TerrorisminFocus

Monday, June 28, 2010

காஷ்மீர் விடுதலைப் போராட்டம் வெல்க!!!


காஷ்மீரிலும் வட கிழக்கிலும் இந்திய அரசின் ஆயுதப் படைகளின் அட்டூழியங்கள் சொல்லில் அடங்காதது. கடந்த சில வருடங்களில் காஷ்மீரில் ராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 300க்கும் மேலான குற்றச்சாட்டுகளை மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. சொல்லவும் வேண்டுமோ.. அவையெல்லாம் குப்பையில் வீசப்பட்டன.


இத்தனை வருட அடக்குமுறைகள் இருந்தும் இந்த பிராந்தியங்களில் மக்களின் விடுதலை உணர்வை மட்டும் குறைக்க முடியவில்லை. சில நாட்கள் முன்புதான் காஷ்மீரில் எங்களது முழு கட்டுப்பாடு நிலைநாட்டப்பட்டுவிட்டது என்று கொக்கரித்தது இந்திய அரசு. சொல்லி வாய் மூடவில்லை, இதோ மக்கள் தெருவில் இறங்கி குரல் கொடுக்கிறார்கள்.. 'சுதந்திர காஷ்மீர்'....... மத்திய போலீசுப் படையினர் 9 வயது சிறுவனை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அங்கு மக்கள் பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.சில வாரங்கள் முன்பு டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த ஒரு சர்வேயில் மிகப் பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் சுதந்திர காஷ்மீரை விரும்புகிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமானது. அந்த செய்தி இங்கே.காஷ்மீர் பள்ளத்தாக்கில் 75% லிருந்து 95% வரை சுதந்திர காஷ்மீரை விரும்புகிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 44% பேர் சுதந்திர காஷ்மீரை விரும்புகிறார்கள். ஜம்மு காஷ்மீரில் 43% பேர் சுதந்திர காஷ்மீரை விரும்புகிறார்கள்.Publication: The Times Of India Chennai;Date: May 28, 2010;Section: Front Page;Page:

1
However, the study by Robert Bradnock, a scholar from London’s Kings College, that involved interviewing 3,774 people in both parts of Kashmir in September-October 2009, showed that 44% of people on the Pakistani side favoured independence, compared with 43% in J&K. Bradnock says in the 37-page report on the survey that this would put an end to the plebiscite route as a possible way to resolve the Kashmir issue since the only two options that were envisaged under the UN resolutions proposing plebiscite in 1948/49 were for the whole of Kashmir to join either India or Pakistan and azadi (freedom) was not an option. But in the Valley, the mood for azadi still remained strong, with between 75% and 95% respondents favouring that as a final resolution. Violence no solution, feel Kashmiris

அசுரன்

மணிப்பூரில் போலி என்கௌண்டர் - தெஹல்கா போட்டோவில் பிடிக்கப்பட்டது

Secular Kashmir - Hiden history!!

7 பின்னூட்டங்கள்:

said...

வரிக்கு வரி வழி மொழிகிறேன்
தமிழ்சசி எழுதியுள்ள காஷ்மீர் பதிவுக்கு இணைப்பு கொடுக்கவும்

said...

பாதிக்கப்ட்ட அடக்கப்பட்ட ஒரு தமிழனின் குரல் இது சகோதரர்களே உங்கள் போராட்டம் வெல்லட்டும். காந்திய நாட்டின் முகமூடிகள் கிழியட்டும். யாழ்

said...

//தமிழ்சசி எழுதியுள்ள காஷ்மீர் பதிவுக்கு இணைப்பு கொடுக்கவும்//

அவரது தளத்தில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. சுட்டி இருந்தால் கொடுங்கள் இணைப்புக் கொடுக்கிறேன்.

அசுரன்

said...

இந்திய ஜனநாயகம்....


Media banned in Kashmir
Shujaat Bukhari
Share · print · T+

Following strict curfew restrictions in Srinagar and other towns, the Jammu and Kashmir government has banned the movement of media-persons.

Authorities have cancelled all the curfew passes issued to media-persons. The police and security forces have been directed not to allow any journalist to move in the city. A senior officer on condition of anonymity told The Hindu that the decision to ban has been taken at the highest level.

The CRPF and police personnel stopped several media persons including correspondent of a news channel who were on way to the offices to report the events. “I was stopped while on my way to office and CRPF personnel told me that no media-person will be allowed to move”, A. M. Sofi bureau chief of PTI told The Hindu. He said that strict orders have been issued to restrict media from performing the duties. Similarly another news channel crew was stopped at Sonwar.

Director of Information Zaffar Ahmad also confirmed that curfew passes issued by the District Magistrate have been cancelled.

Sources said that two employees of Information department were also thrashed by CRPF while they were on way to pick up their officers.

Keywords: Media freedom, curfew restrictions, J&K government, Kashmir violence

அசுரன்

said...

ஐயா ஐயா தனி குற நாடு கிடைத்தா நாங்க புழைச்சுக்குவோம் ஐயா.வாங்கிக் கொடுங்கய்யா.

said...

2 killed, 50 injured in fresh Kashmir clashes
PTI, Jul 30, 2010, 08.13pm IST
http://timesofindia.indiatimes.com/india/2-killed-50-injured-in-fresh-Kashmir-clashes/articleshow/6238085.cmsSRINAGAR: Security forces opened fire to quell stone-pelting protesters as fresh violence on Friday erupted in the Kashmir Valley after days of relative calm, leaving two persons dead and 50 others injured.

Authorities imposed strict restrictions on the movement of people following a call by the separatists to march to Maisuma in the heart of the city in protest against the killing of youths allegedly in firing by security forces.

Shoukat Ahmad Chopan and Mohammad Ahsan Ganai were killed and seven others injured when security forces allegedly opened fire on a mob at Arampora village of Sopore, 55 kms from here in Baramulla district of north Kashmir this afternoon, police said.

They said the people took to streets shortly after Friday prayers and were heading towards Sopore town when the security forces intercepted them and asked them to disperse.

However, the protesters turned violent and indulged in stone-pelting on a CRPF picket. The security personnel opened fire, resulting in injuries to seven persons who were rushed to hospital. Chopan and Ganai succumbed to injuries at SMHS hospital here, they said.

Out of 50 injured in clashes, 10 suffered bullet injuries and were undergoing treatment in different hospitals. The condition of two of them is stated to be "critical", officials said.

The clashes come nearly 10 days after a person was killed and another injured in police firing in self-defence on a mob which turned violent following recovery of the body of a boy who had drowned in Jhelum river in Baramulla district.

The trouble started in Srinagar early today when security forces allegedly opened fire on a stone-pelting mob at old Channapora in uptown Srinagar, seriously injuring two youths.

;..........

said...

//தமிழ்சசி எழுதியுள்ள காஷ்மீர் பதிவுக்கு இணைப்பு கொடுக்கவும்//


தமிழ்சசி எழுதியுள்ள காஷ்மீர் பதிவுகள்

Related Posts with Thumbnails