tag:blogger.com,1999:blog-28837873.post1060583122120225231..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: தேசத் துரோக அடிவருடிகளும், சுதந்திர வர்த்தகமும் - உலகமயம்!!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-28837873.post-62770215886620210252008-04-28T04:07:00.000-07:002008-04-28T04:07:00.000-07:00TestTestஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-42677076365344744292008-04-28T01:40:00.000-07:002008-04-28T01:40:00.000-07:00அனானி ஒருத்தர் சந்திப்புக்கு ப்யூஸ் புடுங்கி விட்ட...அனானி ஒருத்தர் சந்திப்புக்கு ப்யூஸ் புடுங்கி விட்டுக்கிட்டு இருக்காரு. சந்திப்போ திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி திரு திருன்னு முழிச்சிக்கிட்டு இருக்குறாரு. அனானி சமீபத்தில் போட்ட சில பின்னூட்டங்களை இங்கும் இட்டுச் சென்றுள்ளார். அவற்றை பொருத்தமான இந்த பதிவில் மீண்டும் இடுகிறேன்.

Published this in Santhipu Blog:

//அனானி கட்டபொம்மன் அவர்களே! பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று கூறிய கதையாகத்தான் இருக்கிறது உங்களது நிலைபாடு. உங்களது கட்சித் திட்டம் எந்தவிதத்திலும் காலாவதியான ஒன்றாக பல்லிளித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை பாடுவதுதான் வருத்தமாக இருக்கிறது.//

Santhipu,

I exposed that your Party perceptions are Expired and MaKaEKa's plans are well within the ambit of Marxian perception.

You have no selfrespect to address my observation but continuing your lies.

Shame on You and Your party....

//சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி முதலாளித்துவ பாதையிலேயே நடைபோடுகிறது. //

//த்துவமாக வளர்ந்து விட்டது. கோரசை விழுங்கக் கூடிய அளவிற்கே கூட அது வளர்ந்து விட்டது. இந்த //

Santhipu,

Do you know what is Imperialism?

May be you want to fool your party members by giving this examples. But the underlying fact is Who is financing these deals?

Even the recent deal of TATA is also financed by Imperialist Institutions. For example TATA's total worth is nowhere near to these deals and they buy this Financed from the Imperialist institutions. You believe it is Indian capital venturing. But the truth is the Imperilist finance tightening its grip ove Indian market.

Capitalism Post lenin's era(ie: Imperialism) is Financial ஏகபோகம். And you like to assess Indian broker TATA by his industry whereas we see the Finance leverage behind him that controls the Entire country.

This is called Chilishness and Juvenility.

Do you mean to say the Agri sector where Majority of people involved in is following Capitalist production method?

Do you mean to say the small Capitalist improvement happened in India is not serving Imperialist and only in true capitalists sense?

You better read Marxism again and better ask your party heavy heads to read marxism again.

Marxism clearly says capitalism cannot grow in its real meaning under the influence of imperiaslist Finance.

I again remind you that if you belive you are so honest and have self respect please disprove my arguments and the proofs I have given(including the article by Suniti Kumar Ghosh).அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-42885323336016329152007-05-24T02:01:00.000-07:002007-05-24T02:01:00.000-07:00சும்மா.... அல்பை அடிவருடிக்காகபடிக்கவும்: ஐந்திலக்...சும்மா.... அல்பை அடிவருடிக்காக

படிக்கவும்:
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை! ==> http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_23.htmlஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-67217441738151566202007-05-23T05:14:00.000-07:002007-05-23T05:14:00.000-07:00சும்மா.... அல்பை அடிவருடிக்காகசும்மா.... அல்பை அடிவருடிக்காகஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-32744046005651490952007-05-23T02:14:00.000-07:002007-05-23T02:14:00.000-07:00ஐந்திலக்க அல்பை ஒன்று தனது ஐந்திலக்கத்தின் பின்னால...ஐந்திலக்க அல்பை ஒன்று தனது ஐந்திலக்கத்தின் பின்னால் உள்ள வக்கிரத்தை, சுரண்டலை மறைத்துவிட்டு டாலர் பணத்தில் கிடைக்கும் ரொட்டி துண்டை நக்கி தின்றுவிட்டு தனது நடுத்தர வர்க்க அல்பத்தனத்துக்கு புனித வட்டம் கட்டும் முயற்சி செய்கிறது.

இந்த நேர்மையற்ற டாலர் அடிமையை பல மூறை அம்பலப்படுத்தியும் கிஞ்சித்தும் மான ரோசமின்றி தனது அடிமை சேவகத்தை, பூட்ஸ் நக்கி வேலையை செய்து வருகிறது.

தானக்கு வசதியானதையே தேசம் என்று வரையறுப்பது, தனக்கு பிடித்தமான துரோக வேலை செய்பவர்களையே கம்யுனிஸ்டு என்று சொல்லுவது...

பிறகு அந்த பொய் தேசத்திற்க்கு விசவாசமாக தேசப்பற்று பஜனை அடிப்பது, துரோக வேலை செய்யும் போலிகளை கம்யுனிஸ்டு என்று சர்டிபிகேட் கொடுத்த அடிப்படையில் அவர்களின் துரோக நடவடிக்கைகளுக்கு ஒட்டு மொத்த கம்யுனிசத்தின் மீதும் செறு அடிப்பது என்று படு கேவலமான கயமைத்தனத்தில் ஊறித்திளைத்து வலம் வருகிறது அந்த டாலர் அல்பை.

படிக்கவும்:
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை! ==> http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_23.html

அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-85760798140982349322007-03-22T00:21:00.000-07:002007-03-22T00:21:00.000-07:00//ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை க...//ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்

நேரம் இருந்தா என் பக்கம் வந்து உங்கள் கருத்துக்க்ளை சொல்லவும் ///

தகவலுக்கு நன்றி கார்த்திக் பிரபு,

கட்டாயம் தங்களது தளத்துக்கு வந்து கருத்து சொல்கிறேன்.

அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-38044930820175883882007-03-21T04:11:00.000-07:002007-03-21T04:11:00.000-07:00ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள...ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்

நேரம் இருந்தா என் பக்கம் வந்து உங்கள் கருத்துக்க்ளை சொல்லவும்கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-22103113978414280322007-03-21T03:57:00.000-07:002007-03-21T03:57:00.000-07:00தேசத் துரோக அடிவருடிகளும் (Brahmanists,CPM, NGOs),...தேசத் துரோக அடிவருடிகளும் (Brahmanists,CPM, NGOs), சுதந்திர வர்த்தகமும்

I think this more fitting. :-))

Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-89458349354728461872007-03-20T23:07:00.000-07:002007-03-20T23:07:00.000-07:00உங்களுடைய டஜன் கணக்கான கடவுளர்கள் தங்களுடைய கோடிக்...உங்களுடைய டஜன் கணக்கான கடவுளர்கள் தங்களுடைய கோடிக்கணக்கான பக்கதர்களில் ஒருவரை கூட எந்த ஆபத்திலிருநதும் காப்பாற்றியதில்லை. அவ்வாறு காப்பாற்ற கூடியவன் கடவுளுமல்ல அவன் பெயர் மனிதன். உங்களையும் சேர்த்தே காக்க போகின்ற மார்க்சியத்தை அவதூறுகளிலிருந்து காக்க வேண்டியது மனிதர்களான எங்களுடைய கடமை என்பதை பாவம் உங்களுக்கு சொல்லிதான் தெரிய வேண்டியிருக்கிறது!

பாவெல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-50833383598667870012007-03-20T05:26:00.000-07:002007-03-20T05:26:00.000-07:00தேசத் துரோக அடிவருடிகளும் (கம்யுனிஸ்டுகள்), சுதந்த...தேசத் துரோக அடிவருடிகளும் (கம்யுனிஸ்டுகள்), சுதந்திர வர்த்தகமும்

Hope this is the correct Heading....Please try to change it...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-78769711938628239332007-03-20T05:25:00.000-07:002007-03-20T05:25:00.000-07:00போலி கம்யுனிஸ்டுகள் - You are talkig about கம்யுன...போலி கம்யுனிஸ்டுகள் - You are talkig about கம்யுனிஸ்டுகள் from West Bengal Ex Jyothibasu, Battacharya.....

Bços their real face we are seeing in Nandhigram....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-27111291218271645952007-03-20T01:13:00.000-07:002007-03-20T01:13:00.000-07:00//பதில் கூறுங்கள்,மார்க்சியத்தை காப்பாற்றுங்கள்,மா...//பதில் கூறுங்கள்,மார்க்சியத்தை காப்பாற்றுங்கள்,
மார்க்சியமே தீர்வு என்று நம்பும் என்னைப்போன்றவர்களின்
நம்பிக்கையயும் காப்பற்றுங்கள்,

அடடா, அடுத்த கடவுள்கள் உருவாகிறார்களோ ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-36081272085268467712007-03-20T01:11:00.000-07:002007-03-20T01:11:00.000-07:00தோழ்ர் லெனின்,தங்களது ஆதங்கத்தை நானும் பகிர்ந்து க...தோழ்ர் லெனின்,

தங்களது ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். இதனை முன்னிட்டுத்தான் போலி கம்யுனிஸ்டுகள் குறித்து எந்த ஒரு கட்டுரையையும் இது வரை அசுரனில் பதியப் படவில்லை. ஆயினும், போலி கம்யுனிஸ்டுகள் கொஞச் நஞ்ச சுயமரியாதையையும் விட்டொழித்து விட்டு SEZக்கு ஆதரவாகவும், உலகமயத்தை நியாயப்படுத்தியும் தமது சொந்த மக்களை சுட்டு தள்ளி வரும் பொழுது அதனை விமர்சிக்காமல் இருப்பது சரியாகது. அதனைக் கூட அவர்களது தளத்தில்தான் செய்தேன். ஆனால் அதற்க்கு பதிலடியாக விமர்சனம் என்றா பெயரில் புரளியை எழுதி தமது வோட்டு பொறூக்கி அரசியலின் சீரழிவை விளம்பரப்படுத்தினர்.

கம்யுனிஸ்டு என்று பெயர் தாங்கி செல்லும் திரிபுவாத கட்சிகளினால் நேரிட்ட அபாயம் என்ன என்று தெரிந்தால் இவர்களை நாம் விமர்சிப்பதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்வீர்கள். இதோ போலி கம்யுனிஸ்டுகளுடன் கூட்டணி சேர்ந்து இன்று தமிழ் மணத்தில் பேசுபவர்கள் இந்துத்துவாதிகளும், ஏகாதிபத்தியவாதிகளுமே.

அவர்களை அம்பலப்படுத்துவதை விட்டு விட்டு இங்கு பிற்போக்கு சக்திகளை முழு பலத்துடன் எதிர்ப்பது சாத்தியமில்லை எனப்துதான் தமிழ்மணத்தை பொறூத்த வரை எனது அனுபவமாக இருக்கிறது.

இவர்களால் இந்துத்துவ எதிர்ப்பிலோ அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பிலோ பெரிய நன்மை நிகழ்ந்து விடவில்லை.

இது குறித்து உங்களது கருத்துக்களை தெரியப்படுத்தவும்.

அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-65809486542971762392007-03-20T00:09:00.000-07:002007-03-20T00:09:00.000-07:00அன்பு தோழர்களே வண்க்கம்,நான் கம்யூனிசத்தின் பால் ப...அன்பு தோழர்களே வண்க்கம்,
நான் கம்யூனிசத்தின் பால் பற்றுக்கொன்டவன்,
என்னுடைய அப்பாவும் கம்யூனிஸ்டில் இருந்தவர் தான்.
எனவே நான் சிறுவயதிலிருந்தே
மார்சை அளவற்று நேசிப்பவனாக வளர்ந்தேன்.

தமிழ் மனத்தில் அரவிந்தன் நீலகண்டன் என்பவரும்
இன்னும் பல மதவாத சக்திகளும் சேந்துகொன்டு
மார்க்சையும்,கம்யூனிசத்தையும் மிக மிக கேவலமாக
அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.

தற்போது கூட மர்க்சியம் அறிவியல் அல்ல என்ற ஒரு
பதிவை அ. நீ எழுதியுள்ளார். இ ந் நிலையில்
தோழமை சக்திகளான நீங்கள் ஒருவரை ஒருவர்
தாக்கிக்கொள்வது மிகவும் வேதனைளிக்கிறது.
என்ன இருந்தாலும் நீங்கள் அணைவரும் கம்யூனிஸ்டுகள்
மர்க்சும்,லெனினும் நம்முடைய தலைவர்கள்.
உங்களுடய நோக்கம் ஒன்றுதான் பாதைகள் தான்
வேறுபடுகிறது.

எனவே நீங்கள் தாக்கிக்கொள்வதை உடனே
நிறுத்துங்கள் ,அந்த பாசிச சக்திகளுக்கு
பதில் கூறுங்கள்,மார்க்சியத்தை காப்பாற்றுங்கள்,
மார்க்சியமே தீர்வு என்று நம்பும் என்னைப்போன்றவர்களின்
நம்பிக்கையயும் காப்பற்றுங்கள்,
விரைந்து செல்லுங்கள் தோழர்களே.

என்னுடைய தொடர்பு எண்னை தனி மடலில்
இட்டுள்ளேன்.

லெனின்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-819501019283821032007-03-14T23:11:00.000-07:002007-03-14T23:11:00.000-07:00அது சரிதான் அனானி, அதான் நீங்க அறிவு ஜீவியா தெரியு...அது சரிதான் அனானி, அதான் நீங்க அறிவு ஜீவியா தெரியுறீங்களே இது குறித்து எதுனா எழுதி இங்கன இருக்குறவய்ங்களயும், என்னையும் காப்பத்துங்களேன்.

எதையாவது சொல்லி 'ஆன' தெரியுமா? 'பூன' தெரியுமா? என்று வார்த்தைகளில் மொக்கை அடிப்பதை நிறுத்தி உபயோகமா வாதம் பன்னுங்க.

இப்படி வாய்பந்தல் போடறதுல் ஒரு பிரயோசனமும் இல்லை.

தென் கொரியா நிலைமைகள் என்னவென்று எனக்கு முழுமையா தெரியாது. ஆனா அமெரிக்காகூட பொருளாதார ஒப்பந்தம் போடறதையும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் எதிர்த்து அங்குள்ள விவசாயிகளும், தொழிலாளர்களும் மிக கடுமையாக வருட வருடம் போராடுவதை நானும் படித்துதான் வருகிறேன்(இவை எதுவும் மார்க்ஸோ அல்லது மார்க்ஸியர்களோ எழுதுவது அல்ல சாமியோவ்). அதுவும் மெக்டொனால்ட் முதலான பன்னாட்டு கம்பேனிகளை டார்கெட் செய்து தீ வைப்பது, உடைப்பது என்று நடக்கும் போராட்டங்கள் அவை.

அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-56679009591191512512007-03-14T09:54:00.000-07:002007-03-14T09:54:00.000-07:00Do you know anything about the East Asian Miracle ...Do you know anything about the East Asian Miracle and how countries like South Korea gained through export promotion and free
trade policies.You better read a
good text book on international
trade and international economics.
Neither Marx nor marxists have a monpoly on wisdom.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-11912240320446082942007-03-14T05:56:00.000-07:002007-03-14T05:56:00.000-07:00TestTestஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.com