போர்ப் பறை!
இது இதிகாச புரட்டர்களான இந்திய நிலபிரபுத்துவத்தையும், ஏகாதிபத்திய அடிவருடிகளையும் எதிர்த்து முழங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் போர்ப் பறை!
இது முந்தைய யுத்தங்களில் தோற்றுத் துவண்ட அசுரர்களின் எழுச்சியை முன்னறிவிக்கும் பறை!
இது புரட்சிகளின் காலம் என்று, கொட்டி முழங்கும் பறை!
இது வசந்தத்தின் இடிமுழக்கத்துக்கு இசை மீட்டும் பறை!
5 பின்னூட்டங்கள்:
எட்டுத் திக்கும் பறையொலி பரவட்டும்..
நண்பரே இனிமையான வரவேற்புகள்
வருக வருக
வாருங்கள் முத்துகுமரன்,
தங்கள் வரவு நல்வரவு ஆகுக!
வாழ்த்துக்களுக்கு நன்றி!
ஏட்டிக்குப் போட்டியாக நிறங்கள் போட்டு எழுதத் தொடங்கியாச்சா?
சபாஷ்! சரியான போட்டி. தொடர்ந்து எழுத வாழ்த்து.
போனபர்ட்
வருக வருக
உங்களின் சிறந்த வாதங்களை கோந்து பஞ்சரின் (பெயருக்கு நன்றி தலித் பூசாரி பதிவில் ஒரு அனானி) பார்ப்பன வெறிப் பதிவுகளில் கண்டேன்.
அவன் அடிவருடி ஒருவன் 'ஒனக்கு வாட்டர்லூ இங்க தாண்டி' என்று எழுதியது தனிமனித தாக்குதல் இல்லையாம். உங்களின் வாதங்கள் தனிமனித தாக்குதலாம். அவன் என்ன எழுதினாலும் ஜால்ரா போடுபவர்கள் உங்களின் வாதங்களை ஜீரணிக்க முடியாது.
முழங்குங்கள் உங்கள் போர்ப்பறையை
வாருங்கள் அனானி, ராஸ்கோலு..
தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி!
பறை தொடர்ந்து முழங்கும், பல்வேறு தளங்களில்..தங்களது ஆதரவு தொடர்ந்தால் இன்னும் இன்னும் உற்சாகமாக.....
நன்றி
போனபெர்ட்
Post a Comment