TerrorisminFocus

Monday, April 07, 2008

ஒகேனாக்கல் - எச்சப் பொறுக்கி RSS எடியூரப்பாவும், மொள்ளாமாறி பாஜகவும்!!

பாஜக அலுவலக முற்றுகையும், பாஜகவின் பித்தலாட்ட புலம்பலும்!!!

பாஜக அலுவலகம் போன வார இறுதியில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது. அலுவலகத்திற்க்குள் நுழையும் முன்னரே இவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயினும் RSS தீவட்டி தடியன் எடியூரப்பாவின் கொடும்பாவி வெற்றிகரமாக எரிக்கப்பட்டது.

புரட்சிகர அமைப்புகளின் முற்றுகையை எதிர்கொள்ள ரவுடிகளை அலுவலகத்தில் வைத்திருந்த பாஜக உண்மையில் அன்றைக்கு அரசின் கருணையால் தப்பித்துவிட்டது. புரட்சிகர அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு பாஜக உள்கட்சி சண்டையில் இந்த ரவுடிகள் அடித்துக் கொண்டனர் என்பது கிளைக் கதை.

இந்த சம்பவத்தையொட்டி, காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடாமல் ஏன் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுகிறீர்கள் என்று பெரிய நன்னூல் போல கேள்வி எழுப்புயுள்ளது பாஜக. உண்மையில் இந்த பிரச்சினையில் கர்நாடகாவில் ஒருவிதமாகவும், இங்கு ஒருவிதமாகவும் மொள்ளமாறித்தனமாக பேசி வரும் இந்த இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான பாஜக ஒகேனாக்கல் பிரச்சினையை கிளப்பியதே காங்கிரஸை பிரச்சினையில் சிக்க வைத்து ஆதாயம் பார்க்கும் நோக்கத்துடன் தான். அது குறித்து பார்ப்போம்.

_________________________________

பொய் சொல்லியே பழகிய பாஜக RSS இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் ஒகெனாக்கல் பிரச்சினையிலும் வழக்கம் போல பொய் சொல்லுகின்றனர். கர்நாடகாவில் இந்த பிரச்சினையை கிளப்பியவன் கர்நாடக பாஜக தலைவரான எடியூரப்ப என்ற சொறிநாய். இவன் ஒரு RSS சுயம்சேவக் என்பதாக பெருமையாக கூறி வருபவன். விசயம் இப்படியிருக்க, 1998-ல் ஆட்சியில் இருந்த பாஜக இந்த திட்டத்திற்க்கு ஒப்புதல் கொடுத்த போது இந்த எடியூரப்பா என்ன கிழித்துக் கொண்டிருந்தான் என்று தெரியவில்லை. இப்பொழுது எடியூரப்பா கிழித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனது கட்சி தலைமையான மத்திய பாஜக என்ன கிழித்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

இவர்களது ஓட்டு பொறுக்கி அரசியலுக்காக ராமர் சேது பாலத்துக்கு இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அனுமதி கொடுப்பதும் ஆட்சியில் இல்லாத போது அதை எதிர்த்து வன்முறை கிளப்புவதும்(பெங்களூரில் தமிழ்நாடு பஸ் கொளுத்தப்பட்டு மூவர் கொல்லப்பட்டனர்) என்று செய்த அதே மோசடியை ஒகேனாக்கல் பிரச்சினையிலும் செய்கிறார்கள் இந்த இழிந்த மிருகங்கள்.

அங்கு ஓட்டு பொறுக்குவதற்க்காக இந்த எடியூரப்பா ஒகேனாக்கல் பிரச்சினையை கிளப்புவானாம், அவனை இங்குள்ள ஏல கனேசன் கண்டிப்பது போல தொட்டிலை ஆட்டிவிடுவாராம், மத்தியில் உள்ள பாஜக இந்த விசயங்களை அமைதியாக *&*&*த்தை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்குமாம்.

இந்த அரசியல் கேப்மாறித்தனத்தை அம்பலப்படுத்த சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டால் பெரிய நியாயவான் போல காங்கிரஸ் பக்கம் கைகாட்டுவானாம். காங்கிரஸை ஏதோ நாம் நல்ல கட்சி என்று சொன்னது போல.

பெரியார் சிலை உடைப்பது முதல் இந்துக்களின் நலன் காக்க எந்த லெவலுக்கும் போகத் தயாரான (தென்காசியில் சொந்த கட்சி அலுவலகத்திற்க்கே குண்டு வைக்கும் அளவு) இந்த வீர பரம்பரையினர், இவர்களது கவுண்டர் பார்ட்டான கன்னட குண்டர்/வானர படை தலைமை பொறுக்கியான எடியூராப்பாவின் மண்டையில் ரெண்டு தட்டு தட்டுவதற்க்கு தனது அமைப்பின் அகில இந்திய தலைமையிடம் போராட வேண்டியதுதானே? அந்த இழவை செய்வதற்க்கு எந்த மக்கள் கலை இலக்கிய கழகக்காரன் தடையாக இருக்கிறான்?

இத்தனைக்கும் RSS பயங்கரவாத பொறுக்கி அமைப்பு வலுவாக உள்ள பகுதி ஒகெனாக்கல் தண்ணீரை வேண்டி நிற்க்கும் பகுதிகள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. போலியான எதிரிகளை உருவாக்கி அந்த அறியாமையில் உள்ள மக்களை தனக்கான அடியாளாக பயன்படுத்தும் இந்த நாய்கள் அந்த மக்களின் மிக அடிப்படையான தேவையில் எப்படி கேடு கெட்ட அரசியல் செய்கிறார்கள் என்பதற்க்கு இதுவும் ஒரு எ-காவாக உள்ளது.

இந்த அமைப்புகளில் மானமிழந்து அடிமைநாய்களாக அங்கம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த நபர்கள் செருப்பால் அடித்தால் கூட திருந்தாத தோல் தடித்தவர்கள் என்பது மட்டும் உறுதி.

(ஒசூர், தர்மபுரி பகுதியில் நிலத்தடி நீரில் குறிப்பிட்ட கடினப் பொருளின் (ஃபோளேரைட்) அளவு மிக அதிகமாக இருப்பதால் அவை குடிப்பதற்கு லாயக்கற்றவை. வேறு தண்ணீர் வசதி இல்லையென்பதால் அந்த தண்ணீரை குடிக்கும் அந்த பகுதி மக்களுக்கு 15 வயதிற்க்குள்ளாகவே பற்கள் கரை படிந்து நொறுங்கும் தன்மை பெற்று நாசமாகிவிடுகின்றன. இந்த கோடூரத்தை தடுக்கவே ஒகேனாக்கல் தண்ணீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பது நினைவு கூறத்தக்கது).


தாட்ஸ் தமிழில் வந்த செய்தி

சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை-100 பேர் கைது
சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2008

சென்னை: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஓகனேக்கல் விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டு தமிழர்களுக்கு எதிராக கலவரம் மூளக் காரணமாக இருந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து இன்று சென்னையில் பாஜக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து முன்பே அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

துணை ஆணையர் லட்சுமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் போக் ரோடு தணிகாசலம் ரோட்டில் அணி வகுத்து நின்றனர். வைத்தியராமன் ரோட்டிற்கு சென்றவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

இந் நிலையில் காலை 11 மணியளவில் வெற்றிச் செழியன் தலைமையில் தணிகாசலம் ரோட்டில் இருந்து பாஜக அலுவலகத்துக்கு செல்ல ஓடி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதேசமயம், பா.ஜ.கவினரும் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்கள்.
மாநில துணைத் தலைவர் குமாரவேலு, இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டு ரோட்டுக்கு வந்தனர். போராட்டம் நடத்த வந்தவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

போலீசார் அவர்களை தடுத்து அலுவலகத்துக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டனர். இரு தரப்பினும் மோதல் எண்ணத்தில் இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் போலீஸார் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்த சமயத்தில், இன்னொரு குழு அங்கு வந்து எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்தது.

இது குறித்து பாஜக துணைத் தலைவர் குமாரவேலு கூறுகையில், ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு கடந்த 1998-ம் ஆண்டே ஒப்புதல் அளித்து 2 மாநில அரசுகளும் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் ஆட்சியில் இருந்த திமுகவும், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுகவும் இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.

இப்போது கர்நாடகாவில் நடக்கும் சம்பவம் கண்டனத்துக்குரியது. சில சமூக விரோத சக்திகள்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. பாஜக மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவே எங்கள் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவது, தாக்குதலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

உண்மையில் இந்த அமைப்புகளுக்கு தமிழ்நாட்டு நலன் மீது அக்கறை இருந்தால் ஓகேனக்கல் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றார்.

5 பின்னூட்டங்கள்:

said...

இங்குள்ள பாஜக திட்டத்தை ஆதரிக்கிறது, அங்குள்ள பாஜக
எதிர்க்கிறது.காங்கிரஸ் கட்சியும்
அப்படித்தான்.அங்கு இந்த
எதிர்ப்பு கட்சிகளுக்கு அப்பாற்ப்பட்ட
ஒன்றாகவும் இருக்கிறதே.தலித்
அமைப்புகள்,கன்னட அமைப்புகளும்
இதில் கைகோர்க்கின்றன.
எதிலும் பாஜக்வை மட்டும் எதிர்ப்பது
ம.க.இ.கவின் அரசியல் போலும்.

said...

தோழர்.அசுரன்,
இதுசம்பந்தமா நம்ம 'இணையக் கோமாளி' சந்திப்பு ஒரு பதிவை நேர்முக வர்ணனையாகப் பதிப்பித்திருக்கிறார். நம்முடைய விவாதங்களின் போது நமது அமைப்பின் பெயரை ஒரு எழுத்துக் கூட தவறாமல், திருத்தமாகச் சொல்லும் இந்தக் கேணை, தன்னுடைய இந்தப் பதிவில் வேண்டுமென்றே திரித்துச் சொல்லியிருக்கிறார். அது பதிப்பிக்கப்பட்டவுடனேயே நான் எனது கீழ்கண்ட பிண்ணூட்டத்தை அனுப்பினேன். ஆனால் இரண்டு நாட்களாகியும் இந்த நிமிடம் வரை அது பதிப்பிக்கப்படாமலேயே இருக்கிறது. அதனை இங்கே பார்வைக்கு வைக்கிறேன்.

///////////////////////////////////

//////பா.ஜ.க.வின் இந்த சீர்குலைவை எதிர்த்து இன்று பு.தொ.வி.மு. வகையறாக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்./////

பு.தொ.வி.மு.ங்கிற அமைப்போட விரிவாக்கம் என்னா சந்திப்பு. ஒருவேளை திடீர்ன்னு ஒனக்கு 'மானம் கீனமுன்னு' ஏதாவது வந்து, சி.பி.எம்.முலயிருந்து வெளியேறி புதுசா ஏதாவது அமைப்பு ஆரம்பிச்சிருக்கீயா?

ம‌தியம் ரெண்டுமணிக்குப் பதிவு போட்டிருக்கிற, எமது தோழர்கள் அதற்கு முன்னமேயே ஆர்ப்பாட்டம் நடத்தி கைதுசெய்யப்பட்டுவிட்டார்கள். நீ எதற்காக "பு.தொ.வி.மு. வகையறாக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்"ன்னு எழுதுற.

இன்று மதியம் முதலே அனைத்து தொலைக்காட்சி செய்திகளிலும் மேற்கண்ட ஆர்ப்பாட்டத்தை எமது அமைப்புகளான 'மக்கள் இலக்கியக் கழகம்', 'புரட்சிகர மாணவர்....இளைஞர் முன்னனி', 'புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி'யைச்சார்ந்த அமைப்புகளைச் சார்ந்தவர்கள்தான் நடத்தினார்கள் என்று சொல்கிறார்கள். நீ ஏதோ புது பேர் ஒன்றை இங்க சொல்லியிருக்கிறீயே இது நியாயமா?

ஒங்கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்துக்கு வெகு அருகாமையில்தான் பா.ஜ.க. அலுவலகமும் இருக்கிறது. எங்களவிட பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அமைப்பான நீங்கள் என்னத்த கிழிச்சிக்கிட்டு இருந்தீங்க?. கர்நாடகத்தின் பாசிச பா.ஜ.க.வின் தலைவன் எடியூரப்பாதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணமுன்னு ஒங்களுக்குத் தெரியாதா? மற்ற கன்னட வெறியர்களுக்கு இருக்கும் தொடர்பைவிட மேற்கண்ட பாசிசக்கும்பலுக்கான தொடர்புப் பிரச்சினையில் இருப்பது வெளிப்படையானது தானே? இன்னும் கூட அவனை எதிர்த்துப்போராட நீங்கள் பம்முவது ஏன்? உங்கள் கட்சியின் தில்லி அலுவலகத்துக்குள் புகுந்து, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களையே மிகக் கடுமையாகத் தாக்கிய பா.ஜ.க. குண்டர்களை நீங்கள் எப்படி மறந்தீர்கள்? அடிபட்ட காயம் கூட இன்னும் ஆறாத நிலையில் உங்கள் உணர்ச்சி மழுங்கிக்கிடக்கிற கேவலத்தை விட எங்கள் மீதான வெறுப்பே உங்களுக்கு பிரதானமாக இருக்கிறது போலும்.

உடனே கோப்பட்டு, உங்களது வழக்கமான, மொன்னைத்தனமாக பதில் சொல்வதைத்தவிர்த்து, இந்த இழிநிலையிலிருந்து மீள வழியிருக்கிறதா என்று யோசித்துப்பாருங்கள்.


ஏகலைவன்.

///////////////////////////////////

said...

டேய் லூசு அனானி,

இங்க கேட்டிருக்குற கேள்வியே இந்த பிரச்சினையை ஆரம்பிச்சு வைச்ச திருவாளத்தான் யாருங்கறதுதான்.

உங்க பாஜக சொறீநாய்ங்க எதுனா இப்படி ஆரம்பிச்சு வைப்பாங்களாம் அதுக்கு காங்கிரஸு உள்ளிட்ட பேமானிங்க பதில் சொல்லனுமாம் அப்படி சொல்லலினாக்க பாஜக நல்லவங்களாம், காங்கிரஸு கெட்டவங்களாம். என்ன லாஜிக்குடா இது?

நீதான சொல்ற அகண்ட பாரதம், பாரத மாத கி சொயிங்குனு. அதுக்கு நேர்மையா நீ இருக்கறது இல்லன சொல்றதுக்கும். மத்த யாரயும் விட உன்ன மாதிரி பயங்கரவாதிகள் அபாயமனாவர்கள் ஏன்னா வாய் வீச்சுல பெரிய சூரப்புலி கணாக்கா பேசிப்புட்டு செய்யிறது எல்லாம் பக்கா முடிச்சவிக்கத்தனம், படுகொலை என்பதாகவே உன்னோட வரலாறு இருக்கு அப்படிங்கறதையும் அம்பலப்படுத்தத்தான் இந்த பதிவு.

அந்த இழவத்தான் இங்க பேசிறுக்கேன்.

எல்லா விசயத்திலும் இதே மாதிரி பேசுறிங்களே உங்களுக்கு வெக்கம் மானம் சூடு சொரனை எதுவும் கிடையாதா? இல்ல குடும்பத்தயே கூட்டி கொடுத்து பொழப்பு நடத்துறியா?

இந்தியா சூப்பரு அப்படின்னு சொல்றது, அதே வாயோட பாகிஸ்தான காரணம் காட்டி இங்க எல்லா அயோக்கியத்தனத்தையும் செய்றது - பிறகு எப்படிடா இந்தியா பாகிஸ்தானவிட பெட்டரா இருக்க முடியும்னு உன் கட்சில இருக்குற எந்த அல்லக்கை நாதாரியும் கேக்காதுங்கற தைரியம்.

வேதம் புண்ணாக்கு எல்லாம் சூப்பரு அப்படின்னு சொல்றது - அப்படியில்ல அப்பு அது உலக மகா அயோக்கியத்தனமானதுன்னு சொன்னா அந்த மதத்துல இல்லையா இந்த மத்ததுல இல்லையான்னு திருப்பி கேக்குறது.

பாரத மாதாவின் புத்திரர்கள், நாமெல்லாம் 'இந்து'யர்கள்னு சொல்றது, அப்படியே புறவாசப்பக்கம் போய் ஒரு முகமூடிய போட்டுக்கிட்டு வந்து கர்நாடக்காக்காரன், மாகராட்டிரக் காரன்னு வெறி கிளப்புறது - கேட்டாக்க காங்கிரஸ் ஏன் அமைதியா இருக்கு அப்படின்னு ஒரு சல்ஜாப்பு.

நான் ஒன்னு சொல்றன் கேட்டுக்க. நீதான பிரச்சினைய ஆரம்பிச்ச... நான் உன்ன அடிச்சு டவுசர கழட்டி வுடுறன் நீ அப்படியே அம்மணாக்கட்டையா ரத்தம் ஒழுக ஓடிப் போய் எடியூரப்பாவுக்கு ரெண்டு சாத்தும், காங்கிரஸ் ஒரு மாத்தும் போட்டு அவிங்க டவுசரை கழட்டி வுடு, யாரும் தடுக்கல. நீயும் நல்லவன், நீயாயமானவன், வல்லவன்னு பாரத மாதாகி சொயிங்குனுடைய தவப் புதல்வர்களுக்கு அறிவிக்கிற வாய்ப்பாவும் இது அமையும். என்ன சொல்ற?

பாஜகதான் என்ன மாதிரி ஆளுங்களுக்கு எதிரி. உங்களுக்கு கல்லறை கட்டுறதுதான் என்ன மாதிரி ஆளுங்களோட பரம்பர இலக்கு. ரொம்ப பயப்படாத... உன்ன மாதிரி ஆளுங்களுக்கு ரெண்டு ஜாய்ஸ் தரேன். ஒன்னு நீயா போயி ஒரு கல்ல்றைல படுத்துக்க அடி வாங்கி அந்துலு சந்துலாகி சாவுறதுல இருந்து தப்பிக்கலாம் இல்லன்னா நாங்க ஒன்னு கூடி உன்ன டார் டாரா கிழிச்சி தொங்க விட்டுறுவோம், கல்லறைல போடுறதுக்கு உன்னோட காக்கி அர டவுசர் மட்டும்தான் மிஞ்சும்.


அப்புறம் சொல்ல மறந்துட்டேன். காங்கிரஸோட எஸ். எம் கிருஷ்ணா இந்த பிரச்சினை ஆரம்பத்தவுடன் வெளியிட்ட அறிக்கைகளில் தமிழகத்தின் உரிமைகளை அங்கீகரித்தே பேசியுள்ளார். அவர் கருணாநிதி குறித்து தெரிவித்தவையும், அடுத்தடுத்த நாட்களில் வெளீயிட்ட மொள்ளமாறித்தனமான கருத்துக்களும் கொழுப்பெடுத்தவை என்ற போதிலும் கர்நாடகாவில் இவர் ஒருவர் மட்டும்தான் தமிழகத்தின் உரிமைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஏதெதுக்கோ லட்சம் வருசத்துக்கு முன்ன உள்ளதெல்லாம் தோண்டி துருவி பேசத் தெரிஞ்ச பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளாகிய நீங்கள் இந்த விசயத்தில் கேப்பை களியை தொண்டையில் வைத்துக் கொண்டது போல பொத்திக் கொண்டு செல்லும் மர்மம் என்ன? இராம் கோபாலனின், எல கனேசனின் கொண்டைகள் எந்த கூடைக்குள் ஒளிந்து கொண்டுள்ளன?

அசுரன்

said...

ஓகனேக்கல்: தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது - நஞ்சே கெளடா
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 8, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற


பெங்களூர்: ஓகனேக்கல் திட்டம் முழுக்க முழுக்க தமிழகத்திற்குள்தான் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் இது குடிநீர்த் திட்டம். இதை கர்நாடகம் எதிர்ப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. உடனடியாக தமிழக அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்றி இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கர்நாடக மாநில முன்னாள் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் நஞ்சே கெளடா கூறியுள்ளார்.

எந்தவித நியாய தர்மமும் இல்லாமல், கர்நாடகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும், கன்னட அமைப்பினரும் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்ைத எதிர்த்து வருகின்றனர்.

தேசியத் தலைவரான தேவெ கெளடா முதல் உள்ளூர் தலைவர்களான எஸ்.எம்.கிருஷ்ணா, எடியூரப்பா வரை ஓகனேக்கல் திட்டம் கூடாது என்று பிடிவாதமாக பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது. இந்தத் திட்டத்தை கர்நாடகம் எதிர்ப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்று முன்னாள் கர்நாடக அமைச்சர் நஞ்சே கெளடா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், நஞ்சே கெளடா கூறுகையில், உண்மை என்னவென்றால் போராட்டம் நடத்துபவர்களுக்கு இந்தத் திட்டம் குறித்துத் தெரியவில்லை.

இரண்டு மாநிலங்களுக்கு இடையேயோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயோ ஒரு ஆறு ஓடினால், அதன் நடுவில் ஒரு கோட்டைப் போட்டு எல்லை பிரிப்பது என்பது சர்வதேச அளவில் உள்ள நடைமுறை.

அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இன்னொரு நடைமுறை, ஆற்று நீரைப் பயன்படுத்தும்போது முதலில் முக்கியத்துவம் கொடுப்பது குடிநீருக்குத்தான். அடுத்து நீர்ப்பாசனத்திற்கும், பிறகு மின் உற்பத்திக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்துவார்கள்.

ஓகனேக்கல் திட்டம் முழுக்க முழுக்க குடிநீருக்கான திட்டம். மேலும், அந்தத் திட்டத்தை தமிழகத்திற்குட்பட்ட பகுதியில்தான் செயல்படுத்தப் போகிறார்கள். எனவே கர்நாடகத்தால் அதை எதிர்க்க முடியாது. எதிர்ப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

ஓகனேக்கல் முன்பு கோவை மாவட்டத்தில் இருந்தது. 1956ம் ஆண்டு கொள்ளேகால் கர்நாடகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் கொள்ளேகாலுக்கும், ஓகனேக்கலுக்கும் இடையே ஓடும் காவிரி ஆறுதான் இரு மாநிலங்களுக்கும் எல்லைக் கோடாக நிர்ணயிக்கப்பட்டது.

1998ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதி குடிநீருக்காகத்தானே தவிர, மின்சாரத்திற்கான திட்டத்திற்கு அல்ல. எனவே தமிழகம் மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட முடியாது. அப்படி அவர்கள் மின்சாரம் தொடர்பான அணை கட்ட நினைத்தால் அதுகுறித்து கர்நாடகத்திடம் அறிக்கை தர வேண்டும். அப்படி இதுவரை எந்த அறிக்கையும், கடிதமும் கர்நாடகத்திற்கு வரவில்லை. எனவே அது குறித்த திட்டம் அவர்களிடம் இல்லை என்றே அர்த்தம்.

ஒருவேளை சொல்லாமல் கொள்ளாமல் தமிழகம் மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொண்டால் அதுகுறித்து சுப்ரீம் கோர்ட் செல்லலாம்.

உணர்ச்சிப்பூர்வமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கோஷம் போடுகிறார்கள். இப்போது உள்ள பிரச்சினை தண்ணீர்ப் பங்கீடு தொடர்பானதே அல்ல. இது முழுக்க முழுக்க தமிழகம் தொடர்பான ஒரு விவகாரம். இதில் கர்நாடகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்ைல என்பதை உண்மை.

உண்மையில், ஓகனேக்கல் பகுதியில் உள்ள 700 ஏக்கர் பரப்பளவிலான ஒரு தீவு குறித்துத்தான் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. ஆனால் அதுகுறித்து யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை.

இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஒத்திவைத்தது தேவையற்றது. பத்து வருடங்களாக கிடப்பில் போட்டிருந்தவர்கள், ஒரு மாதம் காத்திருந்து என்ன செய்து விடப் போகிறார்கள். உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக கர்நாடக ஆளுநரை அழைத்து, இந்தத் திட்டம் குறித்த உண்மையை கர்நாடக மக்களுக்கு விளக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். அப்போதுதான் கர்நாடக மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரிய வரும்.

தவறாக வழிநடத்துபவர்களால் தவறான வழிக்கு யாரும் போய் விடக் கூடாது. வன்முறையில் இறங்காதீர்கள். அனைவரும் சகோதரர்கள். சகோதரர்கள் போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் நஞ்சே கெளடா.

said...

பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு 'குண்டாஸ்'-தமிழக விவசாயிகள் கோரிக்கை
செவ்வாய்க்கிழமை, மார்ச் 25, 2008

ஓகனேக்கல்: ஓகனேக்கலில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து தமிழர்களுக்கு எதிராக கன்னடர்களை தூண்டி விட்டு வரும் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகத்தின் போக்கைக் கண்டித்து நாளை ஓகனேக்கலில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts with Thumbnails