நாட்டை ஆள்வது ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளே மற்றுமொரு நிரூபணம்!!
ஒருவனது மூளை ஆர்எஸ்எஸ் நோயால் பீடிக்கப்பட்டுள்ளதா என்பதை சில வசனங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அவை 'இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இந்துக்களுக்கு நீதியில்லையே', 'சிறுபான்மையினரை குளிர்விக்கும் அரசியல் செய்கிறார்கள்', 'பொலிடிகலி இன்கரக்ட்', 'இந்துக்களை கொன்ற கஷாபை இன்னும் கொல்ல முடியவில்லை? இங்கு மறைமுகமாக ஆட்சி செய்வது முஸ்லீமே'.
இந்த வசனங்களுக்கு எதிர் கேள்வியாக சில விவரங்களை முன் வைத்தால் மேற்படி நபர்கள் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுவார்கள். இந்து என்று இவன் சொல்லுபவர்களில் நாடு முழுவதும் வியாபித்துள்ள பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட மக்களை சாதியின் பெயரால் ஒடுக்குவதும் இழிவுபடுத்தும் ஆர்எஸ்எஸ்ன் உயிர்நாடியாய் விளங்கும் ஆதிக்க சாதிவெறியர்கள்தான் என்பதையோ, அத்வானி, மோடி போன்ற பயங்கரவாதிகள் நாட்டின் தலைவர்களாகவே உலா வரும் போது கஷாப் குறைந்த பட்சம் சிறையில் இருப்பதுதான் இங்கு ஒப்பிடத்தக்கது என்பதையோ கூட பேசத் தேவையின்றி சமீபத்தில் சில விசயங்கள் நடந்துள்ளன.
குஜராத்தில் முஸ்லீம் மக்களை இனப்படுகொலை செய்தான் நரவெறி பிடித்த பாசிசப் சொறிநாய் மோடி. இப்படுகொலையை விசாரிக்க பல அமைப்புகள் பல மட்டங்களில் உருவாக்கப்பட்டு கடைசியில் அது சிறப்பு புலனாய்வு குழுவிடம்(SIT) கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்குழுவோ இப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதிகளுக்கு விசாரணை விவரங்களை அவ்வப்போது அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் சாட்சிகளையும், ஆதாரங்களையும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் உதவியுள்ளது.
பெரிய யோக்யவான் போல வேசம் போடும் காவி சாக்கடையான் குருமூர்த்திக்கும் இதில் தொடர்பு உள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணை விவரங்களை இந்த சொறிநாய்க்கும் அனுப்பியுள்ளது. அவன் இதை வழக்கறிஞர் ராம் ஜெத்மாலினிக்கு அனுப்பி வைத்து குஜராத் இனப்படுகொலை குற்றவாளியான அமித் ஷாவிற்கு உதவியுள்ளான். பெரிய நன்னூல் போல ஹிந்துவிலும், துக்ளக்கிலும் கழிந்து தள்ளும் குருமூர்த்தி சொறிநாய்தான் இப்படி கிரிமினல்தனமாக செயல்பட்டுள்ளான். இப்படியெல்லாம் விசாரணை நடத்திதான் இவர்கள் யார் பயங்கரவாதி யார் நல்லவன் என்று தீர்ப்பு வழங்குகிறார்கள்.
குஜராத் வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுக் குழு நீர்த்து போகச் செய்கிறது என்றும், இனப் படுகொலையின் போது இந்து மதவெறியர்களை போலீஸு கண்டுகொள்ள வேண்டாம் என்று மோடி ஆணையிட்டதையும் ஐஏஎஸ் அதிகாரி பாட் (இனப்படுகொலையின் போது அவர் உளவுத் துறையில் இருந்தார்) அம்பலப்படுத்தினார் முன்பு. அதற்காக அவர் இப்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்துள்ளது மோடி அரசு.
இவையெல்லாமே காங்கிரசு மத்தியில் ஆளும் போதுதான் நடக்கின்றன. காங்கிரசாகட்டும், பாஜகாவாகட்டும் இவர்கள் கட்சி வேறுபாடின்றி ஆர்எஸ்எஸ் இந்து வெறி சித்தாந்திகளாகத்தான் உள்ளனர் என்பதும், இந்திய அரசு அமைப்பு என்பதே ஆர்எஸ்எஸ்ன் மனசாட்சிதான் என்பதையும் பல முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. அதுதான் இப்போது இன்னும் வலுவாக நிரூபணமாகியுள்ளது.
அன்று 'இரும்பு' மனிதன் வல்லபாய் படேல் என்கிற நேருவின் அல்லக்கை தன்னை ஆர்எஸ்எஸ் வெறியனாக அறிவித்துக் கொண்டான். இன்றோ நரசிம்மராவ் இந்தியா என்பது இந்து தேசம்தான் என்று ஆர்எஸ்எஸ் குரலில் கூவிய செய்தி வெளிவருகிறது. பாபர் மசூதி தீர்ப்பு, ஒரிஸ்ஸா கந்தமால் பஜ்ரங்தள் பயங்கரவாதி தாராசிங் வழக்கு, மும்பை இனப்படுகொலை வழக்கு, குஜராத் இனப் படுகொலை வழக்கு, ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகள், ஆர்எஸ்எஸ் பாஸ் இந்திரேஸ் குமார் குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டுள்ளது பற்றிய வழக்கும் இன்னும் பல்வேறு வழக்குகளில் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்ஐ இந்த அரசு சுட்டு விரல் நீட்டிக் கூட கண்டித்ததில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
ஏனேனில் நாட்டை ஆள்வது ஆர்எஸ்எஸ் காவி சொறி நாய்கள்தான். இவர்களின் நோக்கம் நாட்டை பன்னாட்டு முதலாளிகளுக்கு கூறு போட்டுக் கொடுத்துவிட்டு கமிஷன் காசில் பெரும்பான்மை மக்களைச் சுரண்டி வாழ்வதே ஆகும். இந்த 'நல்ல' நோக்கத்தைத்தான் 'இந்து' என்றும் 'தேசம்'என்றும் 'பாரத மாதா'என்றும் சொல்லி ஏய்க்கிறார்கள். மாமா வேலை செய்யும் இந்த தேசத் துரோக காவி வெறியர்களுக்கு சட்டமும், அரசும், நீதிமன்றமும் தண்டனை வழங்கிவிடும் என்று நம்புவது காக்கா உட்கார பனம் பழம் விழும் என்று நம்பி காத்திருப்பது போலத்தான்.எனவே, வீதிகளில் சொறிநாய்களுக்கு கிடைப்பது என்னவோ அதனை இவர்களுக்கு கொடுக்கும் வகையில் மக்களை அணிதிரட்டுவதே இப்போது அவசர அவசியத் தேவையாய் உள்ளது.
இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !
மாட்டிக் கொண்ட திருடனும், சந்தைக் கடை ரவுடியும் - ஒரு ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதியின் கதை!!
முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!
தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!
வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!
சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!