tag:blogger.com,1999:blog-28837873.post4656514408332319304..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: அம்மானா சும்மாயில்லாடா....அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-28837873.post-58363662792891362052011-09-26T09:53:45.729-07:002011-09-26T09:53:45.729-07:00என்னாச்சு என்னோட கமெண்டுஎன்னாச்சு என்னோட கமெண்டுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-40760599412662192762011-09-12T02:54:28.530-07:002011-09-12T02:54:28.530-07:00முதலாளித்துவ ஏகாதிபத்திய வளர்ச்சி என்பதும் சாதியை ...முதலாளித்துவ ஏகாதிபத்திய வளர்ச்சி என்பதும் சாதியை அடிநிலையாக கொண்டது எனும் இயக்கமறுப்பியல் வாதத்துக்குள் போகிறீர்களா

சாதி வளரும் உறவா - முதலாளித்துவத்தில்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-46200852997478231082011-08-26T02:02:32.430-07:002011-08-26T02:02:32.430-07:00//சாதி என்பது அடி கட்டுமானமாக இருவது மீள் கட்டு மா...//சாதி என்பது அடி கட்டுமானமாக இருவது மீள் கட்டு மானது என்றால் அடி கட்டுமானம் தற்போது எதை சார்ந்தது அது வர்க்கத்தை சாராமல் உற்பத்தியை சாராமல் உருவாகிறது என சொல்லமாட்டீர்கள் என நம்புகிரே ன்// இந்திய உற்பத்தி உறவில் சாதியில்லைஎன்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-76493146859708965082011-08-20T08:26:39.894-07:002011-08-20T08:26:39.894-07:00சாதி என்பது அடி கட்டுமானமாக இருவது மீள் கட்டு மான...சாதி என்பது அடி கட்டுமானமாக இருவது மீள் கட்டு மானது என்றால் அடி கட்டுமானம் தற்போது எதை சார்ந்தது அது வர்க்கத்தை சாராமல் உற்பத்தியை சாராமல் உருவாகிறது என சொல்லமாட்டீர்கள் என நம்புகிரே ன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-84446846285212960042011-08-18T02:29:25.637-07:002011-08-18T02:29:25.637-07:00சரி உங்களது புரிதலுக்கு ஒரு சின்ன கேள்வி கேட்கிறேன...சரி உங்களது புரிதலுக்கு ஒரு சின்ன கேள்வி கேட்கிறேன்.

இனவாதம் - வரையறை செய்க
சாதி - வரையறை செய்கஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-62594941474619056172011-08-18T02:25:32.533-07:002011-08-18T02:25:32.533-07:00////இல்லை என்பது என் கருத்து. சிங்கள இனவெறியும், ப...////இல்லை என்பது என் கருத்து. சிங்கள இனவெறியும், பார்ப்பனிய - ஆதிக்க சாதிய வெறியும் ஒன்றா? அவை ஒன்றல்ல என்பதால்தான் நீங்கள் எந்த அடிப்படையில் ஒன்று என்று சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டேன். //

பார்பன சாதி ஆதிக்கத்தை ஆரிய - திராவிட இனவெறியினூடாகவே பெரியார் முதல் நீங்கள் போற்றும் அனைத்து திராவிட தலைவர்களும் இயம்பி வந்தார்கள் என்பதை அறிவீர்களா ?//

அது மட்டுமா இந்து - இந்தி - இந்தியா என பார்ப்பனிய ஆதிக்கத்தை தேசிய இன வரையறிலும் வைத்து பேசுகிறார்கள் மேற்சொன்னவர்கள் எனவே சாதி என்பது ஒரு தேசிய இனவாதம் என்று சொல்லலாமா?

ஆசிய சொத்துடமை வடிவத்தில் சிறப்பு அம்சமாக இந்தியாவில் சாதி சமூக உற்பத்தி உறவாகவும், பண்பாட்டு சித்தாங்த ஒடுக்குமுறையாகவும் இரு வகையிலும் சுரண்டுகிறது. இது நால் வர்ணக் கோட்பாடிலிருந்து பின்பு படிநிலை சாதியமாக பரிணாம வளர்ச்சியடைந்தது. இவ்வாறு வளர்ச்சியடையும் பொழுது ஒவ்வொரு இனக் குழு சமுதாயத்தையும் படிநிலை சாதியாக உட்செறித்தது (அம்பேத்கர் சொன்னது). எனவே சாதி என்பது தொல்குடி மரபு சார்ந்தது என்று சொல்லலாம?

சாதி என்பது இந்திய சமுதாயத்தில் மேல்கட்டுமானம், கீழ்கட்டுமானம் இரண்டிலும் உள்ளது. அது வெறும் இனவாதம் அல்ல.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-61370458071255559482011-08-16T01:34:39.537-07:002011-08-16T01:34:39.537-07:00//இல்லை என்பது என் கருத்து. சிங்கள இனவெறியும், பார...//இல்லை என்பது என் கருத்து. சிங்கள இனவெறியும், பார்ப்பனிய - ஆதிக்க சாதிய வெறியும் ஒன்றா? அவை ஒன்றல்ல என்பதால்தான் நீங்கள் எந்த அடிப்படையில் ஒன்று என்று சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டேன். //

பார்பன சாதி ஆதிக்கத்தை ஆரிய - திராவிட இனவெறியினூடாகவே பெரியார் முதல் நீங்கள் போற்றும் அனைத்து திராவிட தலைவர்களும் இயம்பி வந்தார்கள் என்பதை அறிவீர்களா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-35504443945568354512011-08-12T00:31:11.584-07:002011-08-12T00:31:11.584-07:00அதான் மரமணடையாச்சே! எப்படி உரைக்கும்.பின்னாடி குத்...அதான் மரமணடையாச்சே! எப்படி உரைக்கும்.பின்னாடி குத்துதே! குடையுதுதே!என்று புலம்பி தவிப்பதுதான் மரமண்டைகளுக்கு வேலையா போச்சு.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-30283534734192695812011-08-11T23:49:30.039-07:002011-08-11T23:49:30.039-07:00////சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?
-ஒன்றுதான்
/...////சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?

-ஒன்றுதான்

ஏன் ஒன்று?

உங்கள் புரிதலை சொல்லி விடுங்கள் அல்லது நான் யோசிப்பதில் என்ன கோளாறு என்பதை சொல்லிடுங்க தினம் ஒரு கேள்வின்னு போனால் ரொம்ப போர் அடிக்குது :)//

ஒன்று இல்லை என்பது என் கருத்து. சிங்கள இனவெறியும், பார்ப்பனிய - ஆதிக்க சாதிய வெறியும் ஒன்றா? அவை ஒன்றல்ல என்பதால்தான் நீங்கள் எந்த அடிப்படையில் ஒன்று என்று சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டேன். இக்கேள்வியை நான் முதல் தடவையே கேட்டுவிட்டேன் நீங்கள்தான் பதில் சொல்லாமல் இவ்வளவு போரடித்துவிட்டது :-)அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-18885592051265721142011-08-10T04:19:33.967-07:002011-08-10T04:19:33.967-07:00//சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?
-ஒன்றுதான்

...//சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?

-ஒன்றுதான்

ஏன் ஒன்று?

உங்கள் புரிதலை சொல்லி விடுங்கள் அல்லது நான் யோசிப்பதில் என்ன கோளாறு என்பதை சொல்லிடுங்க தினம் ஒரு கேள்வின்னு போனால் ரொம்ப போர் அடிக்குது :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-77222111729536176222011-08-09T21:31:17.065-07:002011-08-09T21:31:17.065-07:00//சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?
-ஒன்றுதான்

...//சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?

-ஒன்றுதான்

ஏன் ஒன்று?

வர்க்க துவேசம் சரியானதா தவறானதா?

- சரியானது//

இதில் பிரச்சினையில்லை...அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-51820418877692432011-08-09T06:48:12.380-07:002011-08-09T06:48:12.380-07:00சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?
-ஒன்றுதான்
வர்...சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?

-ஒன்றுதான்

வர்க்க துவேசம் சரியானதா தவறானதா?

- சரியானதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-21904578597201652142011-08-09T00:00:35.893-07:002011-08-09T00:00:35.893-07:00//வர்க்கம் என்பது அவனது பொருளாதார நிலை மாறும் போது...//வர்க்கம் என்பது அவனது பொருளாதார நிலை மாறும் போது மாறிவிடும் ஆனால் சாதி அப்படி மாறிவிட கூடியதா?//

இத நான் மறுக்கலையே? என்னோட கேள்வி இதுவல்லவே?
எனது கேள்விகளை மீண்டும் இடுகிறேன்.

//சாதி துவேசம் என்பது இனவெறியை போன்றதே நீங்கள் வர்க்க போராட்டத்தை நடத்துகிறீர்களா சாதி ரீதியான போராட்டத்தை நடத்துகிறீர்களா?//

சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?

வர்க்க துவேசம் சரியானதா தவறானதா?
##########அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-41716609874864302432011-08-06T01:07:51.767-07:002011-08-06T01:07:51.767-07:00வர்க்கம் என்பது அவனது பொருளாதார நிலை மாறும் போது ம...வர்க்கம் என்பது அவனது பொருளாதார நிலை மாறும் போது மாறிவிடும் ஆனால் சாதி அப்படி மாறிவிட கூடியதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-90359795419293610482011-08-05T01:47:04.961-07:002011-08-05T01:47:04.961-07:00//சாதி துவேசம் என்பது இனவெறியை போன்றதே நீங்கள் வர்...//சாதி துவேசம் என்பது இனவெறியை போன்றதே நீங்கள் வர்க்க போராட்டத்தை நடத்துகிறீர்களா சாதி ரீதியான போராட்டத்தை நடத்துகிறீர்களா?//

சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?

வர்க்க துவேசம் சரியானதா தவறானதா?அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1857951015168321142011-08-05T01:01:02.780-07:002011-08-05T01:01:02.780-07:00சாதி துவேசம் என்பது இனவெறியை போன்றதே நீங்கள் வர்க்...சாதி துவேசம் என்பது இனவெறியை போன்றதே நீங்கள் வர்க்க போராட்டத்தை நடத்துகிறீர்களா சாதி ரீதியான போராட்டத்தை நடத்துகிறீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-3471515215863319702011-08-04T02:28:10.935-07:002011-08-04T02:28:10.935-07:00தலைவா சூப்பருதலைவா சூப்பருAnonymousnoreply@blogger.com