TerrorisminFocus

Monday, March 24, 2008

மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத்சிங்கும்!!

ரலாற்றின் குரலுக்கு சரியாக செவிமடுத்து தனது வரலாற்று கடமையை சிறிது கூட தயக்கமின்றி நிறைவேற்றிய புரட்சிக்காரன் தோழர் பகத்சிங்கும், அவரது தோழர்கள் சுகதேவும், ராஜ்குருவும் தூக்கிலடப்பட்ட நாள் மார்ச் 23. வேறென்றைக்கும் விட இன்றைய மறூகாலனிய தாக்குதல் காலக்கட்டத்தில் இந்திய விடுதலையின் துவக்கமாக முழங்கிய இவர்களின் வரலாற்றுத் தேவை மிக அதிகமாக உணரப்படுகிறது.

தீர்க்கமான தனது பார்வையின் மூலம் தனது கடமையை உணர்ந்து அதற்க்கு நேர்மையாக சிறிதும் சமரசமின்றி வினையாற்றிய பகத்சிங்கை சிறுமைப்படுத்துவது என்பதை ஆளும் வர்க்கம் எப்பொழுதுமே செய்து வருவதுதான். அப்படி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். சமீபத்தில் ஆதவன் தீட்சண்யாவின் புத்தகம் வெளியீட்டு விழாவில் தலித் முரசு ஆசிரியர் பகத்சிங்கை ஏக வசனத்தில் சிறுமைப்படுத்தி பேசியதன் மூலம் தான் யார் என்பதை வெளிப்படையாக வெட்கமின்றி காட்டிக் கொண்டார். அதுவல்ல இங்கு நமது பிரச்சினை. மாறாக அந்த கூட்டத்தை நடத்திய கார்ப்போரேட் கட்சியான, டாடாயிஸ்ட் கட்சியான CPMன் உறுப்பினர்கள் (AKA பங்குதாரர்கள்) இந்த அம்சத்தில் என்ன செய்தார்கள் என்பதும், இதில் அவர்கள் உண்மையாகவே யாராக பரிணமித்துள்ளார்கள் என்பது வெட்கமின்றி வெளிப்படுவதுமே இங்கு பேசப்படவுள்ள விசயம்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பதிவர் ஏகலைவன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதனை இங்கு மறு பிரசூரம் செய்கிறேன்.

பகத்சிங்கின் மேன்மை, அவர் இந்திய சூழலில் யாருடனும் ஒப்பிட முடியாத அளவு தீர்க்கமான பார்வையும், தனது பார்வைக்கு நேர்மையான செயல்பாடும் கொண்டவர் என்பதை விவாதிக்க விரும்புகிறவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள். அப்படியொரு விவாதத்தில் காந்தியின் டவுசர் இதற்க்கு முந்தைய விவாதங்களில் கிழிக்கப்பட்டது போலவே கிழிக்கப்படும் என்ற உத்தரவாததை மட்டும் இப்போதைக்கு கொடுக்க இயலும்.

********************************
சி.பி.எம்.மின் 'கண்ணியத்துக்கு' ஒரு அள‌வே இல்லையா????

சென்ற 19/08/2008 19/03/2008 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.எல்.ஏ. அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவின் 'நான் ஒரு மநு விரோதன்' எனும் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.

நாம் உள்ளே நுழைந்தபோது தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் பேசிக்கொண்டிருந்தார். அரங்கில் சி.பி.எம். கட்சியைச் சார்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். சி.பி.எம். மீது புனிதபாண்டியன் சில விமர்சனங்களை முன்வைத்தார்.

"நான் எந்த உள்நோக்கத்தோடும் இதனைச் சொல்லவில்லை" என்று அறிவித்துக் கொண்டே முன்வைத்தார்.

சி.பி.எம்.ன் சாதி எதிர்ப்பு போராட்டம் எனும் பித்தலாட்டங்களையும், அதன் பார்ப்பனச் சார்புத் தன்மையையும் விமர்சணமாக எடுத்துவைத்தார். "அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக எதிர்க்கும் பொருட்டே புத்தமதத்தைத் தழுவினார். எனவே சி.பி.எம். தோழர்களும் ஏன் புத்தமதததிற்கு மாறக்கூடாது?" என்றும் கேள்வி எழுப்பினார். சி.பி.எம். கட்சியினர் பார்ப்பனர்களை பெரும்பாலும் பிராமனர்கள் என்றே குறிப்பிடுகிறாகள். பார்பனர் என்றால் ஒரு தீய சொல்லைப் போல கருதுகிறார்கள் என்றும் இப்படிப்பட்ட போக்கை மாற்றிக் கொண்டு பார்ப்பனர்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேற்கூறிய விமர்சண‌ங்களின் தொடர்ச்சியாகவும், சொரனையற்ற போலிகளுக்கு சொரனையை ஏற்படுத்தும் விதமாகவும், அரங்கில் யாருமே சற்றும் எதிர்பார்த்திராத வகையிலும், ஏகதிபத்திய எதிர்ப்பு சிங்கம் தியாகத் தோழர் பகத்சிங்கை மிகவும் இழிவான முறையில் விமர்சித்தார். "சும்மா ரெண்டு குண்ட வீசிட்டா அவன் பெரிய ஆளா?" என்றார்.

ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது உயிரை துச்சமாக மதித்து இந்த நாட்டு மக்களுக்க்காக மடிந்த மாவீரன் பகத்சிங்கை கீழ்த்தரமாக இழிவுபடுத்தினார். இருந்தும் போலிகளுக்கு சுரனைவராதது துரதிருஷ்டவசமானது தான்.

ப‌க‌த்சிங்கின் ப‌ல‌வித‌மான‌ போராட்ட‌ங்க‌ளை பெரியார் விய‌ந்து பாராட்டிய‌தோடு அத‌ற்கெதிராக‌, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாக‌, கீழ்த்த‌ர‌மாக‌ அர‌சிய‌ல் ந‌ட‌த்திய‌ காந்தியை த‌ன‌து 'குடிய‌ர‌சு' ப‌த்திரிக்கையில் க‌டுமையாக‌ச் சாடி ப‌ல‌முறை எழுதியிருக்கிறார். ஆனால் சிறிதும் கூசாம‌ல், ஒருகையில் துரோகி காந்தியையும் ம‌றுகையில் தியாகி ப‌க‌த்சிங்கையும் உய‌ர்த்திக்காட்டும் சி.பி.எம்.ன் கேவ‌ல‌த்தைக் க‌ண்டிப்ப‌த‌ற்கு ப‌திலாக‌ ப‌க‌த்சிங்கை இழிவுப‌டுத்துவ‌து உள்நோக்க‌முடைய‌து.

இவர்கள் மட்டுமா? மார்க்சிய அறிஞர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் சில பிழைப்புவாதிகளும் இங்கே காந்தியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு உலாவருகிறார்கள். பிர்லா மாளிகையில் இருந்து கொண்டு இந்திய முதலாளிகளின் கைப்பாவையாக, அரை நிர்வாணமாகத் திரிந்த காந்தியை, சமூக போராட்டத்தில் அம்பேத்கரின் பார்வையோடும், ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தில் பகத்சிங்கின் பார்வையோடும், அனுகியிருந்தால் அவரின் முழுநிர்வானமும் அம்பலமாகியிருக்கும். தனது விமர்சணப் பார்வையைத் தவிர்த்து, வெறும் விசுவாசப்பார்வை பார்பவர்களுக்கு காந்தியின் சுயரூபம் புரிய வாய்ப்பில்லைதான்.

ஏகாதிப‌த்திய‌ம் வீசும் எலும்புத்துண்டுக‌ளுக்காக‌ நாக்கைத் தொங்க‌விட்டுக்கொண்டு அலைப‌வ‌ர்க‌ளை மேடைக்கு அழைத்தால் இப்ப‌டித்தான் க‌டிப‌ட‌ வேண்டியிருக்கும். ஆனால் அரங்கில் கடிபட்ட சத்தமல்ல, ஒரு முனகல் கூட கேட்கவில்லை. போலிக‌ளுக்கு இதுபோன்ற‌ அனுபவ‌ங்க‌ள் நிறைய‌ இருக்கிற‌து. ஆனால் போலிக‌ளை விம‌ர்சிப்ப‌த‌ன் ஊடாக‌ ம‌க்க‌ளுக்காக‌ ம‌டிந்த‌ தியாகிளையும் இழிவுப‌டுத்துவ‌து தான் க‌டைந்தெடுத்த‌ அயோக்கிய‌த்த‌ன‌மான‌ யுக்தி.

இப்படிப்பட்ட கைக்கூலிகள், ஏகாதிபத்தியத்தை சந்தோஷப்படுத்த இவ்வாறு செயல்படுவது ஒன்றும் ஆச்சர்யமான செயல் அல்ல. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் தம்மை மாய்த்துக்கொண்ட போராளிகள் மட்டும் தான் இவர்களின் இலக்கு, அவர்களை இப்படி இழிவுபடுத்துவதற்காகத்தானே ஏகாதிபத்தியம் இவர்களுக்கு பிச்சைபோடுகிறது.

த‌லித் ம‌க்க‌ள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக‌ குர‌ல் கொடுப்ப‌தாக‌வும், எழுதுவ‌தாக‌வும், ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌தாக‌வும் கூறும் புனித‌ப்பாண்டிய‌னின் 'த‌லித் முர‌சு'க்கு எங்கேயிருந்து ப‌ண‌ம் வ‌ருகிற‌து?

உல‌க‌ம் முழுவ‌தும் கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை ஒடுக்கி, கொண்றொழித்து, அவ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தைக் குடித்து, சுர‌ண்டிக் கொழுத்த‌ ஏகாதிப‌த்திய‌த்தின் எச்சில் காசுதான் அது. ஏகாதிப‌த்திய‌ம் க‌ழிந்த‌தை கையில் வைத்துக் கொண்டு த‌லித் விடுத‌லை பேசும் இந்த‌ பிழைப்புவாதி, ஏக‌திப‌த்திய‌த்திற்கு எதிராக‌ப் போராடி த‌ன‌து 23 வ‌ய‌தில் ம‌ர‌ண‌த்தை எதிர்கொண்ட‌ ஒரு மாவீர‌னை என்றைக்குமே புரிந்து கொள்ள‌ முடியாதுதான்.

அத‌ன் பிற‌கு த‌.மு.எ.ச. பொதுச் செய‌லாள‌ர் ச‌. த‌மிழ்ச்செல்வ‌ன் பேச‌வ‌ந்தார். "நாங்க‌ள் பார்ப்ப‌ன‌ன் என்ற‌ வார்த்தையைப் ப‌ய‌ன் ப‌டுத்துவ‌தில்லை என்று புனித‌ப்பாண்டிய‌ன் இங்கே குறிப்பிட்டார். க‌ட‌ந்த‌ த‌.மு.எ.ச. மாநில‌ மாநாட்டுத் தீர்ம‌ண‌ங்க‌ளை வாங்கிப் ப‌டித்து பாருங்கள், அதில் ப‌த்து இட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ 'பார்ப்பான்' என்று குறிப்பிட்டுள்ளோம்" என்று மிக‌ அருமையான‌தொரு ப‌திலை புனித‌ப்பாண்டிய‌ன் மீது அள்ளித் தெளித்தார். அத‌ன் பிற‌கு "'நான் ஒரு ம‌நு விரோத‌ன்' என்ற‌ புத்த‌க‌த்தை வெளியிட்ட‌ பிற‌கும் ஆத‌வ‌ன் தீட்ச‌ண்யா மீது நாங்க‌ள் (அதான் ந‌ம்ம‌ காம்ரேடுக‌ள்!) எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காம‌ல் இருக்கிறோமே" அதிலிருந்தே எங்க‌ள‌து சாதி சார்ப‌ற்ற‌ த‌ண்மையை விள‌ங்கிக் கொள்ளுமாறு புனித‌ப்பாண்டிய‌னைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார். "இப்ப‌டிப்ப‌ட்ட‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளைச் சும‌த்துவ‌து நாம் வில‌கும் புள்ளியையே உறுதிப்ப‌டுத்துகிற‌து. மாறாக‌ நாம் இணையும் புள்ளி என்று ஒன்று இருக்கிற‌து(!) நாம் அதிலிருந்து தொட‌ங்குவோம்" என்று சொல்லி விவாத‌ங்க‌ளைத் த‌விர்த்துவிட்டு, அதிலிருந்து த‌ப்பித்துக்கொண்டார். புனித‌ப்பாண்டிய‌னின் ப‌க‌த்சிங் மீதான‌ கீழ்த்த‌ர‌மான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை அவ‌ர் க‌ண்டுகொள்ள‌வுமில்லை, அத‌ற்காக‌ ப‌தில‌ளிக்க‌வுமில்லை.

பிற‌கு போலிக‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் செய‌ற்குழு த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ ச‌ம்ப‌த் பேச‌வ‌ந்தார். அவ‌ரும் த‌ம‌து க‌ட்சி மேடையிலேயே ப‌க‌த்சிங் இழிவுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தை சிறிதும் ச‌ட்டை செய்ய‌வில்லை. பிற‌கு பேசிய‌ பிர‌ள‌ய‌னும் ச‌ரி, ஏற்புரையாற்றிய‌ ஆத‌வ‌ன் தீட்ச‌ண்யாவும் ச‌ரி, அ‌தைத் த‌விர‌ ம‌ற்ற அணைத்து வியாக்கியான‌ங்க‌ளையும் பேசின‌ர்.

இறுதியாக பிரகதீஸ்வரன் என்பவர் தனது நன்றியுரையில் "புனிதப்பாண்டியன் இதைப் போன்று சுதந்திரமாக‌ வேறு எந்த மேடையிலும் பேசமுடியாது என்பது எங்களது கண்ணியத்தை எடுத்துக் காட்டுகிறது" என்று கூறினார்.

இத‌னைக் கடுமையாக‌க் க‌ண்டித்து பேசுவார்க‌ள் என்று க‌டைசிவ‌ரைக் காத்திருந்து நொந்து போய்த் திரும்பினோம். அங்கே இழிவு ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து தோழ‌ர் ப‌க‌த்சிங் ம‌ட்டும‌ல்ல‌, இதைக்கூட‌வா எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என்று எதிர்பார்த்து‌ ஏமார்ந்துபோன‌ என்னைப் போன்ற‌ சில‌ரும்தான் என்ப‌தை உண‌ர்ந்துகொண்டேன்.

இவர்கள் சொரனையோடு பதிலலிக்காதது ஏதோ தற்செயலாக நடைபெற்றது அல்ல. அது தான் போலிகளின் நிஜமுகம். இவர்களுக்குள்ளும் வேர்விட்டிருக்கிற ஏகாதிபத்திய அடிமைப் புத்திதான் இவர்களை பேசவிடாமல் தடுக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறப்பாக இனி எந்த நிக‌ழ்வையும் எடுத்துக்காட்ட‌முடியாது.

ஏகலைவன்.

Related Articles:
மாவீரன் பகத்சிங் விடுதலை போரின் ஒப்பற்ற தலைவன்
விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்

14 பின்னூட்டங்கள்:

said...

சென்ற 19/08/2008 ?????அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.எல்.ஏ. அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவின் 'நான் ஒரு மநு விரோதன்' எனும் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.

Today is 24.03.2008

please change the date Assura.

siva
pondicherry.

said...

சுட்டி காட்டியதற்கு நன்றி நண்பரே... மாற்றிவிட்டேன். ஏகலைவன் தளத்திலும் இதனை சொல்லிவிட்டேன்.

said...

ச‌ரியான‌ விஷ‌ய‌த்தை இங்கு சுட்டிக்காட்டிய‌ தோழர் சிவா அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி. தோழ‌ர் அசுர‌ன் என்னுடைய‌ வ‌லைத‌ள‌த்திலும் உட‌னே இத‌னை திருத்திவிட்டேன்.

ந‌ன்றி!

ஏக‌லைவ‌ன்.

said...

தோழர்
ரமேஷ் இதை பாருங்கள் .


//
NATPUTAN RAMESH said...
"புத்தக புரட்சியாளர்களிண் கூடாரம்" த நா.மா.லெ.க யோக்கியர்களே! சிதம்பரம் கோயில் பிரச்சினையில் 2000 பேருடன் இந்திய ஜனனாயக வாலிபர் சங்க தோழர்கள் போராடியதை, 500 பேர் கைது செய்யப்பட்டதை மூடி மறைப்பது தான் உங்கள் யோகிதையா. ஒரு போராட்டத்தில் யார் இணைந்தாலும் மறைப்பதுதான் உங்கள் கேவலமாண புத்தி என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்கின்றீர்.

March 22, 2008 2:35 AM //



இதற்கு தோழர் அசுரன்
இப்படி பதில்.



//
அசுரன் said...

அய்யா நட்புடன் ரமேசு,
தநா மாலேகா வுக்கும் மக இகவுக்கும் வித்தியாசம் தெரியாத அளவு உங்களது அரசியல் அறிவு இருப்பது நல்லதே ஏனேனில் இருக்கின்ற இடத்துக்கு இதுவே அதிகம். நிற்க.

செப்டம் 2006-ல் கோயில் நுழைவு போராட்டம் என்று நடத்திவிட்டு அதையே ஏதோ இந்த போராட்டத்தின் வெற்றிக்கு காரணம் என்று திரித்து வால் போஸ்டர் ஒட்டும் வெட்கமற்ற CPMகாரர்களின் யோக்கியதை பற்றி முதலில் பேசுங்கள்.

ஆறூமுகச்சாமி மகஇகவிடமும், மனித உரிமை பாதுகாப்பு மையத்திடமும்தான் இணைந்து போராடினார். நந்திகிராம் கொலைகாரர்களான பாசிஸ்டு CPM மோடு போராடவில்லை. இது சத்தியமாக மக இக வினுடைய, மனித உரிமை பாதுகாப்பு மையத்தினுடைய குற்றமல்ல. ஆறூமுகச்சாமியின் குற்றமுமல்ல. இதில் யாராவது குற்றம் செய்திருப்பார்கள் எனில் அது CPMதான்.

மாறாக, இந்த பிரச்சினையை பல்வேறு தளங்களில் எடுத்துச் சென்று நான்கு வருடங்கள் தொடர்ந்து போராடியவர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர். நீதிமன்றத்தில் சட்ட பூர்வமாக இதனை எதிர்த்தும், கையெழுத்து இயக்கம், தொடர் பொது கூட்டங்கள், கடைசியில் தீர்மானகரமான போராட்டம், அதற்கான விரிவான பிரச்சாரம், பல்வேறு அமைப்புகளை ஒருங்கே இணைத்து கூட்டமைப்புகள நடத்தியது என்று போராடி இந்த நிலையில் கொண்டு வந்தவர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும், மக இகவினரும் தான். இந்த போராட்டங்கள் எதிலும் அமைப்பு ரீதியாக கலந்து கொள்ளாத CPM இப்பொழுது குற்றம் சொல்வது உண்மையில் நகைப்பையே வரவழைக்கிறது.


இதில் என்ன புத்திய கண்டுவிட்டாய் அல்பையே? உன்னோட புத்தி எனன்வென்பதற்க்கு சாட்சியாக உனது தோழன் சந்திப்பு என்ற கோழை இங்கே தமிழ்மணத்தில் இருக்கீறார் அவரிடம் சென்று புத்திய பற்றி பேசு. உன்ன மாதிரி CPM அல்லக்கைகளால் சித்தாந்த ரீதியாக எதுவும் பேச முடியாது என்பதால்தான் இப்படி பொச்செரிப்பு புல்ம்பல்களை ஆங்காங்கே விட்டுச் செல்கிறீர்கள். தயவு செய்து கம்யூனிஸ்டு என்ற பெயரில் இந்த அல்பத்தனங்களைச் செய்யாதீர்கள். ஏனேனில் நேர்மை என்பதற்கும் உங்களுக்கும் சுத்தமாக அதாவது இயங்கியல் ரீதியான தொடர்பு கூட இல்லை என்ற அள்வில் வேறுபட்டு உள்ளது.

அசுரன்

March 25, 2008 7:09 AM \\




இதற்கு தோழர் ரமேஷ்
பதிலளிப்பார் என்று கருதுகிறேன்.



தோழர் ரமேஷ்
natputanramesh.blogspot.com

தோழர் அசுரன்
poar-parai.blogspot.com



தோழமையுடன்

பொதுவுடமை தோழர்களுக்காக என்றும் துணை நிற்பவன்.

said...

எல்லா D.Y.F.I மன்ற போர்டுகளிலும், பகத்சிங் படத்தை தான் போட்டிருக்கிறார்கள்.

அவர்களா இப்படி? ரொம்ப மோசமான நிலைக்கு போய்விட்டார்களோ?

said...

////எல்லா D.Y.F.I மன்ற போர்டுகளிலும், பகத்சிங் படத்தை தான் போட்டிருக்கிறார்கள். ////

பகத்சிங்கின் படம் தாங்களும் ஒரு கம்யூனிஸ்ட் என்று காட்டிக்கொள்வதற்காக. அவர்களின் பாசிச, பிழைப்புவாத அரசியல் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடாமல் இருப்பதற்கான ஏற்பாடுதான் இது.

இதைவிட சிறப்பான காட்சிகளை நீங்கள் பார்க்கவிரும்பினால் அவர்கள் ஆயுதபூஜை கொண்டாடுமிடங்களுக்கு சென்று பாருங்கள். ஒருபுறம் பகத்சிங்கின் படமும் மறுபுறம் லெனினின் படமும் இரண்டுக்கும் இடையில் வினாயகர் படமும் வைக்கப்பட்டிருக்கும். புரட்சியாளர்களை இதைவிடக்கொடுமையாக‌ இழிவுபடுத்த எதிரிகளாலும் கூட முடியாது.


தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

வணக்கம் தோழரே!,

முன்டாசுக்கவிஞன் என்று உணர்ச்சிப் பெருக்குடன் நம் முன் உருவகப்படுத்தப்பட்ட பாரதியை, அவனது அந்த முன்டாசுக்குள் மூடிவைக்கப்பட்டிருந்த பார்ப்பனக் குடுமியையும், தேசிய விடுதலை பாடல்கள் என்ற போர்வைக்குள் அவன் மறைத்துவைத்திருந்த‌ ஆரிய விடுதலைப் புராணங்களையும் அனைவருக்கும் திறந்துகாட்டியவர் வே.மதிமாறன். இது நடைபெற்று சுமார் 7 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதற்கு இதுவரை சரியான விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படாத மந்தமான சூழ்நிலையே இருக்கிறது.

ஆனாலும், இன்னும் பாரதியின் துதிபாடல்கள் நின்றபாடில்லை. அது ஏதோ பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலால் நிகழ்த்தப்படுகிறது தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடவும் முடியவில்லை. ஏனென்றால் அதை நிகழ்ததிக்கொண்டிருப்பது முற்போக்குக் கூடாரம். இரட்டை வேடமே தனது கொள்கையாக வடித்து வைத்துக்கொண்டு போலிக் கம்யூனிசம் பேசித்திரியும் சி.பி.ஐ/எம் கட்சிகளும் அதன் வெகுஜன அமைப்புகளான த.மு.எ.ச. போன்ற அமைப்புகளும் இதனை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கின்றன.

மதிமாறனுடைய ''பாரதி'ய ஜனதா பார்ட்டி'' நூலைப்பற்றிய மதிப்பீடுகளைச் செய்யாமலேயே, அந்நூலுக்கான கண்டனக் கூட்டங்களையும் நடத்தி தன்னுடைய பார்ப்பன சேவகத்தை செவ்வனே செய்துமுடித்தன த.மு.எ.ச.வின் பெருந்தலைகள்.

இப்போதும் கூட ஒரு நூல் வெளியீட்டுவிழாவில் த.மு.எ.ச.வின் ஆதவன் தீட்சன்யாவிடம் இதுகுறித்தான ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. "பாரதி குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?" என்பதுதான் அந்த கேள்வி. கீற்று என்ற இணையதள நிர்வாகி மிணர்வா என்பவர் இந்தக் கேள்வியை சில நூறுபேர் குழுமியிருந்த அந்தச் சபையில் வைத்தார்.

அதற்கு அவர் அளித்த பதிலின் சாரம் இதுதான் "நாங்கள் பாரதிதாசனை விமர்சித்து கட்டுரையொன்றை எமது 'புதுவிசை'யில் வெளியிட்டுவிட்டோம்" என்பது அவருடைய பதில். (இன்னும் நான் முழுமையாக வாசிக்கவில்லை, பிறகு சொல்கிறேன் என்றெல்லாம் நிறைய சப்பைக்கட்டுகளும் அவரது பதிலில் இடம்பிடித்திருந்தன) பாரதியைப்பற்றிக் கேட்டால் பாரதிதாசனைக்காட்டுவதுதான் இவர்களது முற்போக்கா?

மாபெரும் தலித் எழுத்தாளர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் இந்த முற்போக்கு வேடதாரி, பாரதியை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா, என்று கூட சொல்லமுடியாத இரட்டைநிலையில் இருந்து கொண்டு சாதியத்திற்கு எதிராக எதைக் கிழித்துவிடமுடியும்? என்பதுதான் நமது கேள்வி.

சரி அவரது 'புதுவிசை'யில் இதுகுறித்து எழுதப்பட்டுள்ளதுதான் என்ன? இந்த விவாதம் மீண்டுமொருமுறை தொடங்கப் பட்டுள்ளது என்னுடைய வலைதளத்தில். தாங்களும் இதில் கலந்து கொண்டு விவாதிக்க அழைக்கிறேன்.

நன்றி!
தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

சிங்கப்பூர் பற்றி சாரு எழுதிய சமிபத்திய பதிவிற்கு என் எதிர்வினை (charuonline.com)


அன்பின் சாரு

இதுக்கு மேல நீங்க படிக்காமபோயிரலாம். ஆனா அப்படிபோகவும் முடியாது. நீங்க படிச்சுத்தான் ஆகணும். படிக்காம போனாலும் சாரு பத்தி சுவரஷ்யமாக படிக்க ஆர்வமா ஜெமோ எஸ்.ரானு மின்னஞ்சல் முகவரி என்னிடம் இருக்கு. போததைக்கு, ப்ரியா மாமு ப்ரியா, ப்ளாக் இருக்கு. (உன்னை மாதிரி பிச்சை எடுக்க தெரியாததும் ஒரு காரணம்- ( இல்லாட்டி இதை ஒரு சொந்த இணையபக்கதில் போடலாம். ) பிச்சை எடுக்க தெரிந்திருந்தால் அவந்திகமாதிரி என் பொண்டாட்டியை ஊருல விட்டுட்டு இங்க வந்து கையடிச்க்கிட்டு இருக்கமாட்டேன்)


ஏன்டா ஓருநாள் ஓசில வந்து சிங்கப்பூர்ல கஞ்சா அடிச்சிட்டு போனபய, உனக்கு லிட்டில் இந்தியா சிந்தாரிப்பேட்டை மாதிரிதான் தெரியும். நீ சொன்ன மாதிரி பெரும்பாலும் வார இறுதிநாளில்தான் தேக்கா (லிட்டில் இந்தியா) அப்படியிருக்கும். காரணம் என்ன தெரியுமாடா கூபே மாடு (உனக்குத்தான் தமிழ்நாட்டு மாடுனாலே புடிக்காதே) அன்றுதான் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தமிழக இந்திய பணியாளர்கள் (நம்ம ஊரு பாசையில கூலிடா ங்கோத்தா) அங்க கூடுவாங்க உலக இலக்கியம் எழுதுற உனக்கு குத்து மதிப்பா (உடனே குத்து ரம்யாவை நினைச்சு கையடிக்காதடா) தெரியும் எம்புட்டு சனங்க இங்க சாகுறாங்கனு. பெரும்பாலும் ஞாயிறு அன்றுதான் நீ சொன்ன மாதிரி துப்புறது, கண்ட இடத்துல மூச்சா போறது… பார்க்ஷெராட்டான்ல ஓசில குடிக்கிற உனக்கு எப்படிடா, சாக்கடைகிட்ட சாரயம் குடிக்கிறவங்க உணர்வு தெரியும்.

சரி மேட்டருக்கு வரேன் . தேக்காவில் எத்தனை இட்த்துல பொது கழிப்பறை, மற்றும் கட்டணகழிப்பறை இருக்கும்னு உனக்கு தெரியுமா (லிட்டில் இந்தியா) அட பார் பத்தியும் டக்கால்டி, டிக்கால்டி பத்தியும்தான் உங்கிட்ட கேட்கணும். மறந்துட்டேன். மிஞ்சிப்போன ஒரு 10 பதினஞ்சு இருக்கும்டா கூபே மாடு (இப்படி அடிக்கடி சொன்னா கொஞ்சம் இன்டரஷ்டிங்க இருக்கும்னுதான் இன்னும் இரண்டு 3 இடத்துல அப்படி திட்டியிருப்பேன்) குறைந்த பட்சம் ஒருலட்சம் பேர் என்றுவச்சுகிட்டா அந்த இடம் நாறமா மணக்னுமாடா ங்கோத்தா. அன்னைக்கு ஒரு நாளைக்குதான் அங்க போயி கோட்டலில் சாப்புடுவாங்க நம்ம பயபள்ளைங்க . கோத்தா நீ ஓசில சாப்பிடுரவன், ஸ்டார் கோட்டலில சாப்பிட்டிருப்ப உனக்கு எங்கடா தெரியும் 1 வெள்ளிக்கு 2 வெள்ளிக்கு சாப்புடுற எங்க நிலைமைபத்தி . ஞாயிற்று கிழமைதான் கோட்டலில் காந்தியம் கடைபிடிப்பாங்க . அப்படினா சாப்பிட பேப்பரு வைப்பான் (மத்த நாளில் வாழை இலை இல்லனா தட்டு) சாப்பிட்டதும் நாமதான் தூக்கி எறியனும். சாப்பாடு எப்படி தெரியுமா இருக்கும் ஒருபங்கு சட்னில 10பங்கு தண்ணிடா வெந்தும் வேகததுமா இருக்கும். ( அன்று ஒரு நாள் மட்டும் தான் தேக்காவின் மொத்த வருமானம்) அப்ப அன்னைக்கு ஒரு நாளைக்காவது சரியா போடனும்ல . நீ கேப்ப நீ அங்க ஏன் போறனு, வேற நாதி!

டிராபிக் பத்தி நீ சொல்லுற ம் . சிங்கப்பூர் அரசு காவல் துறை பற்றாகுறையாம் அதனால சிந்தாரி பேட்டை மாதிரி இருக்கட்டும் என்று இப்படியே விட்டுட்டாங்களாம். வருசத்திற்கு ஒரு முறை வரும் தைபூசத்திற்கு அவ்வளவு அழகா போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் சிங்கப்பூர் அரசு (சிலவற்றை நான் ஒத்துக்கொள்ள வேண்டும்) அதை வாரம் தோறும் செய்யமுடியாதா? உன் நொல்ல பார்வையில் தேக்கா மட்டும்தான் அப்படினு நீ சொல்லிருக்க! அன்று மட்டும் தனியார் வாகன போக்குவரத்தை அரசு கட்டுப்படுத்தலாம். மக்கள் ஒன்றும் சொல்லப்போவதில்லை நடந்து சென்றுவிட ரெடி.

ஓன்னுக்கு அடிக்க போனும்னா அங்க இருக்குற பொதுக்கழிப்பறையை தொறக்கும் முன்னாடியே நீ குடிச்ச காக்டெயில வாந்தி எடுத்துறு மவனே. சுரி ஓட்டலுக்கு போலம்னா என்னமோ ஓசில வந்திட்டதா அங்க இருக்குறவன் பார்ப்பான். சரி குடிக்கிற தண்ணி மேட்டருக்கு வருவோம். (டேய் டேய் சாரயத்தை பத்தி நினைக்காத உன் புத்தி தண்ணினாலே காக்டெய்ல என்றுதான் சொல்லுவ) பச்சை தண்ணி காசு குடுத்து வாங்கணும். அதை விட கோலா பானம் சீப் ரேட்டு . பச்சைதண்ணியை மறந்து திறியறாங்க.

சரி பஸ் மேட்டருக்கு வருவோம் (மேட்டரு என்றதும் நீ என்ன நினைப்பனு எனக்கு தெரியும் கடைசியா நான் அதுக்கும் வரேன்) இரவு 9மணிக்கு மேல தொலைவில் (சிங்கப்பூருக்குள்ள) இருந்து தேக்கா (லிட்டில் இந்தியா ) வருபவர்கள் திரும்பி போகும் பொழுது தாவு தீந்துரும் பஸ் (பேருந்து) கிடைக்காதுடா. பத்தடிக்கு பத்தடி ஓடி தாண்டா புடிக்கனும்.. சிங்ப்பூர் அரசு அன்று சிறப்பு பேருந்து இயக்கலாம் தானே. (நீ தான் ரொம்ப பெருமையா எழுதறியே சிங்ப்பூர் அரசுக்கு கொஞ்சம் சிபாரிசு செய்யேன்- பெருமையா எழுதறவங்களைத்தான் சிங்கப்பூர் அரசுக்கு புடிக்கும்டா கூபே மாடு) சரி எம்ஆர்டி (மின்சார ரயிலுடா) அன்னைக்த்தான் மற்ற நாளை விட ஒரு மணிரேத்திற் முன்பே சேவை முடிந்து விடும். அரசுக்கு தெரியாது அன்றுதான் எல்லாம் அவுட்டிங் போவாங்கனு .

நானும் தேக்கா (லிட்டில் இந்தியா ) மற்ற சிங்கப்பூரின் பகுதிகளை போன்று தூய்மையா பார்திருக்கிறேன். எப்ப தெரியுமா வாரநாட்களில் அதிகாலையில். எப்டி இருந்துச்சுனா (பாபா பார்த்தேன் உருகினேன்னு புருடா விட எனக்கு தெரியாது) என்னை மறந்துட்டேன் இன்னும் சொல்லனும்னா நான் அங்கு இல்லை அப்படி ஒரு உணர்வு . இது தேக்கா (லிட்டில் இந்தியா ) எனக்கு கிடைத்த அனுபவம். வேற எந்த சிங்கப்பூர் பகுதியிலும் எனக்கு இந்த அனுபவம் கிடைதக்கலில்லை.

சிங்கப்பூர் அரசுவிற்கு ஆட்கள் குறைவாம். ஆதனால கட்டுபடுத்த முடியலையாம் . ஒரு நாள் வர்த்தகம் அதான் காரணம் கூபா மாடு. சிங்கப்பூர் அரசு நிறைய முயற்சி செய்து பார்த்தது. ஆனா அது வர்த்தகத்தை பாதித்தது. அதான் அந்த பகுதியை அப்படியே விட்டுவிட்டது.

சரி இப்ப மேட்டருக்கு வருவோமா. உடனே ம் ம் னு நாக்கை தொங்கபோடற பாரு. கையடிச்சேன் (சுயஇன்பம்) எழுதறயே உணமைய சொல்லு, இப்ப உன் கட்டுரையில் அழகாயிருக்க பயமாயிருக்குனு ஒரு எழுத்தாளார் பத்தி எழுதியிருக்கியே அவங்களை நினைச்சு கையடிச்சது எல்லாம் எழுதுடா அப்ப உன்னை என் ஆதர்ஷ எழுத்தாளன்னு நாங்க கொண்டாடுவோம் (உனக்கு தெரியாது ரசிகா இதை நான் நேரிடையே அவங்களிடம் சொல்லிட்டேன் அப்படிங்கிறியா) .

இதுல என்ன கொடுமைனா இம்மாநாளு உன் எழுத்தை மாஞ்சு மாஞ்சு படிச்ச நான் இப்படி எழுதிட்டேன். அம்புட்டுதான்.

இதுல இன்னொரு கொடுமை என்னனா நேற்று அந்த கட்டுரையை படிக்கும் பொழுது நான் விரும்பி படிச்சேன். அப்படியே மறந்துவிட்டேன் ஒன்றும் தோணலை. இன்று வந்து ஆபிசுல உக்காட்ர்ந்தால் வேலைபார்க்க முடியல. தேக்கா சாருனு ஞாபகங்கள்.

எழுதவனா ஏன் அப்படி நடக்குதுனு மூச்சாபோறதுக்கு முன்னாடி சிந்திப்பானுங்க. இப்ப அப்படியெல்லாம கெடையாது. அப்படி சிந்தித்தால் பி.ந.து வராதுல. எழுத்தாளார் பிரபஞ்சனிடம் கேட்கவேண்டும் நீங்க இதை (தேக்காவை ) எப்படி பார்க்கிறீங்கனு.

அன்பின் சாரு உங்களிடமிருந்து பதில் கடிதத்தை 3 தினங்களுக்குள் எதிர் நோக்குகிறேன். இல்லாட்டி உன் பாசகார நண்பர்களுக்கு இதை அப்படியே அனுப்ப போறேன். அவங்களும் சிரிச்சுட்டு அப்படியே ஒதுக்கிருவாங்க அது வேற விசயம்.

அப்புறம் இங்கு பணிபுரியும் பணியாளர்கள் 12 மணிநேரம் முதல் 18மணிநேரம் வேலைபார்க்கிறார்கள். (ஒரு நாளைக்கு) அவர்களின் வருமானம் கால்பங்குதான்டா கூபே மாடு (கடைசியா ஒருவாட்டி திட்டிக்கிறேன். கட்டுரை முடியபோகுதுல அதான்).
சரி மெரினா பீச்சு பத்தி எழுதுன ஒரே குப்பை தண்ணியான்ட போன ஒரே மலம்னு. காலையில் அவந்திகா கூட வாக் போகும் பொழுது ஒரு சாக்கு எடுத்து அள்ளி குப்பைத்தொடடில போடலாம்தானே.
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் பற்றி நீ குறிப்பிடும்பொழுது அவர் வாழ்ந்த காலகட்டம் எந்தமாதிரி காலகட்டம் ஆனா அவர் கதையை பாருங்க எனக்குனா கதைமேல மூச்சா போலனும்னு தோணுதுனு சொன்னவதானே.................... இப்ப பீச்சுக்கு போய் அள்ளுடா
ஓ நீ சொல்லவர பீச்சு அதாடா...... மியாமி பீச்சு மாதிரி சரிதானே. நீயும் அவந்திகாவும் 2பீசுல படுத்திருக்கணும். மூடு வந்தா மூச்சா போகமா ஒரு கிஸ் அதுவும் உதட்டை கடிச்சு அடிக்கணும் . (2பீசு உணக்கு இல்ல நம்மாதான் அண்டர் ட்ரவுசர் போடறமல்) அவந்திகாவுக்கு ) அந்தமாதிரி பீச்சாடா மொட்ட மாடி சூடு உனக்கு தாங்கல அப்படித்தானே.
மனித உணர்வுகள் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்கத்தெரியாத கூபா மா (இதான் கடைசி சரியா) நீ எப்படிடா மலம் அள்ளும் என் சகோதர்கள் பற்றி எல்லாம் சிந்திக்கிற.

இப்படிக்கு
இதுக்கு அப்புறமும் சாரு எழுத்துக்களை
முன்பு எந்த அளவு விரும்பி படித்தேனோ அதே அளவிற்கு
விருப்பி படிக்கும் ஏன் திரும்பவும் படிக்கிற என்று பி.ந.வி. கேள்வி எழுப்பதெரியாத
18 மணிநேரவாழ்வின் மத்தியில் இதுபோன்ற இலக்கியங்களை படிக்கும் ஒரு பாமரன்
அந்த பாமரன் இல்லப்பா
சிங்கப்பூர் பாமரன்
பத்தாம்பசலி

said...

பாரதிதாசனை,பாரதியை விமர்சனத்துடன் ஏற்றுக்
கொள்கிறோம், முழுவதுமாக நிராகரிக்கவில்லை என்று அவர்கள்
சொன்னால் என்ன செய்வீர்கள்.

பாரதியை நிராகரிப்பவரே உண்மையான மார்க்ஸியர்
என்று வாதிடுவீர்களா.
மதிமாறனின் எல்லாக் கருத்துக்களும்
முற்போக்கான மார்க்சிய கருத்தா.
சினிமா இசை குறித்து அவர் எழுதியதில் மார்க்சிய பார்வையா
இருக்கிறது. பாரதியை திட்டினால்
அது போதுமா உங்களுக்கு.நீங்கள்
கழிசடை என்பதை அவர் பாராட்டினால்
என்ன செய்வீர்கள்.

மதிமாறன் புத்தகத்தின் சில
பகுதிகளை அவர் வலைப்பதிவில்
பார்த்தேன்.அது போதும் பாரதியை
ஒதுக்க என்றால் அது வேடிக்கைதான்.
அவர் அங்கும் இங்கும் சிலவற்றை
வெட்டி ஒட்டி எடுத்து விமர்சிக்கிறார்.
அதற்கு மேல் மூல நூல் ஆய்வோ
இல்லை வேறு சிறப்பான ஆய்வோ
அவரிடம் இல்லை.பாரதியை நீங்கள்
ஏற்காவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது.
7 கோடித்தமிழர்களில் சில ஆயிரம் பேர் உங்கள் கருத்தை ஏற்கலாம்.அதனால்
ஒன்றும் ஆகிவிடாது.
சில நாட்கள் முன்புகூட பாரதியின்
கடிதங்கள் கண்டெடுக்கப்பட்டு,
பிரசுரமாகியுள்ளன.இது போல்
பாரதி ஆய்வுகள் தொடரும்.
சில பேர் கூப்பாடு போடுவதால்
சூரியன் இல்லாமல் போய்விடாது.
உங்கள் எதிர்ப்பினால் பாரதியை
குறித்த மதிப்பீட்டிற்கு ஒரு பாதிப்பும்
வராது.

said...

«ýÒûÇ «É¡É¢,

பாரதி குறித்த இந்த பிரச்சினை எந்தளவுக்கு போனது என்றாவது உங்களுக்கு அறிவு இருக்குமா என்று அஞ்சுகிறேன். ஏனேனில் மதிமாறனின் அந்த புத்தகம் ஒரு திரி கொளுத்தி மட்டுமே போட்டது. அதற்க்கு பிறகு அது பற்றி எரிந்ததில் முண்டாசு கவிஞரின் முண்டாசு மட்டுமல்ல அவருக்கு கூஜா தூக்கியவர்களின் முற்போக்கு கோமணம் கிழிந்து தொங்கியது.

பாரதியின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் அது ஒரு அக்னி குஞ்சு.

பாரதி குறித்து அந்த நூல்களை அடிப்படையாக வைத்து கற்பக விநாயகம் எழுதிய ஒரு கூர்மையான கட்டுரை கீழே உள்ளது படித்து பார்த்து எதுவும் மறுக்க இயலுமா என்று முயற்சி செய்யுங்கள். அதை படித்த பலரும் பாரதி குறித்து உடைக்க இய்லாதாதாக நீங்கள் காட்டும் அந்த புனித பிம்பம் உடையப் பெற்றனர்.

பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை
==> http://poar-parai.blogspot.com/2006/06/blog-post_16.html

பாரதி யார் என்று இவற்றை படித்த பிறகும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையெனில் கப்பலோட்டிய தமிழன் என்ற ஒரு பழைய படம் வந்துள்ளது அதனை கூர்மையாக பாருங்கள் பாரதி யார் என்றூ புரியும். (ஆன்மீக போதையில் மூழ்கியவர்கள் அந்த படத்திலும் கூட பாரதி சிறப்பாக காட்டப்பட்டதாகவே உணர்வார்கள். சிறிது விசயங்களை பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் அந்த படம் சொல்லும் இணைச் செய்தி புரிய வரும்).

அப்புறம் ஒரு விசயம், அறிவு ஜீவி பட்டம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.

அது சரி இந்த கட்டுரையில் சிபிஎம்மின் மொள்ளமாறித்தன்ம் குறித்து உள்ளதே அது குறித்தும் உங்கள் கருத்தை வைத்து சென்றால் சிறப்பாக இருக்கும்.

அசுரன்

said...

வயித்து கடுப்பு ஒருத்தருக்கு அல்லத் தெறிச்சி போயிகிட்டு இருக்கு.... :-))

said...

Published this in Santhipu Blog:

//அனானி கட்டபொம்மன் அவர்களே! பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று கூறிய கதையாகத்தான் இருக்கிறது உங்களது நிலைபாடு. உங்களது கட்சித் திட்டம் எந்தவிதத்திலும் காலாவதியான ஒன்றாக பல்லிளித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை பாடுவதுதான் வருத்தமாக இருக்கிறது.//


Santhipu,

I exposed that your Party perceptions are Expired and MaKaEKa's plans are well within the ambit of Marxian perception.

You have no selfrespect to address my observation but continuing your lies.

Shame on You and Your party....


//சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி முதலாளித்துவ பாதையிலேயே நடைபோடுகிறது. //

//த்துவமாக வளர்ந்து விட்டது. கோரசை விழுங்கக் கூடிய அளவிற்கே கூட அது வளர்ந்து விட்டது. இந்த //


Santhipu,

Do you know what is Imperialism?

May be you want to fool your party members by giving this examples. But the underlying fact is Who is financing these deals?

Even the recent deal of TATA is also financed by Imperialist Institutions. For example TATA's total worth is nowhere near to these deals and they buy this Financed from the Imperialist institutions. You believe it is Indian capital venturing. But the truth is the Imperilist finance tightening its grip ove Indian market.

Capitalism Post lenin's era(ie: Imperialism) is Financial ஏகபோகம். And you like to assess Indian broker TATA by his industry whereas we see the Finance leverage behind him that controls the Entire country.

This is called Chilishness and Juvenility.

Do you mean to say the Agri sector where Majority of people involved in is following Capitalist production method?

Do you mean to say the small Capitalist improvement happened in India is not serving Imperialist and only in true capitalists sense?

You better read Marxism again and better ask your party heavy heads to read marxism again.

Marxism clearly says capitalism cannot grow in its real meaning under the influence of imperiaslist Finance.

I again remind you that if you belive you are so honest and have self respect please disprove my arguments and the proofs I have given(including the article by Suniti Kumar Ghosh).

said...

கீழ்வரும் கமெண்ட்ஸை தமுஎசவின் உத்தபுரம் குறித்த பதிவில் போட்டுள்ளேன்.
(http://thamuyesa.blogspot.com/2008/05/blog-post_23.html)

முக்காலமும் உணர்ந்த முனிவன்

_______________________________
1)
வெறுமே செய்திகளை தொகுத்து சொல்வதற்க்கு முற்போக்கு சங்கம் என்று போர்டு எதற்க்கு?

இந்த அநீதிக்கு எதிராக என்ன செய்யலாம்? செய்யப் போகீறீர்கள் என்று சொல்லுங்க...

இந்த பக்கம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கண்ணீர் வ்டிப்பது போல கூட சேர்ந்து ஒப்பாரி வைப்பது அந்த பக்கம் ஆதிக்க சாதியினருடன் சேர்ந்து கூட்டம் போடுவது என்று முற்போக்கு(?) சங்கம் நடத்தும் நாடகங்களுக்கு இன்னுமொரு மேடையா இந்த உத்தபுரம்?


2)
உங்களது பித்தலாட்டத்தனாத்திற்க்கு அதுவும் பாலுக்கும் தோழன், பூனைக்கும் காவல் என்று நடிக்கும் மொள்ளமாறித்தனத்திற்க்கு சமீபத்திய எடுத்துக்காட்டு:

http://yekalaivan.blogspot.com/2008/04/blog-post_20.html?showComment=1208937780000#c1552451598861235105
//இந்த நன்னூல்கள் எந்தளவுக்கு பொய்யர்கள் என்பது தினமும் அம்பலமாகி நாறுகிறது. ஒரு எ-காவிற்கு போன வாரம் சம்பவங்களை பாருங்கள்

ஒரு பக்கம் ஆதவன் தீட்சன்யாவின் 'நான் ஒரு மனு விரோதன்' என்ற புத்தக வெளியிட்டு விழாவில் CPM இந்த புத்தகத்தை ஆதரிப்பதுடன் ஆதவன் திட்சன்யாவையும் கட்சியை விட்டு நீக்கவில்லை என்பதே CPMன் பார்ப்ப்னிய எதிர்பிற்கு சான்று என்று பேசினார்கள்(இதே மேடையில்தான் பகத்சிங்கை அவமானப்படுத்தினார்கள் என்பது வேறு விசயம்).

இதற்க்கு ஓரிரு நாளில் மதுரையில் காவ்யா பதிப்பதகம் முத்துராமிலங்க தேவனை நுற்றுண்டு நினைவாக கூட்டம் நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்கள் இதே தமுஎச(CPM இளக்கிய கும்பல் அமைப்பு)வின் மேலான்மை பொன்னுசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதுவும் இந்த கூட்டத்திற்க்கு யார் தலைமை? நம்ம பாஜகவின் திருநாவுக்கரசுதான் தலைமை.

இவர்களின் வோட்டு பொறூக்கித்தனத்தின் பரிணாமம இப்படித்தான் முதுகெலும்பற்ற பிழைப்புவாதமாக மாறியுள்ளது.//

இந்த மாதிரி ஆதிக்க சாதிக்காரனோடயும் நண்பனா இருப்பது, அவனால் ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் நண்பனா இருப்பது என்பதை துரோகம், அல்லது அடி அறுப்பு வேலை செய்வது என்று சொல்வார்கள்.

உங்களது இந்த கட்டுரை சொல்கின்ற உண்மைகள் மக்களின் விடுதலைக்கு போராட தூண்டுவதாக இருப்பினும் அதனை சொல்லும் யோக்கியதை உங்களுக்கு கிடையாது. ஏனேனில் உங்களது குரல் ஆடு நனைகிறது என்று அழுகும் ஓநாயின் குரலை ஒத்ததாக இருக்கிற்து.

said...

தமுஎச பதிவில், அந்த மேற்சொன்ன கட்டுரையில் மேலும் ஒரு கருத்தை போட்டுள்ளேன்.

முக்காலமும் உணர்ந்த முனிவன்
________________

இங்கே ஆதவன் தீட்சன்யா அடிக்குறிப்பு எழுதியுள்ளார்.

ஒருவேளை மேலான்மை பொன்னுசாமியை இதற்க்கு அடிக்குறிப்போ அல்லது இந்த கட்டுரையையோ எழுதச் சொன்னால் வேறு மாதிரி இருந்திருக்கும்.

எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே இதே போல ஒடுக்கப்பட்ட் தலித மக்களின் மீது அடக்குமுறை ஏவிய பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சினையில் மேலான்மை பொன்னுசாமி சொன்ன கருத்துக்கள் என்று தமுஎச தோழர்கள் சொன்னது.

"பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் ஆதிக்க சாதியினரும், தாழ்த்தப்பட்டவர்களும் பிரச்சினையின்றியே உள்ளனர்".

இப்படி ரெட்டை நாக்கு கொண்டு பேசும் இந்த பிற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனக்கு வோட்டு பொறுக்க வசதியாக இங்கும் நக்கிப் பிழைக்க் ஓலை இடுகிறது...


இங்கு வோட்டு பொறூக்குவதற்க்கு என்ன அடிப்படை உள்ளது?

வேறொன்றுமில்லை தாழ்த்தப்பட்டவர்கள் உத்தபுரத்தில் பெரும்பான்மையானவர்கள் என்ற ஒரு உண்மை போதாதா?

Related Posts with Thumbnails