TerrorisminFocus

Wednesday, September 19, 2007

புரோகிதன் மகன் ராமனும், புரோக்கர் கருணாநிதியும்!

ராமன் என்றொரு அயோக்கியத்... என்றைக்குமே மக்களுக்கு இழவை கொட்டுவதை மட்டுமே செய்து வரும் அயோக்கியனாக இருக்கிறான். அன்றும் அவன் உழைக்கும் மக்களைக் கொன்றான், இன்றும் கொல்கிறான். சத்ரிய சாமியாரின் குடுமி ஆட்டத்திற்க்கேற்ப்ப சாம்புகனைக் கொன்றான் அன்று, இன்று பார்ப்பனிய பொறுக்கிகளின் அரசியல் ஆட்டத்திற்க்கேற்ப்ப பெங்களூரில் பஸ்ஸை எரித்து கொன்றுள்ளானர் இந்த பொறுக்கியின் வாரிசுகள்.

இவன் பெயரைச் சொல்லி இந்தியாவில் இது வரை எதுவும் உருப்படியான விசயங்கள் நடந்த மாதிரி தெரியவில்லை. எல்லாமே மக்கள் விரோத நடவடிக்கைகள் மட்டும்தான் ராமனுக்கு சொந்தமாக இருக்கின்றன. அயோத்தி ராமனல்ல அவன். அயோக்கியத்.. ராமன் அவன்.

இவன் ஒரு பயந்தாங்கோள்ளி. அன்று வாலியை நேரில் மோதி வெற்றிக் கொள்ளும் தைரியமின்றி ஒளிந்திருந்து கொன்றான். அதனை நியாயப்படுத்த புராணங்களில் வாலிக்கு எதிரியின் சக்தியில் பாதி போய்விடும் என்று ஒரு புரட்டைச் சேர்த்தார்கள். இன்று பெங்களூரிலும் கூட தமது சொந்த மாநிலத்திலும் கூட பஸ்ஸை எரித்துவிட்டு ஓடி ஒளிந்து கொண்டனர் பயந்தாங்கொள்ளி பொறுக்கிகள் - ராமனின் வாரிசுகள். பெரியார் சிலை உடைத்து ஒளிந்து வாழ்ந்த கோழைகளின் மத்தியில் ராமனின் படத்தை எரித்து விட்டு தைரியமாகவே வலம் வந்தனர் மக இக அமைப்பினர். பூணூல்களை அறுத்தெறிந்துவிட்டு தைரியமாக மேடை போட்டு அறிவித்தனர் சுயமாரியாதை இயக்கத் தோழர்கள். ஆனால் பெரியார் சிலையை உடைத்த போதும் சரி, இன்று படு கோழைத்தனமாக பஸ்ஸை எரித்த போதும் சரி பதுங்கிக் கொண்டவர்கள்தான் ராமன்கள். இதுதான் ராமன், இவ்வளவுதான் அந்த பன்றியின் ஆளுமை.

தமிழகத்தில் ஏற்ப்பட்ட பிரச்சினைக்கு தமிழகத்தில் அல்லவா எதிர்ப்பு காட்ட வேண்டும். அதுவும் யார் சொன்னார்களோ அவர்களயல்லவா எதிர்க்க வேண்டும். அதை விடுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலமாக இவர்கள் தெளிவாக ஒன்றை சொல்லிவிட்டார்கள். நாங்கள் பயங்கரவாதிகள். அதுவும் படு பயந்தாங்கொள்ளித்தனமானா பயங்கரவாதிகள் என்று. பெரும்பான்மை இந்துக்களுக்காக நாங்கள் போராடுகிறோம் என்ற இவர்கள் போட்ட வேசம் இங்கு கலைந்து அவர்களின் பார்ப்பனியம் அம்மணமாகிறது.

இந்த செய்தியை வெளியிடும் பத்திரிக்கை பன்றிகள் இன்னும் வக்கிரமாக எழுதுகிறார்கள். குண்டு வெடித்தால் யார் செய்தது என்று தெரியும் முன்பே பீதி கிளப்பும் இவர்கள் பார்ப்பன பயங்கர்வாதிகள் குண்டு வைத்த பொழுதும் சரி, இந்த தற்போதைய பெங்களூர் சம்ப்வத்தில் அவ்ரகள் மக்கள் மீது போர் தொடுத்த போதிலும் சரி அதனை பயங்கரவாதம் என்று சுட்டாமல் 'என்ரேச்டு ஹிந்துஸ்' என்று எழுதுகிறார்கள். என்றேஜ்டு ஹிந்து ஏனையா இன்னொரு ஹிந்துவை கொல்கிறான்? முட்டாப்..... இதன் மூலம் இன்னுமொரு செய்தியை உறுதிப் படுத்துகிறார்கள். 'தமிழன் என்றால் அவன் இந்து இல்லை' என்று.

சதாரண ஒரு வார்த்தைக்கு இவர்கள் ஒன்றுமறியா மக்கள் மீது போர் தொடுப்பார்களாம். ராமன் ஏன் பார்ப்பன அரசியலின் வாகனமாகவே எல்லாக் காலத்திலும் இருந்த்திருக்கிறான்? அது அவன் பிறக்கும்போதே ஏற்ப்பட்ட ஒப்பந்தம். அசுவமேத யாகத்தின் இறுதிப் பகுதியாக குதிரையின் குஞ்சாமணியைப் பிடித்துக் கொண்டே யாகம் செய்த புரோகிதப் பார்ப்பனர்களை புணர்ந்துதான் அயோத்திய மன்னனின் பட்டத்தரசிகள் கருவுற்றனர். ராமனின் பார்ப்பன தொடர்பு பார்ப்பனர்களின் அரசியல் அதிகார ஆளுமை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது அவனது பிறப்பு சம்பந்தப்பட்டதும் கூட ஆகும்.

தற்போதைய இந்த பிரச்சினை அனைத்திற்க்கும் காரணமான சேது திட்டம் என்பது இந்தியாவின் இறையாண்மையை காவு கொடுக்கும் ஒரு திட்டமாகும். அமெரிக்க அரசின் ராணுவ, பொருளாதார நலனின் ஒரு பகுதியாகத்தான் சேது திட்டம் நம் மீது திணிக்கப்படுகிறது. பன்னாட்டு சுரண்டல் தாக்குதலுக்கு இன்னும் இலக்காகத இந்திய கடல் வளங்களை கொள்ளையடிக்கவும், இந்திய கடல் பரப்பின் மீது தனது ராணுவ மேலாண்மையை நிலைநாட்டவும் இந்த திட்டம் வழி செய்கிறது என்பதே இதன் பின்னால் உள்ள அமெரிக்க சதி. இதனை ஒரு விவாதமாக மக்கள் முன் கொண்டு செல்வதை தடுக்கவும், திசை திருப்பவுமே பார்ப்பன புரோகித பயங்கரவாதிகளும், புரெ஡க்கர் கருணாநிதி உள்ளிட்டவர்களும் ராமன் அரசியல் விளையாடுகிறார்கள். ஏன் இதே பார்ப்பன பயங்கரவாதிகள்தான் இத்தனை வருடம் ஆட்சியில் இருந்தார்கள். வாஜ்பேயி என்ற அயோக்கியந்தான் இந்த திட்டம் உயிர்தெழுந்தது, அப்பொழுது இங்கு ஆட்சி செய்த பாப்பாத்தி ஜெயலலிதா ஆடு கிடா வெட்டு தடை சட்டத்தையல்லவா அமல்படுத்திக் கொண்டிருந்தார். வழக்கம் போல இவர்கள் விநளயாட்டில் இழவு கொட்டுவது என்னவோ சாதாரண உழைக்கும் மக்கள் வீட்டில்தான்.

புரோக்கனோ, புரோகிதனோ தமது சொந்த விவகாரங்களை பொது விவகாரமாகவும், பொது விவகாரத்தை சொந்த விவகாரமாகவும் திரித்து மக்கள் மீது எல்லா வகையிலும் பயங்கரவாதத்தை ஏவும் இந்த பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழித்து தெருக்களில் நாய்களைப் போல சுட்டுத் தள்ளும் மக்கள் சர்வாதிகார மன்றங்களை கட்டுவது ஒன்றே இதற்க்கு தீர்வாகும்.

அசுரன்

12 பின்னூட்டங்கள்:

said...

//புரோக்கனோ, புரோகிதனோ தமது சொந்த விவகாரங்களை பொது விவகாரமாகவும், பொது விவகாரத்தை சொந்த விவகாரமாகவும் திரித்து மக்கள் மீது எல்லா வகையிலும் பயங்கரவாதத்தை ஏவும் இந்த பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழித்து தெருக்களில் நாய்களைப் போல சுட்டுத் தள்ளும் மக்கள் சர்வாதிகார மன்றங்களை கட்டுவது ஒன்றே இதற்க்கு தீர்வாகும்.
//

said...

தோழர் பதிவு படு சூடாக இருக்கிறது, அதை விட போட்டிருக்கும் முதல் பின்னூட்டம் சூடு+ சூப்பர்

தோழமையுடன்
ஸ்டாலின்

said...

நெத்தியடி!

said...

அடிபொளி!!

ஆனா நீங்க வரவர நிறைய ஆத்திரப்படுகிறீர்களோ என்கிற சந்தேகம் வருது. பதிவைப் படிக்கும் போது நரம்புகள் புடைக்கிறது.... அப்படியே கொஞ்சம் மேலதிக தகவல்களையும் அள்ளித்தெளித்திருக்கலாமே? ராமனின் (அ)யோக்கியதையைப் பற்றி.. பி.ஜே.பியின் (மக்கள் பிரச்சினைகளுக்கல்லாத)போராட்ட கயமை பற்றி.. கருணாநிதியின் போலி முற்போக்கு பற்றி...

said...

//நெத்தியடி!//

அசுரன் அய்யா,

ஆமாங்க நல்ல நெத்தி அடிதான்.
அது சரி;மஞ்ச துண்டு அய்யா தரகு முதலாளித்துவா வர்க்கத்தை சேர்ந்தவர்னு சொல்லியிருக்கீங்க.ஏற்க வேண்டிய காருத்து.ஆனாக்க மரம் வெட்டி அய்யா என்ன வர்கத்தை சேர்ந்தவர்னு எனக்கு சந்தேகம் வருகிறது.சில சமயம் பாத்தா அவரும் தரகு முதலாளித்துவா வர்க்கத்தை சேர்தவர்னு தோணுது;சிலசமயம் பாத்தா மறு காலனி ஆதிக்க மோகினி ஆட்டத்தில் மயங்கிய அரை முதலாளி வர்க்கமோன்னு சந்தேகம் வருகிறது.சந்தேகத்தை போக்கும் வண்ணம் செம்மையா பதில் சொல்லுங்கய்யா.

பாலா

said...

http://badnewsindia.blogspot.com/2007/09/blog-post.html

"ராமனைப் பற்றிக் கேவலமாய் எழுதும் பதிவர்கள் கவனத்தில் கொள்ளுங்கள். ராமனை விரும்பும் பல கோடி மக்கள் உங்கள் மத்தியில் இருக்கிறார்கள். ராமன் அயோக்கியன் அல்ல. அவன் பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் பேடிகள் தான் அயோக்கியர்கள். தன் தந்தையையும் தாயையும் பழிக்கும்போது எழும் வேதனை, தன் கடவுளைப் பழிக்கும்போது சிலருக்கு எழும். அடுத்தவர் மனதை புண்படுத்தும் எழுத்துக்கள் எழுதவா படித்தீர்கள்? பகுத்தறிவை அழகாய் சொல்லத் தெரியவில்லையா உங்களுக்கு? அழகாய் அனைவருக்கும் புரியும்படி சொன்னால்தான், உங்கள் கருத்து பரவும், வாசிக்கப் படும். வீண் சவடால் எழுத்துக்கள் எரிச்சல் ஊட்டி, உங்கள் பகுத்தறிவு கொள்கை காட்டுமிராண்டிக் கொள்கையாகத் தான் காட்சி தரும். சுதாரித்து எழுதுங்கள். 2 BCல் எழுதப்பட்டதாம் ராமாயணம். இவ்வளவு காலமாய் இருக்கும் ராம பக்தி முறியடிக்க, ஞாயமான புத்திசாலித்தனமான வாதங்களால் மட்டும்தான் முடியும். எழுத்தொழுக்கம் இல்லா பதிவுகளால் முடியாது."

said...

ராமன் ஒரு அயோக்கிய நாய் என்பதற்க்கு சாம்புகனை கொன்றா செயலும், வாலியை கொன்ற கோழைத்தனமும், சீதையை பெண்ணடிமைத்தனத்தின் உச்சக்கட்டமாக கேவலப்படுத்தியதிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். ராமனின் வழி செல்பவர்கள் அயோக்கியனாகவே மாறுவார்கள் என்பதும், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் எதிரிகாளாகவே மாறுவார்கள் என்பதும் ராமன் என்ற கொள்கையின் இயல்பு. ராமனை பாதுக்காக்க இங்கு தமிழகத்தில் யாரும் கிடையாது. அவன் ஒரு அனாதை. அவனை எவ்வளவு தரக் குறைவாக திட்டினாலும் மக்களுக்கு ஒன்றும் பிரச்சினை இருப்பதில்லை. எனவே இந்த பெரும்பான்மை பூச்சாண்டிகளை மூட்டை கட்டி வைத்து விட்டு ராமன் என்ற அயோக்கிய தறுதலையின் நடைமுறைப் பயன்பாடு என்ன என்று நோக்கவும். அவன் பிறந்த காலத்திலிருந்தே ஒரு அழிவு சக்தியாகத்தான் இருந்திருக்கிறான்.

அசுரன்

said...

ராமன் கடவுள் அல்ல. அவன் ஒடுக்குமுறையின் அடையாளம். இந்திய உழைக்கும் மக்களை அவமானப்படுத்தும் சின்னம் அந்த நாய்.

said...

பல்வேறு மொழிகள், சிறு தெய்வ நம்பிக்கை அடிப்படையிலான பண்பாட்டுருவங்களைக் கொண்ட இந்திய துணைக்கண்டத்தில் ஒற்றையான மேட்டுக்குடி பார்ப்பனிய, சமஸ்கிருதப் பண்பாட்டை திணிப்பதில் பார்ப்பனிய-பனியா சக்திகள் பல நூற்றாண்டுகளாக வன்முறை முயற்சிகளைக் கையாண்டு வந்திருக்கின்றன. அவ்வப்போது அதற்கான எதிர்ப்பு சக்திகளும் வலுவாக இருந்திருக்கின்றன. புத்த சமயம் அப்படியான எதிர்ப்பு சக்தியில் முக்கியமானது. இராமன் என்பது பார்ப்பனிய சக்திகளின் தொடர்ந்த முயற்சியில் கடந்த இருபது ஆண்டுகளில் கையாண்டு வரும் அயோக்கிய முகமூடி. அதன் மூலம் இந்தியாவில் பெருவாரியான மாநிலங்களில் வெற்றியும் கண்டு வருகின்றனர். இராமன் என்ற இந்த அயோக்கிய முகமூடியால் வட இந்தியாவிலும், குஜராத்திலும் மடிந்த உயிர்கள் எத்தனையெத்தனை.

பெரியாரியம் வேர்விட்டுள்ள தமிழ்நாடு மட்டும்தான் இராமன் என்ற அயோக்கிய முகமூடிக்கு மதிப்பில்லாத மண். எனவே சேதுசமுத்திரத் திட்டத்தை வைத்து தமிழ்நாட்டிலும் இராமன் என்ற அயோக்கிய முகமூடியை விளம்பரப் படுத்த நினைக்கின்றனர். சேது சமுத்திரத் திட்டத்தில் சூழலியல் காரணங்களினால் எனக்கு உடன்பாடில்லையென்றாலும், கலைஞரின் குடும்ப அரசியலால் கடந்த சில ஆண்டுகளாக அவர் மீது வெறுப்பே மிஞ்சியிருந்தாலும் இந்தப் பிரச்னையில் அவருக்கு முழு ஆதரவு தெரிவிப்பதே தமிழ்நாட்டில் சமூக விரோத இராமர் அரசியல் காலூன்றாமல் இருக்க வழி.

கடந்த ஆறு மாதங்களாக சேதுசமுத்திரத்திட்டத்தை எதிர்க்க இராமன் முகமூடியைப் பயன் படுத்தி வரும் பாசிச சக்திகளைப் பற்றி எந்த விமர்சனத்தையும் வைக்காத "என்றென்றும் அன்புடன் (இந்த வார்த்தைக்கு என்ன பொருளோ)" பாலாக்கள்-பாலாஜிக்கள் இன்று கலைஞர் பேசியதால் எல்லாம் ஆகிவிட்டதாகப் பேசுவது எவ்வளவு பெரிய அபத்த (ஆபத்து) நகைச்சுவை.

நன்றி - சொ. சங்கரபாண்டி

said...

ஐயா, பல்லாயிரம் கோடி மக்களின் இதய தெய்வமான ஸ்ரீ ராமபிரானை உங்களோடு வாழும் கோடிக்கணக்கான சகோதர மக்களின் மனதை ரணப்படுததும் வார்த்தைகளால் விமர்சித்திருப்பது என்போன்றவர்களால் தாங்க இயலவில்லை. இதுதான் நாகரீக பகுத்தறிவு அணுகுமுறையா? பிறருக்கு மரியாதை தராமல் உணர்வுகளை புண்படுத்துதுதான் சுயமரியாதையா? நீங்கள் எழுதியது போலவே மற்றவரகளால் உங்களையும் உங்களது கொள்கைகளையும் விமர்சிக்க முடியாதா? உங்களது கருத்துக்களை நாகரிகமாக எழுதும்படி கேட்டுக்கொள்கி
றேன். பெரியார் அவர்களின் பெயரைச்சொல்லி தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றிய பகுத்தறிவு மேதைகள் தமிழனின் சுயமரியாதையை ஈழத்திலும் தாய்மண்ணிலும் காக்கும் விதத்தை பெரியார் பெரியார் என்று எதற்கெடுத்தாலும் முழங்கும் தங்கள் போன்றவர்கள் உணரவில்லையா? அதற்காக பெரியார் அவர்களை மாற்றுக்கருத்துடையவரர்கள் கடினமான வார்த்தைகளால் விமர்சித்தால் அது நியாய என்று ஏற்றுக்கொள்வீர்களா?

said...

//ஐயா, பல்லாயிரம் கோடி மக்களின் இதய தெய்வமான ஸ்ரீ ராமபிரானை உங்களோடு வாழும் கோடிக்கணக்கான சகோதர மக்களின் மனதை ரணப்படுததும் வார்த்தைகளால் விமர்சித்திருப்பது என்போன்றவர்களால் தாங்க இயலவில்லை.//

சாதியக் கூடத்தான் பல்லாயிரம்(??) கோடி மக்கள் ஆதரிக்கிறார்கள்.

அதனால சாதியை திட்டக் கூடாதா?

இதே மாதிரி பேசினா மேற்படி அனானி ஆதாரிக்க வேண்டியவற்றின் பட்டியல் இதோ:

1. சாதி

2. விபச்சாரம், பலான பலான படங்கள், நடவடிக்கைகள்

3. கஞ்சா, சராயம், சிகரெட், போதை வஸ்துகள்

இன்னும் பல...

said...

ராமன் நல்லவன் என்று நம்பும் அப்பாவிகளே இதோ இங்கு சென்று படியுங்கள்.

http://terrorinfocus.blogspot.com/2007/10/rama-rama.html

Related Posts with Thumbnails