tag:blogger.com,1999:blog-28837873.post4793305627220291758..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-28837873.post-80796029013181561452008-02-04T03:21:00.000-08:002008-02-04T03:21:00.000-08:00படித்தேன் தோழர் சம்பூகன் சரியான நேரத்தில் வந்துள்ள...படித்தேன் தோழர் சம்பூகன் சரியான நேரத்தில் வந்துள்ள கட்டுரை. வாழ்த்துக்கள். பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-51269794738243970832008-01-31T23:46:00.000-08:002008-01-31T23:46:00.000-08:00தோழரே,தமிழ்மணி என்ற பெயருக்கு பின்னால் இருக்கும் க...தோழரே,

தமிழ்மணி என்ற பெயருக்கு பின்னால் இருக்கும் கும்பலில் ஆர்.எஸ்.எஸ் பாசிசவாதிகள் இருப்பதை பற்றி எழுதியிருப்பதோ, இதனை முறியடிப்பதற்காக பார்ப்பன எதிர்ப்பாளர்கள் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்ற யோசனையையும் இந்த பதிவில் முன்வைத்திருக்கிறேன் படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்களேன்.,

சம்பூகன்சம்பூகன்https://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-48585903055572796272008-01-31T05:20:00.000-08:002008-01-31T05:20:00.000-08:00Thanks LemurianThanks Lemurianஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-51112985235739422652008-01-31T00:05:00.000-08:002008-01-31T00:05:00.000-08:00காந்தி மாதிரி ஒரு ஆள் இங்க பேசிட்டு போயிருக்காறாரு...காந்தி மாதிரி ஒரு ஆள் இங்க பேசிட்டு போயிருக்காறாரு. அவரு என்னிக்குமே வன்முறையின் மூலத்தை கேள்வி கேட்க்கமாட்டார். அதன் எதிர்வினையை கேள்வி கேட்ப்பார்.

நாம் எந்த ஆயுதம் எடுப்பது என்பதை எதிரி தீர்மானிக்கீறார்ன் என்பது மாவோவினுடைய மேற்கோள். சதாரண வால்போஸ்டர் ஒட்டுவதைக் கூட தேசதுரோகமாக கைது செய்து சிறையில் அடைப்பதும், தனது நிலத்தின் மீதான் உரிமையை கேட்பதற்க்காக கலிங்காநகர் முதல் நந்திகிராம் வரை சுட்டுக் கொல்லப்படுவதற்க்கும், என்கௌன்டர் முதல் அரசியல் ரவுடி தாதாக்காளால் கொல்லப்படுவதை வரை போராடும் தலைவர்கள் அழித்தொழிக்கப்படுவதற்க்கும் எதிரான வன்முறையும்.

இஸ்லாமியர்கள் முதல், தலித்துக்கள், உழைக்கும் மக்கள் வரை அதிகார பலமில்லாதவர்கள் மீது தனது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்க்காக செய்யப்படும் வன்முறையும் ஒன்று அல்ல.

அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-50948899151755788452008-01-30T17:39:00.000-08:002008-01-30T17:39:00.000-08:00how is their violence different from yours?how is their violence different from yours?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-59675373994695457182008-01-30T10:28:00.000-08:002008-01-30T10:28:00.000-08:00ஒரு புகைப்படம் இருந்தால் நன்றாக இருக்கும். தேவைப் ...ஒரு புகைப்படம் இருந்தால் நன்றாக இருக்கும். தேவைப் பட்டால் என் பதிவில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.லெமூரியன்https://www.blogger.com/profile/15458157105021036339noreply@blogger.com