tag:blogger.com,1999:blog-28837873.post7735499801092780348..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: சந்தேகமிருந்தால், ஆர்.எஸ்.எஸ் கும்பலே, ஒட்டிப் பாருங்கள் இன்னொரு சுவரொட்டியை!!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-28837873.post-52831592396557507822010-05-06T00:02:34.312-07:002010-05-06T00:02:34.312-07:00//
மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் திராவிடர் கழ...//
மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய புரட்சிகர ஜனநாயக அமைப்புகள் செயல்படும் இப்பகுதியில், சேவா பாரதி, தலித் இந்துக்கள் சபை, திராவிடர் பறையர் முன்னேற்றக் கழகம், பிரம்ம குமாரிகள் சங்கம் எனப் பல 'அவதாரம்' எடுத்துக் கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பல் காலூன்ற முயன்று வந்தது. அப்போதெல்லாம் இப்பார்ப்பன பாசிஸ்டுகளின் தந்திரத்தை அம்பலப்படுத்தி, இந்த நச்சுப் பாம்புகளை சேத்துப்பட்டு பகுதியில் அண்டவிடாமல் விரட்டியடித்தனர் இவ்வமைப்பினர்.

இந்நிலையில், அடுத்தகட்ட படையெடுப்புக்கு முன்னறிவிப்பாய், அத்வானியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்ட ம.க.இ.க. மற்றும் பெரியார் தி.க.வினர், அச்சுவரொட்டிகளைக் கருப்பு மையிட்டு அழித்து, உடனே எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இப்பிரச்சினையில் ம.க.இ.க., பெரியார் தி.க.வினரை நேருக்கு நேர் சந்திக்க திராணியில்லாத இந்து வெறியர்கள், தோழர்களை தண்டிக்க போலீசிடம் தஞ்சம் புகுந்தனர்.//

இது கருத்து சுதந்திரத்து எதிரான ம.க.இ.க., பெரியார் திகவின் அராஜக நடவடிக்கை.

இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சுகுணாதியாகுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-65498509578761232872008-12-29T22:28:00.000-08:002008-12-29T22:28:00.000-08:00tholargaley ungai pani sirakka vaalthugiren dharma...tholargaley ungai pani sirakka vaalthugiren dharmam nitchayam vellum...by
justice fighter
log onto: southtruth.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-61662613954281985922008-12-22T00:25:00.000-08:002008-12-22T00:25:00.000-08:00Thanks Dr. Rudhran, சுனா பானா, டி.அருள் எழிலன் De...Thanks Dr. Rudhran, சுனா பானா, டி.அருள் எழிலன்

Dear Ula Ilangovan thanks, With your moral support I will continue my fight against Anti people in this platform.

Comrade Stalin, Thanks for your Wishes.

Dear அறிவுடைநம்பி, Ferozkhan,

I thought Peopel have forgotten the second part of 123 Article by this time. But it is happy that Comrades like you are willing to know about 123. I will publish the second part as soon as possible. Though I have all the materials ready it takes time to put them in proper form in a Simple language. That is the reason for the dealy. But I will overcome this difficulties.

Comrades, Once again I thanks all of you for your support and Encouragement

Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-54120169141619580622008-12-17T22:16:00.000-08:002008-12-17T22:16:00.000-08:00தோழர் இத்தனை நாள் எங்கு சென்றீர்கள். தொடரட்டும் தோ...தோழர் இத்தனை நாள் எங்கு சென்றீர்கள். தொடரட்டும் தோழர்களின் கர்ஜனை. தோள் கொடுப்போம் நாமும். அனு ஓப்பந்தம் இரண்டாம் பாகம் எதிர் பார்ப்பவர்களுள் ஒருவனாக.

தோழமையுடன்
பெரோஸ்கான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-58662136790261713512008-12-16T00:49:00.000-08:002008-12-16T00:49:00.000-08:00வாழ்த்துக்கள் தோழர் அசுரன் அவர்களே !மிக நன்றான பதி...வாழ்த்துக்கள் தோழர் அசுரன் அவர்களே !

மிக நன்றான பதிவு. உங்களுடைய அணு ஒப்பந்தம் - இரண்டாம் பாகம் வாசிக்க ஆவலோடு உள்ளோம்.

அறிவுடைநம்பிபுரட்சிக்கவிhttps://www.blogger.com/profile/06840804572562859391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-52779329981718892322008-12-15T22:07:00.000-08:002008-12-15T22:07:00.000-08:00வாழ்த்துக்கள் அசுரன். அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை...வாழ்த்துக்கள் அசுரன். அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அடியாட்களாக பயன் படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது.டி.அருள் எழிலன்https://www.blogger.com/profile/08378423486133073486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-47856747818144680512008-12-11T23:14:00.000-08:002008-12-11T23:14:00.000-08:00தோழருக்கு வணக்கம்.நீண்ட நாட்களாக எழுதாமல் இரு...தோழருக்கு வணக்கம்.
நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தீர்கள்.
தற்போது மீண்டும் எழுத வந்திருப்பது மகிழ்ச்சிக்குறியது.
அரவிந்தன்&கோ கம்பெனி வெட்கப்படாமல் மீண்டும் வந்திருக்கிறது.
நீங்கள் இடைவெளி விடாமல் மீண்டும் எழுத வேண்டும்.
வாழ்த்துக்கள்
ஸ்டாலின்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-7644358776620997972008-12-11T21:58:00.000-08:002008-12-11T21:58:00.000-08:00காவி கொலைகாரர்களுக்கு நல்ல ஆப்புகாவி கொலைகாரர்களுக்கு நல்ல ஆப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-24933781322630280712008-12-09T22:14:00.000-08:002008-12-09T22:14:00.000-08:00பார்ப்பனிய அமைப்புகளை நம்பி ஏமாறாமால், விழிப்புணர்...பார்ப்பனிய அமைப்புகளை நம்பி ஏமாறாமால், விழிப்புணர்வுடன் இருக்கும் சேத்துபட்டு மக்கள் தமிழகத்திற்கே முன்மாதிரி. காவி போஸ்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய தோழர்களுக்கு வீர வணக்கங்கள்.சுனா பானாhttps://www.blogger.com/profile/04117337415863820030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-74627904660237004672008-12-09T20:36:00.000-08:002008-12-09T20:36:00.000-08:00Vanakkam Thozhar Asuran! It is very great to see y...Vanakkam Thozhar Asuran! It is very great to see you again. We were wondering what happen to you since we didn't see many articles lately.
Please keep up your great work.

Obligatingly yours
Ula Ilangovan
(Pardon me to type in English)Ilhttps://www.blogger.com/profile/08548881263096661616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-48933819814549687492008-12-09T20:10:00.000-08:002008-12-09T20:10:00.000-08:00congratulationscongratulationsDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-33246725894021418482008-12-09T03:04:00.000-08:002008-12-09T03:04:00.000-08:00அத்வானியை திட்டி நீங்கள் சுவரொட்டி ஒட்டுங்கள்.வாழ்...அத்வானியை திட்டி நீங்கள் சுவரொட்டி ஒட்டுங்கள்.வாழ்த்தி அவர்கள் ஒட்டட்டும்.அதுதானே ஜனநாயக நாட்டில் முறை.ஒருவர்
செய்வதை இன்னொருவர் எதற்கு
தடுக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-26681641374711642552008-12-08T23:16:00.000-08:002008-12-08T23:16:00.000-08:00Fantstic Ma Ka E Ka and PDK.Fantstic Ma Ka E Ka and PDK.Anonymousnoreply@blogger.com