TerrorisminFocus

Sunday, June 17, 2007

நிர்வாண ஓவியங்களும் இந்து தேசியமும்!

நீலகண்டன் என்ற பொய்யன் தமிழ்மணத்திலிருந்து நமது கேள்விகளை எதிர்க் கொள்ள திராணியின்றி ஏதேதோ சாக்குகள் சொல்லி ஓடிப் போன பிற்பாடு தேன்கூடு எனும் பார்ப்பன திரட்டியின் உதவியுடன் தனது பொய்யுரைகளை பரப்பி வருகிறான். சமீபத்தில் பார்ப்பன கடவுள்களை வைத்து நிர்வாண ஓவியங்கள் வரைந்த சில ஓவியக் கலைஞர்களை போலிஸ், முதலமைச்சர் ஆதரவுடன் தாக்கிய பார்ப்பன பயங்கரவாதிகளை நியாயப்படுத்தி கட்டுரை எழுதியிருந்தான் இந்த பொய்யன்.

அதில் ஏதோ அந்த பார்ப்பன பயஙகரவாதிகள் மிகவும் சாத்வீகமாக நடந்து கொண்டதாக நிறுவ முயன்றிருந்தான். இதனை டானிஷ் பத்திரிகையில் இஸ்லாமிய இறைத் தூதர் முகமதுவை கிண்டல் செய்து வந்த கார்டூனுக்கு இஸ்லாமிய சமூகம் கொந்தளித்ததை ஒப்பிட்டு நியாயப்படுத்தியிருந்தான்.

ஆனால் வழக்கம் போல அரைப் பொய்களை வைத்து ஜல்லியடிக்கும் இந்த பயங்கரவாதி இங்கும் கூட உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறான். இஸ்லாமியர்கள் என்றாலே பயஙகரவாதிகள் என்று மேற்குலக ஊடகங்களும், பார்ப்பன் ஊடகங்களும் தொடர்ந்து பல்வேறு நுண்ணிய தளங்களில் பிரச்சாரம் செய்து வருவதன் ஒரு தொடர்ச்சியாக திட்டமிட்ட ஒரு நடவடிக்கையாக அந்த கார்டூன் இருந்ததை படிப்பவர் கருத்திலிருந்து மறைக்கிறான் இந்த பயங்கரவாதி. அதுவும் ஒரு வெகுசன பத்திரிக்கையில் பிரசூரமாகியது அந்த கார்டூன். அதுவும் நேரடியாக இஸ்லாமை பயஙகரவாதத்துடன் ஒப்பிட்டு இருந்தது. இதற்க்கு அந்த சமூகம் அமைதி காத்திருந்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்பது பார்ப்பன பயங்கரவாதியின் எதிர்பார்ப்பு.

ஆனால் இவர்கள் எதிர்த்த கலை கல்லூரி ஓவியங்களோ அல்லது எம். எப் ஹுசைனின் ஓவியஙகளோ எந்தவொரு வெகு சன ஊடகங்களிலும் பிரசூரிக்கப் படுவதில்லை. அவைகள் ஏதோ சில அறிவுஜீவி கோஸ்டிகள், தின்ற சோறு செரிக்க வக்கற்ற கஸ்ட ஜீவிகள் துட்டு கொடுத்து பார்த்துச் செல்லும் கண்காட்சி பொருட்களாகவே காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இந்த வித்தியாசம் புரிந்தால் அதாவது திட்டமிட்டு பொதுக்கருத்தை உருவாக்கும் பார்ப்பன-ஏகாதிபத்திய ஊடகங்களின் பிரச்சாரத்திற்க்கும், தனியொரு கழிசடைக் கலைஞன் வெகு சொல்பமான பார்வையாளர்களுக்கு காட்சிப் படுத்தும் ஓவியங்களின் தன்மைக்கும் இடையிலுள்ள இந்த வித்தியாசம் புரிந்தால் இந்த பயஙகரவாதிகள் தமது பாசிஸ்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவான பொதுக் கருத்தை உருவாக்கும் முகமாகவே இது போன்ற செயல்களை செய்வது புரியவரும். இதனை முன்னிட்டே இந்த இரண்டையும் ஒன்று என்று நிறுவ முற்ப்படுகிறார்கள்.

சரி உண்மையில் இவர்களின் பாரத மாதாவை கதற கதற பாலியல் பாலத்காரம் செய்து, நிர்வாணப்படுத்தி, ஒரு ஒவியனால் வரைய முடியாத அளவுக்கு வக்கிரமாக பாரத மாத எனும் தாயை ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தும் சம்பவங்கள் குறித்து இந்த பயங்கரவாதிகள் என்ன எதிர்வினை செய்கிறார்கள்?

கங்கா மாதாவை வாஜ்பேயி எனும் சுயம் சேவக் சுயஸ் டேமொடெரெண்டு எனும் பன்னாட்டு கம்பேனிக்கு கூட்டி கொடுத்த பொழுது கூட்டி கொடுத்த காசில் தின்றவர்கள்தான் இந்த பயங்கரவாதிகள். (இந்திய வளங்களை பெண்ணின் உடல் பாகங்களோடு ஒப்பிட்டு எழுதுவதற்க்கு பெண்கள் என்னை மன்னிக்கவும், இந்தியாவை இந்த பயங்கர்வாதிகள் மாதா என்று பெண்ணுடன் ஒப்பிடுகிறார்கள். இந்த ஒப்பீட்டில் உள்ள கயமைத்தனத்தை, வக்கிரத்தை புரிய வைக்கும் முகமாகவே இந்தியாவை அதே போன்று பெண்ணுடன் ஒப்பிட்டு அவளுக்கு செய்யப்படும் அவமானங்களை முன்னுக்கு கொண்டு வந்து. அந்த செயல்களுக்கு பார்ப்பன பயஙக்ரவாதிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அம்பலப்பத்த வேண்டியுள்ளது) தண்ணீர் தனியார்மயம் முதல், இந்திய வளங்களை, இந்தியாவின் விவசாய நிலங்களை அதாவது பாரத மாதாவின் ஒப்புயர்வற்ற அற்புதமான உடல் பாகங்களையெல்லாம்(சௌந்தர்ய லகிரியில் வர்ணித்திருப்பது போல அற்புதமான உடல் பாகங்கள்) பன்னாட்டு தரகு கம்பேனி முதலாளிகளுக்கு கூட்டி கொடுப்பதற்க்கு இவர்கள் எந்தவொரு எதிர்ப்பும் காட்டுவதில்லை. இன்னும் சொன்னால் கூட்டிக் கொடுக்கும் தரகு வேலையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு தமது பயஙகரவாத பிரச்சாரத்திற்க்கு பொருளீட்டுவதில் முன்னணியில் நிற்கிறார்கள் இவர்கள்.

சாதி வெறியர்கள் இந்தியாவின் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை அவமானபடுத்தியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களை சொல்ல வாய்கூசும் முறைகளில் கொடுமைப்படுத்தி கொன்றுள்ளார்கள் அது போன்ற அவமானகரமான சமபவங்களுக்கு RSS பயங்கரவாதிகளின் எதிர்வினை என்ன? பல இடங்களில் சாதி இந்துக்கள்தான் RSSன் செயல்வீர்ர்களாக இருக்கின்றனர். பல இடங்களில் இது போன்ற வன்கொடுமைகளுக்கு ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர்(சமீபத்தில் மத்திய கர்நாடகாவில் BJP MLA தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைக்கு ஆதரவாக வேலை செய்தார்.)

ஆக, உண்மையில் எம். எப் ஹுசைன் எனும் கழிசடை ஓவியனை விட பல மடங்கு பெரிய அளவில் பாரத மாதாவை அவமானப்படுத்துபவர்கள் இந்த பார்ப்பன் பாசிஸ்டுகள்தான். பாரத மாதாவை இவர்கள் பாசையில் இந்து தேசியத்தை அவமானப்படுத்துபவன் எவனோ அவனுக்கு அவனது குற்றத்தின் தன்மைக்கேற்ப தண்டனை எனில் மரண தண்டனைக்கான தகுதி பார்ப்பன பாசிஸ்டுகளான RSS கும்பலுக்கே சேரும். இந்த உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதால்தான் போலியாக எதிரிகளை உருவாக்கி சாதாரண மக்களை மதி மயங்கச் செய்கிறார்கள் இந்த புரோக்கர்கள். ஆங்கிலேயன் பாரத மாதாவை வன் புணர்ச்சி செய்ய விளக்கு பிடித்த கோல்வால்கரின் பாரம்பரியம் அல்லவா? இதில் 80 வருட அனுபவம் வாயந்த அமைப்பல்லவா? விளக்கு பிடிக்கும் வேலையை மிகவும் நூதனமாகவே செய்கிறார்கள்.

அசுரன்

நன்றி அரசுபால்ராஜ்

இந்தியாவை இந்த பாசிஸ்டுகள் முழுவதும் விற்பதற்க்கு முன்பு மீட்போம்!

இந்திய மாதாவை தேவதாசி தொழில் செய்வதிலிருந்து மீட்டெடுப்போம்!

11 பின்னூட்டங்கள்:

said...

//இந்திய மாதாவை தேவதாசி தொழில் செய்வதிலிருந்து மீட்டெடுப்போம்!//

அருமை!

said...

அசுரன்,
இந்தக் கட்டுரை மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது எனக்கு.. வழக்கமாக நேரடியாக தாக்கும் உங்களின் கூரான கட்டுரையாக இல்லாமல் கொஞ்சம் அங்குமிங்குமாக அலைபாய்ந்து விட்டதோ என்று எண்ணுகிறேன்..

இந்து தெய்வங்களை இழிவுபடுத்தியதாக சொல்லும் அரவிந்தனின் கட்டுரைக்கு, 'பாரத மாதாவை நீங்க மட்டும் அவமானப்படுத்துறீங்களே!' என்று இடைக் கேள்வி கேட்கும் இந்த ஸ்டைலை எதிர்பார்க்கவில்லை.. இந்திய தேசிய வளங்களைச் சுரண்டும், சுரண்டலைப் புனிதப்படுத்தும் இந்துத்துவ இயக்கங்களின் முகத்திரையைக் கண்டிப்பாக கிழிக்க வேண்டும். ஆனால் அதைத் தனியாக செய்திருக்கலாம்.

மற்றபடி 'நிர்வாண ஓவியங்களை ஆரம்பத்தில் எதிர்த்தது கிறித்துவப் பாதிரியார், அப்புறம் தான் எங்க ஆளுங்க அங்க போனாங்க' போன்ற சப்பைக் கட்டுகளையும் நீங்கள் தாக்கியிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்..

said...

அந்த பாப்பார அடிவருடி பரதேசி பற்றி பேசினால் நம் வாய் நாறு.

எழுதினாலே நம் கைநாறு.

அவனைவிட்டு வேறு பதிவு எழுதுவோம் அரசுரன் அண்ணா.

said...

//இந்தக் கட்டுரை மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது எனக்கு.. வழக்கமாக நேரடியாக தாக்கும் உங்களின் கூரான கட்டுரையாக இல்லாமல் கொஞ்சம் அங்குமிங்குமாக அலைபாய்ந்து விட்டதோ என்று எண்ணுகிறேன்..//

குமுதினி,

தங்களது விமர்சனத்திற்க்கு நன்றி. விளக்கம் அளிக்கிறேன். நீலகண்டனுடைய கட்டுரைகளை வரிக்கு வரி பேச வேண்டிய அள்வு அது ஆதரப்பூர்வமானதல்ல, தர்க்க செறிவானதல்ல. அவனது கட்டுரைகளின் அடிப்படை சாராம்சம் என்னவோ அதனை மட்டும் உடைத்துவிட்டால் போதும் என்ற கருத்திலேதான் இந்த கட்டுரை எழுதினேன்.

இரண்டு விசயங்கள் அடிப்படையாக உள்ளன. ஒன்று, ஓவியங்களை எதிர்த்து இஸ்லாமிய சமூகம் கொந்தளித்தது, ஆனால் பார்ப்பன் வெறியர்கள் அவ்வாறு செய்யவில்லை எனவே அவர்கள் நல்லவர்கள் என்ற கருத்து. இந்த பொய்யை இந்த இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்வதன் மூலம் இந்த கட்டுரை அம்பலப்படுத்தியுள்ளது.

இரண்டு, இந்து தேசத்தின் மரியாதை காப்பவர்கள் பார்ப்பன பயஙகரவாதிகளே என்ற உணர்வை உறுதிப்படுத்துவது. இதன் மூலம் இவர்களின் பாசிச நடவடிக்கைகளுக்கு புனித வட்டம் கட்டுவது. இதனை இங்கு பாரத மாதாவின் உண்மையான அவமானம் என்ன என்று சொல்வதன் மூலம் அதற்க்கு இந்த பாசிஸ்டுகள் உதவி செய்வதை முன்னிறுத்துவதன் மூலம் இந்த கட்டுரை உடைக்கிறது.

// 'பாரத மாதாவை நீங்க மட்டும் அவமானப்படுத்துறீங்களே!' என்று இடைக் கேள்வி கேட்கும் இந்த ஸ்டைலை எதிர்பார்க்கவில்லை//

கட்டுரை இந்த கேள்வியை எழுப்பவில்லை என்று நம்புகிறேன். இவர்கள்தான் பாரத மாதாவை உண்மையில் அவமானப்படுத்துகீறவர்கள் என்றே கட்டுரை சொல்கிறது.

அசுரன்

said...

நீலகுண்டனை வாழ்த்த நாம் என்ன தேவர் ஜாதி செல்வனா? அல்லது பாப்பார அடிவருடியா? அல்லட்து பார்ப்புகளுக்கு கொ*டை தாங்கும் மஞ்சூர் சுந்தரா?

அருமையான அதிரடி பதிவு.

வாழ்த்துக்கள்.

said...

Contrary to what you have written, Hussein's paintings are displayed in public and are published in media.As no cartoonist was willing
to draw a cartoon/picture of Prophet Mohammed, a competition
was announced. The original intention was to whether any artist is willing to exercise
artistic freedom in this case
or not. Even those who defended the artistic freedom of Chandramohan had problems with his work or with invoking tradition.

Try to think beyond RSS/BJP bashing.

said...

பொதுமக்கள் பாரவைக்கு என்றால் எப்படி? ஒரு ஆயிரம் பேர் பார்த்திருப்பார்களா? மீடியா என்றால் எந்த மீடியாவில் எப்பொழுது? பார்ப்பன பயங்கரவாதிகள் இந்த பிரச்சனையை கிளப்பிய பிறகா முன்பா?

இலவசமாக இது போன்ற கார்டூன்களை கண்காட்சி வைத்தால் கூட வந்து பார்ப்பவர்கள் எந்தவகையிலும் சாதரண ஜனங்கள் அல்ல.

ஏன், இன்றுவரை எம் எப் ஹுசைன் என்ன வரைந்திருந்தார் என்பதே தெரியாமல்தான் பலரும் பேசி வருகிறார்கள். அவ்வளவுதான் அவருடைய ஊடக ஊடுருவல் வன்மை. அதனால்தான் அதனை ஒரு சிறு மேல்தட்டு மக்களுக்கானது என்று கட்டுரை கூறுகிறது.

சந்தரமோகன் ஓவியத்தை சிலர் ரசிக்கவில்லை. சிலர் ஆதரிக்கிறார்கள் என்று சம்பந்தமில்லாமல் ஏன் கருத்துக்களை விட்டுச் சென்றுள்ளார் இந்த அனானி என்று தெரியவில்லை.

இங்கு கலைஞர்களின் சுதந்திரம் குறித்து எந்தவொரு விவாதமும் நடக்கவில்லை.

கட்டுரையை உருப்பாடியாக படித்து விவாதம் செய்யுமாறு உங்களிடம் பலமுறை கூறியாகிவிட்டது. திருந்தியபாடில்லை.

அசுரன்

said...

விளக்கத்திற்கு நன்றி அசுரன்..
//இந்து தேசத்தின் மரியாதை காப்பவர்கள் பார்ப்பன பயஙகரவாதிகளே என்ற உணர்வை//
இதுபோல் என்னால் எந்தக் காலத்திலும் நினைக்கவே முடிந்ததில்லை என்பதால் அதைக் கட்டுடைப்பது அனாவசியமான ஒன்றாக தோன்றிவிட்டது..

இன்னமும் இந்த மயக்கத்தில் இருப்பவர்களுக்கு இது போன்ற கட்டுரை தேவைதான்..

said...

//இன்னமும் இந்த மயக்கத்தில் இருப்பவர்களுக்கு இது போன்ற கட்டுரை தேவைதான்.. ///

பலரும் இது போன்றதொரு மயக்கத்தில்தான் RSS பயங்கரவாதிகளின் அத்தனை பாசிஸ்டு நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்கிறார்கள்.

இதோ இங்கு கூட ஒரு அனானி அல்பத்தனமாக கட்டுரையை எதையாவது சொல்லி எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக அது அப்படியில்லை இது இப்படியில்லை என்று பின்னூட்டிச் சென்றுள்ளார்.

எனக்கு சில சௌராஸ்டிர சாதியைச் சேர்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் RSS சுயம் சேவக்குகளாக வேலை செய்தவர்கள். அவர்களுக்கு புரட்சிகர முற்போக்கு எழுத்துக்களை அறிமுகப்படுத்தி அவர்களுடன் விவாதம் செய்து வருகீறேன்.

நாம் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்கள். RSS ஒரு அப்பட்டமான துரோக அமைப்பு என்பதையும் கூட ஏற்றுக் கொள்கிறார்கள். ஆயினும் சிறு வயதிலிருந்தே புகுத்தப்பட்ட சாதி பெருமையையும், RSS சார்பையும் விட முடியவில்லை, அறிவு மழுங்கி உணர்ச்சி பெருகி இருக்கும் பொழுது இந்த முட்டாள்தனங்கள்தான் முன் வருகின்றன என்று புலம்புகிறார்கள்.

பிரச்சனை இதுதான், ஒவ்வொரு மனிதனும் தனக்கென சில மதிப்புகளை(value) கொண்டு வளர்கிறான், அவற்றில் பிற்போக்குத்தனமான மதிப்புகளை களைவது என்பது இரு நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது.

ஒன்று, பழைய மதிப்புகள் கேவலமானவை என்பதை உணர வைத்து அவற்றை அழிக்கும் அதே வேளையில், அவற்றின் இடத்தில் ஒரு புதிய முற்போக்கான மதிப்பை இட்டு நிரப்ப வேண்டியுள்ளது. இது நடந்தேறாவிடில் மனிதன் கழிசடையாகிவிடுவான்.

இந்த கட்டுரையும் கூட அது போன்றதொரு முயற்சியே

அசுரன்

said...

திருமா வருகைக்கு நன்றி,


வாழ்த்துக்களை அரசுபால்ராஜுக்கு சொல்லுங்கள். அவர்தான் இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தை எழுதியவர்.

அசுரன்

said...

இந்தி பேசும் OBC 'தமிழர்கள்'!!!!

பார்ப்பான் ன்னு சொல்லறவங்க இந்தி ஜாதிகளுக்கு தமிழகத்துல இடஒதுக்கீடு கொடுக்கறத நியாப்படுத்தறாங்க!!!

தமிழ் நாட்டுல பீஹார் போன்ற மாழிலத்திலிந்து சாலை போன்ற பணிக்கு வந்து பெருகிவறாங்க..

பார்ப்பான் பார்ப்பான் கூவுற நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக இந்தி இந்திக்காரங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கறது …அதுக்கு என்ன சொல்லுவீங்க!!!

தமிழ் பேசற பார்ப்பான் இல்லேனா தமிழ்நாடு நல்லா இருக்கும் சொல்லிறீங்க….இந்தி பேசுறவங்க வந்தா தமிழ்நாடு உருப்பிடுமோ??
உன்ன வந்து ஆட்டிப்படைக்கிறவன் பாப்பான் இல்ல…இந்திக்கார..10 வருஷம் பொறுங்க…மஹாரஷ்டிரா ல நடக்குறுது வரும் தமிழ் நாட்டில…அப்பவும் பாப்பான் பாப்பான் ன்னு கூவினா, உன்ன இளிச்சவாயன் ஆக்கிடுவாங்க இந்திக்காரங்க… தமிழ் ன்னு சொல்லி இடஒதுக்கீடு வாங்கிடுவாங்க…

இப்பவே 10 இந்தி ஜாதிகள் தமிழ் நாட்டுல இடஒதுக்கீடு வாங்கறாங்க…

உத்தப்புரத்து பாப்பான் வரல…இரட்டை தம்ளர் முறைல பார்ப்பான் வரல…’தமிழ்’ கட்சிக ஏற்பாடு…இந்திகாரன் கூப்பிட்டு வேல தர்றாங்க நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக…Madras Airportக்கு போய் பார்!!!

Related Posts with Thumbnails