TerrorisminFocus

Thursday, October 07, 2010

தீபாவளி, நவராத்தியின் போது பயங்கரவாதிகளின் தாக்குதல் அபாயம் உள்ளது எச்சரிக்கை!!

வெடிகுண்டு 1:

கடந்த தீபாவளியைப் போலவே இந்த தீபாவளிக்கும் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு தாக்குதல் அபாயம் உள்ளதென்று உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. அதுவும் குறிப்பாக கோவாவில் அபாயம் அதிகமாம்.

போன வருடம் உளவுத் துறை எச்சரிக்கை செய்ததைப் போலவே காவி பயங்கரவாதிகள் கோவாவில் இந்துக்கள் மீது குண்டு வைக்கும் முயற்சியிலிருந்த பொழுது, அந்த சதியில் தாமே பலியாகி வெடித்துச் சிதறினர்.

ஆகவே ஜனங்களே, அதே போல இந்த தீபாவளிக்கும் இந்துக்கள் மீது இந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாலும். போன தடவை செய்து மாட்டிக் கொண்டது போலல்லாமல், இந்த முறை திறம்படச் செய்து முஸ்லீம்கள் மீது பலி போட்டு, அவ்வகையான தாக்குதலைக் காரணம் காட்டி மதவெறி தூண்டி மக்களை துண்டாடி, ரத்தம் குடிக்கும் அபாயம் இருப்பதாலும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இந்து காவி பயங்கரவாதிகளின் பிரித்து மோதவிடும் அரசியலுக்கான ரத்த பலி சூத்திர/தாழ்த்தப்பட்ட இந்துக்களின் உடலிலிருந்தே எடுக்கப்பட வேண்டியுள்ளதை அவர்களின் முந்தைய நடவடிக்கைகள் பல நிரூபித்துள்ளன என்பதால், இந்த எச்சரிக்கைகளை இந்துக்கள் எனச் சொல்லப்படுபவர்கள் தகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டுகிறேன். இந்து என்றால் யார் என்று சந்தேகமுள்ளவர்களுக்கு கீழ்கண்ட சட்ட விளக்கம்:

"யார் முஸ்லீம், கிருத்துவ, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவரில்லையோ அவர் இந்து".**


இந்த பதிவை படித்து எழுச்சியுற்ற இந்துக்களுக்கான பாடல்(கிளிக்கி பாடலைக் கேட்க்கவும்):

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை....
அந்த ஆர் எஸ் எஸுக்காரன் வற்றான் எச்சரிக்கை...

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை....
கையில் தீவட்டிய எடுத்து வற்றான் எச்சரிக்கை...**இந்து குறித்த இந்த சட்ட விளக்கம் அப்படியே அயோத்தி தீர்ப்பு நகலைப் போல டாமால் டூமீலாக இருப்பதற்கு கொம்பேனி பொறுப்பல்ல.

அசுரன்

5 பின்னூட்டங்கள்:

said...

ஆமா ஆமா....
மும்பையில கசாப்னு பேர வச்சிக்கிட்டு ஒரு இந்துதான் தாக்கனான்.. முசாரப்புகூட சொல்றாரு... இந்தியாவ தாக்க தீவிரவாதிகள டிரைன் செஞ்சு அனுப்புனதா.. அவங்ககூட இந்துதான்னு கேள்வி.... அப்பா உங்கிட்ட கோயபல்ஸ் தோத்தான்யா

said...

Asuran ayya theeviravaadhathai madathodu inaikkaadheer
theeviravaadham enbadhu madhathukkaga parappaduvadhu alla thangalin suyanalathukkaagavo,alladhu nermaaraaga samooga adakkumuraigalai udaippadharkaga mattume theeviravatham enbadhu kaiyiledukkapadugirathu enave endha madhothudum theeviravaadhathai thodarbu padutha vendaame

said...

ஆர் எஸ் எஸும், சிமியும் ஒன்னு இத அறியாதவங்க வாயில புண்ணு - ராகுல் காந்தி

http://thatstamil.oneindia.in/news/2010/10/07/rahul-gandhi-rss-simi-fundamentalism.html

http://timesofindia.indiatimes.com/india/Rahul-Gandhi-equates-RSS-with-fanatical-SIMI/articleshow/6699362.cms

புரளி கிளப்புவதில் மன்னர்கள் இந்த ஆர் எஸ் எஸ்க் காரர்கள் - ராகுல் காந்தி

பிரிட்டிசுக்கு கூஜா தூக்கிய ஆர் எஸ் எஸ்தான் வரலாற்றை சரியாகப் படிக்க வேண்டும் - திக் விஜய் சிங்

http://www.dnaindia.com/india/report_congress-flays-rss-for-remarks-on-rahul-gandhi_1448592

said...

//"யார் முஸ்லீம், கிருத்துவ, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவரில்லையோ அவர் இந்து"//

இதே உட்டாலங்கடி வேலைதான் தீபாவளி கொண்டாடுவதிலும். யாரெல்லாம் தீபாவளி கொண்டாடலாம்? யாரெல்லாம் குல்லா போடவில்லையோ, டர்பன் கட்டவில்லையோ,சிலுவையை சுமக்கவில்லையோ மத்தவாலெல்லாம் தீபாவளி கொண்டாடலாம்.

said...

http://www.thehindu.com/news/national/article864907.ece?homepage=true

Congress on Tuesday went full blast in attacking the RSS and its sister organisations, accusing them of being involved in terrorism and held that the Allahabad High Court verdict does not condone the demolition of Babri Masjid but skirted the raging issue of housing scam in Mumbai.

True character of RSS

Taking the attack a notch further, Finance Minister Pranab Mukherjee piloted an AICC statement that said “recent revelations through detailed investigations have exposed the true character of RSS and its sister organisations.

“The investigations indicate the involvement of its members in terrorist activities.”

Justifying the inclusion of references to the RSS, Mr. Mukherjee said, “RSS organisation is to be exposed. Their links with the terrorist activities which have been recently highlighted through the revelations are to be brought in.”

Related Posts with Thumbnails