TerrorisminFocus

Thursday, May 17, 2007

பற்றி படரும் பார்ப்பனியமும், பயந்தாங்கொள்ளி பிழைப்புவாதிகளும்

பார்ப்பன வெறி பத்திரிக்கையான இந்தியன் எக்ஸ்பிரஸில் இன்று வந்த கார்ட்டூனில் பார்கா அணிந்த முஸ்லீம் பெண் பிண்ணனியில் இருக்க சுற்றிலும் தீயிட்டு எரிக்கப்பட்ட பொருட்கள் கலவரச் சூழலாய் இருக்க, பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை விட ஜனநாயக நடைமுறைகள் மகா மோசமானதாக இருக்கிறதே என்று முஷாரப்ஃ புலம்புகிறார்.


பாகிஸ்தான் ஒரு கழுதை விட்டை எனில் இந்தியா இன்னொரு கழுதை விட்டை. பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரம் குறித்தோ அல்லது அங்கு நிலவும் பாசிச சூழல் குறித்தோ எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் பிண்ணனியில் இவர்கள் காட்டும் பார்கா அணிந்த பெண்தான் முக்கியமான அம்சம். அதாவது இஸ்லாம் எனும் வெறி பிடித்த மதம் என்பதுதான் படிப்பவரின் மனதில் ஏற்றப்படும் விசம்.


இங்கு பாசிச நாடாக இருந்த நேபாளத்தில் நேபாள அரசனின் வன்முறைகளை ஒப்பிட்டு நோக்க வேண்டும் அங்கு இந்த வெறியர்கள் வெகு கவனமுடன் காரியமாற்றுவதில் வெளி வருகிறது இவர்களது சாதி வெறியும், மத வெறியும். அங்கு ஆட்சியில் இருந்தது இவர்களின் பார்ப்ப்னியம்தான். அது தன்னை இந்து நாடு என்று அறிவித்த ஒரு நாடு. ஆயினும் இஸ்லாம் நாடு என்று அறிவித்த பாகிஸ்தானின் எல்லா தவறுகளையும் இஸ்லாமுடன் அடையாளப்படுத்தும் இந்த வெறியர்கள் என்றைக்கேனும் நேபாளத்தின் தவறுகளுக்கு பார்ப்ப்னியத்தை இவர்கள் எங்கும் பொறுப்பேற்க்க செய்வதில்லை.


இது போன்ற தொடர் பக்க சார்ப்பு பிரச்சாரம் என்பது திட்டமிட்ட ஒரு சதி. தாடியுடன் அழைபவரெல்லாம் தீவிரவாதியாக பார்க்கப்படும் பண்பாட்டு மாற்றம் ஏற்ப்படும் அதே நேரத்தில் கடை திறக்கும் சாதாரண சர்டிபிகேட் இந்து சாமி பாடல்கள் ஒலிபரப்பும் பண்பு மதவெறியாக பார்க்கபடாமல் இருக்கும் வித்தியாசத்தை உறுதிப்படுத்தும் விசம் இது போன்ற தொடர் செயல்பாடுகளால் சமூகத்தில் ஊட்டப்படுகின்றன. அதாவது இயல்பான மத அடையாள நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் சந்தேகக் கண் கொண்டு உற்று நோக்கும் உளவியல் மாற்றத்தை சமூகத்தில் பரப்புகிறார்கள். இதன் மூலம் பரஸ்பரம் வணிக உறவு முதல் பல்வேறு நடவடிக்கைகளில் இயல்பாய் புழங்கி வந்த மக்கள் மெதுவே மனதளவில் விலக்கப்படும் சூழல் உறுதிப்படுகிறது.


ஒரு பக்கம் இவர்களின் பிரச்சாரம் பெரும்பான்மை மக்களை களங்கப்படுத்துகிறது எனில் இஸ்லாமியர்களிடையே இருக்கும் அடிப்படைவாதிகளின் சிறிய அளவிலான செயல்பாடுகள் இன்னொரு முனையில் இந்த போக்கை வீரியப்படுத்துவதில் குறிப்பிடத்தகுந்த வினையாற்றுகிறது.


இதனை தொடர் பீதியூட்டல் மூலம் உறுதிப் படுத்துகின்றன பார்ப்ப்ன வெறி ஊடகங்கள். இந்த சமூக உளவியல் தந்திரங்கள் எல்லாம் இவர்களின் புதிய நடைமுறைகள் அல்ல. பாசிஸ்டுகளின் கொள்கை பிரச்சார குரு கோயபல்ஸ் இந்த வேலையைத்தான் செய்தான். அதனால்தான் இவர்களையும் கோயபல்ஸ்களின் வாரிசுகள் என்கிறோம்.


இதே பார்ப்பன வெறியர்கள், இதோ இன்று வரை கல்லூரியில் வைக்கப்பட்ட ஓவியங்களை எதிர்த்து இந்துத்துவ வெறியர்கள் நடத்தும் வெறியாட்டம், பஜ்ரங்தள் வெறியர்கள் குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் காலாச்சார காவலர்களாய் அட்டுழியம் செய்வதாகட்டும் அது பற்றிய இடங்களில் எங்கும் மத அடையாளங்களை முன்னிறுத்துவதில்லை.


வன்முறை என்பதோ பண்பாட்டு சூழல் என்பதோ அவரவர் வாழும் சமூக பொருளாதார சூழலே தீர்மாணிக்கிறது. மதம் எந்த காலத்திலும் இந்த பாண்பாட்டை (attitude) தீர்மாணிக்கும் முக்கிய காரணியாக இருப்பதில்லை. ஆனால் பார்ப்ப்ன வெறியர்கள் வலியுறுத்த விரும்புவதோ அதைத்தான். இதனை பொதுக் கருத்தாக உற்பத்தி செய்து தமது அரசியல் தேவைக்கு அறுவடை செய்வதை இந்தியாவில் பல இடங்களில் நிரூபித்துள்ளனர்.
இன்னும் சொன்னால் வன்மூறையை குற்றமின்றி செய்வதற்க்கான தார்மீக சித்தாந்தம் உடையது பார்ப்ப்னியமே.


பார்ப்ப்ன பயங்கரவாதிகள் முதலில் சமூகத்தை மதவெறிமயமாக்கிய பிறகு, அரசு இயந்திரத்தை மதவெறி மயமாக்குகிறார்கள் (ஏற்கனவே உயர்மட்டத்தில் இருக்கும் வெறியர்களையல்ல மாறாக அடிமட்ட இய்ந்திர பாகங்களை).


இன்று கர்நாடகா இந்தியாவின் இரண்டாவது குஜராத்தாக மாறி வருகிறது. இந்துத்துவம் சமூகத்தை மதவெறிமயமாக்க ஏதுவான சூழல் என்பது லும்பனைஸ்டு சமூக சூழலாகும். ஏகாதிபத்திய பொருளாதாரம் எங்கெல்லாம் வலுப்பெறுகிறதோ அங்கெல்லாம் பார்ப்ப்னியம் பீடு நடை போடுவது சாத்தியமே. ஏனேனில் அங்கெல்லாம் அரசும், ஏகாதிபத்திய தரகர்களும், உள்ளூர் நிலபிரபுத்துவ பிரதிநிதிகளும்(ஆதிக்க சாதியினர்) சேர்ந்தே RSS உள்ளிட்ட பாசிஸ்டு இயக்கங்களை வளர்க்கிறார்கள்.


ஏனேனில் சொத்துடைமை வரக்கத்தாராகிய ஆதிக்க சாதியினர் ஏகாதிபத்தியமயமான பெருநகரங்களில்(பெங்களூர்) தங்கி விடுகின்றனர். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினரோ அல்லது பெரு நகரங்களுக்கு வரும் பிற உழைக்கும் மக்களோ எந்த உரிமையும் இன்றி சேரிகளில் நாடோ டிகளாய வாழ்ந்து லும்பனைஸ்டு ஆகீறார்கள். ஆதாவது ஏற்கனவே ஜனநாயகமற்ற ஒரு நிலை நீடித்து நிலவுகிறது. இந்த உதிரி பாட்டாளிகளையும், வேலையற்ற ரவுடி கும்பல்களையும் எந்த ஒரு தர்க்க வியாக்கியன பிரச்சாரமும் இன்றி வெகு சுலபமாக அணி திரட்டும் சமூக வலைப் பின்னல் இந்த ஆதிக்க சாதியினரின் கையில் இருக்கிறது. இதோ கர்நாடக ஒரு வகை மாதிரியாக நம்முன் நிற்க்கிறது.


பார்ப்ப்ன வெறியர்கள் ஊடகங்களை மத வெறிமயமாக்கி வருவது குறித்தான கர்நாடகத்தின் சென்ற காலத்தில் வெகு பிரபலமாக களப்பணியாற்றி இன்று குடும்ப சண்டையால் சுணங்கிப் போயுள்ள முற்போக்கு வெகு சன பத்திரிக்கையான லங்கேஸ் பத்திரிக்கை ஆசிரியரான கௌரி லங்கேஸின் கட்டுரை:

Communalising the Media/Soceity



பார்ப்பன பயங்கரவாதிகள் சமூகத்தை உளவியல் பயமுறுத்தலுக்கு ஆளாக்கும் உத்தி:
http://sabrang.com/cc/archive/2006/sep06/cover2.html


அரசு இயந்திரத்தின் வன்முறை ஆயுதமாகிய போலீசை மதவெறிமயமாகியுள்ளது:

Communalising the State

ஜனநாயக சக்திகள் என்ன செய்வதாக உத்தேசம்?

கருணாநிதியை தொடர்ந்து ஆட்சியில் இருக்க வைத்தால் பார்ப்ப்னியத்தை வென்றுவிடலாமா? (பெரியா சிலை உடைப்பில் கோழை பிழைப்புவாத சர்டிபிகேட் பெரியாரிஸ்டுகளால் முன் வைக்கப்பட்ட வாதம் இது)


அல்லது வீரமணி போல NGO வேலை செய்தால் பார்ப்ப்னியத்தை முறியடித்து விடலாமா?


அசுரன்

Related Article:

7 பின்னூட்டங்கள்:

said...

Test

said...

//இந்துத்துவம் சமூகத்தை மதவெறிமயமாக்க ஏதுவான சூழல் என்பது லும்பனைஸ்டு சமூக சூழலாகும்.//

இதை அதிகம் கூட்டம் கட்டும் இந்து முன்னனியின் ஊர்வலங்களில் பார்க்கலாம்.. அவர்களின் டார்கெட் சிதறிய அளவில் சின்னச்சின்ன வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டும் நபர்களாகவே இருப்பார்கள் - குறிப்பாக - கட்டடத் தொழிலாளிகள், கம்பி கட்டுபவர்கள் - அதாவது வருடம் முழுவதும் வேலை செய்ய வாய்ப்பில்லாதவர்கள் தான் அவர்கள் குறி.. யானை பொம்மை ஊர்வலம் தொடங்கும் முன்பே நன்றாக ஊற்றிக் கொடுத்தும் வெறியேறும் படி பேசியும் மத வெறியை ஏற்றி விட்டு கூத்தடிக்க வைப்பார்கள்..

//மதம் எந்த காலத்திலும் இந்த பாண்பாட்டை (attitude) தீர்மாணிக்கும் முக்கிய காரணியாக இருப்பதில்லை. ஆனால் பார்ப்ப்ன வெறியர்கள் வலியுறுத்த விரும்புவதோ அதைத்தான். இதனை பொதுக் கருத்தாக உற்பத்தி செய்து தமது அரசியல் தேவைக்கு அறுவடை செய்வதை இந்தியாவில் பல இடங்களில் நிரூபித்துள்ளனர்.//

உண்மை... கோவை 97 நவம்பர் மாதம் இந்துத்துவவாதிகள் துவங்கிய கலவரத்தில் முஸ்லிம் ஒருவரின் வாட்சுக் கடை உடைக்கப் படுகிறது ( போலீஸை பார்வையாளர்களாக வைத்துக் கொண்டு ).. அந்த வழியே சைக்கிளில் வந்த நபர் ஒருவர் (ஃபுல் மப்பு).. நிச்சயமாக அவருக்கு மதக் காரணங்கள் ஏதும் இருக்க காரணம் இல்லை.. சாதாரணமாக உடைந்த கடைக்கு உள்ளே புகுந்து இரண்டு கைகளிலும் குறைந்தது ஒரு பத்து வாட்சுகளையாவது எடுத்துக் கட்டிக் கொண்டு சாவதானமாக செல்கிறார்..

அந்த காலகட்டத்தில் மிஷின் நகைகளால் நகைத் தொழிலும், சீனத்து உதிரி பாகங்களால் பவுண்டரித் தொழிலும், நூல் இறக்குமதியால் மில்களும், .. நாசமடைந்து ஒவ்வொன்றாக மூடு விழாவை சந்தித்துக் கொண்டிருந்த சமயம்..

பின்னர் இதற்கு பதிலுக்கு முஸ்லிம்களில் ஒரு சில காலிகள் வெடியை கொழுத்திப் போட.. அதற்குப் பின் கொஞ்ச வருடம் ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சி செங்குத்தாக இருந்தது.

நிதானமான நல்ல அலசல்.. வாழ்த்துக்கள் அசுரன்

said...

இந்தியன் எக்ஸ்பிரஸ் தற்போதைய குண்டு வெடிப்பு சம்ப்வத்தை வைத்து தனது வழக்கமான அடிப்படையற்ற வதந்திகளையும், துவேசக் கருத்துக்களையும் பரப்பத் துவங்கி விட்டது.

கர்நாடகாவில் இஸ்லாமிசேசன் பரவுவதாகவும், கேரளா பயங்கரவாதிகளின் இருப்பிடமாக வளர்ந்து வருகிறது என்றும் பீதி கிளப்பியுள்ளது.

இது வரையான குண்டு வெடிப்புகளில் பல குறிப்பாக சமீபத்தில் நடந்த சில குண்டு வெடிப்புகள் யாரால் செய்யப்பட்டது என்பது பெரிய மர்மமாகவே நீடிக்கும் பொழுது இவர்கள் வெகு வசதியாக தமது பாசிச தேவைக்கு பயன்படுத்துகிறார்கள்.

இங்கு பார்ப்பன பயங்கரவாதிகளும் வெடிகுண்டுகள் தாயாரிப்பில் ஈடுபட்டு பிடிப்பட்ட சம்பவங்கள். வெடி விபத்து சமபவங்கள் சில சிலிண்டர் வெடிப்புகளாக மறைக்கப்பட்ட சம்பவங்கள், நாக்பூர் RSS தலைமையிடத்தில் வெடி வைத்தது RSS சக்திகள் என்று விசயம். இவற்றை கணக்கில் கொண்டே இந்த சமீபத்திய குண்டு வெடிப்புகளை பார்க்க வேண்டியுள்ளது.

இது மக்கள் மீது போர் தொடுக்கும் பாசிச சக்திகள் மீதான நமது தாக்குதலை வீரியப்படுத்த வேண்டிய தருணம், மாறாக பாசிஸ்டுகளும் இது போன்ற சம்பவங்களை வைத்து ஆதாயம் தேடுவதற்க்கு துணை போவதல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பார்ப்பன வெறி பத்திரிக்கையும் அந்த பாசிஸ்டுகளின் ஒன்றுதான்.

அசுரன்

said...

Dear Mr.Asuran,
i am a regular reader of your article - your writing admires me lot -vaazhthukal - tholan

said...

அன்றிலிருந்து இன்று வரை
அடுத்தவரை அழிப்பதற்காகவே திட்டம்
தீட்டி செயல்படும் RSS போன்ற பார்ப்பனீய இயக்கங்கள் இன்னும்
சுதந்திரமாகவே செயல்படுகின்றன என்பதற்கு குண்டு வெடிப்புக்களும்
கலவரங்களும்தாம் சாட்சி.இவற்றிற்கு
இன்னும் முற்றுப் புள்ளி வைக்க எந்த
அரசாங்கத்தாலும் முடியவில்லையே
என ஏங்கித் தவிக்கும் என் போன்றோருக்கு ஆறுதலாய் இருக்கிறது தங்களது எழுத்துக்கள்.

said...

எனக்கு என்ன தோனுதுன்னா,

இது மாதிரி குண்டு வெடிப்புகள் எல்லாமே இந்துத்துவ பார்ப்ப்னியம் சிக்கலில் இருக்கும் நேரமா பாத்து கரெக்டா வெடிக்குதே அந்த மர்மம் என்ன என்பதுதான்.

நரேந்திர மோடி போலி என்கௌண்டர்கள், மறுகாலனியத்திற்க்கு எதிரான மக்களின் போராட்டங்கள், உபி தேர்தல் தோல்வி....

இவையெல்லாம் மறந்துவிட்டது மக்களுக்கு... இதோ மீண்டும் ஒரு மதவெறி பிரச்சாரம் செய்ய அவகாசம் கிடைத்துவிட்டது....

ஜெர்மனியில் கம்யுனிஸ்டுகளை ஒழிக்க பாராளுமன்றத்திற்க்கு நாசிஸ்டு கட்சியே தீவைத்து விட்டு பழியை கம்யுனிஸ்டுகள் மீது போட்டனர்.

இவையெல்லாம்தான் மனதில் தோன்றுகின்றன.

மீண்டும் ஒரேயொரு விசயம்தான் உறுதிப்படுகிறது. சாதி மத அடையாளமின்றி இந்த அத்தனை பாசிஸ்டுகளும் துப்பாக்கி இரையாக்கப்படும் நாள்தான் இந்தியாவுக்கு விடிவுகாலம்.

அசுரன்

said...

//எனக்கு என்ன தோனுதுன்னா,

இது மாதிரி குண்டு வெடிப்புகள் எல்லாமே இந்துத்துவ பார்ப்ப்னியம் சிக்கலில் இருக்கும் நேரமா பாத்து கரெக்டா வெடிக்குதே அந்த மர்மம் என்ன என்பதுதான்.

நரேந்திர மோடி போலி என்கௌண்டர்கள், மறுகாலனியத்திற்க்கு எதிரான மக்களின் போராட்டங்கள், உபி தேர்தல் தோல்வி....

இவையெல்லாம் மறந்துவிட்டது மக்களுக்கு... இதோ மீண்டும் ஒரு மதவெறி பிரச்சாரம் செய்ய அவகாசம் கிடைத்துவிட்டது....

ஜெர்மனியில் கம்யுனிஸ்டுகளை ஒழிக்க பாராளுமன்றத்திற்க்கு நாசிஸ்டு கட்சியே தீவைத்து விட்டு பழியை கம்யுனிஸ்டுகள் மீது போட்டனர்.

இவையெல்லாம்தான் மனதில் தோன்றுகின்றன.

மீண்டும் ஒரேயொரு விசயம்தான் உறுதிப்படுகிறது. சாதி மத அடையாளமின்றி இந்த அத்தனை பாசிஸ்டுகளும் துப்பாக்கி இரையாக்கப்படும் நாள்தான் இந்தியாவுக்கு விடிவுகாலம்.

அசுரன்//

Just a Reminder....

Related Posts with Thumbnails