TerrorisminFocus

Friday, March 09, 2007

வேதத்தின் சாறு இது - ஊரேல்லாம் நாறுது!!

வேதத்தின் சாறு நீக்கமற எங்கும் நிரம்பியிருப்பதாக ஜடாயு(வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்) அவர்கள் கூறியுள்ளார். அதற்க்கு உதாரணமாக அன்னை பிதா முதலான சில நற்கருத்துக்கள் சமூகத்தில் உலாவுவதை எடுத்துக்காட்டுகளாக சொல்லியுள்ளார். வேதம் முதலான பார்ப்ப்னிய குப்பைகளை நாம் ஒதுக்குகிறோம் எனில் அதன் காரணம் அவற்றில் வலியுறுத்தப்படும் நால் வர்ண கோட்பாடும் அடிப்படையற்ற கற்பனாவாதங்களுமேயாகும். மற்றபடி அந்த பெரும் குப்பையில் அன்றைய சமூகத்தின் நல் வழக்கங்களின் பிரதிபலிப்பு எதுவும் இல்லை என்ற அர்த்தத்தில் கிடையாது. அப்படியில்லாமல் இருக்கவும் முடியாது. அது போன்ற சில விசயங்களை குறிப்பிட்டே வேதங்களில் ஏதோ ஆக உயர்வாக விசயங்கள் உள்ளது என்று புனித பிம்பம் கட்ட முயல்கிறார்.

வேதத்தின் சாறு நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது என்பதற்க்கு நானும் உதாரணம் தர முடியும், சாதி வெறியன் பசும்பொன் தேவர் தனது பொறுக்கிப் ப்டை துணை கொண்டு இமானுவேல் என்ற தலித் தலைவரை கொன்றான். அதையொட்டி சாதிக் கலவரமும் நடந்தது. இன்னிலையில் ஒரு பார்ப்பன இன்ஸ்பெக்டர் தேவர் சாதியினர் இருந்த ஊருக்கு சென்று அங்கிருந்த சில கலவரக்காரர்களை போலிஸிடம் ஒப்படைகக் ஊர் பெரியவரிடம் கேட்டார். அவர்களும் ஒப்படைத்து விட்டு பின்வருமாறு சொன்னார்கள்,

"அய்யா, நீங்க அய்யமாரு, உஙக் சொல்ல நான் இன்னைக்கி கேட்டாத்தான், நாளப்பின்ன அவன் கீழ்சாதிக்காரன் என் சொல்ல கேப்பான். இத அவன்கிட்டேயும் சொல்லி மருவாதையா நடந்துக்க சொல்லுங்க" என்றார்கள் தேவர் சாதி ஊர் பெரிசுகள்.

இதுவும் வேதத்தின் சாறுதான் எங்கிருந்தது வந்தது?

இன்னொரு உதாரணம், கருவறை நுழைவு குறித்து புதிய கலாச்சாரம் பத்திரிக்கை கருத்துக் கணிப்பு நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பில் ஆதிக்க சாதி முதல் தாழ்த்தப்பட்ட சாதி வரை அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல, "என்ன இருந்தாலும் பிற சாதிக்காரன் கருவறைக்குள்ளாற போகலாமா? அது எப்படி புனிதமாகும்" என்று தனது சொந்த பிறப்பையே தாழ்வாக, இகழ்வாக கருதி பதில் சொன்னார்கள். இந்த அடிமைப் புத்தி எங்கிருந்து வந்தது?

இப்படி ஆயிரம் உதாரணம் அடுக்கலாம். எனக்கு மீண்டும் ஒரு சில கேள்விகள்தான் வருகின்றன. வேதம் முதலான குப்பைகளில் சாதாரண உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு என்ன பதில் உள்ளது?

வேதம் என்ற தத்துவம் பிறந்த இந்தியா சோழர் காலத்தின் முடிவிலிருந்து ஆங்கிலேயன் வரும் வரை ஒரு மந்த நிலையிலேயே இருந்த மர்மம் என்ன? பெரிதாக எதுவும் தத்துவ முயற்சிகளோ, விஞ்ஞான முயற்சிகளோ இந்த காலகட்டத்தில் இல்லையே ஏன்?

இதன் அர்த்தத்தை உங்களைப் போலவே 1+1=2 என்று பொருத்திப் பார்த்து வேதம்தான் இந்தியாவின் மோன நிலைக்குக் காராணம். எனவே அதே போன்றதொரு முட்டாள்தனத்தை மீண்டும் செய்யக் கூடாது என்று முடிவு செய்யலாமா?

வர்ணாஸ்ரம குப்பை எந்த வகையில் மிகச் சிறந்த சமூக அமைப்பு?

அது ஏன் சாதியாக திரிந்தது? எவ்வாறு இனிமேல் சாதியாக திரியாது?

சாதி ஒழிய வேதத்தில் என்ன திட்டம் உள்ளது? அல்லது இந்த இந்துத்துவ மத வெறியர்களின் சாதி ஒழிப்பு திட்டம் என்ன?

இவர்களின் அர்த்தத்தில் சாதி என்றால என்ன? அது பொருளாதார அம்சத்தில் நிலை பெற்றுள்ளது குறித்து வேதம் என்ன சொல்கிறது?

தலித் ஹத்தி பற்றி பேசும் இவர்கள் அதனை நிவர்த்தி செய்ய் என்னவிதமான பரிகாரம் சொல்கிறார்கள்? ம்ஹூம் எதுவும் கிடையாது. நரபலி நாய் மோடி ஆட்சி செய்யும் இந்துத்துவ குஜராத்தில்தான் ஒரு இந்துத்துவ வெறியன், பஜ்ரங்தள்-ன் உறுப்பினன். இவனுடைய வேலை சாதி மீறி, மதம் மீறி காதல் திருமணம் செய்த பெண்களை பிரித்து கடத்தி வருவதுதான்.நரோடா பாட்டியா எனும் குஜராத்தின் ரத்த வெள்ள கொலைக் களத்தின் கதாநாயகன் இவந்தான். இவனைப் பற்றிய கட்டுரை Frontline-ல் வந்தது(Dec 16-29, 2006 - A serial kidnapper and his `mission'). இந்துத்துவம் ஆட்சி நடத்தும் குஜராத்தில் இஸ்லாமியரிடம் காட்டிய வீரத்தில் கோடி கோடியில் ஒரு துளியை சாதிக்கு எதிராக இந்த பன்றிகள் காட்டவில்லையே? மர்மம் என்ன? ஒரு மர்மமும் கிடையாது. பார்ப்பனியம் வர்க்க, வரண இடையே ஏற்ப்பட்டுள்ள வேறுபாட்டை சரி கட்டும் விதமாக, மேல்நிலையாக்கமடைந்த பிற் சாதியினரையும் உள்ளிழுக்கும் ஜனநாயக காலகட்டம் இது. எனவே சாதியில்லை என்று சும்மா பேச்சுக்கு மட்டும் சொல்லும். செயலில் ஒரு துரும்பு கூட கிடையாது.

கேள்விகளை நாமும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம் மானமுள்ள(?) இவர்கள் பதில் சொல்லத்தான் வழியின்றி தவிக்கிறார்காள்.

பதில் இந்த முறையாவது சொல்வார்களா?

வாய்ப்பு நெம்ப கம்மி

சரி வேதம் குறித்து நாம் ஒரு சின்ன பார்வை பார்ப்போம். தத்துவத்தில் இரு பெரும் பிரிவுகளே உள்ளன. அவை பொருள்முதல்வாதம், சிந்தனைமுதல்வாதம் எனபன. பொருள்முதல் வாதம் என்பது பொருளே இந்த உலகில் என்றென்றைக்கும் இருந்து வருகீறது. உயிரினங்கள் தோன்றீய பிற்ப்பாடே சிந்தனை தோன்றியது என்று சொல்லுவது. சிந்தனை முதல் வாதம் என்பது பொருட்களுக்கு முன்பே சிந்தனை(கடவுள், ஜீவாத்மா, ப்ரமாத்மா) உண்டு என்பதாகும்.

சாதாரண இன்றைய இந்தியனின் கடவுள் பக்தி என்பது அடிப்படையில் அவனது பொருள் நாட்டம் குறித்த கோரிக்கைதானேயன்றி, சொர்க்கம் நரகம், பரமாத்மா என்பனவற்றின் பொருள் புரிந்த பக்தி அல்ல. இது சாராம்சத்தில் பொருள்முதல்வாத அடிப்படை கொண்டதுதான். ஏனேனில் கடவுள் பக்தி என்பதே வாழ்க்கை சிக்கல்களை கண்டு பயந்து, ஏதாவது பெரிய சக்தியின் மீது நம்பிக்கை வைத்தால்தான் மனது நிம்மதியடையும் என்று மனிதன் அடைக்கலம் அடையும் அளவே இந்த பக்தி உள்ளது. அதனால் சிந்தனைமுதல் வாதம் என்ற அம்சம் உணர்வு அடிப்படையில் கிடையாது. இந்துத்துவ வெறியோ அலல்து வேறு மத வெறியோ பிடிக்காத உங்கள் நண்பர்களிடம் அவரின் கடவுள் பக்தி குறித்துக் கேட்டால் இந்த கருத்துத்தான் வரும். 'மாப்ளே கடவுள் இருக்கா இல்லையான்னு எனக்கு தெரிஞ்சுக்க விருப்பமில்லடா. ஆனா, ஏதாவது ஒன்னுமேல் நம்பிக்கை வைச்சு பாரத்த போட்டாத்தான் மனசு நிம்மதியா இருக்கு.' என்பார்கள். சிலர் இதைக் கூட சொல்ல வெட்க்கப்பட்டு தனது அம்மா கும்பிடச் சொன்னாள் என்று பலியை அவர்கள் மீதும் போடுவார்கள்.

வெகு சொற்பமானவர்களே இதைத் தாண்டி ஆன்மா, இறப்புக்கு பிந்தைய வாழ்க்கை குறித்து தேடி இந்த சிந்தனமுதல்வாத தத்துவ பித்துக்களில் போய் சரணாகதி அடைகிறார்கள். அவர்களிலும் மிகப் பெரும்பான்மையினர் உண்டு கொழுத்து வயிறு அஜீரணக் கோளாறால தவிப்பவர்கள் அல்லது இன்றைய சூழலில் பார்ப்ப்ன மேலாதிக்கம் ஆட்டம் கண்டது கண்டு வயிறெரிபவர்கள் அல்லது பிற அரசியல், ஆதிக்க தேவைக்காக செயல்படுபவர்கள் ஆவர்.

வேதம் என்பது ஒரே வரலாற்று காலகட்டத்திற்க்கான கருத்துக்களை கொண்டது அல்ல. ரிக் வேதத்தின் 10 புத்தகங்களை எடுத்துக் கொண்டால் கடைசி இரண்டு புத்தக்ங்கள் காலத்தால் 500 வருடங்களுக்கும் மேல் பின்னால் வருகின்றன(அதாவது எட்டாவது புத்தகத்திலிருந்து). அதனால் இந்த முழு காலகட்டத்திலும் நிகழ்ந்த அனைத்து சமூக மாற்றங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் கருத்து, தத்துவங்களை ரிக் வேதம் கொண்டுள்ளன.

புரதான பொதுவுடமை சமுதாயம் எனும் காட்டுமிராண்டி பண்பின் எச்சங்களை கொண்ட ஆரிய சமூகத்தில் வாய் வழியாக சொல்லப்பட்டு வந்ததே வேதங்கள். இந்த வேதங்களில் உணவு வேண்டி, எதிரியை நாசமாக்குவது, எதிரியை நாசமாக்கிய தலைவனை கடவுளாக கொண்டாடி என்ற அடிப்படையிலேயே பாடல்கள் ஆரம்பத்தில் இருந்திருக்கின்றன. இந்த கோரிக்கைகளை வேண்டி செய்யும் சடங்குகள் குறித்தே அவை வருகின்றன. இதனைத்தான் கர்ம காண்டம் என்கிறார்கள். இதனை(கர்ம காண்டத்தை) வலியுறுத்துவதுதான் மீமாம்சம் எனும் வேதாந்த எதிர்ப்பு தத்துவம்.

பிறகு சிந்து சமவெளி நாகரித்துடன் ஏற்ப்பட கலப்புக்கு பிறகு அரசு, தனியான ஆயுதப் படை, உழைக்கும் மக்கள் எனும் தனிப் பிரிவு, அடிமைகள், பூசாரிகள் என்று சமூகம் வர்க்க பிரிவினை கொண்டதாகிறது. வர்க்க பிரிவினைகள்தான் மனிதனை தனது பிறப்பு குறித்து சிந்திக்க தூண்டுகிறது. ஏனேனில் அவன் சக மனிதனை(தனது சொந்த இனக் குழுவிலுள்ள ஒருவனையே) அடக்கி ஆள வேண்டியுள்ளது அல்லது அடங்கி போக வேண்டியுள்ளது. இதற்க்கு முந்தைய பிறப்பின் மீதோ அல்லது அவனை அவ்வாறு பிறக்க வைத்த கடவுள் மீதோ பலி போட்டுத்தான் தார்மீக கட்டுப்பாட்டை நிலை நிறுத்த வேண்டியுள்ளது (அட சக்கிலியானா பொறக்கனும்னு ஆண்டவ்ன் தலைல எழுதிருகான். நாம அந்த கடமையைத்தான் சாமி செய்யனும்).

இதுவே முதல் முறையாக எதிரியைக் கொல்வது, உணவு உள்ளிட்ட பொருள்முதல்வாத சிந்தனையிலிருந்து மாறுபட்டு, பிறப்பு, இறப்பு, ஆன்மா முதலான சிந்தனாமுதல்வாத கருத்துக்கள் குறித்து சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்ப்படுத்திய சமூக பொருளாதார சூழ்நிலையாகும். இதே காலகட்டத்தில்தான் வேதங்கள் எழுத்து வடிவம் மேற்கொள்கிறது. எனவே முந்தைய சமூகத்தின் கர்ம காண்ட அம்சங்களுடன் ஆன்மா குறித்த ஆய்வுகளின் ஆரம்ப கூறுகளை உடைய பாடல்களும் ரிக் வேதத்தில் இடம்பெறூகின்றன.

இது வளர்ச்சியுற்று, வர்க்க பிரிவினைகள் முற்றும் பொழுது பல்வேறு தத்துவ குழ்ப்பங்கள் ஏற்ப்படுகின்றன. வர்க்க முரன்பாடுகளை மயக்குமுறச் செய்ய ஏதுவாக ஆன்மா குறித்த தத்துவம் இன்னும் ஆழமான தத்துவ வியாக்கியானங்களைக் கொண்டதாக இருந்தால்தான் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியும் என்ற நிலை. அதுவே யோக கண்டம் எனப்படும் வேதாந்தம். இதே காலகட்டத்தில்தான் இந்த வரக்க பிரிவினையின் வீச்சுக்கேற்றாற் போன்று பல்வேறு தத்துவங்கள் பிறக்கின்றன. வேதத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும், வேத சொற்களின் அர்த்தம் கால காலத்திற்க்கும் ஒரே அர்த்தமே தரும் என்று சொல்லும் மீமாம்சம், பார்ப்பனர்களை எதிர்த்த, கடவுளை மறுத்த சுத்தமான அஞ்ஞான பொருள்முதல்வாதமாகிய சாருவாகம், வேத மறுப்பு பௌத்தம், சமணம், பொருளூமுதல்வாத அடிப்படை கொண்ட சாங்கியம் (பிறகு இதன் 24 தாதுக்களில் 25 ஆக ஒன்றை சேர்த்து அந்த புருஷ்னுக்கு சக்தி கொடுத்து ஆன்மீகவாதமாக திரித்துவிட்டார்கள் என்பதிருக்க), இது தவிர்த்து இன்னும் சில தத்துவங்கள் உருவாகின்றன.

ஆக, இப்படி சமூக வளர்ச்சிப் போக்கின் அடிப்படையில்தான், சமூகத்தின் பொருளாதார தேவையின் அழுத்தம் மனதில் ஏற்ப்படுத்தும் விளைவுதான் தத்துவ வளர்ச்சிக்கு அடிபப்டையாக இருக்கீறது. இந்த வரலாற்று பார்வையில்லாத முட்டாள் பயல்கள்தான் வேத்த்தில் எல்லாம் உள்ளது என்று அதில் உள்ள கால முரன்பாடுடன்களுடன் கூடிய பல்வேறூ கருத்துக்களை சொல்லி புனித பிம்பம் கட்ட முயல்கிறார்கள்.

அதன் நடைமுறைப் பய்ன்பாடு குறித்துக் கேட்டால் வாய் மூடி செல்கிறார்கள்.

இவர்களின் முட்டாள்தனத்திற்க்கு ஒரு உதாரணம், நவீன தொழிற்நுட்பத்தின் உதவியால் பல அடுக்கு மாடிகளை கட்டிக் கொண்டிருக்கும் பொழுது, பழைய உற்பத்தி முறையின் துனையால் ராமர் கோயிலை வருடக் கணக்கில் கட்டிக் கொண்டிருக்கிறார்களே அது ஒன்று போதும். புனிதம் என்பதால் ஆயிரம் வருட பழைய பன்றிச் சாணத்தை ஊறுகாயாக தொட்டுக் கொள்ள முடியாது.

அசுரன்

Related Article:

18 பின்னூட்டங்கள்:

said...

///கேள்விகளை நாமும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம் மானமுள்ள(?) இவர்கள் பதில் சொல்லத்தான் வழியின்றி தவிக்கிறார்காள்.

பதில் இந்த முறையாவது சொல்வார்களா?///

இருந்தால் தனே சொல்வார்கள்!

said...

Thanks for Comming Karmegaraja,

They never ever have answer for there basic questions :-))

Asuran

said...

அசுரன் அண்ணே,

அந்த ஜடவாயு பேசாமல் தனது தலைப்பை

ஜடாயு(வேதங்கள், உபநிஷதங்கள், ஜடங்கள்) என்று வைத்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!

said...

Indian civilization did contribute significantly to mathematics,astronomy.Traditional systems of medicine and metallurgy were well developed.Perhaps your knowledge about scientific and technical advancement of ancient
india is next to nothing.
Of course one cannot expect a 19th century 'marxist' like to you
understand this.When we set up a museum of obsolete ideas and Rip van Winkles we may need you as a
specimen:).

said...

Dear Annony,

I didn't say that India is nothing :-)))

இந்தியாவின் மரபுகளும், சாதனைகள் குறித்து எமக்கு பெருமையே. ஆயினும் இந்தியாவின் சாதனையெல்லாம, இந்துவின் சாதனை என்றும்,. எல்லாம் வேதத்தில் உள்ளது என்றும் பிதற்றி திரியும் புத்தி கெட்டவர்களுக்கே இந்த பதிவு.

நீங்களும் கூட வேத புனிதத்தை குத்திக் காட்டி நான் எழுதினால், இந்தியாவின் பண்டைய மரபுகளை குத்திக் காட்டி எழுதுவதாக திரித்து பேசுவதேன்? :-)))

வேதத்தின் சாறு ஊரெல்லாம் நாறுது - என்ற தலைப்பின் கீழ், இங்கு என்ன எழுதியுள்ளதோ அது குறித்து பேசவும். இல்லையேல் ... Dont waste my time and my quota in Thamizmanam :-))


//When we set up a museum of obsolete ideas and Rip van Winkles we may need you as a
specimen:).
//
கம்யுனிஸத்துக்கு மியுசியம் என்று பதிவு போட்ட வஜ்ரா என்னுடன் வாதாட கூப்பிட்ட எந்த இடத்திலும் வந்ததில்லை. ஓடி ஒளிந்த இடம் தெரியாமல் மான் காராத்தே மன்னராக மறைந்து விடுவார். கம்யுனிசத்தின் தத்துவ பலத்தின் மீது அவ்வளவு பயம். ஏன் இந்த பதிவு அசுரனில் இது வரை வியாக்கியானம் செய்யப்பட்ட எந்த தலைப்புக்கும் மறுத்து வாதாடி தமது கருத்தை நிலைநிறுத்த துப்பில்லாதவர்கள்தான் ஐயாயிரம் வருட பழைய குப்பையிலே எல்லாம் உள்ளாது என்று காதில் பூ சுற்றிக் கொண்டுள்ளார்கள். உண்மையில் மீயுசியத்தில் அல்ல அதன் குப்பைத் தொட்டியில் கூட வைக்க அருகதையற்ற வர்ணாஸ்ரமத்தையும், வேதாந்தத்தையும் சட்டை பையில் வைத்து திரியும் இவர்கள் இது போல புரளி பேசித்தான் தங்களது மன்ச தேத்திக்க வேண்டியதா இருக்கு.... அய்யோ பாவம்....


அசுரன்

said...

வேதம் என்ற தத்துவம் பிறந்த இந்தியா சோழர் காலத்தின் முடிவிலிருந்து ஆங்கிலேயன் வரும் வரை ஒரு மந்த நிலையிலேயே இருந்த மர்மம் என்ன? பெரிதாக எதுவும் தத்துவ முயற்சிகளோ, விஞ்ஞான முயற்சிகளோ இந்த காலகட்டத்தில் இல்லையே ஏன்?

Dear Annony,

I didn't say that India is nothing :-)))

Asuran, eat your own words.

Mechanical applications of marxist
ideas and crude reductionism are so
obvious in your writings.For someone who has seen all this in tamil intellectual circles your
blog gives a sense of deja vu.

said...

அது சரி சோழர் காலத்துக்கு பிறகு இங்கு நிகழ்ந்தவற்றையும் பட்டியலிட்டால் நான் மகிழ்வேன். அது ஏன் சோழர் காலத்துக்கு முன்பு இருந்த அளவுக்கு இல்லாமல் வெகு சொற்பமகவே அறிவியல், தத்துவ முய்ற்சிகள் தமிழக்த்தில் இருந்தன என்று விளக்கினால் நானும் மகிழ்வேன். சோழரைப் போல ஒரு பெரிய வலிமைமிக்க ஒரு பேரரசு அதற்க்குப் பிறகு தமிழகத்தில் ஏன் உருவாகவில்லை என்று கூறினால் மகிழ்வேன்(அதாவது இரண்டாம் சோழர் கால கட்டத்தில் சோழப் பேரரசின் நேரடியான ஆதிக்கத்தில் எல்லா பகுதிகளும் இருந்தன. அதற்க்கு பிறகு வந்தவையெல்லாம் பெயரளவில்தானேயொழிய எதுவும் சோழப் பேரரசு போல அரச பரிபாலனம் செய்ய இயலவில்லை)

இந்தியாவின் மோன நிலைக்கு காரணம் என்னவென்று சொன்னால் நானும் மகிழ்வேன். சொல்வீர்களா?

அப்புறம் முக்கியமான விசயம் அந்த வரிகள் ஒரு ஒப்புமைக்கு கொடுத்த விசயம். அங்கு நான் ஒப்பிட்டிருந்தது வர்ணாஸ்ரமத்தையும், வேதாந்தத்தையும் இயந்திரகதியாக பொருத்தி பார்த்து அவதூறு பரப்பும் இந்துத்துவ வெறியர்களை குத்திக் காட்டி. அதுவே இந்த பதிவின் மையாமாக நான் குறிப்பிட்டுள்ள விசயமல்ல.

அதுதான் நாங்க இயந்திரகதியாக பொருத்துகிறோம் என்று வாய்கிழியே சொல்லும் அனானியே. ஏன் உம்முடைய புத்திசாலித்தனத்தால் அந்த இயந்திரகதியான விசயத்தை அம்பலப்படுத்தி தீர்வு சொல்லக் கூடாது? எனவே பதிவின் மைய விசயத்தையும் சேர்த்து வாதம் செய்யுங்க அதி அறிவு ஜீவி அனானியே....

இப்படி வார்த்தைக்கு இடையில் ஏதாவது தட்டுப்படாத என்று தேடி பொறுக்கி அலையும் உங்கள் நிலை எமக்கு மிகவும் வருத்தம் தருகிறது. அதை விட கொடுமை இது போல சொத்தைத்தனமாக எதையாவது வாதம் என்ற பெயரில் வைத்து அதனடிப்படையிலேயே உமது பிரச்சாரத்தை செய்வதும் மிகவும் பரிதாபகரமானது... அய்யோ பாவம்.... :-))

அசுரன்

said...

விடாது கருப்பு அண்ணே வாங்கண்ணே!

என்னாத்஢து தீடிர்னு அண்ணேன்னு கூப்பிட்டுக்கிட்டு. நாங்க யூத்து தாம்பா....

அந்த பக்கமும் அடிய பலமா கொடுக்குற சத்தம் கேக்குது......

நல்லா அடிச்சு துவைச்சி இந்த கோஸ்டிய அண்ட விடாம துரத்தனும்

அசுரன்

said...

நம்ம ஜடாயு அண்ணாச்சி நீல்ஸ்க்கு ஆறுதல் சொல்லி தெம்பு ஏத்துற மாதிரி ஒரு பதிவு போட்டுறுக்காரு. அய்யோ பாவம்

*********

அது சரி கேள்விகள் எல்லாம் பதில் சொலல் வக்கில்ல. ஆனா பதிவு போட்டு சொந்தமா சொறிஞ்சிவிட்டுக்குறதில இவிங்கள் அடிக்க ஆள் கிடையாது.

ரொம்ப சிம்பிள், உங்களுக்கான் கேள்விகளை தவனை முறையில் வைக்கிறேன், முதல் கேள்வி

வர்ணாஸ்ரம தர்மம் எந்த வகையில் சிறந்த் சமூக அமைப்பு?

இது ரொம்ப ரொம்ப அடிப்படையான. கேள்வி. இதுக்க்கூட பதில் சொல்லவில்லையெனில் RSS என்றே சொல்லிக் கொள்ளும் தகுதியை இழக்கிறீர்கள்

பதில் சொல்லிவிட்டு அப்புறம் அறிவு ஜீவி, உயர்ந்த இடத்திலுள்ளவர் போன்ற பட்டங்களை நீல்ஸும் ஜாடாய்ஸும் மாற்றி மாற்றி கொடுத்துக் கொள்ளட்டம். நமக்கு ஆட்சேபனை இல்லை ;-))

அசுரன்

said...

இந்த பார்ப்பனிய பயங்க்ரவாத எதிர்ப்பு இணைய முய்ற்சிகளின் இடையில் ஒருவர் ஜடாயு பதிவில் தனது கீதத்தையும் இசைத்து சென்றுள்ளார். அவரது எழுத்து நடை அடிக்கடி எனது தளத்தில் எழுதும் அனானியின் எழுத்து நடையை ஒத்து இருந்ததை நான் குறிப்பிட்டே தீர வேண்டும். அவர் யார் என்ற கேள்வி முக்கியமல்ல என்று கருதுகிறேன்.

ஆனால் இது போல தனக்கு சாதகமான பொது மனநிலை நிலவும் போது சரியாக ஜல்லியடிபப்தில் நிர்ம்ப திறமைசாலி அவர். எனது பத்வில் அவர் இட்டிருந்த பின்னூட்டங்களிலிருந்து இந்த புரிதல் எனக்கு கிட்டியது. எனிவே, இது போன்ற தரவுகளோ வாதங்களோ இன்றி வெறூம் சூழ்நிலையின் சாதக அம்சத்தை வைத்து மட்டுமே காய் நகர்த்துபவர்களை நான் பாராட்டியே தீர வேண்டும். Good attempt My dear Annony...

அந்த அனானி ஒரே ஒரு தடவை ஒரு சூப்பரான எதிர்வினை தொடுத்தார். நானும் அதை பாராட்டி தொடர்ந்து அது போல நல்ல தாக்குதலை தொடுக்க வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அவர் அதனை தொடரவில்லை. ஆயினும் அவரிடம் மீண்டும் அந்த கோரிக்கையை வைக்கிறேன்.

அசுரன்

said...

ஜடாயுவோட இன்னொரு ஜல்லி குறித்து சொல்லியே தீர வேண்டும். அது தமிழ்மணத்தின் பூங்கா ஏதோ எனது கட்டுரை மட்டுமே பதிவது போல எழுதியுள்ளார். எனது கட்டுரை இது வரை மொத்தமே மூன்று அல்லது நானகு வந்திருக்கும். அதிலும் பல முக்கிய கட்டுரைகள் வந்ததேயில்லை - பகத்சிங் கட்டுரையிலிருந்து பல கட்டுரைகளைச் சொல்லலாம். தமிழிசை குறித்த சிற்ப்பு அங்கீகாரம் மட்டுமே இவர்க்ள் குற்றம் சொல்ல வகையேற்ப்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்மணம் மக்கள் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முகமாகவே தமிழ் மக்கள் இசை விழாவுக்கும் தனது ப்க்கங்களை ஒதுக்கியது என்றூ கருதுகிறேன். அதன் அரசியலை உள்வாங்கி செய்திருக்க் வாய்ப்பில்லை. ஏனேனில், அதே இதழில் சங்கமம் எனும் அரசு நிகழ்ச்சிக்கும் பக்கஙக்ள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜடாயு கோஸ்டியின் ஆத்திரம் இதே போன்று திருவையாறு திருட்டுவிழாவுக்கு பக்கம் ஒதுக்கவில்லையே என்பதும் சேர்ந்தது.

ஜடாயு கோஸ்டிக்கு திண்ணை போலவே தமிழ்மணத்தையும் அவாள் மடமாக்க முடியவில்லையே என்பதுதான் தமிழ்மணத்தின் மீதான ஆத்திரத்திற்க்கு மையாமான காரணம். இன்னொரு ஆத்திரம் அதிகார நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கருத்து சுதந்திரத்தின் நாக்கை வெட்டுவதன் மூலமே தம்து கருத்தை சரி என்று நீறுவும் பாசிசத்திற்க்கான வாய்ப்புகள் ப்ளாக் என்ப்படும் இந்த ஜனநாயக தளத்தில் தடுக்கப்பட்டுள்ளதே ஆகும். இங்கு அவர்க்ள் ஒவ்வொரு எதிர்வினைக்கும் ப்தில் சொல்லவும், அதன் காரணமாகவே மிக மோசமாக அமபலப்பட்டு அவமானப்படவும் ஏதுவாகிறது. என்ன செய்ய பாசிசத்தால் ஜனநாயகத்தின் ஒளியில் வாழ்க்கை நடத்த முடியாதே? ஜடாயுவின் இறக்கை போல பொசுங்கி விடுமே பாசிசம்....

என்ன பொசுங்கும் நாற்றம் உணர்கிறீர்க்ளா? அது RSS எனும் அழிவு தத்துவத்தின் உள்ள குமைச்சல் ஏற்ப்படுத்தும் கெட்ட நாற்றம்.....

தேன்கூடு என்று ஒரு திரட்டி உள்ளது. அங்கு நீல்ஸ் வகையாறாக்கள் ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பிற்போக்கு கருத்துக்களின் பலத்தில் பல தவறான கருத்துக்களை விதைக்கும் கட்டுரைகள் போட்டால் அனுமதிப்பார்கள்(நீல்ஸ் அங்கு எழுதுகிறாரா என்று தெரியவில்லை). ஆனால் இந்த பொதுக்கருத்தின் அபாயத்தை அறிவிக்கும் எமது பதிவுகளுக்கு அங்கு அனுமதியில்லை. அது போன்ற தொரு ஆளும் வர்க்க திரட்டியாக தமிழ்மணத்தை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார் ஜடாயு.

அப்படி நடந்தாலும் கவலையில்லை.

நிற்க, வலைப்பூ திரட்டிகள் குறித்து எந்த விவாதமும், கருத்தும் பிரசுரிக்கப்படாது. அது பதிவின் நோக்கத்திற்க்கு ஊரானது என்று கருதுகிறேன்.

அசுரன்

said...

தோழர், ஜடாயுக்கான பதிலடியை என் பதிவில் போய்ப் படிக்கவும். சமயங்களில் எனது பதிவுகள் தமிழ்மணத்தின் 'சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகளில்' வருவதில்லை என்பதால்தான் இந்த சொந்த செலவில் விளம்பரம்.

said...

பார்ப்பனீயம் வலுவிழக்கும் போது அதனை ஒரு சாஃப்ட் முகம் கொடுத்து முன்னிறுத்தும். அது தான் இப்போது இவ்வளவு நாள் தூசி அடைந்து கிடந்துபோய் கிடந்த பொட்டிக்கடையைத் திறக்க வைத்துள்ளது.

அவனுங்க புலம்பல் தாங்க முடியலப்பா. சிம்பிளா அசுரன் கேள்வி கேட்டா பதில் சொல்றத விட்டுட்டு இந்து மதத்த கேவலப் படுத்துராய்ங்கன்னு ஒரே அழுகைச்சத்தம் அதுக்கு அவனுங்களோட ஜால்ரா வேற..

இதுவும் இவாள்களின் உத்தி. இட ஒதுக்கீட்டுக்கு எல்லாம் மற்ற இந்துக்கள் தேவை இல்லை, இப்போது மட்டும் தேவை.

said...

வர்ணாஸ்ரம தர்மம் எந்த வகையில் சிறந்த் சமூக அமைப்பு?

எந்த ஒரு சமூக ஏற்பாடுமே இதுதான் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய மிகச்சிறந்த ஏற்பாடு என்று எவரும் சொல்ல முடியாது. சமுக மக்களின் மன நிலை, வாழ்வு நிலகளுக்கேற்ப சமுதாயச்சட்டங்களும் மாறிக் கொண்டே இருக்கும். இன்றைக்கு நாம் அனுசரித்துக் கொண்டிருக்கும் சமூக ஏற்பாட்டுச்சட்டங்கள், மேதை அம்பேத்காரும் மற்ற வல்லுனர்களும் சேர்ந்து இயற்றியதுதான். அனால் நம் காலத்திலேயே அதில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டோம்; இன்னும் மாறும்.
மேலும், சில நூற்றாண்டுகளுக்குபின் வரக்கூடிய சமுதாய மக்கள் இதை எள்ளி நகையாடும் நிலையும் ஏற்படலாம். எனவே, நாம் நடத்திக் கொண்டிருக்கும் சமுக வாழ்வுதான் உன்னதமானது, நாமே பகுத்தறிவுப்பகலவர்கள்; நம் முன்னோர்கள் வாழத்தெரியாத முட்டாள்கள், அயோக்கியர்கள், காட்டு மிராண்டிகள் (நாம் அவர்கள் 'ஜீன்'களிலிருந்து வந்தவர்கள்தாம்) என்று சொல்லிக் கொண்டிருப்பது பகுத்தறிவுக்கு ஏற்றதா?
அன்றைக்கிருந்த அந்த ஏற்பாடு சிறந்ததா இல்லையா என்று இன்றைக்கு நாம் ஆராயமுடியாது. அது அன்றைக்கு வாழ்ந்த மக்கள் 'சிறந்தது' என்று ஏற்றுக்கொண்டிருந்ததாலேயே அதை அனுசரித்துப் பலகாலம் வாழ்ந்திருக்கிறார்கள். நம் நோக்கில் அது சரியில்லை; தள்ளி வைத்துவிட்டு புதிய முறைகளைப் பரீட்சித்துப் பார்க்கிறோம்.
பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பல கோடி மக்கள் வாழ்ந்து பார்த்தவற்றையெல்லாம் நாம் இன்று 'அபத்தம்' என்று மகா மேதாவியாக நம்மை நாமே கருதிக் கொண்டு எள்ளுவதும், அடுத்த ஆயிரம் வருடங்களுக்கான உன்னதமான ஒரு சமூக ஏற்பாட்டை நாம் சிருஷ்ட்டி செய்து வைத்துவிட்டது போல் பேசித்திரிவதும் சாதாரண அறிவிற்ககே பொருந்தாது; பகுத்தறிவிற்கு?
ஒற்றைப் பார்வையால் நமது பழமையான சமூகத்தை அளந்துவிட முடியாது; அது வெறுப்பிற்கு உதவலாம்; ஆராய்ச்சிக்கும் உண்மை அறிவதற்கும் உதவாது.

குழிப்பிள்ளையைத் தோண்டி எழவு கொண்டாடுவது என்பது இதுதான்.

கண்ணன்.

said...

//எந்த ஒரு சமூக ஏற்பாடுமே இதுதான் எல்லாக் காலத்துக்கும் பெதருந்தக் கூடிய மிகச்சிறந்த ஏற்பாடு என்று எவரும் செதல்ல முடியாது. சமுக மக்களின் மன நிலை, வாழ்வு நிலகளுக்கேற்ப சமுதாயச்சட்டங்களும் மாறிக் கெதண்டே இருக்கும். இன்றைக்கு நாம் அனுசரித்துக் கெதண்டிருக்கும் சமூக ஏற்பாட்டுச்சட்டங்கள், மேதை அம்பேத்காரும் மற்ற வல்லுனர்களும் சேர்ந்து இயற்றியதுதான். அனால் நம் காலத்திலேயே அதில் பல மாற்றங்களைக் கெதண்டு வந்து விட்டேதம்; இன்னும் மாறும்.//

//அது அன்றைக்கு வாழ்ந்த மக்கள் 'சிறந்தது' என்று ஏற்றுக்கெதண்டிருந்ததாலேயே அதை அனுசரித்துப் பலகாலம் வாழ்ந்திருக்கிறார்கள். நம் நேதக்கில் அது சரியில்லை; தள்ளி வைத்துவிட்டு புதிய முறைகளைப் பரீட்சித்துப் பார்க்கிறேதம்.//


ஹா,.... ஹா.....

நீங்க தள்ளி வைக்கச் சொல்லும் அந்த சமூக அமைப்பைத்தான், சாதி அமைப்பைத்தான் தனது சமூக அமைப்பாக RSS அறிவிக்கிறது.

இப்போ சொல்லுங்க யார் குழிப் பிள்ளையை தோண்டி சிறு பிள்ளையை பலியிடுவது?



// எனவே, நாம் நடத்திக் கெதண்டிருக்கும் சமுக வாழ்வுதான் உன்னதமானது, நாமே பகுத்தறிவுப்பகலவர்கள்; நம் முன்னேதர்கள் வாழத்தெரியாத முட்டாள்கள், அயேதக்கியர்கள், காட்டு மிராண்டிகள் (நாம் அவர்கள் 'ஜீன்'களிலிருந்து வந்தவர்கள்தாம்) என்று செதல்லிக் கெதண்டிருப்பது பகுத்தறிவுக்கு ஏற்றதா?//

நமது முன்னோர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்று யாரும் சொல்லவில்லை. அப்படி பகுத்தறிவாளர்கள் சொல்லுவதாக யாராவது சொன்னால் அதையும் இழிச்சவாயத்தனமாக நம்பி RSS பின்னால் அணி திரள்பவர்களை என்ன செய்வது?

ஒரு வேளை பார்ப்ப்னியம் சம்பந்தப்பட்ட விசயங்களை நாம் திட்டுவதை ஒட்டு மொத்தமாக நமது எல்லா முன்னோர்களுக்கும் உருவகப்படுத்தி பார்க்கிறீர்களா?


//மேலும், சில நூற்றாண்டுகளுக்குபின் வரக்கூடிய சமுதாய மக்கள் இதை எள்ளி நகையாடும் நிலையும் ஏற்படலாம்.
அன்றைக்கிருந்த அந்த ஏற்பாடு சிறந்ததா இல்லையா என்று இன்றைக்கு நாம் ஆராயமுடியாது. //

ஆராய முடியும், ஆராய விருப்பமில்லை என்று சொல்லுங்கள்.



//ஒற்றைப் பார்வையால் நமது பழமையான சமூகத்தை அளந்துவிட முடியாது; அது வெறுப்பிற்கு உதவலாம்; ஆராய்ச்சிக்கும் உண்மை அறிவதற்கும் உதவாது.//

இது வரையான மனித சமூகத்தின் அனுபவங்களை எல்லாம் சிறந்தது என்று வரையறுத்து நீஙக்ள்தான் ஒற்றை பார்வை பார்க்கிறீர்கள் :-))

நானோ அதனை விமர்சனப் பார்வையுடனே அனுகுகிறேன். பழைய வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளாமல் சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்க்கு வளர்க்க முடியாது.



//பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பல கேதடி மக்கள் வாழ்ந்து பார்த்தவற்றையெல்லாம் நாம் இன்று 'அபத்தம்' என்று மகா மேதாவியாக நம்மை நாமே கருதிக் கெதண்டு எள்ளுவதும், அடுத்த ஆயிரம் வருடங்களுக்கான உன்னதமான ஒரு சமூக ஏற்பாட்டை நாம் சிருஷ்ட்டி செய்து வைத்துவிட்டது பேதல் பேசித்திரிவதும் சாதாரண அறிவிற்ககே பெதருந்தாது; பகுத்தறிவிற்கு?///

ஆயிரம் வருடங்களுக்கான வரலாற்றை சிருஷ்டித்து விட்டதாக நாம் கூறவில்லை. மனித குலத்தின் வாழ் நாள் முழுமைக்குமான சமூக அமைப்பை ஐந்தாயிரம் வருடம் முன்பே படைத்து விட்டதாக கூறி திரிபவர்கள் யாரோ அவர்களை விமர்சித்துதான் இந்த கட்டுரை.

ஒரு வேளை பழைய நமது வரலாற்றை விமர்சனப் பூர்வமாக அனுகுவதே உஙக்ள் பார்வையில் மேதாவி என்று அறிவிப்பதற்க்கு சமமா? புனிதம் என்று எவையுமில்லை, விம்ர்சனத்திற்க்கு அப்பாற்ப்பட்டது என்று எவையுமில்லை. இதில் நமது கடந்த வந்த பாதைகளும் அடங்கும்.

பல ஆயிரம் வருடங்கள் நிலை பெற்ற காரணத்தினாலேயே சாதிய சமூகம் நியாயமானது அல்ல. அதிகார பலத்தின் மூலமாக ஆயிரம் வருடம் ஒன்று நிலை நிறுத்தப்பாட்டால் உங்களது புரிதலின் படி அது நியாயமானது ஆகிவிடும்.

சாதியத்துக்கும், பார்ப்ப்னியத்துக்கும் 2500 வருடங்களுக்கு முன்பே எதிர்ப்பு கிளம்பியது. எதிர்த்தவர்களும் பிறப்பால் பார்ப்பனர்களே, அவர்கள் சாருவாக்ர்கள் என்ப்பட்டனர். அதுதான் பண்டைய இந்தியாவின் பெருமைமிகு பொருள்முதல்வாத தத்துவம். அது அழிக்கப்பட்டது. அதன் அர்த்தம் அந்த தத்துவம் தவறு என்பதல்ல(வர்ணாஸ்ரமத்துடன் ஒப்பிடும் பொழுது).

நாம் இன்றைய சமுதாயத்தின் பிரச்சனையையும் அத்ற்க்கான தீர்வையும், அந்த பிரச்சனைக்கான வரலாற்று தொடர்புகளையுமே பேசுகிறோம். அந்த வரலாற்று தொடர்பின் இன்றைய சங்கிலியாக RSS நிற்கிறது. வேதத்தின் சாறு இன்றைய்க்கான தீர்வு என்று பொய் சொல்லித் திரிகிறது. எமக்கோ அது ஒரு அடக்குமுறை தத்துவம் என்பதை கட்டாயம் அம்பலப்படுத்தியே தீர வேண்டிய தேவை உள்ளது. என்ன செய்யலாம் சொல்லுங்கள். உங்களது தேவை என்னவென்று சொல்லுங்கள். பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.

நமது முன்னோர்களின் வாழ்க்கை எப்பொழுதுமே சாலவும் சிறந்ததும் அல்ல, அவை மிக மோசமானதும் அல்ல. அவை தொல்விகளும், வெற்றிகளும், மோசமானவைகளும், நல்லவைகளும் கலந்தே உள்ள வரலாறு ஆகும். இவற்றில் எதை எடுத்து எதை விடுவது என்பது அவரவரின் சொந்த வர்க்க நலன் சார்ந்த விசயம். சிலருக்கு வர்ணாஸ்ரமம் சிறந்த சமூக அமைப்பு, எமக்கோ அது மக்கள் விரோத அமைப்பு.

எம்மால் வர்ணாஸ்ரமம் மோசமான சமூக அமைப்பு என்பதை தர்க்க ரீதியாகவும், தரவு ரீதியாகவும் நிறுவ முடியும், ஆனால் வர்ணாஸ்ரம ஆதரவு குழுவுக்கு வெறுப்பை மட்டுமே புரளி பரப்ப இயலும்.

எவரொருவர் இந்த சமூக அமைப்பின் வளப்பமான நலன்களை அனுபவித்து வருகிறாரோ அவர் எந்த மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ள மறுப்பார். அவருக்கு தேவைப்படும் தார்மீக பலத்தை கொடுக்கும் சித்தாந்தமாக பழைய தத்துவங்களை புனிதப்படுத்தி பேசுகிறார்.

குழிப் பிள்ளையை தோண்டி எமது புதைக்கப்பட்ட வரலாற்றை மீட்பது எமது அடையாளப் பிரச்சனை சம்பந்தப்பட்டது.

குழிப் பிள்ளையின் புனிதம் சிலரின் மோசடிகளை மூடி மறைக்க தேவைப்படலாம். தோண்டி எடுப்பதில் எமது அடையாளம் புலப்படுமெனில் அமபலப்படப் போகும் சிலரின் மோசடி குறித்து எமக்கென்ன கவலை இருக்க முடியும்?


சரி வர்ணாஸ்ரமம் இன்றைக்கு தேவையான சமூக அமைப்பா இல்லையா?

அது இன்றைக்கான சமூக அமைப்பு என்று பார்ப்பன பயங்கரவாதிகள் சொல்லி வருகிறார்கள். அவர்களுடன் நாம் இருவரும் இணைந்து கருத்து போர் நடத்தலாமே.

தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றீ கண்ணன்

அசுரன்

said...

mr. asuran these brahmins they will never accept thier mistakes they done in the name of hinduism .
even if the they well educated because their ego is grown and mutated in their genes.it will take many years to recover them.only thing we need to in track untill then and keep our vision to counter this and not to be derailed from this goal because of any diferences among us.let us work together to fight againest this intangible enimies

said...

My Comments in Thozar Rayaagaran's recent Article Exposing Arvindan's Lies.

http://tamilarangam.blogspot.com/2007/04/blog-post_7622.html

*******************

//பாசிசத்தை எதிர் கொள்ள சோவியத் 1939 ஏப்பிரல் 27ல் கூட்டு உடன்பாட்டுக்கு பிரிட்டீஸ், பிரான்ஸ்சுக்கு அழைப்புவிட்டனர். அதற்கான ஒரு விரிவான திட்டத்தை முன்வைத்தனர். இந்த நோக்கோடு 1939 ஆவணி மாதம் பிரிட்டீஸ் பிரான்ஸ், சோவியத் என்பன சோவியத் யூனியனில் பேச்சுக்களை நடத்தினர். இதை எதிர்கொள்ள சோவியத் தரப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பரவலான அதிகாரம் இருந்ததுடன், யுத்தத்தைத் தடுக்க 136 காலாட்படை, மற்றும் குதிரை டிவிசன்களையும் 5.000 கனரக பீரங்கிகளையும், 10 ஆயிரம் டாங்கிகளையும், 5.500போர் விமானங்களையும் வழங்கத் தயாராகவிருந்தது. இவ்வளவும் இருந்தும் பிரிட்டீஸ் தூதுக்குழுவிற்கு கையொப்பமிடும் அதிகாரம் இருக்கவில்லை. இது அடிப்படையில் சோவியத் பால் கொண்ட வெறுப்பில் பாசிசத்தை ஆதரிப்பதில் போய் நின்றது. இது குறித்து பிரிட்டீஸ் அரசியல்வாதியான டே. லாயிட் ஜார்ஜ் கேலியாகக் கூறியதைப் பார்ப்போம். கிட்லருடன் கொஞ்சிக் குலாவ சேர்ம்பர்லோன் மூன்று முறை தொடர்ந்தாற் போல் சென்றார். //

Lier Arvindan reads history from
his RSS head quaters Which is full of Dubakkoor History.

He don't even know that there were two political groups in England during the preparation of Second world war.

One lead by Chemparlin favouring Hitler group the other group causioning that hitler is the worst enemy, which is lead by Winsent Churchil.

And the truth that Soveit russia tried to estabilsh agreement with Britan and france and the truth that Briton and france didn't enter the German terrotery and kept their Force in the german border till the last moment hoping Hitler will move towards Soviet - will tell the real relationship between Soviet with Hitler and western world with Hitler.

And the targetted attacks and Conspiracy of Hitler against Communists will even more establish our side.

And we know in the present history who ideologically and by deed represent Hitlor. It is nothing but Arvindan's RSS clique.

But this Leir Arvindan never bother about this public Ashame of exposed infront of everbody on his lies. He will continue doing his Lie Propaganda.... Because joining in RSS needs you should shed away your self respect and You should become the Worst Coward in the world.

That is why these guys never ever answered our Questions on their philosophy..

I even have a doubt they must have disrupted the Argument going on in Thamizmanam Vivadha Kalam regading 'RSS Ideology'.

Fools - this RSS are, unable to explain even their Ideology and try to counter the Sceitific Marxian Philosophy with their Naive historic Exposure.

Thozar Rayagaran... My Revolutionary Greetings for your timely Counter arguments against this Facist-anti people-Terrorist Arvindan Neelakandan's clique.

And I here Publically Declare That this month is going to be really really terrible expreience for those Anti people Clique. :-)))

Becasue we Revolutionary Front Bledged to make Tamil nadu as the graveyard for RSS :-))

Hope we will soon dig one here and bury them for ever.... :-)))

Already the Work was Started... Come on RSS guys, Don't make trouble come.. Please come and make yuorself Comfortable in the Graveyard.... :-)))

Asuran

said...

Mr. Asuran - whereare you -'
how dare you are - i appreciate you
i always prefer reading your pathivu - no doubt you are spending much time for reading-
ungalin aanitharamaana karuthukal malaikka vaikirathu
therinthukollavum mudikirathu
aggrieved people only know the discrimination

arun
already i read your articles - i like yours

Related Posts with Thumbnails