TerrorisminFocus

Wednesday, July 26, 2006

உலக பயங்கரவாதி - இஸ்ரேல்

எனது மெயிலுக்கு பார்வேர்டு செய்யப்பட்ட ஒரு கடிதத்திலிருந்து பின்வரும் படங்களை இங்கு பதிக்கிறேன்.
(படங்கள் கோடூரமானவை இளகிய மனம் படைத்தவர்களும் இந்த படங்களை பார்த்து தங்களது தார்மீக ஆவேசத்தை வளர்த்துக் கொள்ளவும்).
படங்களுக்கு கீழே அதிகபட்ச உள்குத்துகள் கேரண்டி செய்யப்பட்ட ஒரு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

************************
CNN நமக்கு காட்டாதது

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting
திங்கள்கிழமை, ஜுலை 17: கிர்யட் ஸ்மொனா
இஸ்ரேலியச் சிறுமிகள் லெபனானில் மக்கள் வாழும் பகுதிகளில் வீசப்பட்ட ராக்கேட் செல்களில் தங்களது செய்திகளை எழுதுகிறார்கள்.
Photobucket - Video and Image Hosting

அதே நாளில், அந்த சிறுமிகள் எழுதிய செய்திகளை படத்தில் சிதறுண்டு கிடக்கும் குழந்தை பெற்றுக் கொண்டது.
********************

இஸ்ரேலை மேற்கு நாடுகள் ஆதரிக்கின்றன....
Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
*************************
பியுரட்டில் எஞ்சி நிற்பவை...

Photobucket - Video and Image HostingPhotobucket - Video and Image HostingPhotobucket - Video and Image HostingPhotobucket - Video and Image HostingPhotobucket - Video and Image HostingPhotobucket - Video and Image Hosting

1940-ல் இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீன பகுதி மொத்த மக்கள் தொகையில் 30% யூதர்களின் மக்கள் தொகை. இது 1922-ல் 11% மட்டுமே. அதாவது 18 வருடங்களில் இரண்டு மடங்குக்கும் அதிகமான வளர்ச்சி.

முஸ்லீம்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக இருந்தும் கூட அவர்கள் பின்பற்றும் மதம் வேற்று மதம் என்பதை காரணமாக கொண்டே அவர்களின் மக்கள் தொகை பெருகுவதாகக் கூறி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் கூட்டம். இஸ்ரேலியர்களின் இந்த அபரிமிதமான திணிக்கப்பட்ட மக்கள் தொகை பெருக்கத்தைக் கண்டு பீதியடைந்து தாக்குதல்கள் நடத்திய அரேபியர்களின் நியாயத்தை உணருவதற்க்கு வாய்ப்பில்லை. அதற்க்கு அடிப்படை மனித பண்புகள் சில தேவைப்படுகிறது.

இன்றைய இஸ்ரேல் நிலபரப்பு பற்றிய யூத மத வெறியும், மூடத்தனமான நம்பிக்கையும்தான் இந்த உலகப் பிரச்சனைக்கு மிக மிக அடிப்படைக் காரணமாகும். அதாவது இஸ்ரேல் யூத மதத்தின் புனித பூமி என்ற சென்டிமென்ட். அதன் காரணமாக அங்கு வலிய குடியேறிய யூதர்கள். இந்த சென்டிமென்டின் விலை இன்றளவும் செத்து சிதறி விழும் பிணங்கள். இந்த மூடத்தனத்துக்கு செயல் வடிவம் கொடுக்க உந்துதலாக இருந்த வரலாற்று சூழல் அன்றைய ஐரோப்பாவின் அரசியல் நிலைமைகள்(anti semitism etc).

அதாவது இங்குள்ள சில புனித பிம்பங்களும், அறிவு ஜீவிக்களும் இஸ்லாம் மதம் மூடத்தனமானது என்று குற்றம்சாட்டுவார்களே, இஸ்ரேலை பாராட்டிக் கொண்டு. ஆனால் யூத மதத்தின் மூடத்தனம்தான் இன்று உலக தீவிரவாதத்திற்க்கு ஒரு முக்கியமான ஊற்று மூலமாக உள்ளது. மூடத்தனத்தில் மதங்களிடையே போட்டி வைத்தால் இந்து மதம் முதல் இடமும், யூத மதம் இரண்டாம் இடமும் பிடிக்கும்.

மதம் என்பது மடத்தனம்தான். அது அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிதான். மக்களை தார்மீக ரீதியாக சுரண்டுவதற்க்கு நியாயம் கற்பிப்பதுதான் மதம். அது இஸ்ரேல் விசய்த்திலும் அவ்வாறே உள்ளது.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் பிரதமாரான சர்ச்சில் இந்த யூத மத வெறியின் பாத தாங்கியாக இருந்தான். பாலஸ்தீனர்களைப் பற்றி அந்த பன்றியின் ஒரு பிரபலாமான வாசகம் (சிலருக்கு பன்றி என்ற வார்த்தை பிரயோகம் பிடிப்பதில்லை. வார்த்தைகளில் வன்மக் வைத்தால் பிடிக்காத அவர்கள் கருத்துகளில் வன்முறை வைப்பவர்களுடன் அலாவலாவ முடிவது எனக்கு வியப்பைத் தரவில்லை):

சர்ச்சில் என்ற பன்றி பின்வருமாறு சொல்லியது:
"ஒரு நாய், குப்பைத் தோட்டியில் நெடு நாட்கள் தங்கியிருக்கிறது என்பதற்க்காக அந்த குப்பை தொட்டிக்கு அது உரிமை கொண்டாட முடியுமா?"

ஆக இஸ்ரேல் பிரச்சனையும் அதன் உடன் விளைவான அரபு தேசங்களில் இஸ்லாம் தீவிரவாதத்தின் life lineனும் சர்ச்சிலின் அந்த திமிர் பிடித்த வார்த்தைகளில் பொதிந்துள்ளது.

இன்றைக்கு காசா ஸ்டிரிப் எனப்படும் பகுதியும், மேற்குக் கரை எனப்படும் பகுதியும் சேர்த்து ஒரு சிறு பகுதிதான் பாலஸ்தீனர்களின் பகுதி. நாய்களுக்கு குப்பைத் தொட்டியில் இந்தள்வுக்கு இடம் கொடுத்ததே அதிகம் என்று சில மக்கள் நல, இந்திய தாயின் மீது அதீத பற்று கொண்ட அறிவு ஜீவிகள் மனதிற்க்குள் கூறுவது கேட்க்கிறது.(இந்தியத் தாயை MNC-க்கள் ரேப் செய்வதற்க்கு 'மாமா' வேலை செய்வதை developement என்றும் இவர்கள் கூறுகிறார்கள். பாசமுள்ள மகன்கள்).

அந்த தேசபக்தர்கள் இஸ்ரெல் வழியில் இந்தியாவும் பாகிஸ்தானில் குண்டு போட வேண்டும் என்று அமேரிக்கா, இஸ்ரேல், கன்டா போன்ற தங்கள்து தந்தையர் நாடுகளில் மாடு பிடிக்கும் போட்டிகள், ராணுவ உடை பெண்கள், சந்தைக்கு தேவையான தத்துவங்கள் போன்றவற்றை ரசித்துக் கொண்டு கூக்குரலிடுகிறார்கள். அவ்வப்பொழுது 'ஜெய் ஹிந்து' என்று சரியாக செரிக்காதவன் காற்றுப் பிரிப்பது போல் அருவெறுக்கும் குரலில் கூவுகிறார்கள். ஏதோ அனுமதி கொடுத்தால் இன்றே பாகிஸ்தானுக்கு தற்கொலைப் படையாக சென்று தங்களது உயிரை தியாகம் செய்து விடுவது போல் அறச் சீற்றம் காட்டுகிறார்கள். வேளி தாண்டி விடுவேன் வேளி தாண்டி விடுவேன் என்று 'வக்ரா' வாக ஜூ காட்டுகிறார்கள். இவர்கள் கோமாளிகள்தான் ஆனால் சிறிது ஆபத்தானா கோமாளிகள்.

இஸ்ரேல் பிரச்சனைக்கு தீர்வு. இஸ்ரேல் உழைக்கும் மக்கள் தங்கள் கண்ணை மறைத்திருக்கும் யூத மத தேசிய வெறியிலிருந்து வெளிவந்து தங்களையும், அரபு பகுதியையும் களமாக வைத்து ஏகாதிபத்தியங்கள் நடத்தும் அரசியல் விளையாட்டுக்களை அம்பலப்படுத்தி பாலஸ்தீனர்களின், அரபு தேசங்களின் நியயாமான இருப்பை ஏற்றுக்கொண்டு, தங்களது சொந்த நாட்டின் சுரண்டல்களையும் எதிர்த்து போராடாத வரை பிரச்சனை தீராது. பாலஸ்தீனர்கள் தங்களது விடுதலை கோரிக்கையை முன்வைத்து மத, இன மயக்கங்களுக்கு அப்பாற்ப்பட்டு போராடதவரை பிரச்சனை தீராது.

மொத்தத்தில் இந்த பிரச்சனையின் தீர்வு ஏகாதிபத்தியங்களின் அழிவில்தான் சாத்தியம் அதுவரை ரத்த பலி தொடரும் என்பதுதான் நிதர்சனம். முட்டாள்த்தனமான ராணுவ சாகச வழியின் முடிவு இதுதான் என்பதை அதி புத்திசாலி அறிவுஜீவிகளுக்கு அல்ல, மாறாக என்னைப் போன்ற அரைகுறைகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.


பாலஸ்தீன பிரச்சனை பற்றி மேலதிகமான விவரங்கள்:

1922இல் சர்ச்சிலால் தாயாரிக்கப்பட்ட வெள்ளை அறீக்கை கூறுகிறது:
"'During the last two or three generations the Jews have recreated in Palestine a community, now numbering 80,000உ it is essential that it should know that it is in Palestine as of right and not on the sufferance. That is the reason why it is necessary that the existence of a Jewish National Home in Palestine should be internationally guaranteed, and that it should be formally recognized to rest upon ancient historic connection.'"

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்கள் இருப்பது உரிமையின் அடிப்படையில் மாறாக அவர்கள் படும் கஸ்டங்களின் காரணமாக இல்லை(வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்கள் போல அல்ல என்று அர்த்தம் கொள்ளலாம்) என்று எவ்வளவு திமிராக அந்த அறிக்கை கூறுகிறது. அதே திமிரோடு சமீபத்தில் சிலர் இஸ்ரேலை ஆதரித்து தொடர் பதிவுகள் இட்டனர்.

அந்த வெள்ளை அறீக்கையின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்க்காக யூதர்கள் அதிக அளவில் பாலஸ்தினத்துக்கு குடியேற வேண்டும் என்று வெள்ளை அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டது. இது எந்த அளவுக்கு 'தேவ அடியார்கள்'த் தனமான செயல் என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம். (அய்யாக்கள், என்னை மன்னிக்கவும். எனது கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் அந்த 'தேவ' வார்த்தை).

அதாவது ஒரு குறிப்பிட்ட தேச எல்லைக்குட்ப்பட்ட நிலப்பரப்பில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் மக்களை(பாலஸ்தினர்கள்), வரலாற்றுப் பூர்வமாக அந்த இடத்திற்க்கு உரிமை கொண்டாடிக் கொண்டு வேறு நாடுகளில் அதிகாரத்தில் இருந்து கொண்டு வாழ்க்கை நடத்தும் ஒரு கூட்டம்(யுதர்கள்) ஒரு 50 60 வருடங்களில் அந்த புதிய இடத்தில் குடியேறி அவர்களிடமிருந்து(அரபியர்கள்) பிடுங்கி தனி நாடு உருவாக்குவதற்க்கு வசதியாக நிலங்களை வாங்கிப் போடுவது, தனது இன மக்களை பல தேசங்களிலிருந்தும் குடியேறச் செய்வது போன்ற தந்திரங்களை செய்வது என்பது எந்த அளவு மூடத்தனமானது, அபாயமானது என்பதற்க்கு இஸ்ரேல் ஒரு உதாரணமாக உள்ளது.

மூடத்தனமானது - அல்ப மத, இன வெறிக்காக இப்படி இடம் பெயர்ந்த ஒரே கூட்டம் இந்த யூதர்கள்தான்.

தந்திரமானது - பார்ப்பன தந்திரத்துக்கு இணையாக இதை அவர்கள் சாதித்த விதம்.

இப்படி தந்திரமாக நுழைந்ததை லீகலாக(legal) சரி என்று வாதட நம்மூர் பார்ப்பன அடிவருடிகள் தொடர் கட்டுரைகள் எழுதுவது.....சுத்த மானங்கெட்ட பிழைப்பு. (தந்திரம் என்பதே நியாயமில்லாத ஒரு விசயத்தை லீகலாக்கும் முயற்சியை குறிக்கும் சொல்தான்).

60 பின்னூட்டங்கள்:

said...

மிகக் கொடுமையடா கடவுளே...
சின்னஞ்சிறு மொட்டுகள்...

said...

It is 100% true.

God will punish.

said...

நான் கொஞ்சம் பிசியாக இருப்பதால் என்னால் இஸ்ரேல் பற்றி எழுத முடியவில்லை. மிகவும் அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.

இஸ்ரேலியர்கள் என் முற்பிறப்பு பூர்வகுடி சொந்தம் என்று உளரும் பார்ப்பன மிருகங்கள் படித்துப் பார்க்க வேண்டும் இந்தக் கட்டுரையை.

said...

படங்கள் மிகக் கொடூரமாக இருக்கின்றன. ஆனால் இஸ்ரேலுக்கு வால் பிடிக்கும் போலி தேசியவாதிகளோ இந்த படங்களைப் பார்த்து பாப்பட்டி, கீரிப்பட்டியிலும் இதை அரங்கேற்ற முடியுமா என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்

said...

:-((((

கொடுமை!!

மதங்களும் மதம் சார்ந்த உணர்வுகளும் உலகத்துக்கு நன்மை செய்தது இல்லை என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம்.....

பங்காளிச் சண்டையில் நடக்கும் வெட்டு குத்துகளே பேச்சுவார்த்தையில் தீர்க்க முடியவில்லை. இனப் போர்களும் தீவிரவாத ஆதரவு/ஒழிப்பு போர்களும் பேச்சு வார்த்தையால் தீரும் என்ற நம்பிக்கையும் இல்லை இருந்தாலும் பேச்சுவார்த்தை பல உயிர்களைக் கொல்லாது என்பது உண்மை....

******
குழந்தைகளின் கல்லறைகளின் மேல் எழுப்பப்படும் எந்த கோபுரங்களும் புனிதமானவை அல்ல.

வெற்றி பெற்றவர்களாலேயே சரித்திரம் எழுதப்படுகிறது.யார் வெல்கிறார்கள் என்பதைப் பொருத்தே இனி வரும் தலைமுறை இப்போது நடந்து வரும் அரசியலைத் தெரிந்து கொள்ளும்.இப்போது செய்யப்படும் குழந்தைக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கும் கனவான்கள் அப்போது இருக்க மாட்டார்கள்.உண்மையைச் சொல்ல நம்மில் பெரும்பாலனவர்கள் இருக்க மாட்டோம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....குழந்தைகளின் கல்லறைகளின் மேல் எழுப்பப்படும் எந்த கோபுரங்களும் புனிதமானவை அல்ல.
****

said...

நல்ல செய்திகள் தங்களின் பதிவுகளில் இடம் பெற்றுள்ளது. இணையத்தில் நான் முன்போல் நேரம் செலவழிப்பதில்லை. படித்த பின் பின்னூட்டமிடுகிறேன்.

said...

அருமையாக விளக்கியிருக்கிறிற்கள். இந்த வக்கிர, வேஷி குமார்கள் யுதர்களை அதரிப்பதர்காக இல்லை, குழப்பம் உன்டாக்கி தன் இருப்பை நிலை நிருத்தி கொள்ளுவதற்காக தான் இங்கு என்னவெள்ளாமோ செய்கிறார்கள். முன்னர் ஹிட்லரை ஆதரித்த நாய்கள்தானே இதன் முன்னோர். அடச்சீ, துா.

said...

ஐரோப்பிய நாடுகளால் விரட்டியடிக்கப்பட்ட இஸ்ரேலிய அகதிகளுக்கு இடம் கொடுத்தது பாலஸ்தீன மண் தான். கொடுத்த இடத்தை சொந்த மடமாக்கி கொண்டு உழைத்து முன்னேறி உழைப்பின்றி சோம்பேறியாக திரிந்த பால்ஸ்தீனிய மாக்களுக்கு பிரியாணி பொட்டலத்திற்கு வாய் பிளக்கும் அந்த கூட்டத்திற்கு அதாவது உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் தனது வழக்கமான வால் தனத்தை காட்டி பாலஸ்தீனர்களையே விரட்டியடித்தது எல்லாவற்றையும் உருவி விட்டு கோவண காஸா பகுதியை மட்டும் விட்டு வைத்தது. பீரங்கி படையுடன் மோத கல்லெறி படையுடன் தயாரானது பாலஸ்தீன கூட்டம். மிகவும் தாமதம். ஐரோப்பிய நாடுகளால் விரட்டியடிக்கப்பட்ட இஸ்ரேலிய அகதிகளுக்கு இடம் கொடுத்தது பாலஸ்தீன மண் தான். கொடுத்த இடத்தை சொந்த மடமாக்கி கொண்டு உழைத்து முன்னேறி உழைப்பின்றி சோம்பேறியாக திரிந்த பால்ஸ்தீனிய மாக்களுக்கு பிரியாணி பொட்டலத்திற்கு வாய் பிளக்கும் அந்த கூட்டத்திற்கு அதாவது உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் தனது வழக்கமான வால் தனத்தை காட்டி பாலஸ்தீனர்களையே விரட்டியடித்தது எல்லாவற்றையும் உருவி விட்டு கோவண காஸா பகுதியை மட்டும் விட்டு வைத்தது. பீரங்கி படையுடன் மோத கல்லெறி படையுடன் தயாரானது பாலஸ்தீன கூட்டம். மிகவும் தாமதம். உலக யோக்கியன் அமேரிக்கா வழக்கம் போல் நாட்டாம்மை பண்ண மூக்கையும் மர்ம உறுப்புகளையும் நுழைத்தது. ஒரு பக்கம் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு விற்று தீர்த்தது. இன்னொரு பக்கம் சமாதானம் பேசி சிரித்து கழுத்தறுத்தது. ஒரு பாலஸ்தீன கவிஞன் சொன்னான், 'எங்கள் வேதங்களை எடுத்துக் கொண்டு ஆயுதம் கொடுங்கள்' என்று. ஆயுதங்களுக்கு காந்தியையே அடையாளம் தெரியாதே- என் செய்வது- புலம்புகின்றேன் நான்

said...

ஐரோப்பிய நாடுகளால் விரட்டியடிக்கப்பட்ட இஸ்ரேலிய அகதிகளுக்கு இடம் கொடுத்தது பாலஸ்தீன மண் தான். கொடுத்த இடத்தை சொந்த மடமாக்கி கொண்டு உழைத்து முன்னேறி உழைப்பின்றி சோம்பேறியாக திரிந்த பால்ஸ்தீனிய மாக்களுக்கு பிரியாணி பொட்டலத்திற்கு வாய் பிளக்கும் அந்த கூட்டத்திற்கு அதாவது உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் தனது வழக்கமான வால் தனத்தை காட்டி பாலஸ்தீனர்களையே விரட்டியடித்தது எல்லாவற்றையும் உருவி விட்டு கோவண காஸா பகுதியை மட்டும் விட்டு வைத்தது. பீரங்கி படையுடன் மோத கல்லெறி படையுடன் தயாரானது பாலஸ்தீன கூட்டம். மிகவும் தாமதம். உலக யோக்கியன் அமேரிக்கா வழக்கம் போல் நாட்டாம்மை பண்ண மூக்கையும் மர்ம உறுப்புகளையும் நுழைத்தது. ஒரு பக்கம் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு விற்று தீர்த்தது. இன்னொரு பக்கம் சமாதானம் பேசி சிரித்து கழுத்தறுத்தது. ஒரு பாலஸ்தீன கவிஞன் சொன்னான், 'எங்கள் வேதங்களை எடுத்துக் கொண்டு ஆயுதம் கொடுங்கள்' என்று. ஆயுதங்களுக்கு காந்தியையே அடையாளம் தெரியாதே- என் செய்வது- புலம்புகின்றேன் நான்

said...

ஐரோப்பிய நாடுகளால் விரட்டியடிக்கப்பட்ட இஸ்ரேலிய அகதிகளுக்கு இடம் கொடுத்தது பாலஸ்தீன மண் தான். கொடுத்த இடத்தை சொந்த மடமாக்கி கொண்டு உழைத்து முன்னேறி உழைப்பின்றி சோம்பேறியாக திரிந்த பால்ஸ்தீனிய மாக்களுக்கு பிரியாணி பொட்டலத்திற்கு வாய் பிளக்கும் அந்த கூட்டத்திற்கு அதாவது உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் தனது வழக்கமான வால் தனத்தை காட்டி பாலஸ்தீனர்களையே விரட்டியடித்தது எல்லாவற்றையும் உருவி விட்டு கோவண காஸா பகுதியை மட்டும் விட்டு வைத்தது. பீரங்கி படையுடன் மோத கல்லெறி படையுடன் தயாரானது பாலஸ்தீன கூட்டம். மிகவும் தாமதம். உலக யோக்கியன் அமேரிக்கா வழக்கம் போல் நாட்டாம்மை பண்ண மூக்கையும் மர்ம உறுப்புகளையும் நுழைத்தது. ஒரு பக்கம் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு விற்று தீர்த்தது. இன்னொரு பக்கம் சமாதானம் பேசி சிரித்து கழுத்தறுத்தது. ஒரு பாலஸ்தீன கவிஞன் சொன்னான், 'எங்கள் வேதங்களை எடுத்துக் கொண்டு ஆயுதம் கொடுங்கள்' என்று. ஆயுதங்களுக்கு காந்தியையே அடையாளம் தெரியாதே- என் செய்வது- புலம்புகின்றேன் நான்

said...

ஐரோப்பிய நாடுகளால் விரட்டியடிக்கப்பட்ட இஸ்ரேலிய அகதிகளுக்கு இடம் கொடுத்தது பாலஸ்தீன மண் தான். கொடுத்த இடத்தை சொந்த மடமாக்கி கொண்டு உழைத்து முன்னேறி உழைப்பின்றி சோம்பேறியாக திரிந்த பால்ஸ்தீனிய மாக்களுக்கு பிரியாணி பொட்டலத்திற்கு வாய் பிளக்கும் அந்த கூட்டத்திற்கு அதாவது உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் தனது வழக்கமான வால் தனத்தை காட்டி பாலஸ்தீனர்களையே விரட்டியடித்தது எல்லாவற்றையும் உருவி விட்டு கோவண காஸா பகுதியை மட்டும் விட்டு வைத்தது. பீரங்கி படையுடன் மோத கல்லெறி படையுடன் தயாரானது பாலஸ்தீன கூட்டம். மிகவும் தாமதம். உலக யோக்கியன் அமேரிக்கா வழக்கம் போல் நாட்டாம்மை பண்ண மூக்கையும் மர்ம உறுப்புகளையும் நுழைத்தது. ஒரு பக்கம் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு விற்று தீர்த்தது. இன்னொரு பக்கம் சமாதானம் பேசி சிரித்து கழுத்தறுத்தது. ஒரு பாலஸ்தீன கவிஞன் சொன்னான், 'எங்கள் வேதங்களை எடுத்துக் கொண்டு ஆயுதம் கொடுங்கள்' என்று. ஆயுதங்களுக்கு காந்தியையே அடையாளம் தெரியாதே- என் செய்வது- புலம்புகின்றேன் நான்

said...

ஐரோப்பிய நாடுகளால் விரட்டியடிக்கப்பட்ட இஸ்ரேலிய அகதிகளுக்கு இடம் கொடுத்தது பாலஸ்தீன மண் தான். கொடுத்த இடத்தை சொந்த மடமாக்கி கொண்டு உழைத்து முன்னேறி உழைப்பின்றி சோம்பேறியாக திரிந்த பால்ஸ்தீனிய மாக்களுக்கு பிரியாணி பொட்டலத்திற்கு வாய் பிளக்கும் அந்த கூட்டத்திற்கு அதாவது உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் தனது வழக்கமான வால் தனத்தை காட்டி பாலஸ்தீனர்களையே விரட்டியடித்தது எல்லாவற்றையும் உருவி விட்டு கோவண காஸா பகுதியை மட்டும் விட்டு வைத்தது. பீரங்கி படையுடன் மோத கல்லெறி படையுடன் தயாரானது பாலஸ்தீன கூட்டம். மிகவும் தாமதம். உலக யோக்கியன் அமேரிக்கா வழக்கம் போல் நாட்டாம்மை பண்ண மூக்கையும் மர்ம உறுப்புகளையும் நுழைத்தது. ஒரு பக்கம் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு விற்று தீர்த்தது. இன்னொரு பக்கம் சமாதானம் பேசி சிரித்து கழுத்தறுத்தது. ஒரு பாலஸ்தீன கவிஞன் சொன்னான் எங்கள் வேதங்களை எடுத்துக் கொண்டு ஆயுதம் கொடுங்கள் என்று. ஆயுதங்களுக்கு காந்தியையே அடையாளம் தெரியாதே என் செய்வது புலம்புகின்றேன் நான்

said...

ஐரோப்பிய நாடுகளால் விரட்டியடிக்கப்பட்ட இஸ்ரேலிய அகதிகளுக்கு இடம் கொடுத்தது பாலஸ்தீன மண் தான். கொடுத்த இடத்தை சொந்த மடமாக்கி கொண்டு உழைத்து முன்னேறி உழைப்பின்றி சோம்பேறியாக திரிந்த பால்ஸ்தீனிய மாக்களுக்கு பிரியாணி பொட்டலத்திற்கு வாய் பிளக்கும் அந்த கூட்டத்திற்கு அதாவது உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் தனது வழக்கமான வால் தனத்தை காட்டி பாலஸ்தீனர்களையே விரட்டியடித்தது எல்லாவற்றையும் உருவி விட்டு கோவண காஸா பகுதியை மட்டும் விட்டு வைத்தது. பீரங்கி படையுடன் மோத கல்லெறி படையுடன் தயாரானது பாலஸ்தீன கூட்டம். மிகவும் தாமதம். உலக யோக்கியன் அமேரிக்கா வழக்கம் போல் நாட்டாம்மை பண்ண மூக்கையும் மர்ம உறுப்புகளையும் நுழைத்தது. ஒரு பக்கம் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு விற்று தீர்த்தது. இன்னொரு பக்கம் சமாதானம் பேசி சிரித்து கழுத்தறுத்தது. ஒரு பாலஸ்தீன கவிஞன் சொன்னான் எங்கள் வேதங்களை எடுத்துக் கொண்டு ஆயுதம் கொடுங்கள் என்று. ஆயுதங்களுக்கு காந்தியையே அடையாளம் தெரியாதே என் செய்வது புலம்புகின்றேன் நான்

said...

ஒடுக்கப்படும் மக்களுக்காக எழுதப்பட்ட பதிவுக்கு கோடி நன்றிகள்.
யூத வெறி நாயின் காலை நக்கும் சில மனித வெறியர்கள் என்ன சொல்லப்போகின்றன?

தொடரட்டும் உங்கள் படைப்பாக்கப்பணி.

இஸ்ஸத்

said...

good

said...

அப்படியே மும்பை குண்டு வெடிப்புகளில் இறந்தவர்களின் புகைப்படங்களையும் போட வேண்டியது தானே

said...

அசுரா,

கண்களில் கண்ணீருடன் எழுதுகிறென். பார்க்கவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஒரு குழந்தையின் முகத்தில் என் மகனின் முகத்தைப் பார்த்தேன்.

எனக்கு இதற்கு மேலும் இந்த படங்களை ஸ்குரோல் பண்ணி தைரியமில்லையாதலால்... பிறகு வந்து எழுதுகிறேன்... :-((((

said...

மிகக் கொடுமையடா கடவுளே...

said...

அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் ஆட்டம் போடுவது அமெரிக்காவின் தயவால்தான்.

இன்றைய லெபனான் அரசு அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கும் ஸிரியாவின் ஆதரவு அரசு ஆகும்

லெபனானின் உள்நாட்டுக் குழப்பத்தைக் கட்டுப் படுத்தி வைத்த ஸிரியாவின் படையை லெபனானில் இருந்து விலக்குவதற்காக அமெரிக்க உளவுத் துறையின் ஆலோசனைப்படி இஸ்ரேல் செய்த சதிதான் ரஃபீக் ஹராரியின் கொலை.

அக்கொலையைக் காரணம் காட்டி ஸிரியாவின் படையை முதலில் லெபனானில் இருந்து வெளியேற்றி னார்கள். இப்போது லெபனானின் ஆட்சித் தலைமையை -இராக் ஸ்டைலில்- மாற்றிவிட்டுத் தனது அடிவருடி அரசை அமைக்க விரும்பும் அமெரிக்காவின் திட்டப்படி இஸ்ரேல் லெபனானின் அப்பாவிகளைக் கொல்கிறது. இதற்கு வக்காலாத்து வாங்கி வலைபதியும் விவரம் கெட்டவர்களை அடையாளம் காட்டியுள்ளீர்கள்.

தலைப்பில் சிறு திருத்தம் -

உலக பயங்கரவாதி அமெரிக்காதான். இஸ்ரேல் அதன் அடியாள் மட்டுமே.

said...

அசுரரே!

இஸ்ரேல் அம்புதான்; எய்தவன் அமெரிக்கா!

நீங்கள் வெளியிட்டுள்ள படங்கள் பதைக்கச் செய்கின்றன.

பேரழிவு ஆயுதங்களால் இராக்கை அமெரிக்கா துவம்சம் செய்தபோது கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்களையும் செய்திகளையும் ஊடகங்கள் வெளியிடுவதால் அமெரிக்கக் குழந்தைகளின் உள நலம் பாதிப்புக்குள்ளாகும் எனக்கூறி அவற்றை வெளியிட வேண்டாம் என்று கூறினார் புஷ். ஆனால் இந்த அழிவின் அவலங்களை நேரில் பார்த்து, அனுபவித்த இராக் குழந்தைகளைப் பற்றிக் கல்நெஞ்சன் புஷ் எண்ணிப் பார்க்கவில்லை.

இப்போது இஸ்ரேல் லெபனானில் செய்யும் அழிவின் அவலத்தை அனுபவிப்பவர்கள் தீவிரவாதிகளாய் மாறாமல் என்ன செய்வார்கள்.?

தம் கண்முன்னே தாயும் சகோதரிகளும் இராணுவத்தால் கற்பழிக்கப் பட்ட கொடுமையைக் கண்டவன்தான் இலங்கையிலும் காஷ்மீரிலும் தீவிரவாதியானான்.

தீவிரவாதிகளை உருவாக்குபவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள்தாம்.இதற்கு முடிவே இல்லை.
!

said...

மிக நல்ல பதிவு. இந்திய நாட்டின் அமெரிக்க இசுரேல் அடிவருடிகள் வெட்கமில்லாதவர்கள்

said...

வாருங்கள் நக்கீரன்....உண்மைகள் இருக்குமிடம் வந்து பொய்களை கீற் கீற் என்று கீறும் நக்கீரரோ :-))

********
அனானி தங்களது வருகைக்கு நன்றி

********
நண்பரே விடாது கருப்பு....

தங்களுக்கு ஒரு தனிமடல் அனுப்பவேண்டும் என்று சில நாட்களாக முயற்சி செய்கிறேன் சரியாக நேரம கூடி வரமாட்டேன் என்கிறது.
********

மருதநாயகம் தங்கள் வருகைக்கு நன்றி
********

கல்வெட்டு தங்களது வருகைக்கு நன்றி
********

இரா. சுகுமாரன்,

எனது மற்ற கட்டுரைகளை படித்து விமர்சனங்களை பதிய வைக்கவும்

********

மக்கள் விரோதிகளை கிண்டலடித்துள்ள அனானி :-))....தங்கள் வருகைக்கு நன்றி

**********

நாகூர் இஸ்மாயில்,

தங்களது வருகைக்கு நன்றி
//'எங்கள் வேதங்களை எடுத்துக் கொண்டு ஆயுதம் கொடுங்கள்' //

ஆம், பாட்டாளி வர்க்க கட்சியும் அதைத்தான் சொல்கிறது.....உழைக்கும் மக்களே உங்களை மடத்தனத்தில் ஆழ்த்தும் அனைத்து வேதங்களையும் குப்பையில் போட்டுவிட்டு ஆயுதம் எடுங்கள். பாட்டாளி வர்க்கத்தின் ஒரே ஆயுதம் தத்துவ பலமிக்க ஒரு பாட்டாளி வர்க்க கட்சி

************

இஸாத்,

உங்களது ஆதரவு தொடரும் வரை பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான எமது தாக்குதல் தொடரும்......

நன்றி

said...

தமிழ் சர்க்கிள்,

இங்கு வருகை தந்து பாராட்டியது உற்சாகமளிக்கிறது...


நன்றி,
தோழமையுடன்,
அசுரன்.

said...

அனானி,

மும்பை குண்டு வெடிப்பை படமாக போடாதது தங்களது மனவருத்தமா அல்லது அந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான அரசியல் சூழ் நிலைகளை சரியாக அம்பலப்படுத்தி ஒரு கட்டுரை போடாதது தங்களது மனவருத்தமா?

இரண்டாவது எனில், கூடிய விரைவில் அதை பற்றி கட்டுரை எழுதுவென்.

நன்றி,
அசுரன்,

********

தேக்கிகாட்டான்,
உண்மை...
மிகவும் மனவேதனையளிக்கும் படங்கள்.....

ஆம்... அந்த பிஞ்சு உடலில் மிஞ்சி நிற்க்கும் அந்த சின்னஞ்சிறு பாதங்கள் என்ன பாவம் செய்தன.... நம்மை துன்புறுத்தவா அந்த பாதங்கள் சிதறாமல் எஞ்சி நிற்கின்றன...?

*************

காலநிதி வாருங்கள்...இந்த பதிவில் நன்றீ சொல்லுவது ஏனோ உறுத்துகிறது....

***************
புதுச் சுவடி,
//அக்கொலையைக் காரணம் காட்டி ஸிரியாவின் படையை முதலில் லெபனானில் இருந்து வெளியேற்றி னார்கள். இப்போது லெபனானின் ஆட்சித் தலைமையை -இராக் ஸ்டைலில்- மாற்றிவிட்டுத் தனது அடிவருடி அரசை அமைக்க விரும்பும் அமெரிக்காவின் திட்டப்படி இஸ்ரேல் லெபனானின் அப்பாவிகளைக் கொல்கிறது. இதற்கு வக்காலாத்து வாங்கி வலைபதியும் விவரம் கெட்டவர்களை அடையாளம் காட்டியுள்ளீர்கள்.
//

தாங்கள் சரியாக்வே கணிக்கிறீர்கள்.

உலக பயங்கரவாதி அமேரிக்காதான்....இஸ்ரேல் அதன் கொள்கைகளை முடிவு செய்யும் அமேரிக்காவின் மூளை......

************

அடி-அதிரடி,

நெடு நாட்கள் கழித்து வருகிறீர்கள்...
தங்களது பதிவிற்க்கு இரண்டு மூன்று முறை ஏதேனும் புதிதாக எழுதினேர்களா என்றூ பார்க்க சென்றேன்.....

டாக்டர் ராமதாஸ் பற்றி ஒரு இரு கட்டுரைகள் எழுதலாமே?
குறீப்பாக சாதி ரீதியான கட்சிகள் சரி என்பது போல் குழலி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்(அவகாசம் இல்லாததால் அதை முழுமையாக வாசிக்க முடியவில்லை).

அதை counter செய்து கட்டுரை எழுத தங்களுக்கு வாய்ப்புள்ளதா?

//இப்போது இஸ்ரேல் லெபனானில் செய்யும் அழிவின் அவலத்தை அனுபவிப்பவர்கள் தீவிரவாதிகளாய் மாறாமல் என்ன செய்வார்கள்.?

தம் கண்முன்னே தாயும் சகோதரிகளும் இராணுவத்தால் கற்பழிக்கப் பட்ட கொடுமையைக் கண்டவன்தான் இலங்கையிலும் காஷ்மீரிலும் தீவிரவாதியானான்.

தீவிரவாதிகளை உருவாக்குபவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள்தாம்.இதற்கு முடிவே இல்லை.//

எந்த ஒரு வினைக்கும் இரண்டு முரன்பாட்ட காரணிகள் காரணம் என்பதை பார்க்க தவறும் , அப்படிப்பட்ட சிந்தனை முறையை வெறுக்கும் இந்துத்துவ பன்றீகளுக்கு இது போல் பார்க்க பிடிப்பதில்லை.


அசுரன்

said...

இசுரேல் பயங்கரவாதத்திற்கு தீர்வு ஏகாதிபத்தியத்தின் அழிவில்தான் உள்ளது என்பதை மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளீகள். அதேபோல் இசுரேல் என்ற நாடு உருவானதே ஜீயோனிச கொள்கையின் அடிப்படையில்தான். இவ்வாறான திட்டத்தை உருவாக்கியதே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள்தான். அரபு நாடுகளின் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கும், அவர்களுக்குள்ளேயே மோதிக்கொள்வதற்கும் இத்தகைய சீரழிந்த கொள்கையை உருவாக்கி யூத குடியேற்றத்தை பால°தீன பிரதேசத்தில் அதிகரித்து, அவர்களுக்கு எல்லா வழிகளிலும் உடந்தையாக இருந்து - பால°தீனத்தை அபகரிக்க உதவியோடு, இ°ரேல் என்ற யூத அரசு அமைத்திட உதவியர்கள் முழுக்க முழுக்க ஏகாதிபத்திய சக்திகளான பிரிட்டிஷ் - அமெரிக்காதான். இதற்கு மத அடிப்படை மட்டும் காரணமல்ல. மதத்தின் தோற்றுவாயை அவர்கள் சென்ட்டிமெண்டாக பயன்படுத்திக் கொண்டார்கள். மேலும் இது தானாக தோன்றியதில்லை. இது இசுரேல் ஏகாதிபத்தியத்தின் குழந்தை.

said...

அசுரன்,

வன்முறையில் ஈடுபடும் ஒவ்வொரு தரப்பும் அதை நியாயப்படுத்திக் கொள்ளவே செய்கின்றனர். இன்றைக்கும் இசுரேலுக்குள் பெரும்பான்மையினர் இந்தக் கொடூரங்களை ஆதரிக்கத்தான் செய்வார்கள்.

நாளைக்கு இதற்குப் பதிலடியாக உழைக்கும் வர்க்கம் துப்பாக்கியைக் கையில் எடுத்து இசுரேலின் மீது போர் தொடுத்தால், அமெரிக்கா மீது தாக்குதல் தொடங்கினால், அங்குள்ள சிறு குழந்தைகள் கொல்லப்பட மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? வெறுப்பையும் வன்முறையும் வளர்க்கும் இசுரேல் போன்ற அமைப்புகள் மனிதனின் மிருக இயல்பை பயன்படுத்திக் கொள்கின்றன. ஹிட்லரும் அதையேதான் செய்தான்.

இதற்குத் தீர்வு இன்னும் அதிக வன்முறை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

மா சிவகுமார்

said...

அரபு நாடுகளின் பொருளாதாரத்தை போர்களாலும் ஆக்கிரமிப்புகளாலும் விழுங்கி விட்டு ஜெர்மனியில் நடந்த
ஜி-8 கூட்டத்தில் எப்பம் விடவந்த புஷ்ஷிடம் இஸ்ரேலியின் அராஜகம் பற்றி கேட்டதற்கு "இஸ்ரேலுக்கு தீவிரவாதிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முழு உரிமையுண்டு" என்றான். அப்படியென்றால் அமெரிக்கத் தீவிரவாதிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள பின்லாடனுக்கும் முழு உரிமையுண்டு என்று சொல்ல ஆண்மையுள்ள எந்த தலைவனும் இல்லை.

இஸ்ரேலியர்களின் கண்ணீரை விட, பாலஸ்தீனர்களின்/லெபனானியர்களின் இரத்தம் சாதாரணமாகிவிட்டதா?

சில வந்தேரி பார்ப்பன மிருகங்கள் இஸ்ரேலை ஆதரிப்பதிலும் அங்கீகரிப்பதிலும் பெருமிதம் கொள்கின்ற. தான் செய்ய முடியாததை யூதன் செய்கிறான் என்ற சந்தோசம்தானே இந்த நாய்களுக்கு?

இஸ்லாமும் தீவிரவாதமும் என்று எதிரெதிர் நம்பிக்கைகளை இணைத்து அல்லது தவறாகப் புரிந்து 'விடாது கருப்பு' தன் நடுநிலையைக் காட்டி பார்ப்பன சூழ்ச்சியில் சிக்கி விட்டார். தமிழ் வலைப்பூக்களில் பார்ப்பன மிருகங்களை விரட்ட வந்த கருப்பு, இருட்டில் தடுமாறி விட்டார். பார்ப்போமே அசுரனின் அவதாரத்தையும்.

said...

//இஸ்ரேலியர்கள் என் முற்பிறப்பு பூர்வகுடி சொந்தம் என்று உளரும் பார்ப்பன மிருகங்கள் படித்துப் பார்க்க வேண்டும் இந்தக் கட்டுரையை.//

தற்போதைய தகவல்படி பிஞ்சு குழந்தைகள் மட்டும் 324 பேர் கொடூரமாக இஸ்ரேலால் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வளவு நடந்தபின்னும் இஸ்ரேலியர்கள் எனது பூர்வகுடி ஜென்ம பந்தமுள்ளவர்கள் என "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதிகள்" புலம்புவார்கள் எனின்,

"வந்தேறி பார்ப்பன மிருகங்களின்"(நன்றி:விடாது கறுப்பு) சுயரூபம் வெட்ட வெளிச்சமாகிறது - அவாள்களின் ரத்தம் எதுவென்று.

குடிசை எரியும் போது "பீடி பற்றவைக்கும்", "சுருட்டு வியாபாரி"(நன்றி:சாத்தான் குளத்தான், "வக்கிரத்தனமாக" உளறும் பஞ்சர்கள்(நன்றி:அட்ரா சக்கை), "சின்னப்பிள்ளைத்தனமாக" கூகுள் கொண்டு விளையாடும் ச மூத்திரங்கள் வரிசையில் ஒரு அனாமதேயம் மும்பை குண்டு வெடிப்பு படங்களை போட உங்களை கேட்டுள்ளது.
அதற்கு பெரிய மனதுடன் நீங்களும் சம்மதித்துள்ளீர்கள்.

அதனைக் குறித்து புட்டு வைக்கும் பொழுது குண்டு வைக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இவர்களையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

:-((((((((((((

இறை நேசன்

said...

மா. சிவகுமார்,

வருகைக்கு நன்றி....

வன்முறை எனக்கும் பிடிப்பதில்லை.

ஆனால் நம் முன் இருக்கும் சாய்ஸ்கள் இரண்டு:

குறைந்தது 100% உத்திரவாதமான(100% அதிகமாகவும் போகும்) வன்முறையா? அல்லது 25% சற்று கூடக் குறைவான வன்முறையா?

நீங்கள் வன்முறை என்பதை ஒட்டுமொத்தமாக தவிர்க்கும் ஒரு தீர்வு இருப்பதாக நம்பிக் கொண்டு 100% சதவீத வன்முறைக்கு வாய்ப்பளிக்கிறீர்கள்.

வரலாறு தனிமனித விருப்பங்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. தங்களது , எனது தனிமனித விருப்பங்கள் அஹிம்சாவாக இருந்தாலும்கூட உண்மை என்பது அஹிம்சாவை பய்ன்படுத்துவதுதான் ஆக மோசமான வன்முறைக்கு வித்திடுகிறது.

"நமது ஆயதங்களை தீர்மானிப்பது நமது எதிரி" - மாவோ


*******
சரி இஸ்ரேல் பிரச்சனைக்கு தங்களது தீர்வு என்ன?

இஸ்ரேல் அரசு கொடுக்கும் புரோட்டாவை சாப்பிட்டுவிட்டு அங்கேயே உட்கார்ந்து அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கு நல்லெண்ண போதனை செய்வதா?

*****
அந்த போட்டாவில் இருப்பது நீங்கள்தானா?

சிறிது பூசலான உடல்வாகுள்ளவராக இருப்பீர்கள் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன்.

நன்றி,
அசுரன்.

said...

மா. சிவகுமார்,

இதற்க்கு தீர்வாக வெறுமனே அதிக வன்முறை என்று நான் கூறவில்லை.
மாறாக மதம், இனம் என்று போராடிக்கொண்டிருக்கும் அந்த பகுதி மக்கள் தங்களது உண்மையான முரன்பாடான, "நிலபிரபுத்துவம், ஏகாதிபத்தியம் Vs உழைக்கும் மக்கள்" என்பதை உணர்ந்து போராடதவரை தீர்வு கிடையாது என்று கூறியுள்ளேன்.

ஏகாதிபத்தியம், சந்தையை மட்டும் உலகமயமாக்கவில்லை. தனக்கு எதிரான போராட்டத்தையும் உலகமயமாக்கியுள்ளது.

நன்றி,
அசுரன்

said...

மாணிக்கம்,


தங்கள் வருகைக்கு நன்றி. எனது மற்ற கட்டுரைகளையும் படித்து விமர்சனம் செய்தால் நன்றாக இருக்கும்.

எனக்கு யாரிடமும் நடுநிலை கோர வேண்டிய அவசியமில்லை. மெலும் நான் நடு நிலைவாதி அல்ல. பாட்டாளி வர்க்க சார்பாக்த்தான் பேசுவேன்.

இவருடைய கட்டுரையை படியுங்களேன். ==>
http://izzath.blogspot.com/2006/07/blog-post.html

********

இறைநேசன்,

பார்ப்பன பயங்கரவாதிகள் இஸ்ரேலுடன் ஐக்கியமாகும் இயங்கியல் பாபர் மசூதி இடிப்பில் பொதிந்துள்ளது.

தங்களது சுட்டிகளுக்கு நன்றி. குறிப்பாக மும்பை குண்டு வெடிப்பு பற்றி நீங்கள் கொடுத்த சுட்டியை கட்டாயம் படித்து எழுதுவேன்.

இந்த பின்வரும் கட்டுரையை படித்து பாருங்களேன் ==> http://izzath.blogspot.com/2006/07/blog-post.html

நன்றி,
அசுரன்

said...

சந்திப்பு,

வருகைக்கு நன்றி சந்திப்பு...

நீங்கள் சொல்லியது போல் இது வெறும் மத அடிப்படை காரணாமாக உருவானதல்ல....

அப்படி ஆய்வு செய்வதும் கம்யுனிச ஆய்வு முறையல்ல....

முக்கியமாக ஐரோப்பிய அரசியல், பொருளாதார நிலைமைகளும்...மத உணர்வுடன் பேனி பாதுகாக்கப்பட்ட தேசிய இன வெறியும்தான இஸ்ரேலின் இந்த மூடத்தனமான வரலாற்றுத் தவறுக்கு காரணம். இந்த தேசிய இன வேறியை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக் கொண்டன.

இந்த விவரங்களையும் இணைத்து எழுதினால் படிப்பவருக்கு கட்டுரை சிறிது கடினமானதாக ஆகிவிடும் என்பதால் தவிர்த்தேன்..

நன்றி,
அசுரன்

said...

அசுரன்,

துப்பாக்கி குண்டில் 100%, 25% என்று இருக்கிறதா என்ன? அதற்கு கண் தெரியாது. இந்து, முஸ்லீம், யூதன் எல்லாரையும் கொன்று போட்டு விடும். நீங்கள் சொல்லும் அதே வாதத்தைதான் புஷ் போன்ற அடிப்படை வாதக் கூட்டங்களும், இசுரேல் போன்ற தீவிரவாத நாடுகளும் அடுக்கிக் கொண்டிருக்கின்றன, குறைந்த அளவு வன்முறையால் பெரிய வன்முறையைத் தவிர்க்கிறோம் என்று. இந்தச் சுழற்சிக்கு இப்படியே போனால் முடிவே இல்லை.

இசுரேல் பிரச்சனைக்கு எனது தீர்வு என்ன? அமெரிக்கா தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போக வேண்டும். அதற்குத் தேவையானவற்றை உலக நாடுகள் எல்லாம் சேர்ந்தால் செய்ய முடியும். ஊர் இரண்டு பட்டதால்தானே அமெரிக்க அரசுக்குக் கொண்டாட்டம். இந்த வெறிக் கூட்டங்களைத் தவிர்த்த பிற நாடுகளை ஒருங்கிணைத்து தலைமை ஏற்று நடத்தி செல்ல தகுதியுள்ள நாடு/தலைமை எங்கே? அது, அமெரிககாவை விட அதிகமான எண்ணிக்கையில் அணு குண்டுகளையும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும் செலுத்த முடிகிற இன்னொரு நாடாக கண்டிப்பாக இருக்க முடியாது.

சோவியத் யூனியன் அமெரிக்காவுடனான ஆயுதப் போட்டியில் உருக்குலைந்து போன சரித்திரம் உங்களுக்கும் தெரியும். அவர்களது வழியில் போய் அவர்களை எதிர்க்க, மாற்று வழி அமைக்க முடியாது. இதை எல்லாம் பேசும் போதே, அடுத்த வாரம் அமெரிக்க துரித உணவகத்தில் போய் சாப்பிட்டுப் பணம் செலவளித்தானே போகிறோம். அமெரிக்க ஆதிக்கத்துக்கு உரம் போடும் நடவடிக்கைகளில்தானே ஈடுபடப் போகிறோம்.

தீர்வு நம் கையில்தான் இருக்கிறது அசுரன். அதற்குத் தேவையான மன உறுதி வேண்டும், அவ்வளவுதான்.

அந்த புகைப்படம் இரண்டு ஆண்டுக்கு முந்தையது. இப்போது இன்னும் கொஞ்சம் தெளிவாக இருப்பேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

said...

மா சிவகுமார்,

தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரு கருத்தை பதியவைக்கிறேன். நீங்கள் முழுமையாக படிக்காமாலேயெ கருத்துக்கள் சொல்கிறேர்கள். அது திரும்ப திரும்ப நீங்கள் சொல்லியதைய சொல்லுவதாக உள்ளது.

வன்முறை என்பதை நான் விரும்பவில்லை என்பதை பலமுறை உங்களது தளத்திலும் எனது தளத்திலும் சொல்லியாகி விட்டது,

அதனால்தான் மாவோவின் பின்வரும் சொல்லாடலை இது மூன்றாவது முறை தங்களுக்கான பதிலில் சொல்கிறேன்:
"நமது ஆயுதத்தை எதிரி தீர்மானிக்கிறான்"

மெலும் இந்த சமூகத்தின் இயக்கம் அதில் வன்முறை என்பது பல வடிவங்களில் தினமும் நடந்து வருவது. இந்த முரன்பாட்டுகளுக்கு மூலமாக என்ன இருக்கிறது, இந்த போக்கு எங்கு முடியும், அப்படி முடிவதில் மனித சமூகத்துக்கு என்னன்ன சாய்ஸ்கள் உள்ளன, என்பன பற்றியெல்லாம் பல இடங்களில் தங்களுடன் நடந்த விவாதங்களில் கூட சொல்லியிருக்கிறேன்.

இப்படி அறிவியல் ரீதியாக பகுப்பாய் செய்து வைத்த கருத்துகளை சட்டையே செய்யாமல் புறந்தள்ளி விட்டு நீங்க்ள் விவாதம் செய்கிறேர்கள்.

அந்த விவாத கருத்துக்களிலிருந்து நீங்கள் இதுவரை கேள்விகளோ அல்லது எதிர் கேள்விகளோ வைக்கவில்லை.

வன்முறை பிடிக்காது, நான் அஹிம்சாவாதி என்பது நமக்கு மாஹான், நல்லவன் என்று பெயர் பெற்றுத்தரும், அப்படி பெயர் கிடைப்பதற்க்கு ஆளும் வர்க்கமே இலவசமாக விளம்பரம் செய்யும் அவ்வளவுதான்...

தங்களது மனது புண்படும் படி சொல்லியிருந்தால் மன்னிக்கவும்....

எனது பதில்களை ஒருமுறை படித்துவிட்டு நான் வன்முறையை தீர்வாக சொல்கிறேனா அல்லது தவிர்க்க முடியாத வன்முறையைப் பற்றி முன்னறிவிப்பு செய்கிறேனா என்று பார்க்கவும்.

நெருப்புக் கோழி பொந்துக்குள் தலையை விட்டு தப்பித்துக் கொண்டதாக கருதுவது போல் நிதர்சனத்தை கணக்கிலெடுக்காமல் பேசுவது அபத்தமாக உள்ளது.

//அமெரிக்கா தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போக வேண்டும். அதற்குத் தேவையானவற்றை உலக நாடுகள் எல்லாம் சேர்ந்தால் செய்ய முடியும்.//

அமேரிக்காவை தட்டிக் கேட்க உலக நாடுகள் வருமா?

வராது ஏனென்றால் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சகோதரன்தான் ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி செய்கிறான். அந்த சகோதரர்களுக்கு உள்ளே, சொத்து பிரிப்பதில் உள்ள சண்டைதான் எல்ல உலக பிரச்சனையும். இது சாதி, மதம், இன என பல்வேறு முகமூடி போடும். ஆனால் அடிப்படை பொருளாதார நலன்கள்தான்.

இதை மீறி சொந்த நாட்டு மக்களை சுரண்டும், அடுத்த நாட்டு வளங்களை சுரண்டும் எதோ ஒரு நாடு தலைவராக வந்து அமேரிகாவை விரட்டியடிக்கும் என்று திரு சிவகுமார் சென்னையில் இருந்து கொண்டு சொல்லுவார். அதை நம்பிக் கொண்டு பாலஸ்தீன, இஸ்ரேல் உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடமல் ஒரு பார்வையாளராக அல்லது வெடிகுண்டில் வெடித்துச் சிதறும் ஒரு டெமொ ஐட்டமாக் இருக்க வேண்டும் என்பதுதான் சிவகுமாரின் விருப்பமா?

அது சாத்தியமில்லை என்பதும் அப்படி ஒரு செய்கை அந்த பகுதியின் வன்முறையை இன்னும் ஒரு ஒரு நூற்றாண்டு கால நிகழ்ச்சியாக மாற்றும்.

ஆக நிதர்சனங்களை கண்கொள்ள மறுக்கும் சிவகுமார், மறைமுக வன்முறை ஆதரவாளராக உள்ளார்.நன்றி,
அசுரன்.

said...

அசுரன்,

நான் ஏன் தப்பாக எடுத்துக் கொள்வேன்!

பாலஸ்தீனியர்களும், ஹிஸ்பொல்லாவும் ஆயுதம் எடுத்து இசுரேலியர்களை அடிக்கும் போது இசுரேல் திரும்பி அடித்தால், அய்யோ இவன் அடிக்கிறானே என்று அழுவதற்கு என்ன உரிமை இருக்கிறது. நீங்கள் வன்முறையை விரும்பவில்லை என்பது புரிகிறது. அப்புறம் இதற்கு என்னதான் தீர்வு சொல்கிறீர்கள்?

அமெரிக்காவையோ, இசுரேலையோ ஆயுதம் எடுத்து மாற்றி விட முடியாது. அவர்களது வழியில் போய் எப்படி அவர்களை வெல்ல முடியும்? நம் ஆயுதத்தை எதிரி தீர்மானிக்க விட்டால், அந்த நிமிடமே நமது வெற்றி தோல்வியையும் எதிரியைத் தீர்மானிக்க விட்டு விடுகிறோமே!

உங்கள் வாதங்களில் உள்ள நியாயங்களை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதற்கு பதில் நாமும் கூட்டம் சேர்ந்து ஆயுதம் எடுப்பது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. எனக்கு மகான் என்ற பட்டமோ, ஆளும் வர்க்கத்தின் விளம்பரமோ கண்டிப்பாகத் தேவையில்லை. இந்த மனம் அழிந்த நாசத்துக்கு முடிவு வேண்டும். நாற்பது ஆண்டுகளாக ஆயுதம் எடுத்துப் போராடி பாலஸ்தீனியர்களுக்கு என்ன கிடைத்தது? இன்றைக்கு மானம் கெட்ட இந்திய அரசு கூட தன்னுடைய பாரம்பரிய ஆதரவுத் தன்மையை மாற்றிக் கொள்கிறது. இதற்கெல்லாம் இரை போடும் தினசரி நடைபெறும் கூத்துக்களில் இருக்கிறது இதற்குக் காரணம். அதைச் சரி செய்ய முயலாமல் புரட்சி எப்படி வந்து விடும்?

மாவோ நடந்த நாட்டில் நானும் நடந்து பார்த்திருக்கிறேன். அங்கு அவர்கள் இறங்கி செய்த வேலையில் நூற்றில் ஒரு பகுதியைக் கூட இங்கு கை தட்டிச் செல்லும் நாம் செய்ய மாட்டோம்.

அமெரிக்காவின் சகோதரனே ஆளூம் வர்க்கமே ஆட்சி செய்வதற்கு நாமும் பொறுப்பு கிடையாதா?

எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களையே குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் நம்மைத் திருத்திக் கொள்ளப் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. இசுரேலுக்கு எதிராக ஆயுதம் எடுத்து பாலஸ்தீனியர்கள் என்ன கிழித்து விட்டார்கள் என்று சொல்லுங்களேன்? நிதர்சனங்களைக் கண்டு கொள்ளாமல் கனவில் வாழ்வது நாம் எல்லோரும் செய்வதுதான். எந்தக் கனவு நனவாகும் என்பது நாம் உழைப்பதில்தான் இருக்கிறது.

உங்களைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆசை இன்னும் அதிகமாகிறது எனக்கு இப்போது. இவ்வளவு பெரிய முகமூடி எதற்கு போனபெர்ட்? :-)

அன்புடன்,

மா சிவகுமார்

said...

நீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் அத்தனையும் உண்மை. தன் இனம் வேண்டி, மற்ற இனத்தை என்ன வேண்டுமானால் செய்யலாம் என்ற எண்ணம் மனிதனிடத்திலிருந்து எப்போது அகலும் என்று தெரியவில்லை.

கல்லூரியில் படிக்கும் போது, நம் கல்லூரிக்கும் அடுத்த கல்லூரிக்கும் சண்டை. பின்பு நம் ஜாதிக்கும் அடுத்த ஜாதிக்கும் சண்டை. நம் மதத்திற்கும் அடுத்த மதத்திற்கும் சண்டை. கடைசியாக, நம் நாட்டிற்கும் அடுத்த நாட்டிற்கும் சண்டை. நம்மை எதனோடும் சம்பந்தம் படுத்திக்கொள்ளாத ஒரு எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். அப்போது தான் எல்லோரும் சமம் என்ற எண்ணம் வரும்.

இஸ்ரேல் ஒரு மூன்றாம் உலக போருக்கு வித்திடுமோ என்று தோன்றுகிறது.

said...

"அப்படியே மும்பை குண்டு வெடிப்புகளில் இறந்தவர்களின் புகைப்படங்களையும் போட வேண்டியது தானே"

போடமாட்டார்கள்.காரணம் செய்தது இஸ்லாமியர்கள்.ஹெஸ்புல்லாவும் இஸ்ரெல் மீது தாக்குதல் நடத்தியது.இதில் பலர் கொல்லப்பட்டனர்.
இவர்களின் படமும் போட
வேண்டியது தானே?போடமாட்டார்கள்.காரணம் செய்தது இஸ்லாமியர்கள்.இராக் நாட்டில் ஒரு இஸ்லாமியர் இன்னொரு இஸ்லாமியரை தினமும் கொல்கிறார்.(சில சமயம் பள்ளிவாசல் உள்ளேயே).கேட்டல் அமெரிக்கா மீது பழிபோடுவர்கள்.

"ஐரோப்பிய நாடுகளால் விரட்டியடிக்கப்பட்ட இஸ்ரேலிய அகதிகளுக்கு இடம் கொடுத்தது பாலஸ்தீன மண் தான்"

முதலில் ஒரு உண்மையை நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும்.இஸ்லாம் உருவாகவதற்க்கு முன் யுதர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள்.

"பீரங்கி படையுடன் மோத கல்லெறி படையுடன் தயாரானது பாலஸ்தீன கூட்டம்"

அப்படியெற்றால் ஹாமாஸ்,ஹெஸ்புல்லா போற்ற ஒரு டஜன் தீவிரவாத கும்பல்கள், கல் என்னும் அதிபயங்கர ஆயுதத்ததையா கொண்டு இஸ்ரெலை தாக்குக்கிற்றனர்???

said...

மா சிவகுமார்,

எனது வாதத்தின் இந்த பகுதிகளை படித்து உள்வாங்கினீர்களா?

//எனது பதில்களை ஒருமுறை படித்துவிட்டு நான் வன்முறையை தீர்வாக சொல்கிறேனா அல்லது தவிர்க்க முடியாத வன்முறையைப் பற்றி முன்னறிவிப்பு செய்கிறேனா என்று பார்க்கவும்.//

//பாலஸ்தீன, இஸ்ரேல் உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடமல்//

நான் கூறும் தீர்வு பாலஸ்தீனம், இஸ்ரேல் என்ற நாட்டு எல்லைகளை கடந்து அந்த நாடுகளிலுள்ள உழைக்கும் வர்க்கம் தனது சொந்த அரசையும், அதன் ஏகாதிபத்திய அடிவருடி நடவடிக்கைகளையும் எதிர்த்து போராடதவரை இந்த பிரச்சனைக்கு தீர்வில்லை என்று கூறுகிறேன்.

இது(ஏகாதிபத்தியத்தின் அழிவு) வெறுமனே இஸ்ரேலோ, அல்லது அரபு தேசங்களோ மட்டுமே செய்து சாதிக்கக் கூடிய விசயமில்லை. ஒவ்வொரு தேசமும், நாடும் தன்னை சுரண்டும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராட வேண்டும்.

அதாவது இன்று நாடு, இனம் என்று போராடும் மக்கள் தங்களது உண்மையான முரன்பாடான வர்க்க முரன்பாடுகளை உணர வேண்டும். அப்பொழுது மிகத் தெளிவாக ஆளும் வர்க்கம் சிறுபாண்மையாக உலகம் தழுவிய அளவில் சக்தியிழந்து இருக்கும். அக்கடமை அந்தந்த நாடுகளில் உள்ள புரட்சிகர, ஜன நாயக சக்திகளின் கடமை.

இப்படிபட்ட ஒரு போராட்டத்தின் போக்கில் வன்முறை என்பது இருந்தே தீரும், அது தவிர்க்க முடியாது. என்பது எனது ஒரு முடிவு.

இன்னொரு நிலைப்பாடு:

அப்படி வன்முறை தவிர்க்க இயலாமல் வரும் பொழுது எதிர்கால நலன்களை கணக்கில் கொள்ளாமல் பின் வாங்குவது(அஹிம்சை) சமூக மாற்றத்தை ஒத்திப் போடும் ஒரு நிகழ்வுதான். இது ஆளும் வர்க்க வன்முறை தொடர்வதற்க்கு அனுமதிப்பதுதான். இதன் மூலம் மனித குல அழிவிற்க்கான சாத்தியப்பாடு அதிகமாகிறது. அதாவது அஹிம்சை என்ற தத்துவத்தின் நடைமுறை ப்யன் ஆளும் வர்க்க சேவையில் கொண்டு விடும் என்பதுதான்.

அஹிம்சை என்ற, சமூக பற்றிய எந்த ஒரு அடிப்படை அறிவோ, ஆய்வோ முறையோ அற்ற முற்று முதலான ஒரு ஆன்மீக தத்துவம் மேலும் குழப்பங்களுக்கு வழிவகுத்து ஆளும் வர்க்க சேவை செய்வதுடன். மறைமுகமாக ஆளும் வர்க்க வன்முறை தொடர்வதை அனுமதிக்கிறது.

அஹிம்சை என்ற தத்துவத்தின் இயங்கியல் - மாற்றங்களை விரும்பாத நிலைதான். அதாவது நிலவுகின்ற வன்முறைகளை இவர்கள் கண்டிக்கும் அதே நேரத்தில் அதற்க்கு நிரந்தர தீர்வாக வருவதை / ஒரு மாற்றத்தை, வன்முறை என்ற காரணத்தை கொண்டு எதிர்க்கிறார்கள்.

ஆனால் வன்முறை தவிர்க்க இயலாமல் நித்தமும் நடந்தேறீ வருவது பற்றி எந்த கருத்தும் இவர்களிடம் இல்லை. அல்லது தீர்வு பற்றி ஒரு அறிவியல் விளக்கமும் இல்லை. இவர்கள் சொல்லுவது எல்லாம் நம்பிக்கை மட்டுமே....

விஞ்ஞான யுகத்தின் முற்றிய கட்டத்தில் வெறும் நம்பிக்கைகள் மட்டும் வைத்து மனித சமூகம் தனது எதிர்காலத்தி தீர்மானிப்பது எந்தளவு மடத்தனம் என்பதை சிவகுமார்தான் சொல்ல வேண்டும்.

ஆம், வன்முறை சீ.....சீ...அது தவறு என்று சொல்வது மிகவும் இனிமையான விசயம். நிதர்சனம்????

நன்றி,
அசுரன்.

said...

கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி

அசுரன்

said...

இஸ்ரேல் ஒரு கொடிமையான அரசு என்று கூறும் தாங்கள், இந்து மதம் ஒரு மூட மதம் என்று கூறும் தாங்கள் இவற்றிற்கு எந்த வகையிலும் குறைவிலாத இஸ்லாம் மதத்தை ஒன்றும் சொல்வதில்லையே ஏன்? அல் கைடா உங்களை தேடி கண்டுபிடித்துவிடுவார்கள் என்று பயமா?

said...

அனானி,

மதங்கள் அத்தனையுமே மூடத்தனமானது என்பதை இந்தப் பதிவிலேயெ சொல்லியுள்ளேன்.

மேலும் இந்த விசயத்தில் ஒரு இந்துத்துவ வாதியிடமிருந்தே சர்டிபிகேட்டே வாங்கியவனாக்கும் நான்(ஆரோக்கியம் என்பவருடனும் மற்ற சில இந்துத்துவவாதிகளுடனுமான இரண்டு, மூன்று மாதங்களுக்கு முந்தைய எனது விவாதங்களை பாருங்கள்).

நீங்கள் எனது பதிவுகள், விவாதங்களை புதிதாக படிக்கிறவர் எனில், தயவுசெய்து எனது முந்தைய பதிவுகள் மற்றும் முக்கியமாக அவற்றில் நான் இட்டுள்ள பின்னூட்டங்களை ஒரு கழுகுப் பார்வை பார்த்து விட்டு வரவும்.

எப்பொழுதும் எல்லாக் கருத்தையும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

அப்புறம் முக்கியமான விசய்ம: அதான் இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டுகளும் அவர்களுக்கு விளக்கு பிடிக்கும் பின் நாவீனத்துவ பாண்டர்காளும் வளைத்து வளைத்து இஸ்லாம் பயங்கரவாதம் என்று கூவிக் கொண்டிருக்கிறார்களே...

அந்தக் கூவலில் அதிகார வர்க்க பயங்கரவாதமான யூத, இந்து, ஏகாதிபத்திய, தரகு வர்க்க அரசு பயங்கரவாதத்தை (உண்மையில் இந்த பயங்கரவாதங்கள்தான் மிக மிக அபாயகரமானது, and dealy) மக்கள் பார்க்க தவறி மத வெறி போதையில் உங்களைப் போலவே மயங்கிவிடுவார்களோ என்றுதான் இந்தப் பக்கமிருந்து நாங்கள் உண்மையை - நாணயத்தின் மிக மோசமான மறுபக்கத்தைப் பற்றி கூவுகிறோம்.

*******

அப்படியே எனது மற்ற கட்டுரைகளையும் படித்து கருத்துச் சொல்லவும்.


நன்றி,
அசுரன்.

said...

அனானி,

அல்கொய்தாவிடம் நான் பயப்படுவது என்ற தங்களது கூற்று ஒரு பக்கம் இருக்கட்டும்...

அல்கொய்தா போன்ற இந்த எழுபத்தெட்டு சொச்சம் இயக்கங்களும், அதற்க்கு இணையான ஆளும் வர்க்க பயங்கரவாதிகளான R.S.S. போன்ற 98 சொச்சம் இயக்கங்களும் உலகிலேயே ஆக கேவலமான கோழைகள் என்பதை அவர்களது நடவடிக்கைகள் நிரூபிக்கும்.

இதில் இஸ்லாம் பயங்கரவாதிகளாவது ஓரளவு தங்களது திட்டத்தை நேர்மையாக முன்வைத்து செய்லபடுகிறார்கள். இந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் இந்த விசயத்தில் ஆகக் கேடானவர்கள் - சரணம் ஐயப்பா, அம்மா வழிபாடு, ஐயா வழிபாடு, சக்தி வழிபாடு, தாலி பூஜை, சாஸ்திரம், சம்பிரதாய்ம் என்று பின் வாசல் வழியே விபச்சாரத் தரகன் போலவே நுழைந்து வாழ்க்கை நடத்துபவர்கள். அதனால் இவர்களுக்கு இந்த கோழை விசயத்தில் ஒரு 10 மடங்கு ரேங்க் அதிகம்.

பாசிஸ்டுகளுக்கு ஆங்கில டிக்ஸ்னரியில் antonyms வார்த்தை தேடினால் நேர்மை, நாணயம், தைரியம் போன்ற வார்த்தைகள் வரும்.

ஆனால் இரண்டு பிரிவிற்க்கும் கிடைக்கு அந்த சமூகத்து ஆள் பலத்திற்க்கு அடிப்படையான உணர்வுத் தளத்தில் ஒரு வித்தியாசம் உள்ளது. அதைப் பற்றி விரைவில் எழுதுவேன். அப்பொழுது தவறாமல் வந்து ஜல்லியடித்துச் செல்லுமாறு தங்களுக்கு அட்வான்ஸ் அழைப்பு விடுகிறேன்.


நன்றி,
அசுரன்

said...

Very good article.

said...

//இதில் இஸ்லாம் பயங்கரவாதிகளாவது ஓரளவு தங்களது திட்டத்தை நேர்மையாக முன்வைத்து செய்லபடுகிறார்கள்//

இஸ்லாம் பயங்கரவாதிகளிடம் என்ன நேர்மையை கண்டீர்கள்?எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மும்பையில் குண்டு வைத்து 200 அப்பாவி மனிதர்களை கொன்றார்களே,இதைதான் நேர்மை என்று சொல்கிறீர்களா?

லெப்னானில் மக்களை மனிதக் கேடயமாக வைத்துக்கொண்டு இஸ்ரேலை தாக்குக்கிறார்களே,இதைதான் நேர்மை என்று சொல்கிறீர்களா?

இராக்கில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இஸ்லாமிய மக்களை தினமும் கொல்கிறார்கள்(சில சமயம் பள்ளிவாசல் உள்ளேயே),இதைதான் நேர்மை என்று சொல்கிறீர்களா?

காஷ்மீரில் இஸ்லாமியர்கள் தவிர வேற்று மதத்துக்காரர்கள்(இந்துகள்+சீக்கியர்கள்)இருக்கக்கூடாது என்று அவர்களை சுட்டுக்கொல்கிறார்கள்,இதைதான் நேர்மை என்று சொல்கிறீர்களா?

2004ல் ரஷ்யா,பெஸ்லான் நகரில் இஸ்லாமிய தீவிரவாதிகள் 344 அப்பாவி மக்களை (இதில் 186 பள்ளி குழந்தைகள்) ஈவுஇரக்கமற்றி மூன்றே நாட்களில் கொன்றனர்.இதைதான் நேர்மை என்று சொல்கிறீர்களா?

said...

அய்யா முகம் தெரியாத திரிபுவாதியே,
எப்படிய்யா எங்கிருந்தாலும் திரிபுவாதிகள் மட்டும் ஒரே மாதிரி சிந்திக்கிறீர்கள்.

இங்கு நேர்மை என்ற வார்த்தை வஞ்சப்புகழ்ச்சி அணி. அதாவது குண்டு வைத்து பயங்கரவாதம்தான் செய்யப்போகிறேன் என்று அறிவித்துத்தான் அவர்கள் செய்கிறார்கள். இந்துத்துவ தீவிரவாதிகள் அவ்வாறு செய்வதில்லை அதுதான் வித்தியாசமய்யா போதுமா விளக்கம் :-)
// இந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் இந்த விசயத்தில் ஆகக் கேடானவர்கள் - சரணம் ஐயப்பா, அம்மா வழிபாடு, ஐயா வழிபாடு, சக்தி வழிபாடு, தாலி பூஜை, சாஸ்திரம், சம்பிரதாய்ம் என்று பின் வாசல் வழியே விபச்சாரத் தரகன் போலவே நுழைந்து வாழ்க்கை நடத்துபவர்கள். அதனால் இவர்களுக்கு இந்த கோழை விசயத்தில் ஒரு 10 மடங்கு ரேங்க் அதிகம்..//

மற்றபடி இரண்டு பேரும் பீ திங்கும் பன்றீகள்தான். மக்களால் அடித்துக் கொல்லப்படவேண்டிய விலங்குகள்தான்.

கீழ் காணும் விசயங்களெல்லாம கண்ணூக்கு தெரிய்வில்லையா? ஏ.....கூறு கெட்ட(கண் கெட்ட என்பது சரியாக இருக்கும்) அனானியே

//அல்கொய்தா போன்ற இந்த எழுபத்தெட்டு சொச்சம் இயக்கங்களும், அதற்க்கு இணையான ஆளும் வர்க்க பயங்கரவாதிகளான R.S.S. போன்ற 98 சொச்சம் இயக்கங்களும் உலகிலேயே ஆக கேவலமான கோழைகள் என்பதை அவர்களது நடவடிக்கைகள் நிரூபிக்கும்.//

//பாசிஸ்டுகளுக்கு ஆங்கில டிக்ஸ்னரியில் antonyms வார்த்தை தேடினால் நேர்மை, நாணயம், தைரியம் போன்ற வார்த்தைகள் வரும்.//

நன்றி.
அசுரன்

said...

கூட்டிக் கொடுக்கும் மாமாக்கள் - இந்துத்துவவாதிகள்

இஸ்ரேல் பயங்கரவாதத்திற்க்கும், உலகளாவிய அமேரிக்க பயங்கரவாதத்திற்க்கும் எதிர்வினையாகத்தான் அரபு நாட்டு பயங்கரவாதம் உள்ளது என்பதை சில வக்கிர பாண்டியர்கள் வசதியாக மறைத்து விட்டு இணையத்தில் பொய்யையும் புரட்டையும் பரப்பி வருகிறார்கள்.

அந்த பன்றிகளுக்கு எதுவும் சொல்வதற்க்கு இல்லை, சென்னையில் இந்துத்துவ பன்றீகளை அடித்து விரட்ட முடிந்தது இங்கு அம்பலப்படுத்தித்தான் விரட்ட வேண்டியுள்ளது.... என்ன செய்ய....

மற்ற வாசகர்களுக்கு இஸ்ரேல் லெபனான் மட்டுமல்லாமல் இஸ்லாம் பயங்கரவாதத்தின் ஊற்று மூலமாக இருக்கும் விசயத்தை புரிந்து கொள்ள உதவும் சில தகவல்கள்:

http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2006080703911100.htm&date=2006/08/07/&prd=th&

http://www.hindu.com/2006/08/10/stories/2006081006451400.htm


ஆக, ஏகாதிபத்திய அடக்குமுறையினாலும், இஸ்ரேல் என்ற வேசியின் பயங்கரவாதத்தாலும் எழுந்த வெறுப்புணர்வை, இஸ்லாம அடிப்படைவாத மூடத்தனம் அருவடை செய்வதை வசதியாக மறைத்து விட்டு - இந்துத்துவ நேசமில்லா பாண்டியர்கள், வக்கிர புத்திரர்கள் இஸ்லாம மூடத்தனத்தை மட்டும் பேசுகிறார்கள். இது அவர்களது இந்துத்துவ அரசியம் மைலேஜுக்காக செய்யும் தந்திரம்தானேயன்றி வேறல்ல.

இதே இவர்கள் நமது பாரதத் தாயை வேசையாக்கி MNCக்களுக்கு கூட்டிக் கொடுக்கும் குலத் தொழிலையும் செய்கிறார்கள்... மாமாக்கள்.

அவள்(இந்தியா) ஏகாதிபத்தியங்களால் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்படும் பொழுது, அவளது மார்புகளை இந்துத்துவ மத வெறி மலர்களால் அலங்கரிக்க நினைக்கும் வக்கிர புத்திரர்களாக உள்ளனர்.

நேர்மையாக என்றைக்குமே தங்களது திட்டத்தை வைத்து செயல்படும் தைரியமற்ற கேட்டிலும் கேடுகெட்ட கோழைகளான இந்துத்துவ பன்றிகள், பொது கருத்தை உற்பத்தி செய்ய தங்களது சொந்த அலுவலகத்திலும் கூட குண்டு வைத்தவர்கள்தான்.

இவர்களின் அழிவுதான் இந்திய விடுதலையின் திறவுகோல்களில் ஒன்று....

நன்றி,
அசுரன்.

said...

இந்த கட்டுரையை உயிர்த்தெழச் செய்ய வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது

அசுரன்

said...

//இந்த கட்டுரையை உயிர்த்தெழச் செய்ய வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது//

அசுரன் அய்யா,

ஆமாங்கய்யா. ஏற்கெனவெ பல கேல்விகளுக்கு செம்மையா நீங்கள் பதில் சொன்ன பதிவு இது.மீண்டும் போட்டதால் இரண்டு தடவை ஏற்கெனவே செம்மையா பதில் சொன்ன பலன் கிடைக்கும்.நல்ல முயற்சி.வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.

பாலா

said...

//உயிர்த்தெழச் செய்ய வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது//

அசுரன் அய்யா,

நம்ம கருத்து கந்தசாமி அய்யா கோபமா வந்து" உயிர்த்தெழச் செய்ய வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?:" என்று கேட்டாரு. அதுக்கு நான் வந்து "அசுரன் அய்யா இந்த கேள்விக்கு ஏற்கெனவே இரண்டு முறை செம்மையா பதில் சொல்லியிருக்காரு"ன்னு சொன்னேன்.அவர் அதை ஒத்துக் கொள்ளாம போயிட்டாரு. எதுக்கும், நீங்க மூணவது முறையா இந்த கேள்விக்கு செம்மையா பதில் சொல்லிடுங்கய்யா..

பாலா

said...

//காஷ்மீரில் இஸ்லாமியர்கள் தவிர வேற்று மதத்துக்காரர்கள்(இந்துகள்+சீக்கியர்கள்)இருக்கக்கூடாது என்று அவர்களை சுட்டுக்கொல்கிறார்கள்,இதைதான் நேர்மை என்று சொல்கிறீர்களா?//

அது தான் பெரியண்ணன் புஸ்ஸு வந்த போது சீக்கியர்களை சுட்டுக் கொன்றது இராணுவம் என்பது அம்பலமாகி நாறியதே

said...

sevvinthian,

வருகைக்கும் சிக்கியர்களை கொன்ற ராணுவம் குறித்த செய்தியை சொல்லி அம்பலப்படுத்தியதற்க்கும் நன்றி.

இங்கு இன்னோரு விசயம் கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் காஸ்மீருக்குள் ஆக்கிரமிப்பு செய்யும் முன்பு வரை அது மதச் சார்பின்மைக்கு இலக்கணமாக இருந்த மர்மம் குறித்து இந்துத்துவ பன்றிகள் விளக்க கடமைப் பட்டுள்ளனர்.

அங்கு இஸ்லாமியர் அதிகம். சில நூறு வருடங்கள் இஸ்லாமியர்தான் ஆட்சி செய்தனர். இந்த சில நூறு வருடங்களில் சொற்ப வருடங்க்ள் மட்டுமே ஆட்சி செய்த ஒரிரு கிறுக்கு மன்னர்களை தவிர்த்து மீதி அனைவரும் மதச் சார்பின்மையை கடை பிடித்துள்ளன்ர். இதை இன்றைக்கு காஷ்மீரி பண்டிட்கள் கூட ஏக்கத்துடன் நினைவு கூர்கிறார்கள்.

அப்படியெனில் இஸ்லாம் அதன் இயல்பில் ஒரு தீவிரவாத மதம் என்கிற வாதம் இங்கு உடைபடும் மர்மம் குறித்து இந்துத்துவ மக்கள் விரோத ஏகாதிபத்திய அடிவருடிகளிடம் எந்த பதிலும் இல்லை. காஷ்மீரின் மத சார்பின்மை பண்பு மறைந்த வரலாற்றில் மித வாத இந்துத்துவ காங்கிரஸின், தீவிரவாத இஸ்லாமிய பாகிஸ்தானின் பங்கு குறித்தும் இவர்கள் தெளிவான பார்வையை தருவதில்லை. ஏனெனில் அப்படி தருவது அவர்க்ளூக்கே ஆப்பாக மாறி விடும் அபாயம் உள்ளது என்பதே காரணம்.

அசுரன்

said...

இன்னாபா இது காஷ்மீரு பத்தி பின்னூட்டத்துல எழுதிருக்கேன். ஒருத்தரும் கண்டுகின மாட்டீங்கிறீங்கோ... ஏதுனா சொல்லுங்கபா?..

அசுரன்

said...

//இன்னாபா இது காஷ்மீரு பத்தி பின்னூட்டத்துல எழுதிருக்கேன். ஒருத்தரும் கண்டுகின மாட்டீங்கிறீங்கோ... ஏதுனா சொல்லுங்கபா?..//


பின்னூட்ட காவாளித்தனம் - 1

அசுரன்

said...

//இன்னாபா இது காஷ்மீரு பத்தி பின்னூட்டத்துல எழுதிருக்கேன். ஒருத்தரும் கண்டுகின மாட்டீங்கிறீங்கோ... ஏதுனா சொல்லுங்கபா?..//

முடியதுன்னா முடியாது... நாங்க கேளுவி மட்டும் தான் கேட்போம்.பதில்.... மூச்ச்ச்ச்ச்!!!

said...

//முடியதுன்னா முடியாது... நாங்க கேளுவி மட்டும் தான் கேட்போம்.பதில்.... மூச்ச்ச்ச்ச்!!! //

:-)))

sevvinthian,

Superappu.....

said...

காஷ்மீர் முதல் உலகின் பல பாகங்களிலும் எங்களை தீவிரவாதி என கூறும் இந்த வேசி மகன்கள்
அவர்களின் அடிவருடும் பாஞ்சாலி மகன்கள் இதற்க்கு காரணம் இஸ்லாம்தான் என் ஜல்லியடிக்கும் கூட்டங்கள் ஒருநாள் அழியும் இன்ஷா அல்லாஹ்

யூதன் என்றால் துரோகம் என்பது அந்த இழிமக்களின் வரலாற்றிவிருந்து தெரிந்து கொள்ளலாம் யூதனுக்கு விளக்கு பிடிக்கும் ஏமற்றியே உண்டு கொழுத்த பர்ப்பன பயல்கள் இனியும் திருந்துவார்கள் என நம்பிக்கை இல்லை

said...

இறையடியானின் வருகைக்கு கருத்துக்கும் நன்றி. ஆயினும் அழிவு அல்லாவினால் அல்ல. உழைக்கும் மக்களினால் என்பது எமது திட்டமான எண்ணம் :-))


அசுரன்

said...

//இறையடியானின் வருகைக்கு கருத்துக்கும் நன்றி. ஆயினும் அழிவு அல்லாவினால் அல்ல. உழைக்கும் மக்களினால் என்பது எமது திட்டமான எண்ணம் //

அசுரன் அய்யா,

இறையடியான் அய்யா சொல்வது சரிதான்.
நம்மைப் போன்ற உண்மையான உழைப்பாளிகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இறைவன்(அல்லா) இருக்கிறார்.

//நான் கொஞ்சம் பிசியாக இருப்பதால் என்னால் இஸ்ரேல்//

இந்த விடாது கருப்பு அய்யாவை நம் இயக்கத்திலிருந்து கழட்டி விட்டுருங்கய்யா..அவர்கிட்ட நம்மிடம் உள்ள மாதிரி தத்துவ பலம் எல்லாம் இல்லீங்கய்யா.அவர் ஒரு unsophisticated/uncultured brute.

பாலா

said...

பின்னூட்ட காவாளித்தனத்தில் பெரும்பங்காற்றும் பாலாவுக்கு நன்றிகள்!!

அசுரன்

said...

//பின்னூட்ட காவாளித்தனத்தில் பெரும்பங்காற்றும் பாலாவுக்கு நன்றிகள்!!//

அசுரன் அய்யா,
நீங்க கோவமா சொல்றதைப் பாத்தா நான் கருப்பு அய்யாவைப் பற்றி எழுதியது உங்களுக்கு பிடிக்கலை என்று நினைக்கிறேன். நான் ஒண்ணும் பொறமையில் சொல்லவில்லை அய்யா.வேணும்னா உங்களுடைய அரசியல் வாரிசு கருப்பு தான்னு அறிவிச்சுடுங்க. எனக்கு என்னமோ அந்த போஸ்ட் நம்ம ராஜ் வனஜ் அய்யாக்கு தான் நீங்க போட்டு கொடுக்கணும்னு தோணுது.
என் மனசுக்கு பட்டதை நான் சொல்லிவிட்டேன். மற்ற படி உங்க கருத்து தான் என் கருத்து.

உண்மையான தொண்டன்.

பாலா

Related Posts with Thumbnails