tag:blogger.com,1999:blog-28837873.post115649448717968382..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: அக்காமாலா, கப்ஸியும் - இம்சை அரசன் துன்பமணியும்அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-28837873.post-1156774181223819152006-08-28T07:09:00.000-07:002006-08-28T07:09:00.000-07:00பொன்ஸ்,//மிகத் தாமதமாக, நேற்று தான் இம்சை அரசன் பா...பொன்ஸ்,

//மிகத் தாமதமாக, நேற்று தான் இம்சை அரசன் பார்க்கச்சென்றிருந்தேன்..

அக்கமாலா, கப்ஸி தயாரிக்கும் முறை பற்றிக் காட்டியதைச் சிரித்தபடி பார்த்த மக்கள், அது முடிந்து உடனே வந்த இடைவேளையில், அதே உருப்படாத பானங்களை வாங்கி வந்து ரசித்துக் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்கையில், எத்தனை படம் எடுத்து என்ன பயன் என்று தோன்றிவிட்டது எனக்கு..:( என்னத்த சொல்ல!!

(உங்கள் பழைய பதிவுகளின் தலைப்புகளும் இப்போது தான் புரிந்தன :) )

But still there are things that ensures that comman people will get enlighted soon.

As i am not good in english i am unable to expatiate on this.

I tried to send a mail to you but it was bounced back.

How is my template looks now?....

I read your blog...

your writting style is simple and it flows like a silent river.

Thanks and Regards,
Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156773342995133472006-08-28T06:55:00.000-07:002006-08-28T06:55:00.000-07:00வணக்கத்துடன்,//வெறும் சுகதார பிரச்சினை மட்டுமல்ல இ...வணக்கத்துடன்,

//வெறும் சுகதார பிரச்சினை மட்டுமல்ல இது, நாடு, ஏன் உலகம் தழுவிய ஓர் சுற்றுச்சூழல் பிரச்சினை.

சேது கால்வாய் பிரச்சினையில் தலையிட்டு, மீனவர்களை போராட தூண்டிய கிரீன் பீஸ் அமைப்பினர் இப்பொது கோலா பிரச்சினையில் எங்கே போயினர்? //

your usual fire brand words :-)....

This time you have exposed NGO also... :-))

Thanks for your support. And thanks for sharing my opinions.

I saw your aggressive arguments in some of the Anti people blogs.....

Thanks and Regards,
Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156773167988913762006-08-28T06:52:00.000-07:002006-08-28T06:52:00.000-07:00//அன்புமணியை நான் மற்ற விஷயங்களுக்கு ஆதரித்தாலும் ...//அன்புமணியை நான் மற்ற விஷயங்களுக்கு ஆதரித்தாலும் இந்த சமாச்சாரத்தில் காவாளி என்று சொன்னாலும் தப்பில்லை.

உங்கள் நகைச்சுவை கட்டுரை மற்றும் கார்ட்டூன் அருமை//

"காவாளி", Yes he is a 'காவாளி'

Muthu Thamizini,

Thanks for your support for a honest criticism.

Thanks and Regards,
Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156773068045689512006-08-28T06:51:00.000-07:002006-08-28T06:51:00.000-07:00//ஒருவர்:- 'அண்ணே..டெண்டுல்கர் ஒடம்பு பூரா ஒரே வெள...//ஒருவர்:- 'அண்ணே..டெண்டுல்கர் ஒடம்பு பூரா ஒரே வெளிநாட்டுக்கம்பெனி வெளம்பரமா இருக்குதேண்ணே!... தேச பக்திய எங்கண்ணே வச்சுருப்பாரு!"

மற்றவர்:- அதான் அவரு சிம்பாலிக்கா கையக் காமிக்காருல்லா... அங்க கண்டா தேசபக்தி கெடந்தாலும்கெடக்கும்..

என்றும் அன்புடன்
மருதுபாண்டியன் //

Shameless Culprits......

Marudhu pandy Thanks for making this come in to our attention....

I will check puthiys katru's blog to see if anything has published regarding this.

Thanks and Regards,
Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156772807032206882006-08-28T06:46:00.000-07:002006-08-28T06:46:00.000-07:00வசந்த்,//அதில் இருந்துதான் தெரிந்து கொண்டேன், 'தண்...வசந்த்,

//அதில் இருந்துதான் தெரிந்து கொண்டேன், 'தண்ணீர் என்பது எல்லா உயிர்க்கும் அடிப்படை உரிமை என்பதை'. //

Thanks for your comments.

I was not in a position to type in Tamil. Water is an essential commadity.

Just think some 15 years past. Have ever imagined selling water?

Have we ever think of taking water with us whenever we go out?

Now........ No body will give you water for free....

This has killed basic humanity....

Just imagine in future oxygen also will become privatised......

What shall we do????

How will be our posterities life?

Thanks,
Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156772525533970952006-08-28T06:42:00.000-07:002006-08-28T06:42:00.000-07:00//Sees Act kku oru cartoon podunga //Annony,Sure I...//Sees Act kku oru cartoon podunga //

Annony,

Sure I will do a cartoon and an article for Seed Act. Already I requested 'Thekikattan' to contribute to write an article. But unfortunately both are continuasly involved in writting postings for some other issues..

Thanks for your interest. I request you to read my other articles.

Thanks and Regards,
Asuran.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156772042090613742006-08-28T06:34:00.000-07:002006-08-28T06:34:00.000-07:00மிகத் தாமதமாக, நேற்று தான் இம்சை அரசன் பார்க்கச்செ...மிகத் தாமதமாக, நேற்று தான் இம்சை அரசன் பார்க்கச்சென்றிருந்தேன்..

அக்கமாலா, கப்ஸி தயாரிக்கும் முறை பற்றிக் காட்டியதைச் சிரித்தபடி பார்த்த மக்கள், அது முடிந்து உடனே வந்த இடைவேளையில், அதே உருப்படாத பானங்களை வாங்கி வந்து ரசித்துக் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்கையில், எத்தனை படம் எடுத்து என்ன பயன் என்று தோன்றிவிட்டது எனக்கு..:( என்னத்த சொல்ல!!

(உங்கள் பழைய பதிவுகளின் தலைப்புகளும் இப்போது தான் புரிந்தன :) )பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156771055889734572006-08-28T06:17:00.000-07:002006-08-28T06:17:00.000-07:00அசுரன்,கோக் விசயத்தில் கேவலமாக நடந்து கொண்ட அன்பும...அசுரன்,
கோக் விசயத்தில் கேவலமாக நடந்து கொண்ட அன்புமணி மற்றும் அவனை வழிநடத்தும் கூட்டுக்களவாணி மன்மோகன் சிங் ஆகியொர்களின் அம்மணக்குண்டி படம் அருமை.

ஓவியர் முகிலனின் 'அமெரிக்க கோக்கே! வெளியேறு' என்ற ஓவியக்காட்சி சென்னையில் நடந்தது.

அக்காட்சியில் ஒரு கார்ட்டூன்:- சச்சின் டெண்டுல்கர் உடல் முழுக்க 'பெப்சி','பூஸ்ட்','அடிடாஸ்','ஹோண்டா' என ஸ்பான்ஸர்கள் தந்த விளம்பர வில்லைகளுடன் காட்சி கொடுக்கிறார். அவரின் கையுறை மாட்டிய கைகள் அவர் அணிந்திருக்கும் ஜட்டியை நோக்கி இருக்கும்.

இவரைப்பார்த்து இருவர்:-

ஒருவர்:- 'அண்ணே..டெண்டுல்கர் ஒடம்பு பூரா ஒரே வெளிநாட்டுக்கம்பெனி வெளம்பரமா இருக்குதேண்ணே!... தேச பக்திய எங்கண்ணே வச்சுருப்பாரு!"

மற்றவர்:- அதான் அவரு சிம்பாலிக்கா கையக் காமிக்காருல்லா... அங்க கண்டா தேசபக்தி கெடந்தாலும்கெடக்கும்..

என்றும் அன்புடன்
மருதுபாண்டியன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156762417610754662006-08-28T03:53:00.000-07:002006-08-28T03:53:00.000-07:00அசுரன்,அன்புமணியை நான் மற்ற விஷயங்களுக்கு ஆதரித்த...அசுரன்,

அன்புமணியை நான் மற்ற விஷயங்களுக்கு ஆதரித்தாலும் இந்த சமாச்சாரத்தில் காவாளி என்று சொன்னாலும் தப்பில்லை.

உங்கள் நகைச்சுவை கட்டுரை மற்றும் கார்ட்டூன் அருமை.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156578439908053482006-08-26T00:47:00.000-07:002006-08-26T00:47:00.000-07:00Sees Act kku oru cartoon podungaSees Act kku oru cartoon podungaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156556287400469712006-08-25T18:38:00.000-07:002006-08-25T18:38:00.000-07:00சென்ற முறை சென்னை புத்தக கண்காட்சியில் தண்ணீர் தாக...சென்ற முறை சென்னை புத்தக கண்காட்சியில் தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா என்ற புத்தகத்தை குறைந்த விலைக்கு விற்றார்கள்.

அதில் இருந்துதான் தெரிந்து கொண்டேன், 'தண்ணீர் என்பது எல்லா உயிர்க்கும் அடிப்படை உரிமை என்பதை'.

அந்த புத்தகத்த்ற்கான link கொடுத்தமைக்கு நன்றி.

நண்பனுக்கு பரிந்துரை செய்ய உதவும்.வசந்த்https://www.blogger.com/profile/11572181640687634218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156556114059323592006-08-25T18:35:00.000-07:002006-08-25T18:35:00.000-07:00அசுரன்,இது பற்றிய விழிப்புணர்வூட்டும் உங்கள் பதிவு...அசுரன்,

இது பற்றிய விழிப்புணர்வூட்டும் உங்கள் பதிவுகளுக்கு நன்றி.வசந்த்https://www.blogger.com/profile/11572181640687634218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156514617816168302006-08-25T07:03:00.001-07:002006-08-25T07:03:00.001-07:00பின்னூட்டக் காவாளீத்தனம் #1பின்னூட்டக் காவாளீத்தனம் #1அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156514599131102162006-08-25T07:03:00.000-07:002006-08-25T07:03:00.000-07:00பின்னூட்டக் காவாளீத்தனம் #1பின்னூட்டக் காவாளீத்தனம் #1அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156508419949874872006-08-25T05:20:00.000-07:002006-08-25T05:20:00.000-07:00மின்னுது மின்னல்,வருகைக்கு நன்றி,நான் முதுகெலும்பு...மின்னுது மின்னல்,

வருகைக்கு நன்றி,

நான் முதுகெலும்புள்ள மனிதன்....

அக்கமால், கப்ஸீ குரூப்கிட்ட கவனிப்பு வாங்கிட்டு மக்களிடம் கவனிப்பு வாங்க நம்ம மனதில் தெம்பு பத்தாது(அவிங்களவுக்கு).....

நானேல்லாம் ரொம்ப கெட்டவனாக்கும்.....

அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156501279825408662006-08-25T03:21:00.000-07:002006-08-25T03:21:00.000-07:00நல்ல நகைச்சுவை உங்கள் முகவரியை வெளி படுத்தினால்"அக...நல்ல நகைச்சுவை

உங்கள் முகவரியை வெளி படுத்தினால்
"அக்காமாலா, கப்ஸி""
நிறுவனம்
உங்களையும் கவனிப்பார்கள் !!!ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.com