நீங்கள் உங்களது தளத்தில் கேட்டிருந்த கேள்விகள் இன்றைய உலகமய பொருளாதாரத்தால் பயனடைந்த நடுத்தர வர்க்கத்தின் மனதிலிருந்த கேள்விகளே. அதற்க்கு விரிவாக பதில் சொல்ல வேண்டும். இந்த பதிவு உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்லாது என்றே கருதுகிறேன். ஒரு வேளை தொடர்புடைய இரு சுட்டிகள் பதில் சொல்ல வாய்ப்புள்ளது.
இந்த cartoon-yai இன்று காலை இந்து நாளிதழில் பார்த்தவுடனே பதிவு செய்வது என்று முடிவு செய்தேன்.
2 பின்னூட்டங்கள்:
உடனடியாக இட ஒதுக்கீடு பதிவு போடும் கட்டாயத்துக்கு தலைவரை ஆளாக்கிட்டீங்களே...
செந்தழல்..
அப்படியெல்லாம் இல்லை செந்தழல்.. :-)))
நீங்கள் உங்களது தளத்தில் கேட்டிருந்த கேள்விகள் இன்றைய உலகமய பொருளாதாரத்தால் பயனடைந்த நடுத்தர வர்க்கத்தின் மனதிலிருந்த கேள்விகளே. அதற்க்கு விரிவாக பதில் சொல்ல வேண்டும். இந்த பதிவு உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்லாது என்றே கருதுகிறேன். ஒரு வேளை தொடர்புடைய இரு சுட்டிகள் பதில் சொல்ல வாய்ப்புள்ளது.
இந்த cartoon-yai இன்று காலை இந்து நாளிதழில் பார்த்தவுடனே பதிவு செய்வது என்று முடிவு செய்தேன்.
அசுரன்
Post a Comment