச்சீ,ச்சீ வெட்கக்கேடு

கூலிக்கு மாரடிக்கும் சந்திப்பு !

வெட்கக்கேடு, வெட்கக்கேடு


பாவெல்

said...

RSS கும்பல் தமிழ்மணத்தை விட்டு வெளீயே போகக் கூடாது. தைரியமிருந்தால் மானமிருந்தால் இங்கிருந்து எமது கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். அதற்க்கு பிறகு எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அதை விடுத்து எல்லாரும் சொல்கிறார்கள் என்று சாக்கிட்டு வெளியே செல்லும் தந்திரத்தால் எஸ்கேப் ஆவது அசிங்கம்.

எனவே ஜாடாயு உள்ளிட்ட்வர்களை தமிழ்மணத்தில் தொடர்ந்து இயங்கச் சொல்லி காயடிப்பதுதான் சரியாக இருக்க முடியும்.


தமிழ்மணத்தை விட்டு RSS கும்பலை வெளியேறுச் சொல்லுபவர்கள் தங்களது கோரிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள். எதிரிகளை தமிழ்மணத்திலிருந்து வெளியேற்ச் சொல்வதன் மூலம் அவரகளுக்கு பாவமன்னிப்பு வழங்காதீர்கள். அவர்களுக்கான தண்டனை இங்கு எலலார் முன்னிலையிலும் நிறைவேற்றப்பட்டே தீர வேண்டும்.


சூறாவளி என்றொரு சீன நாவல், அதில் சீனாவில் நில சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்னணியில் கதை வரும். அதில் ஒவ்வொரு முறையும் கொடூரமான நிலபிரபு மக்கள் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்ப்டும் பொழுது அவனது ஆதரவாளர்கள் மக்களிடையே புகுந்து கொண்டு அவனை திட்டி, அடித்து ஆதிதமாக ஆக்ரோசம் காட்டி, மக்களின் கோபத்தை நீர்த்து போகச் செய்வதுடன் எதிரிகள் மீத் பரிதாபத்தை உண்டு செய்து விடுவார்கள். அதன் மூலம் மன்னித்து போக செய்வதற்க்கான சூழலை உருவாக்கி விடுவார்கள்.

இங்கு தெரிந்தோ தெரியாமலேயோ RSS கும்பலை தமிழ்மணத்தை விட்டு வெளியேறச் சொல்லும் நண்பர்களின் கோரிக்கை அவ்வாறான விளைவை கொண்டதே. RSS கும்பல் நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அம்பலப்பட வேண்டும். தனிமப் பட வேண்டும். வெட்கி, புழுங்கி அவமானமுற வேண்டும்.

அசுரன்

Related Posts with Thumbnails