TerrorisminFocus

Thursday, November 30, 2006

துக்ளக் சோ நாறிய இடம்!

எப்பொழுதுமே நாறும் சோவின் வசவுகள் மிக மோசமாக நாறி அம்பலமானது பற்றிய ஒரு கட்டுரையை இங்கு பிரசூரிக்கிறேன். பழைய கட்டுரைதான் ஆயினும் அது அம்பலப்படுத்தும் விசயம் இன்னும் உயிர்ப்பானது. புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2005-ல் வந்த கட்டுரை.
அசுரன்

""அவா அவா செய்த கரொம வினையை அவா அவா அனுபவிச்சே ஆகணும்! போய் அம்பாளுக்கு நெய் தீபம் போடுங்கோ!'' என்று "மத்தவாளு'க்குத் தத்துவம் பேசும் பாரொப்பனக் கும்பல், செக்ஸ் அண்டு கிரைமாதிபதிகளான ஜெயேந்திரன், விஜயேந்திரன் வி\யத்தில் எவா எவாளப் பாத்தா டில்லியில காரியம் நடக்கும் என்று படைகட்டி வேலை செய்வதுடன் இந்தக் கயவரொகளின் பாங்கனாக துக்ளக், தினமலரொ வகையறாக்களை வைத்து இது பொய்வழக்கு, போலீஸ் ஜோடனை, மனித உரிமை மீறல் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது.
ஏற்கெனவே வாயைத் திறந்ததற்கே வாய்தா மேல் வாய்தா என்பதால் "பெரிசு' மவுன விரதம் சாதிக்கிறது. "அட்சர சுத்தமாய்' புளுh ஃபிலிமை பு+க்கூடைக்குள் போட்டு வாங்கத் தெரிந்த "சிறுசோ' ஆயிரம் விளக்கு போலீசு நிலையத்தில் இடது கைப் பெருவிரலைக் கை நாட்டி வாரா வாரம் சட்டத்தின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து நக்கலாகச் சிரிக்கிறது. விளக்குக் கம்பத்தில் கட்டித் தோலை உரிக்க வேண்டிய இந்த இரண்டு சமூக விரோதிகளுக்காகவும் ஆரொ.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பாரொப்பன ரவுடிகள் முதலாக, ஆரொ.வி., சே\ன், சோ, தினமலரொ கிரு\ொணமூரொத்தி போன்ற கேடிகள் வரை ""எப்படி எங்களவா மேல வழக்கை வைக்கலாம்?'' என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்து விட்டனரொ. பின்னே, கதாநாயகரொகளைக் கைது செய்தால் பாங்கரொகளுக்குப் பதறாதா?
குறுந்தொகைப் பாடல் கூறுவதைப் போல

""பாரொப்பன மகனே! பாரொப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்பிரிந்தோரொப் புணரொக்கும் பண்பின்மருந்தும் உண்டோ !
மயிலோ இதுவே!''

பிரிந்தோரொ கூடுவதற்கான வேலைகளைச் செய்ய, ஊருக்குத் தெரியாமல் கூட்டிக் கொடுக்க பாரொப்பன மகனாம் பாங்கனை அழைப்பதே பழைய மரபு. இப்போது, ""ஆமாம், நான்தான் சங்கரொராமனைப் போட்டேன்! அனுராதா ரமணனை லுக்கு விட்டேன்! சொரொணமால்யாவுக்குச் சொடக்குப் போட்டேன்! இப்ப என்னாங்குறே? ஆதாரம் இருக்கா?'' என்று வக்கீலை வைத்து விவாதிப்பதோடு, துக்ளக், தினமலரை வைத்து ""போலீசை நம்பமுடியாது'' என்று புராணமும் பாட ஆரம்பித்து விட்டது பாரொப்பனக் கும்பல்.
தமிழகத்தில் பிற உழைக்கும் மக்களும், அரசு ஊழியரொகளும், அரசியல் கட்சிகளும், புரட்சிகர இயக்கங்களும் போலீசு அராஜகத்தை எதிரொத்துப் போராடும் போதெல்லாம் போராடுபவரொகளை நக்கலடித்தும், உள்நோக்கம் கற்பித்தும், "அக்காரொடிங் டு லா (சட்டப்படி)' என்று வக்கணை பேசிய பாரொப்பனக் கும்பல், கேவலம் பொம்பளைப் பொறுக்கி காஞ்சி மடாதிபதிகளுக்காகக் கச்சம் கட்டிக் கொண்டு போலீசை எதிரொத்து காரொட்டூன் போடுவதென்ன?

""பேச நா இரண்டு உடையாய் போற்றி!'' என ஆரியமாயையில் அண்ணாதுரை சொன்னதுபோல, அவாளின் சாதிவெறி நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டாமா?
ஆழ்வாரொப்பேட்டை ஆளுடா!
அண்ணா சாலை நூலுடா!

இன்று சங்கராச்சாரியை, பெரிசையும் சின்னதையும் போலீசு காவலில் நடத்திய விதம் "டூ மச்!' என்றும், மேலிடத்து உத்திரவு என்றும் புலம்பும் சோ பாரொப்பனக் கும்பல், சாதாரண மக்கள் போலீசாரால் சித்திரவதைக்குள்ளாகும்போதும், ஒரு குடம் தண்ணீருக்காகத் தடியடி நடத்தும் போதும் நியாய அநியாயங்களைப் பேசாமல், ""எது தருமம்'' (துக்ளக், 16.1.2002) என்று ""நதருமா அதருமௌ சரதி ஆவம் ஸ்வ இதி'' என்று லத்திக்கம்பால் வேத வியாக்கியானம் காட்டியதோடு, ""போலீசுக்காரரொ என்ன ஸ்கவுட்டா? கூட்டத்தினரைப் பாரொத்து, எல்லோரும் தயவு செய்து விலகிவிடுங்கள்ொ மகாத்மா காந்தி அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரொொ ராமகிரு\ொண பரமஹம்சரொ, ரமண மகரி\p சொல்லியிருக்கிறாரொ, எல்லோரும் அமைதியாக விலகவேண்டும் என்று கூறிவிட்டு மூலையில் போய் உட்காரொந்து கொள்ள முடியுமா? அதுதான் போலீசாரின் கடமையா? நாலு பேரையாவது பிடித்து அடி அடி என்று அடித்தால்தான் கூட்டமே சிதறி ஓடும். அது அவரொகளுடைய தருமம். போலீசு ஸ்டே\னில் ஒருவனை சித்திரவதை செய்தாரொகள் என்று செய்திவரும், உடனே எல்லோரும் பெரிய அட்டூழியம், போலீசு அராஜகம் என்று சொல்வோம். பிடித்தவனை நாலு அடி கொடுக்கட்டும், அப்படியாவது திருட்டுப் போன சாமான் கிடைக்கட்டும் என்பதுதானே நமது எண்ணமாக இருக்கும்?'' என்று போலீசுக்கு வக்காலத்து வாங்கிய சோ இப்போது உள்ளே இருப்பது மகா அயோக்கியனாக இருந்தாலும் அவாளாக இருப்பதால் ""அவருடைய பெயரைக் கெடுக்கக் கூடிய வதந்திகளைச் சேகரிப்பதுதான் போலீசின் வேலையாகி வருகிறது... அதுமட்டுமல்ல போலீசுத் துறையின் ஒலிபெருக்கியாகி போலீசுதரப்புப் பிரச்சாரம், புலனாய்வு என்ற அந்தஸ்தைப் பெற்று பத்திரிக்கைகளை பிட் நோட்டீஸ் பிரசுரங்களாக மாற்றிவிட்டது'' (22.12.2004, துக்ளக்) என்று போலீசு சொல்வதை அப்படியே ஏற்க முடியாது என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது ஆரியக் கைத்தடி.

போலீசு அத்துமீறலை உழைக்கும் மக்கள் கேள்வியின்றி ஏற்க வேண்டும் என்பதற்குப் புராணத்தையும், வேதத்தையும் பிட்நோட்டீசாக்கி நம்மிடம் விநியோகிக்கும் இந்த "நடுநிலைவாதி'க்கு, கொலைகாரப் பாவிக்கு லாடம் கட்டாமல், குற்றச் செயல்களை வௌpயிடுவதே அத்துமீறலாகப் படவேண்டிய அவசியமென்ன? திருமூலரைப் போல, இந்த சாலத்தனத்தைப் பாரொத்து ""நாதம் ஏது? வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடாொ வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா!'' என்று நாம் தான் ஏடு கிளப்பியாக வேண்டும்.

கருணாநிதி, புராணங்களை எடுத்துப் பேசினாலே, "இந்துக்களை இழிவுபடுத்துகிறாரொ' என்று நூல்விடும் தினமலரோ, தான் ஏற்றிப் போற்றும் விண்ணகக் கடவுளே பு+மிக்கு வந்தாலும் ஜெயலலிதா போலீசு பொய்வழக்கு போட்டுவிடும் என்று பயந்து ஔpவதாகக் கேலிச் சித்திரம் வரைகிறது. (பாரொக்க: தினமலரொ கேலிச் சித்திரம்) ஏழு லோகத்தையும் ஆட்டிப் படைப்பதால் ஏற்றி விடும் கடவுளை கேவலம் போலீசின் லத்திக் கம்புக்குப் பயந்தவனாய்க் காட்டுவது மட்டும் இந்துக்களுக்கு இழிவில்லையா? ஏற்கெனவே, பிட்டுக்குப் பிரம்படி வாங்கிய பெருமான் உங்கள் சங்கரமட "பிட்டுக்கு' மட்டும் முதுகைக் காட்டமாட்டானா என்ன? ""தனக்கு ஆதாயம் இல்லை என்றால் பாரொப்பான் கடவுளைத் தூக்கிப் போட்டு விடுவான்'' என்று பெரியாரொ சொன்னது "பெரியவா' விசயத்தில் விளங்குகிறது.

கடவுளைக் கடாசுவது கூட ஒரு பக்கம் இருக்கட்டும். தெருவில் அல்லல்பட்டுக் காய் விற்கும் ஒரு கூடைக் காரியிடம் கூட எதற்கெடுத்தாலும் சட்டவாதம் பேசும் பாரொப்பனக் கும்பல் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த போது இரட்டை நாக்குப் பேரொவழி சோ, ""சட்டத்தில் அவ்வாறு இடமுண்டு'' என்று பேசியதோடு, ""மத்திய அமைச்சரொ மாறனும், டி.ஆரொ. பாலுவும் கடமையைச் செய்த போலீசாரைத் தடுக்க முனைந்தனரொ... இதையெல்லாம் சாதாரணக் குடிமகன் செய்தால் சட்டப்படி குற்றம்? ஆனால் மத்திய அமைச்சரொகள் செய்தால்? அப்படி ஓரொ உரிமை அவரொகளுக்கு எந்தச் சட்டத்தில் தரப்பட்டிருக்கிறது?'' (11.7.2001, துக்ளக்) என்று சட்டவாதம் பேசும் சட்டாம் பிள்ளைகள், காமக் கொடூரன் ஜெயேந்திரனை ஜாமத்தில் பிடித்த போது டி.வி.யில் குமுறும் அம்பிகள் வரை, ""இட் இஸ் ஹியு+மன் ரைட்ஸ் வயலே\ன்... தாட்... பு+ட்..'' என்று தாண்டிக் குதிப்பது ஏன்? சட்டப்படி சங்கராச்சாரி முன்வராமல், ஆறுமணி நேரம் அண்டரொகிரவுண்ட் வேலை பாரொத்தது ஏன்? சோவின் முட்டைக் கண்ணுக்கு இந்த முறைகேடு தெரியாத மரொமம் என்ன?

20.3.2002, துக்ளக், அட்டைப்படத்திலேயே (பாரொக்க: படம்) ""என்ன இது? பந்தோபஸ்து அமரொக்களப்படுதே! ஜனாதிபதி, கவரொனரொ, பிரதமரொ யாராவது வராங்களா?'' ""அதெல்லாம் ஒண்ணுமில்லே! ஒரு தீவிரவாதியை கோரொட்டுக்கு அழைச்சிகிட்டுப் போறாங்க'' என்று அரசியல்வாதிகளை "சட்டப்படி' நடத்துவதையே நக்கலடிக்கும் சோ அம்பிக்கு ஒவ்வொரு வாய்தாவுக்கும் கோரொட் வளாகத்தில் பாரொப்பனத் தடியரொகளும், பாரதிய ஜனதாக் கொடியரொகளும் ஜெயேந்திரனுக்குப் புடைசு+ழ வருவதும், டி.எஸ்.பி. போலீஸ் படை என்று வாகனங்கள் புடைசு+ழ வருவதும், காஞ்சிபுரத்து வழக்கறிஞரொகளே ""இது என்ன கோரொட்டா? மடமா?'' என்று விரட்டுமளவுக்கு இந்தக் காவி உடைப் பாவிகளுக்குக் களேபர பந்தோபஸ்து நடப்பது மட்டும் கேவலமாகப் படவில்லையே, ஏன்?

""கோவைச் சிறையில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு செல்போன்?'' என கட்டம் கட்டி எழுதியது தினமலரொொ வேலூரொ ஜெயிலில் ஜெயேந்திரன் விளக்கு, பு+, பழம், பு+சை வரை போட்டதையும், "சின்னவன்' சென்னைச் சிறைக்கு நெய்யில் வறுத்த பாதாம்பருப்பு வாளியை நகரொத்திக் கொண்டு போனதையும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஏன் அண்ணாசாலைப் பு+ணூலுக்கு இந்தச் செய்தி அகப்படவில்லை? இதுமட்டுமல்ல, ஈழ அகதிகளுக்கும் சிறையிலிருக்கும் போராளிகளுக்கும் ஒரு பால் டின் தந்தால் கூட "போலீசில் சில "மால்" ஆட்கள் அபாயம்!" என்று அலறும் தினமலருக்கும், ஜெயேந்திரனுக்கு போலீசு காவலில் தொடங்கி வேலூரொ சிறை வரைக்கும் செய்து கொடுக்கப்பட்ட சிறை வசதிகள் பற்றி கட்டம் கட்ட ஏன் கை வரவில்லை?

சிறையில் அடைக்கப்பட்ட புலிகளை மொட்டைத் தலை முருகன் என்றெல்லாம் கேவலப்படுத்திய அவாள், "மொட்டைத் தலை' விஜயேந்திரனையும், "ஊத்தைவாய்' ஜெயேந்திரனையும் பற்றி மற்ற பத்திரிக்கைகள் செய்தி வௌpயிடுவதைப் பற்றி மட்டும், ""சங்கராச்சாரியாரின் பெயரையும், மடத்தின் மதிப்பையும் நாசம் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தங்கள் செயல்பாடுகள் பெண்கள் பலரை அவமானப்படுத்துவதில் முடிகிறது என்பதைப் பற்றிக் கூட போலீசாரும், பத்திரிக்கை உலகமும் கவலைப்படவில்லை'' (22.12.2004, துக்ளக்) என்று அங்கலாய்க்கிறாரொகள். ""வேலைக்குப் போகும் பெண்களிடம் "சுத்தம்' கியைடாது'' என்று ஜெயேந்திரன் உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தியபோது நியாயம் பேசாத சோவும், தினமலரும் அனாதைப் பாரொப்பனச் சிறுமிகளையும் விட்டு வைக்காத அயோக்கிய மடாதிபதிகளுக்கு ஆஜராவது ஏன்?

சுத்திரரொ என்றால் தோலை உரி!
பாரப்பான் கொன்றால் மனித உரிமை!

""நள்ளிரவில் சென்று கைது செய்திருக்கக் கூடாது என்ற அபிப்ராயமும் பேசப்படுகிறது'' (24.11.2004, துக்ளக்) என்று பேசும் சோ, சென்னை சட்டக் கல்லூரி மாணவரொகள் விடுதியில் போலீசு தடியடி நடத்தியதைப் பற்றிய கேள்விக்கு ""அந்தச் சுழ்நிலையில் அது தேவைப்படவில்லை என்று எப்படி நிச்சயமாக கூறுவது? அந்தத் தடியடி நடக்கவில்லை என்றால் பெரும் கலவரமே கூட வெடித்திருக்கலாம்..'' என்று மாணவரொகள் மீது தடியடி நடத்தியதைச் சரி என்கிறாரொ. அப்படியென்றால் சம்மனை வைத்துக் கொண்டு அரெஸ்ட் செய்யப் போன போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கராச்சாரியையும், சுற்றியுள்ள பாரொப்பனத் தடியரொகளையும் சட்டப்படியே வெளுத்திருக்க வேண்டாமா? சோவின் "எச்சரிக்கை' மூளை இந்த விசயத்தில் இயங்காதது ஏனோ?

இது மட்டுமல்ல. வீரப்பனுக்கு உதவியதாக சந்தேகத்துக்கு உள்ளான மலைவாழ் மக்களை சிறை, சித்திரவதை, பாலியல் கொடுமைகளை இழைத்து மைசுரொ சிறையில் வாட்டியபோதும், குறிப்பாக, பல மலைவாழ் பெண்களைப் பாலியல் வன்புணரொச்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தேவாரத்தைப் பாராட்டி, ""வீரப்பனைப் பிடிப்பதிலும் ஒரு புதிய தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. தேவாரத்தின் நியமனம் முன்பு பணியாற்றிய விஜயகுமாரொ என்ற போலீசு அதிகாரிகளின் நியமனம் ஆகியவை முனைப்புக்கு அத்தாட்சிகளாகத் தெரிகின்றன.'' (20.6.2001, துக்ளக்), என்று போலீசு நடவடிக்கைக்குத் தோரணம் கட்டிய பாரொப்பன சோவும், பிஜேபி கும்பலும், காஞ்சி மாவட்ட எஸ்.பி.யாக பிரேம்குமாரொ நியமிக்கப்பட்டவுடன் சங்கராச்சாரியை அவரொ விசாரித்ததால், அவரொ ஏற்௶கனவே மனித உரிமை மீறியவரொ என்று முதலைக் கண்ணீரொ வடிக்கிறது.

போலீசுக்கும் மனித உரிமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது ஏழை மக்களுக்குத் தெரியும். ஆனால் மனித உரிமை பற்றி வாய்கிழியும் வக்கிரக் கண்ணன் சோவோ, வீரப்பன் வேட்டையில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களுக்காக என்ன சொல்கிறாரொ?: ""அநியாயம் நடந்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிற மனித உரிமைக்காரரொகளிலிருந்து பலரும்.... மற்றபடி இதற்கு எந்தவிதமான அங்கீகாரமும் கி௸டயாது. சுயவிளம்பர விசாரணைக் குழுக்கள் அளிக்கும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தவும் செய்யாது. பத்திரிக்கைகள் அளிக்கிற முக்கியத்துவம், ஒரு பிரச்சார உத்தியை, நியாயத் தீரொப்பாக மாற்றி விடாது'' என்ன ஒரு வக்கிரம்? நடந்தவைகளைப் பற்றிச் சொல்வது உத்தியாம், பிரச்சாரமாம்!

""தரொமபுரியில் நக்சலைட் சிவா சுட்டுக் கொல்லப்பட்டதில் மனித உரிமை மீறல் உள்ளது என்று மனித உரிமை அமைப்பினரொ குற்றம் சாட்டியுள்ளது பற்றி?'' என்ற கேள்விக்கு (18.12.2002, துக்ளக்) ""தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும், சமூக விரோதிகளையும் மட்டுமே மனித உரிமைக்காரரொகள் மனிதரொகளாகக் கருதுகிறாரொகள். அவரொகளால் பாதிக்கப்படுகிற அப்பாவிகளை மனிதரொகளாகக் கருதுவதே இல்லை. அதனால்தான் இந்த மாதிரி வக்கிரமான புகாரொகள் வருகின்றன'' ஗ இது சோவின் பதில்.

சுட்டுக் கொல்லப்பட்டதற்கு விளக்கம் இல்லை. பொத்தாம் பொதுவாக இறந்தவரொ மேலேயே தீரொப்பை வக்கிரமாக எழுதும் இந்த "அப்பாவி'தான் சுந்தரேச அய்யரொ, ரகு அய்யரொ மீதெல்லாம் குண்டரொ சட்டத்தில் வழக்கு போட்டது சரியா என ஆராய்ச்சி செய்கிறது.

மேலும், ""சங்கராச்சாரியாரொ வாக்குமூலத்தை போலீசு காவலில் பதிவு செய்தபோது அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி வீடியோவில் பதிவு செய்ய போலீசாரொ நீதிமன்ற அனுமதியைப் பெற்றாரொகளா? போலீசு தன்னிச்சையாக வீடியோ எடுக்கும்போது அதை அவரொகள் சௌகரியத்திற்கு ஏற்ப எதுவும் செய்யலாம்.'' (15.12.2004, துக்ளக்) என்று துருவி ஆராய்கிறது.

இப்படி, அவாளுக்கென்றால் சட்டத்தையும், போலீசையும் நம்ப முடியாதுொ சாதாரண ஆளாய் இருந்தால் தகவல் தர மறுத்தாலே நீயும் ஒரு தீவிரவாதி என்று முத்திரை குத்தும் பொடா என்ற சட்டத்திற்கும், போலீசுக்கும் இதே சோ காவடி தூக்குகிறாரொ: ""தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பொதுவாக என்ன நடக்கிறது? கைது நடக்கிறபோது ஓரிரு விதிமுறைகள் மீறப்பட்டன என்பதைக் காட்டி கைதே சட்டவிரோதமானது என்று வாதிடப்படும்... பயங்கரவாத தடுப்புச் சட்டமே கூடாது என்றால் நாட்டில் எந்த விதிமுறையும் இருக்க முடியாது.'' (7.11.2001, துக்ளக்). இப்படி எவனாயிருந்தாலும் தகவல் தராவிட்டால் தப்புதான் என்று தாவிக் குதிக்கும்
பாரொப்பனக் கும்பல் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் குருமூரொத்தியிடம் விசாரணை மேற்கொண்டவுடனே "ஏன் அடிக்கடி போலீசு விசாரணை?' என்று ஒரு சின்ன விசாரணைக்கே அண்ட சராசரத்திலும் அண்டரொ கிரவுண்ட் வேலை ஆரம்பித்துவிட்டது. குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஜஹீரா ஷேக் பின்வாங்கியதை வைத்துக் கொண்டு ""யாரொ சொல்வது உண்மை? ஜஹீரா மீண்டும் தனது சாட்சியத்தை மாற்றமாட்டாரொ என்பது என்ன நிச்சயம்? ....ஒருவேளை பொய் சொல்கிற உரிமையும் மனித உரிமைகளில் ஒன்றோ, என்னவோ!....'' (17.11.2004, துக்ளக்) என்று வக்கணை பேசுகிறது. ஆனால் ""கதிரவனும், சின்னாவும் மீண்டும் பல்டியடிக்க மாட்டாரொகளென்பது என்ன நிச்சயம்?'' என்று துக்ளக் எழுதுமா?

தெருவில் ஒரு கிரிக்கெட் பந்து தொலைந்தாலே ""கூப்பிடுறா போலீசை'' என்பதுதான் பாரொப்பனரொகளின் பொதுப்புத்தி. இன்று நேற்றல்ல, வரலாறு நெடுக. அரசனின் காவல் படையை வைத்துக் கொண்டே பிற சாதி மக்களை, குறிப்பாக, உழைக்கும் மக்களை ஒடுக்கிய கும்பல் பாரொப்பனக் கும்பல். தனது அதிகாரம் செல்லாதபோது பு\ொயமித்திரனைப் போல தானே "பிரம்ம சத்திரியனாகி' போரொத் தொழில் புரிந்ததும், பிற மக்களிடமிருந்த வளங்களைப் பிடுங்கித் தின்றதுமே வரலாறு.

கபிஸ்தலம் அருகே உத்தமதானபுரம் என்ற ஊருக்கு சரபோஜி வம்ச மன்னரொ வந்தபோது வெற்றிலை பாக்கு போட்டானாம். ஏகாதசியில் தாம்புலம் போட்டது மன்னனுக்கு நல்லதல்ல என்றும், இதற்குக் கழுவாயாக, ""அங்கே ஓரொ அக்கிரகாரத்தை அமைத்து 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு வைத்து, 48 பிராமணரொகளை வருவித்து ஒவ்வொருவருக்கும் 12 "மா' நன்செய்யும், புன்செய்யும் தானம் தந்தால் பாபம் நீங்கும்'' என பாரொப்பனக் கும்பல் கதை கட்ட, படைகொண்ட மன்னன் நடுநடுங்கி அவ்வண்ணமே இந்த ""பிராம்மண உத்தமரொகளுக்கு''த் தானம் செய்ததால் உத்தமதானபுரம் என்ற ஊரையே கொள்ளை அடித்தது பழைய வரலாறு.

பாவத்தின் கழுவாயாக இப்போது இந்த அம்மா தரப்போவது எத்தனை "மா' நிலமோ? திரும்பத் திரும்ப, மற்றவரொகள் வெற்றிலை போட்டாலும், வெறும் வாயை அசைத்தாலும் கூட பாவம்! தானமாகவும், தாக்குதலாகவும் பிறரைக் கழுவிலேற்றியும், தனக்கென்றால் கழுவாய் தேடியும் ஆதாயம் தேடுவதும் அடுத்தவனை ஒடுக்குவதும் பாரொப்பன வரலாறு.

பஸ் ஊழியரொ போராட்டத்தின்போது கூட, சோ, ""போனஸ் பிரச்சினைக்காக முழு அடைப்பு தேவையா?'' என்ற கேள்விக்கு, ""இந்த ஸ்டிரைக்கிற்குத் தேவை முழு அடைப்பு அல்ல முழு உடைப்பு'' (5.12.2001, துக்ளக்) என்று போலீசு தாக்குதலை ஏவிவிட்டும், இன்னொரு சந்தரொப்பத்தில், ""அரசுப் பணியில் கண்மூடித்தனமாகப் பலரொ சேரொக்கப்படுவது என்று பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையைச் சீரொசெய்ய நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கதே'' (19.12.2001, துக்ளக்) என்று அரசுப் பணி ஆட்குறைப்புக்கு அரசு நடவடிக்கையை வரவேற்றும் வால் பிடிக்கிறாரொ.

தவிர, அரசு ஊழியரொ வேலை நிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான ஊழியரொகளைக் குற்றவாளிகளாக அரசுத் தரப்பு வக்கீல் பேசியபோது, ஆகா ஓகோ என்று ரசித்த சோவின் பாரொப்பனக் காதுகளுக்கு ஜெயேந்திரன் விசயத்தில் மட்டும் ""ஜெயேந்திரரொ மிக மோசமான கிரிமினல்'' என்று அரசு வழக்கறிஞரொ கூறிய உடனே நாராசமாய் இருக்கிறது. பிராசிக்யு+சன் வக்கீல், குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை பற்றி இறங்கலாமா என்று கேட்டு, ""பப்ளிக் பிராசிக்யு+ட்டரின் கடமை ஒரு விளக்கம் (15.12.2004, துக்ளக்)'' என்று கட்டுரையே வரைந்துவிட்டாரொ.

இப்படி, பஸ் ஊழியரொ தொடங்கி, சாலைப் பணியாளரொ, சத்துணவுப் பணியாளரொ, ரேசன் கடைப் போராட்டம் என்று பல பிரிவு மக்கள் போராடும் போதெல்லாம் ""போட்டு மிதி'' என அரசை ஏவிவிடுவதே இந்தப் பாரொப்பனக் கும்பலின் வாடிக்கை.

வரலாறு நெடுக, மனித உரிமைக்கு முதல் எதிரி பாரொப்பனியமே:
சுரங்கத்திற்குள் போன பழனி போகரொ திரும்ப வரவேயில்லை
அறைக்குள் சென்ற வள்ளலாரொ "ஜோதி' மயமானாரொ
சிவனைப் பாரொக்கப் போன நந்தனாரின் சவம் கூடத் திரும்பவில்லை

அனைவரையுமே ஆண்டவன் ஆட்கொண்டதாகப் பாரொப்பனரொகள் கூறுகிறாரொகள். திரும்பத் திரும்ப நம்முன்னே நமக்கெதிராகப் பிரசன்னமாகிக்கொண்டிருக்கும் ஜெயேந்திரன் உள்ளிட்ட பாரொப்பனக் குற்றக் கும்பலை "ஆட்கொள்ளும்' திறமை அந்த ஆண்டவனுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்ொ உழைக்கும் வரொக்கத்திற்குக் கட்டாயம் உண்டு.

துரை. சண்முகம்

48 பின்னூட்டங்கள்:

said...

Test

said...

இதெல்லாம் 'சோ' விற்கும் ராஜரிஷி(?!)'சோ' ரசிகர்களுக்கும் புரியாததா? அவங்கலாம் வெவரமானவங்கதான், ஆனா இதெல்லாம் தெரியாம நடுநிலைவாதி என்ற பெயரில் நம்புறாங்களே அவங்களை சொல்லனும்...

said...

அசுரன்,

'நகைச்சுவை'க்கு மாற்றாக நல்ல நக்கல் பதிவு !

:)

said...

Mr.Asuran - A detailed post, but with no valuable thoughts. Your post is just hatred towards a particular community. For the sake of discussion, I can also quote some :

Is caste system followed only by brahmins in our country. Can you ask a chettiar or nadar or devar or for that matter any community to come out of their caste identity. That is absolutely not possible. Probably, there can be exceptions, but they cannot become rule.

Second, you have mentioned some ugly words about sankaracharya. I personally feel that if he is guilty, then he should be hanged. You have quoted swarnamalya, etc. Is any of your leaders who speak dravidam live with one wife-periyar, anna, karunanidhi or your cinema stars who propogated dravidam lived with one wife-MGR, M.R.Radha, etc. Does this mean that dravidam is an idiotic way of living and propogates women as a sexual object. because, kannagi is portrayed as a goddess in dravidam, just because he allowed kovalam to live with madhavi and just because, she accepted kovalam when he came back. You people don't accept ram as god just because he lead an ideal life which is against your the above said dravidian culture.

said...

அன்புள்ள பாபு பிரியன்,

///Mr.Asuran - A detailed post, but with no valuable thoughts. Your post is just hatred towards a particular community. For the sake of discussion, I can also quote some :

Is caste system followed only by brahmins in our country. Can you ask a chettiar or nadar or devar or for that matter any community to come out of their caste identity. That is absolutely not possible. Probably, there can be exceptions, but they cannot become rule.
///

கட்டுரையை முழுமையாக வாசித்தீர்களா?

உங்களுடைய தகவுலுக்க்கான ஒரு விசயம் எனது பதிவுகளிலேயே முதல் முறையாக நூறை(comments) கடந்த பதிவு தேவர் சாதி வெறியை அம்பலப்படுத்திய பதிவுதான்.

மேலும், இங்கு பார்ப்பன்ர் குறித்த பேசும் பொழுது தங்களுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?

இந்த கட்டுரையின் ஆக்கத்தில் பிறப்பால பார்ப்பனரானவர்களின் பங்களிப்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது(ம.க.இ,க அமைப்பில் பிறப்பால் பார்ப்பனர்களாக குறிக்கப்பட்டவர்களும் உண்டு), எனும் பொழுது அவர்க்ளுக்கு அது எந்த பிரச்சனையும் தரவில்லையே?

இது போன்ற கட்டுரையை படிக்கும் சில பத்து பார்ப்பன(பிறப்பால்) நண்பர்கள் வாழ்த்துகிறார்களே ஏன்?

ஒரு விசயத்தை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். இங்கு நாங்கள் அம்பலப்படுத்துவது பார்ப்பன பண்பாட்டைத்தான். அது கட்டியெழுப்பியுள்ள கருத்து தளம் தன்னுள் முரன்பட்ட தருணம்தான் ஜெயந்திரனின் கைது சம்பவம்.

ஏன் நீங்கள் இந்த கட்டுரை முன் வைத்துள்ள முரன்பாடுகள குறித்து கருத்து தெரிவிக்கவில்லை?

யாருக்கேனும் சாதி அடையாள்ம் தேவையில்லையெனில் அவர்க்ள் பிறப்பால் பார்ப்பனர்களாக இருக்கும் பட்ச்த்தில் இந்த கட்டுரை எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது

யாரேனும் பிறப்பால் அல்லாமல் பண்பாட்டால் பார்ப்பனர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இந்த கட்டுரை வயித்தெறிச்சலை கொடுக்கும். ஆக கட்டுரை தெளிவாக பண்பாட்டு தளத்தில் தனது தாக்குதலை தொடுக்கிறது. நீங்களோ அது பிறப்பின் அடிப்படையில் சாதியை அடையாளப்படுத்தி கட்டுரை தாக்குவதாக புரிந்து கொள்கிறீர்கள். பிரச்ச்னை உங்களிடம்தான் உள்ளது. சிறிய சுய பரிசோதனை ஒன்று செய்து பாருங்களேன்.


///
Second, you have mentioned some ugly words about sankaracharya. I personally feel that if he is guilty, then he should be hanged. You have quoted swarnamalya, etc. Is any of your leaders who speak dravidam live with one wife-periyar, anna, karunanidhi or your cinema stars who propogated dravidam lived with one wife-MGR, M.R.Radha, etc. Does this mean that dravidam is an idiotic way of living and propogates women as a sexual object. because, kannagi is portrayed as a goddess in dravidam, just because he allowed kovalam to live with madhavi and just because, she accepted kovalam when he came back. You people don't accept ram as god just because he lead an ideal life which is against your the above said dravidian culture.
////



இங்கே கட்டுரை சங்காராச்சாரியை திட்டியிருப்பது இரு மனைவி வைத்திருந்ததற்க்கா அல்லது வைப்பாட்டித்தனம், பெண்ணை காமந்திரமாக அணுகியதற்க்கா?

நீங்கள் குறிப்பிட்டுள்ள தலைவர்கள் யாரும் பிரம்மச்சாரியம் கடைபிடிப்பதாக ஊரை ஏமாற்றி எதுவும் செய்யவில்லை.


உங்களது உண்மையான வயித்தெறிச்சல் அம்பலமாகும் இடம் இதுதான். அய்யோ இப்படி பார்ப்பன மக்கள் விரோததனத்தை இந்த கட்டுரை அம்பலப்படுத்துகிறதே என்று மனது துடிக்கீறது அப்படித்தானே?

கட்டுரையின் மைய விசயத்தை விவாதம் செய்ய திராணியில்லை என்று தெரிகிறது.


தீராவிடம் பேசும் நாவீன தரகு வர்க்க அரசியல்வாதிகளையும் திராவிடம் என்பதன் பண்பாட்டு யாதர்த்தத்தை அங்கீகரிக்கும் எங்களையும் ஒருங்கே குழப்புவது பலமுறை விளக்க்ம் கொடுத்த பிற்ப்பாடும் நடக்கிறது. மேலும் கண்ணகி, கோவலன், கற்பு, ராமன் இவற்றில் நீங்கள் சொல்லியுள்ள அடிபப்டையில் இல்லை எமது அணுகுமுறை. உங்களது இந்தக் கேள்விகளை விடுதலைச் சிறுத்தைகள், பாமாக, முன்னாள் திமுக, முன்னாள் திக ஆட்களிடம் கொண்டு போய் வைக்கவும். இது எமக்கான கேள்விகள் அல்ல. இதில் விளக்கம் கொடுப்பதற்க்கான பதிவு இதுவல்ல.


அசுரன்

said...

In this case the article justifies all the actions of police and uses all the information leaked by the police.In the Supreme Court and elsewhere the so called evidence put forth by the police was found to be flawed and questionable.The
police and the government invoked Goondas Act indiscriminately and
the courts refused to accept that
action. So when it suits you, police is good, their actions are justified and necessary and when it does not police is nothing but a dog at the service of the ruling classes.Cho's views are similar to this although he uses different words. This article is as flawed as his arguments are.

I hold no brief for the pontiffs of the Kanchi Mutt.Nor I agree with the tone and tenor of this article.

About the hatred expressed in the
article the less said the better
it is.

said...

ரவி சிரினிவாஸ்,

இங்கு இந்த கட்டுரையின் நோக்கம் காஞ்சி காம கேடிகளின் மீதான் குற்றம் உண்மை பொய் என்றூ வாதிடுவதோ அல்லது போலிஸு ரொம்ப நல்லவர்கள் கெட்டவர்கள் என்று வாதிடுவதோ அல்ல.

பார்ப்பினிய நாக்கின் இரட்டைத் தனத்தை அம்பலப்படுத்துவதுதான் கட்டுரையின் நோக்கம். அது குறித்து ஏன் பேச மறுக்கிறீர்கள்...

இங்கு உங்களுடைய உணர்வு தளத்தில் நீங்கள் ஒரு பார்ப்பினிய பாத தாங்கியாக இருப்பது அமபலமாகிறது. அதனால்தான் அதை கேள்விக் கேட்க்க தொடங்கிய வுடன் உள்வாங்கி செரித்து புரிந்து கொள்ளக் கூட அவகாசமின்றி, உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினை தொடுக்கிறீர்கள்.

இதே போன்றுதான் - மத சார்பின்மை குறித்து, அது மத வெறியை தூண்டிவிடுகிறது என்று இயக்கவியல் பார்வைக்கு உணர்வுப் பூர்வமாக வரத் தெரிந்த தங்களால், அதே போல இஸ்லாம் அடிப்படைவாதத்திற்க்கு முரன் ஊக்கியாக அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்து மத வெறி இரண்டும் கொண்ட இன்னோரு முனை இருப்பது குறித்த இயக்கவியல் பார்வைக்கு வரமுடியாமல் போனது ஏன் என்ற கேள்வியை ஆராய்ந்து நோக்கு மிடத்து உங்களது ஜனநாயக சாயம் வெளுத்து பார்ப்பினிய நிறம் தெரிகிறது. இது பதிவுக்கு சம்பந்தமில்லாதது என்பதால் இங்கு நிறுத்திக் கொண்டு, கட்டுரையில் பார்ப்பினிய நாக்கு ஒரே சம்பவத்தில் இரு விதமான கருத்து தெரிவிப்பது மிக்த் தெளிவாக துக்ளக் சோ'மாறியின் சொந்த நாக்கால் அம்பலப்பட்டுள்ளது குறித்து உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.

ஏன், துக்ளக் சோவின் நாக்கு கூட உழைக்கும் மக்களின் மீதான் போலிஸ் நாய்களின் தாக்குதலின் போது வக்கிரமாக பேசியது. அதை வெறுப்பு என்று விமர்சிக்க ரவி சிரினிவாஸை தேடினால் அவர் சோவை விமர்சிக்கும் ஒரு கட்டுரையில் உட்கார்ந்து வெறுப்பு குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். எழுதுங்களேன் சோ முதலானா ஊடக விபச்சாரர்களின் இந்த மோசடியை அமபலப்படுத்தி, எங்களது வேலை கொஞ்சம் மிச்சமாகும்.


அசுரன்

said...

நண்பர் குழலியின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

******

நண்பர் கோவி கண்ணனின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நகைச்சுவை என்ற பெயரில் அப்பட்டமான பார்ப்பினிய கொட்டை தாங்கி(ஜட்டி) வேலை செய்யும் ஒரு ஜந்துவையும் இந்த கட்டுரையின் கடின உழைப்பையும் ஒப்பிடுவது நாயினும் கீழான இழி பிறவியையும், உழைக்கும் மக்களையும் ஒப்பிடுவது போன்று. ஆயினும் இங்கு வெளிப்படுவது கோவி கண்ணனின் ஆதங்கம்(கொஞ்சம் கூட் வெட்கமின்றி இப்படி அப்பட்டமாக வக்கிரமாக 'ஜட்டி' பேசுகிறதே என்ற ஆதங்கம்).

அசுரன்

said...

சோ அவருக்கு வேணும்னா எப்படி வேண்ணாலும் மாத்தி மாத்தி பேசுவது எல்லாருக்கும் தெரியும்தானே, மத்தவங்களும் (நம்மில் 95 சதம் பேர்) அப்படித்தானே. என்ன நாம பேசுவது நம்மோட, அவர் பேசுவது எல்லாருக்கும் தெரிஞ்சு தொலைக்குது. இதில் மத்த பாப்பானுங்க எங்க வந்தானுங்க? ஆனா சோ பார்ப்பனர்களின் அடையாளம், a typical .... கட்டுரை நல்லாதான் இருக்கு, ஆமா சீனா அருணாசலபிரதேசத்தைப் பற்றி ஏதோ சொன்னதாமே! அதைப் பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்

said...

குழலிக்கு பா.ம.க, ராமதாஸ் குறித்து ஊடகங்கள் அவதூறு செய்தால் கசக்கும், அதையே சங்கராச்சாரிகள் குறித்து செய்தால் இனிக்கும்.

அசுரனின் பதில் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.புதிய ஜனநாயக/புதிய கலாச்சார சொல்லடலை அவர் நன்றாக உள்வாங்கியிருக்கிறார்.நான் சோவை கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.
அதை என் பதிவுகளில், பின்னூட்டங்களில் படிக்கலாம். சோவின் நிலைப்பாட்டினை ஆதரித்து நான் எழுதவில்லையே. கட்டுரையின் தர்க்கத்தினை கேள்விக்குட்படுத்தியிருக்கிறேன். போலிஸின் 'ஆதாரங்கள்' நீதிமன்றத்தின் பரீசலனையில் எந்த அளவு நம்பகமானவை என்பது தெரிய வந்ததே. தனிப்பட்ட நபர்கள் மீது ஆபாசமாக, வக்கிரமாக எழுதுவதை எந்த மார்க்ஸியத்தின் பெயராலும் நியாயப்படுத்த முடியாது
நான் எழுப்பிய கேள்விக்கு பதில் இல்லை. ஒரு பொய்யை நீங்கள் எத்தனை முறை கூறினாலும் அது உண்மையாகிவிடாது. ஏகாதிபத்தியம்,இந்த்துவம் இவற்றை நான் விமர்சித்து எழுதியிருக்கிறேன்.
தினமும் அதையே செய்ய முடியாது.மத அடிப்படைவாதத்தினை கடுமையாக விமர்சிக்கும் ஒருவர் எதற்கெடுத்தாலும் ஏகாதிபத்தியம், பார்பனியம் என்று வசை பாட வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாக இருக்கலாம். அதை நான் நிறைவேற்றாததால் அவருடைய வழக்கமான வசைபாடலில் இறங்கியிருக்கிறார். இனியும் அவருடன் உரையாடல்/விவாதம் சாத்தியமில்லை.

said...

sevvinthian,

தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

//அந்த நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். //


யாமும்..... ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அசுரன்

said...

///
சோ அவருக்கு வேணும்னா எப்படி வேண்ணாலும் மாத்தி மாத்தி பேசுவது எல்லாருக்கும் தெரியும்தானே, மத்தவங்களும் (நம்மில் 95 சதம் பேர்) அப்படித்தானே. என்ன நாம பேசுவது நம்மோட, அவர் பேசுவது எல்லாருக்கும் தெரிஞ்சு தொலைக்குது. இதில் மத்த பாப்பானுங்க எங்க வந்தானுங்க? ஆனா சோ பார்ப்பனர்களின் அடையாளம், a typical .... கட்டுரை நல்லாதான் இருக்கு//



யாரோ ஒருவன்,

தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.




//இதில் மத்த பாப்பானுங்க எங்க வந்தானுங்க? //

இங்கு ஏற்கனவே நான் இது குறித்து தெரிவித்த கருத்தை மீண்டும் இடுகிறேன்:

ஒரு விசயத்தை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். இங்கு நாங்கள் அம்பலப்படுத்துவது பார்ப்பன பண்பாட்டைத்தான். அது கட்டியெழுப்பியுள்ள கருத்து தளம் தன்னுள் முரன்பட்ட தருணம்தான் ஜெயந்திரனின் கைது சம்பவம்.

ஏன் நீங்கள் இந்த கட்டுரை முன் வைத்துள்ள முரன்பாடுகள குறித்து கருத்து தெரிவிக்கவில்லை?

யாருக்கேனும் சாதி அடையாள்ம் தேவையில்லையெனில் அவர்க்ள் பிறப்பால் பார்ப்பனர்களாக இருக்கும் பட்ச்த்தில் இந்த கட்டுரை எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது

யாரேனும் பிறப்பால் அல்லாமல் பண்பாட்டால் பார்ப்பனர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இந்த கட்டுரை வயித்தெறிச்சலை கொடுக்கும். ஆக கட்டுரை தெளிவாக பண்பாட்டு தளத்தில் தனது தாக்குதலை தொடுக்கிறது. நீங்களோ அது பிறப்பின் அடிப்படையில் சாதியை அடையாளப்படுத்தி கட்டுரை தாக்குவதாக புரிந்து கொள்கிறீர்கள்.



//
, ஆமா சீனா அருணாசலபிரதேசத்தைப் பற்றி ஏதோ சொன்னதாமே! அதைப் பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்
//

இந்த பதிவிற்க்கும் இதற்க்கும் என்ன சம்பந்தம் என்று விளக்குவீர்களா?

எனது நிலைப்பாடு சீன ஆதரவு நிலைப்பாடு என்ற யூகத்தின் அடிப்படையில் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது எனில் பரிதாபத்திற்க்குரியவ்ர் ஆகிறீர்கள். ஏனெனில் இன்றைய சீனாவும் எமது எதிரிதான்.

அசுரன்

said...

இரவி சிரினிவாஸ்,

//நான் சோவை கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.//

நல்ல விசயம்தான். வாழ்த்துக்கள். எந்த அடிப்படையில் விமர்சித்துள்ளீர்கள் என்று தெரியவில்லை ஆயினும் வாழ்த்துக்கள்.



//கட்டுரையின் தர்க்கத்தினை கேள்விக்குட்படுத்தியிருக்கிறேன். போலிஸின் 'ஆதாரங்கள்' நீதிமன்றத்தின் பரீசலனையில் எந்த அளவு நம்பகமானவை என்பது தெரிய வந்ததே.//

கட்டுரையின் தர்க்கம் நீங்கள் குறிப்பிட்டுள்ள விசயம் அல்ல. கட்டுரையின் பின்னணியில் உள்ள திரைதான் இந்த காஞ்சி காம கேடி விசயமே தவிர்த்து அது இங்கு விவாதப் பொருள் அல்ல. காஞ்சி காம கேடி குறித்தான் பொதுக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பினியத்தின் இரட்டை நாக்கை அம்பலப்படுத்துவதே கட்டுரையின் நோக்கம்.



//ஏகாதிபத்தியம்,இந்த்துவம் இவற்றை நான் விமர்சித்து எழுதியிருக்கிறேன்.//

வாழ்த்துக்கள்



//தனிப்பட்ட நபர்கள் மீது ஆபாசமாக, வக்கிரமாக எழுதுவதை எந்த மார்க்ஸியத்தின் பெயராலும் நியாயப்படுத்த முடியாது//

மார்ஸியத்தையும் உங்களை விட எனக்கு மிக நன்றாக தெரியும் என்பதால் அது குறித்தான உங்களது கருத்துகளால் புதிதாக புரிதல் எதுவும் ஏற்ப்பட எந்த அடிப்படையும் இல்லை.



//
நான் எழுப்பிய கேள்விக்கு பதில் இல்லை. ஒரு பொய்யை நீங்கள் எத்தனை முறை கூறினாலும் அது உண்மையாகிவிடாது.
//


கட்டுரையை நன்றாக படிக்கவும் அதற்க்கான உங்க்ளது கருத்துக்கு நான் கொடுத்த முந்தைய எதிர்வினையை நன்றாக படிக்கவும். உங்களது கேள்விகள் அனைத்திற்க்கும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

For the sake of argument காஞ்சி காமகேடி நல்லவன் என்றே வைத்துக் கொள்வோம்.

For the sake of argument எமது எழுத்துக்கள் த்ரம் குறைந்த கெட்ட வார்த்தை எழுத்துக்கள் என்றே வைத்துக் கொள்வோம்

ஆயினும், அந்த சம்பவத்தின் ஊடாக அம்பலமாகும் பார்ப்பினியத்தின் இரட்டை நாக்கை இந்த கட்டுரை அம்பலமாக்குகிறதே அது குறித்து உங்களிடம் இருந்து எந்த கருத்து வெளிப்படவில்லையே ஏன்?



//
தினமும் அதையே செய்ய முடியாது.மத அடிப்படைவாதத்தினை கடுமையாக விமர்சிக்கும் ஒருவர் எதற்கெடுத்தாலும் ஏகாதிபத்தியம், பார்பனியம் என்று வசை பாட வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாக இருக்கலாம். அதை நான் நிறைவேற்றாததால் அவருடைய வழக்கமான வசைபாடலில் இறங்கியிருக்கிறார். இனியும் அவருடன் உரையாடல்/விவாதம் சாத்தியமில்லை.
//

உங்கள் மீது விமர்சனம் தான் வைக்கப்பட்டது எந்த வசைபாடலும் வைக்கப்படவில்லை.

உங்களுடன் விவாதம் செய்ய ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

அசுரன்

said...

one minute babupriya
we hadnt accept kannaki's role. But history has not depend on individuals. It depends on the society, culture, method of production, literature, etc. If you accept it, please remember the society of Ayothya while Raman's rule. If anyone has living with single wife, he become the GOD. If so, what is the status and values of the society. Are you like to join that society or else

-aasath

said...

பின்னூட்ட காவாளித்தனம் - 1

அசுரன்

said...

அசுரன்,

முதன்முறை இந்த பதிவினை படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தகுந்த நேரத்தில் மீண்டும் பதிவிட்டிருக்கிறீர்கள். நன்றி.

said...

"சிறையில் அடைக்கப்பட்ட புலிகளை மொட்டைத் தலை முருகன் என்றெல்லாம் கேவலப்படுத்திய அவாள்" - Again Mr.Asuran, you have given a comment which is not warranted. Murugan was called as, மொட்டைத் தலை முருகன்", not only by dinamalar or thuglak, but in general all newspapers have referred him like that. I am a regular reader of Dinathanthi and it refers to him always like that.

I am unable to give reply to your reply. Is there any issues with the blog.

said...

"ஆக கட்டுரை தெளிவாக பண்பாட்டு தளத்தில் தனது தாக்குதலை தொடுக்கிறது. நீங்களோ அது பிறப்பின் அடிப்படையில் சாதியை அடையாளப்படுத்தி கட்டுரை தாக்குவதாக புரிந்து கொள்கிறீர்கள்". What is wrong in brahmins பண்பாடு.

One thing i am clear Mr.Asuran is the caste system was introduced by brahmins and there is no second thought about it. But,it was propogated based on work and not based on birth which is also clear to me. My only issue is, those who wrote on behalf of Kanchi seer are not only brahmins, but in general media reported that he has to be given a fair chance to defend himself and that is the fair part of our judicial system. But your article maintains about cho and dinamalar as if only those defended him and rest are against him.

Could you pls.clarify why you choose to take out what is favourable information in the media and ignore what is against your thought process.

Is this not double standards from your side?

said...

அப்சல் வழக்குக்கும் ஜெயேந்திரர் வழக்குக்கும் நிறைய ஒற்றுமைகள்
இருக்கிறது ; மீடியாவில் வழக்கு நடத்துவது, போலீஸ் கைது
செய்யும்போது விதிமீறல்கள் செய்வது என்று. இந்த
அப்சல் வழக்கைப்பற்றி சோ என்ன சொன்னார் என்பதை யாராவது
எடுத்து போடுங்கள்.

சோ செய்யும் தவறை கட்டுரை ஆசிரியரும் செய்கிறார் என்பதால்
சோவின் தவறு இல்லையென்றாகிவிடாது. நாம் எல்லோருமே
சார்புடன் தான் சிந்திக்கிறோம். இங்கே கிழிவது சோவின்
நடுநிலை முகமூடி.

'போலீஸ்காரனையும், ஆசிரியனையும் மதிக்காத
நாடு உருப்படாது' - இது சோ துக்ளக்கில் முன்பு எப்பவோ
சொன்னது. ஆனால் ஜெயேந்திரர் விவகாரத்தில் மட்டும் போலீஸ்காரனை
மதிக்க மாட்டார்கள்.

அம்மா ஊரை அடித்து உலையில் போடும் வரை கண்ணை மூடிக்கொண்டு
குங்கும பிரசாதத்துடன் ஆசி வழங்கியவர்கள் அடி தன் பக்கம்
திரும்பிய போது ஏன் தையா தக்கா என்று குதித்தார்கள்?

said...

aasath த்தின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

உங்களது கேள்விகள் சிலருக்கு சங்கடமூட்டுவதாக இருக்கும்... :-))

அசுரன்

said...

இங்கு மொட்டைத்தலை, கண்ணகி என்று எதையாவது சம்மந்தமில்லாமல்
உளறி திசை திருப்ப நடக்கும் முயற்சி தமாஷாக இருக்கிறது.
இன்னும் நிறைய ஆங்கில பின்னூட்டங்கள் வருமென்று
பெட் கட்டுகிறேன்.

said...

babupriya,

கர்நாடக சங்கீதம் உயர்வு என்றூ நிறுவுவது, கருவறைக்குள் பிற சாதியினர் போகக்கூடாது என்பது, இரமேஸ்வரம் கோயிலில் சமயலறை வாசலில் கோயிலின் வெளிபிரகாரத்தில் பக்தர்கள் அனைவரின் பார்வையில் படும் வகையில் 'இங்கு பிரமனர்களுக்கு மட்டுமே அனுமதி' என்ற போர்டு, சிதம்ப்ரத்தில் தமிழில் பாட தடை, தமிழில் கும்பாபபிஷேகம் செய்ய தடை, நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை சமஸ்கிருத மயமாக்குவது, ஆடு கிடா வெட்டு தடை சட்டம், பல்வேறு ஊடக ஆதிக்கத்தின் மூலம் மாமிசம் சாப்பிடுவது குறித்து கீழான எண்ணத்தை பரப்புவது, பசு குறித்து கட்டியெழுப்பட்டுள்ள புனிதம் இப்படி இந்த பண்பாடு இந்திய பண்பாட்டின் பன்முகத்தை சிதைப்பதை, இந்திய தத்துவ மரபு இந்து தத்துவ மரபு என்று நிறுவுவது, இதற்க்கு சோ முதலான அறிவு ஜீவி வர்க்கம் அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு நரி வேலை செய்வது இவற்றைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே இருக்கலாம்.

மீண்டும் பார்ப்பினியம் குறித்த எமது விமர்சனத்தை பிறப்பின் அடிப்படையில் பார்க்கும் தவறை செய்கிறீர்கள். இது போன்ற கட்டுரைகளை எழுதும் பல் பிற்ப்பால் பார்ப்பனர்களானவர்களை என்னால் காட்ட முடியும்.


///
One thing i am clear Mr.Asuran is the caste system was introduced by brahmins and there is no second thought about it. But,it was propogated based on work and not based on birth which is also clear to me.
//

இந்து மத தத்துவம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை ஆதரிக்கவில்லை என்றூ உஙகளால் உறுதியாக சொல்ல முடியுமா?

நான்கு வர்ணங்கள் யாவை?

இந்திய சமூகமும் உலகின் வேறு எந்த சமூகம் போலவே வேலைப் பிரிவினையில்தான் ஆரம்பிக்கிறது. அதை கெட்டிப்படுத்தி பிறப்பின் அடிப்படையில் ஆக்கியது எது? அதை இன்று வரை உறுதிப் படுத்துவது எது? அது நடைமுறையில் இருக்கிறது எனில் அந்த பண்பாட்டின் கீழடுக்கு உற்பத்தி உறவு(ஆதிக்க சாதிகளான - தேவர் முதலானோரால் உறுதிப்படுத்தப்படுகிறது),

மேலடுக்கு(பண்பாட்டு, கலாச்சார நிறுவனம்) என்பது பார்ப்பினியம்தான்(இது ஜாதி ரீதியான மேலாதிக்கத்தை புனிதப்படுத்த தேவையான கருத்துக்களை கட்டிக் காக்கும் -
எ-கா: தமிழ் தீட்டு, கருவறை நுழைவு அப்ச்சாரம், பசு புனிதம், மாமிசம் குறித்து இகழ்ச்சி, பார்ப்பினிய கலைகளை தெய்வீகம் ஆக்குவது, அது சார்ந்த விசயங்க்ளை விஞ்ஞ்னத்தையும் தாணடிய புனிதம் என்று கதை கட்டுவது ,etc).

இதில் வலைப் பூக்களில் பண்பாட்டு தளத்துக்கு எதிரான போராட்டத்தைத்தான் நடத்த முடியும். வேறு மாற்று வழி இருந்தல் சொல்லவும் பரிசீலிக்க என்றுமே நான் தயார்.



///
My only issue is, those who wrote on behalf of Kanchi seer are not only brahmins, but in general media reported that he has to be given a fair chance to defend himself and that is the fair part of our judicial system. But your article maintains about cho and dinamalar as if only those defended him and rest are against him.
//

அவை இரண்டும்தான்(சோ, தினமலர்) இதற்க்கு முன்பும் பார்ப்பினிய ஆதரவு நிலைப்பாடை துக்கிப் பிடித்தன. இந்த கட்டுரையின் மையப் பொருள் காஞ்சி காம கேடியா அல்லது பார்ப்பினியத்தின் இரட்டை நாக்கா?

இரட்டை நாக்கு எனில் அது காஞ்சி காம கேடி பிரச்சனைக்கு முன்பு என்னெ சொன்னது, காஞ்சி காம கேடி பிரச்சனையின் போது என்ன சொன்னது என்று ஒப்பிட்டுத்தான் எம்மால் பேச முடியும்.

மற்ற பத்திரிக்கைகள் இந்த ஒப்பிட்டு காட்டி பேசும் பிரச்சனைகளில் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. ஆனால், பார்ப்ப்னியத்தை மிகவும் கான்சியஸாக பேசும் சோவும் தினமலரும்தான் மிக துலக்கமாக முரன்பட்ட நிலைப்பாட்டை எடுத்து அம்பலப்பட்டனர். இது எமது தவறு அல்ல. அம்பலப்படாமல் அடுத்த முறை எழுதுவதற்க்கு சோவிடமும், தினமலரிடமும் நீங்கள் வேண்டுகோள் வைப்பதே நியாயமாக இருக்க முடியும்.

மேலும் இதில் எந்த சாதி துவேசமும் எமக்கு கிடையாது. இதே விமர்சனங்களை பார்ப்பினியத்தை தாங்கி பிடிக்கும் எல்லா சாதியினரும் மீதும் வைக்கும் நிலைப்பாடு எனது. ஏனேனில் சாதி(பிறப்பின்) அடிப்படையில் எப்பொழுது பார்க்க தொடங்குகிறோமோ அப்பொழுது நாமும் பார்ப்பினியத்தின் வாயில் சிக்கிக் கொண்டோம் என்றூ அர்த்தம். ஆகவே இது பண்பாட்டு அடிப்படியிலான விமர்சனம் என்பதை மீண்டும் அறிவிக்கிறேன். இது தங்களை குத்துகிறது எனில் பிரச்சனை உங்களிடம்தான் உள்ளது,



///
Could you pls.clarify why you choose to take out what is favourable information in the media and ignore what is against your thought process.

Is this not double standards from your side?
///

இது மேலே நான் மறுத்துள்ள கருத்தின் அடிப்படையிலான முடிவு. மேலேயுள்ள் உங்கள் கருத்து invalid ஆகிவிட்ட பட்சத்தில் இந்த கருத்தும் அப்படியே....


இரவி சிரினிவாசுக்கு சொன்ன பதிலை மீண்டும் சொல்கிறேன், கட்டுரை காஞ்சி காம கேடி கைது சரி/தவறு என்றோ போலிசு நல்லவன்/கெட்டவன் என்றோ இந்த கட்டுரை பேசவில்லை. மாறாக பொதுவாக மக்களின் உரிமை குறித்த பிரச்சனைகளில் அப்பட்டமாக மக்கள் விரோத நிலைப்பாட்டை எடுத்து, ஏற்கனவே பார்ப்பினிய பண்பாட்டை சுவிகரிக்கும் பொருளாதார அடித்தளம் கொண்ட நடுத்தர வர்க்கத்தின் மனதில் இந்த மக்கள்விரொத சிந்தனையை subtle ஆக நல்லவர் போல நடித்து திணிக்கும் சோ, தினமலரை...ஆகியோர் காஞ்சி காம கேடி பிரச்சனையில் முரன்படும் இடத்தில் அதே நடுத்தர வர்க்கத்திடம் அவர்களின் இரட்டை நாக்கை அம்பலப்படுத்தும் முகமாகவே இந்த கட்டுரை உள்ளது.

இந்த அம்சத்தில் நீங்கள் யாரும் கருத்து சொல்ல தயங்குகிறீர்களே ஏன்? நீங்கள் யார் என்பதையும், உங்களது ஆளுமை என்ன என்பது குறித்தும் சுய பரிசோதனை செய்ய பரிந்துரைக்கிறேன்.

அசுரன்

said...

////
அப்சல் வழக்குக்கும் ஜெயேந்திரர் வழக்குக்கும் நிறைய ஒற்றுமைகள்
இருக்கிறது ; மீடியாவில் வழக்கு நடத்துவது, போலீஸ் கைது
செய்யும்போது விதிமீறல்கள் செய்வது என்று. இந்த
அப்சல் வழக்கைப்பற்றி சோ என்ன சொன்னார் என்பதை யாராவது
எடுத்து போடுங்கள்.

சோ செய்யும் தவறை கட்டுரை ஆசிரியரும் செய்கிறார் என்பதால்
சோவின் தவறு இல்லையென்றாகிவிடாது. நாம் எல்லோருமே
சார்புடன் தான் சிந்திக்கிறோம். இங்கே கிழிவது சோவின்
நடுநிலை முகமூடி.

'போலீஸ்காரனையும், ஆசிரியனையும் மதிக்காத
நாடு உருப்படாது' - இது சோ துக்ளக்கில் முன்பு எப்பவோ
சொன்னது. ஆனால் ஜெயேந்திரர் விவகாரத்தில் மட்டும் போலீஸ்காரனை
மதிக்க மாட்டார்கள்.

அம்மா ஊரை அடித்து உலையில் போடும் வரை கண்ணை மூடிக்கொண்டு
குங்கும பிரசாதத்துடன் ஆசி வழங்கியவர்கள் அடி தன் பக்கம்
திரும்பிய போது ஏன் தையா தக்கா என்று குதித்தார்கள்?
////

Anony,

Well Said .... :-))

Asuran

said...

ஒரு விசயம் தெளிவாக தெரிகீறது. இவர்கள் யாருமே கட்டுரையை படிக்கவில்லை. இதில் இரவி சிரினிவாசும் சேர்த்தி. ஏனெனில் மேம்போக்காக சில வார்த்தைகளை மட்டும் வாசித்து விட்டு கருத்து சொல்வதாக தெரிகிறது.

அசுரன்

said...

அசுரன்

உண்மையில் இந்தப் பதிவை இன்னும் முழுமையாக படிக்கவில்லை. இந்த வார இறுதியில் படிக்க புக்மார்க செய்துவைத்துள்ளேன்.

படித்துவிட்டு மீன்டும் வருகிறேன்.

பதிவுக்கு நன்றி.

said...

சபாபதி சரவணனி வருகைக்கும், சிவபாலனின் வருகைக்கும் நன்றி,

*******

ஆங்கில பின்னூட்டம் அதிகம் வரும் என்று பெட் கட்டி தொல்வியுறும் அனானியின் வருகை நன்றீ :-)))

அசுரன்

said...

அசுரன,

தனித்தனியாக நன்றி சொல்லாமல் ஒரே
பின்னூடத்தில் நன்றி சொல்வதை மென்மையாக கன்டிக்கிறேன்..Ha Ha Ha..

said...

அசுரன் அய்யா,

இரவி ஸ்ரீனிவாயன் பார்ப்பன அடிவருடி என்பது உங்களுக்கு இப்பொழுதான் தெரிந்ததா? என்னே போங்க நீங்க.

காஞ்சி சுப்பிரமனியன் ஜெயேந்திரனின் திருலீலைகளில் ஒன்றை யாரும் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. ஜெயேந்திரன் லீலை காட்டிய பெண்மணிகள் பெரும்பாலும் கல்யாணமாகி விவாகரத்தானவர்கள் அல்லது கணவன் இல்லாதவர்கள்!

காஞ்சி ஜெயேந்திரனின் டேஸ்ட்டே தனிதான் போங்க அய்யா! அதனால்தான் காமகோடி, காமபீடம்னு வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

இது பத்தியும் ரவி ஸ்ரீநிவாயர் ஏதும் கருத்து சொல்வாரா?

said...

அசுரன்,

நல்ல காட்டமான பதிவு.

நன்றி
வசந்த்

said...

//
கபிஸ்தலம் அருகே உத்தமதானபுரம் என்ற ஊருக்கு சரபோஜி வம்ச மன்னரொ வந்தபோது வெற்றிலை பாக்கு போட்டானாம். ஏகாதசியில் தாம்புலம் போட்டது மன்னனுக்கு நல்லதல்ல என்றும், இதற்குக் கழுவாயாக, ""அங்கே ஓரொ அக்கிரகாரத்தை அமைத்து 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு வைத்து, 48 பிராமணரொகளை வருவித்து ஒவ்வொருவருக்கும் 12 "மா' நன்செய்யும், புன்செய்யும் தானம் தந்தால் பாபம் நீங்கும்'' என பாரொப்பனக் கும்பல் கதை கட்ட, படைகொண்ட மன்னன் நடுநடுங்கி அவ்வண்ணமே இந்த ""பிராம்மண உத்தமரொகளுக்கு''த் தானம் செய்ததால் உத்தமதானபுரம் என்ற ஊரையே கொள்ளை அடித்தது பழைய வரலாறு.
//


ஹிஹி.... வேறு எதுவும் கேட்கவில்லையா. அரசனின் அந்தபுரப் பெண்களில் இரண்டு இரண்டு பெண்கள் ஒவ்வொருவருக்கும்.. இது போன்று..

கண்டிப்பாக பாராட்ட வேண்டும் இந்த கட்டுரை எழுதியவரை. ஒரு சிறந்த இயக்குனர் போல இந்த நகைச்சுவையை (கேவலமான இந்திய அரசர்களின் மூட நம்பிக்கைகளை ) தோலுரித்துக் காட்டி உள்ளார்.

நன்றி
வசந்த்

said...

//சோ நாறிய இடம்! //

அசுரன் அய்யா,

நீங்கள் ஏன் சோ அவர்களை மோந்து பார்த்து எங்கு எங்கு நாறுகிறார் என்று சொல்லவேண்டும்?இது என்ன பழக்கம்?
கொள்கைரீதியா இதனால் நம் புரட்சிகர கட்சி அடையப்போகும் நன்மைகள் என்ன? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கய்யா..
உங்கள் தொண்டன்,

பாலா

said...

//தனித்தனியாக நன்றி சொல்லாமல் ஒரே
பின்னூடத்தில் நன்றி சொல்வதை மென்மையாக கன்டிக்கிறேன்..Ha Ha Ha.. //

சிவபாலனின் கோரிக்கை ஏற்க்கப்பட்டது. இனிமேற்கொண்டு தனித் தனியாகத்தான் நன்றீ சொல்லப்படும் :-)))

முதலில் சிவபாலனிடமிருந்து ஆரம்பிக்கலாம்...

பின்னூட்ட காவளித்தனத்திற்க்கு ஆதரவு கொடுக்கும் சிவபாலனுக்கு நன்றீகள்!!!

அசுரன்

said...

அறிவுடை நம்பியின் வருகைக்கு நன்றீகள்

அசுரன்

said...

//கண்டிப்பாக பாராட்ட வேண்டும் இந்த கட்டுரை எழுதியவரை. ஒரு சிறந்த இயக்குனர் போல இந்த நகைச்சுவையை (கேவலமான இந்திய அரசர்களின் மூட நம்பிக்கைகளை ) தோலுரித்துக் காட்டி உள்ளார்.
//

கட்டுரை எழுதியவர் ம.க.இ.க வை சேர்ந்த கவிஞர் துரை. சண்முகம். இவரது கவிதைகள் முரன்பாடுகளை அம்பலப்படுத்தி நமது சிந்தனையை தூண்டும் வகையில் நிறைய தகவல்களுடன் இருக்கும்.

இன்றைய கலா(பக்கத்து வீட்டு கலா அல்ல) ரசிக வியாபார கவிஞர்களின் கலை மயக்கத்தின் பாற்ப்பட்ட கவிதைகளின் மத்தியில் இந்த கவிதை படிப்பவனின் செவ்வுளில் அறைந்து சிந்திக்க தூண்டுகிறது.

இவர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும் கூட நாம் அன்றாடம் சந்திக்கும் அற்ப்ப மானடர்களின் உணர்வுகளை வெகு நேர்த்தியாக அம்பலப்படுத்தியும், சிறுபட்டறைகள், பெட்டிக் கடை மனோபாவமுடையவர்கள், சிறூ தொழிற்சாலைகள், நிலபிரபுக்கள் இவர்கள் தமது தொழிலாளர்களை நைச்சியாக சுரண்டுவதற்க்கு பயன்படுத்தும் நுணூக்கமான கலாச்சார, பொருளாதார ஆயுதங்களை அம்பலப்படுத்தியும் சிறுகதைகள் எழுதியுள்ளார்.

வசந்தின் வருகைக்கு நன்றி,

அசுரன்

said...

துக்ளக் சோவினை கடவுள் ரேஞ்சுக்கு புகழ்ந்து பாடிட்டு திரியறதே ஒரு பாப்பார கிழ போல்டு, அதைக் கவனிச்சீங்களா அசுரன்?

said...

அப்படி போடு அருவாள....

said...

வெளுத்து வாங்குடா ஏன் செல்லம்...

said...

அப்படி போடு அருவாள....

வெளுத்து வாங்குடா ஏன் செல்லம்...

இப்படி அருமையான இரண்டு தெலுங்குப் பட டைட்டில்களை அறீமுகப்படுத்திய அனானிக்கு நன்றீகள் :-)))))

அசுரன்

said...

சோவை மேற்ப்படி வேலைகள செய்யும் பிறரை ஞாபகப்படுத்திய புலிப்பாண்டியின் வருகைக்கு நன்றீ

நண்பர் விடாது கருப்பிவின் வருகைக்கு நன்றீ. நீங்க்ள் குறிப்பிடும் நபர் out of order ஆகி நாள் அதிகமாகிவிட்டது. அவரை விட மிக நைச்சியாக தேர்ந்த முறையில் பண்பாட்டு படையெடுப்பை செய்யும் பார்ப்பினிய பிரதிநிதிகளை நாமும் அதே போன்ற நைச்சியான அனுகுமுறையில் அம்பலப்படுத்தி எழுத வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது.


அசுரன்

said...

sevvinthian,


//இந்த முரண்பட்ட தருனங்களில் தலித்முரசில் எழுதும் ரவியின் எழுத்துப் போக்கு கைதுக்குப் பின் மாறியதையும் சேர்க்கலாம் தானே?//

கட்டாய்ம் சேர்க்கலாம். சேர்க்க வேண்டும்.



//
வெளிப்படையாக தெரியாத வன்னம் ஒரு coverted action ஆக பார்ப்பனீய கருத்தாக்கங்கள் பரவலாக பரவியுள்ளது.. ///

ஆம் மிகச் சரியாக்வே சொல்கிறீர்கள் ஆனால் நீங்கள் கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகளை கடந்து இன்னும் நுண்ணிய தளங்களில் இவர்களின் பண்பாட்டு ஆக்கிரமிப்பு நடந்து வருகிறது. நாம் இன்னும் இன்னும் பொறூமையாகவும், விழிப்புடனும் செயல்பட வேண்டியுள்ளாது. ஏனெனில், இன்றைய உலகமய பொருளாதாரம் உருவாக்கும் கஷ்டங்கள் நடுத்தர வர்க்க, கீழ்த்தட்டு வர்க்க மக்களை வெகு சுலபமாக இந்துத்துவ சூழ்ச்சியில் சிக்க வைக்கிறது. இது சமூகத்தின் இயங்கயலின் தவிர்க்க இயலா ஒரு விளைவு. இங்கு குற்றவாளி உறுதியாக புரட்சிகர சக்திகள்தான். இவர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு இருக்கும் பட்சத்தில் அதே சமூக சூழல் மத அடிப்படை வாதத்திற்க்கு ஆப்பாக மாறீ விடும்.

said...

Don't flame the Revolutionary elments. They have working hard now.

They are like fish on the river. Yes, they have become the Cleaners of the society.

-Bagath

said...

Hi i need your help to sustain the democracy in blog.

"Yarow! athuvanga mukkiyam! Vizhaiyamthanga mukkiam!" eana eazhuthi varum oru Upper community fellow, as like their 2000 year history, he refuse to publish my comments. He cannot give the chance to anonomies also. I don't have computer knowledge as well as english . Pls post it


aasath

said...

Hi Asuran,

Do you have guts to publish the incident where the Christian Bishop was arrested for the same reason some time back.
Do you think only Bhramins are doing this?

said...

முரளிமனோகரின் "துக்ளக் ஆண்டு விழா" பதிவு தமிழ்மணத்தில் திரட்டப் படும் வரை, இந்தப் பதிவிற்கு பின்னூட்டக் கயமை செய்வதாக உத்தேசம்.

எனவே இந்த வரிசையில் என்னுடைய கயமை நெம்பர் 1.

இவன்
பின்னூட்ட நிலநடுக்கம் பீலா ரசிகன்

said...

பின்னூட்டக் கயமை 2

இவன்

பின்னூட்ட சுனாமி பீலா ரசிகன்

said...

guts பற்றி பேசும் அனானி அவர்களே,

இந்த பதிவு எதைப் பற்றி பேசுகிறது என்பதை படித்து தெரிந்து கொண்டு பின்னூட்டமிடும் பழக்கத்தை தயவு செய்து வளர்த்துக் கொள்ளவும்.... துக்ளக் சோ வகையாறாவின் ரெட்டை நாக்கை அம்பலப்படுத்தியே இந்த பதிவு உள்ளது. அதற்க்கும் பிஷப், உஷப் சமாச்சாரங்களை பேசுததற்க்கும் என்ன சம்பந்தம் என்று அனானிதான் விளக்க வேண்டும்.


**************
கருத்து பிரச்சார காவாளித்தனம் செய்யும்,

மேற்படி நண்ப பீலா ரசிகருக்கு நன்றிகள்

said...

பின்னி எடுக்கிறீங்க, அசுரன்!
மிகவும் அழுத்தமான பதிவு!!

ரொம்பவே யோசிக்க வைக்கிறது!

பதிவுக்கு நன்றி!

said...

வருகைக்கும் கருத்துக்க்ளுக்கும் நன்றி வசந்த

இது புதிய ஜனநாயகம் புத்தகத்தில் வந்த கட்டுரை. மேற்ப்படி புத்தகமும், புதிய கலாச்சாரம் புத்தகமும் இந்த தளத்திலேயே உள்ள சைடு பாரில் காணக்கிடைக்கும்.



அசுரன்

Related Posts with Thumbnails