TerrorisminFocus

Thursday, June 29, 2006

இடஒதுக்கீட்டின் வயது சில ஆயிரம் வருடங்கள்

தினகரனில் ஜுன் 9 ஆம் தேதி பிரசுரமான வே. மதிமாறனின் ஒரு கட்டுரை இமேஜ் வடிவில் கீழே தரப்பட்டுள்ளது.

அசுரன்.




Photobucket - Video and Image Hosting

13 பின்னூட்டங்கள்:

said...

தாமதித்து இட்டாலும் மிக அருமையான நினைவூட்டல்.

மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

said...

தாமதித்து இட்டாலும் மிக அருமையான நினைவூட்டல்

மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

said...

The people who ever support reservation unknowingly are working to support the statment that "Brahmins are intelligent: And hence to compete with them, other caste people need some short-cuts or extra weopons". I am being a scholar from most backward class, I am against the reservation. I am no way differet from anyother human-being existing on the earth (may be brahmin, japanese, american, jews) and I am equally intelligent like them. Taking weopons against weopons is a child game. Being suppressed is also a mistake and deserves punishment. So, the correct solution will be to see the society at its right moment and to look for a solution. Looking at how the society has evolved and how one caste people mistreated others will bring more complexities to solve. May be the politians aim is not to solve and hence they bring all histories from the graves to support them.

said...

அன்பின் அசுரா, சரியான பதிவு

இன்றும் சில அவாள்கள் தமிழ்ப்பதிவுகளில் தன் ஆங்கிலப் புலமையைக் காட்டுவதாக நினைத்து மூக்குடைபடுவது நினைவுக்கு வருகிறது.

இட ஒதுக்கீடு பற்றி இன்றளவிலும் தொண்டை வரளக் கத்தினாலும் மாற்றம் இன்னும் வரவேண்டும். (பாருங்களேன் AIIMS உதாரணத்தை)

இது போன்ற வேலைகளை நாம் தொடர்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

போர்ப்பறையைத் தொடர்ந்து முழங்குங்கள்

said...

வே. மதிமாறன் அவர்களுக்கு மிக்க நன்றி.

இப்பதிவை இங்கே கொடுத்த உங்களுக்கும் நன்றி!!

திராவிடர்களை கேலி செய்யும் நடுநிலையாளர்கள் படித்து தெ(ரி)ளிந்துகொல்ல வேண்டிய கட்டுரை.

நன்றி.

said...

வே. மதிமாறன் அவர்களுக்கு மிக்க நன்றி.

இப்பதிவை இங்கே கொடுத்த உங்களுக்கும் நன்றி!!

திராவிடர்களை கேலி செய்யும் நடுநிலையாளர்கள் படித்து தெ(ரி)ளிந்துகொல்ல வேண்டிய கட்டுரை.

நன்றி.

said...

தகுதி என்பது என்ன? மனப்பாடம் செய்யும் சக்தி மட்டுமா? அது ஒரு உயிரற்ற கடும்பலகைக்கு ( Hard Disk ) கூட இருக்கிறதே? மனிதாபிமானம் போன்ற எளிதில் அளக்க இயலாத தகுதிகள் பல மருத்துவத் தொழிலுக்குத் தேவை. அவைகளுக்கு நுழைவுத் தேர்வில் எந்த புள்ளிகளும் இல்லை. மருத்துவம் ஒரு சேவையாக இருக்கும் வரை அதை பிற்படுத்தப் பட்டவர்களே செய்தார்கள். அது வியாபாரம் ஆனவுடன் மற்றவர்களும் போட்டிக்கு வந்தார்கள்.

said...

அனானிமஸு,
அருமையாகச் சொன்னீர்கள். அமெரிக்காவில் ஒருவர் மருத்துவ
கல்லூரியில் சேர வேண்டுமென்றால் அவர் அதற்கு முன்பு
community service இல் பங்கெடுத்திருக்கிறாரா என்று
பார்க்கிறார்கள்.

நம்மூரில் சமூகம் எப்படி இருக்கு, அதில் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள்
என்பதையே பார்க்காதவர்கள், சமூகச்சேவை, பொறுப்பு என்று ஒன்றும்
இல்லாதவர்கள் தான் இட ஒதுக்கீட்டை எதிர்த்து கொடி பிடித்திருக்கிறார்கள்.

நான் மார்க் வாங்கினேன் நேக்கு இடம் கிடைக்கலை என்பதையே மீண்டும் மீண்டும்
புலம்புவர்களை பார்க்க கொடுமையாக உள்ளது. என்னை விட பத்து மார்க்
குறைவாக வாங்கின தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு இடம் கிடைத்ததே என்று
சொல்பவர்கள் அவனுடைய வாழ்க்கையையும் இவர்களுடைய வாழ்க்கையய்யும்
ஒப்பிட்டு பார்ப்பதேயில்லை.

எல்லாத்தையும் விட பெரிய கொடுமை ஒரு ஆங்கில பத்திரிகை
வெளிநாட்டு க்காரர்களுக்கு மருத்துவம் செய்ய தகுதி, திறமை வேண்டுமென்று
எழுதியிருந்தது,

said...

அன்புள்ள அசுரன் அவர்களுக்கு.

தங்களின் சீரிய முயற்சி பயனுள்ளதாக இருக்கிறது. திராவிடர்களை ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒழுக்கும் மேல்வர்க்க வெறியர்களுக்கு நாம் இணைந்து இங்கே சாவு மணி அடிப்போம்.

ஜாதியை மதத்தை இன்னபிறவற்றை வளர்க்க நினைக்கும் ஜாதீய தீவிரவாதிகளை இனங்கண்டு வேரோடு அழிப்போம் வாருங்கள்.

தூங்கிக் கிடக்கும் மக்களை எழுப்பி தெளிய வைத்து அந்த வஞ்சகர்களின் சூழ்ச்சிதனை புரியவைப்போம். என்றும் உங்களுக்குத் துணையா நானிருப்பேன்.

வாழிய நலமே!

அன்புடன்,
கறுப்பு.

said...

Hi all,
I pity you all, you have so much, so much of fear and enemity, towards brahmins,
their presence is very meagre in tamil nadu,
but most of the Thamiz manam guys are happy to project themselves anti hindu, anti brahiminic , they are even ready blame great national poet like Bharathi.
these are all the outcomes of extreme hatred which is of no use to any community.
atleast now people should realize, if they continue this, they will become mentally ill by frustrations.
sorry to say this.

said...

தங்கள் பதிவுக்கு நன்றி !!!!!

said...

புதுமை விரும்பி,

இடஒதுக்கீடு எதிர்ப்பவர்களை எதிர்ப்பதில் எமக்கு ஒரே ஒரு நோக்கம்தான் பிரதானமாக உள்ளது அது இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனர்களின் திமிரை அம்பலப்படுத்துவதுதான்.

பிறப்பினால் ஒருவனது அறிவு திர்மானிக்கப்படுகிறது என்பதை ஒரு கம்யுனிஸ்டு எப்படி ஏற்றுக் கொள்வான்.....ஆகவே அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு பெரும் பகுதி மக்கள்(மற்ற தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட சாதி) உள்ளனர் என்பதையும், கிராமம், நகரம் வேறுபாடும், கிராமங்களில் சாதியம் ஆதிக்கம் செலுத்துவதையும் மறந்துவிடச் சொல்கிறேர்களா?

மேலும் இடஒதுக்கீடு இந்த பிரச்சனைக்கு தீர்வு கொடுக்குமா?

கொடுக்காது....உண்மையில் சொத்துடமை வடிவங்களில் மாற்றம் வராத வரை தீர்வு இல்லை. அது புரட்சி ஒன்று மட்டுமே நிறைவேற்றும்.

மேலும் இன்றைய உலகமயமாக்கம் இடஒதுக்கீட்டின் இடத்தை மிக குறுக்கி வரும் வேளையில் அதை ஒரு தீர்வாக சொல்வது ஓட்டு அரசியல்தான்.

இடஒதுக்கீடு இன்னும் சிறப்பாக, மக்களை பிளவுபடுத்தி உண்மையான எதிரிகளை அடையாளம் காண்விடாமல் செய்கிறது.

இதானால் எல்லாம் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறேனா என்றால்? இல்லை.....

இடஒதுக்கீட்டை அமல்படுத்து அதை மேல் சாதிகளுக்கு கொடுக்காதே....

தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு கொடு....என்று கோரி போராடும் அதே நேரத்தில்...
இடஒதுக்கீடு ஒரு மேக்கப் என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும், இடஒதுக்கீடு எதிர்ப்பு குழுக்களின் மேல் சாதி வெறியையும் அம்பலப்படுத்த வேண்டும்.

நன்றி,
அசுரன்.

said...

விழிப்பு, தி. ராஸ்கோலு, சிவபாலன், அனானி 1, அனானி 2, விடாது கறுப்பு, பார்ப்பன ஆதரவு அனானி, மேஜாரிட்டி பீப்பிள்,

அனைவருக்கும் மிக்க நன்றி,

எனது மற்ற கட்டுரைகளையும் படித்து கருத்துக்கள் சொல்லவும்

நன்றி,
அசுரன்

Related Posts with Thumbnails