TerrorisminFocus

Wednesday, July 02, 2008

மாமா வேலை பார்க்கும் பாஜக (வழக்கம் போல)

ஜூலை 3ஆம் தேதி அகில இந்திய பந்த் அறிவித்துள்ளது பாஜக பார்ப்பனிய பயங்கரவாத கட்சி. நானும் கூட ஏதோ பெட் ரோல் விலை உயர்வை எதிர்த்து இவர்கள் பந்த் நடத்தப் போகிறார்கள் போல இருக்கு என்று பார்த்தால், ஜம்மு காஷ்மீரில் நில பிரச்சினையை ஒட்டி தமது பார்ப்பன பயங்கரவாத மத வெறி அரசியலுக்கு தோதாக பந்த் செய்யப் போகிறார்கள் இந்த மாமாக்கள்.

ஜம்மு காஷ்மீர் பிரச்சினை உண்மையிலேயே பாஜகவின் மதவெறி அரசியல் உத்தியின் ஒரு பகுதிதான் என்பது இருக்க. நாடே பெட் ரோல் ஊற்றிக் கொண்டு எரியும் போது இந்த நாதாரி இந்த பிரச்சினையை அகில இந்திய லெவலுக்கு ஊதுவது ஏன்? இவன் இது மாதிரி செய்வது இதுதான் முதல் முறையா? கிடையாது.

ஏற்கனவே அணு ஆயுத ஒப்பந்தப் பிரச்சினையை ஒட்டி நாடே அல்லேலோஹல்லேலோ பட்டுக் கொண்டிருந்த பொழுது மிகச் சரியாக ஆதாம் பால பிரச்சினையை முன்னுக்கு கொண்டு வந்தான். அணு ஆயுத பிரச்சினை ஓடி ஒளிந்து கொண்டது.

1990-ல் நரசிம்மாராவும், மண்ணுமோகன் சீ மாமாவும் பாரத மாதாவை கொப்போடும், கொழையோடும் கூட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த பொழுது பாபார் மசூதி பிரச்சினையை நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியச் செய்து காட் ஒப்பந்தத்தை அமைதியாக அரங்கேற்ற உதவினார்கள்.

அதே போலத்தான் தற்போது எண்ணைய் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி ஜம்மு காஷ்மீரை முக்கிய விவாதமாக்குவதன் மூலம் தனது எஜமானர்களை காப்பதுடன் அல்லாமல், அடுத்த முறை ஆட்சிக்கு வருவதற்க்கு வசதியாக மதவெறியையும் தூண்டி விடுவதற்க்காகவே இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.

இந்த தேச பக்தர்கள்தான் போபாலில் விசவாயு கசிய விட்ட யூனியன் கார்பைடு கம்பேனியிடமிருந்து கட்சி நிதி பெற்ற உத்தமர்கள். இது ஒன்று போதும் இவர்கள் பாரத் மாதாகி ஜெய் என்று போடும் கோஷத்தின் பின்னால் உள்ளது அப்பட்டமான கூட்டிக் கொடுக்கும் தந்திரம்தான் என்பதை புரிந்து கொள்ள.

அசுரன்

12 பின்னூட்டங்கள்:

said...

பாஜக இந்த விசயத்துல மட்டுமில்ல அணு ஆயுத ஒப்பந்துத்தலயும் மொத்தமா அந்தர் பெல்டி அடிச்சிருச்சி

சோழியான் குடுமி

said...

what a misleading view!

would you shout like this when your home is claimed to be the government property?

what bjp trying is to save the small piece of land donated to it for the worship of minority hindus there.

Params

said...

வாங்கோண்ணா சேம்மா இருக்கேளா?

//would you shout like this when your home is claimed to be the government property?//

திஸ் இஸ் வாட் தோஸ் ஹூ பைட் அகைன்ஸ்ட் கிவ்விங் லேண்டு டூ BJP ஆர் டூயிங்...

சோ பீலிஸ் கீப் யுவர் பொச் கோலோஸ்டு....

காஸ்மீரில் காஸ்மீர் மாநிலத்தில் பிறந்தவர் தவிர வேறு யாரும் நிலம் வாங்கக் கூடாது என்று சட்டம் உள்ள நிலையில். காஸ்மீர் ஒரு பிரச்சினையாகவே இன்று வரை உள்ள நிலையில். அந்த மக்களின் நல்லெண்ணத்தை வென்றெடுக்கும் முயற்சிகள் எதையும் இதுவரையான அரசுகள் செய்யவில்லை. மத சார்பின்மையின் இலக்கணமாக திகழ்ந்த காஸ்மீர் இந்திரா காந்தியின் பாசிச திமிர்த்தனங்களின் பிற்பாடுதான் மதவெறி அரசியலை நோக்கி சாயத் தொடங்கியது. அந்த சாய்மானத்தை இன்னும் அதிகமாக்கி அரசியல் லாபம பார்ப்பதுதான் பாஜக பயங்கரவாதிகளின் நோக்கம். காஸ்மீர் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா இல்ல பாஜக வீட்டு சொத்தா? கொய்யாலா வெட்டி புடுவேன் வெட்டி.....

நிற்க, உன்னோட லஜிக் படியே பாத்தாக்கூட உன்னோட வீடே மொத்தமா கொள்ளை போய்க் கொண்டிருக்கும் பொழுது சொந்த சகோதரனுடன் நயவஞ்சகமான சொத்து தகராறில் ஈடுபடுபவனை என்ன பெயரிட்டு அழைப்பார்கள்? மொள்ளமாறின்னுதான... பாஜக அந்த வேலையத்தான் செஞ்சிக்கிட்டு இருக்கு.

நாடே மொத்தமா பெட் ரோல் ஓத்தி எரிஞ்சுக்கிட்டு இருக்கும் போது உனக்கு இன்னாடா நிலம் வேண்டிக்கிடக்கு?

Amarnath shrine board not to pursue land transfer

http://www.rediff.com/news/2008/jun/29jk.htm

உனக்கு முக்கியம் ஒழுங்கா போயி கும்பிட்டுகிட்டு வர்றதா? அதுக்கு என்னவேணுமோ அத அரசாஙக்த்தின் மூலம் ஏற்கனவே செஞ்சிருக்குற மாதிரி செஞ்சுக்கோ. அதவிட்டுபிட்டு தேவையில்லாம எரியுற வீட்டுல புடுங்குன வரைக்கும் கொள்ளைனு வழக்கம் போல உன்னோட மொள்ளமாறி கும்பல் செய்யிறதா என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாதுபா....

அசுரன்

said...

the below comments were published in Arunabarai's blog:
http://arunabharathi.blogspot.com/2008/07/blog-post_04.html


//ம.க.இ.க.வும் அதனை வழிநடத்துகிற இ.க.க (மா-லெ) மாநில அமைப்புக்குழுவும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. பார்ப்பனியப் புனைவான இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன. மார்வாடி எதிர்ப்பு கூடாது என்கின்றன. சோ - ராம் குரலிலேயே விடுதலைப் புலிகளை எதிர்க்கின்றன. //

Are you sure about these above lines?

The same lies has been well exposed many times.

If you are atleast true to yourself please assure the above said lines are true....


XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Thamizar Kannotam Article says the below:

http://www.keetru.com/kannottam/apr08/venkatraman.php

""12- 03-2008 தொடங்கி நாள்தோறும் காலையில் 'காலப் பூசை' முடிந்ததும் 7.30 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தமிழில் பாடி நடராசரை வழிபடலாம் எனவும், அதற்கு தீட்சிதர்கள் எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது எனவும் உடன்படிக்கையானது.
""


The below is from PuJa Article:
http://www.tamilcircle.net/index.php?view=article&catid=68%3A2008&id=1323%3A----q--&option=com_content&Itemid=30

""""""
போராட்டம் வெற்றி பெற்ற பின்னரும் தாங்கள் நடத்திய இணையான இயக்கத்தை அவர் விவரிக்கிறார். பக்தர்கள் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமையை இடையீடு இல்லாமல் செயல்படுத்தும் தேவை எழுந்ததாம். உடனே த.தே.பொ.க. சார்பில் 11.3.2008 அன்று காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தீட்சிதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். 12.3.08 முதல் நாள்தோறும் காலையில் 7.30 முதல் 8 மணி வரை பக்தர்கள் தமிழில் பாடி வழிபடலாம் எனவும், அதற்கு தீட்சிதர்கள் எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது எனவும் உடன்படிக்கையானதாம். த.தே.பொ.க. நகரச் செயலாளரும் பட்டு தீட்சிதரும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்து போட்டார்களாம். இதனைத் தொடர்ந்து 12 முதல் 15ஆம் தேதி வரை சிவனடியார்கள் போலீசு பாதுகாப்போடு கம்பீரமாக தெளிந்த இசையில் தேவாரம் திருவாசகம் பாடினார்களாம்!


இதை மானக்கேடு என்பதா, பச்சைத் துரோகம் என்பதா? ஆறு காலப் பூசைகள் முடிந்த பின்னரும் அடுத்த அரை மணி நேரம் பக்தர்கள் தேவாரம் பாடலாம் என்பது தீட்சிதர்கள் மீது அரசாங்கம் போட்டிருக்கும் ஆணை. இதை தீட்சிதர்கள் தடுத்தால் எதிர்த்து மோதவேண்டும். அல்லது அவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்து சிறைக்கு அனுப்ப வேண்டும். இரண்டுக்கும் தெம்பில்லாத பட்சத்தில் சும்மாயிருக்க வேண்டும்.
"""""

What a wonderful solution thamizar Kannotam has achived :-)

#############

Thamizar Kannotam Said:
""
ம.க.இ.க.வுடன் இணைந்து செயல்பட முடியாத சூழலில் த.தே.பொ.க.வும் தமிழ் காப்பணியும் இச்சிக்கலில் இணையான இயக்கங்களை நடத்தி வந்தது. தெருமுனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பரப்பல்கள் நடந்தன
"""

PuJa exposes your dubiocity below:
""""""
இந்து அறநிலையத்துறை இணை ஆணையரும் முன்சீப் நீதிமன்றமும் தீட்சிதர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து 2006ஆம் ஆண்டு இப்பிரச்சினை தொடர்பான இயக்கம் தீவிரமடைந்திருந்த சூழ்நிலையில், தமிழ் காப்பணியில் இயங்கும் இராம. ஆதிமூலம், ""சிதம்பரம் நகர தமிழ்ப் பேரவை'' சார்பில் ""சேக்கிழார் செந்தமிழ் விழா'' நடத்தினார். அந்த விழாவில் ஆசியுரையும் அருளுரையும் வழங்க தீட்சிதப் பார்ப்பனர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த அருவெறுக்கத்தக்க நடவடிக்கையை அம்பலப்படுத்தி 28.7.2006 அன்று எமது அமைப்பின் சார்பில் அந்தக் கூட்டத்திலேயே துண்டறிக்கை விநியோகித்தோம். தமிழையும் தமிழரையும் தீண்டத்தகாதவரென இழிவுபடுத்தும் தீட்சிதப் பார்ப்பனர்களை கொலுவேற்றிக் கொண்டாடும் இந்த வீடணத்தனத்தை எம்முடன் போராடிய அனைவருமே கண்டித்தனர். தீட்சிதர்களுடனும் ம.க.இ.க.வுடனும் ஒரே நேரத்தில் இணைந்து இயங்க முடியாமல் போன அந்தச் சூழல் இதுதான்.
""""

You have no problem working with Dixita Parpans. But you have problem working with MaKaEeKa,
though VC, PMK and DK and other party leaders worked togather with MaKaEeKa

##############


The below liines from PuJa:

"""""
""மார்ச் 2 போராட்டம் என்பது இரண்டாம் கட்ட வெற்றி மட்டுமே. மாபெரும் முதல் கட்ட வெற்றியை மறந்து விடாதீர்கள்!'' என்று வாசகர்களுக்குப் பணிவுடன் சுட்டிக் காட்டுவதுதான் இந்த வரலாற்றுணர்வின் நோக்கம். ஆனால், கி.வெ. குறிப்பிடும் இந்த மகத்தான முதல் கட்ட வெற்றியை, மூன்று பக்கம் தள்ளி அடுத்த கட்டுரையின் துவக்கத்திலேயே, (அதே தமிழர் கண்ணோட்டம் இதழில்) எள்ளி நகையாடுகிறார் முனைவர் செயராமன்.


""சிற்றம்பல மேடையில் தமிழ் பாடினால் அம்பலம் தீட்டாகிவிடும் என்று மறுத்து வந்த தீட்சிதர்கள், நிலைமையைச் சமாளிக்க ஆறுகாலப் பூசைகளும் முடிந்தபிறகு தேவாரத்திலிருந்து சில வரிகளைப் பாடி, தமிழிலும் பாடப்படுவதாகக் கதை பண்ணினார்கள்'' என்று திரை கிழிக்கிறார் செயராமன்.
"""""

said...

அந்த நிலத்தை அம்ரனாத் யாத்ரீகர் னல போர்டிற்கு கொடுப்பதில் என்ன
தவறு இருந்தது.யாத்ரீகர் தங்க,ஒய்வெடுக்க தற்காலிகமாக
ஏற்பாடுகள் செய்யத்தானே அதை
பயன்படுத்துவதாக ஏற்பாடு.முஸ்லீம்களின் எதிர்ப்பிற்கு
பணிந்தால் பாஜக அதை கைகட்டி
வேடிக்கை பார்க்குமா.மத்திய அரசு முஸ்லீம்களுக்கு ஹஜ்
யாத்திரைக்கு மான்யம் கோடி கோடியாகக் கொடுக்கிறது. அதை இந்துக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, வன்முறையில் இறங்கவில்லை. ஆனால் சிறிது
நிலம் அம்ர்னாத் யாத்ரீகர்
தங்க வசதி செய்யக் கொடுத்தால்
முஸ்லீம்களுடன், கம்யுனிஸ்ட்களும்
சேர்ந்து குதிக்கிறார்கள்.
கம்யுனிஸ்ட் மதச்சார்பின்மை= முஸ்லீம்களுக்கு ஜால்ரா=
இந்து எதிர்ப்பு.

said...

”அதே போலத்தான் தற்போது எண்ணைய் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி ஜம்மு காஷ்மீரை முக்கிய விவாதமாக்குவதன் மூலம் தனது எஜமானர்களை காப்பதுடன் அல்லாமல், அடுத்த முறை ஆட்சிக்கு வருவதற்க்கு வசதியாக மதவெறியையும் தூண்டி விடுவதற்க்காகவே இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.”

ஒழுங்காக போட்ட ஆணையை
விலக்காமல் நிறைவேற்றியிருந்தால்
போதும் இந்த் போராட்டம் இல்லாமல்
போயிருக்கும்.முஸ்லீம்கள் ஒட்டுக்காக
நடந்தால் இப்படித்தான் நடக்கும்.
நாட்டில் 14% இருக்கிற துலுக்கனுக்கு
அரசாங்கம் பயந்து நடந்தா, 82% இருக்கிற இந்து இளைச்சவனா இல்லை இளிச்சவாயானா? .

said...

டேய் லூசு அனானி,

எவனுமே அமர்நாத் யாத்திரைக்கு வசதி செஞ்சி கொடுக்கிறத எதிர்க்கல.
அப்படி செஞ்சிருந்தா அமர்நாத் யாத்திரைனு ஒன்னு இன்ன வரைக்கும் நடந்தே இருந்திருக்காது.

ஏண்டா தேவையில்லாம கத வுடுற? உன்னோட காவி டவுசர் கழண்டு உள்ள நீ போட்டுறுக்குற அமெரிக்க கோமணம் தெரிஞ்சி போச்சின்னு இப்படி திசை திருப்புற....

நிலம் பிரச்சினை என்பதை பாஜக தெரிந்தே தனது மத வெறி அரசியலுக்கு தூண்டி விடுகிறது. இந்தியா முழுவதும் எப்படி பாஜகவின் மத வெறி அரசியலை பயன்படுத்தி இஸ்லாமிய மத வெறி அடிப்படைவாதம் வேரூண்றுகிறதோ அதே போல காஷ்மீரிலும் தன்னை இன்னும் பலப்படுத்திக் கொள்கிறது. அவ்வளவுதான் விசயம். ரெண்டு பேரும் சேர்ந்து ஒருத்தனுக்கு ஒருத்தன் உதவி செஞ்சிக்கிட்டு மக்களுக்கு இழவை பரிசளிக்கிறீர்கள் என்பதுதான் இங்கு விசயம்.

உனக்கு உன் பேருல நிலம் இருக்கிறது முக்கியமா இல்ல அமர்நாத யாத்திரை போறவனுக்கு வசதி செஞ்சி கொடுக்குறது முக்கியமா? ரெண்டாவதுதான் முக்கியம்னா அத யாரும் மறுக்கலையே? அத செஞ்சி தர்றோம்னுதான சொல்றானுங்க.. உனக்கு நக்கிப் பிழைக்க பிரச்சினையை திசை திருப்புற. அதுக்கு இசவா இஸ்லாமிய அடிபப்டைவாதிகளும் ஏற்பாடு செய்யிறானுங்க.

என்னோட கருத்து ஹஜ் யாத்திரைக்கும் உதவி கிடையாது அமர்நாத யாத்திரைக்கும் உதவி கிடையாது. சொந்த செலவுல போய்க்கோ அங்கேயே செத்து போனா அப்படியே சொர்க்கத்துல செட்டில ஆய்க்க....

அசுரன்

said...

//இந்து எதிர்ப்பு.//

யார்டா அந்த இந்து...

நீ கூடத்தான் நாட்ட கூட்டிக் கொடுக்குற. பாரத மாதாவ பன்னாட்டுக்காரன் படுக்கையறைக்கே 'ஒளிர' 'ஒளிர' கூட்டிக்கிட்டு போற அப்போ அதுல செத்துப் போறவனெல்லாம் இந்துயில்லையாடா?

ஒருவேள அமர்நாத் யாத்திரைக்கு போறவன் மட்டும்தான் இந்துவா?

இத்தயும் கொஞ்சம் விளக்கிட்டு போங்கடா... இந்த கேள்விய தமிழ்மணத்துக்கு வந்த காலத்துலருந்து உங்காளூங்ககிட்ட கேட்டுக்கிட்டே இருக்கேன். சொந்த முகத்துல வந்த போதும் சரி, முகத்த மூடிக்கிட்டு, கொண்டைய ஆட்டிக்கிட்டு வந்த போதும் சரி உங்காளுங்க யாருமே இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டெனுறானுங்க... என்னமோ போடா....

அசுரன்

said...

அந்த 82ல் எத்தனை சதவீதம் பேருக்கு அம்ர்நாத் யாத்திரைய பத்தி தெரியும்னு ஒரு புள்ளிவிவர கணக்கு ஒன்ன உன்னோட தலம 'ஜீ' கொடுத்துறுப்பானே அத்தயும் இங்க போடு....

மாசம் 20ரூபாயில் வாழ்க்கை நடத்துறவன் அந்த 82ல் எத்தனை சத்வீதம்னு சொல்லு...

உன்ன மாதிரி தின்ன சோறு செரிக்காதவந்தான் யாத்திரைக்கு போறவன். இதுல என்னடா சதவீத கணக்கு? பெட் ரோல் விலைவாசி உயர்வுனால பாதிக்கப்படுறது அமெரிக்காரனாடா?

விரல் விட்டு எண்ணீறலாம் அந்த எண்ணிக்கைல அமர்நாத யாத்திரைக்கு போறனவனுக்காக நாட்டின் 90சதவீத மக்களோட பிரச்சினையை கிடப்புல போடறேன்னு நீ மிரட்டுறேன்னா நீ உண்மையிலேயே பெரிய மாமாதாண்டா.....

சரி.. இந்து இந்துன்னும் இழிச்சவாயன், இளச்சவன் அப்படின்னும் சில வார்த்தைகள் சொல்லிருக்க அதுக்கேல்லாம் அர்த்தம் சொல்லிறுடா ராசா...

ஏன்னா, உன் டிக்சனரில எல்லாத்துக்குமே தலகீழா அர்த்தம் வைச்சிருப்ப... 90 சதம் இந்திய மக்கள நட்டாத்துல விட்டுப்பிட்டு சில ஆயிரங்களில் இருக்குறவனுக்காக நாடு முழுசும் போராட்டம் நடத்துவ, அதுக்கு 82சதவீதம் மக்கள்னு குன்சா ஒரு கணக்கு காட்டுவ. அதனால எதையும் வெளிப்படையா பேசி தீத்துக்கலாம் (தீத்துக்கலாம்).. OK?

அசுரன்

said...

////

ஒழுங்காக போட்ட ஆணையை
விலக்காமல் நிறைவேற்றியிருந்தால்
போதும் இந்த் போராட்டம் இல்லாமல்
போயிருக்கும்

////

ஓ..... ஆயிரக்கணக்கில் இருக்கும் ஒரு சின்னக் கூட்டத்தின் பேருல நீ அயோக்கியத்தனமா எதுனா கேப்ப அத செஞ்சி கொடுக்கலன்னா நீ கோடிக்கணக்கான மக்களுக்கு இடைஞ்சல் கொடுப்பியா? அடிங்.......

இன்னாட மிரட்டுற?.....

அசுரன்

said...

அமர்நாத் முதல் சேதுக் கால்வாய் வரை!

http://athusari.blogspot.com/2008/07/blog-post_08.html

காஷ்மீரில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் மதஉணர்வுகளை மதித்து, அரசியல் இலாப நட்டங்களைப் பாராமல் நேர்மையாக நிலம் ஒதுக்க முன்வந்து,கூட்டணியினரின் எதிர்ப்பால் ஆட்சி கவிழும் நிலையில், ஷ்ரைன் போர்டுக்குக் கொடுத்த நிலத்தைத் திரும்பப் பெற்று, சுற்றுலாத் துறையே அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கும் என்று அறிவித்த பிறகும் பலத்தை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை துறந்துள்ள முதல்வர் குலாம்நபி ஆசாத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.

முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மஸ்ஜிதை வன்முறையாக இடித்துக் கற்பனைக்காவியப் பாத்திரமான ராமர் பிறந்ததாக சாமானியர்களை நம்ப வைத்து முஸ்லிம்களைக் கொன்று,இந்தியப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கவும்,இயற்கையாய் தோன்றிய மணற்திட்டுக்களை ராமர் பாலம் என்றும் நம்பச்சொல்லி தமிழகப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கவும் சிலருக்குள்ள தேசபக்தி அல்லது பெரும்பான்மை உரிமையைப் போல், காஷ்மீர் கூட்டணிக் கட்சி அரசியல்வாதிகளும், யாத்ரிகர்களால் காஷ்மீர் மாசடையக்கூடும் என்று நம்பி மதஉணர்வுகளைத் தூண்டியிருக்கக் கூடும்! (அதிர்ஷ்டவசமாக அமர்நாத் குகையிலிருக்கும் பனிலிங்கம் காஷ்மீரின் அவமானச்சின்னம் என்றோ அல்லது அமர்நாத் காஷ்மீரிகளின் ஜென்மபூமி என்றோ நம்பி உரிமை கோரவில்லை!)

மதஉணர்வுகளைத் தூண்டி அரசியல் சுகங்காணும் சங்பரிவார, பாஜகவுக்கு இணையாக காஷ்மீர் உதிரிக்கட்சித் தலைவர்களும் நடந்து கொண்டது அப்பட்டமான மதவாத அரசியல்.இஸ்லாமிய ஆட்சியாகவே இருந்தாலும்கூட மாற்று மதத்தவரின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்ற பண்பாடு தெரியாதவர்கள்.

"காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தீவிரமான சில நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.ஆர்ட்டிகிள் 370-ஐத் துடைத்து எறிந்து விட்டு, காஷ்மீரையும் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலக் கருதும் நேரம் வந்துவிட்டது" என்று அரசியல் சாசன ஆர்ட்டிக்கில் # 370 ஆசைகாட்டி இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்ட வரலாறு தெரியாமல் சந்தடிச் சாக்கில் சிலர் முணுமுணுத்துள்ளனர்.

அமர்நாத் யாத்ரிகர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்யக்கூடாதென்று காஷ்மீரிகள் தவிர, இந்தியாவின் எப்பகுதியிலும் முஸ்லிம்கள் வாய்திறக்காத நிலையில் ஒரு மாநில அரசியலுடன் தொடர்புடையப் பிரச்சினையுடன் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களையும் இணைத்துப்பேசுவது கடைந்தெடுத்த மதவெறி!

மேலும், முஸ்லிம்களின் பொதுச் சொத்துக்களை அரசு கண்காணிப்பில் நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட வக்ஃப் வாரியத்தைக் அமர்நாத் விவகாரத்துடன் ஒப்பிட்டதன் நோக்கமும் புலப்படவில்லை.(முஸ்லிம்கள் வீடுகளைக் கட்டிக் கொண்டு, அவற்றையும் முஸ்லிம்களே நிர்வகிக்கிறார்கள் என்றும் சொல்லக் கூடும் ;-) வக்ப் வாரியத்தை முஸ்லிம்கள் நிர்வகிப்பதுபோல் அறநிலையத் துறை, தேவசம் போர்டு ஆகியவை இந்துக்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது.

முஸ்லிம்களால் வழங்கப்பட்ட எண்ணற்ற வக்ப் சொத்துக்களை தொல்லியல் ஆய்வுத்துறை கையகப்படுத்தி, முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப் படுகிறது. வேலூர் கோட்டையிலிருருக்கும் பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதையும்,அதே வளாகத்திலுள்ள கோவிலில் இந்துக்கள் வழிபடத் தடை இல்லை என்பதையும் சற்று நினைவில் கொண்டு,ஹஜ்மானியம் என்றபெயரில் திரும்ப வழங்கப்படும் தொகை, ஹாஜிகள் செலுத்திய முன்பணத்திலிருந்து கிடைத்த இலாபத்தின் சிறுபகுதியே என்பதை "ஹஜ் மானியமும் வெட்கமும்" என்ற பதிவில் சுட்டியிருந்தை வாசிக்குமாறு திரு.பத்ரியை பரிந்துரைக்கிறேன்.

நாட்டின் சமயசார்பின்மை சீர்குலையும்போதெல்லாம் அரசியல் சாக்கடையைக் கலக்கி மதவெறி மீன்பிடிக்கும் அசைவ சங்பரிவாரங்களை தேசிய அரசியலை விட்டே துடைத்தெறிவது, ஆர்ட்டிகிள் 370-ஐத் துடைத்து எறிவதைவிட மிக அவசியம்!

said...

emm. thank you for this style )

Related Posts with Thumbnails