TerrorisminFocus

Thursday, October 07, 2010

இந்து என்று சொல்லுடா மாட்டுக் கறி தின்னுடா!!

மாட்டுக் கறி லெக் பீசு 1:

காமன்வெல்த் போட்டியில் வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறி போடுகிறார்கள் - என்று மோடி புகார் கொடுத்துள்ளாராம். அவருக்கு மாட்டுக்கறி லெக் பீசு கொடுக்கப்படவில்லை என்ற வருத்தத்தில் சொல்லியது போலத் தெரியவில்லை.

ஏனேனில், போன முறை வைப்ரெண்டு குஜராத் நிகழ்ச்சிக்கு குஜராத்து வந்த வெளிநாட்டுக்காரர்களுக்கு மோடி அரசு மாட்டுக்கறி கொடுக்கவில்லை. காரணம், கிருமிகள்.... ஸாரி மன்னிக்கவும். காரணம் என்று அவர் கூறியது இதோ:
"அவர்களிடம் குஜராத் மக்கள் சாப்பிடும் உணவைத்தான் உங்களுக்குத் தர முடியும் என்று நாங்கள் கூறியபோது அதை மறுக்காமல் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்."

ஆஹ, அவரது இந்த லாஜிக்கின் படி இந்திய மக்கள் சாப்பிடும் உணவைத்தான் காமென்வெல்த் கும்பலுக்கும் தர வேண்டும் என்று அவர் கருதுகிறார். அதையே வலியுறுத்தியுள்ளார். இது சரிதான். இந்த கூற்றின் தர்க்க முடிவு என்னவென்றால் மாட்டுக்கறி சாப்பிடுபவன் இந்தியனல்ல என்று ஆகிறது.

அப்படியானால் இந்தியாவில் வாழும் பெரும்பான்மை உழைக்கும் மக்களாயுள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், சூத்திர மக்களும் மாட்டுக்கறியை பாரம்பரியமாகவே சாப்பிடுகிறார்கள் என்ற வகையில் அவர்கள் இந்திய மக்கள் அல்ல என்று ஆகிறது. ஏனேனில், இந்திய மக்கள்தான் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்களே? அல்லது இந்திய மக்கள் என்று எதிர்காலத்தில் மோடி கும்பல் அனுமதிக்கும் மக்கள் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது அல்லவா?

இன்னொரு பக்கம், உலகமய ஏகாதிபத்திய அரசியலானது இதே உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை மறுத்து அவர்கள் மீது அறிவிக்கப்படாததொரு யுத்தத்தை அரசியலமைப்புக்கு விரோதமாக நாடு முழுவதும் நடத்தி வருவதன் மூலம் அதே தாழ்த்தப்பட்ட, சூத்திர மக்களை இந்தியர்கள் இல்லை என்று சூசகமாக அறிவித்துவிட்டது. என்னவொரு பொருத்தம் பாருங்கள் இந்துத்துவவாதிகளுக்கும், ஏகாதிபத்தியவாதிகளுக்கும்.

எனவே, இந்தியன் என்று நம்புபவன் உழைக்கும் மக்களை அழித்தொழிக்கும் உலகமய அரசியலை எதிர்ப்பதன் மூலமும், இந்து என்று நம்புபவன் மாட்டுக்கறி தின்பதன் மூலமும் தமது நேர்மையை நிரூபிக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாக மாறிவிட்டது.

நான் இந்தியன் என்றோ இந்து என்றோ நம்பிக் கொண்டிருக்கவில்லை ஆயினும் உலகமயத்தை மாட்டுக்கறி லெக்பீசு வறுவலை ருசித்துக் கொண்டே எதிர்ப்பேன்.

அசுரன்

9 பின்னூட்டங்கள்:

said...

நல்ல கருத்து

said...

நன்றாக உள்ளது

said...

CLICK AND READ


“இந்து மதம் எங்கே போகிறது?”


....

said...

செங் காவிச் சண்டை!
வர்ணாதிக்கப் போர்!

said...

மாவோ ஒரு மயிர்புடுங்கி...அந்த மருதையனும் ஒரு மயிர்புடுங்கி.

மோடி ஒன்றும் மருதய்யனைப் போல் அய்யனில்லை.மோடி எம் இனமய்யா.

ஆமா, மருதய்யனை எப்போது காயடிப்பார்கள்?

அய்யன் எந்த உருவத்தில்,எந்த வேஷத்தில், எந்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அய்யனுக்கு காயடிக்கவேண்டும், அதில் இந்த மருதய்யனும் உண்டு.

said...

டேய் லூசு ராவணா, ஏண்டா ராவணன்ங்கிற பேரக் கெடுக்குற. கட்டுரையப் பத்தி கருத்துச் சொல்லுடா பேமானி. அத விட்டுட்டு சூத்துல சுண்ணாம்பு தடவி புண்ணான எருமை மாடுக்கு பேதியான மாதிரி ஏன் புலம்பிக்கிட்டு திரியுற? அப்போ இந்தக் கட்டுரை உனக்குப் பிடிக்க்ல. மோடி என்கிற பார்ப்பனிய, இந்துத்துவாதி நல்லவன், சூத்திர/தாழ்த்தப்பட்ட மக்கள் உனக்குப் பிடிக்காது, மாட்டுக் கறி திங்கறவன் இந்தியன் கிடையாது இதெல்லாம் உன்னோட கருத்து இல்லையா? இதச் நேராச் சொல்றதுக்கு உனக்குப் பயம். அதான் ராவணன்னு பேர வைச்சிக்கிட்டு அய்யனை எதிர்ப்பேன்னு உளறிட்டுத் திரியுற. பேசாம ஒன்னு செய்யி, லும்பன்னு பேர மாத்தி வைச்சிக்கிட்டு ரோட்டுல போயி இதப் பேசு ஜனங்க உனக்கு செய்ய வேண்டிய மருவாதிய செஞ்சி அனுப்பிருவாங்க

said...

டேய் லும்பனா, உன்கிட்ட இன்னொரு கேள்வியும் கேக்க வேண்டியிருக்கு. இந்தியாவோட பார்ப்பனிய எதிர்ப்பின் சித்தாந்த மூதாதையார் யாருன்னு தெரியுமா உனக்கு?

சார்வாகம் என்கிற சாதி எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு தத்துவத்தை உருவாக்கி அதனால் பார்ப்பனர்களின் கொடும் வன்முறைக்கு தம்மை பலி கொடுத்த மூதாதைய்ர் யார் என்று தெரியுமா உனக்கு?

said...

CLICK AND READ

1.தெரியுமா? .“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டி மதுவகையுடன் மாட்டிறைச்சியும்.

2.திருமணத்தில் மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்... வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் " கோ " மாட்டு மாமிசம் தான்.

...

said...

click and read

தெரியுமா? .“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு...திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண். கல்யாண வீட்டில் மதுவகையுடன் மாட்டிறைச்சியும்.

.....

Related Posts with Thumbnails