TerrorisminFocus

Tuesday, January 29, 2008

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை!! - அந்த RSS ITயில் நுழையுறான் எச்சரிக்கை!

Source: செய்திரசம்
ங்க தொட்டு இங்க தொட்டு கடசீல RSS கும்பல் நேரடியா IT துறையில நுழைய ஆரம்பிச்சுட்டாங்க. அப்படின்னா இதுக்கு முன்ன அங்க இவிங்க கிடையாதான்னு கேக்கக் கூடாது. இதுக்கு முன்ன மட்டுமில்ல எப்பயுமே நல்ல பசையுள்ள இடத்துல எல்லாம் பாப்பான் உக்காந்துக்கிட்டு பார்ப்பனியத்த பரப்புற வேலைய செஞ்சிக்கிட்டேதான் இருந்தான். முக்கியமா RSSனிடைய விசமப் பிரச்சாரங்கள் பல இமெயில்களில் காணக் கிடைக்கும். ஆயிரம் ரவுண்டு வந்த தாஜ்மஹால் ஒரு இந்து கோயில் என்ற புரளியாகட்டும். என்னுறு ரவுண்டு வந்த சேது பால புரளியாகட்டும், ஐநூறு ரவுண்டு வந்த மெக்காலே 1835ல் பிரிட்டிஸ் பாராளுமன்றத்திற்க்கு அனுப்பிய செய்தி என்ற புரளியாகட்டும். சில நூறு ரவுண்டு வந்த கார்க்கில் யுத்தத்தில் செத்த ராணுவவீரர்கள், காங்கிரஸ் பேமிலி கிளை வரைபடம் என்ற பார்ப்பன குத்ரக்க கடிததங்களாகட்டும், இவையெல்லாமே IT துறையில் இருக்கும் யுப்பி வர்க்க பார்ப்பனியவாதிகளால் வெகுவாக ரசித்து பெரு வரவேற்ப்பை பெற்றவையே. இது தவிர்த்து இடஓதுக்கிட்டை எதிர்த்து IT யுப்பிகள் நடத்திய போராட்டங்களின் பின்னே இருந்ததும் பார்ப்ப்னிய யுப்பி வர்க்கம்தான். இந்த விசயங்களை அமைப்பு வடிவமாக்கி இன்னும் சூதானமாக நச்சை பரப்பும் வேலையில் பொதுக்கருத்தை உருவாக்கும் வேலையில் RSS தேச துரோக கும்பல் ஈடுபடத் துவங்கியிருக்கிறார்கள் என்பதுதான் புதிய செய்தி. வாசித்து பாருங்கள்.

Source: TOI

செய்திரசம்


‘Software shakhas’ draw IT pros to RSS
28 Jan 2008, 0214 hrs IST, Gautam Siddharth, TNN

The Rashtriya Swayamsevak Sangh is adding colour to India’s booming IT sector: saffron.


Efforts to induct young, upwardly mobile IT professionals into its fold have gained momentum in “cybercities” across the country: from Pune to Hyderabad, and from Chennai to Noida.

RSS is drawing young professionals in substantial numbers in these cities to events called “IT Milans” with the ultimate aim of using the networking skills of the young to spread its message.

These “software shakhas” contain everything — from power-point presentations on RSS’s community work to yoga. In fact, video conferences will soon be added to this list.

IT professionals gather once a week in these cities and their numbers are rising.

“The first software shakha was held in Bangalore in 2003-04. It’s a new experiment to connect with emerging sections of professionals,” says Ram Madhav, former RSS spokesman.

“At the Pune IT Milan, more than 1,000 turned up, which isn’t a bad number.”

“The number of youths joining IT companies is increasing. We’ve introduced IT Milan to groom professionals towards RSS’s way of thinking,” says Pune-based Katcheshwar Sahane, western Maharashtra prant sanghachalak of RSS.

10 பின்னூட்டங்கள்:

said...

அசுரன்,

அறிவுசார்ந்த ஊடக தளங்களில் பார்ப்பனீய, இந்துத்துவ வெறி பரப்ப 'படிச்சவிங்களுக்கு' கொலைக்கும்பல் விரிக்கும் வலை.

மதவெறி பிரச்சாரங்களோடு இவை நின்றுவிடுமா என்பது கேள்வியே. எதிர்பிரச்சாரங்களை முன்னெடுக்கும் செய்தித்தளங்கள், வலைப்பக்கங்கள் கைப்பற்றப்படலாம். நாட்டில் கலவரங்களை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் மேற்கொள்ளுகிற குள்ளநரி தந்திரங்கள் இனி வலையிலும் அரங்கேறும். ஏற்கனவே விக்கிப்பீடியா முதல் தளங்கள் வரை ஆர்.எஸ்.எஸ் தகவலை திரித்து புளுகு வரலாற்றை அரங்கேற்றி வருகிறது. சவாலை எதிர்கொள்ள தயாராக வேண்டிய நேரமிது.

said...

for me, both of you are bad.

said...

தோழர் அசுரன்,

உங்களை நேருக்கு நேர் நின்று எதிர்த்து மோத முடியாத தேவர்ஜாதி டாலர் செல்வன் தமிழ்மணி என்ற பெயரில் மறைந்து கொண்டு உங்கள் மீது சேற்றினை வாறி இரைத்துக் கொண்டிருக்கிறான். அதனை சற்று கண்டுகொள்ளவும்.

பார்ப்பன அடிவருடி கே.ஆர்.அதியமான் போறம்போக்கு நாயும் அவனுக்கு ஜால்ரா போடுகின்றான்!

said...

ஆர்.எஸ்.எஸ் சிவில் சமூகத்தில் தன் செல்வாக்கினையும், வீச்சினையும்
அதிகரிக்கத் திட்டமிடுகிறது. அதனை எதிர்க்கும் இயக்கங்கள்/கட்சிகள் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்பதில்லை.
மாறக சகோதர சண்டைகளில் தங்கள் பலத்தினை வீணாக்குகின்றன. உதாரணமாக வலைப்பதிவுகளில்
திராவிட தமிழ் வலைப்பதிவர்களுக்கும்,
மக இக ஆதரவு வலைப்பதிவர்களும்
நடத்திய ‘விவாதங்கள்'. ஆர்.எஸ்.எஸ் உட்பட அனைத்து மதவாத இயக்கங்களும் தெளிவாக
திட்டமிட்டு இணையத்திலும், சிவில்
சமூகத்திலும் இயங்குகின்றன.
பள்ளிகள் நடத்துவது, ஆம்புலன்ஸ்
வழங்குவது, மருத்துவ முகாம்கள்
என்று பலவகைகளை மக்களை
சென்ற்டைய பயன்படுத்துகின்றன.
ஆனால் இடதுசாரி-மதசார்பற்ற
இயக்கங்கள் இவற்றையும் செய்வதில்லை, கூட்டாக இயங்குவதும் இல்லை.

said...

இந்த விவாதம் எங்களுக்கு உதவிதான் செய்துள்ளது. எங்களை சுயபரிசீலனை செய்து கொள்ளவும். இன்னும் மேலதிகமாக நெருங்கி வரவும் இந்த கோடூரமான விவாதம் எங்களுக்கு உதவியுள்ளது என்பதே எனது கருத்து. இதில் வேறுதுவும் பின்னூட்டங்கள் வேண்டாம்.

பார்ப்பனியத்தை புரிந்து கொள்வதிலும் ஓரளவு இந்த விவாதம் உதவியுள்ளது. ஆயினும் அறிவுத்தளத்தில் செய்யும் வேலைகள் ஒரு மசிருக்கும் பிரோயோசனம் இல்லை என்பதை எந்தளவுக்கு தோழர்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்பது ஒரு கேள்வியே. ஏனெனில் RSS கும்பலின் பலமே மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பார்ப்பனிய உழைப்பு சுரண்டலில்/அடிமைத்தனத்தில் இருப்பதுதான். அதனை எதிர்த்த போராட்டம்தான் பார்ப்ப்னியத்திற்க்கு சாவு மணியடிக்கும். இந்த புரிதல் தோழர்களுக்கு உள்ளதா என்பது சந்தேகமே.

அசுரன்

said...

//for me, both of you are bad.//


வாங்க ரவி சிரின்வாஸ்... ooopppsss.. ஸாரி அனானி,

நீங்கதான் நியூஸ்கேப் தளத்திலும் பின்னூட்டமா போட்டு நிரப்புற மாதிரி தெரியுது

அசுரன்

said...

//அறிவுசார்ந்த ஊடக தளங்களில் பார்ப்பனீய, இந்துத்துவ வெறி பரப்ப 'படிச்சவிங்களுக்கு' கொலைக்கும்பல் விரிக்கும் வலை.

மதவெறி பிரச்சாரங்களோடு இவை நின்றுவிடுமா என்பது கேள்வியே. எதிர்பிரச்சாரங்களை முன்னெடுக்கும் செய்தித்தளங்கள், வலைப்பக்கங்கள் கைப்பற்றப்படலாம். நாட்டில் கலவரங்களை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் மேற்கொள்ளுகிற குள்ளநரி தந்திரங்கள் இனி வலையிலும் அரங்கேறும். ஏற்கனவே விக்கிப்பீடியா முதல் தளங்கள் வரை ஆர்.எஸ்.எஸ் தகவலை திரித்து புளுகு வரலாற்றை அரங்கேற்றி வருகிறது. சவாலை எதிர்கொள்ள தயாராக வேண்டிய நேரமிது.//

வாங்க திரு எப்படி இருக்கீங்க?

என்னோட கருத்தில் குமுதம் பத்திரிகையை முற்றாக RSS கும்பல் கைப்பற்றியுள்ளதாகவே அதன் எழுத்துக்கள் உணர்த்துகின்றன.

பார்ப்பனியத்தை புரிந்து கொள்வதில் நாம் இன்னும் சில படிகள் பின் தங்கி போயுள்ளோம் எனப்தே என் கருத்து.

குறிப்பாக பார்ப்பனியம் ஒரு ஏகாதிபத்திய ஏஜெண்டு என்னும் அம்சத்தில் நாம் ஒரு விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஏனேனில் பல பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் இந்த அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டே பார்ப்பனியத்தை அடித்து துவைத்து விடலாம் என்று கருதுகிறார்கள். அரசு என்பதே பார்ப்னிய அரசுதான் என்பதை உணர மறூக்கிறார்கள்.


குறிப்பாக சில நண்பர்கள் CPI,CPM போலி கம்யுனிஸ்டுகளின் நடவடிக்கையை வைத்து கம்யுனிசம் பார்ப்ப்னியத்தை எதிர்க்க வக்கற்றது என்றும் கருதுகிறார்கள். பெரியாரியமும், கம்யுனிசமும் இல்லாமல் பார்ப்பனியத்தின் ஒரு மசிரைக் கூட பிடுங்க முடியாது என்பதுதான் நமது கருத்து.


பார்ப்பனிய எதிர்ப்பும், உலகமய ஆதரவும் வெவ்வேறானவை என்று கருதுகிறார்கள். இவையெல்லாம் தவறு என்பது நமது கருத்து. இதில்தான் பார்ப்பனிய எதிர்ப்பு அமைப்புகள்டையே கருத்து வேறுபாடே.

நம்மிடையே இந்த அம்சத்தில் விவாதம் நடந்தேறுவது நல்ல விசயமே.

அசுரன்

said...

//அசுரன் said...

வாங்க திரு எப்படி இருக்கீங்க? //

நலம் அசுரன்! நீங்க?

//என்னோட கருத்தில் குமுதம் பத்திரிகையை முற்றாக RSS கும்பல் கைப்பற்றியுள்ளதாகவே அதன் எழுத்துக்கள் உணர்த்துகின்றன.//

தினமணி, அடுத்தது குமுதமா? வெகுஜன ஏடுகளை மட்டுமல்ல, நாட்டார் வழக்கு மரபுகளையும் RSS கைப்பற்றி வருகிறது. தமிழகத்தில் இது வேகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. 'திராவிடர்களின் தளபதிகளாக' இருந்த/காட்டிக்கொண்ட பல அரசியல் தலைகளின் சுயநல அரசியலை பார்ப்பனீயம் இலாவகமாக பயன்படுத்தி வருகிறது.

//பார்ப்பனியத்தை புரிந்து கொள்வதில் நாம் இன்னும் சில படிகள் பின் தங்கி போயுள்ளோம் எனப்தே என் கருத்து.

குறிப்பாக பார்ப்பனியம் ஒரு ஏகாதிபத்திய ஏஜெண்டு என்னும் அம்சத்தில் நாம் ஒரு விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.//

இது முற்றிலும் உண்மை. பார்ப்பனீயம் முன்பை விட இன்று வேகமாக உலகமயமாகி வருகிறது. பார்ப்பனீய கலாச்சாரம், மதம், மொழி, கலைகள், வாழ்க்கை ஒற்றைமயப்படுத்தப்பட்டு 'இந்திய' வாழ்க்கையாக, கலையாக, தத்துவமாக... உள்நாட்டில் மட்டுமல்ல, பல வெளிநாடுகளில் முன்னிறுத்தப்படுகிறது. இதற்காகவே சங்பரிவார கிளை அமைப்புகள் வெவ்வேறு பெயர்களில் இயங்குகின்றன. ஏழைகளுக்கு கல்வி, சேவை என்ற பெயரில் வெளிநாடுகளில் பணம், செல்வாக்கு, அரசியல் ஆதரவை திரட்டி ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பணம் இந்தியாவிற்கு கொண்டு வந்து மதவெறிக்கு பயன்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ் கம்பெனி.

பெரியாரிஸ்டுகள், பொதுவுடமைவாதிகள் இதை கவனத்திலெடுத்து விவாதிக்கவும், செயல்படுகிறோமா? இந்த விசயட்த்தில் பின்தங்கியதாகவே உணர்கிறேன்.

//ஏனேனில் பல பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் இந்த அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டே பார்ப்பனியத்தை அடித்து துவைத்து விடலாம் என்று கருதுகிறார்கள். அரசு என்பதே பார்ப்னிய அரசுதான் என்பதை உணர மறூக்கிறார்கள்.//

அரசு துறைகள், அரசாங்கம் மற்றும் பல கட்சிகளில் பார்ப்பனீய ஆதரவு இருந்து வருகிறது. நேரடியான மற்றும் மறைமுகமான இந்த ஆதரவுடன் மதவெறி பிரச்சாரத்தை எடுக்கிறது சங்பரிவாரம். கட்சிகளுக்குள் இருக்கிற பார்ப்பனீயத்தின் அளவிலும், தன்மையிலும் மாறுபடலாம்.

//குறிப்பாக சில நண்பர்கள் CPI,CPM போலி கம்யுனிஸ்டுகளின் நடவடிக்கையை வைத்து கம்யுனிசம் பார்ப்ப்னியத்தை எதிர்க்க வக்கற்றது என்றும் கருதுகிறார்கள். பெரியாரியமும், கம்யுனிசமும் இல்லாமல் பார்ப்பனியத்தின் ஒரு மசிரைக் கூட பிடுங்க முடியாது என்பதுதான் நமது கருத்து.//

பின்பற்றுபவர்களின் அரசியல் நலன்களை பொறுத்து தரமும்/வழிமுறையும் மாறுபடலாம் இல்லையா? இது தனியான விவாதத்திற்குரியது. அரசியல் அமைப்புகளை சாராமல் இருப்பதால் இது பற்றி அவதானித்து வருகிறேன்.

பார்ப்பனீயத்தை எதிர்கொள்ள பெரியாரியம், பொதுவுடமை, அம்பேத்காரியம், பெண்ணியம் போன்ற முற்போக்கு கருத்தியல்களும், செயல்பாட்டாளர்களும் இணைவது அவசியம்.

//பார்ப்பனிய எதிர்ப்பும், உலகமய ஆதரவும் வெவ்வேறானவை என்று கருதுகிறார்கள். இவையெல்லாம் தவறு என்பது நமது கருத்து. இதில்தான் பார்ப்பனிய எதிர்ப்பு அமைப்புகள்டையே கருத்து வேறுபாடே.

நம்மிடையே இந்த அம்சத்தில் விவாதம் நடந்தேறுவது நல்ல விசயமே.//

இரண்டு ஆதிக்க எதிர்ப்புகளையும் ஒரே நேரத்தின் முன்னெடுக்கும் நிலையில் நமது சமூகமிருக்கிறது. சாதி ஆதிக்கம்/அடிமைத்தனம் மட்டுமே நீங்கினால் போதாது. அதே போன்று உலகமயமாக்கல் பொருளாதார, கலாச்சார ஆதிக்கம் மட்டுமே நீக்கப்பட்டாலும் விடுதலையில்லை. சாதியும், பொருளாதார கூறுகளும் சேர்ந்தே இயங்குகின்றன. பார்ப்பனீய ஆதிக்க சாதிகளில் இருப்பவர்களுக்கு உலகமயமாக்கல் 'கொடை'யாக இருக்கிறது. அடிமை சாதிக்கு சாதியும், பொருளாதார சுரண்டலும் இணைந்த கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை.

திறந்த மனதுடன் இதுபற்றிய உரையாடலை முன்னெடுப்பது அவசியம்.

said...

இது ஆதரவு அல்ல மாறாக இந்த அரசே ஒரு பார்ப்ப்னிய தரகு வர்க்க அரசு என்பதுதான் எமது புரிதல். அப்படியில்லாமல் ஆதரவு என்று சொன்னால் அது ஏதோ குறிப்பிட்ட மனிதர், சமூகம், அல்லது வரலாற்று கட்டத்தில் வெறு ஏதோ காரணத்தால் கிடைத்தது என்று ஆகிவிடும். அப்படியில்லை என்பதுதான் பார்ப்ப்னியத்தின் வரலாறை பார்க்கும் போது தெரிகிறது(எ-கா: காந்தி).

நிற்க, மற்றபடி உங்களது பீற கருத்துக்களில் முழு ஒப்புதலே. பார்ப்பனியம் ஒரு வர்க்க இயல்பு என்பதை அம்பேத்கார் சிறப்பாகவே எழுதிச் சென்றுள்ளார், அப்படி நேரடியாக குறிப்பிடவில்லையெனினும். பார்ப்னியததை தூக்கிப் பிடிக்கும் பாத தாங்கிகளாக அதனை முன்னெடுத்துச் செல்பவர்கள் எல்லாருமே சமூகத்தில் மேல்நிலையாக்கம்டைந்த தாழ்த்தப்பட்ட பிற சாதியை சேர்ந்தவர்களாக இருப்பது ஆச்சர்யமான விசயமில்லை(சிதம்ப்ரம் கோயில் தீர்ப்பு வழங்கிய அம்பேத்கார் என்று நீதிபதி உள்ளிட்டு நமது அப்துல் கலாம் வரை).

ஏனேனில் ஏகாதிபத்தியத்திற்க்கு கோமணம் தூக்கி பிழைப்பதை நியாயப்படுத்தும் சமூக அந்தஸ்த்தில் இருப்பவன் அனைவரும் தற்போது இருக்கின்ற பார்ப்ப்னிய அரசு அமைப்பை, வேலைப் பிரிவினையை நியாயப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்க்கு உளப் பூர்வமாக தள்ளப்படுகீறார்கள். அதனால் அவர்கள் பார்ப்ப்னிய நிலைப்பாடைத்தான் எடுக்கீறார்கள்.

இந்த அம்சத்தில் புரிதல் இல்லாதவர்கள்தான் பெரும்பாலான பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள். இது குறித்தும் விரிவாக உங்களது பார்ப்ப்னிய எதிர்ப்பு பிரச்சாரங்களில் சொல்லுங்கள் என்று கோரிக்கை வைக்கீறேன்.

வெறுமே பார்ப்ப்னிய எதிர்ப்பு என்ற அம்ச்த்தில் இல்லாமல் அதை சரியான திசை வழியில் எப்படி செய்வது என்கிற இந்த அம்சத்தில் இனிமேலான உரையாடல்களை முன்னெடுங்கள் என்று கோரிக்கை வைக்கீறேன்.

அசுரன்

said...

பார்பனியத்தினி எதிர்க்க வேண்டிய/கூடிய கட்சிகள் உலகமயத்திற்கும், தனியார்மயத்திற்கும் ஆதரவாக இருக்கின்றன, அதை முன்னெடுக்கும் ஆட்சிகளில் பங்கேற்கின்றன.திமுக ஒர் நல்ல எடுத்துக்காட்டு.இந்த்க் கட்சிகள்/இயக்கங்கள் செய்து கொள்ளும் சமரசங்கள் காரணமாக இவை பார்பனியத்துடன் உரசலைக் கூட விரும்பாத நிலையில் வெறும் பேச்சளவில் நின்றுவிடுகின்றன.
கோட்பாட்டு வீரியமுள்ள இயக்கங்கள்
வலுவற்று, பிளவுண்டு இருக்கின்றன.
எனவே மேலோட்டமான சீர்த்திருத்தங்களுக்கு மேல் யோசிக்காத, உலகமய,முதலாளித்துவ ஆதரவுப் போக்கினைக் கொண்ட இயக்கங்கள்/கட்சிகளுடன் உண்மையான இடதுசாரி இயக்கங்கள்
சேர்ந்து செயல்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைந்து, பகைமுரண் வலுக்கிறது.
இது ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளுக்கு மிகவும் சாதகமாக
இருக்கிறது. அவை இந்த முரண்களை
பயன்படுத்திக் கொண்டு சிவில் சமூகத்தில் வேர் விட்டு கிளைப் பரப்புகின்றன.

Related Posts with Thumbnails